உலகையே கலக்க உலகநாயகன் எடுக்கும் விஸ்வரூபம்!
+26
thiruvizha
sid_316
equanimus
nasc
Michael AF
Joe
HonestRaj
balaji.r
kid_glove
Sanjeevi
mythila
Kaaling
Hamid
Cinemarasigan
jaiganesh
app_engine
2040
Wizzy
V_S
groucho070
CF
plum
Karthikeyan
sagi
Bala (Karthik)
Sakalakala Vallavar
30 posters
Page 23 of 34
Page 23 of 34 • 1 ... 13 ... 22, 23, 24 ... 28 ... 34
Re: உலகையே கலக்க உலகநாயகன் எடுக்கும் விஸ்வரூபம்!
One can't guess whether this blogger is 'nallavarA-kettavarA', i.e. from a KHF POV...however, some spicy reading for sure:
http://maruthupaandi.blogspot.com/2013/01/blog-post_10.html
http://maruthupaandi.blogspot.com/2013/01/blog-post_10.html
...
...
தனது பொருளாதார சூழலை மையப்படுத்தி யோசித்திருக்கும் கமலஹாசன் தியேட்டர் அதிபர்களின் வேண்டுகோளுக்கு பணிந்திருக்கிறார். இது பணிவு இல்லை, இதுவரையில் கமல் பின்பற்றாத புத்திசாலித்தனம். டி.டி.எச்சில் பணம் கட்டியவர்களுக்கான பதிலை கமலும் அவருக்கு பணம் கொடுத்தவர்களும் பார்த்துக் கொள்வார்கள்....இதைப் பற்றி விவாதித்தால் கட்டுரையின் இலக்கு மாறிப் போகும்....!
ஆனால்..
நீங்களும் நானும் டி.டி.எச்சில் முதல்நாளே விசுவரூபத்தைப் பார்க்காமல் போனதற்கு காரணம் கமல் அல்ல....!!!!!!தியேட்டர் அதிபர்கள் என்னும் ஒரு கூட்டமும்..., புதியதை ஏற்க முடியாத பழமை முடிச்சுகள் நிறைந்த புத்திகளுமே இதற்கு காரணம்....!
தற்போது ஜனவரி 25 ஆம் தேதி தமிழகமெங்கும் 500 தியேட்டர்களில் விசுவரூபம் திரையிடப்படும் என்று கமல் அறிவித்திருக்கிறார்....! ஆமாம், அது அவருடைய படைப்பு. அவர் உருவாக்கியது. என்ன செய்ய வேண்டும் என்று அவர்தான் தீர்மானிக்க வேண்டும்.. இப்போது தீர்மானித்திருக்கிறார்..!
ஹேட்ஸ் அப் கமல் .....!!!!!!!!
உங்களின் புது வழி ஒரு நாள் சர்வ நிச்சமாய் பொதுவழியாகும்......அப்போது காலம் உங்களின் பெயரை உரக்கச் சொல்லும்.
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: உலகையே கலக்க உலகநாயகன் எடுக்கும் விஸ்வரூபம்!
From Hindu
http://www.thehindubusinessline.com/...?homepage=true
Release date for DTH - Feb 2nd
reason for postponment - need more time to advertise , revisit pricing
initial bookings - very low - hence the second round

nasc- Posts : 3
Reputation : 0
Join date : 2013-01-06
Re: உலகையே கலக்க உலகநாயகன் எடுக்கும் விஸ்வரூபம்!
Hoping not true but The Hindu's credibility is high.
Huge loss of face,credibility,unprofessional business approach with zero forecast.
Better he sticks only to creation and leave the rest to others.
He deserves to be ripped.
Only hoping official word will be otherwise.

CF- Posts : 91
Reputation : 0
Join date : 2012-11-30
Re: உலகையே கலக்க உலகநாயகன் எடுக்கும் விஸ்வரூபம்!
Oh okay, the agenda driven buggers...must having field day now.Joe wrote:..மனிதர்கள் பலவிதம்
groucho070- Posts : 269
Reputation : 1
Join date : 2012-11-26
Re: உலகையே கலக்க உலகநாயகன் எடுக்கும் விஸ்வரூபம்!
Bala (Karthik) wrote:Very little sleep over the last couple of weeks. Innaikku enakku naane not feeling well nu leave vittukutten. KadavuL mela baaratha pottutu lighta relax panradhu better. Result varappa varattum
Take good rest! And ur ticket cancelling and telling lies... unga nilamai puriyuthu! Kamalukku kashtam varumbothu avaroda athi theevira rasigargaLukkum chinna chinna problem varum pola irukku! Ellaam nalla badiya mudiya vaazhthukkaL and PraathanaigaL
Sakalakala Vallavar- Posts : 469
Reputation : 0
Join date : 2012-11-15
Re: உலகையே கலக்க உலகநாயகன் எடுக்கும் விஸ்வரூபம்!
If u want to play a game, ie, extract (small, nessesary)info from a lengthy talk, see this
https://www.youtube.com/watch?v=HL7qnWAOGK4
Else, read this! -> http://www.thehindu.com/arts/cinema/dth-premiere-of-vishwaroopam-before-theatre-release-ruled-out/article4298744.ece
The bottomline is, Jan 25 assured 500+ Theaters and Grand Release in Tamil Telugu.
DTH Premiere is ruled out acc.to last press meet itself. Nothing Confirmed till now but surely will Release on DTH either parallel or after few days/1week.
Since he announced the Postponement from 11th to 25th he hadn't caught up with Hindi ppl so its theatrical release date is yet to be decided
One can see that he is looking very tired and even said that! Let him have good rest, and his ardent fan Bala too!
https://www.youtube.com/watch?v=HL7qnWAOGK4
Else, read this! -> http://www.thehindu.com/arts/cinema/dth-premiere-of-vishwaroopam-before-theatre-release-ruled-out/article4298744.ece
The bottomline is, Jan 25 assured 500+ Theaters and Grand Release in Tamil Telugu.
DTH Premiere is ruled out acc.to last press meet itself. Nothing Confirmed till now but surely will Release on DTH either parallel or after few days/1week.
Since he announced the Postponement from 11th to 25th he hadn't caught up with Hindi ppl so its theatrical release date is yet to be decided
One can see that he is looking very tired and even said that! Let him have good rest, and his ardent fan Bala too!
Sakalakala Vallavar- Posts : 469
Reputation : 0
Join date : 2012-11-15
Re: உலகையே கலக்க உலகநாயகன் எடுக்கும் விஸ்வரூபம்!
Kamal said he has prepared Legal Notice to sue against 13 ppl. Its true it seems. Also, its the Theatre Nexes ppl who went to Kamal and not vice verse. But that turned out good for VR, anyways!
Also this JuVi is today's dated. KR says 25th night is DTH. Lets see!
Also this JuVi is today's dated. KR says 25th night is DTH. Lets see!
கமலை மிரட்டிய 13 பேர்! From Latest JV....
எம்.ஜி.ஆர். தோளில் தூங்கினார்... சிவாஜி மடியில் வளர்ந்தார்... கலைத் தாயின் தவப்புதல்வன்... உலக நாயகன்... என்றெல்லாம் புகழாரம் சூடப்பட்டக் கமலுக்கு, விஸ்வரூபம் இவ்வளவு தலைவலியைக் கொடுக்கும் என அவரே நினைக்கவில்லை! 'விஸ்வரூபம்’ படத்தை டி.டி.ஹெச்-ல் ஒளி பரப்பப் போவதாக கமல் அறிவித்த நாளில் இருந்தே பிரச்னைகளும் ஆரம்பமாகின. தியேட்டர் உரிமையாளர்கள் கமலை எதிர்த்து அறிக்கை விட்டது, போலீஸ் கமிஷனரைச் சந்தித்தது என அடுத்தடுத்தப் பிரச்னைகளுக்கு இடையில்... கடந்த 9-ம் தேதி திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொறுப்பாளர்களை அழைத்துப் பேசினார் கமல். அந்த சந்திப்புக்குப் பிறகு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம், '' 'விஸ்வரூபம்’ படம் முதலில் தியேட்டரில் ரிலீஸ். அதன்பிறகுதான் டி.டி.ஹெச். ஒளிபரப்பு'' என்று தீர்மானமாக அறி வித்தார். மறுநாள் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கமல், ''என் அங்காடியில் எனது பொருளை விற்கிறேன். விருப்பப்பட்டவர்கள் வாங்கிச் செல்லுங்கள். குறைந்த விலைக்குக் கொடுங்கள் என்று பேரம் பேசாதீர்கள். என் ரசிகர்களைக் கட்டுப்படுத்தி வைத்து இருக்கிறேன். இனி அவர்கள் அமைதியாக இருப்பது என் கையில் இல்லை. என் எதி ராளிகளின் நடவடிக்கையில் இருக்கிறது. 'விஸ்வரூபம்’ படத்துக்கு எதிராக மிரட்டல் விடுத்த 13 பேரின் பட்டியல் என்னிடம் இருக்கிறது. அவர்களின் பெயர்களைச் சொல்ல மாட்டேன்'' என்று பதிலடி கொடுத்தார். என்ன நடந்தது? கோடம்பாக்கம் வட்டாரத்தில் விசாரித்தோம்.
''வெளியூர் தியேட்டர்காரர்கள் பலருக்கும் பொங்கல் தினத்தில் 'விஸ்வரூபம்’ படத்தை ரிலீஸ் செய்ய ஆசை. அவர்களைத் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்களும், விநியோகஸ்தர் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் படத்தை வாங்கக் கூடாது என மிரட்டி இருக்கிறார்கள். சென்னை சாந்தி தியேட்டரில் படத்தைத் திரையிடக் கூடாது என்றும் மிரட்டல் வந்திருக்கிறது.
சிவாஜியின் மாப்பிள்ளையான வேணுகோபால், 'கமல் சின்ன வயசுல இருந்து எங்க வீட்டுல வளர்ந்தவர். எங்க மாமாவுக்கும் கமல்னா உயிர். அவரோட படத்தை வெளியிடக் கூடாதுனு சொல்ற அதிகாரம் யாருக்கும் இல்லை. என்ன ஆக்ஷன் வேண்டுமானாலும் எடுக்கட்டும். நாங்க படத்தை ரிலீஸ் செய்வோம்’னு கோபமாகச் சொல்லிட்டார். மிரட்டப்பட்ட தியேட்டர் அதிபர்கள் பலரும் கமலிடம் புலம்பி இருக்கிறார்கள். அவர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த கமல், மிரட்டிய 13 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப முடிவெடுத்து இருக்கிறார்.
'தனிப்பட்ட தியேட்டர் அதிபர்களை மிரட்டும் அதிகாரம் யாருக்கும் இல்லை. அத்துமீறி மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அவர்களின் திரையரங்க உரிமத்தையும் ரத்து செய்யும் அதிகாரம் உண்டு’ என்று சட்ட ஆலோசகர்கள் சொல்லி இருக்கிறார்கள். அதன்பிறகே, ஆக்ஷனில் இறங்கி இருக்கிறார் கமல்.
இந்த விஷயம், சம்பந்தப்பட்டவர்களின் காதுக்குப் போனதும், பதறியடித்தபடி கமலின் அலுவலகத்துக்குப் போனார்களாம். 'நீங்கள் எது செய்தாலும் அது சரியாகத்தான் இருக்கும். நாங்கள் எப்போதும் உங்கள் பின்னால் நிற்போம்’ என்று சரண்டராகி இருக்கிறார்கள். ஆனால் கமல் அவர்களிடம் எந்த பதிலும் சொல்லவில்லையாம். அதன்பிறகே, 'விஸ்வரூபம் 25-ம் தேதி 500 தியேட்டரில் ரிலீஸ்’ என்று கமல் அறிவித்தார்'' என்கிறார்கள்.
கமலுடன் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கேயாரிடம் பேசினோம். ''தியேட்டர் உரிமையாளர்கள் அமைப்பாலும், சில விநியோகஸ்தர்களாலும் ஆரம்பத்தில் குழப்பங்கள் உண்டாகின. இப்போது எல்லாப் பிரச்னைகளும் சுமுகமாக முடிந்து இருக்கிறது. 25-ம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆகும் அன்று இரவு டி.டி.ஹெச்-சிலும் ஒளிபரப்பும் திட்டத்தில் கமல் இருக்கிறார். இதனால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. 'தசாவதாரம்’ வசூலை 'விஸ்வரூபம்’ முறியடிக்கும் என்பதில் எங்களுக்குச் சந்தேகம் இல்லை'' என்று உறுதியாகச் சொன்னார். பார்க்கலாம்!
- எம்.குணா
Sakalakala Vallavar- Posts : 469
Reputation : 0
Join date : 2012-11-15
Re: உலகையே கலக்க உலகநாயகன் எடுக்கும் விஸ்வரூபம்!
சிவாஜியின் மாப்பிள்ளையான வேணுகோபால், 'கமல் சின்ன வயசுல இருந்து எங்க வீட்டுல வளர்ந்தவர். எங்க மாமாவுக்கும் கமல்னா உயிர். அவரோட படத்தை வெளியிடக் கூடாதுனு சொல்ற அதிகாரம் யாருக்கும் இல்லை.
:anandhakaNNIr: :adhu: :yArudAavan-SivajiGanesanveettupiLLaidA:
plum- Posts : 1201
Reputation : 1
Join date : 2012-10-23
Age : 50
Re: உலகையே கலக்க உலகநாயகன் எடுக்கும் விஸ்வரூபம்!
plum wrote:சிவாஜியின் மாப்பிள்ளையான வேணுகோபால், 'கமல் சின்ன வயசுல இருந்து எங்க வீட்டுல வளர்ந்தவர். எங்க மாமாவுக்கும் கமல்னா உயிர். அவரோட படத்தை வெளியிடக் கூடாதுனு சொல்ற அதிகாரம் யாருக்கும் இல்லை.
:anandhakaNNIr: :adhu: :yArudAavan-SivajiGanesanveettupiLLaidA:
நிச்சயமா
Joe- Posts : 22
Reputation : 0
Join date : 2012-10-25
Re: உலகையே கலக்க உலகநாயகன் எடுக்கும் விஸ்வரூபம்!
There was a pretty good interview in Malaysia, Vellithirai station. Questions are not bad (not as bad as the northies) and are concentrated on Viswaroopam.
_________________
Chronicles of Nevin:. Year One
"Opinions are like assholes. Everybody has one." - Dirty Harry (Clint Eastwood in Dead Pool)
groucho070- Posts : 269
Reputation : 1
Join date : 2012-11-26
Re: உலகையே கலக்க உலகநாயகன் எடுக்கும் விஸ்வரூபம்!
DTH on Feb 2nd
Joe- Posts : 22
Reputation : 0
Join date : 2012-10-25
Re: உலகையே கலக்க உலகநாயகன் எடுக்கும் விஸ்வரூபம்!
nasc wrote:From Hindu
http://www.thehindubusinessline.com/...?homepage=true
Release date for DTH - Feb 2nd
reason for postponment - need more time to advertise , revisit pricing
initial bookings - very low - hence the second round
munbu sonnathu pola
pricing will be revisted and the letter to audience has a clear apology for the delay .mostly big players (tata n some other) might opt out now.
sun dth will be there for sure.
nasc- Posts : 3
Reputation : 0
Join date : 2013-01-06
Re: உலகையே கலக்க உலகநாயகன் எடுக்கும் விஸ்வரூபம்!
Making of Vishwaroopam Vijay TV Pongal Spl
http://www.techsatish.net/2013/01/visvaroopam-making-with-kamalahasan.html
http://www.techsatish.net/2013/01/visvaroopam-making-with-kamalahasan.html
Sakalakala Vallavar- Posts : 469
Reputation : 0
Join date : 2012-11-15
Re: உலகையே கலக்க உலகநாயகன் எடுக்கும் விஸ்வரூபம்!
Tension over the last 3 days,3 year old son unwell,had to hospitalize him earlier today.Appuram varen.
CF- Posts : 91
Reputation : 0
Join date : 2012-11-30
Re: உலகையே கலக்க உலகநாயகன் எடுக்கும் விஸ்வரூபம்!
Oh Sorry to hear CF. Hope things get better for you and your son...
plum- Posts : 1201
Reputation : 1
Join date : 2012-10-23
Age : 50
Re: உலகையே கலக்க உலகநாயகன் எடுக்கும் விஸ்வரூபம்!
CF,
Please take care. Everything will be alright.
Please take care. Everything will be alright.
V_S- Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23
Re: உலகையே கலக்க உலகநாயகன் எடுக்கும் விஸ்வரூபம்!
Sorry to hear that Ajay. Take care
Bala (Karthik)- Posts : 411
Reputation : 0
Join date : 2012-10-24
Re: உலகையே கலக்க உலகநாயகன் எடுக்கும் விஸ்வரூபம்!
Take care, CF, hope son gets well soon.
_________________
Chronicles of Nevin:. Year One
"Opinions are like assholes. Everybody has one." - Dirty Harry (Clint Eastwood in Dead Pool)
groucho070- Posts : 269
Reputation : 1
Join date : 2012-11-26
Re: உலகையே கலக்க உலகநாயகன் எடுக்கும் விஸ்வரூபம்!
Sorry to hear that man. La famila es todo. Take care of your son.
Michael AF- Posts : 682
Reputation : 0
Join date : 2012-10-25
Re: உலகையே கலக்க உலகநாயகன் எடுக்கும் விஸ்வரூபம்!
uh-Oh...sorry to hear that CF
Hope your child feels better now!
Hope your child feels better now!
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: உலகையே கலக்க உலகநாயகன் எடுக்கும் விஸ்வரூபம்!
Some news on DTH:
http://dinamani.com/latest_news/article1421851.ece
http://dinamani.com/latest_news/article1421851.ece
டி.டி.எச் என்ற புதிய தொழில் நுட்பத்தை அச்சத்துடன் வரவேற்கத் துணிந்திருக்கும் வினியோகிஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கு அச்சத்தை போக்கும் வகையில் டி.டி.எச்-சில் வெளியிடும் தேதியை ஒத்தி வைத்துள்ளேன்.அதன்படி ஜனவரி 10-ம் தேதி வெளியிடுவதாக இருந்த டி.டி.எச் காட்சி பிப்ரவரி 2-ம் தேதி ஒளிபரப்பப்படும். இந்தியில் பிப்ரவரி 1-ம் தேதி ஒளிபரப்பப்படும். ஏற்கனவே டி.டி.எச்.சில் பணம் கட்டியவர்கள் அதை முழுவதுமாக திரும்பப் பெறவோ, குறைக்கப்பட்ட கட்டணம் போக மீதமுள்ள பாக்கியை திரும்பப் பெறவும் முடியும். இதற்கான அறிவிப்புகளை டி.டி.எச் நிறுவனங்களே அறிவிக்க கடமை பட்டுள்ளனர். ரசிகர்களின் சவுகரியத்தை கருதி மூன்று காட்சி நேரங்கள் அறிவிக்கப்படும். அதில் ஏதேனும் ஒரு காட்சி நேரத்தை அவர்கள் தேர்வு செய்து பார்க்கலாம். இதுபோன்ற புதிய மாற்றங்களுடன் டி.டி.எச் நிறுவனங்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும்
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: உலகையே கலக்க உலகநாயகன் எடுக்கும் விஸ்வரூபம்!
Ithu post panniyAchA?
https://www.youtube.com/watch?v=CgDYtWi9WdY
Watching it now. Still figuring out if anyone has posted the Malaysia interview.
https://www.youtube.com/watch?v=CgDYtWi9WdY
Watching it now. Still figuring out if anyone has posted the Malaysia interview.
_________________
Chronicles of Nevin:. Year One
"Opinions are like assholes. Everybody has one." - Dirty Harry (Clint Eastwood in Dead Pool)
groucho070- Posts : 269
Reputation : 1
Join date : 2012-11-26
Re: உலகையே கலக்க உலகநாயகன் எடுக்கும் விஸ்வரூபம்!
Him posing with the gun, I want a sequel to Vikram, better made if you like. Fuck the nay-sayers!
_________________
Chronicles of Nevin:. Year One
"Opinions are like assholes. Everybody has one." - Dirty Harry (Clint Eastwood in Dead Pool)
groucho070- Posts : 269
Reputation : 1
Join date : 2012-11-26
Re: உலகையே கலக்க உலகநாயகன் எடுக்கும் விஸ்வரூபம்!
remba dull-ah irukkE.. Sakala, balaa,, pls post some good updates..
Cinemarasigan- Posts : 62
Reputation : 0
Join date : 2012-12-06
Re: உலகையே கலக்க உலகநாயகன் எடுக்கும் விஸ்வரூபம்!
Absolutely no progressive news CR!
Theater list not ready for both South and north.
DTH Partners,Amount not announced
Time getting less to publicize 2nd round DTH
Meanwhile Kerala Theaters Creating a small issue - http://www.indiaglitz.com/channels/tamil/article/90112.html
To add worse, there is a news from TOI that North Theaters are forcing kamal to push hindi DTH after 6 weeks!
http://m.timesofindia.com/entertainment/bollywood/news-interviews/Vishwaroopam-loses-DTH-steam/articleshow/18057240.cms
But same time, Pooja kumar tweeted that VR team heading Dubai for Promotions
Isn't Dubai an already familiar destination?! Why promotion there?!?

But at that point, he was advised to push back the DTH release by at least six weeks after the film hit theatres, to get acceptance by the larger metro multiplexes as well. Taking into consideration the film's massive production values, he decided move the DTH release by six weeks. Kamal also requested Sippy to ensure his film got the kind of release it deserves.When contacted, Sippysaid, "We are doing the needful."
But same time, Pooja kumar tweeted that VR team heading Dubai for Promotions
Pooja Kumar NY @PoojaKumarNY
Heading to #dubai to promote our film #vishwaroopam. Are you all ready to see the film? Tell me the other famous people in the film?
Isn't Dubai an already familiar destination?! Why promotion there?!?
Sakalakala Vallavar- Posts : 469
Reputation : 0
Join date : 2012-11-15
Page 23 of 34 • 1 ... 13 ... 22, 23, 24 ... 28 ... 34
Page 23 of 34
Permissions in this forum:
You cannot reply to topics in this forum