Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

+20
D22_Malar
Sakalakala Vallavar
baroque
crimson king
rajkumarc
fring151
olichudar
Drunkenmunk
Punnaimaran
jaiganesh
Wizzy
sagi
kiru
2040
al_gates
plum
V_S
sheepChase
Usha
app_engine
24 posters

Page 18 of 20 Previous  1 ... 10 ... 17, 18, 19, 20  Next

Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 18 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  plum Thu Feb 06, 2014 6:48 am

In other words "avan supplier, piLLakaRi vENumnu demand paNNadhu VM dhAn"

plum

Posts : 1201
Reputation : 1
Join date : 2012-10-23
Age : 50

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 18 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  fring151 Thu Feb 06, 2014 7:09 am

plum wrote:It was the VM-KB-GV gumbal that seized on the opportunity - and if you notice, it wasn't special treatment for Rahman, they had tried all that with Maragadhamani and various others. VM among them promoted Sangarji-Ganeshji, Sandirabose aNNan, down to Sampath-Selvan to no avail - and mandhirichi vuttufied him. Initially, Rahman, based on his confidence that he'll go back to jingles anyway, was an arrogant man who spoke his mind - "Tabla Dholakai thuraththuvEn", remember? - but this group groomed him into "I 3 luvs humanity" to counter IR. They knew that to bring down IR needs a propoganda war to slur IR's character.

Intriguing. Had no idea about all this. Idhilla mattum epdi uthamar madhiri pesarAr.



Idhilla gavanikka vEndiya comment

vairamuthu sir malaysia matter maranthutinga pole..........inga appadiye nallavar maathiri pesuringa..........ilayarrajavapathi inime pesathinga sir pls.........pengale migavum echarikaiyaai irungal
 
Shocked 

 The plot thickens   Suspect

fring151

Posts : 1094
Reputation : 7
Join date : 2013-04-22

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 18 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  Drunkenmunk Thu Feb 06, 2014 10:39 am

All this arasiyal talks makes me curious. Especially Plum's points. I have finished IR's Paal Nila Paadhai. Will soon put a twitlonger and share it here on a few mindblowing excerpts. adha thavira inga pArunga, IR speaks about people using him by requesting him for help. The title of the chapter is பொய் கவிதைக்கழுகு! தர்மத்திருக்கு?

Over to IR in a particular stage in the chapter:
... ஒரு திரைப்பட கவிஞர். அவருக்கு திரைப்படத்தில் எழுத சந்தர்ப்பம் கொடுக்க முடியவில்லை. அடிக்கடி என்னை பாக்க வரும் அவர், அன்று "அண்ணே எனக்கு பாட்டு எழுத வேணாமுண்ணே! -- எப்பவோ வர்ற பாட்டெழுதி அதுல குடும்பம் நடத்த ரொம்ப ஸ்ரமமா இருக்குண்ணே! எனக்கு ஒரு புத்தக லைப்ரரி வெச்சுகுடுத்தா இந்த பக்கமே தலைவைக்க மாட்டேண்ணே" என்றார். அவருக்கு அதற்க்கு தேவையான பணத்தை கொடுத்து அனுப்பி விட்டேன்.
அதே கவிஞர் ஆறு மாதம் கழித்து மீண்டும் பாடல் எழுத சந்தர்ப்பம் கேட்டார். "ஏன்யா! இந்த பக்கமே வரமாட்டேன்னு சொல்லி "லைப்ரரி"க்கி பணம் வாங்கிட்டு போனே இல்ல?" "இல்லண்ணே. அத பாத்துக்கறது ரொம்ப கஷ்டமா இருக்குண்ணே! சரிண்ணே பாட்டு வேணாம்ண்ணே! எனக்கு ஒரு சிறு நிலம் இருக்குண்ணே! அதுக்கு ஒரு "பம்ப்புசெட்" போட்டு கொடுத்துட்டீங்கன்னா சினிமா பக்கம் வரவே மாட்டேண்ணே! இனிமே சத்தியமா உங்கள தொந்தரவு செய்யமாட்டேண்ணே" என்று சத்தியம் செய்தார்!
தேவையான பணத்தை கொடுத்து, சத்தியத்தை மீண்டும் நினைவு படுத்தி அனுப்பி வைத்தேன். ஆனால் அந்த கவிஞர் இருக்கிறாரே, வேறு ஒரு இசை அமைப்பாளரிடம் சென்று தலையில் ஐஸ் வைத்து ஐஸ் வைத்து பாட்டெழுத சான்சு வாங்கி பல பாடல்கள் எழுதி பாப்புலரும் ஆகி விட்டார்.
பாப்புலர் ஆனபின் என் முன் வந்து நெஞ்சை நிமிர்த்தி கொண்டு வந்த விதம் இருக்கிறதே, என்னை கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது!...
...இந்த சம்பவத்தில் வரும் கவிஞரின் பெயரை எழுதினால் நீங்கள் அவரை கீழ்த்தரமாக நினைக்க கூடும். அதனால் என்னுடைய எண்ணம் யாருக்கும் தெரியாமல் அவருடைய தவறை அவருக்கு சுட்டி காட்ட வேண்டும் என்பதுதான்...
...நீங்கள் "யார் அந்த கவிஞர் என்று யார் யாரையோ நினைத்து மண்டையை போட்டு குழப்பி கொள்ள வேண்டாம்." கவிதையே பொய்யென்று புரியும். அவருக்கு தான் பொய்யில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று புரிந்தால் போதும், புரியவில்லை என்றால் இறைவனின் படைப்பு அப்படி.

This could be any lyricist and could be needless ranting by some nondescript ass (nAn dhAn Razz ) here. But the last 2 paragraphs with Plum's above points made me curious to share it in this IR-VM lyrics discussing thread. Apologies if anyone felt I am needlessly kiLarifying more arasiyal on a page to discuss lyrics and music and may more apologies and embarrassment be due from me if this lyricist is not VM.
Drunkenmunk
Drunkenmunk

Posts : 1263
Reputation : 12
Join date : 2013-05-01
Age : 36
Location : Chennai

http://raajasongadaykeepsboredomaway.wordpress.com/

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 18 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  plum Thu Feb 06, 2014 1:11 pm

Yes, leave this aside Munk. No twitlonger. People will misinterpret as usual

plum

Posts : 1201
Reputation : 1
Join date : 2012-10-23
Age : 50

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 18 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  Drunkenmunk Thu Feb 06, 2014 1:12 pm

plum wrote:Yes, leave this aside Munk. No twitlonger. People will misinterpret as usual

Yeah twitlonger is not on this. It's on IR and he speaking about himself and masters' praises on him. Also matter is delicate and undefendable in a public forum like twitter. idhu mafia run forum, romba edhirppu varaadhu, IR sonnadha appidiye padhivu senjApla irukkum nu pOttEn. kadasila disclaimer'um pOttEn ingayE kooda. indha matter laam naan twitter pakkam eduthuttu pOga mAttEn, pOgavum koodAdhu.
Drunkenmunk
Drunkenmunk

Posts : 1263
Reputation : 12
Join date : 2013-05-01
Age : 36
Location : Chennai

http://raajasongadaykeepsboredomaway.wordpress.com/

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 18 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  app_engine Sat Feb 08, 2014 1:10 am

#179
santhOsham indRu santhOsham (manidhanin maRupakkam, KSC)

A sweet KSC delight. It came during the early days of KSC in TFM and accordingly the emotions are not that accurate (sounding like a church-hymn Laughing )

Actually VM's first line of pallavi & the melody of IR - all sync with that kind of churchiness - like a typical Kerala paLLi song. "சந்தோஷம் இன்று சந்தோஷம்" Laughing

In any case, not much complications in the lines overall. Simple lines for a simple song, no irritations...

சந்தோஷம் இன்று சந்தோஷம்
இந்தப்பொன் வீணையில் பொங்கும் சங்கீதம்
உன் வார்த்தை செந்தேனா? நான் மாட்டேன் என்பேனா?

மாலை சூடிடும் முன்னே இவள் காதல் நாயகி
மாலை சூடினால் கண்ணா இவள் காவல் நாயகி 
சுகம் ஆஹாஹா உறவை மீட்டுவோம்
சுகம் தீராமல் இரவை நீட்டுவோம்
உன்னை ஒரு பூ கேட்கவே ஓடி வந்தேன் இங்கே
பூந்தோட்டமே சொந்தம் என்றால் நான் போவது எங்கே?

உன்னைக்கேட்கவே வந்தேன் ஒரு ஆசை வாசகம்
நீயோ என்னிடம் கேட்டாய் ஒரு காதல் யாசகம்
அதைத் தாளாமல் மனமோ துள்ளுது
இந்தப் போராட்டம் சுகமாய் உள்ளது
தெய்வம் வந்து என்னைக்கண்டு தேதி ஒன்று கேட்கும்
கட்டி வைத்த நெஞ்சுக்குள்ளே கெட்டி மேளம் கேட்கும்



Heard this song only on buses and never knew the movie's name. There had been many such Sivakumar movies those days it appears (possibly Malayalam remakes).

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 18 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  app_engine Tue Feb 11, 2014 1:39 am

#180
oomai nenjin sondham (KJY, manidhanin maRupakkam)

Another bus-only-heard number of that year and only during the internet era I could find out which movie the song is from. However, there is no question that this was reasonably popular in parts of TN.

Supposedly sOgam / thaththuvam etc and is supposed to evoke strong emotions in listeners. Unfortunately, sans any interesting lines, none of that happens - despite the sweet music and KJY's voice! VM recycles his stock words such as ஊமை, சொந்தம், பந்தம், மௌனம் etc with absolutely no strking thoughts or flow.

Look at the boring set of words put together:

ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
வார்த்தைகள் தேவையா மௌனமே கேள்வியா

நேற்றுப்பார்த்த பார்வையோ கேள்வி கேட்டுப்பார்த்தது
ஐயம் தீர்ந்து போனதால் அன்பு நீரை வார்த்தது
பாறை மனதில் பாசம் வந்தது
பந்தம் வந்த பின்னே ஒரு பாசம் வந்ததென்ன
கண்டு கொண்ட பின்னே அடி கண்ணில் ஈரம் என்ன
விதி என்ன விடை என்ன
இது சொல்லிக் கொள்ளும் சொந்தம் அல்ல
 
கால தேவன் ஏட்டில் அன்று பக்கம் மாறிப் போனது
உண்மை வந்து சாட்சி சொல்ல இன்று நன்மை சேர்ந்தது
ரெண்டு உள்ளமும் கண்டு கொண்டது
போதும் துன்பம் போதும்
இனிப் பூக்கள் தோன்றும் மாதம்
காலம் உண்மை கூறும்
மனக் காயம் இங்கு ஆறும்
இரு கண்ணில் மழை வெள்ளம்
அது மௌனத்தாலே நன்றி சொல்லும்


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 18 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  app_engine Tue Feb 11, 2014 10:27 pm

#181
poojaikkEththa poovidhu (nee dhAna andhakkuyil, GA-KSC)

Reportedly the first TFM song recorded in KSC's voice (but didn't get released until a couple of years later). Full of country-side-lewd language, one of the most fav territories of VM and he takes total advantage of it, right from the first line Shocked

(If someone is so naive not to understand what kind of 'poojai' is being talked about here, they are not qualified to discuss TF lyrics at all :oops:Well, VM works hard to include such ignorant people as well by explaining more in the next few lines with as lewd language as possible, e.g. "சேலையிழுத்து விடுவதே").

On the positive side, there are some very authentic country usage (நோகாம, அச்சு வெல்லப் பேச்சுல, வெறும் வாய மெல்ல, தோதாக etc). Other than that, not much take away from this from lyrical PoV.

In the nit-pick thread, I mentioned about KSC messing up  துள்ளிப் போகும் புள்ளி மான (It became துல்லிப் போகும்  புல்லி மான், reminding one of the physics classes where "pulley" is involved). What happened to the kavingar who is supposed to correct the pronunciation in this case? (Funny to see another kavingar singing that duet with the MD himself being a kavingar also).

pAdal varigaL:
பூஜைக்கேத்த பூவிது நேத்துத்தான பூத்தது
(அட) பூத்தது யாரத பாத்தது
மேல போட்ட தாவணி சேலையாகிப் போனது
சேலையிழுத்து விடுவதே வேலையாகிப் போனது
கொக்கு ஒண்ணு கொக்கி போடுது ஹோய்

பாவாட கட்டயில பாத்தேனே மச்சம்
ஆனாலும் நெஞ்சுக்குள்ள ஏதோ அச்சம்
நோகாம பாத்துப்புட்ட வேறென்ன மிச்சம்
கல்யாணம் கட்டிக்கிட்டா இன்னும் சொச்சம்
அச்சு வெல்லப் பேச்சுல ஆளத் தூக்குற
கொஞ்ச நேரம் பாருன்னா கூலி கேக்குற
துள்ளிப் போகும் புள்ளி மான மல்லு வேட்டி இழுக்குது
மாமன் பேசும் பேச்சக் கேட்டு வேப்பங்குச்சி இனிக்கிது

ஊரெல்லாம் உன்னப் பத்தி வெறும் வாய மெல்ல
தோதாக யாருமில்ல தூது சொல்ல
வாய் வார்த்த பொம்பளைக்கி போதாது புள்ள
கண் ஜாட போல ஒரு பாஷையில்ல
சுத்திச் சுத்தி வந்து நீ சோப்புப் போடுற
கொட்டிப் போன குடுமிக்கு சீப்புத் தேடுற
என்னப் பார்த்து என்ன கேட்ட ஏட்ட ஏண்டி மாத்துற
கால நேரம் கூடிப் போச்சு மாலை வந்து மாத்துற 


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 18 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  app_engine Thu Feb 13, 2014 1:16 am

#182
kaNNAna kaNNA onna enna solliththAlAtta (nee dhAnA andhakkuyil, KSC)

pulambal thAlAttu genre. This is another "first-in-TFM" for KSC (i.e. solo). As in the case of the other song, being not experienced enough with the language / phrases, KSC renders it without much feelings. That way, even the little bit of sentimentu that VM tried to pack into this number is watered down and the song is without necessary emotions.

rAsA tries to get some juice out of whatever situation the director (annakkiLi Selvaraj I think) narrated to him -by using a terrific themmAngu melody and some great interludes to get to the heartstrings of listeners. OTOH, the on-screen things make it sound comical (to me). Please watch / listen / read and judge for yourselves (VM in a poor form here; the song was a bus-hit being part of the "rAsA-recording-center-wave" those days and being part of a soundtrack that had the terrific "en jeevan pAdudhu unnaiththAn thEdudhu" with pAdal varigaL by Panju sir!):



கண்ணான கண்ணா ஒன்ன என்ன சொல்லித்தாலாட்ட
கண்ணீரு வச்சிருக்கேன் கண்ணே ஒன்ன நீராட்ட
அம்மான்னு சொன்னாலென்ன தேனே
இப்போது அப்பா இங்கே நான் தானே

எல்லாமே சொந்தந்தானே யாருக்காக வாதாட
இத்துப்போன கந்தலுக்கு எந்தத் தையல் நான் போட
விட்டுத்தந்து வாதாடவா? சொத்துக்காகப் போராடவா?
தாலியில்லை பொண்ணு கிட்ட தாலிப்பிச்ச நான் கேக்கவா?
அங்காள அம்மனுக்குப் பொங்க வச்சுத்தீராது
மங்காத்தா  கண்ணீருக்கு மாடக்குளம் தாங்காது

ஆத்தாடி இந்தச்சொந்தம் வந்ததெல்லாம் யாரால
பாவிமக நெஞ்சுக்குள்ள பால் சொரக்கும் ஒன்னால
தேடி வந்த பாதகத்தி கையில் என்ன பட்டாக்கத்தி
நியாயப்படி பாக்கப்போனா நானும் இங்க யாரு கச்சி
என் கத சொல்லப்போனா ராமாயணம் போதாது
கண்ணகி சீதைக்கெல்லாம் இந்தக்கதி நேராது

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 18 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  app_engine Thu Feb 13, 2014 11:48 pm

#183 EdhEdhO eNNam vaLarththEn (KSC, punnagai mannan)

An iconic album - IR / Kamal / KB combo - with all songs (except the English one) by VM. Songs were big hits and are popular to this day.

This one is my most preferred number from the album - unfortunately, got made as the title song on-screen - which irrrrrritated me to no end. (Well, the whole movie was just so-so IMHO).

VM did a decent job with this one!
(I really love the line "எது வந்த போதும் இந்த அன்பு போதும்"):


ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னைக் கொடுத்தேன்
நீதானே புன்னகை மன்னன் உன் ராணி நானே
பண்பாடும் பாடகன் நீயே உன் ராகம் நானே

சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்
உனைப் பார்த்ததால் தானே உயிர் வாழ்கிறேன்
தூக்கம் விழிக்கிறேன் பூக்கள் வளர்க்கிறேன்
சில பூக்கள் தானே மலர்கின்றது
பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது
பதில் என்ன கூறு பூவும் நானும் வேறு

குலதெய்வமே எந்தன் குறை தீர்க்கவா
கை நீட்டினேன் என்னைக் கரை சேர்க்கவா
நீயே அணைக்க வா தீயை அணைக்க வா
நீ பார்க்கும் போது பனியாகிறேன்
உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன்
எது வந்த போதும் இந்த அன்பு போதும்



rAsA gave that gorgeous first guitar interlude for the number and KSC decorated the song further with very effective singing! (The lady has become so efficient just in a couple of years in TFM).

All vizhalukku iRaiththa neer - because KB didn't have a situation for this great number Sad

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 18 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  app_engine Fri Feb 14, 2014 10:16 pm

#184 enna saththam indha nEram (punnagai mannan, SPB)

Very famous SPB song that needs no intro to people of this forum. Aptly included in the IR-SPB series .


Perhaps the most heard song on headphone by me. The way in which the drum sounds alternate between ears is so enjoyable! And the wind instrument, AhA what a delicacy! Such a sweet melody in the honey-soaked SPB voice with pleasant chords and accompaniment, instantly throwing one in a night mood - especially the second interlude transports one to an EkAnthamAna malaipradEsam and twilight!

Well, as it was generally the case in that thread, no mention of lyricist or the lines by me. That much only importance :oops:However, the song had a tremendous pallavi that beautifully jelled with the melody / music, creating a nighly feel. Unfortunately, the visuals were totally opposite, KB killed the feel IMHO. May be the people who watched during the release felt it thrilling, but others who heard of situation felt the picturization ordinary...



VM did a fine job with the lines in saraNam as well (that "மங்கை இவள் வாய் திறந்தால் மல்லிகைப்பூ வாசம்" always brings a smile in me) Smile

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒளியா (ஒலியா)?
என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா?
கிளிகள் முத்தம் தருதா? அதனால் சத்தம் வருதா? அடடா!

கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே!
கண்களில் ஏனந்தக்கண்ணீர் அது யாராலே?
கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லையே?
காதலன் மடியில் பூத்தாள் ஒரு பூப்போலே!
மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு!
ஆதரவாய்ச் சாய்ந்துவிட்டாள் ஆரிரரோ பாடு!
ஆரிரரோ! இவர் யார் எவரோ? பதில் சொல்வார் யாரோ?

கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ?
தன் நிலை மறந்த பெண்மை அதைத் தாங்காதோ?
உதட்டில் துடிக்கும் வார்த்தை அது உலர்ந்து போனதோ?
உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசையாகாதோ?
மங்கை இவள் வாய் திறந்தால் மல்லிகைப்பூ வாசம்!
ஓடையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும்!
யார் இவர்கள்? இரு பூங்குயில்கள் இளம் காதல் மான்கள்

Overall, quite a nice job by all concerned Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 18 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  app_engine Tue Feb 18, 2014 2:13 am

#185
kavidhai kELungaL (PJ/VJ, punnagai mannan)

Whatever love one has for this song can easily be killed by merely watching the video once Embarassed

What was KB thinking when he filmed this song on Asha Kelunni, a supposedly trained dance dame? Completely :lol:stuff!

In any case, the song is iconic - with every budding singer trying to impress the judges on reality shows such as super singer by killing this VJ number...rAsA supposedly employed "computers" for the first time in studio for programming some loops for the song! It was a newsmaker those days and the song continues to thrill true music lovers even after many years. What a seamless fusion of genres - simply rAsA-innovation stuff (obviously something that others have been trying to mimic for decades now).

Look at the video - listen to the song - and enjoy the not-so-irritating lines penned by VM:



கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்
நடனம் பாருங்கள் இதுவும் ஒரு வகை யாகம்
பூமி இங்கு சுற்றும் மட்டும் ஆட வந்தேன் என்ன நட்டம்
ஓடும் மேகம் நின்று பார்த்து கைகள் தட்டும்

நேற்று என் பாட்டு சுதியும் விலகியதே
பாதை சொல்லாமல் விதியும் விலகியதே
காலம் நேரம் சேரவில்லை காதல் ரேகை கையில் இல்லை
சாகப்போனேன் சாகவில்லை மூச்சு உண்டு வாழவில்லை
வாய் திறந்தேன் வார்த்தை இல்லை கண் திறந்தேன் பார்வை இல்லை
தனிமையே இளமையின் சோதனை இவள் மனம் புரியுமா இது விடுகதை

ஓம்த தீம்த தீம் பதங்கள் பாட ஜகம் நடுங்க என் பதங்கள் ஆட
பாறை மீது பவள மல்லிகைப் பதியம் போட்டதாரு
ஓடும் நீரில் காதல் கடிதம் எழுதிவிட்டது யாரு
அடுப்புக்கூட்டி அவித்த நெல்லை விதைத்து வைத்தது யாரு
அலையில் இருந்து உலையில் விழுந்து துடிதுடிக்குது மீனு
இவள் கனவுகள் நனவாக மறுபடி ஒரு உறவு
சலங்கைகள் புது இசை பாட விடியட்டும் இந்த இரவு
கிழக்கு வெளிச்சம் இருட்டைக்கிழிக்கட்டும்
இரவின் முடிவில் கனவு பலிக்கட்டும்
இருண்டு கிடக்கும் மனமும் வெளுக்கட்டும்

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 18 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  D22_Malar Tue Feb 18, 2014 6:56 pm

"மங்கை இவள் வாய் திறந்தால் மல்லிகைப்பூ வாசம்" 


What an odd expression , hahaha... wonder if he would say the same thing to a woman/lover who has not brushed her teeth in the morning !
Enna oru karpanai valam...
D22_Malar
D22_Malar

Posts : 51
Reputation : 0
Join date : 2013-06-10
Location : Realm

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 18 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  app_engine Wed Feb 19, 2014 12:11 am

#186
vAn mEgam, pooppoovAyththoovum (KSC, punnagai mannan)

Song with just one saraNam (and one interlude). Sweet song and VM in his strong territory of appreciation of nature (Oh, he started so well with the pon mAlappozhudhu and did a fine job with iLaya nilA later on).

Look at the lovely lines sung by a girl in love who gets drenched in rain:

வான் மேகம் பூப்பூவாய்த் தூவும்
தேகம் என்னவாகும்? இன்பமாக நோகும்!
மழைத்துளி தெறித்தது எனக்குள்ளே குளித்தது
நினைத்தது பலித்தது குடைக்கம்பி துளிர்த்தது
வானம் முத்துக்கள் சிந்தி வாழ்கவென்றது காதல் வென்றது
மேகம் வந்தது பூக்கள் சிந்துது
ஆளுமில்லை சேர்த்தெடுக்க நூலுமில்லை கோர்த்தெடுக்க

வானிலே வானிலே நீரின் தோரணங்களோ
என் மனம் பொங்குதே என்ன காரணங்களோ
அவன் விழி அசைத்ததில் இவள் மனம் அசைந்ததோ
தளிர்க்கரம் பிடிக்கையில் மலர்க்கொடி சிலிர்த்ததோ
சாலை எங்கும் இங்கே சங்கீத மேடையானதோ வாடை பாடுதோ
தூறல் போடுதோ தோகை ஆடுதோ
பூமியெங்கும் கவியரங்கம் சாரல் பாடும் ஜலதரங்கம்

Such imagery as "குடைக்கம்பி துளிர்த்தது" is so lovely...the poet compares the rain drop on top of the umbrella ferrule to a new blossom! That is the kind of stuff one expects to spring out of poetic mind when in top form and VM obviously was in good nick during this time period!

Another sweet one in this song is "சாரல் பாடும் ஜலதரங்கம்"!  Smile

The video is not too bad either, finally some good picturization in this movie...(BTW, did KB get inspiration from MR's MR?)


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 18 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  app_engine Tue Feb 25, 2014 10:34 pm

#187
kAla kAlamAga vAzhum (SPB-KSC, punnagai mannan)

Very famous song, Kamal & Revathy dancing in funny manner with violin in hand (while the screen stuff is insult to the instrument, rAsA had definitely made it proud with his interesting methods yet again with that instrument). Being a big hit, this naturally got covered in the  IR-SPB thread during mayyam days.

Let us look at VM's lines (One gets reminded of plum's relative making fun of the song as "kALidAsan kamban kooda seyyavillaiyE dharppaNam")...

Though there is some interesting word play (I really love the portion "முள்ளை யார் அள்ளிப்போட்டாலும் முல்லைப்பூவாக மாறாதோ?"), one feels irritated as to whether this song is about love or saNdai Embarassed

Also, funny phrases such as "பந்தம் நம் பந்தம் என்றென்றும் தீப்பந்தமே" & "பூவுக்கு யார் இங்கு தீ வைப்பது"? rotfl

Overall, VM tries to make love as a fighting machinery against "something" (possibly those who oppose luvvu)...whatever, the song got its classic status thanks to rAsA's innovations and able support by SPB-KSC. VM tried his best to bring it down with his cliche stuff but didn't succeed...  

காலகாலமாக  வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம் 
காளிதாசன்  கம்பன்கூடக் கண்டதில்லை எங்கள் சொப்பனம் 
பூமி  எங்கள் சீதனம் வானம் எங்கள் வாகனம்  
யாரடா நான் நீயடா ஹே பகைவனே போ

வீசும் காற்றுக்குச் சட்டம் இல்லை ஒரு வட்டம் இல்லை தடை யாரும் இல்லை 
எங்கள் அன்புக்குத் தோல்வி இல்லை ஒரு கேள்வி இல்லை மலர் மாலை நாளை  
முள்ளை யார் அள்ளிப்போட்டாலும் முல்லைப்பூவாக மாறாதோ? 
ஆஹா பூவுக்கு யார் இங்கு தீ வைப்பது? 
பகையே பகையே விலகு விலகு ஓடு 

மோதிப்பார்க்காதே என்னைக்கண்டு நீ வாழைத்தண்டு இவன்  யானைக்கன்று 
நாளும் போராடும் வீரம் உண்டு சுயமானம் உண்டு பகை வெல்வோம் இன்று 
பாதை இல்லாமல் போனாலும் காதல் தேரோட்டம் நில்லாது  
பந்தம் நம் பந்தம் என்றென்றும் தீப்பந்தமே 
இணைவோம் இணைவோம் பகையைச்சுடுவோம் நாமே


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 18 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  app_engine Wed Feb 26, 2014 10:25 pm

#188
singaLaththuch chinnakkuyilE (SPB-KSC, punnagai mannan)

Well, we have a nicer duet Smile

I mean in every way - including the sweeter, better lines by VM (despite that tasteless "கொடி ஒன்று கனி ரெண்டு" business) Embarassed

There are some really sweet lines there, this one being my most fav:

நிலவே நான் தானா?
நிஜமா? வீண் கேலி!
உந்தன் மடி தானே நிலவின் நாற்காலி!

the clap

Some interesting imagination there, quite novel among TFM lyrics Smile

This kind of interesting lines add flavour to the excellent curry already made by rAsA in combo with SPB-KSC!

Now, this observation by me on the IR-SPB thread is noteworthy w.r.t. this song:

a_e wrote:
The song was, in a way, also a message of true love...that TN-ers are happy to treat people from other cultural & ethnic backgrounds with equality and dignity (regardless of the way they themselves get treated in the hands of others). KB & Kamal need an extra shottu for that. That the people of TN welcomed this song and played in tea shops / buses / radio and their cassette players also showcased that they don't promote hatred but are happy to embrace people of all cultures and ethnicities.

All the northie media guys who shout at TN today (for the JJ order to release 7 people connected with Rajiv vadham) should realize the real nature of TN-ers - in every sense, it is "வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்".

The other day I was so upset to read a nasty comment in FB by a former co-worker (and thus in my FB friend list)...he made a comment, like, "If center can split AP, why can't they chuck out TN from the union" Shocked

Not that I care much for center / union / this / that.

I was just upset - to learn of this much hatred from a guy from the neighboring state. What's more, this very guy was about to die a decade back and the very TN city Chennai saved his life (kidney transplant - who knows, he possibly got the kidney of a hapless TN-er who had to sell it)! And most of the people who contributed for his treatment - his family didn't have any money for that - were of TN origin! And now this man, who happily got married after that, has kids, continues to live, is cursing TN - what a shameless, thankless world!

Well, any Keralite who makes such horrible remarks on TN should FIRST think about the lakhs of Keralites who either live in or make a living out of TN!

i.e., like the actress on this youtube:



ஜிங்களஜிங்கா ஜீபூம்பா ஜிங்களஜிங்கா
கன்னம் வலிக்கும் கிள்ளாதே கல்லுளிமங்கா

சிங்களத்துச் சின்னக்குயிலே
எனக்கு ஒரு மந்திரத்தைச் சொல்லு மயிலே

அன்பே நீயின்றி அலைகள் ஆடாது
கண்கள் சாய்ந்தாலும் இமைகள் மூடாது
பூவே நீயின்றிப் பொழுதும் போகாது
காதல் இல்லாமல் கவிதை வாராது
ஆதரிக்க நல்ல இளைஞன்
மனம் விட்டுக் காதலிக்க நல்ல கவிஞன்
காதலிக்க வந்த கலைஞன்
இவன் என்றும் தாவணிக்கு நல்ல தலைவன்
தடையேது தலைவா?
இடை மேலே உடை நீயே பூமஞ்சம் நீ போட வா! எனக்கென்ன
சிங்களத்துச்சின்னக்குயில் நான் உனக்கு ஒரு மந்திரத்தைச் சொல்லும் மயில் நான்!
 
நிலவே நான் தானா? நிஜமா? வீண் கேலி! உந்தன் மடிதானே நிலவின் நாற்காலி
ஒரு நாள் அமர்ந்தாலும் உலகில் நான் ராணி காமன் பூச்சூடும் கலையில் நீ ஞானி
ஆத்திரத்தில் தொட்டு வைக்கிறேன் இருக்கட்டும் ராத்திரிக்கு விட்டு வைக்கிறேன்!
விட்டுவிடு தத்தளிக்கிறேன் என்னை விட்டு எட்டி நில்லு எச்சரிக்கிறேன்!
பிடிவாதம் தகுமா?
கொடி ஒன்று கனி ரெண்டு வாங்காமல் தாங்காதம்மா - இசை தரும்
சிங்களத்துச் சின்னக்குயிலே
எனக்கு ஒரு மந்திரத்தைச் சொல்லு மயிலே

Smile


Last edited by app_engine on Wed Feb 26, 2014 11:06 pm; edited 1 time in total

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 18 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  இசை Wed Feb 26, 2014 10:46 pm

ஆழமான அலசல். தமிழின் / தமிழகத்தின் மாண்பை உயர்த்திப்பிடித்ததற்கு, மிக்க நன்றி. நெகிழ்ந்து விட்டேன். தமிழர்கள் ஏமாளிகள் என்று எள்ளப்பட்டாலும், அதன்வழி தழைத்தோங்கும் மனிதம், அந்த வலிகளை மறக்கச்செய்யும். You made my day. நன்றிகள் பல. Smile

இசை

Posts : 4
Reputation : 0
Join date : 2014-01-16

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 18 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  app_engine Thu Feb 27, 2014 6:57 pm

#189
mAmAvukkuk kudummA kudummA (MV, punnagai mannan)

Fun song, supposedly to excite jealousy and confirm love...happens n number of times in TF and one gets to see this repeated even in KH movies Embarassed

KB / Kamal combo also tries to get some Charlie Chaplin stuff into this movie by this mAmA character. To me it was unfunny and irritating to the core when I watched the movie.

Regardless, rAsA did an excellent job and so did MV as usual. Whether the on-screen stuff gives one the Chaplin-quickie-feel or not, the music definitely does! VM too does a neat job here, getting the words that fit the fast running melody exactly!

மாமாவுக்குக் குடும்மா குடும்மா அடி ஒன்னே ஒன்னு
ஒம் மாமன் போல வருமா வருமா என் கண்ணே கண்ணு
அத்திரி பச்சா குருவி சிக்கிடிச்சா
என் போல் மீசையும் வச்சா வசிக்கிச்சா

ஜோரான ஜோக்கரிது யாரோடும் சேரும்
வயசான நாட்டுக்கட்ட வரியந்தான் ஏறும்
நரை வந்தாக் காதலுக்குத் திரை போடக்கூடும்
சரிசொன்னா மாமனுக்கு நரை மாறிப்போகும்
கல்யாணம் ஆகவில்லை கச்சேரி பாடவில்லை
கல்யாணக் காய்ச்சல் வந்து காயவுமில்லை
காணாத கானகத்த மேயவும் இல்லே
பெருமூச்சி வயசாச்சி இனி
முத்தம் இட்டா சுத்தம் இல்லை

சப்பாத்திக்குக் குருமா குருமா அடி அம்மா கண்ணு
உன் மாமாவுக்குக் குடும்மா குடும்மா அடி ஒன்னே ஒன்னு

தங்கம் போல் வேசமிட்டா விற்காது போலி
இல்லாத மாமனுக்கு இங்கென்ன ஜோலி
என்னப்போல மீசை வச்சான் பொல்லாத ஆளு
பூனைக்கும் மீசை உண்டா என்னான்னு கேளு
சாரீரம் சுத்தம் உண்டா
என்னப்போல் மச்சம் உண்டா
தங்கப்பல் ரெண்டிருக்கு மாறுவதுண்டா
உள்ளங்கை ரேகை என் போல் ஓடுவதுண்டா
அடி தேனே சொல்வேனே அசல்
ஒன்னா ரெண்டா காதல் கொண்டா

மாமாவுக்குக் குடும்மா குடும்மா அடி ஒன்னே ஒன்னு
ஒம் மாமன் போல வருமா வருமா என் கண்ணே கண்ணு
அத்திரி பச்சா குருவி சிக்கிக்கிச்சா
என் போல் மீசையும் வச்சா வலி கிச்சா

Nothing earth shattering overall but one more hit song for the combo!


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 18 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  app_engine Mon Mar 10, 2014 9:48 pm

Just 9 more songs to go on this thread....let me restart (after the break of these couple of weeks)...

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 18 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  app_engine Mon Mar 10, 2014 10:04 pm

#190
ArArirO pAdiyadhArO (KJY, thAykku oru thAlAttu)

One of the well-written pathos songs by VM during the days he worked with rAsA. Especially the second saraNam is terrific, pizhinjifying one's hearts. Those with compassionate hearts cannot help but let their eyes shed tears without control Sad

All these three lines are testimony to VM's word play skills - without distorting the emotions / sentiments :

உயிர் தந்த தேவிக்கு உயிர் இல்லையோ?
பால் ஊட்டிப் பாத்தியே பால் ஊத்தலாமோ?
அன்னம் போட்ட என் தாயே உனக்கு அரிசி போட வந்தேன்

the clap

BTW, watch youtube at your own risk (not much impressed, despite having "Balachandra Menon" in the director's seat) :


While IR & KJY take the first and second prices, we can award VM the third spot without any question!

ஆராரிரோ பாடியதாரோ தூங்கிப்போனதாரோ
யாரோ யாரோ எனக்காரோ யாரோ!
என் தெய்வமே இது பொய்த்தூக்கமா?
நான் தூங்கவே இனி நாளாகுமா?

நீ முந்திப்போனது நியாயம் இல்லையே
நான் முந்திப்போகவே யோகம் இல்லையே
கூட்டை விட்டுத் தாய்க்கிளி பறந்ததிங்கே
பசித்தவன் கேட்கிறேன் பால்ச்சோறு எங்கே
என் தேவியே நான் செய்த குற்றம் என்ன கூறு?
ஒரு பார்வ பாரு!

பொழுதாகிப்போனதே, இன்னும் தூக்கமா?
சொல்லாமல் போவது, தாயே நியாயமா?
உயிர் தந்த தேவிக்கு உயிர் இல்லையோ?
பால் ஊட்டிப் பாத்தியே பால் ஊத்தலாமோ?
அன்னம் போட்ட என் தாயே உனக்கு அரிசி போட வந்தேன்
என நானே நொந்தேன்


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 18 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  app_engine Wed Mar 12, 2014 1:02 am

#191 kAdhalA kAdhalA kaNgaLAl ennaiththeeNdu
(thAykku oru thAlAttu, IR-KSC)

Sweetly done composition by rAsA who also chose to sing the duet with KSC Smile

VM puts his typical stuff together - காதல் ஒரு வேதம் கண்கள் அதை ஓதும் kind of filmy business. Add some more simiar stuff like தேவியே ஆவி நீ தானடி, மூச்சிலே-பேச்சிலே etc and a simple cine-duet results. For everyone of those cine-lyricists, putting a song like this together should have been a piece of cake. (And idiotic VM-fans claim that 90% of IR songs lost quality without VM, there cannot be a worse lie than this).

Look at these lines and judge for yourself :

காதலா காதலா கண்களால் என்னைத்தீண்டு
காதலி காதலி கண்களால் என்னைத்தீண்டு
காதல் ஒரு வேதம் கண்கள் அதை ஓதும்

நீரோடையின் ஓசையில் உந்தன் பேரைக்கேட்கிறேன்
பூஞ்சோலையின் பூக்களில் உன்னை நானும் பார்க்கிறேன்
தேவனே உன்னிலே என்னைத் தேடிப்பார்க்கிறேன்
நீ விடும் மூச்சிலே நானும் கொஞ்சம் வாழ்கிறேன்
என் தேவியே உன் பேச்சிலே ஏதோ இசை கேட்கிறேன்

கண்ணா உன்னைக்கேட்கிறேன் காதல் என்ன தீருமா?
காலங்களும் மாறலாம் கங்கை பாதை மாறுமா?
தேவியே தேவியே என்ன கேள்வி கேட்கிறாய்?
ஆவி நீ தானடி யாரை ஆழம் பார்க்கிறாய்?
காதல் நதியில் நான் மூழ்கினேன் நீயே கரை சேர்க்கிறாய்!

காதலி காதலி கண்களால் என்னைத்தீண்டு
மாலைகள் சூடினால் மன்னவா எல்லை தாண்டு
காதல் ஒரு வேதம் கண்கள் அதை ஓதும்

If you want more amusement, please look at the video (Pandiyan - Ilavarasi):

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 18 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  app_engine Wed Mar 12, 2014 10:33 pm

#192
thaNNi thavikkudhu thaNNi thavikkudhu vaNNakkiLi
(SPB-SJ, thAykku oru thAlAttu)

The song had been covered in the SPB-IR series at mayyam.

a_e wrote:
Another SPB song from a NT movie and I don't know who does the udhattasaivu for this on-screen. Possibly for some son kind of character as it's difficult to imagine NT (of 1986) dancing around for this song. A beatsy themmAngu that's completely in the rAsA domain (and the structure possibly got reused a few times later on as well).
...
...
The songs were moderately popular and almost 100% of my listens were either on buses or teakkadais around the Cbe region. ArArirO pAdiyathArO thoongippOnadhArO is such a sweet KJY gem. 'kAdhalA-kAdhalA' is an interesting IR-KSC duet as well).



VM's strong territory - bed room stuff with no naLinam kiLinam business requirements, simply get rough and violent kind (வெளஞ்ச கருது வளஞ்சு நிக்குது அறுக்கவா style)...having a field day Laughing

தண்ணி தவிக்குது தண்ணி தவிக்குது வண்ணக்கிளி
அந்தத் தண்ணிக் குடத்தில தண்ணி குடிக்கணும் வண்ணக்கிளி
நெஞ்சுக்குள்ள ஆவல் இருக்குது வீட்டுக்குள்ள காவல் இருக்குது
கன்னிக்கிளி ராத்திரிக்கி கண்ணு முழி

தாப்பாழும் போட்டாச்சு தயக்கம் என்ன சாப்பாடு கீப்பாடு தந்தால் என்ன
அறியாத சிரிப்பென்ன அழைப்பதென்ன யாராச்சும் பாத்தாலே என்ன பண்ண
சமைஞ்ச பின்னாலே சமைக்க வந்தே பசிக்கு நீதானே ருசிக்கிற
துலக்க வந்தவ விளக்கு ஏத்த முடியுமா
அடி ஏத்திப்பாரு விளக்கு எரிய மறுக்குமா
உள்ளுக்குள்ள இச்சை இருக்குது அச்சமின்னும் மிச்சம் இருக்குது
பொழுது போனா மன்மதன் மனசு மத்தளம் கொட்டுது

பேசாமக் கூசாம எழுந்து வாடி யார் என்ன சொன்னாலும் நான் தான் ஜோடி
ஆத்தாளும் பாரத்தாலே தெரியும் சேதி உன்னோடு சேராது ஏழ ஜாதி
கலந்த பின்னாலே எதுக்கு ஜாதி எனக்கு ஒரு ஜாதி பொஞ்சாதி
இந்தத் தாவணி தவிர ஆவணி வரையில் பொறுக்கவா
அடி வெளஞ்ச கருது வளஞ்சு நிக்குது அறுக்கவா
சாமத்துல கண்ணு முழிக்கிறேன் கோலம் போட்டு வாசல் தெளிக்கிறேன்
ஒன்ன எண்ணிக் கட்டிலும் மெத்தையும் கட்டிப்புடிக்கிறேன்


Last edited by app_engine on Fri Mar 14, 2014 5:30 am; edited 1 time in total

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 18 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  app_engine Thu Mar 13, 2014 11:56 pm

#193 iLanchOlai pooththadhA
(SPB, unakkAgavE vAzhgiREn)

Excellent song, VM did reasonable justice to the requirements Smile

I've covered my experience with the song in detail in the IR-SPB thread besides posting about this on and off there in other threads.

However, anyone who likes this song should not miss this:

The detailed write-up of V_Sji in that thread on இளஞ்சோலை பூத்ததா!

Adding the number here in this thread with the accurate pAdal varigaL and the youtube below, for quick ref:

இளஞ்சோலை பூத்ததா என்ன ஜாலம் வண்ணக் கோலம்
ஒரு பூந்தென்றல் தாலாட்ட சில மேகங்கள் நீரூற்ற

எந்தச் சொந்தங்கள் யாரோடு என்று காலம் தான் சொல்லுமா?
பூக்கள் சொல்லாமல் பூத்தூவும் மேகம் தேதிதான் சொல்லுமா?
சோலை எங்கும் சுகந்தம் மீண்டும் இங்கே வசந்தம்
நெஞ்சம் ஏன் தான் மயங்கும் கண்கள் சொன்னால் விளங்கும்
ஒரு மெளனம் தீர்ந்தது சுதியோடு சேர்ந்தது
ஒரு தாளம் ராகம் சொல்ல சந்தம் பொங்கும் மெல்ல
மாயமல்ல மந்திரமல்ல

ஊமையாய்ப் போன சங்கீதம் ஒன்று இன்று தான் பேசுதோ
மேடையில்லாமல் ஆடாத கால்கள் இன்று தான் ஆடுதோ
கண்ணில் என்ன கனவோ நெஞ்சில் என்ன நினைவோ
நம்மை யார் தான் கேட்பது விதி தானே சேர்ப்பது
இந்தப்பாசம் பாவம் இல்லை நேசம் மோசம் இல்லை
கங்கை என்றும் காய்வதும் இல்லை

https://www.youtube.com/watch?v=vcglerzCw_E

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 18 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  Usha Fri Mar 14, 2014 9:27 am

app_engine wrote:#190
ArArirO pAdiyadhArO (KJY, thAykku oru thAlAttu)

One of the well-written pathos songs by VM during the days he worked with rAsA. Especially the second saraNam is terrific, pizhinjifying one's hearts. Those with compassionate hearts cannot help but let their eyes shed tears without control Sad

All these three lines are testimony to VM's word play skills - without distorting the emotions / sentiments :

உயிர் தந்த தேவிக்கு உயிர் இல்லையோ?
பால் ஊட்டிப் பாத்தியே பால் ஊத்தலாமோ?
அன்னம் போட்ட என் தாயே உனக்கு அரிசி போட வந்தேன்

the clap

BTW, watch youtube at your own risk (not much impressed, despite having "Balachandra Menon" in the director's seat) :


While IR & KJY take the first and second prices, we can award VM the third spot without any question!

ஆராரிரோ பாடியதாரோ தூங்கிப்போனதாரோ
யாரோ யாரோ எனக்காரோ யாரோ!
என் தெய்வமே இது பொய்த்தூக்கமா?
நான் தூங்கவே இனி நாளாகுமா?

நீ முந்திப்போனது நியாயம் இல்லையே
நான் முந்திப்போகவே யோகம் இல்லையே
கூட்டை விட்டுத் தாய்க்கிளி பறந்ததிங்கே
பசித்தவன் கேட்கிறேன் பால்ச்சோறு எங்கே
என் தேவியே நான் செய்த குற்றம் என்ன கூறு?
ஒரு பார்வ பாரு!

பொழுதாகிப்போனதே, இன்னும் தூக்கமா?
சொல்லாமல் போவது, தாயே நியாயமா?
உயிர் தந்த தேவிக்கு உயிர் இல்லையோ?
பால் ஊட்டிப் பாத்தியே பால் ஊத்தலாமோ?
அன்னம் போட்ட என் தாயே உனக்கு அரிசி போட வந்தேன்
என நானே நொந்தேன்


amma virkaga IR paatu.. ethanai variety.............. indha paatu.. romba bayangaram........... unmaiyana feelings.. adhan expression...........

( en ammavirku udambu sari ilai.. oru vaarama.. inniki konjam thevalam..... ammavai gavanikum podhu ellam.. ennai en amma gavanithu kondadhai ninaithu kolven epodhum...... andha madhiri naan gavanikalai nu dhan epodhum thonum......

IR sogam.. konjam bayam dhan.. epadi sandhosha paatai kaetal.. manasu sari agiradho.. adhe pola than.. soga paatum.. sogam kaetal.. sogam agum.. bayam varum.. andha madhirii oru paatu dhan idhu....  amma udambu sari anadhum.. reply pannanam nu nenachen. adhan inniki bhadhil.)

annam potta thayae unaku arisi poda vandhen..........  bayangaramana  unmai vaarthaigal.. VM is so great in this song.........
analum.. paatai kaetal. konjam kuzhapam varum.. paatu.. thayae nu varadhalae.. magan paduvadhu pola thonum.. anal.. en theviyae nu varum.. so husband nu nenachukanam........ so.. idhu magan amma sentiment ilai.. husband.. wife ai amma alaviruku nenachu padara paatu.......

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 18 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  app_engine Fri Mar 14, 2014 8:53 pm

#194 kaNNA unaiththEdukiREn vA
(SPB-SJ, unakkAgavE vAzhgiREn)

All-time-fav song! Well, any IR-SPB-SJ song has to be in my fav list by default, with hardly any exceptions. And this one must be among the very top!

Of course, covered in detail in the IR-SPB series Smile

Once again VM does a decent job here, with no major irritants Wink The uyarvu naviRchi of comparing kaNNeer with gangai is quite poetic! Also the line "மேகங்கள் போய்விடும் வானம் என்ன போகுமா" is terrific!

கண்ணா உனைத்தேடுகிறேன் வா
கண்ணீர்க்குயில் பாடுகிறேன் வா
உன்னோடுதான் வாழ்க்கை உள்ளே ஒரு வேட்கை
கண்ணீர் இன்னும் ஓயவில்லை கன்னங்களும் காயவில்லை

ஏனிந்தக்காதல் என்னும் எண்ணம் தடை போடுமா?
என் பாடல் கேட்ட பின்னும் இன்னும் பிடிவாதமா?
என்ன நான் சொல்வது இன்று வந்த சோதனை!
மௌனமே கொல்வதால் தாங்கவில்லை வேதனை!
உன்னைத்தேடி வந்தேன் உண்மை சொல்ல வேண்டும்
இந்த சோகம் கொள்ள என்ன காரணம்?

கண்ணே உனைத்தேடுகிறேன் வா!
காதல் குயில் பாடுகிறேன் வா!
உன்னோடுதான் வாழ்க்கை உள்ளே ஒரு வேட்கை
காதல் என்றும் தீர்வதில்லை, கண்ணில் இனி சோகமில்லை!

சோகத்தின் பாஷை என்ன சொன்னால் அது தீருமா?
கங்கை நீர் காயக்கூடும் கண்ணீர் அது காயுமா?
சோதனை நேரலாம் பாசம் என்ன போகுமா?
மேகங்கள் போய்விடும் வானம் என்ன போகுமா?
ஈரமுள்ள கண்ணில் தூக்கமில்லை பெண்ணே!
தோகை வந்த பின்னே சோகம் இல்லையே!

the clap

https://www.youtube.com/watch?v=PvfWG-Jm_gg


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 18 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 18 of 20 Previous  1 ... 10 ... 17, 18, 19, 20  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum