Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Non-IR hits of K J Yesudas in TFM

2 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

Non-IR hits of K J Yesudas in TFM Empty Non-IR hits of K J Yesudas in TFM

Post  app_engine Wed Dec 01, 2021 12:40 am

There was a tweet asking for "non-IR" hits of KJY and I spent some time yesterday listing some there - also provided YT links and some trivia on a few songs.

I concentrated only on "pre-IR-TFM" there. Obviously KJY had much more than that very small list.

Let me bring those songs to this thread as well - and then expand with more of his other hit songs in TFM - that were not composed by IR.

Please feel free to add anything I can possibly miss Smile

https://twitter.com/r_inba/status/1465469583725371395

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Non-IR hits of K J Yesudas in TFM Empty Re: Non-IR hits of K J Yesudas in TFM

Post  app_engine Wed Dec 01, 2021 12:53 am

"நீயும் பொம்மை நானும் பொம்மை" (1964) தொடங்கி ராசா வருமுன்னர் தாசேட்டன் தமிழில் பாடிய பாடல்கள் எல்லாமே (கிட்டத்தட்ட 100%) ஹிட் தான்.

(எண்ணிக்கை குறைவென்றாலும் எம்ஜிஆர் சிவாஜி என்று டாப் நடிகர்களுக்குப் பின்னணி)

#1
ஏசுதாஸ் முதல் தமிழ்ப்பாட்டு - நீயும் பொம்மை நானும் பொம்மை
(பொம்மை , இசை : எஸ்.பாலசந்தர்)

https://www.youtube.com/watch?v=MV4Ez4K7OaA



Last edited by app_engine on Wed Dec 01, 2021 12:56 am; edited 1 time in total

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Non-IR hits of K J Yesudas in TFM Empty Re: Non-IR hits of K J Yesudas in TFM

Post  app_engine Wed Dec 01, 2021 12:55 am

#2
தங்கத்தோணியிலே தவழும் பெண்ணழகே
(உலகம் சுற்றும் வாலிபன், இசை எம் எஸ் விஸ்வநாதன்)

https://www.youtube.com/watch?v=dC6e3wEkh10




app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Non-IR hits of K J Yesudas in TFM Empty Re: Non-IR hits of K J Yesudas in TFM

Post  app_engine Wed Dec 01, 2021 12:57 am

#3
மலரே குறிஞ்சி மலரே
(டாக்டர் சிவா, இசை எம் எஸ் விஸ்வநாதன்)

https://www.youtube.com/watch?v=lOx7rg2-Psk


app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Non-IR hits of K J Yesudas in TFM Empty Re: Non-IR hits of K J Yesudas in TFM

Post  app_engine Wed Dec 01, 2021 12:58 am

#4
ஒன்றே குலமென்று பாடுவோம்
(பல்லாண்டு வாழ்க, இசை கே வி மகாதேவன்)

https://www.youtube.com/watch?v=Kjiu5U1LyKM


app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Non-IR hits of K J Yesudas in TFM Empty Re: Non-IR hits of K J Yesudas in TFM

Post  app_engine Wed Dec 01, 2021 1:00 am

#5
மலைச்சாரலில் இளம் பூங்குயில்
(ஒரு குடும்பத்தின் கதை, இசை சங்கர்-கணேஷ்)

Some websites (including wikipedia) wrongly credit this TFM song to Salilda (possible S-G copied his tune but the TF itself had only S-G in titles)

https://www.youtube.com/watch?v=VfWcwzSeR3k


app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Non-IR hits of K J Yesudas in TFM Empty Re: Non-IR hits of K J Yesudas in TFM

Post  app_engine Wed Dec 01, 2021 1:01 am

#6
எனது வாழ்க்கைப்பாதையில் எரியும் இரண்டு தீபங்கள்
(மோகம் முப்பது வருஷம், இசை விஜய பாஸ்கர்)

https://www.youtube.com/watch?v=pLbEiNLzV1c


app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Non-IR hits of K J Yesudas in TFM Empty Re: Non-IR hits of K J Yesudas in TFM

Post  app_engine Wed Dec 01, 2021 1:03 am

#7
உன்னிடம் மயங்குகிறேன்
(தேன் சிந்துதே வானம், இசை வி குமார்)

https://www.youtube.com/watch?v=-MRFDf1SHy4


app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Non-IR hits of K J Yesudas in TFM Empty Re: Non-IR hits of K J Yesudas in TFM

Post  app_engine Wed Dec 01, 2021 1:05 am

#8
கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்
(வரப்பிரசாதம், இசை ஆர். கோவர்த்தனம்)

https://www.youtube.com/watch?v=wrIKWO58uEA




இந்தப்படத்தின் டைட்டிலில் தான் "இசை உதவி ராஜா" என்று வந்தது

அவர் நம்ம இளையராஜா தான்,

இந்தப்பாட்டுக்கு கிடார் வாசித்திருக்கிறார் என்று படித்த நினைவு. அல்லது, இசைக்கோர்ப்பில் உதவியிருக்கிறார். பேஸ் கிடாரின் சிறப்பைப் பாட்டு வெளிவந்த காலத்திலேயே புகழ்ந்திருக்கிறோம்.

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Non-IR hits of K J Yesudas in TFM Empty Re: Non-IR hits of K J Yesudas in TFM

Post  app_engine Wed Dec 01, 2021 1:06 am

#9
விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே
(உரிமைக்குரல், இசை எம் எஸ் விஸ்வநாதன்)

https://www.youtube.com/watch?v=_Rt8zP8EWoo


app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Non-IR hits of K J Yesudas in TFM Empty Re: Non-IR hits of K J Yesudas in TFM

Post  app_engine Wed Dec 01, 2021 1:09 am

#10
மானும் ஓடி வரலாம் மாநதியும் ஓடி வரலாம்
(நவரத்தினம், இசை குன்னக்குடி வைத்தியநாதன்).

முதலில் இடம் பெறாமல் பின்னர் ஒட்டிச்சேர்த்தார்கள் என்று நினைவு.

(படம் சரியாக ஓடவில்லை என்று எக்ஸ்ட்ரா பாடல் சேர்த்தார்கள் என்றும் நினைவு, பாட்டு எங்கும் ஒலித்தது)

https://www.youtube.com/watch?v=ejDJ0_AeCUE


app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Non-IR hits of K J Yesudas in TFM Empty Re: Non-IR hits of K J Yesudas in TFM

Post  app_engine Wed Dec 01, 2021 1:11 am

#11
நெஞ்சத்தை அள்ளிக்கொஞ்சம் தா தா தா
(காதலிக்க நேரமில்லை, விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசை)

https://www.youtube.com/watch?v=Xt9pncmbTYI



#12
அந்தப்படத்தில் இருந்து இன்னொரு பாடல் - என்ன பார்வை உந்தன் பார்வை

https://www.youtube.com/watch?v=zzVxt2gRTR0


app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Non-IR hits of K J Yesudas in TFM Empty Re: Non-IR hits of K J Yesudas in TFM

Post  app_engine Wed Dec 01, 2021 1:15 am

#13
காற்றினிலே பெருங்காற்றினிலே
(துலாபாரம், இசை தேவராஜன். மலையாளத்திலும் இந்த மெட்டில் பாட்டு இருக்கிறது - காற்றடிச்சு - கொடுங்காற்றடிச்சு)

https://www.youtube.com/watch?v=qvqqnR9QR6Q



https://www.youtube.com/watch?v=wSwnWSOrW5s


app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Non-IR hits of K J Yesudas in TFM Empty Re: Non-IR hits of K J Yesudas in TFM

Post  app_engine Wed Dec 01, 2021 1:17 am

#14
தேவராஜன் மாஸ்டர் இசையில் இன்னொரு தமிழ்ப்பாடல் - வானமெனும் வீதியிலே
(படம் - அன்னை வேளாங்கண்ணி - திரையில் ஜெ.ஜெ)

https://www.youtube.com/watch?v=ow8KsR9VaGg


app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Non-IR hits of K J Yesudas in TFM Empty Re: Non-IR hits of K J Yesudas in TFM

Post  app_engine Wed Dec 01, 2021 1:18 am

#15
மேலும் கீழும் கோடுகள் போடு அது தான் ஓவியம்
(யாருக்கும் வெட்கமில்லை, இசை ஜி கே வெங்கடேஷ்)

https://www.youtube.com/watch?v=KeWZ6sy79AM


app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Usha likes this post

Back to top Go down

Non-IR hits of K J Yesudas in TFM Empty Re: Non-IR hits of K J Yesudas in TFM

Post  app_engine Wed Dec 01, 2021 1:21 am

#16
ராசா வந்த பின்னர் வெளியானது என்றாலும் சலீல் சவுத்ரி இசை என்பதால் இந்த இழையில் (மலையாள டப்பிங் படமென்றாலும் மிகவும் பிரபலம் - தமிழில் இசை ஷ்யாம் என்று சொன்னதாக நினைவு - மலையாள டைட்டிலில் உதவி என்று அவர் பெயர்)

மாடப்புறாவே வா
(பருவ மழை)

https://www.youtube.com/watch?v=qr3YZLz8DLE



app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Usha likes this post

Back to top Go down

Non-IR hits of K J Yesudas in TFM Empty Re: Non-IR hits of K J Yesudas in TFM

Post  app_engine Wed Dec 01, 2021 1:24 am

#17
இன்னும் நிறையப்பாடல்கள் சொல்லலாம், என்றாலும் ஒரு அரிய பாடலோடு முடிக்கலாம்.

ஏசுதாஸ் "வளரும் கலைஞராக" இருந்த போது சுசீலா பாடலில் ஹம்மிங் மட்டும் செய்திருக்கும் பாட்டு - டி கே ராமமூர்த்தி இசையில் - வசந்த காலம் வருமோ?
(படம் - மறக்க முடியுமா?)

https://www.youtube.com/watch?v=kblhgo12VfU



See the way in which KJY name was shown in the titles of this movie :

Non-IR hits of K J Yesudas in TFM Ffzhry10

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Usha likes this post

Back to top Go down

Non-IR hits of K J Yesudas in TFM Empty Re: Non-IR hits of K J Yesudas in TFM

Post  app_engine Wed Dec 01, 2021 1:26 am

While that was the last song for THAT series of tweets, I want to continue in this thread AS MUCH KJY TFM HITS AS POSSIBLE Smile

I may not post a lot each day - may be one or two but will make sure I add some description or comment or trivia for each of the song!

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Non-IR hits of K J Yesudas in TFM Empty Re: Non-IR hits of K J Yesudas in TFM

Post  app_engine Thu Dec 02, 2021 7:24 am

#18
அந்தமானைப்பாருங்கள் அழகு
(அந்தமான் காதலி, இசை எம் எஸ் விஸ்வநாதன்)

One of my all-time-fav songs of MSV. What a fantastic prelude and second interlude! Phenomenal song (needless to say KJY is terrific here)

https://www.youtube.com/watch?v=l7Zq7XI_1TY



#19
அதே படத்தில் இன்னொரு பாடல்,
நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்

https://www.youtube.com/watch?v=xvFu-gm0UuY



Though the major problems of "therukkOvilE" (instead of "thirukkOvilE" Laughing ) and sendhoora "bendham" (instead of bandham) got often mentioned as great misses by KJY, his voice is so sweet and enjoyable in this song.

Terrific melody by MSV as well!

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Usha likes this post

Back to top Go down

Non-IR hits of K J Yesudas in TFM Empty Re: Non-IR hits of K J Yesudas in TFM

Post  Usha Thu Dec 02, 2021 7:42 pm

என் நினைவில் வந்த சில பாடல்கள்

ஆரம்ப காலம் ஒரு பக்க தாளம்
பகை கொண்ட உள்ளம்
கன்னி ராசி என் ராசி
Hollo my dear wrong number

மனைவி அமைவதெல்லாம்

Just oru refference app.

Non IR endru thaandi Hindi songs nyabagam varadhu.

KJY VOICE...தூரத்தில் கேட்க்கும் ஒரு சிநேகிதமான குரல்.

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

app_engine likes this post

Back to top Go down

Non-IR hits of K J Yesudas in TFM Empty Re: Non-IR hits of K J Yesudas in TFM

Post  app_engine Fri Dec 03, 2021 12:17 am

#20
இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட
(உயர்ந்தவர்கள், இசை சங்கர் கணேஷ்)

One of my most-fav numbers of Shankar-Ganesh. Interestingly, this song was NOT a remake of the Hindi original (from the movie "kOshish") but appears to be an original by the duo.

Free flowing melody with really enjoyable orchestral accompaniments (though not grand). Sweet song!

https://www.youtube.com/watch?v=c3cMXEOVzDQ



https://www.youtube.com/watch?v=52LmiLKpVEU




app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Non-IR hits of K J Yesudas in TFM Empty Re: Non-IR hits of K J Yesudas in TFM

Post  app_engine Fri Dec 03, 2021 10:59 pm

#21
இது இரவா பகலா
(நீல மலர்கள், இசை எம் எஸ் விஸ்வநாதன்)

https://www.youtube.com/watch?v=NBe-ZpGfrQg



What a lovely song - with that fantastic play of the wind instrument in the conversations in saraNams!

Also, such beautiful poetry by kavingar (considering the situation where a blind girl is asking questions and her lover is responding).

One of MSV's all-time-great songs!

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Usha likes this post

Back to top Go down

Non-IR hits of K J Yesudas in TFM Empty Re: Non-IR hits of K J Yesudas in TFM

Post  app_engine Wed Dec 15, 2021 1:35 am

Though this thread is all about KJY and the music directors (other than IR) with whom he worked, this song is more of a Kannadasan treat, IMHO.

In beautiful yet simple poetry, the message conveyed can be summed up thus - the boys says to the girl "YOU ARE MY WORLD" (or "YOU MEAN EVERYTHING TO ME").

As the girl cannot see, she is asking some innocent questions and the boy (mischievously) answers in such a way to communicate his strong love for her....

For those who cannot read / understand Tamil, I've given a ROUGH translation of the song below Smile

பெண் : இது இரவா பகலா?
Girl: Is this night or day?


ஆண் : நீ நிலவா கதிரா?
Boy: Are you moon or sun?


பெண் : இது வனமா மாளிகையா?
Girl: Is this a garden or a palace?


ஆண் : நீ மலரா ஓவியமா
Boy: Are you a flower or painting?


பெண் : மேகம் என்பதும் மின்னல் என்பதும் அருகில் இல்லையா?
Girl: Are cloud and lightning not near?


ஆண் : உன் கூந்தல் என்பதில் பூச்சரம் வைப்பது அறிவா இல்லையா?
Boy: Is it not wise to adorn your hair with a string of flowers?


பெண் : இது கனியா காயா?
Girl: Is this fruit ripe or raw?


ஆண் : அதை கடித்தால் தெரியும்
Boy: You need to bite it to find out


பெண் : இது பனியா மழையா?
Girl: Is it snow or rain?


ஆண் : எனை அணைத்தால் தெரியும்
Boy: You need to hug me to find out


பெண் : தென்றல் வந்ததும் வண்ணப்பூங்கொடி எதனால் அசைந்தது?
Girl: Why did the flower plant swing when the breeze came?


ஆண் : தன்னை மறந்து காதல் கனிந்து ஒன்றாய் இணைந்தது
Boy: Because it lost itself in love and embraced


பெண் : இது குயிலா குழலா
Girl: Is this cuckoo or flute?


ஆண் : உன் குரலின் சுகமே
Boy: The sweetness of your voice


பெண் : இது மயிலா மானா
Girl: Is this peacock or deer?


ஆண் : அவை உந்தன் இனமே
Boy: Both are your breed


பெண் : பாலின் நிறமும் தேனின் நிறமும் ஒன்றாய்க் காணுமா?
Girl: Is the color of milk same as that of honey?


ஆண் : பூவை கன்னமும் கோவை இதழும் ஒன்றாய் ஆகுமா?
Boy: Are the cheeks and lips of the beautiful girl same?


பெண் : இங்கு கிளிதான் அழகா?
Girl: Is parrot the most beautiful here?


ஆண் : உன் அழகே அழகு
Boy: Nothing in front of your beauty


பெண் : இந்த உலகம் பெரிதா?
Girl: Is this world very big?


ஆண் : நம் உறவே பெரிது
Boy: Nothing compared to our love!

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Non-IR hits of K J Yesudas in TFM Empty Re: Non-IR hits of K J Yesudas in TFM

Post  app_engine Wed Dec 15, 2021 6:07 pm

#22 நல்ல மனம் வாழ்க 
(ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது , இசை v.தட்சிணாமூர்த்தி)

"அந்த இசை மேதையைக் குறித்துக் கருத்துச்சொல்ல எனக்குத் தகுதியில்லை" என்று இந்த இசைமைப்பாளரைக் குறித்து இளையராஜாவே சொல்லியிருக்கிறார். 

இருவரும் இருக்கும் படம் ஒன்று எண்பதுகளில் விகடன் அல்லது குமுதத்தில் பார்த்திருக்கிறேன். அதில் இருந்த caption தான் அப்படி.
(ராசாவுக்கு அவர் குரு)

https://www.youtube.com/watch?v=PzJYMGZ1pfU



Got that picture from a tweet:

https://twitter.com/filmhistorypic/status/939441113496043520

Non-IR hits of K J Yesudas in TFM Captur27


The tweet also says IR had played guitar for VD Smile High possibility that IR played guitar for the "nalla manam vAzhga" song also!

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Non-IR hits of K J Yesudas in TFM Empty Re: Non-IR hits of K J Yesudas in TFM

Post  app_engine Fri Dec 17, 2021 1:49 am

#23 நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்ததோ
(நாளை நமதே, இசை எம்.எஸ்.விசுவநாதன்)

https://www.youtube.com/watch?v=RUhlWVxYu6g



அதே படத்தில் இன்னொரு டூயட், இதுவும் சுசீலாம்மாவுடன் Smile

#24 காதல் என்பது காவியமானால் கதாநாயகன் வேண்டும் 
அந்தக்கதாநாயகன் உன்னருகே இந்தக்கதாநாயகி வேண்டும் 

https://www.youtube.com/watch?v=GewkVgIn6QU




மேலும் ஒரு தனிப்பாடல்:

#25 என்னை விட்டால் யாருமில்லை கண்மணியே உன் கையணைக்க 

https://www.youtube.com/watch?v=1OUeqUfTU2g



இந்தப்படம் பெருவெற்றி பெற்ற இந்திப்படமான "யாதோன் கி பாராத்" உடைய மறு ஆக்கம். இந்திப்படத்தின் பாடல்கள் பெரும் புகழ் பெற்றவை, தமிழ் நாட்டிலிலும் எங்கும் ஒலித்தவை என்பது வரலாறு!

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Non-IR hits of K J Yesudas in TFM Empty Re: Non-IR hits of K J Yesudas in TFM

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum