Recent News on Raaja (news about new films/albums, articles etc)
+13
crimson king
jaiganesh
ravinat
fring151
Raaga_Suresh
groucho070
Sakalakala Vallavar
SenthilVinu
V_S
plum
app_engine
skr
kamalaakarsh
17 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Re: Recent News on Raaja (news about new films/albums, articles etc)
Another review of 999th
இசை இளையராஜா. இதுபோன்ற அழுத்தமான கதைகளுக்கு இவரை விட்டால் ஆளேது? பின்னணி இசையிலேயே ரத்த ஓட்டத்தை வேகப்படுத்தவும் செய்கிறார். சீராக்கவும் செய்கிறார். பாடல்களில் தாயே வந்தாயே... ராஜா ஸ்பெஷல்.
இந்த சினிமாவெல்லாம் ஓடவில்லை என்றால் தமிழ்சினிமா நாசமாக போய் கொண்டிருக்கிறது என்றுதான் அர்த்தம்! வேறென்ன சொல்ல?
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: Recent News on Raaja (news about new films/albums, articles etc)
Ramanujar
இந்தப்படம் / ஆல்பமெல்லாம் ரிலீஸ் ஆகுமா?
ஸ்ரீராமானுஜராக கிருஷ்ணன் நடிக்கிறார். (படத்தின் தயாரிப்பாளர்களில் இவரும் ஒருவர்) சோழ மன்னனாக ராதாரவியும், கூரத்தாழ்வாராக நிழல்கள் ரவியும் நடிக்கிறார்கள். ஸ்ரேயா டில்லி பாதுஷாவின் மகள் பீவி நாச்சியாராக நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்ரேயா நடிக்கும் நேரடி தமிழ் படம் இது.
இளையராஜா சிறப்பான முறையில் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்துக்கு மிகப் பெரிய பலமே அவருடைய இசைதான். அடுத்தது வாலி சாரின் பாடல்கள். கிட்டத்தட்ட 16 வருடங்கள் ஸ்டுடியோ பக்கமே வராதவர் இந்தப் படத்துக்கு ஸ்டுடியோவுக்கு வந்து பாடல்கள் எழுதித் தந்தார். அது என் பாக்கியம். படத்துக்கு ஒளிப்பதிவு பிர்மூர் தாமஸ். படத்தொகுப்பு பொன் மூர்த்தி, எல்.கேசவ். எல்லோருமே நிறைய உழைத்திருக்கிறார்கள்'' என்றார் இயக்குநர்.
இந்தப்படம் / ஆல்பமெல்லாம் ரிலீஸ் ஆகுமா?
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: Recent News on Raaja (news about new films/albums, articles etc)
Prakash Raj having a lot of fun in Telugu audio release
இளையராஜா பேசுகையில், ""வெறும் இசை வெளியீட்டு விழா என்று சொல்லித்தான் தயாரிப்பாளரும் இயக்குநரும் என்னை அழைத்தனர். ஆனால் இங்கு வந்து பார்த்தால் எனக்கான விழாவாக மாற்றிவிட்டனர். இப்படியெல்லாம் செய்வீங்கன்னு தெரிஞ்சிருந்தா வராம இருந்திருப்பேனே," என்றார் சிரித்துக் கொண்டே!
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: Recent News on Raaja (news about new films/albums, articles etc)
Another bilingual on the way
Actor-director Prem’s bilingual film to be released in Tamil and Kannada will have its title launched on Wednesday. Director Srinivas Thimmaiah says such events are new in tinsel town, and we agree.
“I consider this movie as my baby and so, I would like to start with the naming ceremony. We have requested Power Star Puneeth Rajkumar to do the honours. I hope he accepts our invitation,” says the director, who is excited to have roped in one of the most popular music directors of South India for his movie. “I was extremely happy when Ilayaraja agreed to score the music for this film.
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: Recent News on Raaja (news about new films/albums, articles etc)
Prakash Raj interview on USA
உலகத்தில் சிறந்த பின்னணி இசையமைப்பாளர்கள் பட்டியலில் இளையராஜாவிற்கு 9-வது இடத்தைக் கொடுத்திருக்கிறார்கள். அவர் உங்களுடன் பணியாற்றிய அனுபவத்தைச் சொல்லுங்கள் ?
உலகத்தில் என்ன வரிசை வேண்டுமானாலும் சொல்லுவாங்க. எனக்கு அவர் எப்பவுமே முதலிடம்தான். எனக்கு இளையராஜா சாரோட முதல் படம் ‘தோனி'. அந்தப் படத்துக்குப் பிறகு அவர்கூட இன்னும் நெருக்கமாயிட்டேன். அவர்கூட பேசிட்டு இருக்கும்போதே நான் நினைச்ச கதைக்கு ஒரு மியூசிக் உருவாகுற சந்தோஷம் கிடைக்குது. ஒரு சில காட்சிகளுக்கு, இசை முக்கியமான பங்கு வகிக்கும். அந்தக் காட்சியை எல்லாம் படமாக்கும்போது எனக்கே ஒரு வித பயம் வரும். பின்னணி இசை எல்லாம் சேர்ந்து, இது மக்களுக்குச் சரியா இருக்குமானு நினைப் பேன். அப்போ எல்லாம் எனக்குப் பின்னாடி இருந்து, நீ பண்ணு, நான் இருக்கேன்னு ராஜா சார் சொல்ற மாதிரி இருக்கும். அவர்தான் என்னை வழிநடத்தினார்.
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: Recent News on Raaja (news about new films/albums, articles etc)
Relevance of rAsA in today's TN
இது வேற உலகம்
எதிரில் இருப்பது யார் என்று தெரியாத அளவிற்கு இருட்டு, இளையராஜா இசை, சரக்கிற்கு இரண்டு மடங்கு விலை, சுவையான சைடு டிஷ்கள், சிகரெட் புகை இல்லாத கூடம் என, பந்தாவாக இருக்கிறது தனியார் பார்.'பார்' கேப்டன், தொழில் ரகசியத்தை அம்பலப்படுத்தினார்...
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: Recent News on Raaja (news about new films/albums, articles etc)
Prakash Raj, Prathap & Simran in Mahendran's movie
உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், ஜானி போன்ற காலத்தால் அழியாத காவியங்களை தந்த இயக்குனர் மகேந்திரன் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்தப் படத்துக்காக அவர் இளையராஜாவை சந்தித்தது நினைவிருக்கலாம்.
தற்போது மகேந்திரனின் இயக்கத்தில் நடிக்கப் போகும் அதிர்ஷ்டசாலிகள் யார் என்பது தெரிய வந்துள்ளது.
அவர்கள் வேறு யாருமில்லை பிரகாஷ்ராஜும், சிம்ரனும்தான். இவர்களுடன் முக்கியமான வேடம் ஒன்றில் பிரதாப்போத்தனும் நடிக்கிறார்.
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: Recent News on Raaja (news about new films/albums, articles etc)
Prakash Raj is also the producer for Mahendran film
"Proud to announce I will be producing maestro ilayaraja and Mahendran sirs combo film .Im thrilled. Details soon (sic)," he wrote.
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: Recent News on Raaja (news about new films/albums, articles etc)
Kannada drishyam on May 30
When is the music releasing?
When is the music releasing?
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: Recent News on Raaja (news about new films/albums, articles etc)
This pro-IR website says IR is the MD for next Myskin movie produced by Bala
Indiaglitz says IR is not confirmed...i.e. not yet.
படத்துக்கு பிசாசு எனத் தலைப்பிட்டுள்ளனர். இசையமைக்கும் பொறுப்பை இளையராஜா ஏற்றுள்ளார். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் ராஜாவின் இசைதான் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது.
Indiaglitz says IR is not confirmed...i.e. not yet.
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: Recent News on Raaja (news about new films/albums, articles etc)
app_engine wrote: This pro-IR website says IR is the MD for next Myskin movie produced by Bala
படத்துக்கு பிசாசு எனத் தலைப்பிட்டுள்ளனர். இசையமைக்கும் பொறுப்பை இளையராஜா ஏற்றுள்ளார். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் ராஜாவின் இசைதான் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது.
Indiaglitz says IR is not confirmed...i.e. not yet.
Not IR, it will be a debutant MD...
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: Recent News on Raaja (news about new films/albums, articles etc)
கிடா பூசாரி மகுடி
இதெல்லாம் எங்க போய் முடியுமோ தெரில...
இதெல்லாம் எங்க போய் முடியுமோ தெரில...
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: Recent News on Raaja (news about new films/albums, articles etc)
oggarane Kannada review
Ilayaraja’s background score needs special mention as it enhances the mood of the film.
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: Recent News on Raaja (news about new films/albums, articles etc)
un samaiyal aRaiyil
This apart, one other factor that works in the film's favour is Ilaiyaraja's background score, which is exceptional at several places.
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: Recent News on Raaja (news about new films/albums, articles etc)
Indhi- Thamizh remake of a Marathi movie
"Raja sir saw the original `Kaksparsh` and he was on. No one said no to me. Theme-wise `Kaksparsh` is among the most emotionally rich films in recent times. I haven`t remade it for its commercial potential. I just felt it was a story that needed to be told to a wider audience," says Mahesh who has no regrets about losing the Lok Sabha election.
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: Recent News on Raaja (news about new films/albums, articles etc)
Prakash Raj movie - success only in Kannada it seems
இதுகுறித்து பிரகாஷ் ராஜ் கூறுகையில், "ஆமாம்... இந்தப் படம் தமிழிலும், தெலுங்கிலும் சுமாராகத்தான் போகிறது. இந்த வாரம் பிக்கப் ஆகும் என நம்புகிறேன். ஆனால் கன்னடத்தில் பிரமாதமான வெற்றி கிடைத்துள்ளது. குடும்பம் குடும்பமாக வந்து பார்க்கிறார்கள். இத்தனைக்கும் படம் வெளியாகும்போது பெரிய பப்ளிசிட்டி கூட இல்லை..," என்றார்.
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: Recent News on Raaja (news about new films/albums, articles etc)
Kannada remake of Mohanlal's dhrishyam, called dhrishya, seems to be doing well
rAsA music for P Vasu...
rAsA music for P Vasu...
Two songs from maestro Ilayaraja and his background score is the main asset of the film.
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: Recent News on Raaja (news about new films/albums, articles etc)
may be another Kannada project coming up...
Hollywood, bollywood, kollywood, tollywood, mollywood and now sandalwood
Sandalwood director KM Chaitanya seems to have finalized on the music director for his upcoming film. While we don't really know which music director he is considering, we guess that it might just be Ilayaraaja.
The director recently met the music maestro along with his mother, it seems. While he announced that he will be starting on his next project soon, he has still not revealed any details of the movie.
However, his recent post read, "Took my mother to meet Ilaiyaraja sir today." He also posted a picture with the music composer and his mother. Anyway, we hope to hear some more of Ilayaraaja's tunes in Chaitanya's upcoming film.
Hollywood, bollywood, kollywood, tollywood, mollywood and now sandalwood
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: Recent News on Raaja (news about new films/albums, articles etc)
ராசால்லாம் வேண்டாம், ஜிப்ரான் போதும்
Kamal seems to be doing dhrishyam Thamizh remake and once again "NO" to rAsA...
Kamal seems to be doing dhrishyam Thamizh remake and once again "NO" to rAsA...
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: Recent News on Raaja (news about new films/albums, articles etc)
Some new ammAyi movie
The film, titled Abbayitho Ammayi, is said to be a romantic entertainer. While Kristina will play the main lead, the search for the second female lead is on. Ilayaraja will be composing music.
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: Recent News on Raaja (news about new films/albums, articles etc)
Some random film this is. Not getting any good vibes (expectations-wise). will be surprised if this has songs that will leave a lasting impression. Might be mostly lemons.app_engine wrote: Some new ammAyi movie
The film, titled Abbayitho Ammayi, is said to be a romantic entertainer. While Kristina will play the main lead, the search for the second female lead is on. Ilayaraja will be composing music.
The one to look forward to is that Rudrama Devi.
kamalaakarsh- Posts : 232
Reputation : 1
Join date : 2012-10-24
Location : Hyderabad
Re: Recent News on Raaja (news about new films/albums, articles etc)
மேகா வரப்போகுதாமாம்...
கொஞ்சம் காதல், கொஞ்சம் த்ரில் என்று கலந்து இவர் இயக்கிவரும் ’மேகா’ என்ற திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளது. தன் முதல் படம் வெளியாக வுள்ள மகிழ்ச்சியில் இருந்த அவரைச் சந்தித்தோம்.
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: Recent News on Raaja (news about new films/albums, articles etc)
oggarane is a bigger hit than drishya it seems
‘Oggarane’ the Kannada version starring Prakash Raj is a sleeper hit even though the Tamil and Telugu versions are what in filmi parlance called ‘washout’, commercially. Prakash, who’s also directed the film hasn’t changed much, to be fair. I think one of the main reasons the film has succeeded here is that food is discussed fervently when friends meet, especially in Bangalore. That doesn’t happen anywhere else. Saliva gushes out when there are arguments about where the best ‘masala dose’ is made. Now that’s not the only reason. The success of the film also proves that our audiences have good taste. I always believe that for Kannadigas, their choice of films and food is co-related. Their tastes are simple but will visit a theatre or an eatery only after it’s been endorsed by people they rely on. Families who haven’t ventured into theatres for years are flocking multiplexes. You also have to appreciate Prakash’s choice of film for a remake. It’s not one of those mindless Telugu enterprises. The success of the film also dispels the absolutely banal theory that Ilayaraja’s music doesn’t work in Kannada. How can you blame the garnishing when the food is bad? Listen to the maestro’s magical score when a delectable cake is being baked.
...
...
‘Drishya’ is not as big a hit as ‘Oggarne’ but is doing steady business. The producers are hoping that the positive ‘word of mouth’ publicity will attract families.
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: Recent News on Raaja (news about new films/albums, articles etc)
padiththuRai - Suka's father's pulambal
Nellai Kannan, f/o Suka wrote:
ஆர்யா சுகாவை மட்டுமா அவமானப் படுத்தியிருக்கின்றார். பெரியவர் இசை மாமேதை இளையராஜாவையும் ஆர்யாவின் படத்திற்காக பேட்டி எடுக்கின்ற அளவிற்கு இறங்கி வந்த அவரையும் சேர்த்து அல்லவா அவமானப் படுத்தியிருக்கின்றார்.
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: Recent News on Raaja (news about new films/albums, articles etc)
Well, we don't have "funny things" thread in the rAsA section...
"move your body"
"move your body"
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» Tamil Film News
» Albums with "PARTIAL" credit for IR, like sangarlAl, kaNNil theriyum kadhaigaL, en iniya pon nilAvE
» Raja's New Albums
» Ilaiyaraaja's interviews and articles (by him)
» Must read/must see IR related articles and interviews

Permissions in this forum:
You cannot reply to topics in this forum