Anything about IR found on the net - Vol 4
+23
counterpoint
crvenky
FerociousBanger
Jose S
raagakann
SenthilVinu
irir123
jaiganesh
sundar.arzach
vss1902
Kr
IsaiRasigan
vigneshram
sudhakarg
irfan123
nanjilaan
kamalaakarsh
ravinat
BC
crimson king
Usha
mythila
app_engine
27 posters
Page 26 of 44
Page 26 of 44 • 1 ... 14 ... 25, 26, 27 ... 35 ... 44
Re: Anything about IR found on the net - Vol 4
Director Kalanjiyam about Raja........ (kalanjiyathuku kadavulaga maariya neram.... enaku kannil kanneer.....)
https://www.youtube.com/watch?v=5nGSHh6AwtI&feature=emb_logo

Usha- Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14
IsaiRasigan likes this post
Re: Anything about IR found on the net - Vol 4
IR songs .... with picture clue....
https://www.youtube.com/watch?v=r4qgM3n4Bus
https://www.youtube.com/watch?v=r4qgM3n4Bus
Usha- Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14
Re: Anything about IR found on the net - Vol 4
kuyila pidichu from RV...
2 naatkalaga soga paatu.....
https://twitter.com/RajheshVaidhya/status/1340507219922698240
kaathirundhu kaathirundhu
amazing expression.......
https://twitter.com/RajheshVaidhya/status/1339420053880627200

Nalla Muyarchi.......... Mandram vandha saxophone from Lavanya........
Interludes are Best.. Singing portion..... konjam perfection illai.(ipadi solla kudadhu dhan..Raja songs... vasithal dhan kashtam theriyaradhu.kadhil kaetu vittu ipadi solla kudadhu dhan.).......... But Beautiful..........
https://www.facebook.com/IlayarajaGuitarChords/videos/412539136624468
Interludes are Best.. Singing portion..... konjam perfection illai.(ipadi solla kudadhu dhan..Raja songs... vasithal dhan kashtam theriyaradhu.kadhil kaetu vittu ipadi solla kudadhu dhan.).......... But Beautiful..........
https://www.facebook.com/IlayarajaGuitarChords/videos/412539136624468
Usha- Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14
Re: Anything about IR found on the net - Vol 4
anadha ragam from RV......
uma ramanan kuralai kaetpadhu polave oru ennam.......
https://twitter.com/RajheshVaidhya/status/1340869604000714752
uma ramanan kuralai kaetpadhu polave oru ennam.......
https://twitter.com/RajheshVaidhya/status/1340869604000714752
Usha- Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14
Re: Anything about IR found on the net - Vol 4
acharyam... Ilaiyaraja spb rajini endru solli paatai rasikum Velinaatukarar......
string.. Ilaiyaraja ... rasikum azhgu... acharyam dhan.....
https://www.youtube.com/watch?v=BiIYOApeRko
string.. Ilaiyaraja ... rasikum azhgu... acharyam dhan.....
https://www.youtube.com/watch?v=BiIYOApeRko
Usha- Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14
Kr- Posts : 79
Reputation : 0
Join date : 2013-08-26
Usha likes this post
Re: Anything about IR found on the net - Vol 4
Happy Christmas.......
Devan thiruchabai from Subashree team.....
Lovely Team Spirit....... analum andha Flute... 2nd stanzavil... vaasithavarin arumai..... andha guitar.. Vasithavarin arumai..... konajm Special aga than thoniyadhu....
Subashree Team songs.... Rajavin niraiya paatukal... instruments ... thani thanmai... Eduthu kaatum idamaga than irukiradhu. Love it.
https://www.youtube.com/watch?v=bft3X3gXyXE
Devan thiruchabai from Subashree team.....
Lovely Team Spirit....... analum andha Flute... 2nd stanzavil... vaasithavarin arumai..... andha guitar.. Vasithavarin arumai..... konajm Special aga than thoniyadhu....
Subashree Team songs.... Rajavin niraiya paatukal... instruments ... thani thanmai... Eduthu kaatum idamaga than irukiradhu. Love it.
https://www.youtube.com/watch?v=bft3X3gXyXE
Usha- Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14
Re: Anything about IR found on the net - Vol 4
poo malai oru paavai anadho from RV.....
Veenai's expression........ Amazing........
padiyavargalai pola edhir olikum Rajesh Veenai....Great one....
https://twitter.com/RajheshVaidhya/status/1342319159309459458
Veenai's expression........ Amazing........
padiyavargalai pola edhir olikum Rajesh Veenai....Great one....
https://twitter.com/RajheshVaidhya/status/1342319159309459458
Usha- Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14
Re: Anything about IR found on the net - Vol 4
Enakoru annai from RV......
Ilaiyarajavaga padidium Veenai...........
https://twitter.com/RajheshVaidhya?ref_src=twsrc%5Egoogle%7Ctwcamp%5Eserp%7Ctwgr%5Eauthor
Ilaiyarajavaga padidium Veenai...........
https://twitter.com/RajheshVaidhya?ref_src=twsrc%5Egoogle%7Ctwcamp%5Eserp%7Ctwgr%5Eauthor
Usha- Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14
Re: Anything about IR found on the net - Vol 4
Athadi ammadi.... with Guitar Effect... Sweet...
echo effect???? acharyam and arumai....
Chitravaga padum RV's Veenai..
https://twitter.com/RajheshVaidhya/status/1342681542414491650
echo effect???? acharyam and arumai....
Chitravaga padum RV's Veenai..
https://twitter.com/RajheshVaidhya/status/1342681542414491650
Usha- Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14
Re: Anything about IR found on the net - Vol 4
arumaiyana kural... arumaiyaga padum kural. super..... kuzhaloodhum song..........
arumaiyana uccharippu..........
https://www.youtube.com/watch?v=sZGloDto6XQ
arumaiyana uccharippu..........
https://www.youtube.com/watch?v=sZGloDto6XQ
Usha- Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14
Re: Anything about IR found on the net - Vol 4
Pandiyanin Rajiyathil from RV........
Bhavam........ Perfect one......
https://twitter.com/RajheshVaidhya/status/1344493482610741249
Bhavam........ Perfect one......
https://twitter.com/RajheshVaidhya/status/1344493482610741249
Usha- Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14
Re: Anything about IR found on the net - Vol 4
Anybody knows what this project is about? Seems to be some sort of kid's film in English?
crimson king- Posts : 1566
Reputation : 12
Join date : 2013-09-03
Usha likes this post
Re: Anything about IR found on the net - Vol 4
crimson king,
Sound of Music pola thonaradhu......
comments section parthen... details onnum kidaikalai.. wait panninal dhan theriyum.....
Neengal solvadhu pola, kids ... ivargalukana music madhiridhan thonaradhu...
Sound of Music pola thonaradhu......
comments section parthen... details onnum kidaikalai.. wait panninal dhan theriyum.....
Neengal solvadhu pola, kids ... ivargalukana music madhiridhan thonaradhu...
Usha- Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14
crimson king likes this post
Re: Anything about IR found on the net - Vol 4
Oru vanavil pole from Subashree team... Best one.......
https://www.youtube.com/watch?v=L7T12M9GXa4
https://www.youtube.com/watch?v=L7T12M9GXa4
Usha- Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14
Re: Anything about IR found on the net - Vol 4
Can anybody help me with the song title for this one?
It's a duet song probably featuring SPB and SJ (or Mano/SJ) picturized on Karthik. Don't remember the heroine anymore. Song set looked like it was shot at VGP Golden Beach . Probably late 80s-early 90s film. Dance type song with gumbals dancing also, but urban beats.
I remember seeing this song many times on TV when they played half an hour Raja/80s songs programs but I don't remember the name of the song now.
It's a duet song probably featuring SPB and SJ (or Mano/SJ) picturized on Karthik. Don't remember the heroine anymore. Song set looked like it was shot at VGP Golden Beach . Probably late 80s-early 90s film. Dance type song with gumbals dancing also, but urban beats.
I remember seeing this song many times on TV when they played half an hour Raja/80s songs programs but I don't remember the name of the song now.
crimson king- Posts : 1566
Reputation : 12
Join date : 2013-09-03
Re: Anything about IR found on the net - Vol 4
தமிழில் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா, சுமார் 30 ஆண்டுக்கு பின் பிரபல இயக்குனருடன் இணைந்துள்ளார்.
தமிழில் கடந்த 1990-ம் ஆண்டு வெளிவந்த ‘கேளடி கண்மணி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வஸந்த். அதன்பின்னர் ‘நீ பாதி நான் பாதி’, ‘ஆசை’, ‘நேருக்கு நேர்’ போன்ற பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கினார். அடுத்ததாக ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்தை இயக்கி உள்ளார். இத்திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில், தற்போது இயக்குனர் வஸந்த், புதிய படம் ஒன்றை இயக்க முடிவு செய்துள்ளார். அந்த படத்தை அவரே தயாரிக்கவும் உள்ளாராம். இந்த படத்திற்கு இசையமைக்க இளையராஜாவிடம் ஒப்புதல் பெற்றுள்ளதாக வஸந்த் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் ‘கேளடி கண்மணி’ படத்தை அடுத்து சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின் இளையராஜாவுடன் இணைந்து வஸந்த் பணிபுரிய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வஸந்த் மற்றும் இளையராஜா இணைந்த ‘கேளடி கண்மணி’ படத்தில் இடம்பெற்ற ‘மண்ணில் இந்த காதல்’ மிகவும் பிரபலமானது. ஏனெனில் இப்பாடலை எஸ்.பி.பி. மூச்சு விடாமல் பாடி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது
இளையராஜா

IsaiRasigan- Posts : 93
Reputation : 1
Join date : 2016-05-12
Usha likes this post
Re: Anything about IR found on the net - Vol 4
crimson king wrote:Can anybody help me with the song title for this one?
It's a duet song probably featuring SPB and SJ (or Mano/SJ) picturized on Karthik. Don't remember the heroine anymore. Song set looked like it was shot at VGP Golden Beach . Probably late 80s-early 90s film. Dance type song with gumbals dancing also, but urban beats.
I remember seeing this song many times on TV when they played half an hour Raja/80s songs programs but I don't remember the name of the song now.
crimson king,
Karthick paatukala thedi kondu iruken.
Gumbal dance..... Urban beats... ellam sari.
VGP Golden Beach.. kedaikalaiyae... innum konjam clue venumae......
Usha- Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14
Re: Anything about IR found on the net - Vol 4
QFR......... Subashree team......... Meen kodi theril........ Jency's innocent... iruku indha paadagiyidam.....
Fantastic.
Subashree's Thoughts..... unmai unmai dhan.. Subashree....... +1
Players...... arumaiyo arumai.............
original paatai vida indha paatil.. interludes arumaiyaga kaetka mudindhadhu........ Thanks to Subashree Team......
Rajavin Mohanam...... adhiga padiyana inimai... adhai unarndhu miga arumaiyaga seidha Team....
indha video....... thirumba thirumba kaetkiren. apadi nanraga irukiradhu indru indha paatu... ivargalin kaiyil......
https://www.youtube.com/watch?v=X7duiZtomdA

Last edited by Usha on Mon Jan 04, 2021 5:13 pm; edited 1 time in total
Usha- Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14
Re: Anything about IR found on the net - Vol 4
from Aadhan cinema... interview with Tesla Ganesh....... about prasad studio and Raja....... innum kaetkavilali.
https://www.youtube.com/watch?v=X5tVkHkdo4Y
https://www.youtube.com/watch?v=X5tVkHkdo4Y
Usha- Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14
Re: Anything about IR found on the net - Vol 4
இது தற்போது பழைய செய்தி தான். இது குறித்துப் பலரும் கருத்துக்கள் சொல்லியாச்சு.
https://tamil.news18.com/news/entertainment/ilayaraja-vacated-all-the-rooms-of-prasad-studio-which-had-been-used-for-40-years-vai-386287.html
இரு தரப்பினரின் நியாயங்கள் மற்றும் உணர்வுகள் குறித்து எனக்குக்கருத்து ஒன்றுமில்லை. அது சட்டப்பிரச்னை. மற்றும் வரலாற்றில் இடம்பெறத்தக்க ஒரு மனிதரை அவரது நாடு நடத்திக்கொண்டிருக்கும் விதம்!
பலரும் இது குறித்து ஏற்கனவே நிறைய விளக்கியாகி விட்டது என்பதால் புதிதாகச் சொல்ல ஒன்றுமில்லை!
இவற்றுக்கு அப்பால் பலரும் பேசாத ஒன்று குறித்து மட்டும் இங்கே பதிவு செய்து விடுவோம்.(அல்லது பலரும் தவறாகச் சொல்லிக்கொண்டிருக்கும் ஒன்றை மறுக்கவும் தெளிவு படுத்தவும் வேண்டியிருக்கிறது).
அதாவது, 40 ஆண்டுகளாக ராசா உண்டாக்கியவை "எல்லாமே" இந்த வளாகத்தில் தான் நடந்தது என்று சொல்லி "வெறும் ஒரு இடத்துக்கு" இசையின் படைப்பாளியைக்கால் கூடுதல் மதிப்புக்கொடுக்க முயலும் செய்திகளை இங்கே மறுத்தாக வேண்டும்!
நேரடியாகச் சில எடுத்துக்காட்டுகளை இங்கே "ஒரு பானைக்கு ஒரு சோறு" என்ற விதத்தில் பாருங்கள்:
தமிழில் முதல் ஸ்டீரியோ ப்ரியா (1978) வேறு ஒலிப்பதிவுக்கூடத்தில் பதிவானது. (ஏசுதாசின் தரங்கிணி அல்லது மற்றொன்று! பாடகர் இதற்கு உதவியதற்குக் கைம்மாறாக எல்லாப் பாடல்களும் அவருக்கே).
ராசாவின் தயாரிப்பான ஆனந்தக்கும்மி ஒலிப்பதிவுக்காக மும்பை சென்றது குறிப்பிடத்தக்கது. அந்த நேரத்தில் வந்த செய்திப்படி அங்கே தரம் கூடுதல் என்று ராசாவே சொல்லியிருந்தார்.
தொடர்ந்தது அவ்வப்போது கூடுதல் பணமிடும் படங்கள் மும்பையில் பதிவு செய்தன (தளபதி ஒரு எடுத்துக்காட்டு).
ஏவிஎம் நிறுவனத்தின் பல படங்களின் இசைப்பதிவுகள் அவர்களுடைய கூடத்தில் நடந்தவை என்பது பல செய்திக்கட்டுரைகளிலும் உள்ளதே. அவர்களும் ஒரு காலகட்டத்தில் ராசாவுக்குத் தனி அறையெல்லாம் கொடுத்திருந்தார்கள் என்று படித்திருக்கிறேன்.
பாடல் பதிவுகளுக்கு அப்பால் "உருவாக்கங்கள்" வேறு பல இடங்களில் நடந்திருக்கின்றன என்பது இளையராசாவின் வரலாறு குறித்துப் படித்து வருபவர்கள் நன்கு அறிந்ததே! (சத்யன் அந்திக்காடு படப்பாடல் உருவாக்கங்களுக்காக மலையாள நாடு சென்ற கதைகள் நினைவுக்கு வருகிறதா? மணிரத்னத்துடன் வி ஜி பி கோல்டன் பீச்சில் செலவு செய்த நேரம் / உணவு? பாரதிராசாவுடன் பாம்க்ரோவ் உள்பட்ட பல ஓட்டல்கள்?)
புதிய நூற்றாண்டில் கிடைத்த ஆகச்சிறந்த தொகுப்புகளில் ஒன்றான "நீதானே என் பொன்வசந்தம்" எங்கே பதிவானது என்று சொல்லத்தேவையில்லை.
எல்லாவற்றுக்கும் முன்னர் (அதாவது அவருக்கென்று அறை -கிறை எல்லாம் இல்லாத தொடக்கக்காலத்தில்) வந்த பாடல்களின் சிறப்புக்கு என்ன குறைச்சல்?
ஆக, ராசாவின் படைப்பூக்கம் / திறன் இவற்றை வெறும் ஒரு இடத்துக்கோ அல்லது அங்கே கிடைத்த "தியானம் / அமைதி" போன்ற வெளிச்சூழல்களுக்கோ கொடுத்து அவரை இழிவு படுத்த வேண்டாம் என்பது மட்டுமே இந்தப்பதிவில் நான் சொல்ல வருவது!

app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Usha and pgramss like this post
Re: Anything about IR found on the net - Vol 4
From Sylvian about the song Ennullle Ennule from Thiruchelvam interview.....
(analum ipadi ellam thevai illai... kaetkum isai sollum IR endru........)
https://twitter.com/Sylvianism/status/1346105282540273666
(analum ipadi ellam thevai illai... kaetkum isai sollum IR endru........)
https://twitter.com/Sylvianism/status/1346105282540273666
Usha- Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14
Re: Anything about IR found on the net - Vol 4
chinna kuyil padum from RV
Sweet.......
https://twitter.com/RajheshVaidhya/status/1345943033842429952
Sweet.......
https://twitter.com/RajheshVaidhya/status/1345943033842429952
Usha- Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14
Re: Anything about IR found on the net - Vol 4
senthazham poovil from QFR
subashree... ivarin varnanaiiyai kaetu kondu irukiren... ellam unmai subashree.......
inimel dhan paatai kaekanam.....
aramba humming.... flute..... SB.... ellam Sweet...
Guitar... Thalam... SB........ Beautiful......
Rangapriya... violin............ Sweet..
singer....... Nice..........
https://www.youtube.com/watch?v=3n1S-IR8jyM
subashree... ivarin varnanaiiyai kaetu kondu irukiren... ellam unmai subashree.......
inimel dhan paatai kaekanam.....
aramba humming.... flute..... SB.... ellam Sweet...
Guitar... Thalam... SB........ Beautiful......
Rangapriya... violin............ Sweet..
singer....... Nice..........
https://www.youtube.com/watch?v=3n1S-IR8jyM
Usha- Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14
Page 26 of 44 • 1 ... 14 ... 25, 26, 27 ... 35 ... 44
Similar topics
» Anything about IR found on the net - Vol 1
» Anything about IR found on the net - Vol 2
» Anything about IR found on the net - Vol 3
» Anything about IR found on the net - Vol 4
» India - England Test Series @ India, 2012

Permissions in this forum:
You cannot reply to topics in this forum