Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Anything about IR found on the net - Vol 4

+23
counterpoint
crvenky
FerociousBanger
Jose S
raagakann
SenthilVinu
irir123
jaiganesh
sundar.arzach
vss1902
Kr
IsaiRasigan
vigneshram
sudhakarg
irfan123
nanjilaan
kamalaakarsh
ravinat
BC
crimson king
Usha
mythila
app_engine
27 posters

Page 23 of 44 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 33 ... 44  Next

Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 23 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  Usha Mon Aug 10, 2020 5:45 pm

From Eddie Dhinesh
bassover
Nadakkatum raja........ lovely Bass. Perfect playing by ED. Excellent Performance..........

paatin original track.. idhil ipadi nanraga kaeka mudiyadhu... adhai kaetu ipadi vasithadhu periya vishayam dhan.....

indha bass .... from Raja.. kadavul varaprasadham madhiri... epo edharkaga ipadi koduka thondrum endru ninaithu parka mudiyvilai.

https://www.youtube.com/watch?v=ZX6cN3Svowc

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Jose S likes this post

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 23 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  Usha Mon Aug 10, 2020 6:13 pm

Annakili unna thedudhe song from Subashree team.....

singer.. arumaiyaga padi irukar.. including the humming.......

padiya style.. sogam madhiri theriyalai.. konjam sandhoshama padara madhiiri iruku enaku.....

arumaiyana programming... soulful Flute....

venkat....... vazhakam pola arumai....

https://www.youtube.com/watch?v=i1fK9NfTgB0

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 23 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  IsaiRasigan Wed Aug 12, 2020 8:09 am

Frpm Facebook
Sivaraman Ganesan
23 மணி நேரம் · 

கடந்த வாரம் டான் எஃப்.எம் இணைய வானொலியில், 

[ltr]#DonGramophone[/ltr]

 நிகழ்ச்சியில் “மலைக்கோவில் வாசலில்” பாடலுக்கு நான் வழங்கிய வர்ணனையின் எழுத்து வடிவத்தை இங்கு இணைத்திருக்கிறேன். சென்ற வார நிகழ்ச்சியின் முழு ஒலிப்பதிவு வடிவமும் இப்போது யூ ட்யூபில் கேட்கக்கிடைக்கிறது. இணைப்பு முதல் கமெண்டில். நன்றி.
***
முதல் நொடியிலேயே மிக நேர்த்தியான, அதிவேகமான தாள வாத்தியங்களோடு
ஆரம்பித்து ஸ்வர்ணலதாவின் ஓங்காரத்தை முன்னிறுத்தி கோரஸ்களின் அமானுஷ்ய
கோஷ்டிக்குரல்களுக்கு வழிவிட்டு, அதை மிக பாந்தமாக மேலேற்றி பின்னர் சட்டென்று
அமைதியாகி, தம்புரா மீட்டல்களின் பின்னணியில் மணியோசைகள் மேலெழ மீண்டும்
ஆரம்ப தாளவாத்தியங்களை உள்ளிழுத்துக்கொண்டு வரும் அந்த 40 நொடி
முதலிசைக்கே கொடுத்த காசுக்கான தீனி நமக்கு கிடைத்துவிடுகிறது. எத்தனை அற்புதமாக, எத்தனை லாவகமாக மீட்டப்பட்ட பிரமாதமான மறக்கவே
முடியாத முன்னிசை அது. இன்னும் எத்தனை வருடங்களுக்கு நம் மனதின்
அடியாழத்தில் அந்த மகிழ்வான அதே சமயத்தின் லேசாக மர்மம் பூசிய (haunting)
நினைவுகளை விதைத்துப்போகப்போகிறது.
பிறகு அந்த அற்புதமான பல்லவியை மனோவும் ஸ்வர்ணலதாவும் கடந்தபிறகு ஆரம்பத்தில் நாம் கேட்ட அதே தாளவாத்தியத்தை சற்றே நீட்டித்து, சட்டென்று அதை நிறுத்தி, கோரஸ் குரல்களைத்தூவி அதன்பின் வரும் அந்த ஒற்றைப்புல்லாங்குழல் ஒலியில்தான் எத்தனை மர்மங்கள்.
அது ஏன் அவ்வளவு ரகசியமாக, அவ்வளவு பாந்தமாக, அவ்வளவு கூர்மையாக, அவ்வளவு பயம்கொள்ளும்விதமாக, பாடலைக்கேட்ட முதல் நினைவுகள் அத்தனையையும் இத்தனை ஆங்காரமாக நம் மேல் விதைத்துச்செல்கிறது? அதன் பின் வரும் வயலிங்களுக்குத்தான் ஏன் இத்தனை செளந்தர்யம். ஏன் அது நம் மனத்தினை இத்தனை தயவானாக மீட்டிச்செல்கிறது? எங்கிருந்து ஒலிக்கிறது அதன் நரம்புகள் இத்தனை தன்மையாக? இது இடையிசையா அல்லது நம் இளமையை அசைத்துப்பார்க்கிற யுக இசையா?
முன்னிசையிலும் முதலிசையிலும் மர்மங்களையும், கூர்மைகளையும், நம்
மனத்திண்மையும் அசைத்துப்பார்த்த இசைக்கருவிகள் இரண்டாவது சரணத்தில்
சற்றே இறங்கி வந்து நம்மை நெகிழ்த்தி வைக்கின்றன. அவ்வளவு மர்மமாக ஒலித்த
அந்த புல்லாங்குழல்தான் இப்போது ரணத்தின் மீது படுகிற மயிலிறகாக எத்தனை
இதமாக நம் மனதை வருடுகிறது. நம் கண்களை லேசாகச்செருகி சற்று கண்ணீர்
விட்டால்தான் என்ன என இப்படியா உயிர் வரை சென்று உருக்குவது?
இந்த அற்புத முன்னிசை, இடையிசைகளுக்காகவே இந்தப்பாடலை ஒரு ஆயிரம் முறை கேட்டிருக்கிறேன். இடையே வரும் வரிகளும், குரலும் எனக்கு போனஸ்தான். என்ன ஒரு அற்புத இசை இது. உயிரை வேரோடு பறித்து இன்னொரு இடத்தில் நடவல்ல அமானுஷ்யமும், தீர்க்கமும், அற்புதமும் நிறைந்த பண்ணிசைப்பாடல் இது,
முத்து முத்துச்சுடரே கொடு வேண்டிடும் வரங்களையே வண்ண வண்ணக்கதிரே
கொடு ஆயிரம் சுகங்களையேன்னு பாடல் வரிகள் சொல்றது அதனுள்ளேயே
பொதிந்திருக்கிற சுடராகவும், கதிராகவும் மேலெழுந்து வரும் அந்தக் கருவிகளின் அற்புத இசையைத்தான் என்று எப்போதும் நினைத்துக்கொள்கிறேன்.
நீலகிரியில் - குந்தாவிலிருந்து கிட்டத்தட்ட 3 கிலோ மீட்டர் தொலைவில் மலை மேல் அமைந்திருக்கிற கோவில் அன்னமலை. மிக அமைதியான, ரொம்ப அதீத வைப்ரேஷன்
கொண்ட, பரந்த புல்வெளிக்கு இடையே அமைந்த ஒரு சிறிய முருகன் கோவில்.
மனமெங்கும் சந்தோஷத்தையும், அமைதியையும் ஒரு சேரக்கொடுக்கக்கூடிய இடம் அது. எப்போது அங்கே போனாலும் அதன் அமைவிடவமும், அங்கிருந்து ஒரு சேர
பார்க்ககிடைக்கிற அதளபாதாளமும், ஓங்கி உயரந்த மலைகளும், கோவில் தரும் மன
அமைதியும், வாழ்க்கை குறித்த கேள்விகளும் எல்லாமே இணைந்து ஒரு அற்புத
அனுபவத்தைத் தரும்.
இந்தப்பாட்டு கேக்கும்போதெல்லாம் அதே அனுபவம் சித்திக்கும் ஒவ்வொரு முறையும்.
இந்த இசையையும், அன்னமலையையும் இந்தப்பாடல் ஒலிக்கும் இந்தக்கணத்தில்
ஒருசேர நினைத்துக்கொள்கிறேன். பாடல் ஒலிக்கும் இந்த நிமிடத்தில் இளையராஜா இருக்கும் திசை நோக்கி கை தொழுவேன் மனமார!

IsaiRasigan

Posts : 93
Reputation : 1
Join date : 2016-05-12

BC likes this post

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 23 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  Usha Wed Aug 12, 2020 6:24 pm

Isairasigan,

         Thanks for the link..... padikaren... (indha Donfm ipo ennal kaeta mudiyalai. yenu theiryalai... )
vaai pechil kaetpadhai vida.. ezhuthil inum inimai adhigam dhan......

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

IsaiRasigan likes this post

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 23 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  app_engine Thu Aug 13, 2020 5:43 pm

From twitter TL today :
https://twitter.com/news7tamil/status/1293492225695834112


https://youtu.be/-vTqYgvnUCg


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

mythila, Usha and BC like this post

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 23 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  Usha Thu Aug 13, 2020 6:21 pm

app,
Thanks......
avar potta paatu ellam avara kaekarar.. naama dhanae kaekarom..namakathanae thandhu irukar..

sariyana varthai..........

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 23 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  BC Fri Aug 14, 2020 1:43 am

app_engine wrote:From twitter TL today :
https://twitter.com/news7tamil/status/1293492225695834112


https://youtu.be/-vTqYgvnUCg


Just logging in to comment.  WOW!  Sharp reply to stupid, dumb media questions.  Where else can we find such devotion for a composer (not a movie star, not a high-fi politician nor a sport-star)?!

BC

Posts : 553
Reputation : 1
Join date : 2018-06-05

mythila likes this post

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 23 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  IsaiRasigan Mon Aug 17, 2020 12:33 pm

From Facebook account of Zakir Hussain

*************
ததிங்கிணதொம்
——————
பகுதி- 28
——————
ராஜ லஹரி
——————
இசையுலகின் முடிசூடா மன்னர் இசைஞானி இளையராஜா என்பதை அனைவரும் அறிவோம் . தன் பெயரில் அவர் ஒரு ராகத்தை படைத்தார் என்பதையும் , அது கர்னாடக இசையுலகிற்கு புதியது என்பதை சங்கீத உலகின் பிதாமகர் செம்மங்குடி சீனிவாச ஐயர் பாரத் கலாச்சார் அரங்கில் சொன்னபோது ,அரங்கம் கரவொலிகளால் அதிர்ந்தது . ஆம் . அந்த ராகத்தின் பெயர் ராஜலஹரி . லஹரி என்பதற்கு அலைகள் எனப்பொருள் . அந்த ராஜாவின் புதிய அலைகள் நாட்டிய வடிவம் பெற்ற வருடம் 1996.
நான் , ஐயாவின் வாரிசான கார்த்திக்குடன் நட்பாகி , மூன்று வருடங்களாகி இருந்தன . ஒருமுறை கார்த்திக் அவர்களின் ஒலிப்பதிவுக் கூடத்தில், திரைக்கு வராத ஐயா எழுதி இசையமைத்த , கர்னாடகப் பாடல்களைக் கேட்க நேர்ந்தது . அன்றிலிருந்து அதை நாட்டியமாக ஆட வேண்டும் என்ற எண்ணம் என்னைப் பாடாய் படுத்தியது . ஐயா அவர்களுடன் நேரடியாக நான் பேசியது மிக மிகக் குறைவே . காரணம் உங்களுக்கெல்லாம் தெரிந்ததுதான் . அவரை வீட்டில் பார்ப்பதே அந்நாட்களில் அரிது . சதா ஒலிப்பதிவுக் கூடத்தில்தான் இருப்பார் . அவர் மீதிருந்த மரியாதை பன்மடங்கு அதிகம் . எனவே , பேச நா எழாது . இப்பாடல்களுக்கு நாட்டிய வடிவம் தரவேண்டும் என்ற ஆசையை , ஜீவா அம்மா அவர்களிடம் தெரிவித்தேன் . அம்மா , ஐயாவின் முன் கொண்டு போய் நிறுத்தினார்கள் .
“மாமா , ஜாகிர் உங்க கர்னாடக சங்கீத பாடல்களுக்கு ஆடணும்னு ஆசப் படுது”.
ஜீவா அம்மாவின் சொந்தத் தாய்மாமாதான் ஐயா . ஆகையால், மாமா என்றே அழைப்பார் .
“அப்படியா ! அதுக்கு பரத நாட்டியம் ஆட முடியுமா ? அப்போ ஆடட்டும் . என்னப்பா ! எங்க கச்சேரிய வச்சுக்கப் போற?”
“ஐயா ! பாரத் கலாச்சார்ல”
“சரி . தேதிய அம்மாட்ட சொல்லிடு”
“சரிங்கையா”.
அவ்வளவுதான் . என் வாழ்க்கையின் கனவுகளெல்லாம் நனவாகி நர்த்தனமிட்டன. பாடல்களை , திருமதி. பவதாரிணி தந்தார்கள் . ஸ்வரக் குறிப்புகளை, புல்லாங்குழல் கலைஞர் திரு.நெப்போலியன் அவர்களிடம் வாங்கிக் கொண்டேன் . அந்த நிகழ்ச்சி ஐயாவின் தாயார் திருமதி .சின்னத்தாய் அவர்களுக்கு சமர்ப்பிப்பது என முடிவு செய்தேன் . விழாவிற்கு செம்மங்குடி சீனிவாச ஐயர் தலைமை தாங்க , ஆற்காடு இளவரசர் திரு . முகமதுஅலி முன்னிலை வகிக்க , திருமதி. சுதாராணி ரகுபதி மற்றும் திரு . ராஜரத்னம் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர் . பெருந்திரளான அரங்கம் நிரம்பியக் கூட்டம்.
பாட்டு , திரு. சசிதரன் அவர்கள் , நட்டுவாங்கம் மற்றும் நடன அமைப்பு ஶ்ரீகலா அக்கா, மிருதங்கம் நெல்லை கண்ணன் என அருமையான பக்கவாத்தியம் அமைந்தது . இதில் இருவர் ரொம்பவே சிறப்பாக குழுவுடன் இணைந்தார்கள் . ஒருவர், வயலின் திரு . VVS. முராரி அவர்கள் . இவர் திரு. VV. சுப்ரமண்யம் அவர்களின் மகன் . முராரி அவர்கள் , அதுவரை நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு வாசித்ததில்லை ,அதுதான் முதன்முறை . திரு . VV. சுப்ரமண்யம் அவர்கள் , ராஜா ஐயாவின் நெருங்கிய நண்பர் . அவர் 1994ல் , ஐயாவின் பல திரை மற்றும் கர்னாடக பாடல்களை அடிப்படையாக வைத்து ‘பஞ்சமுகி’ என்ற நிகழ்ச்சியினை நாரத கான சபையில் நடத்தினார் .
மற்றொருவர் , திருமதி. ரேவதி சங்கரன் . ஒலிப்பதிவுச் செய்யப்பட்ட பாடல்களை ஒரு முறைக் கேட்டதும் குதூகலமானார் .
“அம்மா ! பாட்டு எப்டிமா இருக்கு ?”
“டேய் ! இது இளையராஜா ஐயா எழுதின பாடல்களா ? என்ன ஒரு விசாலமான , அபார ஞானம் . அதுவும் ருக்மாம்பரி ராகத்தில், கண்ட ஜாதி திரிபுடைப் பாடல் ... சொல்ல வார்த்தைகளே இல்லை .
இசைஞானின்னா சும்மாவா ?”
பாடல்கள் அனைத்தையும் மனனமாக்கி விட்டார் . இன்று வரையில் , ஸ்வரக் குறிப்புகளோடு பாடுவார் . அன்று , அந் நிகழ்ச்சியில் , அவரும் சசிதரனோடு இணைந்துப் பாடினார் . அதனைத் திரு. செம்மங்குடி அவர்கள் தன் பாராட்டில் தனியாக குறிப்பிட்டார் . ரேவதி அம்மா இந்தியன் நுண்கலைக் குழுமம் ஏற்பாடு செய்த விழாவில் என்னுடைய முழு நிகழ்ச்சிக்கும் பாடியிருக்கிறார் . ராஜா ஐயாவின் வீட்டில் நடைபெறும் விஜய தசமி விழாவிலும் பாடியிருக்கிறார் . அதில் ‘கூந்தலிலே மேகம் வந்து’ என்ற பிலஹரி ராகப் பாடல் எவ்வாறு நுணுக்கமாகவும் , ராக ரூபத்துடனும் அமைக்கப் பட்டுள்ளது என்பதை ராஜா ஐயாவின் முன் பாடிக் காட்டி அசத்தினார் .
திரு. செம்மங்குடி சீனிவாச ஐயர் என்னுடைய மூன்று நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு வருகைப் புரிந்துள்ளார் . மூன்றுமே பாரத் கலாச்சார் அரங்கில் திருமதி. YGP அவர்கள் ஒருங்கிணைத்தது.
காரணம் பாரத் கலாச்சார் அமைப்பின் தலைவர் அவர்தாம் .
“ராஜாவோட பாட்ட பாடறதே கஷ்டம் . ஏன்னா, அதுலருக்குற நுணுக்கம் அப்படி . பாட்ல அவ்ளோ ஸ்வர சுத்தம் . அந்தப் பாட்ட எடுத்து இந்த ஜாகிர் ஆடுனது ஆச்சர்யம் . தாளக் கணக்கு அவ்ளோ இருக்கு , இந்த சாகியத்துல. நல்ல முயற்சி. நல்லா வருவ”.
அன்று திரு. செம்மங்குடி மாமா வாழ்த்தியது,
“நான் பாட்ட compose பண்ணும் போது அது Dance எ நெனச்சு பண்ணல. ஆனா இன்னைக்கு ஜாகிர் ஆடுனத பாக்குறப்போ , நான் ஏதோ Dance க்கு compose செஞ்ச மாதிரி அமைச்சிருச்சு . இந்த நிகழ்ச்சிய ஜாகிர் எங்க அம்மாவுக்கு அர்ப்பணித்த விதம் உண்மையிலேயே நெகிழ்வான தருணம் “.
இது ஐயா அவர்களின் வாழ்த்து . இந்த இரு சங்கீத மேதைகளிடமும் வாழ்த்துப் பெற்றது , என் வாழ்க்கையில் , தானாக அமைந்த பாக்கியமாகும் .
இவை அனைத்திற்கும் மூல காரணமான ஜீவா அம்மாவுக்கு என்னுடைய வணக்கங்கள் . நாட்டிய வடிவம் தந்த ஶ்ரீகலா அக்காவிற்கு நன்றிகள் .
ராஜலஹரி ராகம்:
சரிகமப- ஆரோகணம்
சதபமகரி- அவரோகணம்
சங்கராபரணத்தின் ஜன்யம் .
தொடரும் ..


Anything about IR found on the net - Vol 4 - Page 23 117909420_10157041538251330_8765694729983705715_n.jpg?_nc_cat=110&_nc_sid=8024bb&_nc_ohc=B5uoZuRQxZMAX_OCYO3&_nc_ht=scontent.fccu19-1

Anything about IR found on the net - Vol 4 - Page 23 117654980_10157041538366330_1712175173209730632_n.jpg?_nc_cat=110&_nc_sid=8024bb&_nc_ohc=virE59ENvJ0AX_zHayQ&_nc_ht=scontent.fccu19-1

Anything about IR found on the net - Vol 4 - Page 23 117250619_10157041538286330_5329946503052602527_n.jpg?_nc_cat=102&_nc_sid=8024bb&_nc_ohc=V-4I7M9jpHYAX8WiEki&_nc_ht=scontent.fccu19-1

Anything about IR found on the net - Vol 4 - Page 23 117330398_10157041538356330_1969617524292238803_n.jpg?_nc_cat=105&_nc_sid=8024bb&_nc_ohc=VouaByb6zekAX8tMgRJ&_nc_ht=scontent.fccu19-1

Anything about IR found on the net - Vol 4 - Page 23 117444884_10157041538406330_6461745274331867116_n.jpg?_nc_cat=100&_nc_sid=8024bb&_nc_ohc=dBInwXz7WmwAX_tOdrn&_nc_ht=scontent.fccu19-1



[size=11]
[/size]

IsaiRasigan

Posts : 93
Reputation : 1
Join date : 2016-05-12

Usha and BC like this post

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 23 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  Usha Tue Aug 18, 2020 1:53 pm

kadhal vanile from Rajesh vaidhya...

Veenai pesum.......... unmai.... andha chum chum chum........ ellam...... padiyavargalin kuralai ninaika vaithadhu... apadi oru vaasipu.....

https://twitter.com/RajheshVaidhya/status/1295571121828270082

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 23 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  Usha Tue Aug 18, 2020 1:55 pm

Azhagu ayiram.......S Janakiyaga .... mamamiya mamamiya.. from Rajesh Vaidhya

https://twitter.com/RajheshVaidhya/status/1295208732222160900

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 23 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  Usha Tue Aug 18, 2020 2:01 pm

Bassover series from ED

oru Nayagan.......

(Seekiram gunam agi vandhu pesunga Balu Sir)

Great work..... original trackil ipadi kaeka mudiyadha Bass.
nanraga therindhal dhan ipadi original paatudan vasika mudiyum. Real Challenge.....
... good job.... Rajavin Greatness theriya varuigradhu....

https://www.youtube.com/watch?v=58v7DxwID24

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 23 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  Usha Tue Aug 18, 2020 2:06 pm

Naalo chinukulatho

ED.. ivarin Guitar ulladhai ullapadi pesugiradhu......... Very true to the song...... Perfect one.....

https://www.youtube.com/watch?v=DFQdFoL-H0Y

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 23 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  Usha Tue Aug 18, 2020 2:12 pm

Super one...Radha AzhaikiraL

Rajavirku ipadi record panna yen manasu varalai. theriyalai. anal EDin work...  Rajavin kai vannathai namaku theriya paduthugiradhu...

Friendly Bass.... Sweet one...... Beautiful work of ED.......

https://www.youtube.com/watch?v=cB02-AUcIjo



Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

BC likes this post

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 23 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  Usha Tue Aug 18, 2020 6:12 pm

Yesterday Subashree team... Uravugal thodarkadhai.......

paatai patri Subashree vaarthaigal... unmaiyana vaarthaigal.......

Piano, Flute , guitar and the Singer.......... Ellam arumaiyin ucham.....

singer...... Super singing.......

https://www.youtube.com/watch?v=sjdn7vB1MHI

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

IsaiRasigan likes this post

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 23 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  Usha Wed Aug 19, 2020 5:52 pm

ED from today......

ponvanam pannir..... Bassover...... ipadi thelivaga kaetadhu illai..... Greatest Work..... Beautiful...... Fulll Stuff.

https://www.youtube.com/watch?v=ssiEYyEoCt8

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

BC likes this post

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 23 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  app_engine Thu Aug 20, 2020 11:55 pm

It is possible someone posted the link for Blasco interview earlier but I had definitely missed it Embarassed

Got it from Vicky's youtube for "AththAdi allikkodi" and WOW, what a lovely interview this one by the trombone player!

Here are the links for the 2 pages containing his interview :

http://www.swaraalap.com/epaper/oct_09/index_pg_2.htm
http://www.swaraalap.com/epaper/oct_09/index_pg_3.htm

It should not be missed - there are a lot of insights as to IR's style of composing / music making!

It is interesting to notice how someone who played for both RDB and IR talks about these two composers Smile

One sample :

Shankar: Having worked with RD Burman and Illaiyaraja the most, what have you to say about their composing styles?

Blasco M.: RD Burman’s team of musicians always sat together to produce music. On the other hand, Illaiyaraja composed his music keeping the musicians in mind. We as musicians never knew what was in his mind. With Panchamda we had an idea of what was coming. He used to suggest things like “Put one chord here; add this piece here“. There was a sense of excitement for the musicians as there was always some discovery happening. With Illaiyaraja, it was the opposite. He used to sit thinking for the music piece and after a few minutes would get down to writing the notations. He was sure of what he always wanted. He then sat with the musicians for their part and checked if he was happy with it. In about 30-45 minutes, the entire song was finished. When he went back to the monitor room for the final recording, the entire score was in his brain! Many a time, he even challenged musicians on the sequence of playing of their own notes. And not once did he end up on the wrong side. It was a one-man show, literally!

Panchamda had two different types of arrangers for him; Manoharida and Basuda. Manoharida was strong with Western music; Basuda was strong with classical music. It was a combination of the heavy and light musical pieces. This served as a good mix for Panchamda’s songs. With Illaiyaraja, it was all a solo effort. Nobody could tell him to change the style of playing. What was given to the musicians was final.

With regards to the overall styles, they showed 2 different schools of instrument playing. Panchamda was more rhythmic, even his brass section was full of rhythm. The demarcation was clear with a full spread-out harmony. Panchamda also gave a lot of focus to the Strings section. With Illaiyaraja, it was more technical stuff, more hard music. You had to be a good musician to play for Illaiyaraja. It was tough to play for his music. He wanted exactly what he wrote. With Panchamda it was working together, adjusting to everybody’s capabilities and requirements. For Illaiyaraja, what was put on the score sheet had to have no deviation. Musicians had tough times with him. But he definitely had a soft corner for me. It may also be since I was from Bombay or even maybe because I was RD Burman’s Trombone player!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Usha, IsaiRasigan, BC and Jose S like this post

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 23 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  Usha Sat Aug 22, 2020 1:08 pm

Subashree team. uravenum pudhiya vanil...

paatai patri sonna Subashree ennam........ ellam nammudaiya ennamae...

Excellent  performance.... All are Great..........

https://www.youtube.com/watch?v=pq77l-vCeCM

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 23 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  Usha Tue Aug 25, 2020 7:49 pm

subashree team........ poo malarndhida 

Amazing performance....... ellorum....

Subashree miruthangam.. vasichavar.... vasichadhil tik tik tik style... endru niraiya info solli  irukar.....

singers. Super........ 
konnakol and miruthangam.... Great......

Rangapriya... violin........ pesugiradhu.. original paatil irupadhu pola....

Raja's fusion...... yes.....

nice programmed....

Flute......... sweet .........

edit siva...... Beautiful.....

venkat... Beats. always perfect.......

https://www.youtube.com/watch?v=PJQ5iNVZHvE

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 23 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  Usha Tue Aug 25, 2020 7:49 pm

subashree team........ poo malarndhida 

Amazing performance....... ellorum....

Subashree miruthangam.. vasichavar.... vasichadhil tik tik tik style... endru niraiya info solli  irukar.....

singers. Super........ 
konnakol and miruthangam.... Great......

Rangapriya... violin........ pesugiradhu.. original paatil irupadhu pola....

Raja's fusion...... yes.....

nice programmed....

Flute......... sweet .........

edit siva...... Beautiful.....

venkat... Beats. always perfect.......

https://www.youtube.com/watch?v=PJQ5iNVZHvE

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

IsaiRasigan likes this post

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 23 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  Jose S Thu Aug 27, 2020 7:50 am

Usha wrote:From Eddie Dhinesh
bassover
Nadakkatum raja........ lovely Bass. Perfect playing by ED. Excellent Performance..........

paatin original track.. idhil ipadi nanraga kaeka mudiyadhu... adhai kaetu ipadi vasithadhu periya vishayam dhan.....

indha bass .... from Raja.. kadavul varaprasadham madhiri... epo edharkaga ipadi koduka thondrum endru ninaithu parka mudiyvilai.

https://www.youtube.com/watch?v=ZX6cN3Svowc

Thanks a lot for sharing this. I didn't know Eddie Dhinesh has a YouTube channel. Another Bass cover channel to follow (along with Sathish Kumar, Aalaap Raju, BollyBass). Hope he keeps posting regular content.

I wonder how you and others keep discovering such wonderful content.

Jose S

Posts : 93
Reputation : 0
Join date : 2019-12-31

Usha likes this post

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 23 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  Usha Sat Aug 29, 2020 6:09 pm

poovizhi vasalil from subashree team......

subashree about IR... indha paatu patri.. yes.. en manadhin ennam dhan....

very sweet performance... all are Best......

https://www.youtube.com/watch?v=PxoKZUi0O2M

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 23 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  Usha Mon Aug 31, 2020 7:07 pm

boopalam isaikum from subashree team...

vazhakam pola paatin composition, interludes patri subashree ellam sollitar.. paatai andha viewil kaetal podhum....

all are Best.... so Sweet.....

singers....... Deepika........... very great singing...... uma ramanin vishayam athanaiyum vidamal gavnithu paadi irukar......

https://www.youtube.com/watch?v=v55zfjDNICo

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 23 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  Usha Tue Sep 01, 2020 6:09 pm

othaiyile ninnadhenna from subashree team.....

each and everyone..Amazing performance. pugazha vaarthai illai....

singer.enna solla. ivaruku chitra padiya madhiiri oru effect....... dubsmash  endru sandhega padum padi  oru perfect singing.
Great one today......


https://www.youtube.com/watch?v=7UPCDXMhioY

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 23 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  app_engine Tue Sep 01, 2020 7:50 pm

Yuvan's next remix of IR classic - "pEr vachchAlum vaikkAmappOnAlum malli vAsam" of MMKR :

https://www.youtube.com/watch?v=YHwyQEB5WXU

தமிழ்த்திரைப்படங்களில் வந்த பாடல் காட்சிகளிலேயே மிகச்சிறந்தவற்றுள் ஒன்று மைக்கேல் மதன காம ராஜன் பாடல்.

அதற்கு வந்த சோதனை...

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 23 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  BC Wed Sep 02, 2020 1:34 am

app_engine wrote:Yuvan's next remix of IR classic - "pEr vachchAlum vaikkAmappOnAlum malli vAsam" of MMKR :

https://www.youtube.com/watch?v=YHwyQEB5WXU

தமிழ்த்திரைப்படங்களில் வந்த பாடல் காட்சிகளிலேயே மிகச்சிறந்தவற்றுள் ஒன்று மைக்கேல் மதன காம ராஜன் பாடல்.

அதற்கு வந்த சோதனை...

The original itself is a dynamite!  Yes, one of the BEST picturized songs in IR's repertoire ever.

It will have a giga re-run if it is re-produced with today's voices and technology, like Putham pudhu kaalai, even though the originals can never be beaten. 

I'm sure people go gaga for the remix as much as the re-produced versions by IR himself like the "old wine in a new bottle"!  And the same lot will say IR is "80s era composer" and that he lost touch after 80s!

I am not going to listen to the remixed version!  I cannot stand anybody "re-mixing" that, no, not even YSR.

BC

Posts : 553
Reputation : 1
Join date : 2018-06-05

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 23 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 23 of 44 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 33 ... 44  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum