Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Anything about IR found on the net - Vol 3

+33
kameshratnam
soco_sri
mythila
crimson king
Wizzy
Shank
Thirukovur Balaji Prasad
Sakalakala Vallavar
Manoj Raj
Kr
d22_malarr
ank
kamalaakarsh
irfan123
இசை
AbhiMusiq
vicks
panniapurathar
irir123
jaiganesh
Drunkenmunk
groucho070
prakash
V_S
plum
writeface
sagi
fring151
Raaga_Suresh
counterpoint
Balu
kiru
vaticanscientist
37 posters

Page 27 of 40 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 33 ... 40  Next

Go down

Anything about IR found on the net - Vol 3 - Page 27 Empty Re: Anything about IR found on the net - Vol 3

Post  kamalaakarsh Mon Feb 15, 2016 7:07 am

Balki's next film Ki & Ka is expected to be releasing on 1st April apparently. Which means music should be out anytime now. Looking forward to that one song by Raaja (rest are by other composers). I will be pleasantly surprised if that one song is a new composition (instead of Balki asking Raaja to do a 80s song redux).
kamalaakarsh
kamalaakarsh

Posts : 232
Reputation : 1
Join date : 2012-10-24
Location : Hyderabad

Back to top Go down

Anything about IR found on the net - Vol 3 - Page 27 Empty Re: Anything about IR found on the net - Vol 3

Post  app_engine Mon Feb 15, 2016 5:39 pm

கௌதமா , நீ தானே எங்கள் பொன் வசந்தம்!

I'm glad there's some sort of healthy ongoing connection between Gautham and IR Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Anything about IR found on the net - Vol 3 - Page 27 Empty Re: Anything about IR found on the net - Vol 3

Post  app_engine Mon Feb 15, 2016 5:48 pm

kOvaiththambi / IR / idhayakkOyil


இதயக்கோயில் 128 நாட்கள் ஓடி வெற்றிப்படமாக அமைந்தாலும், இசை மேதை இளையராஜாவுடன் நான் கொண்டிருந்த ஆழமான நட்பு, இந்தப் படத்தினால் பாதிக்கப்பட்டது.

இதயக்கோயில் படப்பிடிப்பு குறிப்பிட்ட காலத்தில் முடியாமல் போனதால், இளையராஜா கோபம் அடைந்தார். படத்தின் பின்னணி இசை சேர்ப்புக்கு அவரை அழைத்தபோது, "நான் கொடுத்த கால்ஷீட்டையெல்லாம் வீணாக்கி விட்டு, இப்போது தொந்தரவு கொடுக்கிறீர்களே! மற்றவர்களுக்கு கொடுத்துள்ள கால்ஷீட்டை இப்போது உங்களுக்காக எப்படி மாற்றித் தரமுடியும்?'' என்று கேட்டார்.

இந்த சமயத்தில் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். எங்கள் இருவருக்கும் இடையே இருந்த உன்னதமான நட்பை பிரிக்க சில சக்திகள் முயன்று, அதில் வெற்றியும் பெற்று விட்டனர்.

இதனால், என்னுடைய அடுத்த படத்துக்கு ("உயிரே உனக்காக'') இசை அமைக்க, பிரபல இந்தி இசை அமைப்பாளர்களான லட்சுமிகாந்த் - பியாரிலால் இரட்டையர்களை ஒப்பந்தம் செய்தேன்.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Anything about IR found on the net - Vol 3 - Page 27 Empty Re: Anything about IR found on the net - Vol 3

Post  Usha Tue Feb 16, 2016 3:27 pm

Kanna unnaia thedugiren vaa from Violin Vicky........ Bhavam is tooooooooooooo good............

"‘Kanna unai thedugiren’ is a marvellous duet by two of Raaja’s best instruments… Yes, S.P. Balasubrahmanyam and S. Janaki." fromVicky..... True.....


https://www.youtube.com/watch?v=QFGEVpiegJg

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

Anything about IR found on the net - Vol 3 - Page 27 Empty Re: Anything about IR found on the net - Vol 3

Post  Usha Tue Feb 16, 2016 3:32 pm

Ilayanila | A Romantic Short Film Dedicated to Ilayaraja .....

Unmai....... Serthi vaikum karuvi.........

Hero.. Heroine appavai parthu........ Ilaiyaraja paatu kaekum podhellam en nyabagam varum........ Very Happy

andha appavirku oru sentiment....... about IR..... edhuvum poi illai dhan............. Sad

https://www.youtube.com/watch?v=9eLjfQG15Dg&feature=youtu.be

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

Anything about IR found on the net - Vol 3 - Page 27 Empty Re: Anything about IR found on the net - Vol 3

Post  Usha Wed Feb 17, 2016 11:59 am

The Importance of Carnatic Music | Sikkil Gurucharan | TEDxSairam

Azhagaga solli irukar IR , avarudaiya ragam patri.....

Sundari kannal oru sedhi.. indha paatukum ivar solli irukar.........

https://www.youtube.com/watch?v=AhjPZTaKgyI&feature=youtu.be&t=661

IR.... Sundari kannal oru sedhi.... paatu patri.......... Naan unai neenga maten........... layithu solli irupar.. lyric value viewil..... sollum podhae
acharyam mugam muzhudhum.............

https://twitter.com/vijaytelevision/status/699625053256818688

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

Anything about IR found on the net - Vol 3 - Page 27 Empty Re: Anything about IR found on the net - Vol 3

Post  app_engine Wed Feb 17, 2016 9:18 pm

This is really funny


சுமார் பத்துப்படங்களுக்கு ராஜா வாங்கக்கூடிய சம்பளத்தை ஒரே தொகையாக வழங்கி விஜய் டி.வி.நடத்தப்போகும் இந்நிகழ்ச்சியை தமிழ்த்தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த ஒரு சிலர் விரும்பவில்லை.

எடுத்த எடுப்பிலேயே தீர்மானமாகப் போட்டால் ராஜா பிடிவாதமாக நிகழ்ச்சிய நடத்தியே தீருவார் என்று யோசித்தவர்கள் தினமும் இரண்டு மூன்று பேர் வரை அனுப்பி, `நாங்க விஜய் டி.வியை விட பத்து மடங்கு பிரம்மாண்டமா நடத்துறோம். விஜய் டி.வி.கிட்ட வாங்குன அட்வான்ஸைக் கூட நாங்களே திருப்பித்தர்றோம்`என்றெல்லாம் பேசி ராஜாவைக் கலைக்கப்பார்க்கிறார்கள்.

ஆனால் இதற்கு சம்மதம் தராத ராஜா, நிகழ்ச்சியை உறுதி செய்யும் விதமாக இயக்குநர் கவுதமுக்கு மிக நீண்ட உரையாடல் தந்து, அதை விஜய் டி.வி.க்கு வழங்கி இருக்கிறார்.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Anything about IR found on the net - Vol 3 - Page 27 Empty Re: Anything about IR found on the net - Vol 3

Post  app_engine Wed Feb 17, 2016 9:32 pm

SPM thodar on The Hindu


சிங்கப்பூர் சுதந்திர தின விழாவில் ஸ்ரீதேவியைக் கடத்திச் செல்வது போன்ற காட்சியைப் பற்றி முன்பே கூறியிருந் தேன். அப்படி கடத்தப்பட்ட ஸ்ரீதேவி அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றில் கட்டிப் போடப்பட்டிருப்பார். ரஜினி அவரைத் தேடி பல இடங்களிலும் அலைந்துவிட்டு ஸ்ரீதேவி இருக்கும் இடத்தை கிட்டத்தட்ட நெருங்கிவிடுவார். ஆனால், அடுக்கடுக் காக இருக்கும் அடுக்குமாடிக் கட்டிடங் களின் நெருக்கத்தில் ஸ்ரீதேவி இருக்கும் இடத்தை துல்லியமாக அவரால் கண்டு பிடிக்க முடியாது. அப்போதுதான் ரஜினி ‘‘ஓ… ப்ரியா… ப்ரியா’’ என்ற பாடலைப் பாடி ஸ்ரீதேவியைக் கண்டுபிடிப்பார். ரஜினி, ஸ்ரீதேவியைத் தேடும் காட்சியை இசைஞானி இளையராஜா இசையிலேயே பரபரப்பாக கொண்டு வந்திருப்பார். அதுதான் ராஜா!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Anything about IR found on the net - Vol 3 - Page 27 Empty Re: Anything about IR found on the net - Vol 3

Post  app_engine Wed Feb 17, 2016 9:37 pm

another funny news item


சிம்னி விளக்கு, வைக்கோல் சகிதம் இருந்த அந்த வரவேற்பு அறையைக் கடந்து, உணவகத்தின் உள்ளே நுழைந்தேன். இப்போது, வேறொரு இசையால், அங்கிருப்பவர்களை மயக்கிக் கொண்டிருந்தார் இளையராஜா! மற்ற நாட்களை விட, அன்று இளையராஜாவின் ஆதிக்கம் எனக்கு அதிகமாகவே தெரிந்தது. காரணம்... நான் சாப்பிடச் சென்றது, 'பண்ணைபுரம்' சிக்கன். பண்ணைபுரம்... இளையராஜாவின் பூர்வீகம்!


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Anything about IR found on the net - Vol 3 - Page 27 Empty Re: Anything about IR found on the net - Vol 3

Post  app_engine Fri Feb 19, 2016 6:31 pm

தும்பி வா


30 ஆண்டு புகழ்
 
இளையராஜாவின் புகழ்பெற்ற மெட்டுகளில் ஒன்றைக் கொண்டது ‘தும்பி வா’ பாடலின் மெட்டு. இந்தப் பாடல் வெளியான அதே ஆண்டு தமிழில் வெளியான ‘ஆட்டோ ராஜா’ என்ற விஜயகாந்த் படத்தில் இடம்பெற்ற ‘சங்கத்தில் பாடாத கவிதை’ பாடலும், அதே ஆண்டு பாலுமகேந்திராவின் இயக்கத்தில் தெலுங்கில் வெளியான ‘நிரீக்ஷனா’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘ஆகாசம்’ பாடலும் ஒரே மெட்டுதான்.

இளையராஜாவின் புகழ்பெற்ற பழைய மெட்டுகளைக் கேட்டு வாங்கிப் பயன்படுத்தும் இந்திப்பட இயக்குநரும் தமிழருமான பால்கி, அமிதாப்பச்சன் நடித்த ‘பா‘ படத்தில் இதே மெட்டைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பினார். அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க இளையராஜா இசையமைத்துத் தந்த பாடல்தான் ‘கும் சும் கும்’. 30 ஆண்டுகள் கழித்து இந்தியில் பயன்படுத்தப்பட்டபோதும், அந்த மெட்டு தன் புகழைப் புதுப்பித்துக்கொண்டது.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Anything about IR found on the net - Vol 3 - Page 27 Empty Re: Anything about IR found on the net - Vol 3

Post  app_engine Fri Feb 19, 2016 6:34 pm

hEy rAm and Kamal's tweets


’ஹே ராம்’ படத்தின் மிகப் பெரிய மகிழ்ச்சி அப்படத்துக்கான இசை. இளையராஜாவின் அந்த இசை ஓர் ஆராய்ச்சி படிப்புக்கான கருவை கொண்டதாகும்” என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Anything about IR found on the net - Vol 3 - Page 27 Empty Re: Anything about IR found on the net - Vol 3

Post  app_engine Fri Feb 19, 2016 6:50 pm

என்னமோ சினிமா உலகம் புறக்கணிக்கும் அப்படி இப்படீன்னாங்க


The logo was unveiled by Isaignani llayaraja himself. The event will take place on 27 February 2016 at YMCA Nandanam, Chennai. Eminent personalities from the film fraternity including veteran producer Panju Arunachalam, actors Prabhu and Lalitha Kumari, Sri Kalaipuli S Dhanu (President of Tamil Film Producers’ Council), G Shiva (FEFSI), T Shiva, Sathyajyothi Films’ Thiagarajan, music director S A Rajkumar, attended the unveiling of the logo.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Anything about IR found on the net - Vol 3 - Page 27 Empty Re: Anything about IR found on the net - Vol 3

Post  app_engine Fri Feb 19, 2016 6:52 pm

One more


To celebrate this first look along with Ilayaraja, Arunachalam, who introduced Ilaiyaraaja through his movie Annakilli into film industry, said, “I am here not just to cherish his achievement in composing thousand movies, I wish the music maestro continues to accomplish greater feats in the years to come.”

Dhanu added, “We would rise to the occasion to support this mega event to honour the music maestro and I feel thankful to Vijay Television for organising this great tribute.”

Prabhu said, “He has composed music for my movies, which became hit numbers, so he has helped me become who I am today.”

Producer and Tamil Film Producers’ Council manager T Shiva said, “As a token of gratitude, the entire film industry will be present to honour Isaignani for his successful journey in scoring music. In this show, evergreen songs, which are near to everyone’s heart from Isaignani Illayaraja’s composition will be performed in front of him.”

Nasser, president of South Indian Artistes Association rendered his support saying, “Isaignani Ilaiyaraaja is an invaluable asset to the Tamil film industry, so it’s our duty to celebrate him and his accomplishments. South Indian Artists Association along with Producers’ Council, are planning ahead to make event successful.”

Vijay TV general manager K. Sriram added, “Isaignani is celebrated by the whole world. So, a show of appreciation for him is a remarkable event. We take immense pleasure in thanking Isaignani Ilayaraja for permitting us to organise this great show.”

“In my point of view, music composition for thousand movies is just a number. I cannot be proud of myself for this. When they said the event is a tribute for my music, I consider that it will be a tribute for the almighty who has gifted me with a wonderful talent of music. So I am glad to take part in this function,” said Ilayaraja.


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Anything about IR found on the net - Vol 3 - Page 27 Empty Re: Anything about IR found on the net - Vol 3

Post  app_engine Fri Feb 19, 2016 6:57 pm

விஜய் டீவில மாசத்துக்கு ஒரு தபா தனுஷ் வர்றாரு.

அப்பப்போ ரஹ்மான் / வைமு வருவதெல்லாம் நடப்பதே. விஜய் டீவிக்கு வரும் திரைப்பிரபலங்கள் பட்டியல் மிக நீளம்.

ராசாவுக்கு விழான்னா மட்டும் எப்படித்தான் இந்த மீடியாவுக்கு "திரையுலகே ஒட்டு மொத்த எதிர்ப்பு / ராசாவுக்கு தர்ம சங்கடம் / அப்படி / இப்படி"ன்னு குழப்பம் உண்டாக்க மனசு வருது?

விகடன் உள்பட எல்லாமே எழுதின தானே?

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Anything about IR found on the net - Vol 3 - Page 27 Empty Re: Anything about IR found on the net - Vol 3

Post  soco_sri Sat Feb 20, 2016 12:39 am

"Fool Ishq, tedha medha, kuch kuch mera, zyaada tera', simple quirky lyrics by Amitabh Bhattacharya and mind numbingly melting composition by the maestro Illaiyaraja. My evening was in a trance and the deliriously laid back acoustic guitar continues to resonate in my mind. R Balki along with T Series and Eros gave a preview of the music of Ki and Ka to a select group of journalists a short while back"

http://www.bollywoodhungama.com/movies/features/type/view/id/9750



Mr Balki disclosed that Illaiyaraja has done the background score of the film besides composing 'Fool Ishq'.

soco_sri

Posts : 7
Reputation : 1
Join date : 2015-01-15

Back to top Go down

Anything about IR found on the net - Vol 3 - Page 27 Empty Re: Anything about IR found on the net - Vol 3

Post  Raaga_Suresh Sat Feb 20, 2016 8:51 pm

Gautam Menon's interview with Raja, the first part: http://www.tubetamil.com/tamil-tv-shows/ilaiyaraja-aayiram-20-02-2015-vijay-tv-special-show.html

Raaga_Suresh

Posts : 405
Reputation : 24
Join date : 2012-10-24

Back to top Go down

Anything about IR found on the net - Vol 3 - Page 27 Empty Re: Anything about IR found on the net - Vol 3

Post  Drunkenmunk Sun Feb 21, 2016 8:53 pm

Raaga_Suresh wrote:Gautam Menon's interview with Raja, the first part: http://www.tubetamil.com/tamil-tv-shows/ilaiyaraja-aayiram-20-02-2015-vijay-tv-special-show.html
Part 2: https://t.co/duPY9xCnaP

And touched upon my most favorite takeaway in a blog post:

https://raajasongadaykeepsboredomaway.wordpress.com/2016/02/21/a-takeaway/
Drunkenmunk
Drunkenmunk

Posts : 1263
Reputation : 12
Join date : 2013-05-01
Age : 36
Location : Chennai

http://raajasongadaykeepsboredomaway.wordpress.com/

Back to top Go down

Anything about IR found on the net - Vol 3 - Page 27 Empty Re: Anything about IR found on the net - Vol 3

Post  app_engine Mon Feb 22, 2016 2:15 am

Drunkenmunk wrote:
Raaga_Suresh wrote:Gautam Menon's interview with Raja, the first part: http://www.tubetamil.com/tamil-tv-shows/ilaiyaraja-aayiram-20-02-2015-vijay-tv-special-show.html
Part 2: https://t.co/duPY9xCnaP

And touched upon my most favorite takeaway in a blog post:

https://raajasongadaykeepsboredomaway.wordpress.com/2016/02/21/a-takeaway/

Nice blog post!
applause

Overall, this is a nice effort by Vijay TV in getting rAsA reach the "sivakarthikeyan" generation Wink

To that extent, Gautam handled it very well!

Unfortunatey, for tfmpage people, there's hardly any extra information Embarassed

Regardless, it is nice to see rAsA talking Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Anything about IR found on the net - Vol 3 - Page 27 Empty Re: Anything about IR found on the net - Vol 3

Post  mythila Mon Feb 22, 2016 5:41 pm

Watched Vijay TV rAjA - GVM show on both the days and felt the same .
A safe, sincere interview by GVM that made IR comfortable to open up , was evident.
Few tid bits were fascinating for me, like
1. IR improvising Kaapi raagam in Hindustani flavor during "thumbi vaa"
2. IR singing with references to the Hindi original of "rAdhaiyin nenjamE" and
how S.D.B got inspired by another "Abheri" based older song from another
movie. Now, I need to look for this one too.
3. Praising S.J for "rAsAvE .."
4. How a tragicomedy was averted after IR decided against directing
Rajini in "rAjAthi rAjA"
5. S.V.Venkatraman  on a 'ottagam' , composing 'engu maRaindhAyO' of
M.S.S's Meera
6. How he deliberately puts himself in other MD's shoes and
decides NOT to compose bgm like them and come up each time with
his own creativity.

mythila

Posts : 247
Reputation : 2
Join date : 2012-12-04

Back to top Go down

Anything about IR found on the net - Vol 3 - Page 27 Empty Re: Anything about IR found on the net - Vol 3

Post  app_engine Mon Feb 22, 2016 6:39 pm

Sound guy talking about IR


அழகர் சாமியின் குதிரை’ படத்தில் இசைஞானியுடன் பணி புரிந்தபோது அவர் மியூசிக் போட்டிருந்த சில இடங்களில் எல்லாம் மியூட் செய்யச் சொன்னார்.பொதுவாக இசையமைப்பவர்கள் தாங்கள் இசை அமைத்ததை நீக்கச்சொல்லமாட்டார்கள்.இசை அமைத்ததை அப்படியே வைக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். ஆனால் அவர் நீக்கச்சொன்னார்.சில இடங்களில் அந்த நிசப்தமான மௌனம்தான் பொருத்தமான இசை என்றார்.எதுவுமில்லாமல் நிசப்தமாக விடுவது கூட அர்த்தமுள்ளது என்று புரிய வைத்தார்.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Anything about IR found on the net - Vol 3 - Page 27 Empty Re: Anything about IR found on the net - Vol 3

Post  ravinat Mon Feb 22, 2016 10:48 pm

Raja does not look as healthy as before in the GVM interview.

Hopefully, he is not straining himself too much in all this fanfare...

In my recent trip to India, I could not manage a visit to his studio due to various reasons...

However, some Raja fans helped me personally in a very big way. Being a Raja fan has its benefits...

ravinat

Posts : 683
Reputation : 36
Join date : 2013-05-14
Location : Canada

http://geniusraja.blogspot.com

Back to top Go down

Anything about IR found on the net - Vol 3 - Page 27 Empty Re: Anything about IR found on the net - Vol 3

Post  ravinat Tue Feb 23, 2016 3:44 pm

I bought a number of original CDs when I traveled to India from a Raja specialty store.

While the price was very reasonable , I noticed that most CDs used less than 40%  of the space. This is a waste of media space in the name of original CD purchase. 

In my view , they should abandon the CD and provide encrypted digital files.  Assuming that they used about 300 Mb worth space , they can easily distribute this on USB drives at the same price.

ravinat

Posts : 683
Reputation : 36
Join date : 2013-05-14
Location : Canada

http://geniusraja.blogspot.com

Back to top Go down

Anything about IR found on the net - Vol 3 - Page 27 Empty Re: Anything about IR found on the net - Vol 3

Post  panniapurathar Tue Feb 23, 2016 4:28 pm

Hi Ravi,
Sorry you did not get to go to the studio.  What is the Raja centered music store that you visited?

panniapurathar

Posts : 359
Reputation : 2
Join date : 2014-02-18

Back to top Go down

Anything about IR found on the net - Vol 3 - Page 27 Empty Re: Anything about IR found on the net - Vol 3

Post  ravinat Tue Feb 23, 2016 8:12 pm

I normally visit Star Traak in Coimbatore and Hakeem is the owner of the store and is a big Raja fan. You can get very rare Raja CDs here. It is a very small store and he has decorated the interiors of the store with Raja related images.  While you can get film CDs in other places, he can source CDs such as Swappnam for me. I called him and told him what I wanted to buy and he made it a point to let me know when all the CDs I requested are available. It took some time for him to get Swappnam for me, as he had made arrangements with another source. However, I spent almost 45 minutes that morning chatting about various Raja topics with him, while waiting for the Swappnam CD to arrive. It is a pleasure to shop like this than searching through a store full of irrelevant CDs.

ravinat

Posts : 683
Reputation : 36
Join date : 2013-05-14
Location : Canada

http://geniusraja.blogspot.com

Back to top Go down

Anything about IR found on the net - Vol 3 - Page 27 Empty Re: Anything about IR found on the net - Vol 3

Post  app_engine Wed Feb 24, 2016 11:36 pm

6-60, article by SPM


‘ஆறிலிருந்து அறுபது வரை’ படத்தில் ‘படாபட்’ ஜெயலட்சுமியை ரஜினி திருமணம் செய்துகொள்வதற்கு முன், சங்கீதாவை காதலிப்பார். அந்தச் சூழலில் ‘கண்மணியே காதல் என்பது கற்பனையோ, காவியமோ’ என்ற பாடல் இடம்பெற்றிருக்கும். இசைஞானி இளையராஜாவின் வெற்றிப் பாடல் களில் இதுவும் ஒன்று. நாங்கள் எடுத் ததோ பட்ஜெட் படம். நானும், ஒளிப்பதி வாளர் பாபுவும் பேசிக்கொண்டு, சின்ன இடத்துக்குள் பிரம்மாண்டமாகத் தெரியும் ஒரு செட் அமைத்து லைட்டிங், பில்டர் எல்லாம் வைத்து அந்தப் பாடலை பிரம்மாண்டமாகக் காட்சியாக்கினோம். அந்த சோகப் படத்துக்கு மிகப் பெரிய ரிலீஃப் ஆக அந்தப் பாடல் அமைந்தது.
...
...
இப்படத்தின் எல்லா புகழும் பஞ்சு அருணாச்சலத்துக்கே சேரும். பஞ்சு அவர்கள் ‘அன்னக்கிளி’ மூலம் இளையராஜாவை இசையமைப்பாள ராக அறிமுகப்படுத்தினார். இன் றைக்கு இசைஞானி இளையராஜா 1,000 படங்களுக்கு இசையமைத்து விட்டார். வாழ்த்துவோம். இந்த ஊக்கத் தின் மூலம் இன்னும் 1,000 படங்களுக்கு இளையராஜா இசையமைக்கட்டும்.

ரஜினிக்காக இளையராஜா உருவாக்கினார் ஒரு ‘ரஜினி கீதம்’. எந்தப் படத்தில்… என்ன பாடல் அது? அடுத்த வாரம் சொல்கிறேனே…

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Anything about IR found on the net - Vol 3 - Page 27 Empty Re: Anything about IR found on the net - Vol 3

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 27 of 40 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 33 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum