Raja's New Albums
+49
Kr
BC
app_engine
crimson king
raagakann
ank
ravinat
counterpoint
kamalaakarsh
Thirukovur Balaji Prasad
Manoj Raj
AbhiMusiq
raghuCA
Sakalakala Vallavar
Usha
panniapurathar
irfan123
sheepChase
suresh2
rajaclan
Shank
vicks
baroque
MH
Balu
Drunkenmunk
irir123
crvenky
Punnaimaran
writeface
mythila
Sanjeevi
rajkumarc
isaifan
fring151
jaiganesh
layman10
kiru
MumbaiRamki
sagi
skr
SenthilVinu
Bala (Karthik)
kameshratnam
Wizzy
kv
plum
V_S
Raaga_Suresh
53 posters
Page 19 of 43
Page 19 of 43 • 1 ... 11 ... 18, 19, 20 ... 31 ... 43
Re: Raja's New Albums
ஈரமாய் ஈரமாய் பூமழை பூங்காற்று
தூரமாய் தூரமாய் மூங்கிலின் ஓர் பாட்டு
பாடுவது யார் அங்கே
பாட்டுக்கென்ன பேர் இங்கே
தீண்டுவது யாரோ யாரோ...
தென்றல் செல்கின்ற வழியில் உள்ளம் செல்கின்றது
ஓஹோ…தென்றல் செல்கின்ற வழியில் உள்ளம் செல்கின்றது
கள்ளச் சிரிப்பொன்று வந்து நிற்க சொல்கின்றது
நிற்கவா போகவா கேட்குதே பாதங்கள்
வாழவா பாடவா ஏன் இந்த தாபங்கள்
ஓடும் நதி நீர் மேலே
ஓடும் ஒரு பூ போலே
ஓடுது என் நெஞ்சம் ஏதோ...
கண்கள் காணாத பூக்கள் கனவில் பூக்கின்றது
ஏஹே…கண்கள் காணாத பூக்கள் கனவில் பூக்கின்றது
காற்றில் கேட்காத பாடல் காதில் கேட்கின்றது
தாவரம் போல நான் தனிமையில் வாழ்ந்தேனே
பறவையின் குரலிலே கலவரம் ஆனேனே
தேடல் இங்கு ஓர் இன்பம்
தேடுவதுதான் துன்பம்
தேடவைத்ததாரோ யாரோ...

_________________
Art is a lie that makes us realize the truth - Pablo Picasso
V_S- Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23
Re: Raja's New Albums
காற்று வெளியில் உன்னை
கூவி அழைக்கின்றேன்
மோதும் அலையில் உன்னை
தேடித் தவிக்கின்றேன்
ஒரு கடலை போலிந்த இரவு
தூங்கவில்லை மனது
மிக உயரத்தில் அந்த நிலவு
மங்கலான கனவு
சந்திக்கவும் இல்லை
பிரிந்திடவும் இல்லை
மௌனத்தின் மயக்கம் இது
ஒரு வார்த்தைக்கு தவிக்கிறது
காற்று வெளியில் உன்னை
கூவி அழைக்கின்றேன்
மோதும் அலையில் உன்னை
தேடித் தவிக்கின்றேன்
உன் வழியில் உதிர்ந்து கிடப்பது
பூக்களல்ல என் கண்கள்
உன் வானில் விம்மி தவிப்பது
மீன்களல்ல என் நெஞ்சம்

தெரிந்தோ தெரியாமலோ
ஏதோ நடக்குது
ஏனோ இனிக்குது
சொல்லாமல் அள்ளிக்கொண்டு
விளையாடும் கண்ணுக்குள்ளே
திருடாமல் திருடிக்கொண்டு
தடுமாறும் நெஞ்சுக்குள்ளே
ஏதோ நடக்குது
ஏனோ இனிக்குது நனனனா…
மழை வரும் போல் காற்று வந்து மனசுக்குள்ளே வீசுது
குடை பிடித்து காதல் வந்து ரகசியமாய் பேசுது
நெஞ்சோரத்தில் பூக்களின் தாழ்வாரம்
யார் யாரோடு சொல்லுமோ பூ வாசம்
சிறு நகையில் சின்னஞ்சிறு இடம் கேட்டு
வளர்கிறது முத்தங்களின் விதைகள்
மழை வருது மழையை கேட்டு
வெய்யில் வருது புயலும் வருது
இலை விழுது இலைகளோடு
சிறகொன்று மிதந்து வருது
ஏதோ நடக்குது
ஏனோ இனிக்குது நனனனா…
இதயத்திலே மாய வலையை விரித்தது யார் விழியிலே
வலையினிலே மாட்டிக்கொண்டு தவிப்பது யார் உயிரிலே
ஏகாந்தத்தில் நீந்திடும் பூ நெஞ்சம்
மேகங்களாய் போய் வரும் ஊர்கோலம்
கொழுந்து விடும் நெருப்பினில் குளிர் காய்ந்து
கனவுகளில் சிவக்குது இரவு
பெயர் (?) கூட மறந்துபோச்சு
புதுசாக மாறிப்போச்சு
அழகான பொய்களெல்லாம்
எழுதாத கவிதையாச்சு

Mr.Aravind mano
கண்கள் காணாத பூக்கள் கனவில் பூக்கின்றது
ஏஹே…கண்கள் காணாத பூக்கள் கனவில் பூக்கின்றது
idhukku kooda bail kidayaadhaa?
கண்கள் காணாத பூக்கள் கனவில் பூக்கின்றது
ஏஹே…கண்கள் காணாத பூக்கள் கனவில் பூக்கின்றது
idhukku kooda bail kidayaadhaa?
jaiganesh- Posts : 703
Reputation : 4
Join date : 2012-10-25
Re: Raja's New Albums
I actually prefer Raja's version to Sharath's (both Kannada and Telugu). I think this song needs that tinge of 'vedhanai' his voice naturally has. Ramya's singing works much better in the Tamil version while Karthik proves he is lyrics-agnostic when it comes to expression(make of that what you will). Kailash Kher has given different variations on each of the versions!
Last edited by crimson king on Mon Apr 14, 2014 6:52 pm; edited 1 time in total
crimson king- Posts : 1566
Reputation : 12
Join date : 2013-09-03
Re: Raja's New Albums
இந்த பொறப்புதான் நல்ல ருசிச்சி சாப்பிட கெடைச்சுது ஸ்...ஆஹா...ஸ்...ஆஹா
அத நெனைச்சுதான் மனம் ஒலகம் முழுவதும் பறக்குது
அட சுடச் சுட அந்த மதுர மல்லிப்பூ இட்லியே
மீன் கொழம்புல கொஞ்சம் பொரட்டி சாப்பிட எச்சிலு ஊருது உள்ளுக்குள்ள...இந்த பொறப்புதான்
தாமிரபரணி திருநெல்வேலி சொதியிலே(?) ஒரு தனி ருசி
வைகையில் புடிச்ச ஐர மீனு கொழம்புக்கு ஒரு தனி ருசி
திண்டுக்கல் பிரியாணிக்கு கத்திரி தொக்கிருக்கு
தென் காசி பரோட்டாக்கு சிக்கன் கறி இருக்கு
அம்மாவின் வாசம் உண்டு வேப்பம்பூ கொழம்புக்கு
அவதானே ஊட்டி தந்தா ஆஹா என் நெலவுக்கு
உணவிலே ஒரு உறவு இருக்குது உள்ளுக்குள்ளே ஒரு கவிதை பிறக்குது...பொறப்புதான்
கத்திரி வெய்யில் கொதிக்கும்போது பானகம் கரைச்சி குடிக்கணும்
கொட்டுற மழையில் குளிரும் போது காரச்சேவு கொஞ்சம் கொரிக்கணும்
ஆழ் வெள்ளிகெழங்குக்கு ஆஹாஹா என்ன ருசி
ஓலக் கொழுக்கட்டைக்கு ஓஹோஹோ என்ன ருசி
கருப்பட்டி சுக்கு மல்லி காப்பிக்கு என்ன ருசி
ஊரோரம் ஒத்தப்பனை கள்ளுக்கு என்ன ருசி
பூமிக்கும் அந்த வானுக்கும் இடையில ஒவ்வொரு சுவையிலும் மனசு லயிச்சுது ...பொறப்புதான்
அத நெனைச்சுதான் மனம் ஒலகம் முழுவதும் பறக்குது
அட சுடச் சுட அந்த மதுர மல்லிப்பூ இட்லியே
மீன் கொழம்புல கொஞ்சம் பொரட்டி சாப்பிட எச்சிலு ஊருது உள்ளுக்குள்ள...இந்த பொறப்புதான்
தாமிரபரணி திருநெல்வேலி சொதியிலே(?) ஒரு தனி ருசி
வைகையில் புடிச்ச ஐர மீனு கொழம்புக்கு ஒரு தனி ருசி
திண்டுக்கல் பிரியாணிக்கு கத்திரி தொக்கிருக்கு
தென் காசி பரோட்டாக்கு சிக்கன் கறி இருக்கு
அம்மாவின் வாசம் உண்டு வேப்பம்பூ கொழம்புக்கு
அவதானே ஊட்டி தந்தா ஆஹா என் நெலவுக்கு
உணவிலே ஒரு உறவு இருக்குது உள்ளுக்குள்ளே ஒரு கவிதை பிறக்குது...பொறப்புதான்
கத்திரி வெய்யில் கொதிக்கும்போது பானகம் கரைச்சி குடிக்கணும்
கொட்டுற மழையில் குளிரும் போது காரச்சேவு கொஞ்சம் கொரிக்கணும்
ஆழ் வெள்ளிகெழங்குக்கு ஆஹாஹா என்ன ருசி
ஓலக் கொழுக்கட்டைக்கு ஓஹோஹோ என்ன ருசி
கருப்பட்டி சுக்கு மல்லி காப்பிக்கு என்ன ருசி
ஊரோரம் ஒத்தப்பனை கள்ளுக்கு என்ன ருசி
பூமிக்கும் அந்த வானுக்கும் இடையில ஒவ்வொரு சுவையிலும் மனசு லயிச்சுது ...பொறப்புதான்
_________________
Art is a lie that makes us realize the truth - Pablo Picasso
V_S- Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23
Re: Raja's New Albums
V_S wrote:இந்த பொறப்புதான் நல்ல ருசிச்சி சாப்பிட
OhO, new version of "niththam niththam nelluchchORu"
I'm yet to listen to the Thamizh version, but simply reading these lines made "nAvil echchi ooRal"
Last edited by app_engine on Mon Apr 14, 2014 7:35 pm; edited 1 time in total
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: Raja's New Albums
Our food without saambaar/rasam, no way!
It should be
அம்மாவின் வாசம் உண்டு வெண்டைக்கா சாம்பாருக்கு
for
அம்மாவின் வாசம் உண்டு வேப்பம்பூ கொழம்புக்கு
I would say வேப்பம்பூ கொழம்பு is a bad/bitter example (Understood even bitter things are made sweet when mother cooks and serves, still this recipe is mostly unknown/rare in TN) . I never heard such a recipe. I have tasted vEppampoo rasam. Too good.
But this is a classic!

Last edited by V_S on Mon Apr 14, 2014 7:23 pm; edited 2 times in total
_________________
Art is a lie that makes us realize the truth - Pablo Picasso
V_S- Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23
Re: Raja's New Albums
Un Samayal ARaiyil Songs. To listen online.
_________________
Art is a lie that makes us realize the truth - Pablo Picasso
V_S- Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23
Re: Raja's New Albums
Thanks for the thamizh version. I was very eagerly waiting for a song in raaja's voice, especially after that manasu pizhunjifyer from dhoni called thaavi thaavi. Glad at least the thamizh version has one. As one can expect, raaja does add his elements to the song with that charm of an ageing voice that suits it well and the emotional quotient that he brings in like only he can. Shareths versions and this are both lovely in their own ways.
The lyrics in this song are not bad but some words dont sit well. 'Mangalaana' kanavu? Not the best choice of words, me thinks. Brings me images of detergent ads. Would it alter the meaning if one were to say thelivillaadha kanavu instead?

kv- Posts : 105
Reputation : 0
Join date : 2012-10-23
Re: Raja's New Albums
kv wrote:Brings me images of detergent ads.
_________________
Art is a lie that makes us realize the truth - Pablo Picasso
V_S- Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23
Re: Raja's New Albums
mangalana kanavu is preceded by big ocean in the night and far distance the moon..in cloudy sky..it simulates mangalana kanavu nokv wrote:Thanks for the thamizh version. I was very eagerly waiting for a song in raaja's voice, especially after that manasu pizhunjifyer from dhoni called thaavi thaavi. Glad at least the thamizh version has one. As one can expect, raaja does add his elements to the song with that charm of an ageing voice that suits it well and the emotional quotient that he brings in like only he can. Shareths versions and this are both lovely in their own ways.
The lyrics in this song are not bad but some words dont sit well. 'Mangalaana' kanavu? Not the best choice of words, me thinks. Brings me images of detergent ads. Would it alter the meaning if one were to say thelivillaadha kanavu instead?
irfan123- Posts : 113
Reputation : 4
Join date : 2013-10-06
Re: Raja's New Albums
'காற்று வெளியில்' பாட்டின் தெலுங்கு வரிகள். ஒரு எளிய மொழிபெயர்ப்பு முயற்சி.
---------------------------
எழுதப்படாத கடிதங்களை
திருத்துவதெப்படி
பாடப்படாத ராகத்தை
மறப்பதெப்படி
இது சோர்வடைய முடியாத இதயம்
முடிவில்லா பயணம்
ஒளி இல்லா உதயம்
விண்மீன்கள் இல்லா வானம்
தூரம் போகவில்லை
உன் அருகில் வரவுமில்லை
செய்வதறியாமல் நின்றிருக்கிறேன்
உன் ஒரு வார்த்தைக்கு காத்திருக்கிறேன்
மொழியில்லா வார்த்தைகள் கூறுவதெப்படி
இதயக்கண்ணில் வழியும் கண்ணீரை துடைப்பதெப்படி
உன் முன்னால் உதிர்ந்து விழுவது
பூக்கள் அல்ல என் கண்கள்
உன் மேல் விழும் அந்த சிறு தூறல்
மேகம் அல்ல என் மனது

Last edited by Raaga_Suresh on Wed Apr 16, 2014 7:04 am; edited 1 time in total
Raaga_Suresh- Posts : 405
Reputation : 24
Join date : 2012-10-24
Re: Raja's New Albums
Excellent, Sureshji!
I did the "+" feature that the forum has added and it shows as the green stripe on the right of the post. (Equivalent of "like" or +1)
I did the "+" feature that the forum has added and it shows as the green stripe on the right of the post. (Equivalent of "like" or +1)
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: Raja's New Albums
Thanks App.
I did not translate the last two lines, which I have done now
I did not translate the last two lines, which I have done now
Raaga_Suresh- Posts : 405
Reputation : 24
Join date : 2012-10-24
Re: Raja's New Albums
Thanks Suresh ji for providing insight into one of the very special composition by Maestro. I will put my thoughts on this composition in few days.
App ji, regarding likes/dislikes (+/-), I have added a script, but still it is not working the way it was expected to work. I will try working on it to achieve the desired result.
App ji, regarding likes/dislikes (+/-), I have added a script, but still it is not working the way it was expected to work. I will try working on it to achieve the desired result.
_________________
Art is a lie that makes us realize the truth - Pablo Picasso
V_S- Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23
Re: Raja's New Albums
I became a fan of Vibhavari's rendition in this song, especially these lines. Too sweet & seducing. The way she extends ரேப்பேனே redefines the word கொஞ்சல்.
ருக்ஷமை முன்திகா ஏனபை உன்னானே
பக்ஷிலா மீஸ்வரம் கலவரம் ரேப்பேனே
ருக்ஷமை முன்திகா ஏனபை உன்னானே
பக்ஷிலா மீஸ்வரம் கலவரம் ரேப்பேனே
_________________
Art is a lie that makes us realize the truth - Pablo Picasso
V_S- Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23
Re: Raja's New Albums
New Experience for rAsA it seems
Speaking at the event Isaignani said "I never carry the thought about the songs I compose for others while I leave the composing room. But I kept thinking about recording songs for this film even when I am at home. I have never experienced this in my life before".
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: Raja's New Albums
akkA singing for thangachchi it seems
Shruthi Haasan who is growing as a top heroine as a well as a play back singer has recently recorded a song in Ilaiyaraja. The actress who is currently busy in Hindi and Telugu projects flew down to Chennai and recorded the song at Raja sir's studio.
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: Raja's New Albums
app_engine wrote: akkA singing for thangachchi it seems
Shruthi Haasan who is growing as a top heroine as a well as a play back singer has recently recorded a song in Ilaiyaraja. The actress who is currently busy in Hindi and Telugu projects flew down to Chennai and recorded the song at Raja sir's studio.
App avargalae, thank you for posting this. Shruthi has a unique deep voice that needs to be tapped. I am so happy that she has sung a song for our beloved IR. I was enthralled by her performance at her father's 50 year of cinema (I think hosted by Vijay tv)
panniapurathar- Posts : 359
Reputation : 2
Join date : 2014-02-18
Re: Raja's New Albums
Un Samayal Arayil audio launch on Sun TV - https://www.youtube.com/watch?v=P6Vfc2FkfI8
rajkumarc- Posts : 210
Reputation : 0
Join date : 2013-01-03
Location : SF BayArea
Re: Raja's New Albums
Thanks for the link rajkumar..........
Eeramai eeramai...... Whistle sound. so sweet.....
very nice interludes.........
Eeramai eeramai...... Whistle sound. so sweet.....
very nice interludes.........
Usha- Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14
Re: Raja's New Albums
Can totally understand the mixed reactions to the OUBUSA (HT @dagalti) album. The Ranjith-Vibhavari song is the most disappointing of all. Has nothing going for it. I mean its still great and all that but not something you would expect from Raaja, that too in his current form. This song is reminiscent of so many slow melodies he did in the noughts. And Ranjith is another singer who should not be allowed to enter Prasad studios.
The second least favorite song is the Karthik-Ramya duet. Ramya has started annoying me with the same expressions in every song she sings. I have already gotten bored of Karthik. To the song's credit it has nice electric guitar backing which I like. The melody is beautiful too.
Coming to the two best songs of the album, the food qawwwali, everybody has spoken about Kher's rendition and I have nothing to add. Except that he could have done better with his diction. Excellent voice control though. And that saarangi-tabla lude is just stunning. Sounds so fresh and delightful.
The last song, which we heard multiple times thanks to the numerous teasers is beautiful as well. While Sharreth's voice suits the best to the mellow tune/orch I am so captivated by Raaja's version. I am a sucker for his voice anyway. Will take even gibberish sung in that voice
Overall a very good album, with a few disappointments. Album of the year, of course and how I wish another Raaja album releases soon to eclipse this

sagi- Posts : 688
Reputation : 2
Join date : 2012-10-23
Re: Raja's New Albums
the first interlude of "therindho theriyaamalo" is something I have never heard from IR !
irir123- Posts : 63
Reputation : 0
Join date : 2012-12-06
Re: Raja's New Albums
In case this hasn't been posted here yet - two small bgm recording clips from usa. Looks like we have a serene score coming our way.
https://www.youtube.com/watch?v=IonTHzmEZCA
https://www.youtube.com/watch?v=dDdguJf7z70
https://www.youtube.com/watch?v=IonTHzmEZCA
https://www.youtube.com/watch?v=dDdguJf7z70
kv- Posts : 105
Reputation : 0
Join date : 2012-10-23
Page 19 of 43 • 1 ... 11 ... 18, 19, 20 ... 31 ... 43
Similar topics
» மெல்லிசை / ലളിതഗാനം / Light music (non-classical, non-film, private albums)
» Albums with "PARTIAL" credit for IR, like sangarlAl, kaNNil theriyum kadhaigaL, en iniya pon nilAvE
» Recent News on Raaja (news about new films/albums, articles etc)
» Albums with "PARTIAL" credit for IR, like sangarlAl, kaNNil theriyum kadhaigaL, en iniya pon nilAvE
» Recent News on Raaja (news about new films/albums, articles etc)
Page 19 of 43
Permissions in this forum:
You cannot reply to topics in this forum