Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Anything about IR found on the net - Vol 3

+33
kameshratnam
soco_sri
mythila
crimson king
Wizzy
Shank
Thirukovur Balaji Prasad
Sakalakala Vallavar
Manoj Raj
Kr
d22_malarr
ank
kamalaakarsh
irfan123
இசை
AbhiMusiq
vicks
panniapurathar
irir123
jaiganesh
Drunkenmunk
groucho070
prakash
V_S
plum
writeface
sagi
fring151
Raaga_Suresh
counterpoint
Balu
kiru
vaticanscientist
37 posters

Page 28 of 40 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 34 ... 40  Next

Go down

Anything about IR found on the net - Vol 3 - Page 28 Empty Re: Anything about IR found on the net - Vol 3

Post  app_engine Wed Feb 24, 2016 11:38 pm

சலுகை இளையராஜாவுக்காக

Laughing

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Anything about IR found on the net - Vol 3 - Page 28 Empty Re: Anything about IR found on the net - Vol 3

Post  writeface Thu Feb 25, 2016 6:46 am

தாரை தப்பட்டை: காட்சிகளின் வன்முறை

http://kalachuvadu.com/issue-194/page44.asp

"ஆயிரம் படம் கண்ட இளையராஜாவும் பாராட்டுக்குரியவர். ஆனால் தனது ஆயிரமாவது பங்களிப்பைக் கொண்டாடிக்கொள்ளும் வகையிலான இசைக்கு தாரை தப்பட்டை இடம்கொடுக்கவில்லை என்பது சோகம். உச்சக்கட்ட சண்டைக்காட்சியில் இளையராஜாவின் இசைக்கோர்வை அபாரமானது. ஆனால் ரத்தக்களரியான காட்சிப்பிம்பங்கள், பார்வையாளர்களின் செவிகளை குருடாக்கிவிடுகின்றன. இளையராஜா இசையமைத்து இருக்கும் ஆயிரம் படங்களில் அவரது இசைக்கு பொலிவுகொடுத்த படங்களின் எண்ணிக்கை நூற்றுக்குள் மட்டுமே அடங்கும். அந்தப் பட்டியலில் தாரை தப்பட்டை இருக்காது என்பது அந்த மகாகலைஞனுக்கு நேர்ந்திருக்கும் துர் விதி."

writeface

Posts : 79
Reputation : 0
Join date : 2012-12-24
Location : SF Bay area

Back to top Go down

Anything about IR found on the net - Vol 3 - Page 28 Empty Re: Anything about IR found on the net - Vol 3

Post  kamalaakarsh Thu Feb 25, 2016 11:03 am

soco_sri wrote:"Fool Ishq, tedha medha, kuch kuch mera, zyaada tera', simple quirky lyrics by Amitabh Bhattacharya and mind numbingly melting composition by the maestro Illaiyaraja. My evening was in a trance and the deliriously laid back acoustic guitar continues to resonate in my mind. R Balki along with T Series and Eros gave a preview of the music of Ki and Ka to a select group of journalists a short while back"

http://www.bollywoodhungama.com/movies/features/type/view/id/9750

Mr Balki disclosed that Illaiyaraja has done the background score of the film besides composing 'Fool Ishq'.

And the song by Raaja - 'Foolishq' is here: https://songsbajaao.com/ki-ka-2016-2/ 

Thanks to MumbaiRamki for sharing the link. Song is very peppy.. like Chellam Konjum from Megha. Typical Raaja electronica in my opinion.
kamalaakarsh
kamalaakarsh

Posts : 232
Reputation : 1
Join date : 2012-10-24
Location : Hyderabad

Back to top Go down

Anything about IR found on the net - Vol 3 - Page 28 Empty Re: Anything about IR found on the net - Vol 3

Post  app_engine Thu Feb 25, 2016 7:27 pm

BR's case story

BR wrote:
“ஐயா... அது வந்து ஐ’ம் நாட் கில்ட்டி..’ன்னு ஆரம்பிக்கறதுக்குள்ள போலீஸ் என்னைப் பிடிச்சு இழுத்துடுச்சு. எனக்கு பக்னு ஆய்டுச்சு. ‘ஐயா அது என்னன்னான்னு பேசறேன். ஜட்ஜ் குமிஞ்சுகிட்டே தஸ் புஸ்னு ஏதோ எழுதி தூக்கிப் போடறார். என்னைக் கூப்டு உள்ள ஒக்கார வெச்சுட்டாங்க.

என்னன்னு கேட்டா, ‘ஒரு லாயர் இல்லாம நீ வெளில போகமுடியாது’ன்னுட்டாங்க. ‘என்னடா சொல்றானுக. நாம நியாயம் பேச வந்திருக்கோம்.. இவரென்ன வக்கீல் வந்துதான் எடுக்கணும்கறார்’ன்னு நெனைச்சேன். போலீஸ் வேற மெரட்டறாங்க. ‘இன்னும் அரை மணிநேரம் இருக்கு. வக்கீல் வர்லைன்னா உள்ள தள்ளீடுவோம்கறான். புக் படிக்க விடலை. பெஞ்ச் விட்டு எந்திரிக்க விடலை. பசி வேற.

வக்கீல் வரணும்னா அவருக்கு இருவது ரூவா குடுக்கணும். இளையராஜா அப்ப ஏவிஎம்ல ரெகார்டிங்கல இருக்கார். சாயந்திரமானா ரெகார்டிங் முடிச்சு, அறுபது ரூவா கெடைக்கும். சரின்னு பாஸ்கரை அனுப்ச்சி எப்படியாவது காசு வாங்கிட்டு வரச்சொன்னேன். அப்பறம் இருவது ரூவா குடுத்து ஒரு வக்கீலை வெச்சு என்னை எடுத்தாங்க. என்னை யார்னே தெரியாது, ஆனா இருவது ரூவா வாங்கிட்டு இவனைத் தெரியும்னு கையெழுத்து போட்டு வெளில எடுத்தாங்க.

And after all these this fellow will say "motta gOpuram" Sad
(சாதி படுத்தும் பாடு)

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Anything about IR found on the net - Vol 3 - Page 28 Empty Re: Anything about IR found on the net - Vol 3

Post  panniapurathar Sat Feb 27, 2016 5:51 am

I normally visit Star Traak in Coimbatore and Hakeem is the owner of the store and is a big Raja fan. You can get very rare Raja CDs here. It is a very small store and he has decorated the interiors of the store with Raja related images.  While you can get film CDs in other places, he can source CDs such as Swappnam for me. I called him and told him what I wanted to buy and he made it a point to let me know when all the CDs I requested are available. It took some time for him to get Swappnam for me, as he had made arrangements with another source. However, I spent almost 45 minutes that morning chatting about various Raja topics with him, while waiting for the Swappnam CD to arrive. It is a pleasure to shop like this than searching through a store full of irrelevant CDs.
Thank you for this info.  I think honeybee music is also based in Coimbatore , right?  There was one Muthusamy (there was a write-up in The Hindu) who was remastering old cassettes.

panniapurathar

Posts : 359
Reputation : 2
Join date : 2014-02-18

Back to top Go down

Anything about IR found on the net - Vol 3 - Page 28 Empty Re: Anything about IR found on the net - Vol 3

Post  panniapurathar Sat Feb 27, 2016 5:53 am

http://www.thehindu.com/features/metroplus/a-morning-with-the-maestro-ilaiyaraaja-on-his-musical-journey/article8275807.ece

In this link IR is talking about Hey Ram.

Something similar happened with Kamal Haasan’s Hey Ram that released 16 years ago. Kamal recently tweeted that Ilaiyaraaja’s music “rescued” the film. Ask the Maestro about it, and he travels back in time to narrate what was special about the score. 
“I tried a new pattern in the background score. We stuck to a theme for the nostalgic memories. I’d written music where the orchestra had to hold a note for a long while. The Budapest Symphony Orchestra started playing, and after a point, they were looking at each other, amazed,” he narrates animatedly. “The conductor was smiling at me — my notes had the musicians changing their fingering, but the sound produced remained the same! I like doing some tamasha like this once in a while,” he throws his head back, laughing.

Can anyone find out which portion of his BGM he is referring to here?

panniapurathar

Posts : 359
Reputation : 2
Join date : 2014-02-18

Back to top Go down

Anything about IR found on the net - Vol 3 - Page 28 Empty Re: Anything about IR found on the net - Vol 3

Post  Drunkenmunk Sat Feb 27, 2016 9:57 am

panniapurathar wrote:http://www.thehindu.com/features/metroplus/a-morning-with-the-maestro-ilaiyaraaja-on-his-musical-journey/article8275807.ece

IdhukkAga and for a few other reasons, full aa padatha thirumba paakkanam nu vechurukkEn. Very busy till Monday. First week of March planning to get to this. adhukkulla yaaraachum puducheengannaa sollunga. In fact, you'd be interested to note that Raaja had also spoken of it in his autobiography, Paal Nila Paadhai, around 2001 and I'd twitlongered some excerpts from 2 posts; the one having Hey Ram and relevant to this thread is here: http://www.twitlonger.com/show/n_1s0ar00
Drunkenmunk
Drunkenmunk

Posts : 1263
Reputation : 12
Join date : 2013-05-01
Age : 36
Location : Chennai

http://raajasongadaykeepsboredomaway.wordpress.com/

Back to top Go down

Anything about IR found on the net - Vol 3 - Page 28 Empty Re: Anything about IR found on the net - Vol 3

Post  panniapurathar Sat Feb 27, 2016 3:17 pm

Drunkenmunk wrote:
panniapurathar wrote:http://www.thehindu.com/features/metroplus/a-morning-with-the-maestro-ilaiyaraaja-on-his-musical-journey/article8275807.ece

In this link IR is talking about Hey Ram.

Something similar happened with Kamal Haasan’s Hey Ram that released 16 years ago. Kamal recently tweeted that Ilaiyaraaja’s music “rescued” the film. Ask the Maestro about it, and he travels back in time to narrate what was special about the score. 
“I tried a new pattern in the background score. We stuck to a theme for the nostalgic memories. I’d written music where the orchestra had to hold a note for a long while. The Budapest Symphony Orchestra started playing, and after a point, they were looking at each other, amazed,” he narrates animatedly. “The conductor was smiling at me — my notes had the musicians changing their fingering, but the sound produced remained the same! I like doing some tamasha like this once in a while,” he throws his head back, laughing.

Can anyone find out which portion of his BGM he is referring to here?
IdhukkAga and for a few other reasons, full aa padatha thirumba paakkanam nu vechurukkEn. Very busy till Monday. First week of March planning to get to this. adhukkulla yaaraachum puducheengannaa sollunga. In fact, you'd be interested to note that Raaja had also spoken of it in his autobiography, Paal Nila Paadhai, around 2001 and I'd twitlongered some excerpts from 2 posts; the one having Hey Ram and relevant to this thread is here: http://www.twitlonger.com/show/n_1s0ar00
Nandri DM!  That film is worth repeated viewing.  Thanks for the twit longer as well

panniapurathar

Posts : 359
Reputation : 2
Join date : 2014-02-18

Back to top Go down

Anything about IR found on the net - Vol 3 - Page 28 Empty Re: Anything about IR found on the net - Vol 3

Post  Usha Sun Feb 28, 2016 12:08 pm

Ilaiyiaraja aayiram...... yar ponanga.. epadi nadandhadhu.. onum theiryalai.....

oru twitlonger from Thiru...... programme partha oru feelings..... Simple but Perfect one......

http://www.twitlonger.com/show/n_1socfkq

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

Anything about IR found on the net - Vol 3 - Page 28 Empty Re: Anything about IR found on the net - Vol 3

Post  Usha Sun Feb 28, 2016 12:17 pm

இந்த இளையராஜாவை என்ன பண்ணலாம்? - #WhyRajaisRaja

http://www.vikatan.com/cinema/tamil-cinema/pokkisham/59722-tribute-to-ilayaraja-for-his-1k-films-milestone.art

'அப்போதெல்லாம் ரேடியோதான். டேப் ரெகார்டர் கொஞ்சம் வசதி படைத்தவர்களிடத்தில்தான் இருக்கும். முழுப் பாடலும் எனக்குத் தந்த இதம், இப்போதும் என்னால் எழுத்தால் எழுத முடியாது.

ஏனென்றால் மீண்டும் எப்போது அந்தப் பாடலைக் கேட்பேன் என்பதெல்லாம் நிச்சயமில்லாத காலகட்டம் அது. அவர் ஒரு சிறுபுன்னகையுடன், மீண்டும் அந்தப் பாட்டை ஒலிக்க விட்டார். ‘என்ன தேசமோ.. இது தேசமோ..’ என்று யேசுதாஸ் மீண்டும் ஆரம்பித்தார். என் கண்முன்னே பேருந்து எடுக்கப்பட்டு, போய்க் கொண்டிருக்கிறது. சொன்னால், டீக்கடைக்காரர் திட்டுவார் என்று சொல்லாமலே நான்கைந்து முறை அந்தப் பாடலைக் கேட்டு, ஒட்டன்சத்திரத்திலிருந்து திண்டுக்கல்லுக்கு அந்த டீக்கடைக்காரரிடமே காசுவாங்கிக் கொண்டு போனதெல்லாம் வரலாறு இல்லைதான். ஆனாலும் அப்படிச் சொல்லிக் கொள்ளலாம்.

ஒவ்வொரு பாடலைக் கேட்கும்போதும், ‘இப்டி சாவடிக்கறான்யா.. இந்தாளை என்னதான் பண்றது?’ என்பேன் நண்பன் டேவிட்டிடம். ராஜாவின் ரசிகர்கள் அவரை கடவுளைப் போல் கொண்டாடுவதுதான் கொஞ்சம் ஓவராக இருக்கிறது என்பான் இன்னொரு நண்பன்.

என்ன செய்ய.. அவர் அப்படித்தானே தெரிகிறார்!"

Anaithu Raja Fanskum orae madhiiryana Feelings dhan.... adhu dhan Raja..........

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

Anything about IR found on the net - Vol 3 - Page 28 Empty Re: Anything about IR found on the net - Vol 3

Post  Usha Sun Feb 28, 2016 12:29 pm

Beautiful presentation from Prasanna

katrai konjam.. Chords...

https://www.youtube.com/watch?v=WxHP8ekWctI&feature=youtu.be

Uravugal thodarkadhai

https://www.facebook.com/7536103955/videos/10153863170103956/

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

Anything about IR found on the net - Vol 3 - Page 28 Empty Re: Anything about IR found on the net - Vol 3

Post  app_engine Wed Mar 02, 2016 7:56 pm

Beautiful article by Sasikumar on BM

Sasikumar wrote:
படத்தில் இசை மிகச் சிறப்பாக வந்திருப்பதாகச் சொல்லி, இளையராஜா சாரை பார்க்க என்னை அழைத்துப் போனார். ஒரு விழா ஏற்பாடுக்காக ராஜா சார் அவர் குழுவுடன் ரிகர்சல் பார்த்துக் கொண்டிருந்தார். பாலு மகேந்திரா சாரும் நானும் கதவைத் திறந்து உள்ளே நுழைந்த‌போது, 'ஆயிரம் தாமரை மொட்டுக்களே...' பாடலின் வயலின் பிட் ஒலித்துக் கொண்டிருந்தது. இப்போது நினைத்தாலும் நெஞ்சு சிலிர்க்கிறது. திரையுலக ஜாம்பவான்களான பாலு மகேந்திரா சாரும் ராஜா சாரும் பேசிக்கொண்டிருக்க, அவர்கள் அருகே நிற்கிற பாக்யம் வாய்ந்த கணம் அது.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Anything about IR found on the net - Vol 3 - Page 28 Empty Re: Anything about IR found on the net - Vol 3

Post  app_engine Fri Mar 04, 2016 5:52 pm

Kollangudi Karuppayi, 80, struggling to make a living

Sad

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Anything about IR found on the net - Vol 3 - Page 28 Empty Re: Anything about IR found on the net - Vol 3

Post  app_engine Fri Mar 04, 2016 6:06 pm

en vazhi

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Anything about IR found on the net - Vol 3 - Page 28 Empty Re: Anything about IR found on the net - Vol 3

Post  AbhiMusiq Fri Mar 04, 2016 11:26 pm

Maruthanayakam song with Video.

https://www.youtube.com/watch?v=I6H27gxLk_w

AbhiMusiq

Posts : 10
Reputation : 0
Join date : 2015-02-02

Back to top Go down

Anything about IR found on the net - Vol 3 - Page 28 Empty Re: Anything about IR found on the net - Vol 3

Post  app_engine Mon Mar 07, 2016 7:27 pm

Documentary on P A in prep

He was excited to share a tiny trivia about Tamil cinema, “Many insights are going to be unveiled about Panchu sir and Tamil cinema as a whole through my documentary. Did you know it was Panchu sir who introduced actresses like Kushboo and Gautami? In fact, the maestro, Isaignani Ilayaraja himself was introduced by him in Annakili.”

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Anything about IR found on the net - Vol 3 - Page 28 Empty Re: Anything about IR found on the net - Vol 3

Post  app_engine Wed Mar 09, 2016 6:18 pm

PA the king maker

பின்னணிப் பாடகர்களைப் பாடவைத்து ஆர்க்கெஸ்ட்ராவை வைத்துப் பாடிக்காட்டியும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத இயக்குநர்கள் மத்தியில் வெறும் டேபிளில் தாளம்போட்டுக் காட்டிய உடனே இவன் வருவான் என்று ஒரு நம்பிக்கையில் வாய்ப்புக் கொடுத்தார் பஞ்சு அருணாசலம்.
 
பின்னால் நான் பெயர் பெற்றபோது அவரிடம் எப்படி நீங்கள் இளையராஜாவை அடையாளம் கண்டுபிடித்தீர்கள்? என்று கேட்டார்கள். ‘நான் என்ன அவனை அடையாளம் கண்டுபிடிப்பது? அவன் எங்கிருந்தாலும் வந்திருப்பான்’ என்று சொன்னார். இதை நான் மறக்க முடியுமா?

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Anything about IR found on the net - Vol 3 - Page 28 Empty Re: Anything about IR found on the net - Vol 3

Post  app_engine Wed Mar 09, 2016 6:50 pm

drummer Siddharth

Luckily, I’ve never had any issues with any  musician I have collaborated with. Be it Ilayaraja sir, Vikku Vinayakram sir, Sivamani —  they’ve all been encouraging. 

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Anything about IR found on the net - Vol 3 - Page 28 Empty Re: Anything about IR found on the net - Vol 3

Post  ravinat Fri Mar 11, 2016 4:53 pm

//Self Plug//

On a discussion with Kana Prabha on the Poonthotam song 'Meetatha Oru Veenai':

நீங்கள் அனைவரும் விட்டதைப் பிடிக்கப் பார்க்கிறீர்கள். தமிழ் மக்களோ பிடித்ததை விட்டுவிட்டுத் தவிக்கிறார்கள் Very Happy

//End of self-plug//

ravinat

Posts : 683
Reputation : 36
Join date : 2013-05-14
Location : Canada

http://geniusraja.blogspot.com

Back to top Go down

Anything about IR found on the net - Vol 3 - Page 28 Empty Re: Anything about IR found on the net - Vol 3

Post  app_engine Mon Mar 14, 2016 10:52 pm

painting

லயோலா கல்லூரியில் வைத்து இவ்விழா நடைபெற்றது. விழாவின் தனி சிறப்பு யாதெனில் இசைஞானி இளையராஜா அவர்களின் இசைக்கு ஏற்றவாறு ஓவியர்கள் அனைவரும் ஓவியம் வரைந்தது தான். இயக்குநர் பா.ரஞ்சித் அவருடைய மனைவி மற்றும் மகள் ஆகியோர் கலந்து கொண்டு ஓவியம் வரைந்தது தனி சிறப்பு.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Anything about IR found on the net - Vol 3 - Page 28 Empty Re: Anything about IR found on the net - Vol 3

Post  Usha Fri Mar 18, 2016 3:17 pm

Humming from IR......... Nice collection........

https://www.facebook.com/govind.maestro.9/videos/614659355348691/?pnref=story

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

Anything about IR found on the net - Vol 3 - Page 28 Empty Re: Anything about IR found on the net - Vol 3

Post  app_engine Mon Mar 21, 2016 7:02 pm

This article by AVM Saravanan does not say when he originally wrote it - could be possibly in 1980 at the time of murattukkALai or in the next few years when AVM made a lot of movies with IR.

Please note he calls IR "young" (means both in age and in the film field), so this is not something recent.

Also, note how he talks about IR's drive in introducing "new singers" - the later propaganda that only after the arrival of ARR saw "new singers" in TFM is such a nonsense thing considering simply the number of singers IR introduced...

dinamaNi article re-posting what AVM Saravanan said decades back

AVM Saravanan wrote:
கர்நாடக இசை – மேல் நாட்டு இசை இரண்டிலும் சிறந்த புலமை பெற்றிருக்கும் இளையராஜா அந்த நாளில் மேடைகளில் மெல்லிசைக் கச்சேரிகளை நடத்தி வந்தார் – தனது சகோதரர்களுடன் சேர்ந்து. ‘பாவலர் பிரதர்ஸ்’ மேடை ஏறாத ஊர்களே இல்லை. மெல்லிசை நிகழ்ச்சிகளை நடத்தாத பெரிய சபாக்களே இல்லை.

அப்போதெல்லாம் மற்ற இசை அமைப்பாளர்களின் பாடல்களை வாசித்த இவர் இப்போது தான் அமைத்த பாப்புலர் பாடல்களைக் கூட மேடையில் வாசிக்க முடிவதில்லை. காரணம் மெல்லிசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான நேரம் இவருக்குக் கிடைப்பதில்லை.

லண்டன் ‘டிரினிடி’ இசைப் பள்ளியில் டிப்ளமோ பெற்றுள்ள ஒரே இசை அமைப்பாளர் நமது ராஜாதான். இதை என் நண்பர் ஒருவர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

புதிது புதிதாக இசைக்கருவிகளை இவர் கையாண்டு, புதிய ராகங்களைத் தனது இசையில் புகுத்துவது போல, பல புதுப் பாடகர், பாடகிகளையும் தன் இசை அமைப்பில் பாட வைக்கிறார்.

இவரது இந்த முயற்சி பாராட்டுக்குரியது. மிகக் குறுகிய காலத்திலேயே புகழ்ப்பெற்றுவிட்ட ‘இளையராஜா’ – வயதில் இளையவர் – திறமையில் முதிர்ந்தவர்.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Anything about IR found on the net - Vol 3 - Page 28 Empty Re: Anything about IR found on the net - Vol 3

Post  app_engine Wed Mar 23, 2016 4:36 pm

dig

ஒஹோ, ஒன் இந்தியா சங்கர் தான் என் வழி வினோவா? இணைய மீடியாவில் உள்ள ஒரு தீவிர ராசா விசிறி, நல்லா இருக்கட்டும்!

end-dig

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Anything about IR found on the net - Vol 3 - Page 28 Empty Re: Anything about IR found on the net - Vol 3

Post  app_engine Wed Mar 23, 2016 4:54 pm

SPM series, podhuvAga emmanasu thangam

அப்போதுதான் ‘பொது வாக எம்மனசு தங்கம், ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்’ என்கிற பாட்டு ஒலிக்கும். இளையராஜா இயல்பாகவே கிராமியப் பாடல்களை சிறப்பாக அமைப்பார். அவர் கிராமத்தில் பிறந்தவர் என்பதால் இந்தப் பாட்டை இன்னும் ஒருபடி மேலே போய், பெண்கள் குலவை இடுவதை எல்லாம் சேர்த்து அதை வெற்றிப் பாடலாக்கினார். அந்தப் பாட்டை பஞ்சு அருணாசலம் அவர்கள் எழுதினார். இப்போது ரஜினி அவர்கள் ரியல் வாழ்க்கையில் எப்படி வாழ்கிறாரோ, அதெல்லாம் அப்போதே வார்த்தைகளில் கொண்டுவந்திருந்தார் பஞ்சு. ரஜினி ரசிகர்களால் அந்தப் பாடல் இன்றும் கொண்டாடப்படுகிறது. அவர்களுடைய விழாக்களில் எல்லாம் இந்தப் பாட்டு ‘ரஜினி கீதமாக’ ஒலித்துக் கொண்டிருக்கிறது.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Anything about IR found on the net - Vol 3 - Page 28 Empty Re: Anything about IR found on the net - Vol 3

Post  app_engine Wed Mar 23, 2016 5:02 pm

Is this a joke or for real?

Sounds funny and may be a joke (reason for RGV's divorce) :

RGV said that he was a huge fan of maestro Ilayaraja and always wanted to listen to his songs at nights whereas his wife used to play only Ghazals as she was a lover of Ghazals.

This issue led to differences between the two and eventually caused the divorce.A strange reason for divorce indeed.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Anything about IR found on the net - Vol 3 - Page 28 Empty Re: Anything about IR found on the net - Vol 3

Post  Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 28 of 40 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 34 ... 40  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum