Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

+3
Usha
ravinat
app_engine
7 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 2 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Mon Feb 12, 2018 8:34 pm

#16 தாழம்பூவே கண்ணுறங்கு (இன்று நீ நாளை நான், எஸ்பிபி + ஜானகியோடு பாடியது)

UR had the opportunity to sing with the most-famous pair of TFM, SJ-SPB in this song.

While IR had a terrific melody and superb orchestration - as usual, VM had some adult lines in a thAlAttu and I've made fun of them in my post in the thread for him:
https://ilayaraja.forumms.net/t96p150-ilayaraja-vairamuthu-combo-checks-balances-last-entry-198-198#8580

Each singer gets a saraNam and all three did their role decently - making it overall enjoyable!

Major Sundarrajan was the director and here is the youtube:
https://www.youtube.com/watch?v=WicVRzVSs-U



பல்லவி:

தாழம்பூவே கண்ணுறங்கு
தங்கத்தேரே கண்ணுறங்கு
அடி ஆயிரம் ஆயிரம் பூ உறங்கு
அந்தப்பூவுல ஆடிய தேனுறங்கு
அடி நீ கொஞ்சம் தூங்கு நானுறங்க

சரணம் 1:

நேரம் கேட்ட நேரத்துல ஒங்க அப்பன் ஓரத்துல
மொத்தக்கண்ணில் தூக்கம் இல்ல மத்தபடி ஏக்கம் இல்ல
பூச்சுத்தப் பாப்பாக நீ சொன்னாக் கேப்பாக
மச்சானின் பாதிக்கண்ணு பாத்திருக்க
மாராப்புப் போட்டு வச்சேன் பால் கொடுக்க
அடப்போதும் வீம்பு நீயும் தூங்கு

சரணம் 2:

பட்டுச்சட்ட போடச்சொல்லு வாங்கித்தாறேன் வைரக்கல்லு
வெள்ளித்தட்டில் நெல்லுச்சோறு அள்ளித்தின்னச் சொல்லிப்பாரு
நீயென்ன அம்மாவா பொண்ணென்ன சும்மாவா
ஏம்புள்ள என்னக்கண்டு தாவுதம்மா
பூம்பாதம் தண்ணி பட்டா நோகுமம்மா
அடி போதும் தள்ளு, லேசாக்கிள்ளு

சரணம் 3:

பாத்துப்பாத்துப் பாசம் வச்சேன் பாசத்தோட ஆச வச்சேன்
ஆத்தா தந்த முத்தம் போக நானும் கொஞ்சம் மிச்சம் வச்சேன்
தனிமைக்கு யார் சொந்தம் நீ தந்தாய் ஆனந்தம்
நீ தந்த சொந்தத்தில வாழ வந்தேன்
அன்பென்னும் ராசாங்கத்த ஆள வந்தேன்
அடி நீயும் சேயே நானும் தாயே




app_engine

Posts : 10113
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 2 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Tue Feb 13, 2018 12:00 am

BTW, there is some interesting thuNukku shared by Anbu sir w.r.t. the 'குலுங்கிக்குலுங்கி இளமை சிரிக்குது' song (for Rama Narayanan's kaNNE rAdhA movie that we hosted a few days back).

It's easier for me to copy-paste what he has written :

Anbu Sir wrote:
In the Uma Ramanan thread you have hosted song kulunga kulunga from kaNNE rAdhA (1982).

i heard from an old timer who was reliable that in 1992 when the movie songs en iniya pon nilave got released found a song 'pozhu pOchu'. It was ditto like kulunga kulunga and sound was typical Raaja's songs in 1980. This old timer mentioned after the success of moodupani, Balumahendra started his next movie en iniya pon nilAvE with Shoba as leading actress. Raaja composed 4 songs for that movie (including poZhuthu pOchu) with VM's lyricis. Shoba's untimely death had to put this movie on hold. Balumahendra got the offer to direct Kamal in moondRAm pirai and he moved on. When Kanne radha happened Raaja was so busy, Ramanarayan wanted something similar so pozhuthu pOchu became kulunga kulunga.

again in 1991 Balumahendra started en iniya pon nilAvE with Pandiyarajan (I am not sure with the same story written for Shoba or different) he wanted to use the same songs composed in 1980. In 1991 MSV composed few other songs and audio got released in 1992 both MSV & ilaiyaRaaja as composers. Both never sat together and worked like mella thiRanthathu kathavu for this one. BGM composed by some other guy, cant remember now. The movie got released only in 2001. Out of the 4 songs only kAdhal ninaivE and thaLigaLil pookal was featured in the film. The other two only appeared in audio cd released in 1992 by pyramid. sadly i don't have the audio sleeves right now, i have seen it.

The 4 songs composed for original en iniya pon nilAve in 1980 by Raaja which was part of pyramid's 1992 release.
kAdhal ninaivE kanavE K.J.Yesudas Vairamuthu
pozhuthu Pochu vAnga vAngaLEn S.Janaki Vairamuthu
kArthigai mAtham mazhai veLiyinilE P.Jayachandran Vairamuthu
thaLirgaLil pookkaL thangaL mugam pArkkum K.J.Yesudas Vairamuthu

He has also shared with me the "pozhudhu pochchu vAnga vAngaLEn" song by SJ - exactly same tune as "kulunga kulunga" by Uma Ramanan Smile

In addition, there are some pre-moonRAm piRai mukkal munagal by SJ Smile

He has also shared the screenshot of nizhal thEdum nenjangaL, with Dr Kalimuthu's name as lyricist :
All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 2 1983_n10

app_engine

Posts : 10113
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 2 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Tue Feb 13, 2018 6:59 pm

#17 செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு (மெல்லப்பேசுங்கள், தீபன் சக்ரவர்த்தியுடன் டூயட்)

This second duet with DC was a super hit song as well, in the movie that introduced Banupriya to TF. IIRC, the movie was produced by Bharathiraja and directed by SanthanaBharathy - P Vasu combo, after the prior success of panneer pushpangaL.

I don't think the movie was a success at BO but this song was extremely popular, playing everywhere. A personal favorite as well. (I love the mridhangam _ guitar chords that sweetly accompany the pallavi and the terrific melody).

The song starts with a thogaiyaRA (verses taken from thiruvAsagam, for the hero's "திருப்பள்ளி எழுச்சி" Laughing ) and the rest of the lines are sweetly written by Pulamaippiththan - words that beautifully sit on the lovely melody!

Very enjoyable song and UR sings good as well!

https://www.youtube.com/watch?v=U2_p6_BoYHI


தொகையறா:

கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
யாவரும் அறிவறியாய் எமக்கெளியாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

பல்லவி:

செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகிக்கொஞ்சும் கொஞ்சும்
நித்தம் நித்தம் தித்திப்பு முத்தம் முத்தம்

சரணம் 1:

வானவில்லில் அமைப்போம் தோரணம்
வண்டு வந்து இசைக்கும் நாயனம்
தாழம்பூவில் கல்யாண ஓலை தந்து
தங்கத்தேரில் ஊர்கோலம் நாளை வந்து
காதல் மணம் காண்போம்
எண்ணம் போல் இன்பத்தின் வண்ணங்கள்

சரணம் 2:

அந்தி வந்து மலரும் தாமரை
அங்கம் எங்கும் பொழியும் தேன் மழை
கைகள் ரெண்டில் தோளோடு ஊஞ்சல் கட்டி
ஆடச்சொல்லும் கஸ்தூரி மானின் குட்டி
நாளை வரும் காலம்
என்றென்றும் எங்களின் கைகளில்

app_engine

Posts : 10113
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 2 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Wed Feb 14, 2018 7:12 pm

#18 ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம் (மனைவி சொல்லே மந்திரம், யேசுதாசுடன் டூயட்)

Jubilant / exuberant song that soars one's spirits upon each listen!

Both KJY and UR capture the spirit of the melody / composition and do full justice Smile One of my all-time-fav songs (needless to say it came out during college days).

Another Rama.Narayanan movie that was a money-earner, with Mohan-Nalini-Pandiyan-Ilavarasi gumbal. The vinyl cover of this album does not list the lyricist for each song & simply bundles all names (as in the movie titles) : Muthulingam / Vairamuthu / Gangai Amaran.

So, it's not possible to say with full authenticity who actually wrote this song.

However, going by the "வேதம் / பாதம்" words , the "பரிமாறு / பசியாறு" adult stuff and also his typical not-so-kind reference for muththam (வெட்கம் வந்து வரைகின்ற கோலம் முத்தம் பட்டுக்கரைகின்ற நேரம் is not a compliment to muththam IMHO), I strongly feel it is a Vairamuthu number Laughing

(Just remembered that KB made a பார்த்தாலே பரவசம் movie with ARR music and VM lyrics...that and his other later day ventures all costed a lot but didn't make much money. I read a news yesterday that Kavithalaya is facing some bank auction of properties for loan trouble).

Enjoy the song (as expected, video is kodumai BTW):

https://www.youtube.com/watch?v=G_b3WjpQ8EE


பல்லவி:

ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம்
என்(நம்) வீட்டில் இந்நேரம் எல்லாமே பொன்னாகும்
இனிமேலும் நகை வேண்டாம் என்(உன்) மேனி என்னாகும்

சரணம் 1:

கனவென்னும் தேரேறி தினமும் வருவேன் நானே
தோளோடு தோள் சேர்த்து விளையாடிட வா மானே
வெட்கம் வந்து வரைகின்ற கோலம் முத்தம் பட்டுக்கரைகின்ற நேரம்
நம் சோலை எங்கும் பூவெல்லாம் தங்கம்
தங்கம் மலர்ந்திட வைரம் உதிர்ந்திருக்கும்

சரணம் 2:

இரவோடு நான் என்னைப் பரிமாறிடவே வேண்டும்
பரிமாறும் என் பெண்மை பசியாறிடவே வேண்டும்
உந்தன் வார்த்தை இனி எந்தன் வேதம் பகலில் கூடப் பணிவேனே பாதம்
போதும் உன் பாட்டு மகுடங்கள் சூட்டு
சொர்க்கத்திலே அதை செய்யச்சொல்லியிருக்கு

app_engine

Posts : 10113
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 2 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Thu Feb 15, 2018 8:11 pm

#19 கஸ்தூரி மானே கல்யாணத்தேனே கச்சேரி பாடு (புதுமைப்பெண், யேசுதாசோடு டூயட்)

This song was one of the biggest hits of that time period and it had UR-KJY combo as well Smile

Going by this song and AgAya veNNilAvE, one would think that UR's voice is a nice fit for Revathy Wink

Since VM wrote the song, I got it covered in that thread:
https://ilayaraja.forumms.net/t96p225-ilayaraja-vairamuthu-combo-checks-balances-last-entry-198-198#9339

Go here to watch the Pandiyan-Revathy mudhal iravu scene:
https://www.youtube.com/watch?v=ghkByAsXCMo



பல்லவி:

கஸ்தூரி மானே கல்யாணத்தேனே கச்சேரி பாடு வந்து கைத்தாளம் போடு
ஜாதிப்பூவை நெஞ்சோடு நான் (நீ) சேர்த்துச்சூடிப்பார்க்கும் நேரம் இது

சரணம் 1:

கட்டில் ஆடாமல் தொட்டில்கள் ஆடாது கண்ணே வெட்கத்தை விட்டுத் தள்ளு
கன்னம் பூம்பட்டு வெட்கத்தை நீ தொட்டு நெற்றிப் பொட்டொன்று வைத்துக் கொள்ளு
பாலூறும் வாயோரம் பார்த்தாலே வாயூறும் அருந்த நேரஞ்சொல்லு
பெண்மையே பேசுமா? மெளனம் தான் பள்ளியறை மந்திரமா?

சரணம் 2:

ஆஹா பொன் முத்தம் ரத்தத்தில் ஏன் சத்தம் என்னை ஏதேதோ செய்கின்றதே
வானம் சொல்லாமல் மேகங்கள் இல்லாமல் இங்கே தேன்மாரி பெய்கின்றதே
என் தேகம் எங்கெங்கும் ஏதோ ஓர் பொன் மின்னல் நடந்து போகின்றதே
நாணமே போனது! போதுமே, ஆளை விடு ஆடை கொடு!

app_engine

Posts : 10113
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 2 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  ravinat Thu Feb 15, 2018 8:24 pm

app_engine wrote:#19 கஸ்தூரி மானே கல்யாணத்தேனே கச்சேரி பாடு (புதுமைப்பெண், யேசுதாசோடு டூயட்)

This song was one of the biggest hits of that time period and it had UR-KJY combo as well Smile

Going by this song and AgAya veNNilAvE, one would think that UR's voice is a nice fit for Revathy Wink

Since VM wrote the song, I got it covered in that thread:
https://ilayaraja.forumms.net/t96p225-ilayaraja-vairamuthu-combo-checks-balances-last-entry-198-198#9339

Go here to watch the Pandiyan-Revathy mudhal iravu scene:
https://www.youtube.com/watch?v=ghkByAsXCMo



பல்லவி:

கஸ்தூரி மானே கல்யாணத்தேனே கச்சேரி பாடு வந்து கைத்தாளம் போடு
ஜாதிப்பூவை நெஞ்சோடு நான் (நீ) சேர்த்துச்சூடிப்பார்க்கும் நேரம் இது

சரணம் 1:

கட்டில் ஆடாமல் தொட்டில்கள் ஆடாது கண்ணே வெட்கத்தை விட்டுத் தள்ளு
கன்னம் பூம்பட்டு வெட்கத்தை நீ தொட்டு நெற்றிப் பொட்டொன்று வைத்துக் கொள்ளு
பாலூறும் வாயோரம் பார்த்தாலே வாயூறும் அருந்த நேரஞ்சொல்லு
பெண்மையே பேசுமா? மெளனம் தான் பள்ளியறை மந்திரமா?

சரணம் 2:

ஆஹா பொன் முத்தம் ரத்தத்தில் ஏன் சத்தம் என்னை ஏதேதோ செய்கின்றதே
வானம் சொல்லாமல் மேகங்கள் இல்லாமல் இங்கே தேன்மாரி பெய்கின்றதே
என் தேகம் எங்கெங்கும் ஏதோ ஓர் பொன் மின்னல் நடந்து போகின்றதே
நாணமே போனது! போதுமே, ஆளை விடு ஆடை கொடு!

I love the polyrhythm arrangement of this song - especially the use of mirudhangam...

http://geniusraja.blogspot.ca/2011/03/rajas-poly-rhythm-innovation-stage-16.html

ravinat

Posts : 681
Reputation : 36
Join date : 2013-05-14
Location : Canada

http://geniusraja.blogspot.com

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 2 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  counterpoint Fri Feb 16, 2018 10:38 am

Of all the lady singers that sang for IR including the likes of SJ, Uma Ramanan had perhaps the highest % of good/great/classics. Certainly lucky, like Jency.
These singers operated when IR was at the peak of his powers and all they had to do was execute what he told them to do and the song became classics(often times despite their singing not because of it). I think Uma Ramanan ended up singing through the 80s, unlike Jency and even had some songs with IR/Vidyasagar in the 90s. Even when IR gave a routine club dance type song to her the composition was not run of the mill. Thanniyila nanenja from Keladi kanmani comes to mind even though it didn't feature in the film. I am not sure what IR found special in her. But then IR's choice of singers is another contentious topic in itself.

counterpoint

Posts : 191
Reputation : 4
Join date : 2014-04-22

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 2 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Fri Feb 16, 2018 7:33 pm

#20 மேகம் கருக்கையிலே (வைதேகி காத்திருந்தாள், இளையராஜாவுடன் டூயட்)

The famous IR album with the well-known background of "songs-first-story-and-movie-later-to-fit-them" Smile

R Sundarrajan & Panju sir accepted the "IR-challenge" (for album to movie) and delivered a superb hit movie! I think I've mentioned before (in some thread in tfmpage or here) that I heard this song for the first time in theater when watching the movie (almost wanted to dance there Smile ) What a lovely themmAngu! Of course, IR sings it with such an ease and natural feel that UR (with her "sophi" delivery) is simply no match - but she sounds sweet enough not to take the shine away from the composition!

I can hear this song on loop any number of times, even after so many years and listening to this 100's of times! (Yes, the sweet rhythm concoction with the #IR_Waltz nadai adds to the listening pleasure)!

This song has pAdal varigaL credited to Panju Sir but I wonder if portions of them had a folk origin and came from IR's village Wink

Enjoy the song:
https://www.youtube.com/watch?v=mci8FIYFL8k


பல்லவி:

மேகம் கருக்கையிலே புள்ள தேகங்குளிருதடி
ஆத்தக்கடந்திடலாம் புள்ள ஆசையை என்ன செய்வேன்
அக்கரை சேர்ந்த பின்னே ஓன் ஆசையச் சொல்லு மச்சான்
நெய் விளக்கேத்தி வச்சு ஓன் நேசத்தைச் சொல்லு மச்சான்

சரணம் 1:

வாலைக்குமரிக்கு வேளை வந்து மாலை கழுத்துல ஏறிடுச்சு
மஞ்சளும் குங்குமம் சேர்ந்திருச்சு மங்களச்சத்தமும் கேட்டுருச்சு
எத்தனை நாள் இவள் காத்திருந்தா என்னென்ன கனவுகள் கண்டிருந்தா
அன்னைக்கு நினைச்சுது நினைச்சபடி இன்னிக்கு முடிஞ்சது நல்லபடி
மந்தாரச்சோலையிலே குட்டி முல்லைப்பூப் பூத்திருச்சு
முல்லைப்பூ வாசத்துல குட்டி மோகமும் சேர்ந்திருச்சு
ஊரு மதிக்கணும் பேரும் வளரணும் நூறு வயசுக்கு வாழணும் வாழணும்

சரணம் 2:

யாருக்கு யாருன்னு போட்டு வச்சான் நேரம் வரையிலே சேர்த்து வச்சான்
பூவுக்குள் தேன் வச்ச ஆண்டவனே வண்டுக்கும் ஏனத சொல்லிவச்சான்
ஆணொன்னு பொண்ணொன்னு ஏன் படைச்சான் ஆளுக்கோர் ஆசையை ஏன் வளத்தான்  
இல்லன்னா உலகமே இல்ல புள்ள இது கூடத் தெரியல என்ன புள்ள
அள்ளிக் கொடுத்திடுவேன் மச்சான் துள்ளி விழுந்திடுவேன்
சொல்லிப் புரிவதில்ல மச்சான் சொக்குது என் மனசு
முள்ளை விலக்கணும் பூவை எடுக்கணும் தொட்டு மகிழணும் வாழ்வ ரசிக்கணும்

app_engine

Posts : 10113
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 2 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Mon Feb 19, 2018 8:05 pm

#21 காதில் கேட்டது ஒரு பாட்டு (அன்பே ஓடி வா, மலேசியா வாசுதேவனுடன் டூயட்)

Very sweet song from my college days and after some years I got reminded of this last year by raajafm.com during one of my drives Smile (BTW, that radio is now being part of MaestrosApp and no longer functioning as a standalone).

Anbe Odi vA is a super-rich album with a variety of terrific songs (from iLamaiththuLLal to sweet romance to poignancy). Though predominantly SPB solos (jOdi nadhigaL, azhagAna pookkal & thuLLum iLamai idhu), it did have a KJY number (idhazhil amudham), SJ solo (kanavOdu Engum, which is the sOga version of azhagAna pookkaL but better to listen) and this duet of MV-UR.

Both singers sound exuberant and fitting to the iLamaiththuLLal romance Smile vAlibap pAdal varigaL by Vaali!

https://www.youtube.com/watch?v=DiHFH9Aezzk



பல்லவி:

காதில் கேட்டது ஒரு பாட்டு
காதல் பூத்தது அதைக் கேட்டு
காலம் தோறும் ஒரு கீதம் நீயானால் அதன் நாதம் நான் ஆவேன்
போதை ஏறும் புது ராகம் நீயானால் அதன் பாவம் நான் ஆவேன்

சரணம் 1:

நீல விழி ஏட்டில் உன்னை வரைந்து
நெஞ்சில் வைத்துப்பார்த்தேன் என்னை மறந்து
மானும் மீனும் வாழும் கண்ணில் என்னை வைத்தாயோ
பாசம் என்னும் நூலைக்கொண்டு நெஞ்சைத் தைத்தாயோ
நான் இனிமேல் உன்னோடு தான்
நீ நடந்தால் பின்னோடு நான்
என் நாளும் சங்கீதம் எப்போதும் சந்தோஷம்

சரணம் 2:

கூட்டில் ஒரு ஜோடி சிட்டுக்குருவி
கொஞ்சி கொஞ்சிப் பேசும் தொட்டுத்தழுவி
காணக் காண நானும் நீயும் பக்கம் நெருங்க
கட்டிக்கொண்டும் ஒட்டிக்கொண்டும் முத்தம் வழங்க
போதும் என அச்சம் வரும்
போதைகளும் உச்சம் வரும்
அம்மாடி அப்பாடி உன் ஆசை பொல்லாது

app_engine

Posts : 10113
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 2 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Tue Feb 20, 2018 6:31 pm

#22 அலை அலையாய்ப் பல ஆசைகளே (நாளை உனது நாள், சோலோ)

I had to listen to this song to get reminded of my listens during the 80's (as simply reading the first line itself didn't bring the melody back to mind Embarassed ).

Yes, I've heard the song those days but long forgotten number. The saraNam is extremely sweet, especially the brilliant way IR chooses to end it and turn back to pallavi (when one was kept wondering where is this going to go Laughing ) - typical IR-ism!

UR does not do anything extraordinary, just doing an average job (for an average song by IR standards)!

The audio is on this youtube link:
https://www.youtube.com/watch?v=eEmOZIvFLe8

There's no video of the song alone that I could locate on the web. However, the whole movie is available on youtube (Vijayakanth / Nalini / Sathyaraj, possibly made after the combo's success in nooRAvadhu nAL in a hasty manner, by director A Jagannathan).

Follow this link (it has time position marked) to watch the song:
https://www.youtube.com/watch?v=QVIpHvkWf-8&t=4725s

Vaali has penned the lines and those are average again Smile

பல்லவி:

அலை அலையாய்ப் பல ஆசைகளே
அடி இளமையிலே இந்த இளமையிலே
இரவினில் பூக்கள் பூக்கலாம் விடிந்ததும் வாடிப்போகலாம்
இடையினில் காலம் மாறலாம் இளமையும் ஓடிப்போகலாம்
பிறவியில் நானும் கூடப் பூவின் ஜாதிதான்

சரணம் 1:

செவ்வாழை போல் எனது கால் நடக்க
செம்மீனைப் போல் இரண்டு கண் சிரிக்க
நதிபோல் நானும் நடைதான் போட
கொடி போல் மேலே கனிதான் ஆட
இளகிய மாலைப் பொழுதினிலே
வாலிபமே வா நான் அழைக்க

சரணம் 2:

ஆகாயம் நீந்துகின்ற பூங்குருவி
அம்மாடி நானும் ஒரு தேனருவி
சிறகை நானும் விரிப்பேன் இங்கே
நினைத்தால் போதும் பறப்பேன் அங்கே
பொழுதொரு பாடல் படித்திருப்பேன்
ராத்திரியில் வா நீ ரசிக்க



app_engine

Posts : 10113
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 2 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Wed Feb 21, 2018 10:08 pm

#23 பொன்மானே கோபம் ஏனோ (ஒரு கைதியின் டைரி, விஜய் என்ற உன்னி மேனோனுடன் டூயட்)

One of the most popular songs of UR, once again pinnaNi voice for Revathy, for duet with Kamal. The male singer is Unni Menon, at that time with a "Vijay" name Wink Well, this is one song where UR is clearly having upper hand over her co-singer (way too better singing, relatively)!

The song was penned by VM and hence got featured in his thread:
https://ilayaraja.forumms.net/t96p325-ilayaraja-vairamuthu-combo-checks-balances-last-entry-198-198#11357

Since a lot had been written about this song over the years, no need to repeat those praises again Smile Following are the links and lyrics :

https://www.youtube.com/watch?v=oSFT_YVagL8.


பல்லவி:

பொன் மானே, கோபம் ஏனோ?
காதல் பால் குடம் கள்ளாய்ப் போனது!
ரோஜா ஏனடி முள்ளாய்ப் போனது?

சரணம் 1:

காவல் காப்பவன் கைதியாய் நிற்கிறேன் வா
ஊடல் என்பது காதலின் கௌரவம் போ
ரெண்டு கண்களும் ஒன்று ஒன்றின் மேல் கோபம் கொள்வதா?
ஆண்கள் எல்லாம் பொய்யின் வம்சம்
கோபம் கூட அன்பின் அம்சம்
நாணம் வந்தால் ஊடல் போகும் ஓஹோ!

சரணம் 2:

உந்தன் கண்களில் என்னையே பார்க்கிறேன் வா
ரெண்டு பௌர்ணமி கண்களில் பார்க்கிறேன் வா
உன்னைப் பார்த்ததும் எந்தன் பெண்மைதான் கண் திறந்ததே
கண்ணே மேலும் காதல் பேசு
நேரம் பார்த்து நீயும் பேசு
பார்வைப்பூவை நெஞ்சில் வீசு ஓஹோ!

பல்லவி:

பொன் மானே கோபம் எங்கே?
பூக்கள் மோதினால் காயம் நேருமா?
தென்றல் கிள்ளினால் ரோஜா தாங்குமா?

app_engine

Posts : 10113
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 2 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Thu Feb 22, 2018 8:01 pm

#24 கண்ணனே நீ வரக்காத்திருந்தேன்(தென்றலே என்னைத்தொடு, ஏசுதாசுடன் டூயட்)

One of the biggest hits in UR's career!  And a number of her super hit duets happened to be with KJY - that way, very successful "combo" Smile

Not much to add about the song as a lot had been written on many threads, over the years Embarassed

pAdal varigaL by Vaali (surprised - one would think it were VM, considering the "என்னுடல் வேர்த்திருந்தேன்" Laughing )

https://www.youtube.com/watch?v=fiz2yZlpGsE


பல்லவி :

கண்ணனே நீ வரக்காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்திருந்தேன்
கண்விழித் தாமரை பூத்திருந்தேன் என்னுடல் வேர்த்திருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மன்னவன் ஞாபகமே
கற்பனை மேடையில் கண்டிருந்தேன் மன்மத நாடகமே
அந்திப்பகல் கண்ணிமையில் உன்னருகே
கண்மணி நீ வரக்காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்திருந்தேன்

சரணம் 1:

நீலம் பூத்த ஜாலப்பார்வை மானா மீனா
நான்கு கண்கள் பாடும் பாடல் நீயா நானா
கள்ளிருக்கும் பூவிது பூவிது
கையணைக்கும் நாளிது நாளிது
பொன்னென மேனியில் மின்னிட மின்னிட
மெல்லிய நூலிடை பின்னிடப்பின்னிட
வாடையில் வாடிய ஆடையில் மூடிய தேன் நான்

சரணம் 2:

ஆசை தீரப்பேச வேண்டும் வரவா வரவா
நாலு பேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா மெதுவா
பெண் மயங்கும் நீ தொட நீ தொட
கண் மயங்கும் நான் வர நான் வர
அங்கங்கு வாலிபம் பொங்கிடப் பொங்கிட
அங்கங்கள் யாவிலும் தங்கிடத்தங்கிட
தோள்களில் சாய்ந்திட தோகையை ஏந்திட யார் நீ


Last edited by app_engine on Fri Mar 02, 2018 9:18 pm; edited 1 time in total

app_engine

Posts : 10113
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 2 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Fri Feb 23, 2018 10:13 pm

#25 தாகமே உண்டானதே திண்டாடுதே மனமே (கெட்டி மேளம், ஏசுதாசுடன் டூயட்)

Very sweet song! This is from a movie 'ketti mELam' (directed by Visu, possibly the only Visu-directed movie that had IR as MD - rest all had MSV / S-G or someone else).

The pAdal varigaL are by one Idhayachandran and they're pretty good (especially the saraNam portions, that are written to a complicated melody). I'm not sure if he had penned any other song.

KJY is effortless while UR is a "முயற்சிப்பாடகி" in this song - she gets pass marks Laughing

No video of the song could be found (thankfully Laughing Visu is not that much known for his visuals)

https://www.youtube.com/watch?v=nvVS8MNGk3w



பல்லவி:

தாகமே உண்டானதே திண்டாடுதே மனமே - உனைத்தொட
தாகமே உண்டானதே திண்டாடுதே மனமே
என் தேகமே பூமேடையே தேரேறி நீ வா வா வா வா

சரணம் 1:

நெஞ்சு துடிக்குதடி உடல் வெந்து கொதிக்குதடி 
உந்தன் சின்னமணி இதழ் நித்தம் குளித்திடத் தந்திடு பச்சைக்கொடி
எந்தன் மடிமீது துள்ளி வந்து குடியேறு
அந்த மன்மத மந்திர வேதம் முழுவதும் சொல்லி விளையாடு
மல்லிகைக் கூந்தலை மெல்லத்தரையினில் பஞ்சணை போடடியோ
வேகமோ மோகமோ மங்கள நேரத்தில் சங்கம காலத்தில்

சரணம் 2:

அந்திவரும் பொழுது விழி காணும் வண்ணக்கனவு
இந்த சந்தன மேனிக்குள் செந்தணல் ஊற்றுக்கள் ஊறும் பல இரவு
கொஞ்சும் இளமையிலே வரும் கோலம் இளமயிலே
வண்டு முத்திரை வைத்திட அத்தனை பூக்களும் ஏங்கும் தனிமையிலே
முத்துக்குளிக்கையில் தங்கமணிக்கரம் என்னைச் சிறையிடுமோ
நாணமோ தோணுமோ இந்த இளங்குயில் உன்னைத் தழுவிட

app_engine

Posts : 10113
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 2 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Mon Feb 26, 2018 8:15 pm

#26 அம்மா நீ கண்ணாமூச்சி ஆடிடலாமா (கெட்டி மேளம், சோலோ)

UR got a solo too in this album - a rare kind of one for UR, song with charged emotional setting. Vaali had some cinematic pAdal varigaL (that he probably came up within a couple of hours IMHO).

She cannot claim to have done full justice to the emotions, unfortunately (though the melody itself and the superb strings / shehnai based ludes make up for it).

The song was not a hit and may not be known outside of HCIRF domain. There's no youtube of the video.

The audio is available on the web, however Smile

Music India link:

http://mio.to/album/Ketti+Melam+%281985%29

Audio only youtube:

https://www.youtube.com/watch?v=eYFfyGv4Od8


பல்லவி :

அம்மா நீ கண்ணாமூச்சி ஆடிடலாமா
அன்புமுகம் காணாமல் நான் வாடிடலாமா
ஒரு மனம் மெழுகென உருகுது உன்னாலே
உனை அழைத்தேனே குரல் கொடுத்தேனே

சரணம் 1:

ஊர்கோலம் போகும் மேகங்களே எங்கே என் தாயென்று கூறுங்களே
ஆகாயம் நீந்தும் பறவைகளே என் தாயை அழைத்திங்கு வாருங்களே
இருவரும் வேறு திசையிருக்க இடையினில் காணும் பிரிவிருக்க
திரைகளுமிங்கே விலகாதோ தாய்முகம் கண்ணில் தெரியாதோ
ஒரு மனம் மெழுகென உருகுது உன்னாலே
உனை அழைத்தேனே குரல் கொடுத்தேனே

சரணம் 2:

சீதாவைத்தேடி ஸ்ரீராமன் தான் காடென்றும் மேடென்றும் அலைந்தானம்மா
மாதாவைத்தேடி மகள் வந்தது வால்மீகி எழுதாத கதை தானம்மா
துடிக்குது இங்கே ஒரு மனமே கிடைத்திட வேண்டும் தரிசனமே
நினைவுகள் யாவும் நீயாக பலவழி தாண்டி நான் போக
ஒரு மனம் மெழுகென உருகுது உன்னாலே
உனை அழைத்தேனே குரல் கொடுத்தேனே

app_engine

Posts : 10113
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 2 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Tue Feb 27, 2018 7:43 pm

#27 ஆறும்  அது ஆழம் இல்ல (முதல் வசந்தம் சோலோ)

The IR version is much more popular than the female version. However, the UR version is nice too Smile

On screen, this has only one saraNam.

https://www.youtube.com/watch?v=qZAQTveGGIg



There's a stage show where UR sings two stanzas and it's possible those are in some audio version, though the music india site version seems to have something similar to the on-screen one only Embarassed :

http://mio.to/album/Mudhal+Vasantham+%281986%29

https://www.youtube.com/watch?v=a8vI6Kcd6TY


Muthulingam freaks out with some improbable situations so nicely in the second saraNam Smile BTW, the pAdal varigaL are different for the male and female versions (naturally, as the male version is 100% women-blaming stuff and it had to be replaced Laughing )

பல்லவி:

ஆறும்  அது ஆழம் இல்ல அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது அய்யா இந்தப்பொம்பளக்காதல் தான்யா
அடி அம்மாடி இது ஆச உள்ள நெஞ்சம்
அடி ஆத்தாடி இதில் ஏதுமில்லை வஞ்சமே

சரணம் 1:

கண்ணுக்குள்ள ஒன்ன வச்சேன் நெஞ்சுக்குள்ளே பூச செஞ்சேன்
நித்தம் நித்தம் ஒன்ன எண்ணி நெருப்புக்குள்ள நானும் நின்னேன்
என்னப்போலப் பாவப்பட்ட பொண்ணு இந்த ஊரில் இல்ல
கல்லும் கூட என்னக்கண்டா கண்ணீர் விட்டு உருகி நிக்கும்
நேசம் என் பாசம் இதில் எது வெளிவேஷம் இது என்றும் உந்தன் சொந்தமே

சரணம் 2:

தண்ணியில கோலம் போடு ஆடிக்காத்தில் தீபம் ஏத்து
ஆகாயத்தில் கோட்ட கட்டு அந்தரத்தில் தோட்டம் போடு
ஆண்டவனக்கூட்டி வந்து அவன அங்கே காவல் போடு
அத்தனையும் நடக்கும் அய்யா ஆச வச்சாக்கிடைக்கும் அய்யா
நேசம் என் பாசம் இதில் எது வெளிவேஷம் இது என்றும் உந்தன் சொந்தமே

app_engine

Posts : 10113
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 2 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Wed Feb 28, 2018 7:18 pm

#28 யார் தூரிகை தந்த ஓவியம் (பாரு பாரு பட்டணம் பாரு, எஸ்பிபியுடன் டூயட்)

Perhaps the first true "duet" with SPB Wink

We've featured two songs earlier in this thread, with SPB. Of those, one looked like practically two songs that  got combed together (alaigaLE vA) and the other had 3 singers (thAzhampoovE kaNNuRangu included SJ).

This song got featured in my long IR-SPB thread on mayyam.com years before:
http://www.mayyam.com/talk/showthread.php?8541-The-Golden-Era-of-Dr-IR-and-Dr-SPB&s=4e477966a1c187127416cbeedac14b94&p=791306&viewfull=1#post791306

Also, GA being the lyricist, it got a post in his thread too :
https://ilayaraja.forumms.net/t80p75-gangai-amaran#5980

That way, there had been a few posts on this sweet number. As mentioned in my post in the IR-SPB thread, the male singer sounds not like his usual Embarassed

Atrocious picturization by Manobala (despite having the expressive Ranjini, to whom UR's voice is a nice fit) :

https://www.youtube.com/watch?v=Jt_hG-ptU7s



பல்லவி

யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்
புது மாலை தரும் சுகம் சுகம்
கோலமிடும் மேகங்களே

சரணம் 1

கடல் அலைகளின் தாளம் பல ஜதிகளும் தோன்றும்
நினைவினில் ஒரு ராகம் நிதம் பலவித பாவம்
ஆடும் கடல் காற்றும் அங்கு வரும் பாட்டும்
ஓராயிரம் பாவம் ஏற்றுதே
நிதமும் தேடுதே ராகம் பாடுதே
மனதினிலே கனவுகளே வருகிறதே தினம் தினம்

சரணம் 2

சிறு மலர்களின் வாசம் பல கவிதைகள் பேசும்
சில மனங்களின் பாவம் பல நினைவினில் வாழும்
அலை என ஓடும் ஆசை வந்து கூடும்
உன் வானமோ பூவைச்சூடுதே
பல நூறாசைகள் உள்ளிலே ஊறுதே
இள மனதில் புது உறவு தெரிகிறதே தினம் தினம்


Last edited by app_engine on Fri Mar 02, 2018 9:17 pm; edited 1 time in total

app_engine

Posts : 10113
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 2 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Thu Mar 01, 2018 8:00 pm

#29 மானங்கருக்குது மழ வரப்பாக்குது (நீதானா அந்தக்குயில், மலேசியா வாசுதேவனுடன் டூயட்)

MV is the best replacement for IR for folk songs and he does full justice to this number while UR tags along.

Well, we've already seen some paaluNarvu numbers given to UR earlier in this thread (such as "paLLi aRaikkuL malligaiyai" for none other than Sridevi) and here is one more.

IR had even given her the "yammA - mAmA" kind of syllables in this song but apparently saved her from making SJ-like mukkal munagals Laughing
(One can't say for sure if he had them and UR failed to deliver or he didn't even trouble her with such sounds...)

Rex sir had covered this number in his quiz and there are tons of nice comments about the song in this page from many HCIRFs:
https://365rajaquiz.wordpress.com/2013/06/25/track332/

Decent quality audio is available on youtube :
https://www.youtube.com/watch?v=GAtOsu2F9tM

For those who care for the video, please check this one:

https://www.youtube.com/watch?v=BAQqhYC9Yt0


GA is credited with the pAdal varigaL and he did include some maN maNam here. Interesting to note the variation of one extra first line in the first saraNam and an equivalent for that does not exist in the second one Smile

பல்லவி:

மானங்கருக்குது மழ வரப்பாக்குது
மல்லியப்பூமணம் மனசயும் மயக்குது
வேணாம் மாமா யம்மா யம்மா எம் மாமா

சரணம் 1:

நான் வச்ச புள்ளி நல்ல புள்ளி வாசமுள்ள செண்டு மல்லி
சோளக்காட்டு மூலையில சாயங்கால வேளையில தண்ணிகட்டப் போறேன் புள்ள
நீ தண்ணி கட்டும் சாக்கா வச்சு சங்கதிய மாத்தி வச்சா என்ன பண்ணும் இந்தப்புள்ள
சந்திரன் சூரியன் சாட்சியும் இருக்குது சங்கடம் தீத்துட வா புள்ள பசிக்குது
வேணாம் மாமா யம்மா யம்மா எம் மாமா

சரணம் 2:

நெத்தியில ஒன்ன எண்ணிப் பொட்டுவைச்சேன் வட்டப்பொட்டு சொல்லலியா ஆசைகள
நித்தம் நித்தம் ஒன்ன எண்ணி நிக்கிறனே பைத்தியமாத் தீத்துடம்மா ஏக்கங்கள
கட்டுங்க தாலிய நீங்க எங்கழுத்துல கட்டிலப்போடுங்க நான் தர மறுக்கல
வேணாம் மாமா யம்மா யம்மா எம்மாமா


app_engine

Posts : 10113
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 2 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Fri Mar 02, 2018 9:28 pm

#30 குடும்பத்தை உருவாக்கச் சொன்னா (தழுவாத கைகள்,  சைலஜா / சசிரேகா / சாய்பாபா உடன் குழுப்பாட்டு)

Vaali did this "family planning preaching" song. At the expense of Vijayakanth-Ambika couple, everyone is having fun here Smile

Since it was a funny song with adult topic - IR possibly simply chose the tune of an "adult-funny song of students" and adopted it Embarassed

As any college hostel student can confirm, this tune is probably decades old when IR used it. (I was shocked during my first year in college when one Chennai Don Bosco alumni / my classmate singing this tune with all kinds of "bad words" with spanish guitar chords; I think I've posted about him in some thread or other as someone who acted in alaigaL Oyvadhillai as one of Karthik's friends...this guy could play all kinds of musical instruments and was a mainstay in every cultural program in our college days).

Well, this song has Usilai Mani showing and preaching to TN public about "nirOdh" Laughing

Since most portions are sung by children, IR chose the voices of SPS, BSS and UR.

https://www.youtube.com/watch?v=57nvaC5UNVs


பல்லவி :

குடும்பத்தை உருவாக்கச் சொன்னா
ஒரு கிராமத்தை உருவாக்கித் தந்தார் எங்கப்பா
எல்லோரும் இந்நாட்டு மன்னர்
அந்த விஷயத்தில் எங்கப்பா மன்னாதி மன்னர்

சரணம்  1:

வாக்காளர் பட்டியல் போலிருக்கும் நாங்க வருஷத்துக்கொன்னாகப் பொறந்திருக்கோம்
ஓயாமக்கேட்குது தொட்டில் சத்தம் நாங்க உள்ளதச் சொன்னாக்கா என்ன குத்தம்
எங்க அம்மான்னா அம்மா சும்மால்ல சும்மா எப்போதும் நிப்பாங்க தாய் வேஷமா
தாலாட்டப் பாலூட்ட அசரல்லே ஆறாச்சு ஏழாச்சு நிர்த்தல்லே
அப்பாவும் சரியான கில்லாடி அவர் தாங்க குசேலர் முன்னாடி
அப்பான்னா அப்பா தான் அவர் பண்ண தப்பால் தான் பெரிசாச்சு இந்தியா தான்


ஏய் ஆண்டிப்பண்டாரம்

பசங்களா என்னைப்பாத்துக் கிண்டலா பண்றீங்க
நான் ஏன் ஆண்டிப்பண்டாரம் ஆனேன் தெரியுமா
நானும் ஒரு காலத்துல ஏதேதோ செஞ்சேன் - அப்படியா
சொல்லாமக் கொள்ளாமக் காதலும் செஞ்சேன்
அவ மேல நானும் எம்மேல அவளும்
இஷ்டப்பட்டோம் ரொம்பக் கஷ்டப்பட்டோம்
கல்யாணம் கில்யாணம் பண்ணிக்கிட்டோம்
ஒன்னா ரெண்டா பெத்துக்கிட்டோம்
இஷ்டம் போல் ஏழெட்டுப் பெத்ததால் நானும்
திண்டாடித் திண்டாடித் தெருவில் நின்னு
ஆண்டிப்பண்டாரமாக ஆகித்தான் போனேன்

சரணம்  2:

யாருக்கு யார் தம்பி புரியாதிங்க எங்க எண்ணிக்கை அப்பாக்கும் தெரியாதிங்க
அளவோடு பெக்காட்டி ஆண்டியாவான் டாட்டா பிர்லாவே ஆனாலும் போண்டியாவான்
மாங்காய சும்மாத்திம்பாங்க அம்மா சாம்பலும் தின்னாத நாளில்லையே
உள்ளத ஒழுங்காகக் காக்கணும் குறிஞ்சிப்பூப்போல தான் பூக்கணும்
எளிதான சாதனம் வாங்கணும் இல்லாட்டித் தனியா தான் தூங்கணும்
நல்லாத்தான் சொன்னாரு பண்டாரசாமி எல்லோரும் கேட்டுக்குங்க


Last edited by app_engine on Mon Aug 24, 2020 9:57 pm; edited 1 time in total

app_engine

Posts : 10113
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 2 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Mon Mar 05, 2018 6:26 pm

#31 நானொரு சின்னப்பா தான் நீயொரு கிட்டப்பா தான் (தழுவாத கைகள், சசிரேகா மற்றும் குழுவினருடன்)

First time listen for me Embarassed

What lovely drum work (of course the same kind of work IR had done for some other songs too)!

Instantly catchy (means no need to "grow on me" Laughing)

No matter how long one had been listening to IR, there'll be always "new finds" - amazing composer!

The whole album is on music india site with decent quality and I'm familiar with the other songs before - somehow this UR-BSS number escaped my attention!

http://mio.to/album/Thazhuvaatha+Kaigal+%281986%29

Interestingly this children song is also on youtube:
https://www.youtube.com/watch?v=b2YQPg5lSdM



The lyrics cannot be found anywhere on the web so I could use some reference Sad I had to listen and type out the whole thing (tough job as the song is quite fast, with a lot of words - good job by Vaali)

பல்லவி:

நானொரு சின்னப்பா தான் நீயொரு கிட்டப்பா தான்
வந்தது சொந்தப் பாட்டுத்தான்
மெட்டு இஷ்டம் போலக் கட்டுங்கடா (கட்டு கட்டு கட்டு)
கொட்டு இல்லாமலே கொட்டுங்கடா (கொட்டு கொட்டு கொட்டு)

சரணம் 1:

வெட்ட வெளியில் வண்ணம் போலே கொட்டமடிப்போம் வா வா
வெள்ளி நிலவைக்கையாலே எட்டிப்பிடிப்போம் வா  
எட்டுத்திசையும் நாம் தானே வட்டமடிப்போம் வா வா
எந்த இடமும் தலைகீழாய் ஏறி நடப்போம் வா
அந்தரத்தில் வந்து மேகங்களைப் பந்து ஆடிடுவோம்
தங்க நிறம் அந்தப்பிளேனும் வந்தால் மெல்ல ஏறிடுவோம்
இங்கே அங்கே எங்கே என்ன இன்பம் என்றே அங்கங்கே அப்பப்போ செல்கின்ற நேரந்தான்

சரணம் 2:

கண்டுபுடிச்சோம் காணாத சொர்க்கம் இது தான் பாரு
கண்ணுக்கழகா ஏதேதோ காட்சி இருக்கு பார்  
புத்தம்புதுசு பூப்பூத்த வண்ண மலரின் தோட்டம்  
ரொம்பப்பெருசு ஆத்தாடி வண்டு பறக்கும் பார்
பெட்டிக்குள்ளே அள்ளிக்கொட்டி வச்ச வெள்ளி நட்சத்திரம்
உள்ளமட்டும் அதைக்கையில் அள்ள ரொம்ப ஆச வரும்
தங்கத்தாவி முத்தே வெள்ளிக்கொடி போலே கொக்கரக்கோ கொக்கரக்கோ கொக்கரக்கோ கும்மாளம்


Last edited by app_engine on Tue Aug 25, 2020 8:10 pm; edited 1 time in total

app_engine

Posts : 10113
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 2 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Tue Mar 06, 2018 7:17 pm

#32 பலபல பலபல பல குருவி (கோடை மழை, ஷோபா & சுனந்தாவுடன் குழுப்பாடல்)

Another "first-time-listen-to-instant-liking" song Smile

Somewhat similar to the group songs from thazhuvAdha kaigaL. Looks like UR got pulled in for too many such songs at a particular time period (all these came out in 1986).

Good quality audio:
https://soundcloud.com/abianivarman-j/pala-pala-kuruvi

Surprisingly, even the video is available on youtube (and I don't know how many such discoveries I'll make in the course of this UR exercise Embarassed )

https://www.youtube.com/watch?v=hWiMaBmIsoY


BTW, the lyrics for all these "group songs" do not exist on internet and I had to strain myself to get the words clearly and document Sad These are fast paced numbers with some quick sandhams (tough tunes by IR - the lyricists should have had a tough time putting together words that sync with these melodies, while making sense and fit the film setting).

This one is by Mu.Mehta and he did a fantastic job (despite the irattaikkiLavi irritation in the pallavi - possibly necessitated by the fast running sandham, possibly suggested by IR himself).

பல்லவி :

பலபல பலபல பல குருவி  
சிறகை விரித்துப் பறக்குது பறக்குது அந்த வானில் 
சலசல சலசல மலையருவி 
தினமும் தினமும் ஆடுது பாடுது இந்த ஊரில் 
உலகம் முழுதும் ஆனந்தமே உறவில் வளரும் நம் சொந்தமே 
ஆடுங்கள் பாடுங்கள் கொட்டுங்கள் டும் டும் டும்

சரணம் 1:

வெள்ளி மேகமும் துள்ளி ஓடுது சின்னப்பிள்ளை போலே 
கல்விக்கூடமும் நம்மைத்தேடுது பள்ளி மணியாலே 
இங்கு ஒரு அன்பு வகுப்போ எண்ணங்களின் இன்பத்தொகுப்போ 
சொத்து சுகம் இந்தக்குறும்போ சொல்லித்தர வந்த அரும்போ 
உதயங்கள் கதை சொல்லும் இதயங்கள் அதை வெல்லும் 
இளமை புதுமை இதுவும் இனிமை என்றும் என 

சரணம் 2:

தங்கக்கோபுரம் நெஞ்சில் மாளிகை கட்டி வைக்கலாமா 
வெண்ணிலாவினைத் தொட்டு பூமிக்குப் பொட்டு வைக்கலாமா 
முத்துரதம் இங்கு வரட்டும் முத்தம் பல கொண்டு தரட்டும் 
நெஞ்சில் ஒரு வஞ்சமில்லையே கொஞ்சி வரும் பிஞ்சு முல்லையே 
புலி வந்து வழி சொல்லும் ஆனந்த வழி சொல்லும் 
இளமை புதுமை இதுவும் இனிமை என்றும் என

app_engine

Posts : 10113
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 2 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Tue Mar 06, 2018 7:55 pm

As mentioned in the post above, there had been quite a few songs IR gave to UR in 1986.

However, something seemed to have happened around this time period and there was suddenly a break Embarassed

That is, there's NOT A SINGLE IR TFM song with UR as playback singer that got released in 1987 & 1988 !

Right from her first song with IR, at least there had been a few songs each year until this time (i.e. from 1980 to 1986). It sounds fishy that there was none in 1987 & 1988 - years in which there had been a ton of IR albums (when he was the undisputed top MD in the TFM industry).

It could be due to the puyal called KSC who had possibly completely took over the (non-Janaki) market during this period. Or, there could have been something else that happened in the IR-UR working relationship. (If someone knows any stories, please post here. Could it be because she did the 'rAkkOzhi koovaiyilE' song with TR and IR got irritated? Or, did AVR do something that didn't go well with IR? There must have been something. Well, it could be even plain simple as UR's health issues or whatever.)

Well, she got a lot of numbers starting from 1989, including her most famous "AgAya veNNilAvE".

However, during 1987-88, நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் Embarassed

app_engine

Posts : 10113
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 2 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Wed Mar 07, 2018 6:38 pm

#33 ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ? (அரங்கேற்ற வேளை, ஏசுதாசுடன் டூயட்)

The song that needs no intro Smile

Possibly the biggest ever hit in her career! Very sweet number without question!

pAdal varigaL by Vaali seamlessly matching the beautiful melody!

https://www.youtube.com/watch?v=xxg7YbIktI0

பல்லவி:

ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ?
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளை தானோ?
மலர் சூடும் கூந்தலே மழைக்கால மேகமாய்க்கூட
உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட

சரணம் 1:

தேவாரச்சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் ஒன்று
பூவாரம் சூடிக்கொண்டு தலைவாசல் வந்ததின்று
தென்பாண்டி மன்னன் என்று திருமேனி வண்ணம் கண்டு
மடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று
இளநீரும் பாலும் தேனும் இதழோரம் வாங்கவேண்டும்
கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்கவேண்டும்
கடல் போன்ற ஆசையில் மடல்வாழை மேனிதான் ஆட
நடு ஜாம வேளையில் நெடுநேரம் நெஞ்சமே கூட

சரணம் 2:

தேவாதி தேவர் கூட்டம் துதிபாடும் தெய்வ ரூபம்
பாதாதி கேசம் எங்கும் ஒளிவீசும் கோயில் தீபம்
வாடாத பாரிஜாதம் நடைபோடும் வண்ணப்பாதம்
கேளாத வேணுகானம் கிளிப்பேச்சில் கேட்கக்கூடும்
அடியாளின் ஜீவன் மேவி அதிகாரம் செய்வதென்ன
அலங்கார தேவதேவி அவதாரம் செய்ததென்ன
இசைவீணை வாடுதோ இதமான கைகளே மீட்ட
சுதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட

app_engine

Posts : 10113
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 2 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Thu Mar 08, 2018 9:35 pm

#34 ஏலேலக்குயிலே ஏலமல வெயிலே (பாண்டி நாட்டுத்தங்கம், எஸ்பிபியுடன் டூயட்)

Another super hit song from that 1989 from a movie / album that had many of them.

One of the few where UR songs reached patti-thotti-kOlambi speaker to please the masses Smile

GA had the pAdal varigaL for this sweet themmAngu. (Not sure if I had covered them in his thread too - too lazy to search now Embarassed )

This song got covered in the IR-SPB thread of the hub by me a few years back:
http://www.mayyam.com/talk/showthread.php?8541-The-Golden-Era-of-Dr-IR-and-Dr-SPB&p=818645&viewfull=1#post818645

https://www.youtube.com/watch?v=yRVJJrP9A6M


பல்லவி:

ஏலேலக்குயிலே ஏலமல வெயிலே
ஆலோலம் பாடும் அன்னமே ஒயிலே
வாடாத வாழக் குருத்தே மானே (நானே)
வாரேனே மாமன் நானே (வந்தேனே தேடித்தானே)

சரணம் 1:

முத்து முத்தாப் பச்சரிசி வச்சது போலே பல்வரிசை
தொட்டுப்புட்டா பெண்ணரசி சுட்டது ஏண்டி என் மனச
தெம்மாங்குப் பாட்டுப் படிச்சி ஏ ராசா
கும்முன்னு பூத்துக் குலுங்கும் உன் ரோசா
கானக்குயிலே விளையாடும் மயிலே
தேனை எடுத்து பாட்டுப் பாடுங்குயிலே
உன்னை எண்ணிக் கண்ணு வச்சேன்
ஒண்ணு விடாமச் சொல்லி வச்சேன்

சரணம் 2:

ஒன்னை எண்ணி கன்னி மனம்
ஓடுது பாரு தேசமெங்கும்
உங்களத்தான் கண்டுபுட்டா
உள்ளுக்குள்ள ஏதோ பாசம் பொங்கும்
ஊரென்ன உலமென்ன இப்போது
நான் ஒன்னச் சேர்ந்தாப் போதும் எப்போதும்
காலமிருக்கு ஒரு நேரம் இருக்கு
மால முடிக்க ஒரு யோகமிருக்கு
விட்ட குறை தொட்ட குறை
ஒண்ணுக்குள் ஒண்ணா சேர்ந்திருக்கு

app_engine

Posts : 10113
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 2 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Fri Mar 09, 2018 6:20 pm

#35 குயிலே குயிலே கொஞ்சும் தமிழே (புலன் விசாரணை, ஏசுதாசுடன் டூயட்)

This is quite an interesting case of how accurate Anbu sir's spreadsheet is - even when compared to erratic audio sleeve that fails to mention the name of Uma Ramanan for the song applause

The audio uploaded to youtube by our fellow forumer Drunkenmunk shows the vinyl cover pic and it does not show the name of UR (either a mistake by Echo company or there had been two versions - one without UR's voice which was present in that particular disk).

However, Anbu sir's spreadsheet does not miss UR and include her accurately Smile

Audio youtube :
https://www.youtube.com/watch?v=nZnNOkgARVg


It was R K Selvamani's first movie and he reportedly did not want ANY songs and was reluctant to have them only by pressure of producer / distributor kind of people (was forthright in even telling IR himself his preference).

That way, this song comes for only a minute or so in the video - with no UR portion:
https://www.youtube.com/watch?v=F_Vg2-5JgrY



Sweet #IR_Waltz number with his typical tablA / bass guitar / chords style orch. With pAdal varigaL by GA.

பல்லவி :

குயிலே குயிலே கொஞ்சும் தமிழே
அமுதே அமுதே அன்பின் மலரே
பூங்காற்றே பூந்தேரே நீரோடும் பன்னீரே
ஆரீராராரோ ஆராரோ ஆரீராராரோ ஆராரோ

சரணம் 1:

கட்டி வைத்த நெஞ்சுக்குள்ளே தொட்டில் ஒன்று போட்டு வைத்தேன்
பொட்டு வைத்துப் பூ முடித்து நாளும் உன்னைப் பார்த்து வைத்தேன்
காலம் எல்லாம் கண்மணியே காவல் தரவே சேர்ந்து வந்தேன்
பூமி எல்லாம் பூந்தமிழில் பாட்டில் உனைத்தான் பாடி வைத்தேன்
ஆயிரம் மேடைகள் ஏறி மாலைகள் நீ தினம் சூடு
என் கண்ணே பொன்னே பெண்ணே காலம் யாவும் நீயே எந்தன் கண்ணே

சரணம் 2:

அன்னை என்றே உன்னைக் கண்டு அன்பில் மலர் போல் பூத்து வந்தேன்
ஏழு ஜென்மம் ஆன பின்னும் உந்தன் மகள் போல் நான் பிறந்தேன்
பாசத்திலே மாலை கட்டி போடும் வரமே கேட்டிருந்தேன்
நெஞ்சம் என்னும் சிறையினிலே நிதமும் உனை நான் பூட்டி வைத்தேன்
நீ ஒரு தேவதை போலே பூமியிலே தினம் வாழ்க
என் கண்ணே கண்ணே கண்ணே பார்வை காட்சி யாவும் நீதான் முன்னே


app_engine

Posts : 10113
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 2 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Mon Mar 12, 2018 5:47 pm

#36 ஆத்தாடி அல்லிக்கொடி(தென்றல் சுடும், சோலோ)

There is some mischief by Vaali in the pAdal varigaL (இன்பம் வாராதோ நீ என்னைப்போட Shocked ) but overall very enjoyable song!

UR sings nicely and the orch / arrangements are top notch, making this song a big winner!

Could not find any visuals - the audio one on youtube earlier posted was by our fellow forumer (Drunkenmunk), no longer available - so picked another Smile

https://www.youtube.com/watch?v=qrnMP1pxW3A


பல்லவி:

ஆத்தாடி அல்லிக்கொடி பூத்தாடும் மல்லிச்செடி
காலம் தோறும் பூப்பூக்கும் கேட்கும் போது தேன் வார்க்கும்
கையில் ஏந்து கொத்தோடு காதல் பொங்க முத்தாடு
தாளாது மோகங்கள் தீராது பூமேனி தூங்காது வாட 
 
சரணம் 1:

ஈரமான ஆடை தான் பாரமாகத் தோன்றுதே 
ஓசை செய்யும் நீரலை ஆசை நெஞ்சைத் தூண்டுதே 
கூச்சமின்றி ஜோடியாய் நீச்சல் போடும் வேளை தான் 
நானும் நீயும் காணலாம் நாளும் கிருஷ்ணலீலை தான் 
நாடாமல் நான் இங்கு வாட இன்பம் வாராதோ நீ என்னைப்போட 
உந்தன் தோள் மேல் சாய இன்பம் வெள்ளம் போல் பாய 

சரணம் 2:

நேற்று வந்த நாயகி ஆற்றில் மூழ்கி ஓடினாள் 
நீண்ட காலக்காதலி நெஞ்சில் இன்று ஆடினாள்
வாரி வாரி என்னை நீ மார்பில் மெல்லத்தாங்கிடு 
பாரிஜாதப்பூக்களில் ஊறும் தேனை வாங்கிடு 
மேன்மேலும் மோகங்கள் கூட நெஞ்சில் ஏதேதோ எண்ணங்கள் ஓட 
என்னை நீ தான் தீண்ட உன்னை நான் தான் வேண்ட


Last edited by app_engine on Thu Aug 20, 2020 10:30 pm; edited 1 time in total

app_engine

Posts : 10113
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 2 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum