Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

+20
D22_Malar
Sakalakala Vallavar
baroque
crimson king
rajkumarc
fring151
olichudar
Drunkenmunk
Punnaimaran
jaiganesh
Wizzy
sagi
kiru
2040
al_gates
plum
V_S
sheepChase
Usha
app_engine
24 posters

Page 14 of 20 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 20  Next

Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 14 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  app_engine Thu Oct 24, 2013 12:55 am

#139 enna dEsamO (un kaNNil neer vazhindhAl, KJY)

One more VM-written song from this movie for Rajini that had political tone (in addition to the Gandhi dEsamE number in NSM in the same year)...

More popular on radio & recording centers than kOlAmbi speakers Wink

வித்தியாசமான பாடல் வரிகள்! Though it starts off as a political-attack song (, it quickly changes track to do some virakthi / personal thaththuvams (இன்ப துன்பம் என்பது இரவு பகலைப் போன்றது  /
பிறக்கும் போதும் பேரில்லை இறக்கும் போதும் பேரில்லை) but finally ending up as a motivational one (ஜெயிக்கப்போகும் மானிடா...உண்மை நீயடா!)

Somewhat karadu-muradAna ride with no singular theme. Well, that was possibly the requirement of the director (BM) who failed to click with the public in this venture - despite having Rajini Embarassed

என்ன தேசமோ, இது என்ன தேசமோ?
இங்கு பொய்கள் கூடியே ஒரு நியாயம் பேசுமோ?
தர்மம் தூங்கிப் போகுமோ?!
நீதி வெல்லுமோ? நேரமாகுமோ?

இன்ப துன்பம் என்பது இரவு பகலைப் போன்றது
காலம் நாளை மாறலாம் காயம் எல்லாம் ஆறலாம்
சோகம் என்ன தோழனே சூழ்ச்சி வெல்வாய் வீரனே
எதிர்த்து நின்று போரிடு இன்று ஓய்வெடு 
நீ இன்று ஓய்வெடு 

பிறக்கும் போதும் பேரில்லை இறக்கும் போதும் பேரில்லை
இடையில் தானே குழப்பங்கள் வாழ்க்கையோடு வழக்குகள்
ஜெயிக்கப்போகும் மானிடா, மயக்கம் இங்கே ஏனடா?
உறுதியோடு கேளடா உண்மை நீயடா
ஓ உண்மை நீயடா!

The video is typical BM stuff:

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 14 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  app_engine Thu Oct 24, 2013 11:33 pm

#140 pAdaRiyEn padippaRiyEn (KSC, sindhu bhairavi)

VM was privileged to write most songs of this milestone album of TFM. Though the pallavi lines are borrowed from an existing folk song (remember giving the link of the article that talks about it those days in the hub but can't find it now), the rest of lines are quite enjoyable as well.

However, to call those rest of the (VM-owned) lines as "folk" is unacceptable IMHO. Look at them below and say what is folkish about பாஷை, சங்கீதம், சட்ஜமம் , தைவதம், பஞ்சப்பரம்பரை etc Laughing

பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தானறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவக நானறியேன்
ஏட்டுல எழுதவில்ல எழுதிவச்சுப் பழக்கமில்ல
எலக்கணம் படிக்கவில்ல தலக்கனமும் எனக்கு இல்ல

அர்த்தத்த விட்டுப்புட்டா அதுக்கொரு பாவமில்ல
பழகின பாஷையில படிப்பது பாவமில்ல
என்னவோ ராகம் என்னன்னவோ தாளம்
தலைய ஆட்டும் புரியாத கூட்டம்
எல்லாமே சங்கீதந்தான் சத்தத்தில் பொறந்த சங்கதிதான்
சட்ஜமமென்பதும் தைவதமென்பதும் பஞ்சப்பரம்பரைக்கப்புறந்தான்

கவல ஏதுமில்ல ரசிக்கும் மேட்டுக்குடி
சேரிக்கும் சேரவேணும் அதுக்கும் பாட்டுப்படி
எண்ணியே பாரு எத்தன பேரு
தங்கமே நீயும் தமிழ்ப்பாட்டும் பாடு
சொன்னது தப்பா தப்பா (தப்பாதப்பா) ராகத்தில் புதுசு என்னுதப்பா
அம்மியறச்சவ கும்மியடிச்சவ நாட்டுப்பொறத்துல சொன்னதப்பா

Suhasini excelled in this movie IMHO i.e. as per my CHANGED opinion a few years back when watching this movie again. (Got irritated with her when watching during the college days and made fun of her a lot those days).


Discounting the folk claims, the song is quite aptly written for the situation - sabhA going people are typically familiar with the vadamozhi stuff and the minor social commentary is terrific as well!

That way, VM deserves applause

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 14 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  app_engine Fri Oct 25, 2013 10:04 pm

#141 nAnoru sindhu kAvadichchindhu (Sindhu Bhairavi, KSC)

Despite one violent phrase (typical VM but unusual for TFM, that "கர்ப்பத்தில் நானே கலைஞ்சிருப்பேனே"), the song is excellently written - keeping the situation in mind and jelling so well with the melody.

No wonder it is evergreen! (KSC added a lot of value obviously).

நானொரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்லை
உள்ள சோகம் தெரியவில்ல
தந்தையிருந்தும் தாயுமிருந்தும்
சொந்தமெதுவுமில்லை
அதச் சொல்லத்தெரியவில்ல

இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ
நாடோடிப் பாட்டுக்குத் தாய்தந்தை யாரோ
விதியோட நான் ஆடும் விளையாட்டைப் பாரு
விளையாத காட்டுக்கு விதை போட்டதாரு
பாட்டுப் படிச்சா சங்கதி உண்டு
என் பாட்டுக்குள்ளேயும் சங்கதி உண்டு
கண்டுபிடி

பெண்கன்று பசு தேடிப் பார்க்கின்ற வேளை
அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை
என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே
கர்ப்பத்தில் நானே கலைஞ்சிருப்பேனே
தலையெழுத்தென்ன? என் மொதலெழுத்தென்ன?
சொல்லுங்களேன்

Suhasini excelled in this scene and there's no need to talk about the fantastic interludes that chokes one's throat! (Everyone around the girl are happy, enjoying the song / her singing while she's wailing inside - terrific scene & acting the clap )



VM had excelled in this song with his lovely comparisons (sindhu, nAdOdippAttu, pen kanRu -pasu, pAttukkLa sangathi, veLayAdha kAdu - WOW)!

Easily one of his best works!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 14 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  app_engine Mon Oct 28, 2013 10:50 pm

#142 poomAlai vAngi vandhAn pookkaL illaiyE (Sindhu Bhairavi, KJY)

Typical VM stuff right at the first line (பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே) - somebody please explain (& also how that line fits into the situation Embarassed )

BTW, there's a funny tweet on that line -

வாங்கும்போதே பார்த்து வாங்கணும்டா கண்ணுத்தெரியாத கபோதி!
Laughing

Great song otherwise and there's some nicely poetry + story telling...well, except another VM-ism of "மானத்தின் மானத்தை வாங்கிவிட்டான்" Laughing



Terrific singing by KJY, obviously Smile

(தினம் தினம்) பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே
செவி இல்லை இங்கொரு இசை எதற்கு
விழி இல்லை இங்கொரு விளக்கெதற்கு
நாளும் நாளும் அவள் நினைவில் இவன் அழுது

கையில் கிண்ணம் பிடித்து விட்டால் இனிக்கின்ற விஷத்துக்குள் விழுந்துவிட்டான்
ராகம் தாளம் மறந்துவிட்டான் ரசிகரின் கடிதத்தைக் கிழித்துவிட்டான்
கடற்கரை எங்கும் மணல்வெளியில் காதலி காலடி தேடினான்
மோகனம் பாடும் வேளையிலும் சிந்துவில் ராகம் பாடினான்
விதி எனும் ஊஞ்சலில் ஆடினான் போதையினால் புகழ் இழந்தான்
மேடையில் அணிந்தது வீதியில் விழுந்திட

நேற்று சபதங்கள் எடுத்துவிட்டான் குடிக்கின்ற கோப்பையை உடைத்துவிட்டான்
மீண்டும் அவள் முகம் நினைத்துவிட்டான் சபதத்தை அவன் இன்று உடைத்துவிட்டான்
இசைக்கொரு குயிலென்று பேரெடுத்தான் இருமலைத்தான் இன்று சுரம்பிரித்தான்
மனிதர்கள் இருப்பதை மறந்துவிட்டான் மானத்தின் மானத்தை வாங்கிவிட்டான்
போதையின் பாதையில் போகின்றான் தன்முகமே தான் மறந்தான்
சூடவும் தோளில்லை ஆளில்லை இவன் அன்று

Except some kinds of wine, most liquor doesn't taste sweet Wink So, there's a technical error there - "இனிக்கின்ற விஷத்துக்குள்".  

BTW, is there specific "மோகனம் பாடும் வேளை"? Carnatic music lovers please confirm whether it is sung only in the mornings / noon-time / evenings / nights or anything of that sort...per T Soundar's article, there's no fixed time :


சுபகரமான ராகம் ,வர்ணனைக்கேற்ற ராகம் என்றும் எந்த வேளையிலும் பாடக்கூடிய ராகம் என்றும் , இசை நாடகங்களிலும் , நிருத்திய நாடகங்களிலும் பிரசித்த ராகம் என்று போற்றப்படுகின்ற ராகமாகும்.ராகங்களில் ஆண் , பெண் என்ற வகைப்படுத்தலில் மோகனம் பெண் ராகம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 14 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  V_S Tue Oct 29, 2013 12:01 am

app_engine wrote:
Typical VM stuff right at the first line (பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே) - somebody please explain (& also how that line fits into the situation Embarassed)
Flowers will be there in a garland (when he buys/wears implying he was pure), otherwise we don't call it 'பூமாலை'. Since he is drunk, flowers might have fallen on the way (as he started drinking). VM might have implied that drinking is not a solution to any problem, it will only make him void. Smile

_________________
Art is a lie that makes us realize the truth - Pablo Picasso
V_S
V_S

Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 14 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  sagi Tue Oct 29, 2013 3:04 am

app_engine wrote:
Except some kinds of wine, most liquor doesn't taste sweet ;)So, there's a technical error there - "இனிக்கின்ற விஷத்துக்குள்".  
சார் too much nitpicking Laughing Do you think he meant விஷம் also literally? இனிக்கின்ற is again figure-of-speech. Something he absolutely loves.

sagi

Posts : 688
Reputation : 2
Join date : 2012-10-23

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 14 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  app_engine Tue Oct 29, 2013 4:49 pm

விளக்கத்துக்கு நன்றி V_Sji!

குட்டுக்கு நன்றி Nerd sir! Clearly I was on the wrong side Embarassed

There had been two more corrections to me, on twitter:

Aravind Mano wrote:
பாட்லயே வெளக்கம் இருக்கே -மேடையில் அணிந்தது வீதியில் விழுந்திட பூமாலை வாங்கி வந்தான் பூக்களில்லையே.
This even suggests some of the thoughts running in the mind of Bhairavi Smile

ஆனந்தம் wrote:
மோகனம்- என்றும் எந்த வேளையிலும் பாடக்கூடிய ராகம்..அதை விட்டுவிட்டு எல்லா நேரமும் சிந்து ராகத்தில் பாடுகிறான் என்பதாக
That way, the poet cleverly indicated that the fellow has lost his mind on Sindhu and is in her thoughts 24X7 Smile

Yes, I definitely love to be corrected Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 14 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  Usha Tue Oct 29, 2013 7:42 pm

app,
      nalla doubts.....

poo malai vangi vandhan   pookal ilaiyae   - direct meaning idhu ilai app. 

Hero vin feelings.. situation.. idhai than ipadi solrgirar. VM. endru naan ninaikiren.

Poo malai vangi vandhan pookal ilaiyae.. pada vandhu irukar.. anal.. paatil jeevan ilai... enbadhu pol.......niraiya porul iruku idharku..

singer.  ipodhu sari ilai... avar manadhu sari ilai. avar paatil... avarudaiya character il.. ozhungu ilai.. enbadhudhan.

adutha vari.. sevi ilai ingoru isai edharku.

idharku artham.. Sevi. means.  sindhu............   like that.

Mohanam padum velaiyilum sindhu vil ragam  paadinan. means.. sindhu vai ninaithu.. sogam padugiran enbadhu....

niraya anigal varugiradhu app indha paatil.......

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 14 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  app_engine Wed Oct 30, 2013 7:55 pm

nanRi UshakkA, for more explanations Smile

Now, if one tries to connect the frustration that the singer had with his wife (before he met Sindhu / started with alcohol etc), there could even be further interpretations Wink

She happened to be a musical "kilO enna vilai" type ("செவி இல்லை இங்கொரு இசை எதற்கு").

That way, that "pookkaL illaiyE" could be = barrenness of Bhairavi Embarassed
(Possibly the worst explanation, let take that munjAmeen before someone comes and beats me)




 

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 14 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  app_engine Wed Oct 30, 2013 8:43 pm

#143 thaNNiththotti thEdi vandha kannukkutty nAn (Sindhu Bhairavi, KJY)

This is one genre where almost every lyricist of rAsA had excelled and VM is no exception. With his extra command on vocabulary, he even adds a linguistically classy touch to the dappAnguththuppAttu. (Well, the singer is after all a classical musician and that had to be anyway captured too).

Very catchy melody, terrific orchestration, KJY in good form and VM throws in words at his will to make it a nice cocktail! (Sivakumar too did a nice job on screen IMO).



தண்ணித்தொட்டி தேடிவந்த கன்னுக்குட்டி நான்
இந்தச்சூரியன் வழுக்கிச் சேற்றில் விழுந்தது மாமி
என் கண்ணக்கட்டிக் காட்டுல விட்டது சாமி சாமி சாமி
சாராயத்த ஊத்து (ஓன்) ஜன்னலத்தான் சாத்து

புட்டி தொட்டதால புத்தி கெட்டுப்போனேன்
ஊறுகாயக் கொண்டா ஒன்னயும் தொட்டுக்குறேன்
அடடா ரம்மு வந்தா ராகம் வரும் கொண்டா
இதுவும் பத்தாதம்மா கொண்டாடி அண்டா
மகராஜா பிச்ச கேட்டு இங்கு பாடுறான்
என்னப்பாத்து கோப்ப தள்ளாடும்
காசு தீர்ந்தாலே கண்ணீரும் பள்ளாகும்

இன்னுங்கொஞ்சம் ஊத்து சுதி கொஞ்சம் ஏத்து
மூக்கு வழி வந்தா ஊத்துறத நிறுத்து
எனக்கு ராகம் எல்லாம் தண்ணி பட்ட பாடு
இன்னக்கு டப்பாங்குத்துக் கச்சேரி கேளு
ஒரு ராகம் தெச மாறி எச மாறுது
மானம் போச்சு ஞானம் போகாது
ரோஷம் பாத்தாலே போதை தான் ஏறாது

Is the second interlude a "shehnAi harmony"? Someone please confirm Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 14 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  V_S Wed Oct 30, 2013 9:03 pm

இந்த டப்பாங்கூத்துலயும் கண்ணீர் வரவழைக்க முடியும்னா, அது நம்ம மேஸ்ட்ரோவைத்தவிர வேறு யாரும் இருக்க முடியாது.

Especially the tune in this line; மகராஜா பிச்ச கேட்டு இங்கு பாடுறான். Equal credit to K J Yesudas and VM for bringing the essence of the song in this line and to Sivakumar who nailed it effortlessly on screen. Every time I listen/watch this line, bucket full of tears.

I believe the last line of first charanam is : காசு தீர்ந்தாலே கண்ணீரும் கள்ளாகும் :)what a line again!

Same way, the second charanam lines OMG, unbelievable imagination from VM there.

_________________
Art is a lie that makes us realize the truth - Pablo Picasso
V_S
V_S

Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 14 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  app_engine Wed Oct 30, 2013 10:23 pm

V_S wrote:I believe the last line of first charanam is : காசு தீர்ந்தாலே கண்ணீரும் கள்ளாகும் :)what a line again!
That makes more logical sense (and it is very much possible VM wrote as கள்).

Unfortunately, KJY sings it as பள் Embarassed

After reading your post, I listened again a couple of times and hear only பள் Sad

(Possibly KJY is a Bharathi admirer - ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே Laughing )


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 14 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  V_S Wed Oct 30, 2013 10:27 pm

Please watch the video on how Sivakumar sings it, he clearly did not close his lips for 'pa' Smile

_________________
Art is a lie that makes us realize the truth - Pablo Picasso
V_S
V_S

Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 14 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  app_engine Thu Oct 31, 2013 11:23 pm

V_S wrote:Please watch the video on how Sivakumar sings it, he clearly did not close his lips for 'pa' Smile
You're right V_Sji - உதடுகள் ஒட்டவில்லை Smile

So, பள்ளாகும் was KJY's problem Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 14 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  app_engine Thu Oct 31, 2013 11:54 pm

#144 kalaivANiyE unaiththAnE (Sindhu Bhairavi, KJY)

The "ArOhanam only" climax song of the movie.

In a way, it was quite audacious to call a girl who naively succumbed to the sexual advances of a popular singer as "kalai vANi" (revered as the goddess of art by the local public). If viewed from the other extreme (that the movie maker wanted people to buy), it was the highest honor that a classical musician can give to a strong woman who stood for the cause of Thamizh in classical concerts!

VM as usual mixes his favourite "man longing for girl" angle with classical / literary stuff, beautifully coating it with flowery language thanks to his strong command on vocabulary. It should have been a tough exercise to get such meaningful poetry for some extreme experimentation in musical terms. However, the combo achieved it (though with some compromise on the sweetness of melody IMHO). Phenomenal stuff, without question!



கலைவாணியே உனைத்தானே அழைத்தேன் உயிர்த்தீயை வளர்த்தேன்
வர வேண்டும் வரம் வேண்டும் துடித்தேன் தொழுதேன்
பலமுறை நினைத்தே அழுதேன் இசை தரும் கலைவாணியே

சுரம் பாடி சிரித்தாய் சிரிப்பாலே எரித்தாய்
மடிமீது மரித்தேன் மறுஜென்மம் கொடுத்தாய்
சிறு விரல்களில் தலைகோதி மடிதனில் எனை வளர்த்தாய்
இசை எனும் வரம் வரும் நேரம் திசை சொல்லவில்லை பறந்தாய்
முகம் காட்ட மறுத்தாய் முகவரியை மறைத்தாய்
நீ முன் வந்து பூச்சிந்து விழித்துளிகள்
தெறிக்கிறது துடைத்துவிடு கலைவாணியே

உள்ளம் அழுதது உன்னை தொழுதது உனது உயிரில் இவன் பாதி
கங்கை தலையினில் மங்கை இடையினில் சிவனும் இவனும் ஒரு ஜாதி
ராமன் ஒருவகை கண்ணன் ஒருவகை இரண்டும் உலகில் சமநீதி
அங்கே திருமகள் இங்கே கலைமகள் அவளும் இவளும் சரிபாதி
கண்ணீர் பெருகியதே!
கண்ணீர் பெருகிய கண்ணில் உன்முகம் அழகிய நிலவென மிதக்கும்
உயிரே உயிரின் உயிரே அழகே அழகின் அழகே
இனி அழ வலுவில்லை விழிகளில் துளியில்லை
இனியொரு பிரிவில்லை துயர் வர வழியில்லை வருவாய்

Excellent!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 14 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  app_engine Fri Nov 01, 2013 11:13 pm

#145 udhaya geetham pAduvEn (udhaya geetham, SPB)

Another climax song Smile

This movie was a musical (with Mohan & mike) with a terrific show by SPB-SJ. (Well, there was another singer, Suchitra, who did only the humming for sangeetha mEgam).

thEnE thenpANdi meenE by Vaali had SPB & SJ solo versions. (thEn here)
pAdu nilAvE thEN kavidhai was by Mu Mehta and SPB-SJ duet (another thEn song)
mAnE thEnE kattippudi, another SPB-SJ duet, nA Kamarasan (mAnE-thEnE)
sangeetha mEgam thEn sindhum nEram, SPB-Suchitra, Muthulingam (thEn again)

Two songs probably escaped the mAnE-thEnE thingy and one of them is the song we feature here (written by VM). The other one, ennOdu pAttuppAdungaL the SPB song for Anand Babu's dance (s/o Nagesh) got penned by M G Vallaban.

The VM song is a tablA special and SPB has sung it with a lot of emotion, got covered in the IR-SPB thread earlier Smile

That "மரணம் கூட இறந்து போகும்" was an interesting Biblical phrase by VM. (Like Kannadasan, other TFM lyricists too indulged at times from Biblical stuff, much like they frequently used thoughts and phrases from Indian epics). Another thought from the same source in the same song is "என் சாவில் கூட சாதனை".

While such "சாவுக்கே சாவு" kind of usage was novel those days (I think pioneered by VM), the recent poets still using that irritates me. ('முடிவில்லா முடிவுக்கென்ன முடிவு' by NaMu in a dhOni song, for e.g)

Neat song, despite the சோதனை -  வேதனை kind of age old TFM rhymings...



உதய கீதம் பாடுவேன் உயிர்களை நான் தொடுவேன்
உதய கீதம் பாடுவேன் ஒலிகளில் பூத்தொடுப்பேன்
உலகமெல்லாம் மறந்து போகும் மரணம் கூட இறந்து போகும்
குழந்தைக்காகவே

பிள்ளை நாளை பார்க்குமே எனை எங்கே என்று கேட்குமே
கண்கள் நீரை வார்க்குமே அது சிந்தும் கண்ணீர் தீர்த்தமே
தோளில் மாலை மாலையில் தூக்கு மேடை காலையில்
அழுகின்ற உள்ளங்களே வாழ்க வாழ்கவே

கண்ணே தீரும் சோதனை இரு கண்ணில் என்ன வேதனை
தந்தேன் எந்தன் ஜீவனை என் சாவில் கூட சாதனை
நாளை நானும் போகிறேன் உன்னில் நானே வாழ்கிறேன்
பூப்போன்ற உள்ளங்களே வாழ்க வாழ்கவே

Good job, VM!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 14 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  app_engine Mon Nov 04, 2013 11:37 pm

#146 ABC nee vAsi (KJY/VJ, oru kaidhiyin diary)

A song perfectly suited for the "teecharammA" Laughing

VM plays around with some "thanglish" pallavi lines (BTW, thanglish seems to be the hot topic today on the web because of a JeMo article on The Hindu Thamizh newspaper) Smile

The song also boasts of VM's famous " பூவுக்குள் பூகம்பம் " phrase Laughing

Otherwise, the song is full of VM's favourite paLLi aRai territory and he throws in some interesting lines (e.g. கொடுத்ததைத் திருப்பிக்கொடு அது என்ன இலவசமா the clap) along with some double meaning ones.

ஏ பி சி நீ வாசி எல்லாம் என் கைராசி ஸோ ஈஸி
ஏ பி சி நீ வாசி ஸோ ஈஸி உன் ராசி  வா ரோஸி
அழகிய பள்ளி அறை இது! பள்ளியறை பள்ளி அறையா?
பள்ளி வந்து சொல்லித்தர வந்தேன்! சொல்லித்தந்து வரும் கலையா?

வரைமுறை என ஒன்று உண்டு வாய் பொத்திக்கேளுங்கள்
புடவையும் மெல்ல வெலகுது ஏன் என்று பாருங்கள்.
பார்வையை சுருக்கிக் கொண்டு பாடங்கள் எழுதிவிடு
படிக்கிற வயசில்லையே படுக்கையை விரித்துவிடு
என் பாடம் நான் சொல்ல பெண் பாடம் நான் சொல்ல
வா மெல்ல, மெல்ல, மெல்ல

இது ஒரு புது அனுபவம் ஏழையின் சந்தோஷம்
நுனி முதல் அடி வரையிலும் பாய்ந்தது மின்சாரம்
உதட்டினில் இனிக்கிறதே கொடுத்தது பழரசமா
கொடுத்ததைத் திருப்பிக்கொடு அது என்ன இலவசமா
ஆஹாஹா ஆரம்பம் பூவுக்குள் பூகம்பம்
தேன் சிந்தும், சிந்தும், சிந்தும்


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 14 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  app_engine Mon Nov 04, 2013 11:51 pm

That lousy "idhu rOsAppoovu vandhu lEsA neevu" had to be included in the IR-VM hit list (#147) because the song was played everywhere at the time of arrival.

However, it's definitely not worth looking at the "poetic" lines (or that Anuradha dance).

So, lemme save time (of mine) by not worrying about the lyrics or the youtube link.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 14 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  jaiganesh Tue Nov 05, 2013 1:34 am

app_engine wrote:That lousy "idhu rOsAppoovu vandhu lEsA neevu" had to be included in the IR-VM hit list (#147) because the song was played everywhere at the time of arrival.

However, it's definitely not worth looking at the "poetic" lines (or that Anuradha dance).

So, lemme save time (of mine) by not worrying about the lyrics or the youtube link.
what? kickass club erotica song.. adhai poayee... what a display of insensitive stiff upper lip snobbishness.

jaiganesh

Posts : 703
Reputation : 4
Join date : 2012-10-25

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 14 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  app_engine Tue Nov 05, 2013 7:00 pm

Just now saw this tweet trail:
https://twitter.com/AishwaryaGRajan/status/397573179612209152


Vairamuthu talking about IR, #Nowwatching on pudhuyugam channel
I haven't listened to it - though it may soon appear on youtube.

One thing that caught my attention is this response :
Aishwarya G Rajan wrote:
@mayilSK I guess this is the first ever time he opens up his mind in public.
Since a lot of discussion had gone in twitter already, thought of sharing my thoughts on just that point here Smile

Basically, the answer is a big NO! That is, this is not the "first ever time" Smile

Most people who frequented tfmpage (or the hub) are aware of the book called "இந்தக்குளத்தில் கல் எறிந்தவர்கள்" by VM. Though I haven't personally had a chance to read the printed version, there had been bloggers who shared the article on IR that I've read many times.

Googling shows me that the same is even on nakkeran website:
http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=442


என் பெயரைக் காற்றுக்குச் சொல்லிக் கொடுத்தாய்.

நீதான்... அந்த நீதான் ஒரு நாள் எனக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பினாய்.
ஒரு கணம் திகைத்தேன்.

வெள்ளைத் தாமரையாய் இருந்த மனசு கார்பன் தாளாய்க் கறுத்தது.
பிறகு நிதானமாய் சிந்தித்தேன்.
So, at the minimum, VM had openly talked to public that IR had sent him "vakkeel notice" Laughing

OTOH, it's IR who had kept a tight-lipped silence on what happened between these two!

Small attempt to correct the general perception that VM too kept quiet about it Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 14 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  app_engine Tue Nov 05, 2013 10:59 pm

#148 pon mAnE kObam EnO ("VIjay" (Unni Menon) / Uma Ramanan, oru kaidhiyin diary)

Though Kamal (as Guna) told "நடுவுல மானே தேனே பொன் மானே எல்லாம் போட்டுக்க" only in the year 1991, the TFM lyricists were far ahead of him - writing these in the year 1985 itself Wink

I've earlier posted about 'mAnE thEnE' business in udhayageetham. In addition, during the same year, VM too indulged in the same. i.e. the other part, 'pon mAnE' - ironically, for a Kamal song Smile

Well, this being in the first line of pallavi, one wonders whether it was really by VM (or some generic mAnE thEnE indulgence by the composer / director "koottaNi"  Embarassed ). In any case, VM shows off beautifully in the rest of the lines - especially some portions in the saraNams are full of kuRumbu and romance - appadiyE koppaLikkiRadhu!

பார்வைப்பூவை நெஞ்சில் வீசு is lovely!
the clap

BTW, cop Kamal's meesai is :lol:stuff Smile

https://www.youtube.com/watch?v=oSFT_YVagL8


பொன் மானே, கோபம் ஏனோ?
காதல் பால் குடம் கள்ளாய்ப் போனது!
ரோஜா ஏனடி முள்ளாய்ப் போனது?

காவல் காப்பவன் கைதியாய் நிற்கிறேன் வா
ஊடல் என்பது காதலின் கௌரவம் போ
ரெண்டு கண்களும் ஒன்று ஒன்றின் மேல் கோபம் கொள்வதா?
ஆண்கள் எல்லாம் பொய்யின் வம்சம்
கோபம் கூட அன்பின் அம்சம்
நாணம் வந்தால் ஊடல் போகும் ஓஹோ!

உந்தன் கண்களில் என்னையே பார்க்கிறேன் வா
ரெண்டு பௌர்ணமி கண்களில் பார்க்கிறேன் வா
உன்னைப் பார்த்ததும் எந்தன் பெண்மைதான் கண் திறந்ததே
கண்ணே மேலும் காதல் பேசு
நேரம் பார்த்து நீயும் பேசு
பார்வைப்பூவை நெஞ்சில் வீசு ஓஹோ!

பொன் மானே கோபம் எங்கே?
பூக்கள் மோதினால் காயம் நேருமா?
தென்றல் கிள்ளினால் ரோஜா தாங்குமா?

That change of pallavi in the end is quite a nice thingy (and well-suited to the "sichchuvEshan" also) Smile


Last edited by app_engine on Wed Feb 21, 2018 10:01 pm; edited 3 times in total

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 14 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  app_engine Thu Nov 07, 2013 1:13 am

#149 siRiya paRavai siRakai virikka (andha oru nimidam, SPB-SJ)

If one forgets about the movie / video, this song will remain as a classic in the mind! IR had done magic along with his trusted pair SPB-SJ in this song, that got its due coverage in the IR-SPB thread.

Here, as we continue with another Kamal movie, VM continues with his "attack" on the sweet thing called "முத்தம்". Laughing

We've already seen how he had attacked முத்தம் in his many songs. Here is one more :
"இதழின் யுத்தமே முத்தமே"rotfl2 

This line is yet another proof that VM's mind tends to get into violent / negative thoughts when this word is called for. What a tough choice of words when the song is supposedly in a soft romance genre (Laila-Majnu, Ambikapathy-Amaravathy & Romeo-Juliet).

Other than that comedy, the song showcases his mastery over filmy vocabulary -though he gets into T Rajendar mode at one point - இன்று நன்று கன்று வென்று - out of which the கன்றுகள் is quite funny Laughing 

Well, there is this typical VM-ism that is enjoyable : "பூவையின் மேனி அற்புதம் பூக்களால் செய்த புத்தகம்" the clap

Look at the three stanza delight of a song:



சிறிய பறவை சிறகை விரிக்கத் துடிக்கிறதே
சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே
உதடு உருக அமுதம் பருக வருகவே வருகவே

அன்பு லைலா நீயே எந்தன் ஜீவ சொந்தம்
நீ சிரித்தால் பாலையெங்கும் பூ வசந்தம்
சம்மதம் என்ன சொல்லவா மௌனமே சொல்லும் அல்லவா
கிண்ணமாய் என்னை மாற்ற வா உன்னையே வந்து ஊற்ற வா
மது போதை வேண்டுமா இதழ் போதை நல்லது
உன் பேரைச் சொல்கிறேன் அதில் போதை உள்ளது 
வருகவே வருகவே

மஞ்சமே தமிழின் மன்றமே புதிய சந்தமே சிந்தினேன்
அன்பனே இளைய கம்பனே கவிதை நண்பனே நம்பினேன்
சொர்ணமே அரச அன்னமே இதழின் யுத்தமே முத்தமே
நெற்றியில் வியர்வை சொட்டுமே கைகள் பற்றுமே ஒற்றுமே
சோழர் குயில் பாடுகையில் சோலைக்குயில் ஓய்வெடுக்கும்
மெல்லினங்கள் பாடு கண்ணே வல்லினங்கள் வாய் வலிக்கும்
சந்தமே இன்பம் தந்தது கங்கையே இங்கு வந்தது
தென்றலே இன்று நின்றது நன்றுதான் சந்தம் என்றது
கன்றுகள் ரெண்டு இன்று போல் என்றும் வென்று வாழ் என்றது
வாழ்கவே வாழ்கவே

அன்பு ரோமியோ இங்கே ஒரு காவல் இல்லை
தேன் குடித்தால் இங்கே ஒரு கேள்வி இல்லை
காதலின் கல்விச்சாலையில் கண்களே நல்ல தத்துவம்
பூவையின் மேனி அற்புதம் பூக்களால் செய்த புத்தகம்
நம் காதல் பாடவே சுரம் ஏழு போதுமா
நம் நேசம் பேசவே ஒரு பாஷை போதுமா
கவி மழை பொழியுமா

பழைய கனவு உனக்கு எதற்கு? கலையட்டுமே
நமது கதையை உலகம் முழுதும் புகழட்டுமே
கவிதையெழுத இளைய கவிகள் எழுகவே! எழுகவே!

SPB's terrific laughter, followed by a different set of end lines for the pallavi makes the song even more enjoyable!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 14 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  app_engine Thu Nov 07, 2013 8:46 pm

Fellow forumer, Thiukkovur Balaji Prasad pointed out to me that 'pon mAnE' should be credited with the correct male singer. He is right!

On the vinyl cover, we have "Vijay" - the name with which Unni Menon initially operated.

Accordingly, I've included the Vijay pseudonym there Smile

The same is explained in this Hindu article that is cited in Unni Menon's wiki page:
http://www.hindu.com/mp/2008/11/29/stories/2008112952081200.htm


As he speaks, there’s a glint in the eyes of the man who became famous with ‘Pon maane kobam eno…’ from the film “Oru Kaithiyin Diary.” There’s an interesting twist to the singer’s identity. When he sang the above hit — and many more later — he was known as Vijay.
...
...
His maiden song ‘Amudhum Thenum’ was never released, but with ‘Pon maane kobam eno …’ he became a famous singer in 1984.

“Few people knew me or my real name as I sang in the name of Vijay and continued doing so for the next 15 songs in Tamil till I shifted to Malayalam. There I sang many tracks for the veteran singer Yesudas, but surprisingly got the credit,” he says.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 14 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  app_engine Fri Nov 08, 2013 1:45 am

#150 nalla nEram nEram (andha oru nimidam, SJ)

One of the curses of TF movies is a forced "dance" by a poorly clad (உன் உடையில வறுமையும் வேண்டாமா?) female - mostly without any relevance to the story line.

In earlier days there used to be a designated dancer who got hired for this purpose (Jayamalini / silukku / Anuradha etc) but recently such girls have no job because heroines have chosen to do this வறுமை role as well.

Interestingly, MDs had always been quite creative for such songs and IR did some of his best stuff for such kuppais on-screen. ('ponmEni urugudhEy' being the best ejjAmple, pAdal varigaL by GA).

This one is such a song and Jayamalini does the dancing. There's no song youtube that could be found. If someone is insistent in watching the dance, go to 18th minute of this movie video : https://www.youtube.com/watch?v=oGF7dqSnRpQ

Typical pALuNarvu vakkira varigaL - should have been an easy job for VM:

நல்ல நேரம் நேரம் நாளும் யோகம் யோகம்
வெற்றி மாலைகள் சூடும் கனவுகள் எல்லாம் நினைவுகள் ஆகும்
தேவர்கள் பாடலாம் தேவதை ஆடலாம்

கண்டதும் உன் மனம் பொங்கும் என் கண்களில் சந்திரன் தங்கும்
மன்மதச்சங்கமிது வாடகைத்தங்கமிது நாயகன் விடும் வரை நழுவாது
தாண்ட வேண்டும் எல்லை வேலி ஏதும் இல்லை எல்லாம் ஆண்டவன் லீலை
மேடை ஏறும் பெண்மை ஆடை இல்லா பொம்மை இளமை துடிக்குது

ஆடவர் கண்களுக்கென்று என் ஆடையில் ஜன்னலும் உண்டு
வாசனைச்சோலை இது வாலிப வாசலிது ராத்திரி ஏற்றிய ஜோதி இது
வாழ மண்ணில் வந்தோம் வாழ்க்கை இங்கே கொஞ்சம் காண்போம் மல்லிகை மஞ்சம்
போதை ஏறும் வண்ணம் பொங்க வேண்டும் கிண்ணம் இரவுகொதிக்குது

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 14 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  sagi Fri Nov 08, 2013 4:52 am

Appji original:


sagi

Posts : 688
Reputation : 2
Join date : 2012-10-23

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 14 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 14 of 20 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 20  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum