Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

+20
D22_Malar
Sakalakala Vallavar
baroque
crimson king
rajkumarc
fring151
olichudar
Drunkenmunk
Punnaimaran
jaiganesh
Wizzy
sagi
kiru
2040
al_gates
plum
V_S
sheepChase
Usha
app_engine
24 posters

Page 17 of 20 Previous  1 ... 10 ... 16, 17, 18, 19, 20  Next

Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 17 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  Sakalakala Vallavar Mon Jan 27, 2014 6:37 pm

இந்த விருது வாங்குறளவு என்ன கிழிச்சார் என்பதே என் பிரதானக்கேள்வி எனினும் இந்த கருமாந்திரத்தோடு தோளுரசிக்கொண்டே விருதுவாங்குவதில் பெருமையாம் தலீவருக்கு. கர்மம் கர்மம்
Sakalakala Vallavar
Sakalakala Vallavar

Posts : 469
Reputation : 0
Join date : 2012-11-15

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 17 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  app_engine Mon Jan 27, 2014 7:57 pm

VM's imitation of mu.kA :

கேள்வி:தந்தையோடு சேராத நீங்கள் மகனோடு எப்படி சேர்கிறீர்கள்?

பதில்: தந்தை என்று சொல்லிப்பாருங்கள். உதடுகள் சேர்வதில்லை. மகன் என்று சொல்லிப்பாருங்கள். முதல் எழுத்திலேயே உதடுகள் சேரும்.

I used to Laughing at the vAsakam written in TN buses those days, attributed to mu.kA, that went like :

நான், நீ என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது.
நாம் என்று சொன்னால் தான் உதடுகள் ஒட்டும்

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 17 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  app_engine Tue Jan 28, 2014 12:55 am

#171
thuLLi thuLLi nee pAdammA (SPB/SJ, sippikkuL muthu)

When I posted the manasu mayangum song in the SPB-IR thread, I didn't type the song name in English Embarassed

Plum assumed it was suvvi suvvi and poured out post after post, describing the song, starting from this one:
http://www.mayyam.com/talk/showthread.php?8541-The-Golden-Era-of-Dr-IR-and-Dr-SPB&p=786390&viewfull=1#post786390

Please take time to read the few posts of him on that thread to understand the tremendous job rAsA had done in the album.

I've later posted about thuLLi thuLLi there and as mentioned, my experience with songs of this album weren't at part with salangai oli Embarassed

a_e wrote:
My only 'not-so-fav-part' of this song is the 'thuLLee-thuLLee-thuLLee-thuLLiththuLLiththuLLi' portion which almost sounds like making fun of the song. I'm ok with the thuLLi word and the thuLLiththuLLi in the pallavai also - they are good and jell well. But the multiple thuLLees in the end of the saraNam and elsewhere in the song sound comical to me. It should have been replaced with some swarAs or humming or even instrumentals so as to not dilute the greatness of the song. After the phenomenal start by SPB-SJ with swarAs and having an extremely lovely melody / terrific interludes, the song's greatness had been reduced somewhat by this comical repeat. Strictly MO. It may not be such an earsore in the original. (There are similar issues with other songs as well for me -e.g. SJ singing like a child in another - that brought down the album in my personal rating and making it inferior to salangai oli).

துள்ளித்துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
நீ கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா

கட்டிய தாலி உண்மையென்று நீ அன்று ராமனை நம்பி வந்தாய்
மன்னவன் (மன்னன்) உன்னை மறந்ததென்ன உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன
தாயே தீயில் மூழ்கி அடத்தண்ணீரில் தாமரை போல நீ வந்தாய்
நீதி மட்டும் உறங்காது நெஞ்சே நெஞ்சே நீ தூங்கு (தாங்கு)

துன்பம் என்றும் ஆணுக்கல்ல அது அன்றும் இன்றும் பெண்களுக்கே
நீ அன்று சிந்திய கண்ணீரில் இந்த பூமியும் வானமும் நனைந்ததம்மா
இரவென்றால் மறுநாளே விடியும் உன் தோட்டத்தில் அப்போது பூக்கள் மலரும்
அன்பு கொண்டு நீ ஆடு காலம் கூடும் பூப்போட
அன்பில்லை நான் ஆட தோளில்லை நான் பூப்போட

Despite the dubbing limitation, VM manages to throw in a superb thaththuvam "துன்பம் என்றும் ஆணுக்கல்ல அது அன்றும் இன்றும் பெண்களுக்கே" - sad fact of lives!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 17 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  plum Tue Jan 28, 2014 5:37 am

app_engine wrote:VM's imitation of mu.kA :

கேள்வி:தந்தையோடு சேராத நீங்கள் மகனோடு எப்படி சேர்கிறீர்கள்?

பதில்: தந்தை என்று சொல்லிப்பாருங்கள். உதடுகள் சேர்வதில்லை. மகன் என்று சொல்லிப்பாருங்கள். முதல் எழுத்திலேயே உதடுகள் சேரும்.

I used to Laughing at the vAsakam written in TN buses those days, attributed to mu.kA, that went like :

நான், நீ என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது.
நாம் என்று சொன்னால் தான் உதடுகள் ஒட்டும்
As some one pointed out in twitter, thandhainA udhadu ottalainA, appAnu sollittu pOyEn..idhukkellAm thathuvam pEsikittu

plum

Posts : 1201
Reputation : 1
Join date : 2012-10-23
Age : 50

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 17 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  plum Tue Jan 28, 2014 5:45 am

App - thanks for transliteration. oru line vittu pOchu.
"idhE vairamuthuvin naNbarAna Bharatiraja eduththa vedham pudhidhu thiraipadathil, muRpOkku sindhanaiyALarAga thannai munniRuthikoLLum Balu thevaridam oru siRuvan "thEvarngaRadhu nInga padichu vAngina pattamA?" endru kEtka, thanadhu "directorial touch" bANiyil, andha siRuvan thannai kannaththil aRaivadhu pOl Balu thEvar uNarvadhai "literal"-Aga kAtti iruppAr bharathiraja. (avarumE ippOdhellAm thanadhu jAdhiyAgiya idhE jadhi perumai pEsuvadhAga kAtchigaL amaippadhAga kuRRachAttugaL ippOdhu munvaikka padugindrana - oorukku dhAn ubadhEsam pOlum)

Vairamuthuvai pArhthu indha tharuNaththil thamizhargaL kEtka vENdiya kELviyum idhu dhAn -"ThEvarngaradhu nInga padichu vAngina pattamA?"

plum

Posts : 1201
Reputation : 1
Join date : 2012-10-23
Age : 50

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 17 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  plum Tue Jan 28, 2014 5:48 am

idhaiyum transliterate paNNi yArAvadhu maRbadiyum Twitter, facebookla ellAm pOttudunga...vuda koodAdhu. ivLO nAL kazhichu oru genuine opportunity...idhai tamizhaga mainstreamla controversy AkkiduvOm vAnga..

plum

Posts : 1201
Reputation : 1
Join date : 2012-10-23
Age : 50

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 17 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  app_engine Tue Jan 28, 2014 7:18 pm

plum wrote:App - thanks for transliteration. oru line vittu pOchu.
"idhE vairamuthuvin naNbarAna Bharatiraja eduththa vedham pudhidhu thiraipadathil, muRpOkku sindhanaiyALarAga thannai munniRuthikoLLum Balu thevaridam oru siRuvan "thEvarngaRadhu nInga padichu vAngina pattamA?" endru kEtka, thanadhu "directorial touch" bANiyil, andha siRuvan thannai kannaththil aRaivadhu pOl Balu thEvar uNarvadhai "literal"-Aga kAtti iruppAr bharathiraja. (avarumE ippOdhellAm thanadhu jAdhiyAgiya idhE jadhi perumai pEsuvadhAga kAtchigaL amaippadhAga kuRRachAttugaL ippOdhu munvaikka padugindrana - oorukku dhAn ubadhEsam pOlum)

Vairamuthuvai pArhthu indha tharuNaththil thamizhargaL kEtka vENdiya kELviyum idhu dhAn -"ThEvarngaradhu nInga padichu vAngina pattamA?"

In unicode :

இதே வைரமுத்துவின் நண்பரான பாரதிராஜா எடுத்த வேதம் புதிது திரைப்படத்தில் முற்போக்குச் சிந்தனையாளராகத் தன்னை முன்னிருத்திக்கொள்ளும் பாலுத்தேவரிடம் ஒரு சிறுவன் "தேவர்ங்கறது நீங்க படிச்சு வாங்கின பட்டமா?" என்று கேட்க, தனது "டைரக்டோரியல் டச்" பாணியில், அந்த சிறுவன் தன்னைக் கன்னத்தில் அறைவது போல் பாலுத்தேவர் உணர்வதை "லிட்டரல்" ஆகக் காட்டி இருப்பார் பாரதிராஜா.

(அவருமே இப்போதெல்லாம் தனது ஜாதியாக இதே ஜாதிப்பெருமை  பேசுவதாகக் காட்சிகள் அமைப்பதாக குற்றச்சாட்டுகள் இப்போது முன்வைக்கப் படுகின்றன - ஊருக்குத்தான் உபதேசம் போலும்).

வைரமுத்துவைப்பர்த்து இந்தத்தருணத்தில் தமிழர்கள் கேட்க வேண்டிய கேள்வியும் இது தான் - "தேவர்ங்கறது நீங்க படிச்சு வாங்கின பட்டமா?"

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 17 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  app_engine Tue Jan 28, 2014 11:33 pm

#172 Raman kathai kELungaL (sippikkuL muthu, SPB-SPS)

I'm not sure if the complete youtube is available Embarassed
(If someone can find, please post in the thread)

For listening to the audio, this link is good :
https://www.youtube.com/watch?v=ra6qETtPYz0

Sweet song, like I mentioned in the SPB-IR thread, a clear SPB special!

SPB special - in short. As mentioned many times in the hub, reethigowLai rAgA based kathA kalAkshEba number. With frequent variations in tune, rAsA keeps the interest alive (while the lines are of nursery rhyme standard). Like V_Sji reminded us in his post, a pivotal song for the movie as there's a big turn of events with this song.

Here are the lines:

ராமன் கதை கேளுங்கள் ஸ்ரீ ரகு ராமன் கதை கேளுங்கள்
அலங்காரச் சீதை அழகரசாளும் கோதை
(அவள்) விழி கண்டு குடி கொண்டு மணமாலை தந்த
ராமன் கதை கேளுங்கள்

சீதையின் சுயம்வரம் நிச்சயிக்கப்பட்ட நாளிலே ஜனகனின் மண்டபத்தில் மாலை ஏந்தி வந்த ஜானகியை வெண்ணிலா மண்ணிலா வந்ததென்று மன்னவரெல்லாம் பார்க்க ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி கண்ணெடுத்து பார்க்க மாட்டாரோ என்று கவலை கொண்டார்களாம் சீதா தேவியின் செல்லத் தோழிகள்!

புலிகளின் பலம் கொண்ட புருஷர்கள் வந்திருந்தார்
யானையின் பலம் கொண்ட வேந்தர்கள் அங்கிருந்தார்
தோளில் மலையை தூக்கிய வீரர் வந்தார்
இடிகளைக் கையில் பிடிப்பவர் பலர் இருந்தார்

ஆகா நடந்தாள் சீதை நடந்தாள் விழி மலர்ந்தாள் சபை அளந்தாள்
வரவு கண்டு அவள் அழகு கண்டு சிவதனுசின் நாணும் வீணை போல அதிர்ந்தது!

ராமன் கதை கேளுங்கள்

வில்லொடிக்க அங்கு வந்த வேந்தர் தம் பல் அது உடைபட விழுந்தார்
சிலர் எழுந்தார் தொடை தட்டி எழுந்தவர்கள் முட்டி தெறித்துவிட சட்டென்று பூமியில் விழுந்தார்
காலும் நோக இரு கையும் நோக தம் தோளது நோகவே அழுதார்
சிலர் இடுப்பைப் பிடித்தபடி சுளுக்கு எடுத்த படி ஆசனம் தேடி அமர்ந்தார்
ஆஹா வீரம் இல்லையா வில்லொடிக்க ஆண்கள் யாருமில்லையா

தசரத ராமன் தான் தாவி வந்தான் வில்லையே ஒரு கண்ணால் பார்த்து நின்றான்
சீதையை மறு கண்ணால் பார்த்து நின்றான்
மறுநொடியில் வில்லெடுத்து அம்பு தொடுத்தான்
பட பட பட பட பட பட பட பட ஒலியுடன் முறிந்தது சிவதனுசு
அந்த ஒலியுடன் சிரித்தது அவள் மனசு

ஜெய ஜெய ராமா சீதையின் ராமா தசரத ராமா ஜனகன் உன் மாமா
  
சீதா கல்யாண வைபோகமே ஸ்ரீ ராம கல்யாண வைபோகமே
காணக்காண அழகாகுமே இன்னும் ஆயிரம் கண் வேண்டுமே

ஸ்ரீராமனே அதோ பாரப்பா அலங்காரச் சீதை அழகரசாளும் கோதை அவள்
விழி கண்டு குடி கொண்டு மணமாலை தந்த ராமன் கதை கேளுங்கள்

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 17 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  app_engine Thu Jan 30, 2014 1:47 am

#173
kaNNodu kaNNana en kaNNA (sippikkuL muthu, SPB/SJ)

Other than some siththu vElaikaL by SPB, as observed in the post in IR-SPB thread nothing special to me in this song on a personal basis. Actually, the SJ singing as child was even an irritant (but she emotes very well, as usual, as the mother).

Dubbing limitations but VM wrote acceptable stuff IMHO...that worked for the situation. Nothing special, however.

கண்ணோடு கண்ணான என் கண்ணா உன்னை எவரடித்தார் கண்ணா?
அன்னை உன்னை அடித்தாளோ சாமி பிஞ்சு நெஞ்சு வலிக்காதோ சாமி
அன்னையும் நான்தானே உன் அப்பனும் நான்தானே

நல்ல தாயின் கண்ணிரண்டில் கோபம் வந்த மாயமென்ன
பாசம் நெஞ்சில் இருந்தாலும் நடிப்பதில் லாபமென்ன
வெண்ணையைக் கண்ணன் போல் திருடிவிட்டாயோ
வீதியில் மண்ணெல்லாம் தின்று விட்டாயோ
அம்மா மண்ணைத்திங்க நான் சிறுவனோ, மாயவனோ, கிறுக்கனோ, நீயே பாரு!
வெறுப்பது அம்மாதான் விட்டுவிட்டுப் போகாதே
கோழி ஒண்ணு குஞ்சை மிதிச்சா சேதங்கள் வாராதே
அழுகை வராதோ எனக்கு அழுகை வராதோ
ஊர விட்டுப் போனாலும் போக ஒரு ஊரி்ல்லை
சொந்தம் பந்தம் பாத்தாலும் சோறு தர ஆளில்லை
பக்கத்துல அவ இருந்தா பசியே எடுக்காது
கோபத்துல அடிச்சாலும் கொஞ்சமும் வலிக்காது
போடம்மா போடு நல்லாப் போடு இன்னும் போடு போடு!

கண்ணோடு கண்ணான என் கண்ணா உன்னை எவரடித்தார் கண்ணா?

சின்னப் பையன் நீயல்ல அள்ளி வைத்துத் தாலாட்ட
பெரிய பையன் நீயல்ல புத்திமதி நான் சொல்ல
அனாதையாய் வாழ்ந்தது அடடா அன்று
இப்போது நான் கொண்டது பி்ள்ளைகள் ரெண்டு
சொந்தம் என்பது தொடர்கதை ஆனது பந்தம் என்பது விடுகதை ஆனது! 
வாழ்வே விடுகதை ஆனது!
என்னம்மா மனசுக்குள் பாரமா?

கண்ணோடு கண்ணான என் கண்ணா உன்னை எவரடித்தார் கண்ணா
அன்னை என்னை அடித்தாளே சாமி பிஞ்சு நெஞ்சு வலிக்காதோ சாமீ

அன்னையும் நான்தானே 
அய்யோ நீ ஆம்பளை!
உன் அப்பனும் நான்தானே

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 17 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  app_engine Sat Feb 01, 2014 12:51 am

#174 dharmam saraNam kachchAmi (sippikkuL muthu, SPB-SPS)

The Budhdhism-like thaththuvappAdal, used for pitchai edukkal in the movie. Of course, some philosophical lines there but nothing earth shattering.

Some recall stuff in the IR-SPB thread w.r.t. Kovai in the song's post Embarassed

Well, not much to write about the song - that had its own bus time and heard quite a bit in TN during the time of the movie's run...

There's this Telugu youtube (couldn't find the Thamizh one):

Here are the VM lines:

தர்மம் சரணம் கச்சாமி தானம் சரணம் கச்சாமி
போகும்போது அள்ளிக்கொண்டு போவது யாரு
கல்லறை மெய்யப்பா சில்லரை பொய்யப்பா

பசி எடுக்குது பாத்துப் போடுங்க
சில்லரை வேணுமா என்னக் கேளுங்க
தவிக்கிற போது தண்ணீரில்லை
அழுதும் பார்த்தோம் கண்ணீரில்லை
தண்ணீரில்லை கண்ணீரில்லை

பசி எடுப்பதால் காதடைக்குதே
கர்ணன் வீட்டிலும் கதவடைக்குதே
பெற்றவனுக்கோ ஞானமில்லை
படைத்தவன் எங்கே காணவில்லை
சொந்தம் இல்லை பந்தம் இல்லை

To listen to the Thamizh song, go here !

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 17 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  plum Sat Feb 01, 2014 7:04 am

App - in tamil Rama KanavemirA might be nursery rhyme lyrics but that is where Vairamuthu is a kathukutti.
In telugu, the lyrics are of such beauty, assimilating like butter into the tunes, and on top of it...read on:

Chekka Bhajana is a Telugu folk form, with two sticks, predominantly for Vaishnavite especially Rama bhajans I think
This song is actually an amalgmation of harikatha(kathakalakshebam) as we call it, Chekka Bhajana and plain kolattam. I dont know who is the lyricist but with K Vishwanath involved, one would imagine Veturi, along with KV could have been the source of the idea of doing the song this way: And who but Raja with his encyclopaediac knowledge of south indian folk music could fuse this all into an emotional roller-coaster, which, while ostensibly telling the story of the epic heroine Seetha, deftly weaves into the story of the protagonist of this movie.
In keeping with the same theme, other songs in the movie also refer to the Rama-Seetha story and the thAlAttu firmly refers Vaishnavite symbols.

Such unified, integrated approach - and VM could only do nursery rhyme translations, instead of probably referring to tamil vaishnavite traditions....actually, who but Vaali for this. A big miss, not using Vaali for this.

Rama Kanavemiraa..
Rama Kanavemiraa Sri Raghuraama Kanavemiraa
Rama Kanavemiraa
Ramaneeya Laama Nava Laavanya Seema
Dharaaputri Suma Gaatri
Dharaaputri Suma Gaatri Nadayaadi Raagaa
Rama Kanavemiraa
Seetaaswayamvaram Prakatinchina Pimmata Janakuni Koluvulo Pravesinche Jaanakini
Sabhaasadulandaru Padhe Padhe Choodagaa Sree Raama Chandra Moorthy
Kannethi Choodademani Anukuntunnaarata Thamalo Seethamma Anungu Chelikattelu

Musimusi Nagavula Rasika Sikhaamanulu
Osapari Choopula Asadusha Vikramulu Sagarida Mani Da Ma Ni Ni
Musimusi Nagavula Rasika Sikhaamanulu Tha Thakita Thaka Januta
Osapari Choopula Asadusha Vikramulu
Thakajanu Thakadhimi Thaka
Meesam Meetey Rosha Paraayanulu Nee Da Ma Pa Ma Sa Ri Ga
Maa Sari Evaranu Matta Gunolvanuluu Aaha
Kshaname Oka Dinamai Nireekshaname Oka Yugamai
Taruni Vanka Siva Dhanuvu Vanka
Tama Tanuvu Marachi Kanulu Terachi Choodaga
Rama Kanavemiraa

Mundukegi Villandaboyi Muchchematalu Pattina Dhoralu O Varulu
Thodagotti Dhanuvu Cheypatti Babulani Gundelu Jaarina Vibhulu
Gundelu Jaarina Vibhulu
Villettaaleka Mogamettaaleka Siggesina Narakundavulu
Thama Vallu Vorigi Rendu Kallu Tirigi Voggesina Purushatghanulu
Ethey Vaaru Leraa Aa Villu Ekku Pette Vaaru Leraaa
Ethey Vaaru Leraa Aa Villu Ekku Pette Vaaru Leraaa
Ette Vaaru Leraa Aa Villu Ekku Pette Vaaru Leraaa
Aha Ette Vaaru Leraa Aa Villu Ekku Pette Vaaru Leraaa
Aha Ette Vaaru Leraa Aa Villu Ekku Pette Vaaru Leraaa
Takad Taiyyaku Taa Dimi Taa..

Ramaya Raamabhadraaya Raamachandraaya Namaha
Anthalo Raamayya Lechinaadu Aa Vinti Meeda Cheyyi Vesinaadu
Anthalo Raamayya Lechinaadu Aa Vinti Meeda Cheyyi Vesinaadu
Seetha Vanka Orakanta Choosinaadu
Seetha Vanka Orakanta Choosinaadu
Okka Chitikalo Villu Ekku Pettinaadu
Chitikalo Villu Ekku Pettinaadu
Phela Phela Phela Phela Phela Phela Virigenu Siva Dhanuvu
Kalalolikenu Seetaa Nava Vadhuvu
Jaya Jaya Raama Raghukula Soma
Jaya Jaya Raama Raghukula Soma
Dasaratha Raama Daityavi Raama
Dasaratha Raama Daityavi Raama

Seetaa Kalyaana Vaibhogame Sree Raama Kalyaana Vaibhogame
Seetaa Kalyaana Vaibhogame Sree Raama Kalyaana Vaibhogame
Kanaga Kanaga Kamaneeyame Anaga Anaga Ramaneeyame
Kanaga Kanaga Kamaneeyame Anaga Anaga Ramaneeyame
Seetaa Kalyaana Vaibhogame Sree Raama Kalyaana Vaibhogame
Raamayya Adugonayya
Ramaneeya Laama Nava Laavanya Seema
Dharaaputri Suma Gaatri Nadayaadi Raagaa
Rama Kanavemiraa ..

plum

Posts : 1201
Reputation : 1
Join date : 2012-10-23
Age : 50

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 17 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  plum Sat Feb 01, 2014 7:13 am

veNNilA maNNilA ellAm juvenile college lover-poets ezhudhaRadhu. ipdi oru padathukku ezhudhum bOdhu, konjam Araichi paNNi tamil grAmangaLil epdi bhajanai seyya pattadhu, tradition enna, adhai epdi koNdu varalAmnu pAkka vENAva?

ofcourse, dubbing padam , time irundhirukkAdhu - but then, that is precisely the reason why Vaali should have been used. Avar brainlEyE indha vishayam ellAm irundhirukkum aNayasamA refer paNNi iruppAr

Nothing exposes VM's limitations more than these kind of songs

plum

Posts : 1201
Reputation : 1
Join date : 2012-10-23
Age : 50

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 17 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  fring151 Sat Feb 01, 2014 9:10 am

app_engine wrote:For those who find it difficult to read the Thamizh post in English transliteration, let me give it here in unicode :

@nom_d_plum aka plum wrote:
வைரமுத்து ஒரு நல்ல பாடலாசிரியர் என்பதில் சந்தேகம் இல்லை. காலத்திற்கும் நிற்கக்கூடிய பல பாடல்களை அவர் எழுதியுள்ளார் என்பதை அவரது எதிரிகளும் மறுக்கமுடியாது என்பது தான் நிதர்சனம். கண்ணதாசன், வாலி, பட்டுக்கோட்டையார் என்று பலரும் கோலோச்சிய தமிழ் இசைப்பாடல் உலகில், வைரமுத்துவுக்கு சிறப்பான தனியிடம் உள்ளது என்பதை யாரும் மறுக்க மாட்டர்.

ஆனால், இது ஒரு புறமிருக்க, ஒரு எழுத்தாளராக சமூகப் புரட்சியாளர் என்ற தளத்திலேயே அவர் தன்னை முன்னிறுத்திக் கொண்டாலும், மனிதனின் அடிப்படைக் கீழ்ச்சிந்தனைகளான ஜாதி உணர்வுகள் இவரையும் விட்டு வைக்கவில்லை என்பது தான் இவரை தீவிரமாகக்  கவனித்தவர்களுக்கு வருத்தம் தரும் நிதர்சனமான உண்மை என்பதை இங்கு கூறுவது நம் கடமையாகிறது!

இந்த அடிப்படைக் கீழ்ச்சிந்தனையின் விளைவு அவருக்கு இந்திய அரசின் பெருமை மிக்க விருது கிடைத்திருக்கும் இந்த வேளையிலும் - அந்த விருதுக்கான முஸ்தீபுகளிலேயே - வெளிப்படுவது தான் வேதனை.

விஷயம் இது தான் - இந்தப் பத்ம விருதுகளைக் கொடுக்கும் அரசு அதற்கான அப்ளிகேஷன் ஃபார்ம் எனப்படும் விண்ணப்பப் படிவங்களில் ஒருவரது பெயரை வாங்கிக்கொள்கிறது. இப்படி இருக்கும் அறிவிப்புப் பட்டியலில் "வி ஆர் தேவர் " என்ற தமிழ்ப்பாடலாசிரியருக்கு விருது அளிப்பதாக அரசு அறிவிக்க, இவர் யாரென்று வியந்த தமிழுலகம் சுதாரித்துக் கொண்டு வைரமுத்து தான் இந்த தேவர் என அறிகிறது!
 
விருதுக்கான விண்ணப்பப்படிவத்தில் முற்போக்குச் சிந்தனையாளர் எனக்கூறப்படும் ஒருவர், தனது ஜாதிப்பெயரையே பிரதானப்படுத்திக்கொள்ளும் இந்த மனப்போக்கு வியப்பையும் அருவருப்பையும் அளிக்கிறது அல்லவா?

இன்னும் இருக்கிறது கேளுங்கள் - இதற்கு முன்பே அவரது விக்கி தளத்தில் "வைரமுத்து ராமசாமி தேவர்" என எழுதி இருந்ததைப் பலமுறை நண்பரொருவர் சுட்டிக்காட்டி அதன் பின்னரே அந்த ஜாதி அடைமொழி அழிக்கப்பட்டது.

இவ்வளவு நடந்தும், மீண்டும் பத்மவிருதுக்கு விண்ணப்பித்தவர்கள், "தேவர்" என்று ஜாதியைப் பிரதானப்படுத்தி விண்ணப்பிக்கிறார்கள் என்றால், அது இவரது சம்மதம் இல்லாமலா?

வி ஆர் தேவர், என்று ஜாதிப்பெயரைப் பிரதானப்படுத்தி இந்திய அரசு கொடுத்த விருதை நிராகரிப்பாரா புரட்சி சிந்தனையாளர் கவிப்பேரரசு எனத் தன்னைத்தானே கூறிக்கொள்ளும் இந்த உத்தமர்?

துரதிருஷ்டவசமாக, இந்தக்கேள்விகளுக்கு விடை என்ன என்பது நம்மெல்லோருக்கும் நன்றாகவே தெரியுமல்லவா?

Hahahahaha. Just saw this. Epic. Only plum possible  noteworthy . In MMKR Kamal (Raju) voice "IdhulAm appdiyA varadhu thAn illa?"
Gnaani/KAri would be proud. thumbsup

fring151

Posts : 1094
Reputation : 7
Join date : 2013-04-22

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 17 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  app_engine Mon Feb 03, 2014 9:28 pm

plum wrote:Nothing exposes VM's limitations more than these kind of songs

Yes!

Just look at this funny line in a bajanai :

தசரத ராமா, ஜனகன் உன் மாமா
(dasaratha rAmA, janagan un mAmA)

Laughing

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 17 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  app_engine Mon Feb 03, 2014 10:29 pm

#175
Ey unnaiththAnE (kAdhal parisu, SPB-SJ)

I've categorized this song in the IR-SPB thread as a 1987-er, because the movie got released in the year I think. However, going by the "album release date" that I've been using recently, this album / song came in 1986. Songs from this movie were popular those days even though not very close to me (as reported earlier in that thread). I even compared this number there with some Bappi Lahiri hits of those years Embarassed

Obviously, the lines added zero value to the not-so-great-melody (IMO). The song earned a place in the memory purely based on interludes...yes, it was a regular on buses those days. And yes, the movie - with Kamal / Ambika / Radha is a horror Embarassed

ஏய் உன்னைத்தானே
நீ எந்த ஊரு என்னோடு ஆடு
எது நிஜம் இளமை ஜெயிக்கும் தகிடஜம் தகிட தகஜ்ஜம் 
இளையவன் (இளையவள்) கனவு பலிக்கும் தகிடஜம் தகிட தகஜ்ஜம்
திசைகள் எட்டும் முரசு கொட்டும் வெற்றித்திலகம் நான்

நீயா நானா யார் தான் இங்கே ரொம்பப்பெரியவன்? வலியவன்?
போதும் போதும் சீறும்போதும் என்றும் எலி இவன் இளையவன்
ஆட்டங்கள் எல்லாமே அறிந்தவன் புரிந்தவன்
உன் ஜம்பம் என்னென்று தெரிந்தவன் புரிந்தவன்
தெரியாமல் தோற்கப்போகும் மனிதா மனிதா
சிங்கத்தை வெல்வதென்ன எளிதா எளிதா
வான்கோழி மயிலின் ஆட்டம் அறியுமா

பெண்ணே பெண்ணே வா வா கண்ணே தொட்டுப்பழகலாம் தழுவலாம்
ஈரம் ஊறும் சாரம் எல்லாம் அள்ளிப்பருகலாம் உருகலாம்
பூவாலே மேலாடை அணியலாம் இணையலாம்
நீ சொன்னால் தேன்மாரி பொழியலாம் வழியலாம்
அள்ளிக்கொள் என்று சொல்லும் அழகோ அழகு
கண்ணுக்குள் காமதேவன் கனவோ கனவு
நெஞ்சுக்குள் ஏதோ மின்னல் நெளியுதே

The second stanza gives some "scope" for VM to use his capabilities (in writing pAluRavu-related-stuff) and as usual he doesn't miss the opportunity Wink

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 17 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  app_engine Wed Feb 05, 2014 1:06 am

#176 & #177
adi AththAdi iLa manasonnu (IR-SJ, kadalOrakkavidhaigaL)
adi AththAdi nee pOgum pAthai (MV-SJ, same movie)

One of the best works of VM! I've appreciated the happy AththAdi many times on the hub. A song very close to my heart and very nostalgic each time I listen!

Let me first get the lines of both versions along with the youtube (could locate only the sugam)...

சுகம்:

அடி ஆத்தாடி இளமனசொன்னு றெக்க கட்டிப்பறக்குது சரிதானா?
அடி அம்மாடி ஒரு அல வந்து மனசில அடிக்குது அதுதானா?
உயிரோடு உறவாடும் ஒருகோடி ஆனந்தம்!
இவன் மேகம் ஆக யாரோ காரணம்!

மேலே போகும் மேகம் எல்லாம் கட்டுப்பட்டு ஆடாதோ?
உன்னைப் பாத்து அலைகள் எல்லாம் மெட்டுக்கட்டிப் பாடாதோ?
இப்படி நான் ஆனதில்ல புத்திமாறிப் போனதில்ல
முன்னே பின்னே நேர்ந்ததில்ல மூக்கு நுனி வேர்த்ததில்ல
கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள கத்திச்சண்ட கண்டாயோ?
படபடக்கும் நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி பார்த்தாயோ?
எச கேட்டாயோ?

தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள ஏகப்பட்ட சந்தோசம்!
உண்ம சொல்லு பெண்ணே என்ன என்ன செய்ய உத்தேசம்?
வார்த்த ஒன்று வாய் வரைக்கும் வந்து வந்து போவதென்ன?
கட்டுமரம் பூப்பூக்க ஆசப்பட்டு ஆவதென்ன?
கட்டுத்தறிக்காளை நானே கன்னுக்குட்டி ஆனேனே!
தொட்டுத் தொட்டுத் தென்றல் பேச தூக்கம் கெட்டுப் போனேனே!
சொல் பொன்மானே!

சோகம்:

அடி ஆத்தாடி நீ போகும் பாதை எங்கே பொன்மானே
அடி அம்மாடி நான் காற்றில் ஆடும் தீபம் ஆனேனே
விழி போகும் வழியோடு உயிர் போகுதிப்போது
விதி போகும் போக்கில் வாழ்க்கை போகுது

சொந்தம் என்ன சொந்தம் என்று சொல்லவில்லை அப்போது
பக்கம் வந்து பார்த்துச் சொல்ல றெக்க இல்லை இப்போது
காதல் வந்து சேர்ந்த போது வார்த்தை வந்து சேரவில்லை
வார்த்தை வந்து சேர்ந்த போது வாழ்க்கை ஒன்னு சேரவில்லை
பூசைக்காகப் போன பூவு பூக்கடைக்கு வாராது
கத்துத்தந்த கண்ணே உன்னைக் குத்தம் சொல்லக் கூடாது
மனம் தாங்காது

கண்ணே இது ஊமைக்காதல் காத்திருந்து நொந்தேனே
தண்டனைக்குப் பின்னே நீயும் சாட்சி சொல்ல வந்தாயே
காத்திருந்து ஆனதென்ன கண்ணீர் வற்றிப் போனதென்ன
தேர் முறிஞ்சு போனபின்னே தெய்வம் வந்து லாபமென்ன
என்ன சொல்லி என்ன பெண்ணே என்னச்சுத்தி ஏகாந்தம்
பாறாங்கல்லில் முட்டிக்கொண்டு முட்டைக்கென்ன வேதாந்தம்
இனி பூகம்பம்!

Obviously, the sugam version is many times superior to the sOgappAttu (VM is quite weak in thaththuvams IMO and struggles to put together words for this number. Even in his famous poongAththu thirumbumA number the saraNam lines aren't that phenomenal).

Focussing on the +ves, I would give him easily A+ for the suga number - what lovely ways he describes the happy hearts! The bubbly enthu, that flying feeling - excellent support by the lines to the melody & orch! (e.g. றெக்க கட்டிப்பறக்குது / அல வந்து மனசில அடிக்குது WOW)

Easily one of the best duets EVER in TFM history!
(IR & SJ add fantastic value as singers as well, add those vocal harmony stuff - it's a splendid song in every count!)

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 17 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  jaiganesh Wed Feb 05, 2014 2:34 am

app_engine wrote:#175
Ey unnaiththAnE (kAdhal parisu, SPB-SJ)

I've categorized this song in the IR-SPB thread as a 1987-er, because the movie got released in the year I think. However, going by the "album release date" that I've been using recently, this album / song came in 1986. Songs from this movie were popular those days even though not very close to me (as reported earlier in that thread). I even compared this number there with some Bappi Lahiri hits of those years Embarassed

Obviously, the lines added zero value to the not-so-great-melody (IMO). The song earned a place in the memory purely based on interludes...yes, it was a regular on buses those days. And yes, the movie - with Kamal / Ambika / Radha is a horror Embarassed

ஏய் உன்னைத்தானே
நீ எந்த ஊரு என்னோடு ஆடு
எது நிஜம் இளமை ஜெயிக்கும் தகிடஜம் தகிட தகஜ்ஜம் 
இளையவன் (இளையவள்) கனவு பலிக்கும் தகிடஜம் தகிட தகஜ்ஜம்
திசைகள் எட்டும் முரசு கொட்டும் வெற்றித்திலகம் நான்

நீயா நானா யார் தான் இங்கே ரொம்பப்பெரியவன்? வலியவன்?
போதும் போதும் சீறும்போதும் என்றும் எலி இவன் இளையவன்
ஆட்டங்கள் எல்லாமே அறிந்தவன் புரிந்தவன்
உன் ஜம்பம் என்னென்று தெரிந்தவன் புரிந்தவன்
தெரியாமல் தோற்கப்போகும் மனிதா மனிதா
சிங்கத்தை வெல்வதென்ன எளிதா எளிதா
வான்கோழி மயிலின் ஆட்டம் அறியுமா

பெண்ணே பெண்ணே வா வா கண்ணே தொட்டுப்பழகலாம் தழுவலாம்
ஈரம் ஊறும் சாரம் எல்லாம் அள்ளிப்பருகலாம் உருகலாம்
பூவாலே மேலாடை அணியலாம் இணையலாம்
நீ சொன்னால் தேன்மாரி பொழியலாம் வழியலாம்
அள்ளிக்கொள் என்று சொல்லும் அழகோ அழகு
கண்ணுக்குள் காமதேவன் கனவோ கனவு
நெஞ்சுக்குள் ஏதோ மின்னல் நெளியுதே

The second stanza gives some "scope" for VM to use his capabilities (in writing pAluRavu-related-stuff) and as usual he doesn't miss the opportunity Wink
This song is a monster musically. 
To understand 80s pop, disco, and amalgamate with rock style percussion and synth arrangements.. adhukkellaam gnaanam venu..

jaiganesh

Posts : 703
Reputation : 4
Join date : 2012-10-25

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 17 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  plum Wed Feb 05, 2014 7:02 am

http://t.co/4AQeEtaS32

varalARu miga mukkiyam.

Theni Kannan unmasks VM

plum

Posts : 1201
Reputation : 1
Join date : 2012-10-23
Age : 50

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 17 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  Drunkenmunk Wed Feb 05, 2014 10:43 am

plum wrote:http://t.co/4AQeEtaS32

varalARu miga mukkiyam.

Theni Kannan unmasks VM

First comment is the typical Tamil constantly fed with propaganda from the likes of VM. But the following 6-7 comments offer sufficient ripostes. ennOda TamizhanA ivvaLO arivALiyA comment adikkaradhu?!  Exclamation Shocked 
Drunkenmunk
Drunkenmunk

Posts : 1263
Reputation : 12
Join date : 2013-05-01
Age : 35
Location : Chennai

http://raajasongadaykeepsboredomaway.wordpress.com/

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 17 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  plum Wed Feb 05, 2014 3:13 pm

adhellam namma 40 pEru konda mafiala oruthanA iruppAn? Smile

plum

Posts : 1201
Reputation : 1
Join date : 2012-10-23
Age : 50

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 17 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  plum Wed Feb 05, 2014 3:14 pm

Ahn look at this from "aravamudhan"
"மிழ் நாட்டின் மன நோய் அப்படி."

nAn dhAn thookathula ezhundhu pOi multiple personalityla post paNNittEnO? 

Reply"

plum

Posts : 1201
Reputation : 1
Join date : 2012-10-23
Age : 50

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 17 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  app_engine Thu Feb 06, 2014 12:56 am

#178
pOgudhE pOgudhE en paingiLi vAnilE (SPB on disk, SPB-SJ on screen)

Since I've always listened to only the SPB version and typically don't recall what got played on the screen, was a little bit surprised by the duet version on the youtube:

The SJ lines are not the same as in the SPB solo version as below:

போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
நானும் சேர்ந்து போகவும்
சிறகு இல்லையே உறவும் இல்லையே

சுதி சேரும் போது விதி மாறியதோ
அறியாத ஆடு வழி மாறியதோ
புடவை அது புதுசு கிழிந்து அழும் மனசு
தங்கப் பூவே சந்திப்போமா சந்தித்தாலும் சிந்திப்போமா
மாயம் தானா?

நடந்தாலும் கால்கள் நடை மாறியதோ
மறைத்தாலும் கண்ணீர் மடை தாண்டியதோ
தரைக்கு வந்த பிறகு தவிக்கும் இந்தச் சருகு
காதல் இங்கே வெட்டிப் பேச்சு கண்ணீர்தானே மிச்சமாச்சு
பாசம் ஏது?

Since the lines are not significantly better, didn't bother listing them by listening to the youtube. (The ones above are mediocre as well, as one can observe).

SPB gave a lot of life to these listless lines and I've documented it as part of the mayyam thread . rAsA's score, as usual, is haunting. Such pathos numbers always received rich orchestral score in the interludes!

Nothing much for VM to be proud about the lines ( for e.g. I get irritated with the "புடவை அது புதுசு கிழிந்து அழும் மனசு" kind of gibberish) - however, the song was a hit!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 17 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  app_engine Thu Feb 06, 2014 12:59 am

BTW, I am reserving the 198th spot for "kodiyilE malligappoo" and accordingly will not post about it as the next number.

Will finish all other songs and close the documentation on a high note with the perfect-10 song in the end!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 17 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  fring151 Thu Feb 06, 2014 1:56 am

Drunkenmunk wrote:
plum wrote:http://t.co/4AQeEtaS32

varalARu miga mukkiyam.

Theni Kannan unmasks VM

First comment is the typical Tamil constantly fed with propaganda from the likes of VM. But the following 6-7 comments offer sufficient ripostes. ennOda TamizhanA ivvaLO arivALiyA comment adikkaradhu?!  Exclamation Shocked 

Looks like our online discussions, mafia's twitter wars and propaganda-countering are having an effect? Wink . Even in that FB post about IR's too much "I" usage most comments were surprisingly critical of the writer. I have even noticed that many people have started saying "Kalaignanukku Anavam irukka dhAn seyyum" etc. In fact I heard this statement from someone who I'd never thought was capable of such sophisticated thinking. 

VM fans getting a taste of their own medicine. First Plum's mock satirical post and now this. Loving it Very Happy . ARR pathiyum appdi oru post pOttrnga Plum saar...

fring151

Posts : 1094
Reputation : 7
Join date : 2013-04-22

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 17 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  plum Thu Feb 06, 2014 6:31 am

In my book, ARR is not as despicable as VM. Sure, he started out with a grouse in his heart - he actually felt the pangs of rejection by Raja but never imagined he could dethrone Raja and settled as a jingle composer, happy with his lot. When Muni came calling, even then he admits he didn't realise he could turn the tables in TFM. He just thought he will do one movie and return to jingles. 

It was the VM-KB-GV gumbal that seized on the opportunity - and if you notice, it wasn't special treatment for Rahman, they had tried all that with Maragadhamani and various others. VM among them promoted Sangarji-Ganeshji, Sandirabose aNNan, down to Sampath-Selvan to no avail - and mandhirichi vuttufied him. Initially, Rahman, based on his confidence that he'll go back to jingles anyway, was an arrogant man who spoke his mind - "Tabla Dholakai thuraththuvEn", remember? - but this group groomed him into "I 3 luvs humanity" to counter IR. They knew that to bring down IR needs a propoganda war to slur IR's character.

Then Rahman started playing the same game.

In all this, Vairamuthu is the saguni. ARR might be Duryodhan, Mani might be Karnan, KB Dhritharashtra, albeit a vile, cunning, active Dhritharashtra, But VM is the saguni. He tried several composers before ARR clicked.

I dont have the same level of vanmam for ARR as I have for VM.

plum

Posts : 1201
Reputation : 1
Join date : 2012-10-23
Age : 50

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 17 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 17 of 20 Previous  1 ... 10 ... 16, 17, 18, 19, 20  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum