Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Anything about IR found on the net - Vol 4

+28
BC
pgramss
sudhakarg
raagakann
Usha
kiru
kameshratnam
Shank
nanjilaan
Raaga_Suresh
jaiganesh
rajkumarc
kamalaakarsh
irfan123
irir123
rajaclan
Drunkenmunk
Wizzy
Hmm
crimson king
ravinat
IsaiRasigan
panniapurathar
V_S
mythila
ank
Sakalakala Vallavar
app_engine
32 posters

Page 10 of 40 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 25 ... 40  Next

Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 10 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  app_engine Wed Mar 22, 2017 4:48 pm

 அவன் மெதுவாத்தேன் வருவான்

Hopefully at least some fellows are understanding and changing their anti-IR views.
(I don't mean the agenda parties but the naive general public).

We need a lot more of such articles from the media and other popular figures.

Of course, with just one interview (or even FB post) IR himself can shatter all the anti-opinions into pieces ; but he had NEVER DONE before in any of the controversies or abuses heaped against him and this won't be any exception Embarassed

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 10 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  app_engine Wed Mar 22, 2017 6:18 pm

Malayala Manorama opinion:
http://english.manoramaonline.com/entertainment/music/2017/03/22/ilayaraja-well-within-his-rights-to-claim-royalty-for-his-songs.html


He is well within his rights to claim a share of the revenue, which his compositions still draw....

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 10 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  app_engine Wed Mar 22, 2017 6:24 pm

Deccan Herald opinion:
http://www.deccanherald.com/content/602564/ilaiyaraja-spb8200row-ignites-royalty-debate.html


The creative community in the city is agog over music composer Ilaiyaraja’s copyright battle with singing legend S P Balasubrahmanyam.

Everyone agrees Ilaiyaraja is justified in asking for royalties from concerts where his songs are performed, but questions of collection and distribution are vexed. 

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 10 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  V_S Wed Mar 22, 2017 6:26 pm

app_engine wrote: IR himself can shatter all the anti-opinions into pieces ; but he had NEVER DONE before in any of the controversies or abuses heaped against him and this won't be any exception Embarassed

வேண்டவே வேண்டாம் சார். அதற்கும் இந்த தினவெடுத்த மனிதர்கள் (மனிதர்களாக தங்களை நினைத்துக்கொண்டிருக்கும் ஜென்மங்கள்) பேனா முனையிலும் ஊடக வாயிலாகவும் எப்பொழுதும் சேற்றை வாரி இறைக்க காத்துக்கொண்டிருக்கின்றனர்.

ஒரு மனிதனுக்கு இவ்வளவு சோதனையா?

தன் மனதிற்கு நேர்மையா இருக்கறது இவ்வளவு குற்றமா?

எல்லாரிடமும் சகஜமாக பழகாமலிருப்பது இவர் குற்றமா?

ஒன்றுக்கும் மதிப்பு பெறாத ஒரு சிட்சுவேஷனுக்கு பத்திற்கும் மேல் பாட்டை மனிதாபிமானமே இல்லாமல் கறந்து, கறந்து இவரும் அவர்கள் எண்ணம்போல் சளைக்காமல் நேர்மையாக அவர்கள் முன்பே வித விதமான பாடல்களையும் இசையையும் உருவாக்கியது இவர் குற்றமா?

படத்திற்கும் இவர் மனதிற்கு ஒத்துவராத சில வரிகளை நீக்கச்சொன்னமையால் அவருடைய ஜாதி முதல்கொண்டு விமர்சித்து அசிங்கப்படுத்தி, அதனால் அவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பும் அளவிற்கு தூண்டியது அவர் குற்றமா? ஒருவர் தான் திட்டமிட்டபடி படம் முடியாததால், அதனால் இவர் வேறு படத்திற்கு ஒப்பந்தமாகி உழைத்துக்கொண்டிருக்கும் பொழுது, அவருக்கே தெரியாமல் மற்றவர் இசையமைத்ததை இவர் படத்திற்கு உபயோகித்ததை இவர் பெயரை முரையில்லாமல் பயன்படுத்தியதையும்  கண்டித்தது இவர் குற்றமா?

ஒருவர் தன் படத்தின் இசை வெளியீட்டில் தன்  நண்பன் என்று கூட பாராமல் மேடையேற்றி அவமானப்படுத்தியது இவர் குற்றமா?

இன்னொருவர், இவர் நண்பன் என்று கூட பாராமல் எல்லார் முன்னும் இந்த அகங்காரம் இருந்தால் தூக்கிலிட்டு சாகலாம் என்று கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் கூறியது இவர் குற்றமா?

அண்ணன் என்று கூட பாராமல் ஒருவர் தனக்கு விருது வாங்க பிடிக்கவில்லையென்று நிராகரித்த ஒரு நேர்மையான காரணத்தை கொஞ்சம் கூட அவர்பக்கமிருக்கும் நியாயம் என்ன என்று கூட பாராமல் யாரோ ஒரு பெயர் தெரியாத ஊடகத்திடம் தன்  மனசாட்சியை விற்று, தன அண்ணனையே மிக அசிங்கமாக பேசியது இவர் குற்றமா?

40 வருட நண்பன் என்று பிதற்றிக்கொள்ளும் அவர், இவ்வளவு பாடுபட்டு உருவாக்கிய இவர் இசைக்கு செலுத்தும் மரியாதையாகக்கூட கருதாமல், நண்பன்தானே என்று மிக அலட்சியமாக முறையாக கோர வேண்டிய அனுமதியைக்கூட வாங்க மறுத்தது இவர் குற்றமா?

தன் அண்ணனை புரிந்து கொள்ளாதது மட்டுமின்றி, ஈன வார்த்தைகளால் ஊடகம் முன்பு பணத்தாசை, பேராசை, அவர் சாப்பிடும் உணவு வரை அவரை அசிங்கப்படுத்தியது இவர் குற்றமா?

யார் யாரோ இவரை விமர்சிக்கவும், மனிதரைவிட மிகக்கீழாக இவரை அவமானப்படுத்தவும், அசிங்கப்படுத்தவும் அவர்கள் ஒரு வாய்ப்பாக அமைய வைத்தது இவர் குற்றமா?  

எவ்வளவோ தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், இசை கலைஞர்களுக்கு  வாழ்வளித்து ஊக்கப்படுத்தியது இவர் குற்றமா?

வெள்ள  நிவாரணத்திற்கு இந்த வயதிலும் தன்னால் முடிந்ததை செய்ய முன் வரும்பொழுது இதே நன்றி கேட்ட ஊடகம் கேட்ட நா கூசும் மிகக்கேவலமான கேள்வியை கேட்டவர்களை ஒரு வார்த்தை கூட கண்டிக்காமல் மௌனம் சாதித்ததையும், இவர் மேல்தான் குற்றமென அளவிலா தூற்றல்களையும் பொறுத்துக்கொண்டு இதே தமிழ் சமூகத்தில் இசைக்காக மட்டுமே தன்னை அர்ப்பணித்து வாழ்வது  இவர் குற்றமா?

காலமெல்லாம் கொண்டாடப்படவேண்டிய ஒரு இசைஞானியை ஒரு கால் தூசிற்குக்கூட மதிக்கத் தெரியாத இந்த சமூகத்தில் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு வாழ்வது இவர் குற்றமா?

இவர் வாழ்வது தான் குற்றமெனில் கண்ணீர் மல்க என்னை இதை எழுத வைத்து விடாதீர்கள்.

ச்ச என்றாகிவிட்டது. Crying or Very sad Crying or Very sad Crying or Very sad Crying or Very sad Crying or Very sad Crying or Very sad

_________________
Art is a lie that makes us realize the truth - Pablo Picasso
V_S
V_S

Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 10 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  app_engine Wed Mar 22, 2017 6:33 pm

@raaga_suresh shared this link on twitter:
https://spicyip.com/2017/03/the-ilayaraja-spb-copyright-dispute-why-the-big-fuss.html

Smile

BTW, who is this Achille Forler who goes to every site / article and comment that IR should employ a good US lawyer?

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 10 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  Sakalakala Vallavar Wed Mar 22, 2017 8:45 pm

நடிகர் மோகன் ராமின் அழுகுணி ஆட்டம்
(link: http://www.twitlonger.com/show/n_1spnnd9) twitlonger.com/show/n_1spnnd9


written by Plum
Sakalakala Vallavar
Sakalakala Vallavar

Posts : 469
Reputation : 0
Join date : 2012-11-15

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 10 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  V_S Wed Mar 22, 2017 9:05 pm

இவர் சாய்பாபா பக்தர் வேறு. இந்தமாதிரியெல்லாம் எழுதிட்டு சாமி காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை வேறு. என்ன ஒரு தரம்தாழ்ந்த சிந்தனை, இதையெல்லாம் ஊக்கப்படுத்திய எஸ்.பி.பியை சொல்லவேண்டும். மனம் ரணமாகிவிட்டது.

_________________
Art is a lie that makes us realize the truth - Pablo Picasso
V_S
V_S

Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 10 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  kiru Wed Mar 22, 2017 9:14 pm

Folks, lets step back for a moment and look at the big picture. Culturally, our society has been more into "moralism" than "legalism". Meaning, less focus on written up rules and even if written, they are not adhered and given second priority over "neethi, niyayam, dharmam". Apparently, this is due to historical reasons, when there were many kings/kingdoms and no common law throughout the sub-continent. We have not fully transitioned into "legalism" even after becoming a republic. The fact is it is difficult to run a large economy on "moralism". In other words, we cannot "scale". People like IR who are highly productive and efficient are more westernized and will "stick to the script". Others are more "loosey/goosey" and will regress into less precise but very subjective interpretation of issues. 
It is this conflict we are seeing. My own subjective view is that the children of these legends are not helping and this "puthra paasam" is getting in the way of past friendship and reason/objectivity. I view this as the business side of the music/creativity domain. We should let this play out in the sides/courts etc and not make it more emotional. Just my 2 cents.

kiru

Posts : 551
Reputation : 3
Join date : 2012-10-31

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 10 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  app_engine Wed Mar 22, 2017 9:19 pm

இது போன்ற ஒவ்வொரு சோதனையை ராசா நிகழ்த்தும் போதும் நமக்கு உள்ள ஒரே ஒரு நற்பலன்:
பொதுவெளியில் மினுக்கிக்கொண்டு திரிவோரில் நேர்மையானோர் யார் யார் என்று வெளிப்படையாக அடையாளம் கண்டு கொள்வது Smile

என்றாவது ஒரு நாள் இந்த ஆட்களோடு எதோ ஒரு சூழலில் நேரிட்டுப் பழக நேர்ந்தால் அவர்களது நேர்மை குறித்து ஐயம் இல்லாமல் இருக்க நல்ல வழி Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 10 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  V_S Wed Mar 22, 2017 9:32 pm

kiru wrote:Folks, lets step back for a moment and look at the big picture. Culturally, our society has been more into "moralism" than "legalism". Meaning, less focus on written up rules and even if written, they are not adhered and given second priority over "neethi, niyayam, dharmam". Apparently, this is due to historical reasons, when there were many kings/kingdoms and no common law throughout the sub-continent. We have not fully transitioned into "legalism" even after becoming a republic. The fact is it is difficult to run a large economy on "moralism". In other words, we cannot "scale". People like IR who are highly productive and efficient are more westernized and will "stick to the script". Others are more "loosey/goosey" and will regress into less precise but very subjective interpretation of issues. 
It is this conflict we are seeing. My own subjective view is that the children of these legends are not helping and this "puthra paasam" is getting in the way of past friendship and reason/objectivity. I view this as the business side of the music/creativity domain. We should let this play out in the sides/courts etc and not make it more emotional. Just my 2 cents.
kiru,
The point is not about the conflict (which exists in every society), it is about the display of how well we are cultured. எல்லாரும் இவரை கழுவி ஊத்திக்கிட்டு இருக்காங்க given the slightest opportunity and we are giving lectures on "moralism" which has long gone to coffins.

_________________
Art is a lie that makes us realize the truth - Pablo Picasso
V_S
V_S

Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 10 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  kiru Wed Mar 22, 2017 9:58 pm

V_S, the conflict is more in our society. Even at personal level, you may have noticed, if you insisted on written agreements/contracts/paperwork say for financial transactions.. they will immediately say , "man, this guy does not trust people". So many transactions go paperless and when frustrated criminals are enlisted to settle issues "outside of court". Yes, "moralism" in the country is more like "moralism of convenience". We are also the most "religious AND corrupt" society :-)

kiru

Posts : 551
Reputation : 3
Join date : 2012-10-31

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 10 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  ravinat Thu Mar 23, 2017 3:29 am

I agree with Kiru. In my previous post, I did mention that this will be ugly:

<quote>
In a way, let this blow up as much as it can, and there must be settlement at the end of it, however ugly it turns out. Legal wrangles are not pretty. Raja would have thought about it before letting his American lawyers serve this notice.

In my view, screw the fallout - the copyright issue resolution is the end goal and Raja's team must not retract till they achieve their goal. SPB's case is quite strategic as lesser singers will not mess around with copyright issues once Raja's team achieves its goal. They should go out and publish how much the SPB sponsors settled the issue for openly. That will send a spine chill for all the others who want to take Raja's work for granted.

<end quote>

The fallout is hard to digest, but SPB has sent a very clear signal - it's not worth messing with Raja's lawyers. Instead of paying up (which would have definitely shown him as a leader to follow), he chose not to perform Raja's songs. That's fine - the end result is still victory for the Raja team. The message is clear - if the Raja team can stop SPB, it can stop anyone else messing around with copyright. Let's ignore the rest of the noise. 

A number of other issues such as the IPRS regularization, legal framework on music copyright have all come to surface. If they take this to its logical (very important logical and not emotional) conclusion, everybody in the music industry will benefit. I am more curious to see the followup to the logical conclusion.

ravinat

Posts : 683
Reputation : 36
Join date : 2013-05-14
Location : Canada

http://geniusraja.blogspot.com

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 10 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  Sakalakala Vallavar Thu Mar 23, 2017 11:03 am

http://cinema.dinamalar.com/tamil-news/57516/cinema/Kollywood/Ilayaraja-gave-Rs.28-lakhs-Royalty-to-Producers-.htm

தயாரிப்பாளர்களுக்கு இளையராஜா வாங்கிக் கொடுத்த 28 லட்சம்

இசையமைப்பாளர் இளையராஜா, பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இடையேயான பிரச்சனை கடந்த சில நாட்களாகவே திரையுலகில் மட்டுமல்லாது, ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது. இளையராஜா, தன் பாடல்களைப் பாடக் கூடாது என எஸ்பிபிக்கு நோட்டீஸ் அனுப்பியது பெரிய சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

திரையுலகத்தில் உள்ள சில இயக்குனர்களே கூட இளையராஜாவை விமர்சித்துப் பேசியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பணம் போட்ட தயாரிப்பாளர்களுக்குத்தான் பாடல்களுக்கான ராயல்டி போக வேண்டும் என்று காப்புரிமை  சட்டம் பற்றிய புரிதல் இல்லாமல் பேசினார்கள். அதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் முகப்புத்தகத்தில் அதையே எழுதி வந்தார்கள். ஆனால், இளையராஜா தயாரிப்பாளர்களுக்காக முன்னெடுத்துச் சென்ற பல விஷயங்களை அவர்கள் மறந்து போய் பேசினார்கள்.

2015ம் ஆண்டு தன்னுடைய பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது என்று இளையராஜா அறிவித்தபின், தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் அவர் பேசினார். அப்போது தனக்குச் சேர வேண்டிய ராயல்டி தொகை மட்டும் சுமார் 100 கோடி இருப்பதாகவும், அவை வசூலானால் அதில் பாதித் தொகையான 50 கோடி ரூபாயை சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு கொடுப்பதாகவும் கூறினார். அதைத் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் சங்கமும் அவருடன் சேர்ந்து நடவடிக்கைகளில் இறங்கியது.

ஆறு மாதங்களுக்கு முன்பு அப்படிக் கிடைத்த ராயல்டி தொகையான சுமார் 28 லட்ச ரூபாயை இளையராஜா தயாரிப்பளார்களுக்கு அளித்துள்ளார். இது பற்றிய விவரத்தை தற்போதைய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, நேற்று நடைபெற்ற தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் ராதாகிருஷ்ணன் அணிக்கு ஆதரவு தெரிவித்து நடந்த நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

“70 ஆண்டு கால திரையுலக வரலாற்றிலே எம்எஸ்வி, கேவி மகாதேவன், இளையராஜா ஆகியோரின் லட்சக்கணக்கான பாடல்களை விற்பனை செய்து வந்த எச்எம்வி நிறுவனத்தின் மீது நாங்கள் வழக்கு போட்டிருக்கிறோம். அதே போல எக்கோ சுப்பிரமணியத்தின் மீதும் வழக்குத் தொடுத்துள்ளோம்.  தயாரிப்பாளர்களுக்குச் சேர வேண்டிய பங்குத் தொகை 50 சதவீதம் என இளையராஜா சார் அறிவிப்பு செய்து, வழக்குத் தொடர்ந்ததற்கான நீதிமன்றக் கட்டணத்தையும் கூட அவர் சொந்தப் பணத்திலேயே செலுத்தியிருக்கிறார்.

அந்த வழக்கில் நாங்கள் வெற்றி பெறுவோம், இளையராஜாவும் வெற்றி பெறுவார். அப்படி வெற்றி பெறும் போது அவர் சொன்னபடி சங்கத்துக்கு 50 கோடி தருவார். அது எந்தெந்தத் தயாரிப்பாளர்களுக்குப் போய்ச் சேர வேண்டுமோ, போய்ச் சேரும். ஆறு மாதங்களுக்கு முன்பு கூட 28 லட்ச ரூபாய் இளையராஜா மூலமாக வசூல் செய்து அதைத் தயாரிப்பாளர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தோம்,” என்றார் தற்போதைய தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருக்கும் கலைப்புலி எஸ்.தாணு.

தயாரிப்பாளர்களுக்காகப் பாதித் தொகை தருவேன் என்று அறிவித்து, அதையும் பெற்றுத் தந்து, தொடர்ந்து ராயல்டி தொகைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் இளையராஜாவின் முயற்சிகளைப் புரிந்து கொள்ளாமல் சிலர் தவறாக விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என தயாரிப்பாளர்கள் தரப்பிலும் தெரிவிக்கிறார்கள்.எஸ்.பி. பாலசுப்ரமணியம், இளையராஜா அனுப்பிய நோட்டீஸை முகப்புத்தகத்தில் போட்டது தவறு. அதே சமயம், அந்தப் பதிவில், சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம், ராயல்டி தொகை வாங்கித் தருகிறேன் எனச் சொல்லி, அதை வாங்கிக் கொடுத்தால் சம்பந்தப்பட்டத் தயாரிப்பாளர்களுக்கும் அதன் மூலம் குறிப்பிட்டத் தொகை கிடைத்திருக்கும்.

தயாரிப்பாளர் சங்கமே இளையராஜாவைப் பற்றியும் அவருடைய முயற்சிகளையும் அறிவித்துள்ள நிலையில், அவர் மீது தேவையில்லாத விமர்சனங்களை மற்றவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என இளையராஜா ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.
Sakalakala Vallavar
Sakalakala Vallavar

Posts : 469
Reputation : 0
Join date : 2012-11-15

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 10 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  app_engine Thu Mar 23, 2017 6:58 pm

Someone has started a series on this :
https://www.patrikai.com/shocked-backround-of-copyright-issue/

Look at this portion:


கங்கை அமரன் சொல்வது போல, “உன்னிடம் என்ன காசா இல்லை…? இப்படித்தான் சோறு திங்கணுமா…” என்னும் காழ்ப்பு சுமந்த அவதூறுகள் எல்லாம் முறையான விவாதக் கணக்கில் அடங்காது. எஸ்.பி.பி யிடம் இல்லாத பணமா..? மக்களுக்காக அவரை இலவசமாக பாட சொல்வாரா…? என்ற கேள்விக்கெல்லாம் அவரிடம் பதிலிருக்காது.

ஒன்று உங்கள் சொந்த உழைப்பில் ஓர் புதுப் படைப்பை செய்து, அதை விற்றுக் கொள்வது நல்லது ! அப்படி இல்லையென்றால், படைப்புக்கு உரியவருக்கு,  உரிய மரியாதையை செலுத்தி விடுவதுதான் அழகு !!

இந்த நியாயத்தை மறுத்து, “உங்கள் பாடல்களை வேண்டுமானால் நான் பாடாமல் இருந்து கொள்கிறேன்…” என்பது மாட்சி உடைய செயலாகாது. படைப்பாளியோடு பகிர்ந்து உண்ண மாட்டேன் என்று பச்சையாக சொல்வது மானுடத்துக்கு எதிரானது. அதை ஆதரிக்க முடியாது. கூடாது.

Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 10 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  app_engine Thu Mar 23, 2017 7:09 pm

NA winning actor can be an idiot like this one (despite being from KL where the average intelligence is not this low):
http://english.manoramaonline.com/news/columns/straight-talk/2017/03/23/ilayaraja-royalty-ban-spb-tamil-songs-salim-kumar.html

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 10 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  Wizzy Thu Mar 23, 2017 8:01 pm

^^interestingly even in this debate see how loopsided the arguments are, 'Palakkad' Sreeram seems to be the lone ranger.



Wizzy
Wizzy

Posts : 888
Reputation : 9
Join date : 2012-10-24

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 10 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  app_engine Thu Mar 23, 2017 8:54 pm

This is the idiotic channel that showed GA abuse IR, IIRC

So, what else can one expect?

In addition, KL fellows may have that KSC affection blinding them as well (traditionally they are "pro-singer" fellows, never celebrated MDs but followers of KJY / LM etc. ).

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 10 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  app_engine Thu Mar 23, 2017 9:31 pm

BTW, I started watching the first video above and became really FURIOUS within a few minutes and closed the window.

So, STRONG WARNING - DON'T WATCH IT. 

Highly provocative and injurious to health!
(one sample - SPB can sing a song crore times better than IR)

Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 10 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  app_engine Fri Mar 24, 2017 7:23 pm

Good job, Yuvan!
http://www.cineulagam.com/celebs/06/138146

GA talked like a rowdy on TV - very atrocious behaviour! 

Difference of opinion is fine, but what he had been doing can be classified as outrageous ayOkkiyaththanam!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 10 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  app_engine Fri Mar 24, 2017 7:33 pm

app_engine wrote:Someone has started a series on this :
https://www.patrikai.com/shocked-backround-of-copyright-issue/

Part 2 :
https://www.patrikai.com/shock-iprs-and-ppl-companies-are-deceptive-to-ilayaraja/

Overview of IPRS oozhal - of course, most of this got talked about IR's lawyer on many TV channels. 

On the dhinathanthi / Pandey TV show, they even called Piraisoodan who is a directoron IPRS to talk over phone. When IR's lawyer (Pradeep) questioned him about taking a large sum for his own medical expense from the org money, Piraisoodan didn't have any valid reply! Such kaLLa gumbal running this org.

(BTW, Piraisoodan himself owes a lot to IR, for his popularity. Though intro'd by MSV in siRai, his major first hit song, IIRC, was from IR's rAjAthi rAjA)

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 10 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  app_engine Fri Mar 24, 2017 7:42 pm

Another "medhuvAththEn varuvAn" group - the MD's association :
http://cinema.dinamalar.com/tamil-news/57564/cinema/Kollywood/music-union-meet-ilarayaraja-to-get-copy-rights-to-sing-his-song.htm

Shocked

These fellows should have jumped and supported IR on the very first day - when SPB did that FB post and 1000's of horrible comments / archchanai's fell on IR Sad

Now, they're slowly waking up (rather, sensing moolA) and watchfully coming out.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 10 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  app_engine Fri Mar 24, 2017 7:54 pm

Director Hariharan (pazhassi rAjA) showcasing his ignorance:
http://www.mangalam.com/news/detail/92860-latest-news-director-hariharan-against-ilayaraja.html

I guess he may not be really ignorant but "taking a stand" (in favor of one of the affected parties, KSC) Wink

IR or his vakkeel did not contend about rights of others. It is what media and public naively thinks and blabbers about iR's greed.

Actually, there had been news about IR sharing 50% of the royalty with producers. (Also, one may recall how the revenue of "enakkuL MSV" was given to MSV's survivors)

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 10 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  app_engine Fri Mar 24, 2017 7:59 pm

S-E-L (Shankar Mahadevan's group) comments on IR's royalty:
http://www.thehansindia.com/posts/index/Cinema/2017-03-24/Saturday-night-fever-with-Ehsaan--Loy/288661


Sharing their view as composers on the latest issue of Ilayaraja sending legal notice to singer SP Balasubramanium, Ehsaan says, “I think Raja sir is lucky that a lot of his old songs got contracts where rights came back to him and it is completely okay for him to say that he should be compensated for his music. And one of the big problems in India is that composers don’t get royalties. Raja sir signed contracts, which were only valid with the record companies for five years before they came back to him.”

thumbsup


Last edited by app_engine on Fri Mar 24, 2017 9:38 pm; edited 1 time in total

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 10 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  app_engine Fri Mar 24, 2017 9:37 pm

OK, as usual the current "thirukkuRaL" padippu has some relevance to the recent top headline news Smile

உட்பகை Laughing

Well, here is a link for your reading pleasure (aka "self-promotion") :
https://ilayaraja.forumms.net/t118p900-883#23904

Wink

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 10 Empty More on this

Post  irir123 Sat Mar 25, 2017 3:43 am

https://www.youtube.com/watch?v=8kfHI_sKmac


Director Velu Prabhagaran on this issue and his experience working with IR
irir123
irir123

Posts : 63
Reputation : 0
Join date : 2012-12-06

Back to top Go down

Anything about IR found on the net - Vol 4 - Page 10 Empty Re: Anything about IR found on the net - Vol 4

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 10 of 40 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 25 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum