Concerts of Raaja
+42
raagakann
counterpoint
irir123
nambik
V_S
irfan123
soco_sri
ank
panniapurathar
baroque
mayilSK
mythila
crimson king
ravinat
Drunkenmunk
fring151
Usha
vicks
D22_Malar
mavurundai
layman10
sheepChase
Raaga_Suresh
jaiganesh
rajkumarc
Sanjeevi
Karthikeyan
writeface
groucho070
Sakalakala Vallavar
SenthilVinu
equanimus
kiru
Admin
kameshratnam
Wizzy
kv
skr
Bala (Karthik)
plum
app_engine
sagi
46 posters
Page 15 of 25
Page 15 of 25 • 1 ... 9 ... 14, 15, 16 ... 20 ... 25
Re: Concerts of Raaja
Clearly a well planned choice of songs - at least 10 or so which have not been performed before. Lots of naatupura, thamizhisai based songs which I am certainly not complaining about. But looks like the brass section didn't have any work . Sreenivas Murthy interview anyone?
fring151- Posts : 1094
Reputation : 7
Join date : 2013-04-22
Re: Concerts of Raaja
One India reporter Shankar, confirmed IRF
தமுக்கம் மைதானம் நிரம்பி வழிகிறது. டிக்கெட் இல்லை என்ற போதிலும் சீறிப் பாய்ந்து குவிந்து கொண்டிருக்கிறது ரசிகர் கூட்டம். திருவிழாவுக்குச் செல்வது போல சீவி சிங்காரித்து குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் வருவதைப பார்த்து இந்தத் திருவிழாவுக்குப் 'போக மறந்தவர்கள்' ஆச்சரியத்துடன் பார்க்கும் அளவுக்கு விறுவிறுப்பான ஒரு காட்சி அரங்கமாக மதுரை மாறிப் போயிருக்கிறது.
பல சாலைகளில் வாகனங்களின் கூட்டம் காரணமாக ஒரு வழிப் பாதையாக மாற்றியுள்ளனர் காவல்துறையினர். அவர்களும் கூட இத்தனை பெரிய கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை. இதனால் மைதானத்திற்கு வருவோருக்கும், பொது மக்களுக்கும் இடையூறு இல்லாத வகையில் போக்குவரத்து மாற்றங்களை செய்து கூட்டத்தை கையாண்டு வருகின்றனர்.
மதுரையில் இப்படி ஒரு கூட்டம், இதுவரை கண்டதில்லை. அழகர் ஆற்றில் இறங்கும்போது கூடும் கூட்டத்தைப் போலவே இந்த ரசிகர் கூட்டம் இருக்கிறது. ஆனால் இதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.
மதுரையே கிட்டத்தட்ட ராஜாவின் ரசிகர் மன்றம்தான்.. அவரே முதல் முறையாக வந்திருப்பதால் ஒட்டுமொத்த ஊரும் உற்சாகமாகி விட்டது, அம்புட்டுதான், போய்க் கச்சேரியை கேட்டு ரசியுங்க என்று கூறுகிறார்கள் உள்ளூர்க்காரர்கள்.
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: Concerts of Raaja
Prakash Raj praised on stage it seems
தனியாக இருக்கும்போது அவரது இசையை கேட்பேன். என் படத்துக்கு இசையமைத்து கொடுத்த அவர் எனக்கு பொறுமையையும், எனக்கு வாழ்க்கையையும், இயற்கையாக வாழும் முறையையும் கற்று தந்துள்ளார். இதனால்தான் நான் சந்தோஷமாக, மகிழ்ச்சியாக இருக்கிறேன். இதற்காக அவருக்கு என் குடும்பத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
டைரக்டர் பாலா படத்திற்கு இளையராஜா ஒரு பாடலுக்கு இசையமைத்து உள்ளார். அந்த பாடலை கேட்டதும் அழுது விட்டேன். அப்படி ஒரு அற்புதமான பாடலை கொடுத்துள்ளார் என்றார்.
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: Concerts of Raaja
Bala marketing his as 1000th
இயக்குனர் பாலா பேசுகையில், நான் அடுத்து பண்ணப் போகும் தாளம் தப்பட்டை (தாரை தப்பட்டை இல்லையா?) படத்துக்கு இளையராஜாதான் இசை. இது அவருக்கு ஆயிரமாவது படம். இந்தப் படத்தில் மதுரைக்காரன் சசிகுமார் நடிக்கிறார், மதுரைக்காரர் இசையமைக்கிறார், மதுரைக்காரனான நான் படத்தை டைரக்ட் செய்யறேன். இதைவிட என்ன பாக்கியம் வேண்டும் என்று மதுரைக்காரனாக பேசினார்.
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: Concerts of Raaja
sold-out event it seems
டிக்கெட் கிடைக்காதவர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை ஏதோ ஒருவிதத்தில் பிடித்து நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
மேற்கொண்டு டிக்கெட்டுகள் கிடைப்பது கஷ்டம் என்ற சூழல். அப்போது தன் உதவியாளர்களில் ஒருவரான கண்ணனுக்கு ஒரு போன்.
வந்தது இசைஞானி இளையராஜாவிடமிருந்துதான்... "என்னய்யா டிக்கெட் தீர்ந்துடுச்சாமே... ரெண்டு டிக்கெட் கிடைக்குமா பாரு. என்னோட நண்பர்கள் ரெண்டு பேர் கேட்கிறார்கள்," என்றாராம்.
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: Concerts of Raaja
Thanks Appji for all the current updates. Nice to hear all this. Despite all this, these lazy audio companies always crib without even shaking their legs.
_________________
Art is a lie that makes us realize the truth - Pablo Picasso
V_S- Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23
Re: Concerts of Raaja
Raj TV has hosted the program on youtube:
https://www.youtube.com/watch?v=j3DU2wumhtY
https://www.youtube.com/watch?v=j3DU2wumhtY
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: Concerts of Raaja
Wow! What a treat for us! thanks!
Tamil New Year wishes to you all!
Namaskaram to Shri.Ilayaraja!
Vinatha
Tamil New Year wishes to you all!
Namaskaram to Shri.Ilayaraja!
Vinatha
baroque- Posts : 102
Reputation : 0
Join date : 2013-09-29
Location : SANJOSE,CA,USA
Re: Concerts of Raaja
Some notable highs :
1. Orchestra - Gets better with each concert and I must say they are near perfect the original. Moreover, they seem to relish their job.
2. Sweet surprises like amudhe thamizhe, Geetham sangeetham [Oh how much I missed SPB!!], pOttu vaitha kaadhal
3. Hariji's awesome AlAp improvisation in Yaman and KeeravAni before the songs
4. The young brigade of female singers like Anita, SriVardhinim Priyadharshini and veterans Chitra , UmaRamanan, Sadhana Sargam giving a fairly neat performance[ thanks to Bhava's very limited circulation]
5. Directors like Myskin, Prakashrai showing their respect and love for Raja in a short and sweet way.
Note : somehow I am not OK to include Bala in this list.
6. Interesting interlace between inji iduppazhagi and chinnamanikkuyilE and thank God for omitting Oh Priya
Some Lows too :
1. Except Haricharan, Senthildas, Hariharan, glaring gap in the male singers department. Karthik and Yuvan should be happy with just music direction.
2. Even Vijay Prakash was a let down in "Ohm Shivoham". He went overboard and also off shruthi at many places.3. Suhasini was at her artificial best

mythila- Posts : 247
Reputation : 2
Join date : 2012-12-04
Re: Concerts of Raaja
concert packaging was a complete non-show/so disjoint..Kraaja had no freaking clue on how to end the show and was meandering hopelessly.
they could have spun the show just around Madurai and ventured into 'Azhagana nam Paandi' from PPP or Maanamadurayila from Kovil kalai.
all the good shows of Raaja both live/recorded had one thing in common, that was Subhashree T, pliss get her on board.

Wizzy- Posts : 888
Reputation : 9
Join date : 2012-10-24
Re: Concerts of Raaja
Finally saw the concert video.
In a nutshell (and this is the trend of the last few shows I have seen)
1. Song selection gets more and more interesting with surprise choices.
2. Singing quality goes further and further down the drain.
2011 Endrendrum Raja show was the peak as far as singing. KJ sang En Iniya Pon brilliantly, the Kaatukulle male duet was superb, SPB's Naanaga Naan Illai, etc. Since then, it's been steadily going down. But Surender did well this time. Not pitch perfect but at least he captured the energy of the original songs, esp Ayiram Thamarai.

crimson king- Posts : 1566
Reputation : 12
Join date : 2013-09-03
Re: Concerts of Raaja
As Wizzy said, KRaja doesn't seem to be the right person to take charge of these shows. "Endendrum raaja" is the best Raja show ever. I was still not completely satisfied with KJY's rendition of "En iniya pon nilaave". He seemed to hold back stretching the last syllables in the charanam lines of En iniya pon nilaave, possibly due to diminishing breath control? But orchestra and SPB were pitch perfect on most other songs.
fring151- Posts : 1094
Reputation : 7
Join date : 2013-04-22
Re: Concerts of Raaja
Yeah, he was holding back quite a bit. Nevertheless, only he and maybe PJ can sing in that pitch with so much resonance. Low baritone voice, still so strong after all these years.
crimson king- Posts : 1566
Reputation : 12
Join date : 2013-09-03
Re: Concerts of Raaja
Terrific write-up, on ஆறும் அது ஆழமில்லை!
இந்த ஹம்மிங் பாட இயலாத அளவுக்கு சிக்கலான ஒன்று , வாயை மூடிகொண்டே பாடவேண்டும் நெஞ்சாங்குழிக்குள் இருந்து வெளிவரும் அந்த சத்தம் மட்டுமே இசையோடு கலந்த கேட்கவேண்டும், இந்த பெண்களின் கோரஸ் பாடல் முழுவதும் வாயையே திறக்காமல் பாடும்படியான நோட்ஸ் இது , அதாவது எவ்வளவு தான் கெஞ்சி ஆண் கேட்டாலும் வாய் மூடியே இருக்கும் பெண்ணின் உள்(கல்)நெஞ்சுக்குரலாம் அது, கதையை எத்தனை உள்வாங்கி இசை அமைத்திருக்கிறார் இந்த மனுஷன் இளையராஜா ,வாயை திறக்காமல் இவ்வளவு பெரிய ஹம்மிங்கை உணர்வு பூர்வமாக பாடுவது மிக கஷ்டம்.
ஒரு இசையமைப்பாளன் ஏதோ ஒரு வாத்தியத்தை வாசிக்கலாம், ஏதாவது ஓரிரு பாடல்களை பாடலாம், தனக்கு தெரிந்த பாணியில் இசையை தரலாம் , அவ்வளவுதான், ஆனால் இந்த இளையராஜா ஒரே வருடத்தில் ஐம்பது படங்களுக்கு இசை அமைக்கிறார், பாடல் வரிகளை எழுதுகிறார், கிடார் , பியானோ முதற்கொண்டு அத்தனை வாத்தியங்ளையும் வாசிக்கிறார். கிளாசிகல், வெஸ்டர்ன் முதற்கொண்டு எல்லாவிதமான இசைகளிலும் சகல விதமான இசைத்தளங்களிலும் நின்று ராஜ பாட்டை நிகழ்த்துகிறார். அதுவும் இல்லாமல் சோகம், தாபம், காமம், கிண்டல், அன்பு, காதல் என் எல்லாவிதமான பாடல்களிலும் பொருந்தும்படி பாடுகிறார் என்றால் என்ன மனிதர் இவர்??
இவரை எந்த மஞ்சமாக்கன் கேள்வி கேப்பது, இளையராஜாவின் காலம் முடிந்துவிட்டது என எவன் சொன்னது ?
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: Concerts of Raaja
app,
Thanks for the link.. femlae version ipodhu dhan parthen........
aaru adhu.. Male version.. Super interludes.......
ezhudhinavanga romba azhaga solli irukanga...
கோரஸ் முடிந்த அடுத்த நொடி நாயனம் போன்ற சத்தம். ஆனால் அது நாயனம் அல்ல , அந்த வாத்தியத்தின் ஒரு முனையின் ஊதப்படும் காற்று அடுத்த முனை வழியாக வெளிவரும்போது கிளம்பும் ராகத்தில் அந்த ஓலம் அழுகிறது.
இளையராஜா மட்டுமே அதிகமாக உபயோகிக்கும் அந்த வாத்தியம் செனாய் ... செனாயின் மூலமாக இந்த சோகம் மிக அழகாக காட்டப்படுகிறது . அந்த வாத்தியத்தை வாசிப்பவர் பண்டிட் பாலேஸ் அண்ணன் கூடவே வாசிக்கப்படும் சுந்தர் அண்ணாவின் தவிலும் . சிங்காரம் அண்ணன் வாசிக்கும் உறுமி மேளம் இரண்டும் ஒருசேர, அதற்கு ஈடு கொடுக்கும்போது சொல்லொணா துயரம் நெஞ்சை பிளக்கிறது . அத்துரயத்தின் உச்சியில் நின்றுகொண்டு இசைஞானி இளையராஜா பாட ஆரம்பிக்கிறார் ...
- See more at: http://www.metronews.lk/others.php?othernews=23&display=0#sthash.jnDeSCSm.dpuf

Usha- Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14
Re: Concerts of Raaja
இரண்டாம் இடை இசை ஆரம்பிக்கிறது இ மீண்டும் கோரஸ் தேவதைகளின் குரல், பெண்களின் குரலும் நெப்போலியன் அண்ணன் குழலும் ஜோடி கட்டி பாடுகின்றன , பெண்களை வைத்து, கோபமாக ஒரு ஆண்மகன் பாடும் பாடலின் ஆரம்பம் முதல் கடைசி வரை பெண்களின் கோரஸ் குரலே கேட்கிறது, ஆனால் அப்பெண்களின் குரல் கேட்கும்போதெல்லாம் பெண்களை நினைத்தே கோபம் வருவது ஏனோ ? என்ன மாயமோ ? நன்றாக யோசித்துப்பாருங்கள். அதுதான் ராஜாவின் கம்போசிங் வித்தை !! - See more at: http://www.metronews.lk/others.php?othernews=23&display=0#sthash.jnDeSCSm.dpuf
. மனிதர்களின் குரல் போன்ற ஒரு வாத்தியம் இவ்வுலகில் இல்லை . அதை மிக சரியாக கோரஸ்களில் பயன்படுத்துவதில் ராஜாவுக்கு என்றுமே முதல் இடம், பெண்களை திட்டி பாடும் பாடல்களில் பெரும்பாலும் ஆண்களின் கோரஸ் குரல்களே இருக்கும், ஆனால் பெண்களை சாடி பாடும் இப்பாட்டில் பெண்களின் கோரஸ் குரலே முன்னணி வகிக்கிறது. அப்படியும் அந்த சோகம் பன்மடங்காக தோன்றுகிறது எனில் அது யாருடைய கைங்கர்யம் .. அது இளையராஜாவின் வித்தை !!
இந்த ஹம்மிங் பாட இயலாத அளவுக்கு சிக்கலான ஒன்று , வாயை மூடிகொண்டே பாடவேண்டும் இ நெஞ்சாங்குழிக்குள் இருந்து வெளிவரும் அந்த சத்தம் மட்டுமே இசையோடு கலந்த கேட்கவேண்டும், இந்த பெண்களின் கோரஸ் பாடல் முழுவதும் வாயையே திறக்காமல் பாடும்படியான நோட்ஸ் இது , அதாவது எவ்வளவு தான் கெஞ்சி ஆண் கேட்டாலும் வாய் மூடியே இருக்கும் பெண்ணின் உள்(கல்)நெஞ்சுக்குரலாம் அது, கதையை எத்தனை உள்வாங்கி இசை அமைத்திருக்கிறார் இந்த மனுஷன் இளையராஜா ,வாயை திறக்காமல் இவ்வளவு பெரிய ஹம்மிங்கை உணர்வு பூர்வமாக பாடுவது மிக கஷ்டம்.
- See more at: http://www.metronews.lk/others.php?othernews=23&display=0#sthash.jnDeSCSm.dpuf
unmaiyana vaarthaigal..........

Thanks App ji for the share.
இதைவிட அழகா இந்த பாட்ட பத்தி எழுத முடியாது. அப்படியே அந்த பாட்டுகுள்ளேயே போய்விட்டார். ஒவ்வொரு வார்த்தையிலும் சொட்டும் உணர்வு, என்னை கலங்க வைத்து விட்டது.
இதைவிட அழகா இந்த பாட்ட பத்தி எழுத முடியாது. அப்படியே அந்த பாட்டுகுள்ளேயே போய்விட்டார். ஒவ்வொரு வார்த்தையிலும் சொட்டும் உணர்வு, என்னை கலங்க வைத்து விட்டது.
_________________
Art is a lie that makes us realize the truth - Pablo Picasso
V_S- Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23
Re: Concerts of Raaja
Thanks App for sharing an amazing writeup on Aaru Adhu Aazham Illa. To experience it live would be overwhelming, the article wonderfully captured the audience reaction.
The song will not let go of me for the last two days. Maestro singing this song in Madurai concert - https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=j3DU2wumhtY#t=7841.
The song will not let go of me for the last two days. Maestro singing this song in Madurai concert - https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=j3DU2wumhtY#t=7841.
rajkumarc- Posts : 210
Reputation : 0
Join date : 2013-01-03
Location : SF BayArea
Re: Concerts of Raaja
Uploaded the first of 3 parts in an IR concert from Thiruvannamalai from 1996:
Will upload parts 2 (55 mins) and 3 (3 mins) next weekend. Do watch this
Will upload parts 2 (55 mins) and 3 (3 mins) next weekend. Do watch this
Re: Concerts of Raaja
KR working on next concert in CBE it seems
இளையராஜாவின் பெயரில் மதுரையில் சென்ற வருடம் இசைக்கச்சேரி நடத்தினார் கார்த்திக்ராஜா. மதுரையே ஸ்தம்பித்துப் போனது. அதேபோல் ஒரு இசை நிகழ்ச்சியை கோவையில் நடத்த திட்டமிட்டுள்ளார் கார்த்திக்ராஜா. அதற்கான வேலைகள் தற்போது நடந்து வருகின்றன.
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: Concerts of Raaja
rAsA to be on stage for Yuvan's pALayankOttai concert
“Though Mr. Yuvan, who has worked on over 100 films, will run the show, his father Ilaiyaraja, the only composer to have scored background music for over 1,000 movies, will be the centre of attraction for his fans,” says V. Mahesh, founder of Green Trees Solution, the event organising company.
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: Concerts of Raaja
என்னுள்ளில் MSV
30 MSV பாட்டுகள் மற்றும் விளக்கங்கள் ராசா தரப்போறாராம்.
30 MSV பாட்டுகள் மற்றும் விளக்கங்கள் ராசா தரப்போறாராம்.
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: Concerts of Raaja
http://www.miindia.com/events/details/GLAC-presents--Ilayaraja-salutes-Thyagaraja--in-Michigan-10287
Ilaiyaraaja in Michigan! App - ungala dhaan ninaichaen. Paarthingalaa?
Heard about this concert late (after it happened). How did we miss it? Did anyone here know about it? Attended it?
Ilaiyaraaja in Michigan! App - ungala dhaan ninaichaen. Paarthingalaa?
Heard about this concert late (after it happened). How did we miss it? Did anyone here know about it? Attended it?
panniapurathar- Posts : 359
Reputation : 2
Join date : 2014-02-18
Re: Concerts of Raaja
panniapurathar wrote:http://www.miindia.com/events/details/GLAC-presents--Ilayaraja-salutes-Thyagaraja--in-Michigan-10287
Ilaiyaraaja in Michigan! App - ungala dhaan ninaichaen. Paarthingalaa?
Heard about this concert late (after it happened). How did we miss it? Did anyone here know about it? Attended it?
I don't think it's IR - GVP's wife and such singers organized by Subashree T for some concert (I didn't know about anyways)
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Page 15 of 25 • 1 ... 9 ... 14, 15, 16 ... 20 ... 25
Similar topics
» Raaja University
» Raaja the minimalist
» Anything about IR found on the net - Vol 4
» Recent News on Raaja (news about new films/albums, articles etc)
» Raaja on SoundCloud
» Raaja the minimalist
» Anything about IR found on the net - Vol 4
» Recent News on Raaja (news about new films/albums, articles etc)
» Raaja on SoundCloud
Page 15 of 25
Permissions in this forum:
You cannot reply to topics in this forum