உலகையே கலக்க உலகநாயகன் எடுக்கும் விஸ்வரூபம்!
+26
thiruvizha
sid_316
equanimus
nasc
Michael AF
Joe
HonestRaj
balaji.r
kid_glove
Sanjeevi
mythila
Kaaling
Hamid
Cinemarasigan
jaiganesh
app_engine
2040
Wizzy
V_S
groucho070
CF
plum
Karthikeyan
sagi
Bala (Karthik)
Sakalakala Vallavar
30 posters
Page 10 of 34
Page 10 of 34 • 1 ... 6 ... 9, 10, 11 ... 22 ... 34
Re: உலகையே கலக்க உலகநாயகன் எடுக்கும் விஸ்வரூபம்!
selavae illaama semma publikutti...
idhuvallavO innovation!!
idhuvallavO innovation!!
2040- Posts : 249
Reputation : 0
Join date : 2012-11-27
Re: உலகையே கலக்க உலகநாயகன் எடுக்கும் விஸ்வரூபம்!
2040 wrote:selavae illaama semma publikutti...
idhuvallavO innovation!!
95 crore invest paNNittu paavam avaru full tensan-la irukkaaru... ivanga ellaam summaa velayaditturkkaainga..
Cinemarasigan- Posts : 62
Reputation : 0
Join date : 2012-12-06
Re: உலகையே கலக்க உலகநாயகன் எடுக்கும் விஸ்வரூபம்!
Cinemarasigan wrote:
95 crore invest paNNittu paavam avaru full tensan-la irukkaaru... ivanga ellaam summaa velayaditturkkaainga..
அதுமட்டுமில்லை, 100கோடி கிட்டதட்ட சொந்தக்காசு போட்டுவிட்டு, தியேட்டர்களிடமிருந்து எந்த மினிமம் கியாரண்டியும் வாங்காமல் படத்தை விற்கிறார். இதுவும் ஒரு ரிஸ்க், தியாகம் என்றே பார்க்கவேண்டும். இப்படி நான் சொல்லவில்லை, நேற்று ஃபிலிம் சேம்பரில் பேசிய நான்கு ஜாம்பவான்களும் சொன்னார்கள்.
நாட்ல பலரும் ஏன் எதுக்குன்னே தெரியாம ப்ரிபலமா இருக்காங்க. இதுக்கு மகா உதாரணம், பாலிவுட் தான். கமல் அப்படி இல்லை. படத்துக்கு ரீச் கெடச்சிருக்கு, விஸ்வரூபம் எந்ற படம் அனைவர் மனதிலும் பதிவாயிருக்கு என்று சொல்லலாம். ஆனா படம் பார்க்க வரும்போது கமல் என்ன செய்திருக்கார் என்ற ஆர்வத்துடந் வருவதையே கமலும் ரசிகர்களும் விரும்புவார்கள்.
தவிர, இந்த செலவே இல்லாம பப்ளிசிட்டி மூலம் மற்ற பெரிய நடிகர்களும் எந்த கஷ்டமும் இல்லாம அடுத்த படத்தை சுளுவா டிடிஹெச் ல விற்க முயல்ய்வாங்க. பாதை கமல் போட்டுக்கொடுத்தது.
ஆனால் மீடியாவோ, கமல் ரிஸ்க் எடுக்கிறார் என்ற பிரக்ஞையே இன்றி கிடக்கிறது.
Sakalakala Vallavar- Posts : 469
Reputation : 0
Join date : 2012-11-15
Re: உலகையே கலக்க உலகநாயகன் எடுக்கும் விஸ்வரூபம்!
-moved here -
Last edited by Bala (Karthik) on Tue Dec 11, 2012 3:08 pm; edited 1 time in total
Bala (Karthik)- Posts : 411
Reputation : 0
Join date : 2012-10-24
Re: உலகையே கலக்க உலகநாயகன் எடுக்கும் விஸ்வரூபம்!
அபூர்வ சகோதரர்கள் படத்தின்போது வெளிநாட்டு உரிமத்தை பிரித்து விற்று புதிய ட்ரெண்ட் அமைத்தார், இதன் மூலம் வெளிநாட்டு உரிமையை வைத்து எப்படி அதிக லாபம் எடுப்பது என்று காட்டிக்கொடுத்தார் கமல், இதனால், அப்போது மலேசியா சிங்கப்பூரில் மூடிக்கிடந்த திரையரங்குகளை திறக்கவைத்தார் என்று நேற்று கேயார் சொன்னார். ஆனால் இதை இன்றுவரை மீடியா சொல்லிக்கேட்டதில்லை. அட இப்போது தான் கேயார் சொல்லிவிட்டாரே, இப்போதும் சில மீடியாக்கள்(மாலைமலர்) தவிர எதுவும் இந்த விஷயத்தை போடவில்லை.
இந்தியன் தெனாலி படங்களும் வெளிநாட்டு உரிமை விற்பனையில் புதிய பெரிய சாதனை படைத்தது. இதனால்தான் கமலுக்கு கே எஸ் ரவிக்குமார் உலகநாயகன் பட்டம் கொடுத்தார். அதை, கமலுக்கு அடுத்த பிரச்சனை வரும்போது வேறு யாராவது தயாரிப்பாளர் சொல்வார். ஆக, கமலுக்கு பிரச்சனை என்று வரும்போதுதான் அவர் இண்டஸ்ட்ரிக்கு செய்ததெல்லாம் வெளிவரும். அதுகூட யாரோ ஒரு சினிமா பிரபலம் சொல்வார் மீடியா அதை கண்டுகொள்ளக்கூட செய்யாது.
ஆனால் சிவாஜி படம் செய்த வெளிநாட்டு வியாபார சாதனையை மட்டும் யாரும் கேட்காமலேயே வெளிச்சம் போட்டு காட்டுவார்கள்.

http://tamil.oneindia.in/movies/specials/2012/12/sivaji-3d-hit-on-rajini-birthday-166107.html#slide29097
வழிகாட்டி..
இதன் விளைவு, ஒரு தமிழ்ப் படத்துக்கு எந்த அளவு உலகளாவிய மார்க்கெட் உள்ளது என்பதை திரையுலகினருக்குப் புரிய வைத்தது. அதன்பிறகுதான் மற்ற நடிகர்களின் படங்களையும் உலகளவில் மார்க்கெட் செய்ய ஆரம்பித்தனர்.
Sakalakala Vallavar- Posts : 469
Reputation : 0
Join date : 2012-11-15
Re: உலகையே கலக்க உலகநாயகன் எடுக்கும் விஸ்வரூபம்!
Sakalakala Vallavar wrote:Cinemarasigan wrote:
95 crore invest paNNittu paavam avaru full tensan-la irukkaaru... ivanga ellaam summaa velayaditturkkaainga..
அதுமட்டுமில்லை, 100கோடி கிட்டதட்ட சொந்தக்காசு போட்டுவிட்டு, தியேட்டர்களிடமிருந்து எந்த மினிமம் கியாரண்டியும் வாங்காமல் படத்தை விற்கிறார். இதுவும் ஒரு ரிஸ்க், தியாகம் என்றே பார்க்கவேண்டும். இப்படி நான் சொல்லவில்லை, நேற்று ஃபிலிம் சேம்பரில் பேசிய நான்கு ஜாம்பவான்களும் சொன்னார்கள்.
நாட்ல பலரும் ஏன் எதுக்குன்னே தெரியாம ப்ரிபலமா இருக்காங்க. இதுக்கு மகா உதாரணம், பாலிவுட் தான். கமல் அப்படி இல்லை. படத்துக்கு ரீச் கெடச்சிருக்கு, விஸ்வரூபம் எந்ற படம் அனைவர் மனதிலும் பதிவாயிருக்கு என்று சொல்லலாம். ஆனா படம் பார்க்க வரும்போது கமல் என்ன செய்திருக்கார் என்ற ஆர்வத்துடந் வருவதையே கமலும் ரசிகர்களும் விரும்புவார்கள்.
தவிர, இந்த செலவே இல்லாம பப்ளிசிட்டி மூலம் மற்ற பெரிய நடிகர்களும் எந்த கஷ்டமும் இல்லாம அடுத்த படத்தை சுளுவா டிடிஹெச் ல விற்க முயல்ய்வாங்க. பாதை கமல் போட்டுக்கொடுத்தது.
ஆனால் மீடியாவோ, கமல் ரிஸ்க் எடுக்கிறார் என்ற பிரக்ஞையே இன்றி கிடக்கிறது.
விஸ்வரூபம் மட்டும் இந்த மாதிரி ரிலீஸ் செய்தால் பரவாயில்லை, மற்ற படங்களும்
இந்த மாதிரி DTH ரிலீஸ் செய்தால் தியேட்டர் வருமானம் பாதிக்கப்படும்
என்பதுதான் அவர்களின் பயம். அதனால்தான் அவர்கள் இந்த படத்தையும் ரிலீஸ்
செய்ய மறுக்கிறார்கள். விஸ்வரூபம் மேட்டர் கிளியர் ஆனவுடன் டெலெக்ஸ் படத்தை ரிலீஸ் செய்தே தீருவோம் என்று பன் டிவி காரன் ரெடியா நிக்கறான் .
அதனால் தயாரிப்பாளர்கள் இந்த ஒரு படத்தை மட்டும் திரையிட negotiate பண்ணினால் திடேர்காரர்கள் ஒருவேளை ஏற்று கொள்வார்கள் என்று நினைக்கிறேன்..
Cinemarasigan- Posts : 62
Reputation : 0
Join date : 2012-12-06
Re: உலகையே கலக்க உலகநாயகன் எடுக்கும் விஸ்வரூபம்!
CR, i was not saying about theaters, or this DTH thing, but mainly mainly talking about the media and others who says, padathai vechi eppadiyaachum laabam sambaathikka thudikkiraar, and that kidaithathai suruttikkoNdu odubavar thing. Also in sidelines appear the fruitful innovations he done in past. This is not getting highlighted in media, is my another grouse. Top of it all, the bangalore mirror article which appeared today. i posted its link here. Intha maathiriyaana araajagam en ivarukku mattum nadakkuthu, is my worry, angry, kostin et all
Sakalakala Vallavar- Posts : 469
Reputation : 0
Join date : 2012-11-15
Re: உலகையே கலக்க உலகநாயகன் எடுக்கும் விஸ்வரூபம்!
Sakalakala Vallavar wrote:CR, i was not saying about theaters, or this DTH thing, but mainly mainly talking about the media and others who says, padathai vechi eppadiyaachum laabam sambaathikka thudikkiraar, and that kidaithathai suruttikkoNdu odubavar thing. Also in sidelines appear the fruitful innovations he done in past. This is not getting highlighted in media, is my another grouse. Top of it all, the bangalore mirror article which appeared today. i posted its link here. Intha maathiriyaana araajagam en ivarukku mattum nadakkuthu, is my worry, angry, kostin et all
got it Sakala... this guy "thollai" tweeted the link in Twitter and publicizing it...
Cinemarasigan- Posts : 62
Reputation : 0
Join date : 2012-12-06
Re: உலகையே கலக்க உலகநாயகன் எடுக்கும் விஸ்வரூபம்!
This is sadly the state of the world today. Cinema is a good microcosm of what is happening in kaliyugam.
And Sakala, if you remember, I predicted already that Kamal will not benefit much but the likes of Commander and ArtFinance etc will benefit from this. On top of it, avappeyar ellAm kamalukku mattum.
And media's dastardly behaviour - thollai-ku cover pOyirukkAdhA indha link-ai publicise paNNa?
ivLavaiyum meeRi indha manushan dhairayamA 30 varushamA edhir neechchal podaRArunna :hats_off:
P.S: I am disappointed at lack of support from Rajini here. Kumki audio release-la pArattina pOdhumA? indha samayathula if he voices support, indha media jAlrAs will be shut up illaiyA? Tamizh Cinemakku idhaiyAvadhu Rajini seyyalAmE?

plum- Posts : 1201
Reputation : 1
Join date : 2012-10-23
Age : 50
Re: உலகையே கலக்க உலகநாயகன் எடுக்கும் விஸ்வரூபம்!
http://www.thehindubusinessline.com/industry-and-economy/marketing/we-have-to-embrace-technology-and-sail-with-that/article4188449.ece?homepage=true&ref=wl_home
‘We have to embrace technology and sail with that’
Business Line caught up the man in the centre of the controversy over screening of his movie on the direct-to-home platform before it is released in theatres. Visiting the Prasad Studios for another appointment, this writer was pleasantly surprised to find the actor there, who acquiesced to an interview on the brouhaha. In an hour-long free-wheeling interview actor and film-maker Kamal Haasan spoke at length on the issue and why his move will be win-win for all in the industry.
Your decision to release Viswaroopam on the DTH platform has drawn flak from different quarters of the film fraternity ……
DTH is another ethical avenue that offers a platform to monetise. If anybody says no, he will be the loser. It’s a technological growth, and we can’t resist it beyond a point. Now, we are fighting a war against technology, only to realise that the latter wins. Always. We can’t win this war. If I don’t do it today, some day, someone will do it. Why should I wait till that someone comes and does it. Twenty years ago, I said the same thing about satellite TV. Now, it’s a reality.
So, are you going to go ahead?
Yes. I am not going to be nailed on this cross. The protest has only made me stand firmer on my ground. We are going ahead, booking theatres. And, they have seen me doing that before. I am releasing it on DTH on January 10, and it will hit theatre screens from the next day. It is also going to premiere in Los Angeles on January 10, for which I am going there.
I don’t understand the dichotomy among the film fraternity. DTH is only a parallel medium, and a transparent system. It is in no way going to impact theatrical revenues.
But then why are distributors protesting?
They do not understand that. Now, theatre owners in North too have joined them, saying if I release my movie on the DTH platform, they will not support me. It’s a nexus, and unfair. I am not going to release the Hindi and Telugu versions on DTH. It’s my film, and I am going to release it myself. I have not demanded minimum guarantee from anybody, though I am sure the film would make much more than that.
Do you think you can coax them?
Of course, yes. As it is, they have softened their stand. All producers are by my side. Distributors support me. Even theatre owners in all other cities are with me. The theatre owners association in Coimbatore has already passed a resolution to back me. Other centres such as Tiruchi are also by my side. In fact, over 15 cinema halls are getting new sound systems installed specially to screen this film. The protest is only from the Chennai city and neighbouring districts. I think all it calls for is persuasion. I have to talk to them, and make them understand that it will only help bringing in more people to the theatre. Moreover, my intention is not to violently force it upon them. I only want to convince them.
They fear two things. One, they say it may give a fillip to piracy and secondly, if all other producers follow your footsteps, the traditional exhibition medium will become redundant.
As I already told you, DTH is a transparent system. The DTH connections at clubs, bars and hotels will not be in the loop. Besides, piracy is impossible. If any one shoots with the hand-held camera and prints and sells, we can identify them with ease. It’s technically possible. I do not want to go into much detail, as somebody can come out with a smarter technology to do it. I told you, technology will be the winner... (he laughs).
For your second point, I am sitting on Rs 95 crore (cost of the film) and doing business. You tell me, how many people can do it. Every one would want to make quick money and go. Besides, how many can command Rs 1,000 just to watch once. I do not think many can take this route. Even if some do, going to a theatre is in our tradition. It will not die down. It has not happened in the US yet.
Have you signed up with all the six DTH players?
No. So far, we have signed up with Airtel, Dish, Videocon and Reliance. They came as a consortium.
How many DTH homes do you expect to watch the movie at this price point?
The DTH players we have tied up with so far, collectively reach around 15 lakh homes. I expect at least 40-50 per cent would watch.
Have you already sold the satellite rights of the film?
Yes, to Jaya TV.
How much do you think Viswaroopam would gross?
I do not want to predict. But I can safely say the movie would gross at least Rs 150 crore.
How many screens are you planning?
Globally 2,000 screens. Of this, 400 in Tamil Nadu, 1,200 in other parts of the country.
Would you be able to rope in so many with this kind of protest?
In politics and business, there is no permanent enemy. The same people who are on my side now were on the other side of the fence when I said we cannot fight satellite channels 20 years ago. This is the way going forward, and we have to embrace technology and sail with that.

Salient Points from Haasar's Interview posted above:-
DTH is another ethical avenue that offers a platform to monetise.
If I don’t do it today, some day, someone will do it. Why should I wait till that someone comes and does it.
The protest has only made me stand firmer on my ground.
It is also going to premiere in Los Angeles on January 10, for which I am going there.
DTH is only a parallel medium, and a transparent system. It is in no way going to impact theatrical revenues.
I am not going to release the Hindi and Telugu versions on DTH.
It’s my film, and I am going to release it myself. I have not demanded minimum guarantee from anybody, though I am sure the film would make much more than that.
All producers are by my side. Distributors support me. Even theatre owners in all other cities are with me. The theatre owners association in Coimbatore has already passed a resolution to back me. Other centres such as Tiruchi are also by my side. In fact, over 15 cinema halls are getting new sound systems installed specially to screen this film. The protest is only from the Chennai city and neighbouring districts.
The DTH connections at clubs, bars and hotels will not be in the loop.
Besides, piracy is impossible. If any one shoots with the hand-held camera and prints and sells, we can identify them with ease.
So far, we have signed up with Airtel, Dish, Videocon and Reliance. They came as a consortium.

My Dear Friends,
Say if all the DTH companies put together 50C. The Return on investment for them is not only the revenue from Vishwaroopam premiere. It also includes the following
1. A major breakthrough in the TN DTH market
2. Lots of new connections with tons of futuristic revenue.
3. Excellent awareness and publicity about DTH which would have taken much more than 50C to achieve.
Hence, forget about revenue through Vishwaroopam bookings. These DTH guys have already made their money easily. Any Vishwaroopam watch-on-demand booking is a bonus.

Karthikeyan- Posts : 76
Reputation : 0
Join date : 2012-11-28
Re: உலகையே கலக்க உலகநாயகன் எடுக்கும் விஸ்வரூபம்!
http://www.twitlonger.com/show/kasbuc
கமலின் DTH எதிர்க்கும் சிறுபடதயாரிப்பாளார்கள் தியேட்டர் அசோசியேஷன் கேபிள்டிவி ஓனர்கள் எல்லாருமே DTH தங்கள் எதிர்காலத்தை அழிக்குமென்ற பயம் தெரிகிறது.
ஆனால் நீங்கள் மற்ற கலை/ஊடக வடிவங்களை அழித்தபோது மற்றவர்கள் போடாத தடையை இப்போது ஒரு தயாரிப்பாளர் புதிய வருமான வழியை பண்டுபிடிக்கும்போதுமட்டும் போட்டு குறுக்கே நிற்பது எந்தவிதத்தில் நியாயம்?? திருட்டுவிசிடி உங்கள் தியேட்டரிலேயே படம்பிடிக்க அனுமதித்து, புதுப்படத்தை கேபிளில் போட்டது என உங்கள் தொழிலுக்கு நீங்களே ஆப்பு வைத்தது, இவைபோக திரையரங்கு உரிமையாளர்களும் கேபிள் டிவி ஓனர்களும் திருட்டு விசிடியை ஒழிக்கவும் திரைத்துறை செழிக்கவும் என்ன முயற்சி எடுத்தீர்கள்??
சிறு தயாரிப்பாளார்களே, கமலுக்கு டிடிஹெச் கம்பெனிகள் தருவதுபோலவே உங்களுக்கும் ஒரு நியாயமான, உங்கள் படத்திற்கு ஏற்ற விலையை டிடிஹெச் கம்பெனிகள் கொடுக்கத்தயார் என்றால் கமலின் முடிவுக்கு ஆதரவு தருவோம் என்கிறீர்களே, நியாயமான விலை தரும் அளாவுக்கு எந்த கலைப்படைப்பை நீங்கள் தந்துள்ளீர்கள்? அப்படியே இருந்தாலும் கமல் எதற்கு உங்களுக்காக டிடிஹெச் கம்பெனிகளிடம் பேசவேண்டும்??
திரையரங்கு உரிமையாளர்களே, கோவை திருச்சி உள்ளிட்ட பல மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் கமலின் டிடிஹெச் முடிவுக்கு ஆதரவு என்றும் குறுக்கே நிற்கப்போவதில்லை என்றும் அதை உறுதிப்படுத்தி ரிசொல்யூஷனே பாஸ் செய்தபிறகும், அபிராமி ராமநாதன், கே.ராஜன்(இவர் யார், உருப்படியாக எந்த படம் எடுத்தார்??) இவர்கள் பேச்சை கேட்டுக்கொண்டு சென்னை மற்றும் பிற மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் நீங்கள் மட்டும் தனித்து போராடுவது ஏன்? ஒட்டுமொத்த திரையரங்கு உரிமையாளர்கள் உங்களிலேயே பலரும் உங்களுடன் சேராமல் கமலை ஆதரிப்பது ஏன் என உணரிந்தீர்களா??
டிடிஹெச் இல் படம் போட்டால், விற்ற விலைக்கு மூன்றுவிதமான வரிகளை அரசாங்கத்திற்கு கட்டவேண்டும் என சுட்டிக்காட்டும் கே.ராஜன் அவர்களே, முதலில் உங்கள் படங்களுக்கு நீங்கள் வரி கட்டியதுண்டா?? அதுமட்டுமல்ல, சினிமா துரையில் நேர்மையாக வரி கட்டுபவர் என வருமானவரித்துரையே கமலை பாராட்டி, அவர்கள் துறை சார்ந்த விழாக்களுக்கு கமலை அழைப்பது, வரி கட்டுவது தொடர்பான பொது விழிப்புணர்வு விளம்பரத்தில் கமலை நடிக்கவைப்பது என கௌரவப்படுத்தி வருகிறார்கள். அப்படிப்பட்ட அவரின் படத்துக்கு வரிகட்டுவது குறித்து ஆலோசனை சொல்ல உங்களுக்கு ஏது அருகதை??
கமல் இந்தப்படத்தை வினியோகஸ்தர்களிடம் விற்கவில்லை. அவரே தமிழகத்தின் திரையரங்குகளை வாடகை எடுத்து நேரடியாக ரிலீஸ் செய்கிறார். எனவே ஓபனிங்கில் டிக்கெட் விலையை கண்டபடி ஏற்றி கொள்ளை அடித்து, அந்தப்பணத்துக்கு வரி கட்டாமல் பதுக்கி ஏமாற்றுவது சற்று கடினம்,. எனவேதான் டிடிஹெச்சை எதிர்க்கிறேன் பேர்வழி என கமலுக்கு குடைச்சல் தருகிரீர்களா?!?
அதுபோக, அபிராமி ராமநாதன் 'யாருக்கு' நெருக்கமானவர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்! டிடிஹெச்சில் விஸ்வரூபம் உள்பட எந்தப்படமுமே ரிலீஸ் ஆகக்கூடாது, தியேட்டர்களுக்கு நிகராக/மாற்றாக படங்களை சுடச்சுட ரிலீஸ் செய்ய இன்னொரு ஊடக வடிவம் வந்துவிடக்கூடாதென மல்லுக்கட்டும் கே.ராஜன் எதற்கு கமல் டிடிஹெச் விற்பனைக்கு வரி கட்டுவாரா, யூ/ஏ படத்தை டிடிஹெச்சில் காட்டலாமா என்றெல்லாம் அவருக்கே பாய்ண்ட் எடுத்துக்கொடுக்கிறீர்கள்?!? அதற்கு நன்றிசொல்ல கடமைப்பட்டுள்ளோம் என்பது வேறு விஷயம்!
தமிழக திரை வறலாற்றில் முதல்முறையாக, ஒரு பெரிய பட்ஜெட், பரந்த வெளியீடு(wide release) படத்தை, அதனை தயாரித்தவரே, டிடிஹெச்சில் வருமானம் வருகிறது என்கிற ஒரே காரணத்துக்காக, மினிமம் கேரண்டி வாங்காமல் தியேட்டர் வாடகை முறையில் படத்தை வெளியிடுவது எந்பது எவ்வளவு பெரிய ரிஸ்க்? டிடிஹெச்சில் விஸவூபம் வரட்டும் வராமல் போகட்டும். ஆனால் இப்படி ஒரு முடிவை எடுக்க ஒரு தயாரிப்பாளராக கமல் முன்வந்ததற்கு அவர் எவ்வளவு தைரியம் கொண்டவராக இருக்கவேண்டும்?? கமலை ஆதரித்து பேசும் தயாரிப்பாளர் கே.ஆர் கூட, இதை புதிய முயற்சி என்பதை விட கமல் எடுக்கும் ரிஸ்க், தியாகம் என்று சொல்வதே சரி என்கிறார். அதுமட்டுமின்றி அபூர்வ சகோதரர்கள் படத்தை வெளிநாட்டு FMS Rights என்று பாகுபாடு படுத்தி தனித்தனியே விற்று அவரும் பெரும் லாபம் சம்பாதித்து, சிங்கப்பூர் மலேசியாவில் மூடப்பட்டிருந்த திரையரங்குகளை திறக்கவைத்து சாதநை படைத்தார் கமல், என்கிற அரிய தகவலையும் சொன்னார் தயாரிப்பாளர் கேயார். இதுபோன்ற செய்திகளை வெளியிட்டு கமல், திரைத்துறையில் செய்த புதிய முயற்சிகளை பராட்டத்தான் தமிழ் ஊடகங்களுக்கு மனமில்லை. ஆனால் இந்த டிடிஹெச் சம்பவத்தில், கமலுக்கு ஒரு சிறு தார்மீக ரீதியான ஆதரவு கூட தருவதாக எந்த பெரிய ஊடகமும் பேசவில்லை. கமலின் தனிப்பட்ட வாழ்க்கையை மட்டும் எந்தளவு நோண்ட முடியுமோ அதற்கும் மேல் மூக்கை நுழைத்த பெரிய ஊடகங்கள் இப்போது கமல் ஒரு பிரச்சனையில் சிக்கி இருக்கும்போது மட்டும் மௌனம் காப்பது ஏன்?!?
இந்த இடத்தில், கிட்டதட்ட ஆன்லைன் தினத்தந்தி போல் செயல்படும் பிரபல இணைய ஊடகமான தட்ஸ்தமிழ் தளத்தை பாராட்டியே ஆகவேண்டும். கமல் என்றாலே அவரின் கலைத்திறன்களை மட்டும் பாராட்டிவிட்டு, அவரின் வர்த்தக சாதனைகள், ரஜினி உள்பட பல நடிகர்களின், மானிலங்களிந் நடிகர்கள் படத்தையும் விஞ்சிய கமலின் வசூல் சாதனைகள் பற்றி மூச்சே விடாமல் கள்ள மௌனம் சாதிக்கும் இன்றய அச்சு ஊடகங்கள், இந்த தட்ஸ்தமிழ், சிலநாட்களுக்கு முன் கமலின் வர்த்தக சாதனைகள் பற்றிய ஒரு கட்டுரையை பதித்ததை எண்ணிப்பார்க்கவேண்டும். டிடிஹெச் விவகாரத்திலும் கமலுக்கு நல்ல தார்மீக ஆதரவை தட்ஸ்தமிழ் வழங்கி இருப்பது பாராட்டுக்குறியது.
ஒரு உலகத்தரமான கலைஞன், வியாபாரத்திலும் பல சாதனைகள் செய்திருப்பது, முடிந்தவரை நேர்மையாக இருந்தது, புதிய வியாபார உத்திகளை கையாண்டது என பல துறைகளிலும் சாதித்தது, தொடர்ந்து சாதித்துக்கொண்டு வருவது, இவற்றை எல்லாம், எதிர்த்து பின்னோக்கி இழுக்கப்பார்க்கும் வஞ்சக கூட்டம், அந்த வஞ்சனைய கள்ள மௌனம் சாதித்து ஆதரிக்கும் ஊடகம், இதுபோன்ற சாபக்கேடுகள் எல்லாம் நம் தமிழகத்தில் மட்டுமே காணக்கிடைக்கும் அதிசயங்கள். இதே மற்ற மாநிலமென்றால் தலையில் தூக்கிவைத்து கொண்டாடித்தீர்த்திருப்பார்கள். உதாரணம், கேரளாவில் 2010இல் தான் கமலுக்கென பிரத்தியேகமாக அம்மாநில முதல்வர் தலைமையில், கேரண அரசே ஒரு விழா எடுத்தது. இப்போது, கமல் நடித்த முதல் மலையாளப்படம் வெளியாகி 50 வருடங்கள் பூர்த்தியானதை தொடர்ந்து அதற்காக மற்றொரு விழா எடுக்க இருக்கிரார்கள் கேரளாவில். இத்தனைக்கும் கமல் நேரடி மலையாளப்படத்தில் நடித்தும் கூட பல வருடங்களாகிவிட்டன

Nice article about Tamil films from US point of view & whyI am posting the portions related to kamal and VR. The entire article is 3 pages and very much worth to read. It talks about various stuff incl, Auro3D, Piracy, VoD, Poor theater management in US and of course India, and much more!
MUST READ
http://hollywoodbala.com/kamal-on-demand/

என்னைக்கேட்டால் கமலுக்கு ஓவர்ஸீஸ் மார்க்கெட்டின் நிலவரம் தெரியவில்லையென்றே சொல்வேன். இதுவரை இந்தியாவின் DTH ஒளிபரப்பை மட்டுமே பேசிக்கொண்டிருக்கும் கமல், மற்ற நாடுகளின் ஒளிபரப்பை பற்றி எதுவும் சொல்லவில்லை(?). இந்தியாவிற்காவது DTH புதிது. ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் ஏற்கனவே பிரபலமாயிருக்கும் இந்த VoD-ஐ இவர் பரிட்சித்துப் பார்க்கலாமே? இந்தியாவில் வெறும் 3% மட்டுமே DTH வைத்திருக்கிறார்கள் என்றால், அது அமெரிக்காவில் 100% என்றாகாதா? முன்பே சொன்னது போல இங்கு $30.00-க்கு கூட படத்தை VoD-யில் வெளியிடுகிறார்கள். அது இந்திய மதிப்பில் 1500-க்கு மேலல்லவா? இந்தியாவில் ஒரு படத்திற்கு 1000 ரூபாய் என்பது அதிகமாக தோணலாம். ஆனால் அமெரிக்காவில் அதே தமிழ் படத்தை பார்க்க, சராசரியாக ஒரு குடும்பம் $40-50 செலவளிக்கிறது.
இந்தியாவில் பைரேட்டட் படங்கள் ப்ளாட்பாரத்தில் கிடைக்குமென்றால், அமெரிக்காவில் அது ‘indian grocery’ கடைகளில். இணையத்தில் கிடைக்கும் அதே படங்களை, இந்த கடைக்காரர்கள் டவுன்லோட் செய்து (அல்லது ஒரேயொரு ஒரிஜினல் சிடி [கிடைத்தால்] வாங்கி) அதை காப்பி செய்து, $2-3 என விற்பார்கள். தற்பொழுது இந்த வியாபாரம் இன்னும் முன்னேறி, இந்திய தொலைக்காட்சிகளை ஆன்லைன் மூலமாக ஒளிபரப்பும் ‘Channel Live‘ போன்ற நிறுவனங்களே செய்கின்றன. இரண்டு வாரம் முன்பு, துப்பாக்கி படத்தின் கேமரா ப்ரிண்டை $2-க்கு இந்த Channel Live, VOD-யில் விற்றுக் கொண்டிருந்தது. கவனிக்க : இதெல்லாம் நடப்பது ‘பைரஸி.. பைரஸி’ என கதறும், ‘பைரஸி’க்கான கடும் சட்டங்களை வைத்திருக்கும் அமெரிக்காவில்.
ஒரு திருட்டு டிவிடியை ஒளிபரப்ப உபயோகப்படும் இந்த VoD-ஐ, ஒரே நேரத்தில்… முடிந்தளவிற்கு… தன் படத்தை பலபேரும் பார்க்க உபயோகிக்க வேண்டுமென கமல் நினைப்பதில் என்ன தவறிருக்க முடியும்? தன் படம் வெற்றியடைய வேண்டுமென கமலைத்தவிர வேறு யாருக்கு அதில் அதிக அக்கறை இருந்துவிட முடியும்? தியேட்டர் உரிமையாளர்களுக்கா? ஒருவேளை தியேட்டரில் மட்டும் வெளியிட்டு… படம் ஊற்றிக்கொண்டால் கமலிடம் இவர்கள் முறையிட மாட்டார்களா? டிக்கட் விற்பனையை மட்டும் கணக்கில் காட்டியவர்கள்.. விற்ற முறுக்கு, சீடை விற்றதற்கான ரசீதுகளையும் வசூலில் சேர்ப்பார்களா?
தன் ‘பைரஸி’ பிரச்சனைக்காக.. அமெரிக்க அரசாங்கத்தையே அவிழ்த்துவிடும் ஹாலிவுட் அடிக்காத காப்பியா? இவர்களின் 99% ‘காப்பி’ சமாச்சாரங்கள் வெளிவந்ததில்லை அல்லது நமக்குத் தெரியவில்லை என்பதுதான் உண்மை. இவர்கள் காப்பியடித்து இவர்களே ‘பைரஸி தடுப்பு’ பற்றி பேசும்பொழுது, அதையே கமல் சொன்னால் மட்டும் என்ன பிரச்சனை? என்னைப்பொறுத்த வரையில் இதுவரை ஒரு பைரேட்டட் மென்பொருளை கூட உபயோகப்படுத்தாத, ஒரு மின்புத்தகத்தையும் தரவிறக்காத, ஒரு திருட்டு டிவிடி படம்பார்க்காத… அந்த குகை மனிதனுக்கு மட்டுமே ‘பைரஸி’யை எதிர்க்கும் தகுதியுள்ளது. ஆயிரம் படங்களை நம் ஹார்ட் டிஸ்கில் டவுன்லோடிக்கொண்டு, ‘கமல் காப்பியடிக்கிறார்’ என்று நாம் சொல்வது ‘complete hypocrisy’.
******************
ஒருவேளை…… ஒருவேளை, கமலின் இந்த முயற்சி இந்தியாவில் வெற்றியடைந்தால், அந்த முயற்சியை மற்ற நாடுகளுக்கும் அவரின் அடுத்தடுத்த படங்களோ.. அல்லது மற்ற தமிழ்ப்படங்களோ இந்த VoD முறையில் வெளியிடப்பட்டால், வெறும் சில ஆயிரம் ‘வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்’ மட்டுமே நம் படங்களை பார்க்கும் நிலை, பல லட்சங்களாக உயரும்! அஜித், விஜய் படங்களை மட்டுமே பார்க்கும் வாய்த்த எங்களுக்கும் ஆரண்ய காண்டத்தையும், பிட்ஸா-வையும் ‘அன்றே’ பார்க்கும் வாய்ப்பு கிட்டும். ஆறு மாதங்கள் காத்திருந்து.. அதுவும் அய்ங்கரன் வெளியிட்டால் மட்டுமே சுமாரான ஒளி-ஒலியோடு படத்தை பார்த்துத் தொலைய வேண்டிய நிலை மாறும். இந்திய சினிமாவை என் அமெரிக்க நண்பர்களுக்கு பரிந்துரைத்து பார்க்க வைக்க முடியும். அப்பொழுது அந்த வெற்றியில் குளிர்காய்ந்து கொண்டிருப்பவர்களோடு, கமல் 48 fps-க்கோ, Dolby Atmos-க்கோ மல்லு கட்டிக்கொண்டிருப்பார்.
I salute you Kamal!!
Sakalakala Vallavar- Posts : 469
Reputation : 0
Join date : 2012-11-15
Re: உலகையே கலக்க உலகநாயகன் எடுக்கும் விஸ்வரூபம்!
how dare he calls me a cave manஇதுவரை ஒரு பைரேட்டட் மென்பொருளை கூட உபயோகப்படுத்தாத, ஒரு மின்புத்தகத்தையும் தரவிறக்காத, ஒரு திருட்டு டிவிடி படம்பார்க்காத… அந்த குகை மனிதனுக்கு மட்டுமே ‘பைரஸி’யை எதிர்க்கும் தகுதியுள்ளது
(although this has more to do with my mental laziness to embracing technology )
plum- Posts : 1201
Reputation : 1
Join date : 2012-10-23
Age : 50
Re: உலகையே கலக்க உலகநாயகன் எடுக்கும் விஸ்வரூபம்!
Kamal will be on sopper singer. Suiting started.
Bala (Karthik)- Posts : 411
Reputation : 0
Join date : 2012-10-24
Re: உலகையே கலக்க உலகநாயகன் எடுக்கும் விஸ்வரூபம்!
ivarumA? tamizhagam uruppadavE uruppadAdhu!
plum- Posts : 1201
Reputation : 1
Join date : 2012-10-23
Age : 50
V_S- Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23
Re: உலகையே கலக்க உலகநாயகன் எடுக்கும் விஸ்வரூபம்!
http://www.business-standard.com/india/news/airtel-dth-to-telecast-vishwaroopam/495372/
While one side is trying to find an amicable solution to the ongoing tussle relating to the telecast of his new movie ‘Vishwaroopam’ on the direct-to-home (DTH) platform before releasing in theatres, it was learnt that actor, producer-cum-director Kamal Haasan has finalised a deal with Airtel DTH to release the movie on the DTH platform.
Besides, the actor is also in talks with other domestic and global DTH players like Malaysia’s Astro and Singapore-based SingTel, according to sources.
A source close to the development said Haasan had finalised the deal with Airtel DTH to air the movie, which is expected to be released eight hours before it hits the theatres. The DTH provider is expected to meet the producers’ council on Wednesday to discuss the idea. Attempts to reach Airtel DTH for a confirmation failed.
Veteran producer S A Chandrasekhar, who also represents the Tamil Nadu Film Producers’ Council today told reporters, “Kamal told us he will arrange for a meeting with the DTH players.”
The meeting comes at a time when the actor’s idea (that of releasing the movie on the DTH platform first) has evoked strong protests from theatre owners and distributors who feel the decision would impact their business. They are also worried it would lead to an increase in piracy. A cross-section of theatre owners and distributors even threatened to boycott the movie.
Abirami Ramanathan, a member of the theatre owners in Tamil Nadu, said more than the DVD piracy, this would be a bigger threat as with the development in technologies this can be easily recorded. Today, after a meeting with producers in the Producers' Council, the theatre owners’ association reiterated the movie should not be aired on DTH before it is released in theatres.
Kamal Haasan had announced that the movie would be broadcast on the DTH platform eight hours before it hits the theatre screens and the new model would help producers of the film industry find a new revenue stream. The movie can be viewed by paying Rs 1,000 on a pay-per-view basis.
The action-thriller ‘Vishwaroopam’ is to release on January 11 in Tamil, Telugu and Hindi. The movie, which was produced at a cost of around Rs 95 crore is likely to sell the DTH rights (for one show) for Rs 60-70 crore.
Besides the domestic DTH player, Kamal Haasan is also in talks with Malaysia-based Astro, which holds stake in Kalanithi Maran-run Sun TV’s DTH company Sun Direct, Singapore-based SingTel, two companies in the Gulf region and to players in Australia.
Bala (Karthik)- Posts : 411
Reputation : 0
Join date : 2012-10-24
Re: உலகையே கலக்க உலகநாயகன் எடுக்கும் விஸ்வரூபம்!
matter is,
a 50C price from DTH .. to recover 50C from TN without MG, Kamal needs a theatrical gross of 100 crores +++ ..
a 50C price from DTH .. to recover 50C from TN without MG, Kamal needs a theatrical gross of 100 crores +++ ..
Karthikeyan- Posts : 76
Reputation : 0
Join date : 2012-11-28
Re: உலகையே கலக்க உலகநாயகன் எடுக்கும் விஸ்வரூபம்!
plum wrote:ivarumA? tamizhagam uruppadavE uruppadAdhu!
Vijay TV-ku koduppadhaaga irundha Satellite rights kodukka mudiyaamal pOnadhaal, idhu maadhiriyaana nigazhchigaLil kalandhu kondu samaadhaanappaduttha vendiya kattaayam.. Neeyaa naanaa program related to DTH also under consideration...
Cinemarasigan- Posts : 62
Reputation : 0
Join date : 2012-12-06
Re: உலகையே கலக்க உலகநாயகன் எடுக்கும் விஸ்வரூபம்!
From Orkut
The Hindi version - Viswaroop sold to Ekta Kapoor's Balaji Motion Pictures, One of the most controversial producers in the country for a record amount close to 50 C !!! Ekta Kapoor would release the movie in India as well as gets the overseas rights of the Hindi version - Viswaroop.
The TV rights, DVD rights, Audio Rights and the DTH rights continue to remain with RKFI partnered by Ekta Kapoor and the little birdie says those would be "Given" to Ekta Kapoor just in case the movie did not do well in Box Office .
Regarding AP, Kamal is demanding something between 30 and 35 C ... There are a lot of buyers for 25-28C !!! so the worst case scenario, he could still make merry there

Now KH facing opposition from North too! (PVR) But wondering why becos VR DTH is only for Tamil!
http://fenilandbollywood.com/2012/12/13/kamal-haasan-refuses-to-give-in-to-multiplexes-demands/Kamal Haasan refuses to give in to multiplexes’ demands
Kamal Haasan’s decision to premiere his next venture Vishwaroopam (in Tamil and Telugu versions) on a direct-to-home (DTH) platform a day prior to it’s release had irked exhibitors across India. And though the south India theatre owners have now fallen in line, those on the Hindi movie belt are harder to crack.
“He has had several meetings with Ajay Bijli, the chairperson and managing director of PVR regarding the DTH plan for Vishwaroopam. Haasan wants to air it on the evening of January 10, 2013 – a day prior to the film’s release,” a source told Mirror. But Bijli, was apparently not quite pleased with Haasan’s plans and threatened to boycott the film’s release in his chain of theatres in northern India.
The threats have however failed to budge Haasan from his decision. “I gave Mr Bijli a very clear option. Does he want to adhere by the status quo? Or would he like to look into the future with me? Unfortunately the theatre owners read a doom signal in my DTH plans. This is unfortunate since I would never plunge into any cinematic mission without weighing the pros and cons. At the same time I am not going to stand at the seaside wondering how cold the water is. I’ve always taken the plunge and I know what I am doing,” the actor told us.
In fact, the Haasan said that if PVR or other multiplex chains in northern India refuse to screen his film, he will still go forward with his DTH plan – alone if need be. “I will also ensure that the single theatres in North India and Mumbai release the film without feeling threatened by the DTH premiere. I will fly down to places like Kanpur and Lucknow on a chartered plane to supervise the release in single theatres,” he said.
And though exhibitors may feel otherwise, Haasan maintained that the DTH screening of his next venture would only increase footfalls into theatres. “Families love to eat at home. But they still go to restaurants, don’t they? Why don’t the petrified multiplex chains understand that by premiering my film on DTH, I’m actually enhancing the audience-profile for it?” he questioned.
Interestingly Ekta Kapoor’s Balaji Motion Pictures has taken on the distribution of Vishwaroopam. It will now be interesting to see how she tackles the proposed boycott of the film by the multiplexes.
Sakalakala Vallavar- Posts : 469
Reputation : 0
Join date : 2012-11-15
Re: உலகையே கலக்க உலகநாயகன் எடுக்கும் விஸ்வரூபம்!
Sakalakala Vallavar wrote:From Orkut
The Hindi version - Viswaroop sold to Ekta Kapoor's Balaji Motion Pictures, One of the most controversial producers in the country for a record amount close to 50 C !!! Ekta Kapoor would release the movie in India as well as gets the overseas rights of the Hindi version - Viswaroop.
The TV rights, DVD rights, Audio Rights and the DTH rights continue to remain with RKFI partnered by Ekta Kapoor and the little birdie says those would be "Given" to Ekta Kapoor just in case the movie did not do well in Box Office .
Regarding AP, Kamal is demanding something between 30 and 35 C ... There are a lot of buyers for 25-28C !!! so the worst case scenario, he could still make merry there
Telugu and Indhi music release date innum kanfarm pannalaiyE..
Cinemarasigan- Posts : 62
Reputation : 0
Join date : 2012-12-06
Re: உலகையே கலக்க உலகநாயகன் எடுக்கும் விஸ்வரூபம்!
CR, it seems they shud be any time around Dec 15. But wondering there is less pre-publicity and no signs of that happening!
Flipkart had said the audio will be available around Dec 15th
DTH,
not-yet-over selling of Movie theatrical rights in TN and Kerala,
So many other things to sort,
Vijay TV Super Singer participation
Dec19 Malaysia Trip (yuvan concert)
Intha manushan enna pannuvaaro theriyala! But its cool that he needs one full day to release audio in 3 places of AP! and one more day for bollywood. Lets see... fingers crossed
too much publicity போல தெரியுது but hope the movie content will silence us and amaze all of us!
Flipkart had said the audio will be available around Dec 15th
DTH,
not-yet-over selling of Movie theatrical rights in TN and Kerala,
So many other things to sort,
Vijay TV Super Singer participation
Dec19 Malaysia Trip (yuvan concert)
Intha manushan enna pannuvaaro theriyala! But its cool that he needs one full day to release audio in 3 places of AP! and one more day for bollywood. Lets see... fingers crossed
too much publicity போல தெரியுது but hope the movie content will silence us and amaze all of us!
Sakalakala Vallavar- Posts : 469
Reputation : 0
Join date : 2012-11-15
Page 10 of 34 • 1 ... 6 ... 9, 10, 11 ... 22 ... 34
Page 10 of 34
Permissions in this forum:
You cannot reply to topics in this forum