Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

SPB's "pre-IR" TFM songs / status - only 191 could be found!

+10
counterpoint
Raaga_Suresh
Saravanan
baroque
Drunkenmunk
groucho070
plum
V_S
Usha
app_engine
14 posters

Page 14 of 17 Previous  1 ... 8 ... 13, 14, 15, 16, 17  Next

Go down

SPB's "pre-IR" TFM songs / status - only 191 could be found! - Page 14 Empty Re: SPB's "pre-IR" TFM songs / status - only 191 could be found!

Post  app_engine Wed Jul 15, 2015 11:54 pm

Made a mistake in the last post (MDs for ungaL viruppam were S-G and not VB) which I've corrected today.

It has another SPB-VJ duet for the same pair on-screen and this one too had some air time those days.

An average song that gave VJ opportunity to use her "full-throat" singing Wink

Here are the pAdal varigaL & the youtube for this number :

அடேயப்பா அடேயப்பா புரிந்ததா ஆசை இப்போது 
இவள் மனம் தெரிந்ததும் பிறந்ததா காதல் இப்போது 
மௌனமே என்றும் சம்மதம் - மங்கையே இன்று உன்னிடம்

அடியம்மா அடியம்மா புரிந்ததா ஆசை இப்போது 
இவன் மனம் தெரிந்ததும் பிறந்ததா காதல் இப்போது 
மௌனமே என்றும் சம்மதம் - மன்னனே இன்று உன்னிடம்

ஊடல் பெண்ணின் பாடல் கண்கள் காதல் வாசல் 
உள்ளம் என்னும் ஊஞ்சல் உள்ளே உந்தன் ஆடல் 
பூப்போன்ற பெண்மை ஒரு நாடக மேடை
பொல்லாத கண்களிலே ஆயிரம் ஜாடை 
என் சிட்டு வெண் பட்டு பூ மொட்டல்லவா?

அன்னம் சின்ன அன்னம் அதிலே ரெண்டும் கன்னம் 
அங்கே உங்கள் சின்னம் என்ன வேண்டும் இன்னும் 
முத்துக்கள் சிந்து கண்ணே சிப்பி திறந்து 
முன்னழகு காட்டிவிடு தேவையறிந்து 
நான் அஞ்ச நீ கொஞ்ச நான் பிஞ்சல்லவா?

https://www.youtube.com/watch?v=XtIoexXpf78



எஸ்பிபி / ரா.மு./ 143
அடேயப்பா அடேயப்பா 
(உங்கள் விருப்பம்,1974)

rA.mu.143 of SPB
adEyappA adEyappA
(ungaL viruppam, 1974, with VJ)
MD : S-G
Lyricist : Kannadasan

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

SPB's "pre-IR" TFM songs / status - only 191 could be found! - Page 14 Empty where is the ragamaalika here?

Post  mythila Sat Jul 18, 2015 10:56 am

"nee oru ragamaaligai" - Very amusing to hear this song where SPB lists a sting of ragas
like Sarasangi, Saraswathi, Hamsadhwani, Neelambari, Kedharam, Vasantha,
Ranjani, Nayaki  and astonishingly MSV not only decided to compose this as a
mono raga song instead of a ragamalika, but did not even use a single raga
enumerated by SPB. Instead he chose to use Kaapi raga. Every MD has his quirks Smile 
A beautiful song , nevertheless and SPB sings with a lot of
sangathis and brighas reminding one of BMK in his youthful days.

mythila

Posts : 247
Reputation : 2
Join date : 2012-12-04

Back to top Go down

SPB's "pre-IR" TFM songs / status - only 191 could be found! - Page 14 Empty Re: SPB's "pre-IR" TFM songs / status - only 191 could be found!

Post  app_engine Sat Jul 18, 2015 1:30 pm

mythila wrote:"nee oru ragamaaligai" - Very amusing to hear this song where SPB lists a sting of ragas
like Sarasangi, Saraswathi, Hamsadhwani, Neelambari, Kedharam, Vasantha,
Ranjani, Nayaki  and astonishingly MSV not only decided to compose this as a
mono raga song instead of a ragamalika, but did not even use a single raga
enumerated by SPB. Instead he chose to use Kaapi raga. Every MD has his quirks Smile 
A beautiful song , nevertheless and SPB sings with a lot of
sangathis and brighas reminding one of BMK in his youthful days.

அடடே, நான் கேதாரத்தை மிஸ் பண்ணிட்டேன் Smile

நன்றி மிதிலா!

கவிஞரின் ராகப்பெயர் சொல் விளையாட்டு - "கே-தாரம் & வசம்-தா"  Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

SPB's "pre-IR" TFM songs / status - only 191 could be found! - Page 14 Empty Re: SPB's "pre-IR" TFM songs / status - only 191 could be found!

Post  mythila Sat Jul 18, 2015 9:28 pm

app, I had also missed the "ThOdi" raga . Just noticed during the 3rd listen.

I also forgot to list the Ananda Bhairavi, Malayamarutham , DevaManohari and Arabi.


For the raga name and the actual raga correlating them, the best
example would be "vendriduvEn indha nAttaiyum nAdhathaal" from "Agastiar".
That line is set to "nAttai" raga and the line following it,
'andha Bhairavi thunaivan pAdham panindhu unnai" , in Bhairavi raga.
A perfect ragamalika with very interesting raga word play too.

mythila

Posts : 247
Reputation : 2
Join date : 2012-12-04

Back to top Go down

SPB's "pre-IR" TFM songs / status - only 191 could be found! - Page 14 Empty Re: SPB's "pre-IR" TFM songs / status - only 191 could be found!

Post  app_engine Mon Jul 20, 2015 11:24 pm

எஸ்பிபி / ரா.மு./ 144
கைய வச்சான் கண்ண வச்சான் 
(கடவுள் மாமா,1974)

rA.mu.144 of SPB
kaiya vachchAn kaNNa vachchAn
(kadavuL mAmA, 1974, with LRE)
MD : T G Lingappa
Lyricist : Maruthakasi (or T P Muthuchamy)

Definitely a very rare song - me hearing for the first time Embarassed

Not a great one and never heard on radio. I remember hearing the 'kadavuL mAmA vandhAru' song on radio from the same movie on a few occasions. But never this one. 

LRE is nArAsaththin uchcham. SPB is not that great either and both cannot help much for a lacklusture melody combined with equally unimpressive orch and pAdal varigaL. A loser song in every possible way.

Muthuraman and Jayachithra on screen. (Looks like she did a ton of movies in this time period).

https://www.youtube.com/watch?v=_OgwZLbck6s


கைய வச்சான் கண்ண வச்சான் இந்தக்களைச்சுப்போன மச்சானே 
எந்தன் பொன்னான மேனியெல்லாம் புண்ணானதே புண்ணானதே
பொண்ணத் தொட்டேன் புத்தி கெட்டேன் உன் வலையில் மாட்டிக்கிட்டேனே
என் வீராப்பு வேகமெல்லாம் வீணானதே வீணானதே 

மவுசு கெட்ட ஆணே ஏன் மயங்கி நின்னே வீணே?
வலிய வந்தேன் தயக்கம் என்ன வாரிக்கொள்வாயே 
பால் போலே பழம் போலே பாவை வந்தாயே 
பசியோடு ருசியாகப் பருகத்தந்தாயே 
இனி நிறுத்தாதே என்னைத்தடுக்காதே 
நீங்காத நினைவோடு நாம் நீந்திச்செல்வோமே 

நாணிச்சு வந்த பெண்ணே நான் நன்றி சொல்வேன் கண்ணே 
மனதிலிருக்கும் மர்மந்தன்னை முடித்து வைப்பாயா?
தேன் போலே மலர் போலே மகனைத் தந்திடுவேன் 
வளையாத வாள் போலே வளர்த்துத் தந்திடுவேன் 
எனை மறுக்காதே - இனி மறுப்பேது? 
பசி தீர்க்கும் பழத்தோட்டம் பார்க்கப் பறந்து செல்வோமே

Definitely forgettable!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

SPB's "pre-IR" TFM songs / status - only 191 could be found! - Page 14 Empty Re: SPB's "pre-IR" TFM songs / status - only 191 could be found!

Post  app_engine Thu Jul 23, 2015 11:12 pm

Some obscure fun song with electric guitar prelude from the "coconut" movie kaliyugakkaNNan.

I'm not very sure about the female voice but it does sound somewhat like LRE.

SPB does his garjaNai etc and some englees words in this number supposedly written by Vaali & tuned by VK.

Never heard this before - first timer for me and I am not very thrilled about (expect the prelude and the bass backing that are neat).

Try to listen : (no separate youtube, but the song is part of the movie)
https://www.youtube.com/watch?v=kDdZrJL0wus&t=5120s

If you want to watch the whole movie, it is here (this song is at 1:25:20) :



Some nAm-kE-vAstE pAdal varigaL Embarassed


Seven o'clock, seven o'clock
I got up from the bed
Like a lotus from the mud
I want a son
I may miss you and shun 
You throw his rays on my face 7 o'clock

அழகே வா அருகே வா உன் கண்ணம் மின்ன வா
பொன் வண்ணம் அள்ள வா காட்டுக்குப் போகலாம் வா
I mean C-O-T cot
பூ முத்தம் தா நித்தம் தா 

Wait until dark
Till it becomes 10 o'clock
Be calm you perform

மெத்தப் படிச்சவளே ஆங்கில மோகம் பிடிச்சவளே
என் வித்தையக்காட்டட்டுமா இப்ப தந்தியை மீட்டடுமா

Once again Jaishankar - Jayachitra. 

As much as I dislike this pair , have to admit that she had a flair for dancing.

எஸ்பிபி / ரா.மு./ 145
அழகே வா அருகே வா 
(கலியுகக்கண்ணன்,1974)

rA.mu.145 of SPB
azhagE vA arugE vA
(kaliyugakkaNNan, 1974, with LRE)
MD : VK
Lyricist : Vaali


Last edited by app_engine on Sun Jul 26, 2015 4:44 pm; edited 1 time in total

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

SPB's "pre-IR" TFM songs / status - only 191 could be found! - Page 14 Empty Re: SPB's "pre-IR" TFM songs / status - only 191 could be found!

Post  app_engine Sat Jul 25, 2015 12:10 am

Another rare song, however this sounds not so unfamiliar like the previous two posts - it is possible I've heard it once or twice before.

Or it is possible S-G took it from some indhi song that was very popular and was played to my ears a few times Embarassed

The girl runs around and dances with a lot of energy while Srikanth mimics NT by not stretching too much Laughing

Look at the video:
https://www.youtube.com/watch?v=6CK6X7jzCpA



எஸ்பிபி / ரா.மு./ 146
டே வாடா ராஜா வாடா கண்ணு
(கை நிறையக்காசு,1974)

rA.mu.146 of SPB
dE vAdA rAjA vAdA kaNNu
(kai niRaiyakkAsu, 1974, with PS)
MD : S-G
Lyricist : Kannadasan 

Nagesh is featured in other songs and TMS sings playback for him Shocked (It should have been the other way around, what to do).

Also, the lyrics by kavingar are full of double meaning Embarassed Especially the last line Shocked

டே வாடா ராஜா வாடா கண்ணு கண்கள் உன் பக்கம்
வண்ணப்பூவனம் முத்து மாணிக்கம் உன் முகம் 

ஏய் வாடி கண்ணே வாடி இங்கே கைகள் உன் பக்கம் 
இந்த மாங்கனி உந்தன் மார்பினில் ஆட வேண்டும் கூட வேண்டும் 
கூடும்போது பாட வேண்டும்

கொடிவிட்ட பூவினில் மோதுது காற்று காரணம் கேட்டு விடு 
மணி மின்னும் கைகளைத் தோள்களில் போட்டு மயக்கத்தைத் தீர்த்து விடு
பொன்மலர்ச்செண்டுகள் கண்களில் கண்டதும் பொய்கையின் வண்டுகள் ஆடாதோ?

நாட்டியப்பாவையின் பூட்டிய மேனி தீட்டிய ஓவியமோ?
அது காட்டிய நாடகம் மாப்பிள்ளை கண்களில் கூட்டிய காவியமோ?
ஊற்றிய பாலிடை ஊறிய தேனென நாளைய இன்பங்கள் ஆயிரமோ?

PS is more enjoyable than SPB IMHO. Otherwise, nothing significant about the song...

Trivia : The album has Ganesh (of S-G) singing the title song, kai niRaiyakkAsu, kai niRaiya nOttu, veLuththukkattu rAjA, vetRi nadai pOttu. I don't think he had sung very many songs, so that one must be a rare number!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

SPB's "pre-IR" TFM songs / status - only 191 could be found! - Page 14 Empty Re: SPB's "pre-IR" TFM songs / status - only 191 could be found!

Post  mythila Sun Jul 26, 2015 12:07 pm

app_engine wrote:A first-time-listen song next.

This one from MSV-KD combo as well, for a Lakshmi - Muthuraman movie it seems. While the details of the movie and this song are not widely seen on the net, the song itself got mentioned in the tfmpage thread that we referred in the outset (the Thenraja one) Smile

Interestingly, the youtube has vinyl cover and thus easy to authenticate the MD / Lyricist info Smile

Here you go:

https://www.youtube.com/watch?v=omhSFNsApJM



கண்ணோடு மீனைக்கண்டு கண்ணாடி மேனி கண்டு 
துள்ளல் போடுது தூண்டில் போடுது என் மனமே பொன் மனமே உன் வசமே 
கை போடும் தூண்டில் கண்டு மை போடும் கண்கள் ரெண்டு 
வட்டம் போடுது திட்டம் போடுது அவசரமா அதிசயமா ரகசியமா

செம்பஞ்சுக்கொழுந்து பூவாக மலர்ந்து தேனுக்குள் நீராடும் மாயம் என்ன?
சம்பங்கி நிழலில் செண்பகப்படுக்கை மானிடம் தான் பாடும் ராகம் என்ன?
மஞ்சள் இட்ட பெண்மை உன் பக்கம் கொண்டாட 
கொஞ்சும் கிளி என்று என் கண்கள் வண்டாட

இலை விழுந்து மலர் விழுந்து காய் விழுந்து கனி விழுந்து சாய்ந்தேன் நான் கண்ணே!
அருகிருந்து ஒருவிருந்து புதுவிருந்து மதுவிருந்து பாய்ந்தேன் நான் கண்ணா!
என்ன சொல்லி உனை அழைப்பது அம்மாடி 
கொஞ்சம் சொல்லிக் கையை எடுங்கள் அப்பாடி

Nothing interesting about this song and I may never hear it again voluntarily Smile


எஸ்பிபி / ரா.மு./ 115
கண்ணோடு மீனைக்கண்டு  
(தலைப்பிரசவம்,1973)

rA.mu.115 of SPB
kaNNOdu meenaikkaNdu
(thalaippirasavam, 1973, with PS)
MD : MSV
Lyric : Kannadasan
Never heard this one before. An average fare, ofcourse. But , somewhere in the middle, I can see the same phrases of "inimai niRaindha ulagam" of "NinaitAlE inikkum".

mythila

Posts : 247
Reputation : 2
Join date : 2012-12-04

Back to top Go down

SPB's "pre-IR" TFM songs / status - only 191 could be found! - Page 14 Empty Re: SPB's "pre-IR" TFM songs / status - only 191 could be found!

Post  app_engine Mon Jul 27, 2015 8:59 am

Another song which was never heard before - from an obscure movie called DoctorammA.

Looks like the MD is S-G as per many web resources, including the caption below the youtube of the movie :
(not available in USA, as per the publisher):

https://www.youtube.com/watch?v=kWj80JKjhI8

The song is not seen on youtube but there are links to listen to it :
http://inbaminge.com/t/d/Doctoramma/
http://www.mediafire.com/listen/qar0anvdsqdkalp/DOCTORAMMA+-+Kangal+Malarattume.mp3

Sounds like some indhi song of that time period (once again S-G being the MD, this could have been an import / dubbed one).

எஸ்பிபி / ரா.மு./ 147
கண்கள் மலரட்டுமே
(டாக்டரம்மா,1974)

rA.mu.147 of SPB
kaNgaL malarattumE
(DoctorammA, 1974, with PS)
MD : S-G
Lyricist : Kannadasan(?) 

Nothing much to write about the song anyways - looks like a "sichchuveshan" song and could have served well AVM Rajan (who is listed as playing the main char) Embarassed


புயலிலே ஒரு விளக்கு போராடிக்கொண்டிருக்கு 
பொன்விளக்கைக் காப்பதற்கு நமக்குள் என் வழக்கு 
(This portion is not SPB, possibly Nahoor Hanifa or someone like that who was often singed-up for such hi-pitch pathos thogaiyaRA)

கண்கள் மலரட்டுமே என் கண்மணி சிரிக்கட்டுமே 
நான் பார்த்த பிள்ளை எனைப்பார்க்க வேண்டும் 
எனைப்பார்த்த கண்கள் உனைப்பார்க்க வேண்டும் 

நாடும் நதியும் பெண் என்பார் 
நிலவும் மலரும் பெண் என்பார் 
பெண்மையின் தன்மை இயற்கையும் சொல்லும் 
பெண்களின் உள்ளம் கருணையின் வெள்ளம்  

நானும் பெண் தானே ஒரு தாயின் இனம் தானே

ஊரும் உலகும் இரு கரையில் உள்ளதென்றெண்ணும் மகள் கண்ணில் 
ஒளிதர வேண்டும் எனக்காக நான் உயிரையும் தருவேன் அதற்காக 

அன்றொரு நாள் நான் ஒளியேற்றும் அகல் விளக்காக நீ இருந்தாய் 
ஏற்றிய விளக்கை எடுத்தெறிந்து இருட்டினில் என்னைத்தவிக்க வைத்தாய் 
கோவலன் வெறுத்தான் கண்ணகியை 
அந்தக்கண்ணகி மன்னித்தாள் கோவலனை
 பிரிந்தவர் கலந்தார் உறவினில் தான் 

நாம் பிரிந்தது என்றும் பிரிந்தது தான் 
தலைவியின் கோபம் மகள் மீதா 
தண்டனை தந்தால் தாய் மனதா

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

SPB's "pre-IR" TFM songs / status - only 191 could be found! - Page 14 Empty Re: SPB's "pre-IR" TFM songs / status - only 191 could be found!

Post  app_engine Wed Aug 19, 2015 10:47 pm

We're not done with 1974 yet Smile 

There are at least a couple more from this less-known movie called 'thAippAsam'. Not to be confused with another with the same name that came out in 1988 with Chandrabose music starring Arjun / Roobini. This one is a Sivakumar-Sumithra starrer, after their successful "combination" in the famous KB movie arangEtRam. Unfortunately, as per one article, post arangEtRam, the TN public didn't warm up to a regular "family" role by Pramila and rejected this movie Laughing (It seems she had to wait till thangappadhakkam or another movie years later, to play a "normal woman" role).

Well, that way, the director of this movie had to be appreciated for not trying to do stereotyping.

There is no internet way to establish the authenticity of credits for this song (except SPB of course) and I've placed question marks on MD / Lyricist for that reason. I'll be happy to get authentic info (and correct the information presented in this post, if needed).

எஸ்பிபி / ரா.மு./ 148
முத்து மகன் வந்துனக்குப் பொறப்பான்
(தாய்ப்பாசம்,1974)

rA.mu.148 of SPB
muthu magan vandhunakku
(thAippAsam, 1974, with Kovai Soundarrajan et al)
MD : VK (?)
Lyricist : Vaali (?) 

https://www.youtube.com/watch?v=nHkC3pq4QB8



I definitely remember hearing this song those days (either on radio or somewhere) but never liked it Embarassed

(ஒரு) முத்து மகன் வந்துனக்குப் பொறப்பான் 
(உன்னை) முத்தமிட்டா என்னை அவன் மொறைப்பான் 
பட்டுப்புடவையைத் தொட்டு இழுப்பான் 
பத்து விரல்களைக் கொட்டிச் சிரிப்பான் 
(இளம்)பிஞ்சுக்காலால் நெஞ்சில் எட்டி உதைப்பான்

மூணாம் மாசம் மசக்கை வரும் மாங்கா திங்கணும் தங்கச்சி
தலைக்கு வைக்கிற வேலை எல்லாம் பாத்துக்குவாரு அண்ணாச்சி
வீட்டுக்கவலையை விட்டுத்தள்ளு கண்ணு நாங்கள் இருக்கோம் தங்கச்சி 
பாத்திரம் பண்டத்தை பத்திரமாகத் துலக்கி வைக்க நானாச்சி

மெல்ல நடக்கணும் மெல்ல நட இது மூணு மாசம் 
பிள்ளை வர ஒரு பிள்ளை வர இன்னும் ஏழு மாசம் 
மாலையிட்ட போது இவ மகாலட்சுமி
நான் மெத்தை இட்ட போது இவ ஸ்வர்ணலட்சுமி
அன்னமிட்ட போது இவ அன்னலட்சுமி 
(இப்போ) பிள்ளை பெறப்போறா இந்த பாக்யலட்சுமி

பாலாடை வாங்கித்தாறேன் சித்தப்பா, இந்த சித்தப்பா 
நான் பவுன் வாங்கித்தாறேன் காது குத்தப்பா 
(இப்பவே) தாலாட்டுப் பாடப்போறேன் எட்டப்பா  
நான் சங்கீதத்தில் அந்தக்காலக் கிட்டப்பா 

நல்ல கதை தாய் கேட்டா நல்ல புள்ளை பொறக்கும்
துப்பறியும் கதை கேட்டா துப்பாகியத் தொறக்கும் 
கட்டபொம்மன் கதை கேட்டா வீரம் கொண்டு சிரிக்கும் 
பிரகலாதன் கதை கேட்டா பக்தியோடு இருக்கும்  
நாராயணா லக்ஷ்மி நாராயணா 
ஆராதனா படம் ஆராதனா

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

SPB's "pre-IR" TFM songs / status - only 191 could be found! - Page 14 Empty Re: SPB's "pre-IR" TFM songs / status - only 191 could be found!

Post  app_engine Thu Aug 20, 2015 8:52 pm

The second song from the movie, possibly pivotal to the movie's story ("தாய்ப்பாசம்" being the title)...

எஸ்பிபி / ரா.மு./ 149
என்னோடு கண்ணன் ஏன் பேசவில்லை
(தாய்ப்பாசம்,1974)

rA.mu.149 of SPB
ennOdu kaNNan En pEsavillai
(thAippAsam, 1974, with SJ)
MD : VK (?)
Lyricist : Vaali (?)

Once again, not a fan of this song but heard it many times on radio those days. 

The singing by both SPB-SJ (my all time fav pair) is what I would call "attempted pathos" and very pathetic...one gets really irritated Embarassed

Listen to the song in the page below and you're welcome to form your own opinion:

http://inbaminge.com/t/t/Thaai%20Paasam/

(I could not locate any video link for this song on the web)

After the "happy" pregnancy song in the previous post, here we have some situational song were the child could be sick, making the parents lament :

என்னோடு கண்ணன் ஏன் பேசவில்லை 
பொன்மானைப்போலே ஏன் ஆடவில்லை
உன் துன்பம் பாவம் அறியாத பிள்ளை 
அந்நாளைப்போலே இன்னாளில் இல்லை

ஒரு கோடி எண்ணம் உருவாகும் வண்ணம் 
விளையாடினானே ஓராண்டு முன்னம்
வாடா என் ராஜா வாடாத ரோஜா 
ஆடாமல் நின்றாய் ஏன் இந்த மௌனம்
எதிர்பார்த்த யாவும் விதி பார்த்ததாலே 
இதுபோல கண்ணே மகன் மாறினானே
உனைப்போல நானும் மனம் வாடினாலும் 
ஒரு வார்த்தை சொல்ல இது நேரமல்ல

நான் கொண்ட அன்பில் ஏதேனும் குறைவா 
ஏன் இந்த சோகம் நீ சொல்லு இறைவா
நூறாண்டு காலம் மகன் வாழ வேண்டும் 
நோயற்ற வாழ்வை நான் காண வேண்டும்
எளியோரின் வாழ்வில் சில நேரம் தெய்வம் 
விளையாடும்போது நாம் என்ன செய்வோம்
நான் செய்த பாவம் அழுதென்ன லாபம் 
காலங்கள் போனால் கண்ணீரும் மாறும்

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

SPB's "pre-IR" TFM songs / status - only 191 could be found! - Page 14 Empty Re: SPB's "pre-IR" TFM songs / status - only 191 could be found!

Post  app_engine Mon Aug 24, 2015 8:38 pm

We're now finally finishing up all songs that can be found from 1974 and in that process also reaching #150 of this thread Smile

With a song that sounds like a indhi dubbing number Embarassed
(S-G are credited as MDs and there's nothing surprising that way...unfortunately, I cannot authenticate the lyricist for this song Embarassed Details cannot be found anywhere on the web)

எஸ்பிபி / ரா.மு./ 150
நான் சொல்ல வந்தேன்
(புதிய மனிதன்,1974)

rA.mu.150 of SPB
nAn solla vandhEn nalamAna sEthi
(pudhiya manithan, 1974, with VJ)
MD : S-G
Lyricist : Vaali (?)

For this song, there's no youtube available either. inbaminge.com has the audio (very poor quality).

The audio available on youtube is of similar quality only and it wrongly shows pictures of Ravichandran while Jai Shankar seems to be the hero of the movie, as per Thamizh wikipedia...

To listen, please click this link : 
https://www.youtube.com/watch?v=NuQwmGHeIX4

As mentioned above, the song sounds like indhi dubbing and listenable that way Smile

The pAdal varigaL are typical 70's stuff...nothing impressive but not irritating either :

நான் சொல்ல வந்தேன் நலமான சேதி
வைகாசி மாதம் கல்யாணத்தேதி
ஜானகி ஸ்ரீராமனின் காதல் நாயகி அல்லவோ
நான் கேட்டுக்கொண்டேன் நலமான சேதி
நான் கண்டு கொண்டேன் நீ எந்தன் பாதி

மரகதப்பைங்கிளி அருகினிலே வருகையிலே தருகையிலே
மன்னன் தேவை இன்னும் என்னென்ன
மதுரச இதழ்களைத் திறந்துவிடு தேனை எடு விருந்து கொடு
ஏங்கும் ஏக்கம் இதுதான் வேறென்ன
காலங்கள் கூடட்டும் கல்யாணம் ஆகட்டும்
கண்ணா உன் ஏக்கங்கள் அந்நாளில் தீரட்டும்

திருமகள் பழகிடும் நடையழகும் இடையழகும் சடையழகும்
தேவன் கோவில் தேரைப்போலாட
பருவத்துக்கனியெனப் பறிப்பதென்ன ரசிப்பதென்ன ருசிப்பதென்ன
போதும் போதும் என்றே போராட
தேன் கொண்ட கிண்ணங்கள் நீ கொண்ட கன்னங்கள்
நேர் வந்து நின்றாலே வேறென்ன எண்ணங்கள்

First saraNam can be interpreted in two ways...

1. The 70's girls were so conservative that even for a kiss they demanded marriage (too naive an interpretation IMO as there were movies like arangEtRam from the same time period)

2. Boy must be asking for...வேண்டாம், இதோட நிறுத்திக்குவோம் Wink

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

SPB's "pre-IR" TFM songs / status - only 191 could be found! - Page 14 Empty Re: SPB's "pre-IR" TFM songs / status - only 191 could be found!

Post  app_engine Mon Aug 24, 2015 9:56 pm

From 1975, we've already hosted some 14 songs (when the "hero" route was taken for compiling). nALai namadhE, idhayakkani, pAttum barathamum, mAlai sooda vA, pattikkAttu rAjA, thangaththilE vairam, pattAm poochchi, Ayiraththil oruththi, mEl nAttu marumagaL were the movies from which the songs got posted about.

To restart that year, we'll host a hit song by GKV next, with Ilayaraja officially credited as துணை இசை Smile

SPB's "pre-IR" TFM songs / status - only 191 could be found! - Page 14 Thenna10

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

SPB's "pre-IR" TFM songs / status - only 191 could be found! - Page 14 Empty Re: SPB's "pre-IR" TFM songs / status - only 191 could be found!

Post  app_engine Tue Aug 25, 2015 9:36 pm

எஸ்பிபி / ரா.மு./ 151
மாணிக்க மாமணி மாலையில்
(தென்னங்கீற்று,1975)

rA.mu.151 of SPB
mANikka mAmaNi mAlaiyil
(thennangeetRu, 1975, with VJ)
MD : GKV
Lyricist : Kannadasan

As mentioned in my previous post (and the picture), GKV had LV & IR as assistants at this point of time, primarily doing Kannada movies. We've seen earlier that the song 'thEn sindhudhE vAnam' GKV-SPB-SJ was very famous (and became my favorite those days and continues to be even now). However, GKV was never a known force in TF / TFM and most people tend to credit this thennangeetRu song to Vijayabaskar on the web. (examples are that Thenraja collection on tfmpage & the song's youtube - both credit VB.)

Fortunately, the movie itself is available on youtube and thus there's no confusion as to who was the MD Smile

Nice song and I used to like the song those days whenever it was broadcast. Especially the SPB portions (i.e. not a fan of VJ shouting Embarassed ) 

https://www.youtube.com/watch?v=YFFE8O8QaOM



மாணிக்க மாமணி மாலையில் 
மங்கையவள் தங்கமுகம் நான் கண்டது

தேன் இடையில் ஒரு ஞான பூமி கண்டேன் 
தேவதாவிலாசம் அது கோவில் கொண்ட பாசம்
இதமோ பதமோ சுகமோ 

பூமுகத்தில் ஒரு கோடி தீபம் கண்டேன் 
பாபஸ்தானம் அல்ல காதல் தேவஸ்தானம் தானே 
இறைவா எனக்கு விளக்கு 

மாணிக்க மாமணி மாலையில் 
மன்னனவன் புன்னகை தான் நான் கண்டது

நான் வருவேன் தினம்  நம்பி சந்தி நேரம் 
நான் நினைப்பேன் தினம் ஜீவராக கீதம்  
உதயம் உண்டு நமக்கும் அதில் இதய கீதம் துடிக்கும் 
புதிய வாழ்வை இணைக்கும் நெஞ்சின் இனிய வாசல் திறக்கும் 
நமக்கும் ஒரு நாள் பிறக்கும்

There are a couple of things to look for in the song : 
a) bass guitar b) the male-female voice combo in the first two lines of 3rd stanza 
Wink

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

SPB's "pre-IR" TFM songs / status - only 191 could be found! - Page 14 Empty Re: SPB's "pre-IR" TFM songs / status - only 191 could be found!

Post  app_engine Thu Aug 27, 2015 10:19 pm

எஸ்பிபி / ரா.மு./ 152
சம்சாரம் என்பது வீணை
(மயங்குகிறாள் ஒரு மாது,1975)

rA.mu.152 of SPB
samsAram enbadhu veeNai
(mayangukiRAL oru mAdhu, 1975)
MD : VB
Lyricist : Kannadasan

A super hit song by the 70's standards! It was so popular that the first line became the title of another movie made years later. 

I've heard the song 100's of times those days on radio (needless to say it was a personal favorite).

Of course, at that time I knew that samsAram meant wife. Not as "family life" as per the context of this song.
(Of course, years later I came to learn Malayalam where the word meant altogether different Laughing ) 

Most people / websites credit the lyricist as Kannadasan. However, I'm not 100% sure as the movie titles list both KD and PA as lyricists. Don't know who wrote which one (all songs were big hits from this movie / album). Interestingly, the movie titles even say there were two recording engineers, indicating who recorded which songs. Unfortunately, they never listed on titles who wrote what song Embarassed Not just for this movie but generally for any movie Sad

On this thread, now we have two songs one after another with Sujatha on screen Smile  A nice actress IMO (of course, the annakkiLi - IR's first movie heroine - thus earning a special place that way too). 

Now, that triggered in me some nostalgia w.r.t. school days and school campus. I think it is worth sharing here about a character who possibly played a role in shaping some of my musical taste those years.

It was our school clerk (whose wife was my 4th grade teacher and they lived in the campus like us). Very talented, unusually fluent in English for those days with a very good accent - in a village school, though he possibly didn't even complete his degree. He was originally from "town" and a church member having multiple talents. (Artist, musician, technician - helped with most lab projects of students - especially the sensor related ones, high-speed typist etc etc).

What is relevant here is his control over the school's music / PA system and all the disks they procured Smile Also, on most school functions what music got played, what got chosen for student cultural programs / dances etc. He practically decided most of those and thus impacted the music that people in that school campus listened to on most occasions (i.e. other than radio listening). All through the 70's, especially.

Personally, I used to visit his home and also check out his own music collections - thru out the seventies. He had awesome collection of popular indhi / western / instrumental disks and played them at home, besides tuning his radio to a variety of stations that played western. He was also an electronics technician and fixing the radios / systems of many other friends from "town" and one could get a chance to listen to music with a variety of systems - i.e. whenever he was around fixing them on weekends / holidays / evening and also in a good mood Embarassed

Now, what is this connection between him and Sujatha? 

Well, he was so fond of her that he chose to name their 3rd child as Sujatha Smile
(I'm not sure whether his wife was happy about it - as she was quite orthodox / serious church lady who generally shunned movies; even during school moral instruction classes she used to tell Jesus stories dramatically, with lot of emotions, to us - which itself is quite interesting, looking back. The village was primarily Muslim and so was the school management & the HM a pious Hindu but some of the teachers were church goers and who could freely teach about Jesus in MI classes if they wanted. I don't think such climate exists in that school today or in most schools nowadays).

Now, unfortunately for this family, that 3rd child died before it turned 3 (or may be 2, don't remember well) -chicken pox or similar contagious disease killed the beautiful little child! Sad

With that, let me get back to this song (more about that clerk later) :

https://www.youtube.com/watch?v=ls2GRbv_1lA


சம்சாரம் என்பது வீணை சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை மனம் குணம் ஒன்றான முல்லை

என் வாழ்க்கை திறந்த ஏடு அது ஆசைக்கிளியின் கூடு
பல காதல் கவிதை பாடிப் பரிமாறும் உண்மைகள் கோடி
இது போன்ற ஜோடியில்லை மனம் குணம் ஒன்றான முல்லை

என் மாடம் முழுதும் விளக்கு ஒரு நாளும் இல்லை இருட்டு
என் உள்ளம் போட்ட கணக்கு ஒரு போதும் இல்லை வழக்கு
இது போன்ற ஜோடி இல்லை மனம் குணம் ஒன்றான முல்லை

தை மாத மேக நடனம் என் தேவி காதல் நளினம்
இந்தக் காதல்ராணி மனது அது காலம் தோறும் எனது
இதில் மூடும் திரைகள் இல்லை மனம் குணம் ஒன்றான முல்லை

Well, I should add a couple more "sOga" business to that clerk story Embarassed

-In late 70's, he used his extra special talents to get a "waip" in town and started battering his wife frequently i.e. whenever she brought up his infidelity - eventually leading to their separation

-It was not before a few years and a lot of drama - including the teacher threatening to torch herself pouring kerosene one day (my parents did the rescue act)  and a number of fights between the couple Embarassed All campus children often had to witness their fights outside their home (once she came running to our home with him chasing her, my parents weren't there but only we children, he started beating her with a hard-sole shoe and me being the oldest -16 then I think - had to jump in-between them to stop the nonsense)

In their case, samsAram was rock guitar and drums (and not veeNai) Sad


Last edited by app_engine on Wed Jun 26, 2019 5:42 am; edited 1 time in total

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

SPB's "pre-IR" TFM songs / status - only 191 could be found! - Page 14 Empty Re: SPB's "pre-IR" TFM songs / status - only 191 could be found!

Post  app_engine Fri Aug 28, 2015 9:19 pm

When the SOTD business that started in tfmpage and later continued in dhool.com reached a huge milestone - 1000 - the admin team chose to host a SPB song from 1975.

http://www.dhool.com/sotd2/1000.html

While the page claims "team", to me it's quite unmistakable that the portion detailing the song in that article is by Saravanan sir Smile

BTW, don't miss to check out the charts in the bottom of that page in dhool ("statistics" - some are quite funny) Laughing 

No need for me to add much on that song here, except stating that this was quite popular on radio and was very familiar to me. I liked the song - esp. the piano - though not at the same level as the previous two songs. To me SPB was just OK in this number and not as awesome as samsAram enbadhu or mANikka mAmaNi.

எஸ்பிபி / ரா.மு./ 153
ஓராயிரம் கற்பனை
(ஏழைக்கும் காலம் வரும்,1975)

rA.mu.153 of SPB
OrAyiram kaRpanai
(Ezhaikkum kAlam varum, 1975)
MD : VK
Lyricist : Vaali

https://www.youtube.com/watch?v=vsrjf8nhUZ4



ஓராயிரம் கற்பனை நூறாயிரம் சிந்தனை
ராகமே தாளமே பாவமே ஓடிவா ஓடிவா

நான் பாடும் ராகங்கள் கார்கால மேகங்கள்
தேன் மாரி பெய்யும் தீரும் தாகங்கள்
தென்றலின் ஓசை பாட்டாக தென்னையில் ஆடும் கீற்றாக
என் மனம் ஆடும் தானாக கீதமே நாதமே ஓடிவா

ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக வந்தாலும்
உறவாடும் உள்ளம் இசைப்பண்ணோடு
எத்தனைக் காலம் வாழ்ந்தாலும் என்னென்ன கோலம் கொண்டாலும்
என்னுயிர் நாதம் சங்கீதம் கீதமே நாதமே ஓடிவா

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

SPB's "pre-IR" TFM songs / status - only 191 could be found! - Page 14 Empty Re: SPB's "pre-IR" TFM songs / status - only 191 could be found!

Post  Usha Sat Aug 29, 2015 1:56 pm

app,

oorayiram karpanai....... SPB's bhavam is tooooooooo good compare to other songs..........

padum style. Really haunting one.......... ovovru vaarthaiyaiyum padum vidham.......... something special in this song............ epadi ungaluku ordinary aga
thoniyadhu..............

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

SPB's "pre-IR" TFM songs / status - only 191 could be found! - Page 14 Empty Re: SPB's "pre-IR" TFM songs / status - only 191 could be found!

Post  app_engine Mon Aug 31, 2015 10:46 pm

Usha akkA,
Smile

I don't know why - for some reason, I felt SPB did some extra "pongal" in this song (even those days when I was a school boy). 

Of course, it is not to "too much" levels but some mild over reaction, in my book - if you look at the pAdal varigaL, where there is no apparent need for the anguish I feel in SPB's tone Embarassed

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

SPB's "pre-IR" TFM songs / status - only 191 could be found! - Page 14 Empty Re: SPB's "pre-IR" TFM songs / status - only 191 could be found!

Post  app_engine Tue Sep 01, 2015 8:46 pm

There's another song in the same movie that starts with a few "englees" phrases and then continues with multiple changes (including a mehboobA mehboobA resembling portion)...looks like a stage program where people do multiple acts.

எஸ்பிபி / ரா.மு./ 154
ஆட்டத்தின் தலைவனும்
(ஏழைக்கும் காலம் வரும்,1975)

rA.mu.154 of SPB
Attaththin thalaivanum
(Ezhaikkum kAlam varum, 1975, with PS / Swarna / Saibaba)
MD : VK
Lyricist : Vaali

I've heard this song many times at the time it came out. Fun song!

ஆட்டத்தின் தலைவனும் பாட்டினில் தலைவியும் 
நோட்டத்திலே விட்ட கண்கள்
பார்வையே தூதுவன் மௌனமே நாடகம் 
பாவம் ராகம் தாளம் உள்ளூறும் எண்ணங்களே 

ஆ காவியம் ஓரு நூறாயிரம்
ஏன் சாகசம் இனி நான் சமரசம்
மந்தாரப் பொற்கூந்தல் சந்தோஷ மேகங்கள் நான் காண்கிறேன்
செவ்வாழைப் பூப்பந்தல் செந்தூரக்கண்ணாடி நான் பார்க்கிறேன்

கருநீல நதியோரம் ராணி வந்தாள் காதோரம் ஆதாரக்கவிதை தந்தாள் 
இங்கு காதலும் ஊடலும் ஜனனம் அவள் கைவழி மெய்வழி சரணம் 
சிறு சங்கதி மங்கையின் வதனம் என் சிந்தனையில் ஆடுது நடனம் 

தத்தாத தத்தைக்கு முத்துப்பதக்கம் 
தாலாட்டும் சங்கீதம் தொட்டில் பழக்கம்
இணை சிரித்தது விழி கருத்தது கொட்டிக்குவிக்க 
திறை இருப்பதும் அது பிரிப்பதும் கட்டிப்பிடிக்க 

தேரோடட்டும் அன்பு வேரோடட்டும் 
தேறட்டும் காளையின் நெஞ்சம்
பூச்சூடிப் பொட்டிட்டு பொன்னாடம் மேலிட்டு 
ஆடட்டும் ஆனந்த மஞ்சம்

சாலைத் தென்றல் உன்னைக் கண்ணாலே சந்திக்கச்சொன்னதம்மா
மங்கலத்தங்கம் நெஞ்சில் நின்று மந்திரம் பாடுதம்மா
பாலாடை போல் மேனி உந்தன் பக்கம் பார்வைக்குப் பஞ்சம் என்ன?
பால் நிலவினில் உன்னைப் பக்கத்தில் கண்டால் பெண்ணுக்கு அச்சம் என்ன?

The audio in youtube is quite bad (even video isn't good):
https://www.youtube.com/watch?v=Z-lzbv0aYZI



If someone wants to listen the audio with better quality, please visit "Guru's inbaminge" website: http://inbaminge.com/t/e/Ezhaikkum%20Kaalam%20Varum/

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

SPB's "pre-IR" TFM songs / status - only 191 could be found! - Page 14 Empty Re: SPB's "pre-IR" TFM songs / status - only 191 could be found!

Post  app_engine Wed Sep 02, 2015 10:32 pm

Another V Kumar song, this one written by Pulamaippiththan for the movie ellOrum nallavarE (once again Muthuraman on screen)...

எஸ்பிபி / ரா.மு./ 155
படைத்தானே ப்ரம்மதேவன்  
(எல்லோரும் நல்லவரே,1975)

rA.mu.155 of SPB
padaiththAnE brammadEvan
(ellOrum nallavarE, 1975) 
MD : VK
Lyricist : Pulamaippiththan

The song got featured in the SOTD thread of tfmpage and later got compiled in dhool.com : http://www.dhool.com/sotd2/788.html

The tfmpage discussion is where I found out the lyricist from, as per the post by Udhaya :


From: Udhaya (@ 66.81.135.33) on: Fri Feb 7 21:33:55 EST 2003

Another unrecognized V.Kumar gem. Pulamaippithan is the lyricist. "Unnai Ravi Varman kaanaamal poanaanadi, andha rathi maaran kandaalum tholaindhaanadi" used to make me smile. There ought to be a whole wing for Pulamaippithan if they ever build a palace for the unrecognized.

Simple song, sounding like many indhi songs of that time period (and later) and nothing either extraordinary or irritating Smile

படைத்தானே ப்ரம்மதேவன்
பதினாறு வயதுக்கோலம்
இது யார்மீது பழிவாங்கும் சோதனை
உனைக் காண்போருக்கு சுகமான வேதனை

அந்தக்கண்ணாடி நீ பார்க்கும் கண்ணாடியா
இல்லை உன் மேனி அது பார்க்கும் கண்ணாடியா
நீயின்றி வானத்தில் நிலவேதடி அது
உனைப் பாடும் தாலாட்டு நீலாம்பரி
இது யார்மீது பழிவாங்கும் சோதனை
உனைக் காண்போருக்கு சுகமான வேதனை

உன்னை ரவிவர்மன் காணாமல் போனானடி
அந்த ரதிமாறன் கண்டாலும் தொலைந்தானடி
இது கோடியில் ஒருத்திக்கு வாய்க்கின்றது
அது கோடான கோடியை ஏய்க்கின்றது
ஒரு அருள் வேண்டி நான் கேட்பேன் தேவனை
இனி தினந்தோறும் வரவேண்டும் சுகவேதனை

I've heard this number many times on radio - neither liked nor disliked it Embarassed

Here's the youtube, for any who wants to know who's that girl Laughing

https://www.youtube.com/watch?v=rl_5ewgPGYo


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

SPB's "pre-IR" TFM songs / status - only 191 could be found! - Page 14 Empty Re: SPB's "pre-IR" TFM songs / status - only 191 could be found!

Post  app_engine Tue Sep 08, 2015 9:43 pm

There's another SPB song in this Muthuraman / Manjula movie, this one a duet with SJ.

Though a very ordinary song by design (padu sumAr dappAnguththu with lacklustre orch) the combo try their best to improve (SJ tries to do her famous siNungal, laughter, munagal etc - note, this was pre-IR period).

The end result is an average number that can be heard without skipping. The song was reasonably popular those days (and I can't clearly remember if I heard it on radio or kOlambi speakers...there's another song from this album which was quite popular in the country side, being featured in all kalyANam kAdhukuththu kind of functions those days - sevappukkallu mookkuththi sirikka vandha mAnkutti - a real patti-thotti hit then).

Anyways, there seems to be not many internet fellows who like this song and accordingly I could not locate any youtube.

The song can be heard at inbaminge site, however :
http://inbaminge.com/t/e/Ellorum%20Nallavare/

Pulamaippiththan's lines are here below, for any who is interested :

காலாலே கோலம் போட்டு
கண்ணாலே ஜாடை காட்டி
எங்கேடி போறே பொண்ணே
தளுக்கி குலுக்கி நடையா நடந்து

ஏம்மா கண்ணு மாமா பொண்ணு
எனைப்பாரடி எதுக்காக வெக்கம் இன்னும் 
எடுத்தாலும் கொடுத்தாலும் கொறையாது வாம்மா

ஏய்யா மச்சான் ஆசை வச்சே?
எனைப்பார்த்ததும் இல்லாத சொந்தம் கொண்டு
அழைச்சாலும் சிரிச்சாலும் மயங்காது மாமா

பார்க்கப்பார்க்க அதைக்கேட்கத் தோணுதடி பருவமான இள வயசு
நீ ஏங்கி ஏங்கி எனைப் பார்க்கும் ஜாடையிலே புரிஞ்சு போச்சு உன் மனசு
தயங்காதே வாம்மா ஒங்க மாமா ஒன்னு தாம்மா
மயங்காதே மாமா இன்னும் போதை கொள்ளலாமா?

சொத்தும் தேவையில்ல சுகமும் தேவையில்ல மனசைத் தந்துவிடு மானே
என் மனசுக்கேத்த விலை கொடுக்க வேணும் அது மாமன் உன் மனசு தானே
அதுக்கென்ன தாரேன் கொஞ்ச வா நீ ஆசை ராணி
பறிக்காத ரோசா கொஞ்சம் லேசா கிள்ளு ராசா

ஏம்மா கண்ணு மாமா பொண்ணு
எனைப்பாரடி எதுக்காக வெக்கம் இன்னும் 
எடுத்தாலும் கொடுத்தாலும் கொறையாது வாம்மா

வாய்யா மச்சான் ஆச வச்சே 
எனைப்பார்த்து நீ எந்நாளும் சொந்தம் கொண்டு 
அழைச்சாலும் சிரிச்சாலும் வருவேனே மாமா

எஸ்பிபி / ரா.மு./ 156
ஏம்மா கண்ணு மாமா பொண்ணு 
(எல்லோரும் நல்லவரே,1975)

rA.mu.156 of SPB
EmmA kaNNu mAmA poNNu
(ellOrum nallavarE, 1975, with SJ) 
MD : VK
Lyricist : Pulamaippiththan

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

SPB's "pre-IR" TFM songs / status - only 191 could be found! - Page 14 Empty Re: SPB's "pre-IR" TFM songs / status - only 191 could be found!

Post  app_engine Wed Sep 09, 2015 9:37 pm

எஸ்பிபி / ரா.மு./ 157
ஆவணி மலரே ஐப்பசி மழையே 
(தொட்டதெல்லாம் பொன்னாகும்,1975)

rA.mu.157 of SPB
AvaNi malarE aippasi mazhaiyE
(thottadhellAm ponnAgum, 1975, with PS) 
MD : VB
Lyricist : Kannadasan

This year seems to be the celebration of "smaller" composers with SPB (specifically, Vijayabhaskar & V Kumar had quite a few hits with him).

This song was quite popular and I've heard many times on radio and otherwise those days. Despite the "not-so-enjoyable-singing" by the pair (I feel there's even "off-pitch" during the "O-O-O" singing at the end of the saraNam by both Shocked ), the song was / is a personal favourite...thanks to the nice melody and the sweet rhythm changes Smile

Most people from that time period may fondly remember this song, though not knowing much about the movie...(I'll post a dhool link with the next song from this movie, where Saravanan sir himself could not remember much about the movie but could fondly recall the songs)...

Here's the youtube : https://www.youtube.com/watch?v=yJwgsxMWn1Q


The audio is bad in the youtube and for better quality, please go to inbaminge : 
http://inbaminge.com/t/t/Thottathellaam%20Ponnaakum/

Here are the (ordinary) lyrics for anyone who cares :

ஆவணி மலரே ஐப்பசி மழையே 
கார்த்திகை விளக்கின் தனி ஒளியே

கோவில் குங்குமம் குறுநகை சங்கமம்
பூவின் இதழ் தொடும் பொன்மேகமே
மாதர் மங்களம் மஞ்சள் மந்திரம்
தூது கொண்டோடும் புதுராகமே
உனக்கொரு மனம் உண்டு எனக்கதில் இடம் உண்டு
மறக்கவும் முடியாத பந்தம்
அழகு வழியும் இளமை வெண்ணிலா
உருவம் எடுத்த பருவம் அல்லவா?

கன்னி இடையினில் மின்னும் மேகலை
என்னை அழைத்தது என்ன சொல்ல
காதல் மன்னனைத் தேடும் பஞ்சணை
பேசும் சங்கதி என்ன சொல்ல
பனி தொடும் பாதமும் மலர் தொடும் கூந்தலும்
எனைத்தொடும் ஆனந்தம் என்ன சொல்ல
உடலும் மனதும் உனது சொந்தமே
இரவும் பகலும் மலரும் மஞ்சமே

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

SPB's "pre-IR" TFM songs / status - only 191 could be found! - Page 14 Empty Re: SPB's "pre-IR" TFM songs / status - only 191 could be found!

Post  app_engine Mon Sep 14, 2015 10:27 pm

Another song from this movie got featured in dhool.com as SOTD :
http://www.dhool.com/sotd2/537.html

எஸ்பிபி / ரா.மு./ 158
பனிமலை மேகங்கள் பொழிகின்ற குளிரினில்
(தொட்டதெல்லாம் பொன்னாகும்,1975)

rA.mu.158 of SPB
panimazhai mEgangaL pozhikinRa kuLirinil
(thottadhellAm ponnAgum, 1975, with PS) 
MD : VB
Lyricist : Kannadasan

The song sounds like a typical MSV-70's number (or even 80's number Embarassed ) - however, the song is credited to VB. Shows how it was / is so difficult in pre & post IR eras to differentiate the composers Sad

In any case, the song is NOT a personal favorite (nothing exciting to me about it - despite the fact that it is a nice melody)...

பனிமலை மேகங்கள் பொழிகின்ற குளிரினில்
திருக்குறள் படிக்கட்டுமா கண்ணே (கண்ணா) புதுக்குரல் கொடுக்கட்டுமா

மரகதப்பூஞ்சிட்டு மணிமன்ற காற்று மழை முகில் கூந்தலை இழை பின்னிக்காட்டு
குழலுக்குள் யாழுக்குள் ஓடிடும் பாட்டு கொஞ்சட்டுமே இன்று உன் மொழி கேட்டு
பூவையின் கன்னத்தில் பூ மெத்தை போட்டு பூமியின் மேனியில் ஓவியம் தீட்டு

அணியணியாய் வரும் நகை முத்து மாலை அடிக்கடி தென்றலில் சிலிர்க்கின்ற சோலை
மணிமணியாய் மின்னும் வேலவன் வேலை வடித்திட்ட கண்ணுக்கு வேறென்ன வேலை
தொட்டது பொன்னாகத் தொடரட்டும் மாலை தோகையின் மயக்கத்தில் விடியட்டும் காலை

பிடிபடும் காதலில் கொடி படும் நாணம் பிரிவுக்கு இடமில்லை உறவுகள் வேணும் 
மங்கல வாழையில் தோரண வாசல் மந்திரம் சொன்னால் வேறென்ன தோணும்
ஊடலில் பாடட்டும் ஓர் சிறு ராகம் கூடலில் காணட்டும் ஆனந்தத்தாளம்


https://www.youtube.com/watch?v=szlfHZ3UiGI



Last edited by app_engine on Tue Sep 15, 2015 2:58 pm; edited 1 time in total

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

SPB's "pre-IR" TFM songs / status - only 191 could be found! - Page 14 Empty Re: SPB's "pre-IR" TFM songs / status - only 191 could be found!

Post  app_engine Mon Sep 14, 2015 11:29 pm

For the first time in history, I find a possible error in a dhool post by Saravanan sir Smile

The song 'ninaiththadhai mudippadhu' is listed in that article as a thottadhellAm ponnAgum number.

However, the song is from Ayiraththil oruththi, featuring Kamalahasan (and we've already hosted it earlier in this thread, as #38)

Even inbaminge includes that song in the thottadhellAm ponnAgum page - possibly it got included in this movie as well Embarassed  However, there is no movie youtube and thus it cannot be authenticated.

Since the song is already hosted, we can move on to another movie tomorrow...

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

SPB's "pre-IR" TFM songs / status - only 191 could be found! - Page 14 Empty Re: SPB's "pre-IR" TFM songs / status - only 191 could be found!

Post  Usha Tue Sep 15, 2015 10:14 am

App.
      Patttu link thappa iruku.idhu asai nenjin kanavugal.pani mazhai pattu illaiyae.

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

SPB's "pre-IR" TFM songs / status - only 191 could be found! - Page 14 Empty Re: SPB's "pre-IR" TFM songs / status - only 191 could be found!

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 14 of 17 Previous  1 ... 8 ... 13, 14, 15, 16, 17  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum