Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

+3
Usha
ravinat
app_engine
7 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 4 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Wed Apr 18, 2018 7:05 pm

#61 சந்தனக்கும்பா உடம்பிலே (பொன் விலங்கு, மனோவுடன் டூயட்)

Now we are into 1993 and IR-TFM of that time period is "very-less-known" territory for me, except for some biggies.

Interestingly, this was the time period when he was about to lose his tight grip from the commercial top spot of TFM, even while continuing to do a lot of films - because the propaganda machinery was in full swing.

Well, this song is a first-time-listen for me and when I did a search for lyrics I stumbled upon this interesting blog post - never knew there are such DH fans for Mano:
http://andhimazhai.com/news/view/aathmaarthi31.html

Though this person lists this song as one of Mano's top numbers, he only sings the concluding pallavi - rest of the whole song is UR's. She is working hard to do justice to the "paLLi aRaikkuL malligaiyai" genre song but fails to impress (me). May be there were some youngsters in 90's who liked it / got a kick out of such singing but my heavy-SJ-bias does not allow me to appreciate other singers Embarassed

The tune & orch are top-notch and well-suited for the genre (where no one can come anywhere near IR in generating the feel) and can compete with the nilA kAyudhu / nEththu rAththiri yammA kinds effortlessly!

Muthulingam has penned the so-so lines. It's possible the ஜில்லாக்கு புல்லாக்கு பல்லாக்கு லோலாக்கு nonsense was not 100% his own but the contribution of "team", because of demand for such phrases in that time period.

audio:
https://www.youtube.com/watch?v=3DLJyKiimDM

video:
https://www.youtube.com/watch?v=OvmshMu1zDE


பல்லவி:

சந்தனக்கும்பா உடம்பிலே தந்தனத்தாளம் இடுப்பிலே
மச்சானே (பெண்மானே) வா வா வா
இந்த ஆசமனம் தான் இன்னும் அடங்கவில்ல
இது உன்ன நெனச்சு சரியா உறங்கவில்ல
இந்த ஜில்லாக்கு புல்லாக்கு இது பல்லாக்கு லோலாக்கு

சரணம் 1:

கட்டான மேனி கையிலே நீ தான் தொட்டாலே போதும் துள்ளுமே
மத்தாளம் போலேத் தட்டினாப்போதும் கட்டாயம் ராகம் சொல்லுமே
எந்நாளுந்தான் உந்தன் நெனப்பு எந்தேகந்தான் நல்ல செவப்பு
கத்திரிப்பிஞ்சு என்ன வச்சு மெத்தையில் கொஞ்சு
மல்லிகச்செண்டு அங்கம் ஒரு மாணிக்கப்பந்து
ஆடுது பின்ன தேடுது ஒன்ன வா வா வா

சரணம் 2:

கல்யாணமாலை இப்பவே போட்டு கச்சேரி மேளம் கொட்டு நீ
உன்னோடு நானே எப்பவும் கூட்டு பொன்னான தாலி கட்டு நீ
தந்தானத்தாம் மெட்டுப்படிப்போம் சந்தோஷத்தால் கட்டிப்பிடிப்போம்
மோகத்தில் நெஞ்சம் உன்ன வந்து முட்டுது கொஞ்சம்
தேடுது மஞ்சம் இன்னும் என்ன என்னிடம் வஞ்சம்
பம்பரம் சுத்தும் கண்களும் கொத்தும் வா வா வா


app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 4 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Thu Apr 19, 2018 6:38 pm

#62 வாசமல்லிப்பூவு பூவு ஆசை ராசா வாசலில் (செவ்வந்தி, சோலோ)

This sweet song was first introduced to me by Drunkenmunk when we were compiling the #IR_misrA (7 beat cycle) numbers:

https://ilayaraja.forumms.net/t259p75-misra-chapu-raja-62-hrudhaya-rangoli-posted-waiting-for-more#22431

Nice singing by the singer, of this slow-paced soft number (of course, without much emotions thus not getting the required feel for the milieu).

pAdal varigaL are nice, especially the anupallavi is sweet. Ponnadiyan is the lyricist!

Audio link:
https://www.youtube.com/watch?v=VTzdJXtAaT8

Video is on youtube too:

https://www.youtube.com/watch?v=cLo_vPPqrwo


பல்லவி :

வாசமல்லிப்பூவு பூவு ஆசை ராசா வாசலில்
ஏதோ ஏதோ நோவு நோவு கொஞ்சம் பேசு நேசத்தில்
சொல்லும் வார்த்தை பொய்யே இல்லை சொன்னால் கேளாயோ?
தள்ளிப்போகும் எண்ணம் ஏனோ? அன்பைத்தாராயோ?

சரணம் 1:

நீராட நான் போனாலும் நீரெல்லாம் உன் தோற்றம்
தென்றல் காற்றுத் தொட்டாலும் தீண்டும் உந்தன் ஏக்கம்
உன்னால் வாடும் அன்னம் நான் என்மேல் ஏனோ கோபம்
உன்பின்னாலே என்றும் நான் கொள்ளாதே என் சாபம்
சொல்லும் வார்த்தை பொய்யே இல்லை சொன்னால் கேளாயோ?
தள்ளிப்போகும் எண்ணம் ஏனோ? அன்பைத்தாராயோ?

சரணம் 2:

கண்ணா உந்தன் பின்னாலே எண்ணில்லாத ராதை
வேண்டாம் என்று சொன்னாலும் வந்தாளே உன் பாதை
சூடா முல்லை வீண் தானே? உண்மை சொல்லு ராசா
பாடா ராகம் வேண்டாமே பாடிப்பழகு லேசா
சொல்லும் வார்த்தை பொய்யே இல்லை சொன்னால் கேளாயோ?
தள்ளிப்போகும் எண்ணம் ஏனோ? அன்பைத்தாராயோ?

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 4 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Fri Apr 20, 2018 5:13 pm

#63 வெள்ளி நிலவே வெள்ளி நிலவே வீண் சோகம் ஏனடி மானே ஏனடி? (நந்தவனத்தேரு, எஸ்பிபியுடன் டூயட்) 

Now we are into 1994 and I'll have to start with this fantastic SPB number. This got covered in the IR-SPB thread of the hub and fellow forum-er Jaiganesh (@jvazhkudai) rated this among the top of SPB songs, fittingly! What a lovely, soothing composition - the pallavi gets a keyboard accompaniment that sounds like church organ and has the effect of calming down any agitated mind, fitting to the situation where the hero tries to pacify an agitated girl, possibly!

Here's the link for the post on hub, with my "thaNNi chutney" experience Laughing
http://www.mayyam.com/talk/showthread.php?10051-The-Golden-Era-of-Dr-IR-and-Dr-SPB-Part-2&p=874735&viewfull=1#post874735

UR gets to sing only the ending pallavi (with positive response to the boy's efforts thru out the song) and quite a neat job there Smile

As in the case of most of the movies RVU directed (singAravElan exception) , he himself wrote the lyrics and he had mostly been good, including this one!

Audio:
https://www.youtube.com/watch?v=HkXVP12e0UI

Video:
https://www.youtube.com/watch?v=j1q-6AzQEvg


பல்லவி :

வெள்ளி நிலவே வெள்ளி நிலவே வீண் சோகம் ஏனடி மானே ஏனடி
முல்லை மலரே முல்லை மலரே உன் பாரம் தீர்ப்பவர் யாரு கூறடி
மின்னும் சிலையே அன்னை போல் வரவா நானும் சோறூட்ட
உண்ணாதிருந்தால் இங்கே யார் வருவார் உன்னைச் சீராட்ட

(வெள்ளி நிலவு வெள்ளி நிலவு உன்னோடு சேர்ந்திடத்தானே பாடுது
உள்ளம் திறந்து உள்ளம் திறந்து தன் சோகம் தீர்ந்திடத்தானே தேடுது
மின்னும் நிலவே உன்னாலே வருதே பாடிச்சோறூட்ட
தள்ளி நடந்தால் வேறாரு வருவார் என்னைக் காப்பாற்ற)

சரணம் 1:

விண்ணில் ஓடித் தன்னால் வாடும் நிலவே நாளும் உருகாதே
உன்னைப் பாடி மண்ணில் கோடிக் கவிதை வாழும் மறவாதே
நிலாச்சோறு நிலாச்சோறு தரவா நீயும் பசியாற
குயில் பட்டு குயில் பாட்டு தருவோம் நாங்கள் குஷியாக
வானவில்லும் தானிறங்கிப் பாய் போடுமே நீயும் தூங்க
ஆடும் மயில் தொகை எல்லாம் தாலாட்டியே காற்று வீச
தேவ கன்னியே தேய்வதென்ன நீ தன்னாலே

சரணம் 2:

சொந்தம் யாரு பந்தம் யாரு நிலவே பாரு எனைப்பாரு
நெஞ்சில் பாரம் கண்ணில் ஈரம் துடைப்பார் யாரு பதில் கூறு
உள்ளம் தோறும் கள்ளம் நூறு அதை நீ பார்த்து எடை போடு
உன்னைக்காக்க தொல்லை தீர்க்க வருவோம் நாங்கள் துணிவோடு
வானத்தோடு கோபம் கொண்டு நீ போவதேன் பால் நிலாவே
வானம் காக்க நாங்கள் உண்டு நீ நம்பியே பார் நிலாவே
தேவ கன்னியே தேய்வதென்ன நீ தன்னாலே

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 4 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Mon Apr 23, 2018 9:12 pm

#64 ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் வந்தனம் செய்யடி(மகாநதி, எஸ்பிபி / ஷோபாவுடன் குழுப்பாடல்)

Very popular song that shot a young singer to fame! The other two (SPB-UR) are kind of "also sang this" Wink

From that classic mahA nadhi (a movie I'm afraid to watch a second time Embarassed )

Both the hot topics of current news headlines (kAveri & child abuse) are connected to this song penned by Vaali Sad

Audio only youtube (the movie didn't have the whole song IIRC):
https://www.youtube.com/watch?v=DsQC3fB8gFk


பல்லவி:

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்ததம் சொல்லடி
இன்பம் பொங்கும் தென்கங்கை நீராடித் தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி தெய்வப்பாசுரம் பாடடி

சரணம் 1:

கொள்ளிடம் நீர்மீது நர்த்தனம் ஆடும்
மெல்லிய பூங்காற்று மந்திரம் பாடும்
செங்கனி மேலாடும் மாமரம் யாவும்
ரங்கனின் பேர்சொல்லிச் சாமரம் வீசும்
அந்நாளில் சோழ மன்னர்கள் ஆக்கி வைத்த நல் ஆலயம்
அம்மாடி என்ன சொல்லுவேன் கோவில் கோபுரம் ஆயிரம்
தேனாக நெஞ்சை அள்ளுமே தெய்வ பூந்தமிழ்ப் பாயிரம்

சரணம் 2:

கன்னடம் தாய் வீடு என்றிருந்தாலும்
கன்னி உன் மறுவீடு தென்னகமாகும்
கங்கையில் மேலான காவிரித் தீர்த்தம்
மங்கல நீராட முன்வினை தீர்க்கும்
நீர்வண்ணம் எங்கும் மேவிட நஞ்சை புஞ்சைகள் தானடி
ஊர்வண்ணம் என்ன கூறுவேன் தெய்வலோகமே தானடி
வேறெங்கு சென்ற போதிலும் இந்த இன்பங்கள் ஏதடி

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 4 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Tue Apr 24, 2018 6:21 pm

#65 நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் (பாட்டுப்பாடவா, இளையராசாவுடன் டூயட்)

Extraordinary composition but somewhat spoiled by the "sounds" (especially the rhythm section is unpalatable to me Embarassed )

This was perhaps the time when there was a lot of criticism on IR's sounds (mainly because of the better recording / sounds of ARR & other competitors at that point of time) and also due to IR's own choice of arrangers / synth etc.

If we don't pay attention to that aspect and focus exclusively on the melody, what a fantastic saraNam! Simply love it!

I'm not a fan of word doubling / adukkuththodar etc in general (which are excuses by the kavingar to fit to the "meter") but those do not sound too bad in this song. Vaali had done a decent job here IMHO.

High quality audio:
https://www.youtube.com/watch?v=ya91zq84xcg

Low quality video:
https://www.youtube.com/watch?v=N_uv7BDah2w


பல்லவி :

நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே
வில் வில் வில் உன் விழி அம்பில் எனைத்தாக்காதே
நில்லாமல் பதில் சொல்லாமல் எங்கே சென்றாலும் விடமாட்டேனே அன்பே
தினம் என் அருகில்

சரணம் 1:

நாணம் எல்லாம் கொஞ்சம் ஓய்வெடுத்தால்
நான் அணைப்பேன் (அழைப்பேன்?) உனைப் பூங்கரத்தால்
ஏகாந்த வேளையில் ஏன் இந்த ஊடல்கள்
ஆரம்பம் ஆனதோ ஆனந்தத் தேடல்கள்
தேன் கூட்டில் உள்ள தேன் யாவும் மனம் வேண்டிடாதோ
நூல் கூட இடை நுழையாமல் எனைச் சேர்ந்திடாதோ சொல்

சரணம் 2: 

ஓவியமாய் உன்னைத் தீட்டி வைத்தேன் 
உள் மனதில் அதை மாட்டி வைத்தேன்
மீன் விழுந்த கண்ணில் நான் விழுந்தேன் அன்பே 
ஊர் மறந்து எந்தன் பேர் மறந்தேன் அன்பே
கூக்கூக்கூ எனக் கைகோர்த்துக் குயில் கூவிடாதோ
பூப்பூத்துப் பனிப்பூப்பூத்து மடி தாவிடாதோ சொல்

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 4 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Wed Apr 25, 2018 7:18 pm

#66 பூச்சூடும் புன்னைவனமே (ஆணழகன், ஸ்வர்ணலதாவுடன்  டூயட்)

Today's "Album of the day" in MaestrosApp helped me correct my excel filter, to include this song Smile
(My earlier filter was set as "Uma Ramanan" but this song got entered as "Umaramanan" and wasn't included. I got another song from 1990 too, which we'll cover tomorrow)

Very sweet number with mild "northie" feel but enjoyable melody and rooted orch.

While the pAdal varigaL of Vaali have some standard lines for vaLaikAppu, there're also some kuRumbu lines related to breastfeeding Laughing

I've listened to all the songs of this album twice today and we can rate this as another "super album" by IR (despite some silly lyrics here and there).

Of course, nillAdha veNNilA tops and followed by 'kaNNE inRu kalyANakkadhai'. Never paid much attention to this album before Embarassed

Check out this post by sagi on nillAdha veNNilA:
https://ilayaraja.forumms.net/t238p100-manadhil-oru-paattu-song-of-the-moment-vol-2#19911

#IR_Official_YT
https://www.youtube.com/watch?v=feQO-ma3T1Q


Video :
https://www.youtube.com/watch?v=1gG0SVfCTt0


தொகையறா:

மங்கை இவள் அங்கத்திலே தங்கநிறம் ஏன் வந்ததடி 
தங்கச்சுரங்கத்தை தாங்குவதால் அது தான் வந்ததடி 
புன்னைகையைச் சிந்துகின்ற பேரழகு கண்களில் மின்னுதடி

பல்லவி :

பூச்சூடும் புன்னைவனமே முழுகாத முத்து ரதமே 
ஆராரோ பாட்டுப்படிக்க அழகான பிள்ளை வருமே 
கை வளையிட்டு மஞ்சள் குங்குமமிட்டு
நல்ல மங்கலம் பொங்கிட வந்தது வந்தது சீமந்தமே

சரணம் 1:

மானே உன் முந்தானைக்குள் மகனைத் தூக்கிப்போட்டு 
தாய்ப்பாலை அன்றாடம் நீ தப்பாமலேஊட்டு 
பாலூட்டும் நேரத்திலே பச்சைப்பிள்ளையும் கடிக்கும் 
ஆனாலும் எங்கே அம்மா அந்த இன்பம் கிடைக்கும் 
கட்டழகு மேனி கெட்டுவிடும் என்று 
புட்டிப்பாலும் தந்தால் வாடி விடும் கன்று
பாலூட்ட மாட்டேன் என்று பிடிவாதம் பண்ணாதே
கை வளையிட்டு மஞ்சள் குங்குமமிட்டு
நல்ல மங்கலம் பொங்கிட வந்தது வந்தது சீமந்தமே 

சரணம் 2:

தாயான தென்றலுக்குத் தங்கவளையல் பூட்டி 
வாடாத கண்களுக்கு வண்ண மையைத் தீட்டி 
வண்டாடும் கூந்தலுக்கு வாசமல்லிகையைச் சூட்டி 
பல்லாண்டு சொல்லிச்சொல்லி பாடுங்கடி வாழ்த்தி 
முத்துச்சுடர் வீசும் குத்து விளக்காக
பிள்ளை வரக்கூடும் துள்ளி அழகாக
வாயேண்டி காமாட்சி வைதேகி மீனாட்சி
கை வளையிட்டு மஞ்சள் குங்குமமிட்டு 
நல்ல மங்கலம் பொங்கிட வந்தது வந்தது சீமந்தமே

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 4 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  Usha Thu Apr 26, 2018 7:37 am

[quote="app_engine"][b]#66

Today's "Album of the day" in MaestrosApp helped me correct my excel filter, to include this song Smile
[i](My earlier filter was set as "Uma Ramanan" but this song got entered as "Umaramanan" and wasn't included. I got another song from 1990 too, which we'll cover tomorrow)



andha paatu...... ooradangum samathilae paatu dhanae app.......

indha paatu.. ennoda most favourite... inum indha paatai sollalaiyae endru parthu kondu irukiren.. indha paatu. Endless repeat thread il
post panna ennam.........

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 4 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Thu Apr 26, 2018 4:40 pm

Usha wrote:
andha paatu...... ooradangum samathilae  paatu dhanae app.......

Actually I haven't "missed" the ooradangum one, it is from 1994 and planned for later (pudhuppatti ponnuththAyi).

The song that got missed was from 1990 album ethirkkAtRu (rAjA illA rANi enRum rANi dhAn)...will cover today.

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 4 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Thu Apr 26, 2018 6:29 pm

#67 ராஜா இல்லா ராணி என்றும் ராணி தான் (எதிர்க்காற்று, அருண்மொழியுடன் டூயட்)

This is the missed-out number from 1990 Embarassed

We had hosted 'ingu irukkum kAlam varaikkum' from this album before (#48 of this UR thread). However, I don't think I've heard the name of the movie / album when I've heard the song originally when it got introduced to me (somehow).  

Likewise, though I've not heard about this movie, I've heard this funny song and very clearly remember ridiculing the lyrics those days.
(The pallavi by Vaali is really laugh-worthy IMHO).

Audio link:
https://www.youtube.com/watch?v=AdvpQg4wmPY


பல்லவி:

ராஜா இல்லா ராணி என்றும் ராணி தான்
ராணி இல்லா ராஜா என்றும் ராஜா தான்
ஒரு தேசம் உண்டு உனக்கு அது உனக்குப் போதுமே
ஒரு நேசம் உண்டு எனக்கு அது எனக்குப் போதுமே

சரணம் 1:

நட்பு எனும் ஏடெடுத்து நான் வரைந்த முதல் எழுத்து
உன்னை அன்றி யாரும் இல்லை ஊரிலே
எத்தனையோ கோயில் கொண்டு இங்கிருக்கும் தெய்வம் உண்டு
உன்னைப் போல் வந்ததில்லை நேரிலே
சின்ன மலர்க்காவலுக்கு என்றிருந்த தென்றலுக்கு
விட்டு விலகும் பொழுதும் வந்ததே
ஆசையாய் பூவிடு வாய் வராத ஊமைக் குயில் போல நானும் வாழ்கிறேன்

சரணம் 2:

இங்கிருந்த காலங்களும் அன்பு கொண்ட கோலங்களும்
எப்பொழுதும் வாழும் இந்த கண்ணிலே
என்னுடைய எண்ணங்களும் கற்பனையின் வண்ணங்களும்
என்னவென்று நானும் சொல்ல சொல் இல்லே
நல்ல மனம் கொண்டிருக்கும் நங்கை விழி கண்டிருக்கும்
எண்ணக் கனவு எதுவோ கூறம்மா
வானம் போல் உன் மனம் பால் நிலாவைப் போல அதில் நானும் வாழப்பார்க்கிறேன்

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 4 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Fri Apr 27, 2018 5:51 pm

#68 சிங்காரமா நல்ல ஒய்யாரமா (பெரியமருது, சோலோ)

Back to 1994, after cataloging that miss. This one a solo song with some chorus. Yet another "first-time-listen" for me.

Going by IR standards, an average song with nothing extra special.

என்றாலும் "இந்த மாதிரிப்பாட்டெல்லாம் ரொம்ப மெனக்கெடாமல் செஞ்சுருப்பாரு" என்று சொன்னால் அது முட்டாள்தனம்.

ஏனென்றால், எல்லாப்பாட்டுமே அப்படித்தான் Smile

அவர் சில நிமிடங்களில் (அதாவது, அவற்றுக்கென்று தனியாக மெனக்கெடாமல்) செஞ்சது தான் - தென்றல் வந்து தீண்டும் போதோ, சுந்தரி கண்ணால் ஒரு சேதியோ - எதுவானாலும்.

அன்றைக்கு அவருக்கு இருந்த மனநிலை, அவரை உந்துவிக்க இயக்குநர் / தயாரிப்பாளர் / நடிகர் / நடிகை / கவிஞர் / சூழல் / இயற்கை - என்று என்னவோ ஒன்று எப்படி செயல்பட்டதோ அதைப்பொறுத்து இருக்கும் என்ன கிடைக்கும் என்பது.

மட்டுமல்ல, பொங்கி வரும் நீரூற்று போல மெட்டுக்கள் கொட்டுகையில், இயக்குநர் எதைப்பிடிக்கிறாரோ அதுவே நமக்குக்கொடுப்பினை என்பது இன்னொரு காரணி.

That way, suffice to say that the periya marudhu team members weren't that savvy Wink BTW, Ponnadiyan's lines are average as well.

https://www.youtube.com/watch?v=FW1hW4Y4kIQ


பல்லவி:

சிங்காரமா நல்ல ஒய்யாரமா ஏர் புடிக்க வேணும் அண்ணே அண்ணே 
வந்தாரெல்லாம் நம்பி வந்தாரெல்லாம் வாழ வைக்கும் பூமி அண்ணே அண்ணே 
நாடெல்லாம் யார் வழி நீ போகும் நேர் வழி 
முன்னாலே அடியெடுத்தா நீ தான் பின்னாலே திரும்பாதே

சரணம்1:

தாவியாடும் பிள்ளைக்கு தாகம் தீர்க்கும் அன்னையே
ஆடித்தவித்த பிள்ளைக்கு அன்னம் கொடுக்கும் பூமியே
தங்கம் வெள்ளி வைரம் போல் மண்ணில் செல்வம் பாரடி
முத்து மணிப்பவழம் போல் தந்தாள் அவள் யாரடி
மண்ணில் உள்ள பெருமை கூறிட ஒண்ணா ரெண்டா எடுத்துச்சொல்லிட
சொல்லாமல் சீர் கொடுப்பா அவள் தான் மண்ணென்னும் தாயம்மா

சரணம் 2:

பெண்ணும் இந்த மண்ணும் ஒண்ணு பொறுமையில் ரெண்டும் ஒன்னே ஒன்னு 
அன்பு தந்து தன்னைத் தந்து காத்து நிற்பாள் கண்ணே கண்ணு
மண்ணில் வந்த உயிரெல்லாம் அம்மா அவள் பிள்ளைகள்
பண்பால் பல வடிவங்கள் எல்லாம் அவள் செல்வங்கள்
கோணல் புத்தி கொண்ட பேரையும் குழந்தை என்றே கூறி அணைப்பாள்
சொல்லாமல் சீர் கொடுப்பா அவள் தான் மண்ணென்னும் தாயம்மா

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 4 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Mon Apr 30, 2018 6:34 pm

#69 சாரல் வீசுதே நெஞ்சம் சந்தம் பாடுதே (வசந்தம், சுனந்தாவுடன் டூயட்)

A 1994 album song but sounds like recorded a few years back. It's in the same mold as pudhu mAppiLLaikku / rumbumbum (IR style rock & roll) and quite easy to listen / catchy. Not sure if I'll listen it too many times again, however Embarassed

There is no separate youtube I could find for the song, except the one that is part of the movie itself (which is hosted on youtube):
https://www.youtube.com/watch?v=04IHq9hzcOA&t=270s

Looks like the name of the album / movie underwent a change and hence not easy to find a separate audio link also. Anbu sir's spreadsheet itself says Lovers / Vasantham as the two names for this album. Anyways, this research itself is too much for an average number.

Of course, first time listen for me - the lines written by Muthulingam are nice here and there but nothing earth shattering.

பல்லவி :

சாரல் வீசுதே நெஞ்சம் சந்தம் பாடுதே
தேகம் கூசுதே இன்பம் ஊஞ்சல் ஆடுதே
முத்து முத்து வானமே முத்தமிட்டுப்போகுதே
ஆடையும் ஈரமாய் ஆகுதே

சரணம் 1:

பூமியை அன்பினாலே நீராட்டுது மேகம் இங்கே
மேகத்தை அன்பினாலே பாராட்டுது தென்றல் அங்கே
வெள்ளிப்பூக்கள் போலவே வண்ணத்தூறல் சிந்துதே
தூறல் வேகம் காட்டினால் தோகை மேனி தாங்குமா
தாங்காதோ கொடியுடல் தாங்காதோ பருவங்கள் தூங்காதோ

சரணம் 2:

உள்ளத்தில் ஆசைத்தீயை ஏன் தூண்டுது அந்திவானம்
மங்கையின் நெஞ்சின் ஓரம் ஏன் பொங்குது சின்ன நாணம்
கன்னி நாணம் தீரவே காதல் இங்கு தேவையே
ஓடம் மீது ஓடவே துடுப்பு ஒன்று தேவையே
தேவை தான் துணை ஒன்று தேவை தான் அழகிய பாவை தான்

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 4 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Tue May 01, 2018 5:05 pm

#70 ஊரடங்கும் சாமத்திலே (புதுப்பட்டி பொன்னுத்தாயி, ஸ்வர்ணலதாவுடன் டூயட்)

What a sweet song! Even after 20+ years, this song sounds so fresh and refreshing!

Terrific melody but very limited (minimal) orchestration - something very unlike IR. Even interludes are minimal - short and functional only. However, with the terrific melody and the wonderful voice of Swarnalatha, the song tops!
(UR is doing more of a support role here & one can at the max give her credits for not spoiling such a wonderful melody).

Pulamaippiththan's pAdal varigaL too sound very fresh and not in any way some "beaten track" stuff. Which is something to be commended, i.e. after IR & his parivAr exploiting the folk genre with 100's of superb numbers over the years, that covered a wide variety of phrases / themes / what not from the villages of TN! With a mild touch of sophistication, he had done a great job!

There are tons of versions available on youtube, randomly picked a couple - not sure if these links will be active forever Embarassed For now, they work:

Audio:
https://www.youtube.com/watch?v=SX63S5T5L2M

Video:
https://www.youtube.com/watch?v=FN4rBSuDchE


பல்லவி :

ஊரடங்கும் சாமத்திலே நானுறங்கும் நேரத்திலே
காத்துப்போல வந்து தொட்டதாரு காதல் தீயை நெஞ்சில் இட்டதாரு
யாரு அது யாரு யாரு இந்தத்தேரைக்கொண்டு போவதாரு

சரணம் 1:

நீ தந்த பட்டுச்சேலை கலையாமக் கட்டிப்பார்த்தேன் கண்ணாளப் பொண்ணப்போல
காலோட மிஞ்சிச்சத்தம் காதோரம் பாட்டுச்சொல்லும் என் மாமன் உன்னைப்போல
மாந்தோப்பில் அங்கே குயிலு தனியா ஏன் பாடுது
தூங்காம இங்கே மனசு கிடந்து ஏன் வாடுது
தூது சொல்லத் துணை யாரும் இல்லே

சரணம் 2:

சுவரோரம் சாஞ்சிக்கிட்டு என்னோட நானே இங்கு தனியாகப் பேசுறேனே
பாய் கூட முள்ளாப்போச்சு தலகாணி கல்லாப்போச்சு தூங்காம வாடுறேனே
மாமன் உன் பேர மணலில் எழுதிக் கை நோகுது
கற்பூரமாட்டம் உருகி உருகி நாள் போகுது
மால கட்டு மணமேளம் கொட்டு


Last edited by app_engine on Fri Oct 01, 2021 8:11 pm; edited 1 time in total

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 4 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Tue May 01, 2018 6:51 pm

Got some additional information via Anbu sir's e-mail on that #69 song, sAral veesudhE (vasantham).

That is for a dubbed (most probably, though claimed as remake) movie.

The original was a Telugu movie called 'priyaththamA' (1991 audio, 1992 movie - received vinyl cover pics and will host in the other language vinyl pics thread).

The remake / dubbing was originally named "Lovers - deivaththin theerppu" and the audio got released in 1994. Received the cassette sleeve pic and will host it in that thread.

When the movie eventually got released, the title got changed as "vasantham" Wink

அப்படியாக அந்தப்பாட்டுக்கு என்று ஒரு சிறிய வரலாறு இருக்கிறது.

BTW, another interesting thing happened when I heard "App Jockey" Jayachandran's presentation last evening - it had all great "rock-n-roll" songs of IR (vEgam vEgam pOgum pOgum magic journey / pudhu mAppiLLaikku / rumbum...) - some coincidence Smile

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 4 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Wed May 02, 2018 6:53 pm

#71 அத்த மக ரத்தினமே (சின்ன வாத்தியார், மலேசியா வாசுதேவனுடன் டூயட்)


First time listen of this interesting number - actually quite nice Smile

Though MV is not at his best, still manages to do a decent job and UR does good support for a brilliant composition by IR.

I didn't know much about this album / movie and had to browse. Found that #IR_Official_YT has the jukebox at good sound quality:

https://www.youtube.com/watch?v=skxOEKElNcs


After seeing the list of songs, I realized that it contains one terrific number that recently got introduced to me by either raajafm.com or MaestrosApp - the impressive SPB / KSC number "love paNNidaththAn indhappAttu" - superb song! Now I know it is from this album Smile

That song is a must-listen for anyone who had not heard it before! SPB & KSC excel & enjoy in singing that brilliant IR number!

(BTW, I see that the movie direction is credited to Singeetham Srinivasarao - the famous director who worked with Kamal to create such classics as rAjapArvai, aboorva sagOtharargaL & MMKR. No wonder he could easily pick such superb songs from IR).

Vaali's pAdal varigaL are an excellent fit to the difficult melody, though at places he does some TFM cliche stuff (சொல்லுறியே / கிள்ளுறியே for e.g.) ...

Video youtube:

https://www.youtube.com/watch?v=omRWS9loMwE


பல்லவி:

அத்த மக ரத்தினமே சிறு தக்காளித் தேன்பழமே
முத்துமணிச் சித்திரமே பனி முத்தாடும் பூச்சரமே
மச்சானுக்குக் கிக்கேறியே வச்சா என்ன கச்சேரியே

அத்தான் ஒரு குத்தாலமே எப்போ மத்தாள ஊர்வலமே
முத்து மணிச்சித்திரமே பனி முத்தாடும் பூச்சரமே
என்னென்னமோ சொல்லுறியே எம் மனசக் கிள்ளுறியே

சரணம் 1:

அந்த குருவாயூர் சந்தனமே நானும் குழைத்துன்னப் பூசணுமே
திருவாரூர் நாயனமே ஒன்னத் தெனந்தோறும் கேக்கணுமே
சின்ன வாத்யாரு சொல்லித்தந்தா பாடம் ஒழுங்காகக் கேட்டுக்கணும்
புரியாம நீ முழிச்சா அடி பெரம்பால வாங்கிக்கணும்
மச்சான் இந்த மஞ்சக்கிளி கொஞ்சும் ஒங்க எண்ணப்படி
கிட்டே வந்து கையப்புடி காட்டும் இது பச்சக்கொடி
அன்னாடம் நான் வாடுறேன் ஒம்பேரத்தான் பாடுறேன்

சரணம் 2:

அந்த சிவகாசி வாணங்களக் கள்ளச்சிரிப்பால காட்டுறியே
மகராசி நீ சிரிச்சு நெஞ்ச மணி போல ஆட்டுறியே
குழியாதோ நீ சிரிச்சா தேனில் குளிப்பேனே நீ அணைச்சா
விடுவேனோ நீ கெடச்சா வந்து விளையாடு நானழைச்சா
நெஞ்சுக்குள்ள பூ வாணமே நீதான் ஒரு வத்திக்குச்சி
ஒன்ன நெஞ்சில் வச்சு வச்சு உள்ள இப்போ பத்திக்கிச்சு
அன்னாடம் நான் வாடுறேன் ஒம்பேரத்தான் பாடுறேன்

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 4 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Thu May 03, 2018 5:59 pm

#72 மாமா மனசுக்குள்ளே ரகசியம் ஏதுமில்ல ((தேடி வந்த ராசா, மலேசியா வாசுதேவனுடன் டூயட்)

We are now nearing the close of this exercise (only a few left). This 1995-er is yet another first-time-listen for me.

IR is well-known for this "genre" (tribal + pAluNarvu + bOdhai etc.) Right from the days of thOttam koNda rAsAva, such songs keep coming in regular intervals (Asaya kAththula thoodhu vittu is the biggest of them all).

This one is handled easily by MV while UR struggles (as mukkal-munagal is not her forte). 

Pulamaippiththan has some stock lines here with nothing interesting. The same mOgam-dhAgam business. Actually IR has to fill the last line of the saraNam with just humming (as there was no need for more such banal stuff).

Album audio on mio:
http://mio.to/album/Thedi+Vantha+Raasa+%281995%29

Video:
https://www.youtube.com/watch?v=bZ3e8t-mPu8


பல்லவி :

மாமா மனசுக்குள்ளே ரகசியம் ஏதுமில்ல
ஏதும் இருந்ததுன்னா மறைக்கிற ஆளுமில்ல
குளுகுளு காத்து அடிக்குது பாத்து 
அணைச்சுக்க அணைச்சுக்க சேத்து 

சரணம் 1:

மோகம் கள்ளுண்ட வண்டானது தேகம் எங்கெங்கும் நண்டூறுது
தாகம் தண்ணீரில் தீராதது நேரம் போனாலும் ஆறாதது 
தள்ளாடி நிக்குறேன் தாங்கிப்புடி மெதுவா 
உள்ளூறி நிக்குறேன் அள்ளிக்கொடு எதமா 
தேனும் தினைமாவும் பசியாறத்தரவா?

சரணம் 2:

பார்க்கும் ஒவ்வொன்றும் ரெண்டானது பாவை உன் கைகள் நாலானது 
கால்கள் தானாகத்தள்ளாடுது காதல் தேனாக உள்ளூறுது 
சொல்லாத கதையை இப்போ இங்கே சொல்லவா?
கில்லாடி எனைப்போல் எங்கே உண்டு சொல்லம்மா?
ஆச்சு உனக்காச்சு எனக்காச்சு கொடுடி


Last edited by app_engine on Wed Oct 20, 2021 1:19 am; edited 2 times in total

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 4 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Fri May 04, 2018 7:24 pm

#73 நம்ம நாடிருக்கிற நிலமையெல்லாம் (மக்கள் ஆட்சி, மலேசியா வாசுதேவன், மனோவுடன் குழுப்பாட்டு)

From time to time, TF people will become suddenly conscious of politics and create a movie that condemns politics / corruption etc. This movie is one such and credited to R K Selvamani for director (who married Roja, the actress who turned into a politician in AP later on).

IR-Vaali combo thus made this song from the NSK / Pavalar Varadharajan style and along with a couple of male voices, UR got the opportunity to sing the interesting song.

Sadly, none of such movies / songs made any difference to the corruption / politics / state of affairs Embarassed The song talks about Harshad Mehta (who swindled public money in big amounts). Has it stopped? Never, as per the recent news stories where people took away large sums from banks Embarassed

First-time-listen for me and I couldn't find the video (and don't feel bad about it)...

https://www.youtube.com/watch?v=nGxmJXxiivQ


பல்லவி :

நம்ம நாடிருக்கிற நிலமை எல்லாம் உங்களுக்கு நல்லாவே தெரியும்
ஒன்னும் சொல்லுறாப்பல இல்லவே இல்ல
நாட்ட  ஆட்டிவைக்கிற ஆளை எல்லாம் எங்களுக்கு நல்லாவே புரியும்
யாரும் தேறுறாப்பல இல்லவே இல்ல
நாடு நல்ல நாடு தான் - யாரு இல்லேன்னா?
ஆளுறதும் நாம தான் - யாரு இல்லேண்ணா?
அட ஏழையோட பாடு தான் அதுக்கும் இதுக்கும் அலைஞ்சி தவிக்கும் பொழப்பு தான் ஈனப்பொழப்பு தான்

சரணம் 1:

காய்கறிகள வாங்கிவரப்போனா மார்க்கெட்டுல மார்க்கெட்டில்ல
எல்லாம் ஆன வில குதிர வில
காசு கொடுத்து வாங்கிவந்து தின்ன வக்கு இல்ல வழியும் இல்ல
அதக் கனவுல தான் பாத்துக்கணும்
சேட்டுக்கடையில அண்டா குண்டா மீட்டுத்திருப்பியது உண்டா உண்டா 
ஊரைக்கெடுக்குது கள்ளுக்கட ஏழைக்குக்கிட்டுமா எள்ளு வட 
அன்னாடம் சோத்துக்கிங்க லாட்டரி தாங்க பவரு போயி ஊறவச்ச மேட்டரு தாங்க

சரணம் 2:

கார்டு எடுத்து ரேஷன் கடைப்போனா க்ருஷ்ணாயிலு இல்லைங்கிறான் 
அடப்பாமாயிலு வல்லைங்கிறான்
குடத்தை எடுத்து பம்ப்புக்கிட்டப்போனா தண்ணி வல்ல தண்ணி வல்ல 
நம்ம மெட்ரோ வாட்டர் போடுது மேட்டர் 
ஐயையோ ஓட்டுத்தான் போடுற அண்ணே அண்ணே ஓட்டாண்டியா நின்னே நின்னே
எல்லாரும் சொல்லுறான் பொய்யி பொய்யி கையில் தடவுறான் மைய்யி மைய்யி
நம்மால நாயின் வால நிமித்த முடியுமா காக்காய சோப்பால் வெளுக்க முடியுமா 

சரணம் 3:

வரிப்பணமாக நாம அள்ளிக்கொடுத்த காசு எல்லாம் காசு எல்லாம் 
அந்த ஹர்ஷத் மேத்தா பாக்கெட்டுல 
கோடிக்கணக்கா ஏப்பம் விட்ட ஆளு மாட்டவில்ல மாட்டவில்ல
எல்லாம் மேலே உள்ள செல்வாக்குல 
சொம்பத்திருடுற சுப்பன் குப்பன் வம்பு வழக்கில் சிக்கிக்கிறான் 
லம்ப்பாத் திருடுற ஊழல் மன்னன் இண்டுஇடுக்குல தப்பிக்கிறான் 
ஆனந்த சுதந்திரத்த அவரு கண்டாரு அட நம்மாளு ஜெயிலுக்குள்ள சுவரு கண்டாரு

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 4 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Mon May 07, 2018 6:34 pm

#74 ஏ பூத்ததடி சாதிமல்லிப்பூவு (கருவேலம்பூக்கள், குழுவினருடன்)

We're now skipping a couple of years to go to 1997 to record next UR song with IR. That the output of IR himself got reduced in that time period could be the main reason. Besides, UR could have been busy with stage concerts and other shows (her husband was getting into TV shows around this time I think).

This is an interesting album - produced with meager funds possibly (NFDC / Doordharshan funding it seems). The movie supposedly got an award but probably not much known by the public.

The interesting thing about this album is having a song sung by MSV (nalla kAlam poRakkudhu). The whole album is on mio :
http://mio.to/album/Karuvelam+Pookkal+%281996%29

This pooththadhadi song is quite catchy, with urumi mELam and all...

https://www.youtube.com/watch?v=Tce6eXCwaFU


No idea who penned the lines (and even our spreadsheet is silent on this).

பல்லவி :

ஏ பூத்ததடி சாதி மல்லிப்பூவு 
அந்தப் பூவெடுத்து அம்மனுக்குத் தூவு
அம்மனின் ஆனந்தத்தேர் வருமா அசஞ்சு வாரதப் பாக்கணுமா
கும்மியடிச்சிட வாருங்கடி குனிஞ்சு கும்பிடு போடுங்கடி

சரணம் 1:

காலு கொலுசுச்சத்தம் கணக்கான தாளத்துல புது தினுசார ராகத்துல
கைய்யு வளவி கொஞ்சம் கத பேசும் மோகத்துல கதகதப்பான வேகத்துல
கேட்டதெல்லாம் கேட்டபடித் தாய் தருவா வாங்கிக்கடி
அம்மா மனசு குளுந்தா நல்ல காலம் கூடுமம்மா

சரணம் 2:

காலம் கருக்கயில கருவேலங்காட்டுக்குள்ள ஒரு கணக்கோடு வந்த புள்ள
ஓல கொடுக்கச் சொல்லி ஓயாமச் சொன்ன புள்ள கண்ணு ஒறங்காத சின்னப்புள்ள
காதலுக்குக் காரணமா கன்னி மனம் நோகணுமா
காலம் கனிஞ்சு வருமா கண் பாக்க வேணுமம்மா

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 4 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Mon May 07, 2018 9:46 pm

I cannot find the remaining song (or songs) of UR on the web, from the 2001 film "kAtRukkenna vEli" Embarassed

Based on the articles on internet, this movie was directed by Pugazhenthi and the story was that of a eezhappOrALi who comes to TN and gets hospitalized.

Our spreadsheet shows one song "vArthai thavaRi vittAy" for UR. OTOH, the wiki page of the movie presents three songs (one more Bharathiyar song and a slogA) all having UR's voice.

https://en.wikipedia.org/wiki/Kaatrukkenna_Veli

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 4 Captur16

That way, the #75, #76 & #77 of UR's movie singing history could not be located (possibly the audio was not released at all, as the movie itself ran into rough weather in getting released...some web articles say the movie got released in 2001 but one cannot find any audio video links).

So, as we bring curtain to this exercise, I'll have to declare that UR had not even reached a single century Embarassed Let alone the "hundreds" reported in that article that irritated me and made me open this thread in the first place.

Anyone who has information otherwise can feel free to post here their findings / more information etc and I'll be very happy to acknowledge and accept.

For quick reference, following are the songs :
S#  /  Song  /                                             Movie /                        Co-Singer  /            Lyricist      
1      poongathavE thAzh thiRavAy                          nizhalgaL                      DC                      GA            
2      AnandharAgam kEtkum kAlam                           panneer pushpangaL                                     GA            
3      manjaL veyil mAlaiyitta poovE                       naNdu                                                  GA            
4      dhAgam edukkuRa nEram                               enakkAga kAththiru                                     VM            
5      paLLiyaRaikkuL malligaiyai                          bAlanAgammA                                            Vaali        
6      Asai rAjA areerO                                    moodupani                                              GA            
7      AvArangaAttukkuL dEvAramAm                          archanaippookkaL               MV                      KD            
8      amudhE thamizhE azhagiya mozhiyE                    kOyil puRA                     PS                      PP            
9      enna sugamAna ulagam                                garjanai                       MV                      PA            
10     sevvaraLi thOttaththila                             bagavathipuram railway gate    IR                      GA            
11     boopALam isaikkum                                   thooRal ninnu pOchchu          KJY                     ML            
12     alaigaLE vA                                         kavidhai malar                 SPB                     KD            
13     kulungakkulunga                                     kaNNE rAdhA                                            AS            
14     mAlai soodakkaNNE rAdhA                             kaNNE rAdhA                    AVR                     VM            
15     thenRal thErERum                                    nizhal thEdum nenjangaL                                Dr Kalimuthu  
16     thAzhampoovE kaNNuRangu                             inRu nee nALai nAn             SJ-SPB                  VM            
17     sevvanthippookkaLil seydha veedu                    mellappEsungaL                 DC                      PP            
18     AththAdi adhisayam                                  manaivi sollE mandhiram        KJY                     ML/VM/GA -?  
19     kasthuri mAnE kalyANaththEnE                        pudhumaippeN                   KJY                     VM            
20     mEgam karukkaiyilE                                  vaidhEki kAthirundhAL          IR                      PA            
21     kAdhil kEttadhu oru pAttu                           anbE Odi vA                    MV                      Vaali        
22     alai alaiyAyppala AsaigaLE                          nALai unadhu nAL                                       Vaali        
23     pon mAnE kObam EnO                                  oru kaidhiyin diary            Vijay aka UM            VM            
24     kaNNanE nee varakkAthirundhEn                       thenRalE ennaiththodu          KJY                     Vaali        
25     dhAgamE uNdAnadhE                                   ketti mELam                    KJY                     Idhayachandran
26     ammA nee kaNNAmoochchi AdidalAmA                    ketti mELam                                            Vaali        
27     ARum adhu Azham illa                                mudhal vasantham                                       ML            
28     yAr thoorigai thandha Oviyam                        pAru pAru pattNam pAru         SPB                     GA            
29     mAnangarukkudhu mazhai varappAkkudhu                nee thAnA andhakkuyil          MV                      GA            
30     kudumbaththai uruvAkka chonnA                       thazhuvAdha kaigaL             SPS / BSS / Saibaba     Vaali        
31     nAnoru kittappA dhAn                                thazhuvAdha kaigaL             BSS                     Vaali        
32     pala pala pala pala pala kurvi                      kOdai mazhai                   Shoba / Sunanda         MM            
33     AgAya veNNilAvE                                     aRangEtRa vELai                KJY                     Vaali        
34     ElElakkuyilE Elamalai veyilE                        pANdi nAttuththangam           SPB                     GA            
35     kuyilE kuyilE konjum thamizhE                       pulan visAraNai                KJY                     GA            
36     AththAdi allikkodi                                  thenRal sudum                                          Vaali        
37     sokkanukku Asappattu sokki nikkum                   aNNanukku jAy                  KSC                     GA            
38     ini mEla nalla nerandhAn                            ponmanachchelvan               MV                      GA            
39     nee pAthi nAn pAthi                                 kELadi kaNmaNi                 KJY                     Vaali        
40     thaNNiyila nananjA                                  kELadi kaNmaNi                                         MM            
41     poothu poothu kulungudhadi                          kumbakkarai thangaiyA          SPB                     GA            
42     muththammA muthu muthu                              thandhu vittEn ennai           AM                      IR            
43     onnappAththa nEraththila                            mallu vEtti minor              MV                      GA            
44     chinnamaNi ponnumaNi                                mallu vEtti minor              KSC/KJY                 PP            
45     O unnAlE nAn peNNAnEnE                              en arugul nee irundhAl         Mano                    NK            
46     pAdu pAtteduththu Adu kAleduththu jolly             en arugul nee irundhAl         Mano                    Vaali        
47     vAnaththil irundhu maN meedhu vandhAL               veLLaiyathEvan                 AM                      Vaali        
48     ingu irukkum kAlam varaikkum                        ethirkkAtRu                                            Vaali        
49     kOttaya vittu vEttaikkuppOgum                       chinnaththAyi                                          Vaali        
50     O vAnamuLLa kAlam mattum vAzhum                     pudhiya swarangaL              KJY                     Vaali        
51     E marikkozhundhu ennammA krishNavENi                pudhu nellu pudhu nAththu      KSC                     GA            
52     kaNNan vandhadhAlE nanmai vandhadhu                 thambi poNdAtti                                        PA            
53     poongAtRE inge vandhu vAzhththu                     wAlter vetRivEl                Mano / Sunanda          Vaali        
54     kaNmaNikkul chinnachchinna minminigaL               chinna mApLE                   SPB / Minmini           Vaali        
55     idhu mAnOdu mayilAdum veedu                         enga thambi                    AM                      ML            
56     kAdhal nilAvE poovE kai meedhu sEra vA              maNikkuyil                     AM                      Vaali        
57     thaNNeerilE mugam pArkkum AgAyamE                   maNikkuyil                     Mano                    Ponnadiyan    
58     undhanin pAdal ennai engO koNdu sella               rAkkAyi kOyil                  Mano                    PP            
59     indha mAmAvukkuththaNNi vaikkalAmA                  magudam                        KSC / SL                Vaali        
60     ammA puLLiyA nee appA puLLaiyA                      thenRal varum theru            Mano / Baby Prasanna    MM            
61     sandhanakkumbA odambilE                             pon vilangu                    Mano                    ML            
62     vAsamalli poovu poovu                               sevvanthi                                              Ponnadiyan    
63     veLLi nilavE veLLi nilavE                           nandhavanaththEru              SPB                     RVU          
64     sriranga ranganin pAdham                            mahAnadhi                      SPB / Shobha            Vaali        
65     nil nil nil badhl sol sol sol                       pAttuppAdavA                   IR                      Vaali        
66     poochchoodum punnai vanamE                          Anazhagan                      SL                      Vaali        
67     rAjA illA rANi enRum rANi dhAn                      ethirkkAtRu                    AM                      Vaali        
68     singAramA nalla oyyAramA                            periya maruthu                                         Ponnadiyan    
69     sAral veesudhE nenjam sandham pAdudhE               Vasantham / Lovers             Sunanda                 Muthulingam  
70     oor adangum sAmaththilE                             puthuppatti ponnuththAyi       SL                      PP            
71     aththa maga rathinamE                               chinna vAththiyAr              MV                      Vaali        
72     mAmA manasukkuLLa                                   thEdi vandha rAsA              MV                      PP            
73     namma nAdirukkuRa niamaiyellAm                      makkaL Atchi                   MV / Mano               Vaali        
74     E pooththadhadi sAthi mallippoovu                   karuvElampookkaL                                       ?            
75     vArththai thavaRi vittAy                            kAtRukkenna vEli                                       Bharathiyar  
76     theerAtha viLaiyAttuppiLLai                         kAtRukkenna vEli                                       Bharathiyar  
77     Sri Gananatha sindhoora                             kAtRukkenna vEli                                       ?

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 4 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  app_engine Tue May 08, 2018 9:09 pm

#78 எத்தன நாளா ஒன்னக்கண்ணு வச்சேன் (ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, மனோ / சிந்து(?)வுடன் குழுப்பாடல்)

We have one more song thanks to the twitter notification by @rajabalanm Smile
(Actually, he alerted that there are 3 misses ; fortunately, one of them was already in the thread and another wasn't an UR song but Sunanda's. So, we have only one more to add as of now).

This song got credited to one Sindhu in our spreadsheet but UR is very clearly part of the song (@rmdeva provided CD cover that has her name ; interestingly, the movie titles do not mention UR).

The whole 1994 album can be heard here:
http://mio.to/album/Oru+Oorula+Oru+Rajakumaari+%281994%29

The video has only half of the song:
https://www.youtube.com/watch?v=joiVB3yRPLA


Vaali had put together some funny lines for a fast running melody (many such songs came out in 90's from IR's scoresheets). This was the "not-so-great" synth era and people like me paid no attention to such songs then.

தொகையறா:

படக்குப்படக்கு ரிதம் கொடுக்கும் இமைகள் உனக்கு
தடக்குத்தடக்கு பீட் அடிக்கும் இதயம் எனக்கு
எனக்குள் புகுந்த செழுங்கரும்பே
என்னை மணக்கப்பிறந்த சிறு அரும்பே
துடிக்கிற இதயத்தை உனக்குக்கொடுத்து
இதழ் வடிக்கிற அமுதத்தை அருந்தத்தவிக்க இங்க

பல்லவி :

எத்தன நாளா ஒன்னக்கண்ணு வச்சேன் வச்சேன்
அத்தன நாளா மனம் நின்னு போச்சு போச்சு
கண்ணு வச்சாலும் மனம் நின்னு போனாலும்
உன் எண்ணம் மட்டும் நிக்கல நிக்கல
மானே மானே மானே மானே (மாமா மாமா மாமா மாமா)

சரணம் 1:

அரண்மனைக்குயிலிது புதுஸ்வரம் படிக்குது
உறவுக்கு இருக்குது சிறகுகள் விரிக்குது
மரக்கிளை நடுவிலே பழக்குலை குலுங்குது
அணில் வந்து கடித்திட அழைப்புகள் விடுக்குது
நில்லாமல் உன்னைத்தேடி உள்ளம் ஓடி வந்ததே
சொல்லாத இன்பச்சேதி கண்கள் பாதி சொன்னதே
எட்டி நின்னாலும் நீ எங்கு போனாலும்
ஒரு உள்ளம் உன்னச்சுத்துது சுத்துது மாமா மாமா மாமா மாமா

சரணம் 2:

அடிக்கடித்துடிக்குது அணைத்திடத்தவிக்குது
படுக்கையில் கிடக்குது தனித்தவில் நடத்துது
விரகங்கள் தெரிஞ்சது விவரங்கள் புரிஞ்சது
உணர்ச்சிகள் பிறக்குது புரட்சிகள் நடத்துது
வெள்ளோட்டம் விட்டுப்பாரு பட்டுத்தேரு நிக்குதே
உன் பேரைச்சொல்லிச்சொல்லி ஜாதிமல்லி சொக்குதே
அள்ளிக்கொண்டாலும் மெல்லக் கிள்ளிப்பாத்தாலும்
ஒரு மிச்சம் மீதி வைக்கல வைக்கல மாமா மாமா மாமா மாமா

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78  - Page 4 Empty Re: All songs by Uma Ramanan under IR's baton - எண்ணிக்கை மொத்தம் 78

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum