Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)

+16
Wizzy
Usha
plum
Drunkenmunk
V_S
panniapurathar
ravinat
Raaga_Suresh
Sakalakala Vallavar
Manoj Raj
mythila
kiru
counterpoint
sagi
krraju82
app_engine
20 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)   - Page 3 Empty Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)

Post  app_engine Fri Jan 01, 2016 12:52 am

Looks like my prediction of current TN taste is proving to be correct Laughing

ஆட்டக்காரி மாமன் பொண்ணு is getting more hits than other singles (on youtube).

While the juke box has crossed 200K views, ஆட்டக்காரி மாமன் பொண்ணு single -that came a little later on youtube - has already crossed 100K views Wink

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)   - Page 3 Empty Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)

Post  Raaga_Suresh Fri Jan 01, 2016 9:23 pm

My review of 'Taarai Tappatai' : https://onlyraja.wordpress.com/2016/01/01/uncompromising-intensity-taarai-tappatai/

Raaga_Suresh

Posts : 405
Reputation : 24
Join date : 2012-10-24

Back to top Go down

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)   - Page 3 Empty Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)

Post  kiru Fri Jan 08, 2016 12:16 pm

app_engine wrote:Looks like my prediction of current TN taste is proving to be correct Laughing

ஆட்டக்காரி மாமன் பொண்ணு is getting more hits than other singles (on youtube).

While the juke box has crossed 200K views, ஆட்டக்காரி மாமன் பொண்ணு single -that came a little later on youtube - has already crossed 100K views Wink

Actually, their taste is not bad .. if you ask me :-) this song has nice varieties of accompaniments every time the tune is repeated with different lyrics. Actually, I was not impressed with the songs initially ( even though my college buddy posted the link to paaruruvaaya earlier and just that very first word kept echoing in my head all the time). Looks like because of the need for rhythm songs have been structured differently .. interestingly the hero them is structured like a single-charanam song where as the other songs are more or less multiple pallavis.  May be it was the need for rhythm/drumming it was done this way. Inspite of the familiarity of the genre and almost strict adherence to actual folk instruments (except in aattakkaari) IR still manages to create freshness and high energy in this movie. I am sure like many others, I wish the songs were longer and there were more songs.

kiru

Posts : 551
Reputation : 3
Join date : 2012-10-31

Back to top Go down

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)   - Page 3 Empty Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)

Post  app_engine Fri Jan 08, 2016 4:54 pm

GM Kumar, link courtesy music mafia in twitter

Thaarai… is also special for Kumar because it features the music of Ilaiyaraaja; it is the maestro’s 1000th film. Kumar and Ilaiyaraaja go back a long way, to the time when he was a director.
“I can’t describe my joy that he’s scoring music for this film. He redefined films with his background score. There was a time when the screenplay would be written keeping in mind his powerful score,” he recalls. Aruvadai Naal’s melody, ‘Devanin Kovil’, was almost scrapped because Ilaiyaraaja felt the screenplay did not require another song. Ask him about it and he says, “But, I was greedy; I wanted one more song. It’s a long story how it ended up in the film,” he laughs.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)   - Page 3 Empty Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)

Post  Wizzy Sun Jan 10, 2016 6:46 pm

kiru wrote:
app_engine wrote:Looks like my prediction of current TN taste is proving to be correct Laughing

ஆட்டக்காரி மாமன் பொண்ணு is getting more hits than other singles (on youtube).

While the juke box has crossed 200K views, ஆட்டக்காரி மாமன் பொண்ணு single -that came a little later on youtube - has already crossed 100K views Wink

Actually, their taste is not bad .. if you ask me :-) this song has nice varieties of accompaniments every time the tune is repeated with different lyrics. Actually, I was not impressed with the songs initially ( even though my college buddy posted the link to paaruruvaaya earlier and just that very first word kept echoing in my head all the time). Looks like because of the need for rhythm songs have been structured differently .. interestingly the hero them is structured like a single-charanam song where as the other songs are more or less multiple pallavis.  May be it was the need for rhythm/drumming it was done this way. Inspite of the familiarity of the genre and almost strict adherence to actual folk instruments (except in aattakkaari) IR still manages to create freshness and high energy in this movie. I am sure like many others, I wish the songs were longer and there were more songs.

The Hindu 

Thaarai Thappattai (Tamil)
Ilaiyaraaja
‘Aattakkaari maaman ponnu’ is an Ilaiyaraaja song all the way, a trademark Raja song, if you will. The melody is incredibly engaging, with a soft, soothing and simple orchestration to back it up, but with a wonderfully rich violin and guitar layer that is the veteran’s signature by now. M. M. Manasi and Prasanna’s vocals capture the playful banter between the male and female parts of the song and the anupallavi(and charanam ) have a particularly alluring tune. Another noteworthy highlight of the song is the way the anupallavi andcharanam end without bridging the opening line (and head straight to the magical interludes), almost teasing us to look for it and smile at the fact that the 
composer has consciously dropped it!
Wizzy
Wizzy

Posts : 888
Reputation : 9
Join date : 2012-10-24

Back to top Go down

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)   - Page 3 Empty Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)

Post  Raaga_Suresh Mon Jan 11, 2016 9:39 pm

Wizzy,

That Hindu writeup was by Milliblog Karthik Smile

Raaga_Suresh

Posts : 405
Reputation : 24
Join date : 2012-10-24

Back to top Go down

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)   - Page 3 Empty Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)

Post  Wizzy Tue Jan 12, 2016 7:07 pm

oops: guess this doesn't fall under the ambit of his 100 milli review of TT   Laughing
Wizzy
Wizzy

Posts : 888
Reputation : 9
Join date : 2012-10-24

Back to top Go down

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)   - Page 3 Empty Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)

Post  V_S Fri Jan 15, 2016 5:58 am

வாழ்க்கை நமக்கு எண்ணற்ற அனுபவங்களைத் அள்ளித் தருகிறது. அத்தகைய அனுபவங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம் என்பது கேள்விக்குறியே. சிலவற்றை நாம் அனுபவங்களாகக்கூட கருதுவதில்லை. ஓ அப்படியா என்று உடனே நகர்ந்துவிடுகிறோம். அதற்காக எல்லாவற்றிலும் நாம் அனுபவத்தைத் தேடவேண்டும் என்றில்லை. ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகமும், மணிக்கணக்கான சொற்பொழிவும், உரையாடல்களும் கொடுக்க முடியாத அனுபவத்தை, அழைத்துச் செல்ல முடியாத பாதையை, தூய்மையான இசை சில நிமிடங்களுக்குள் செய்துவிடும். அதுவே இசையின் மாபெரும் சக்தி.

நம் வாழ்வில் மட்டுமல்லாமல் மற்றெல்லோருடைய வாழ்விலும் இசைஞானியின் இசை எத்தனை உன்னதமான அனுபவங்களை வழங்கியிருக்கிறது என்று நாம் நிறைய படித்தும் கேட்டும் இருக்கிறோம். பெரும் சீரழிவிலிருந்து அவருடைய இசை எப்படி அவர்களை காப்பாற்றியிருக்கிறது, சோகத்திலிருந்த அவர்களின் வாழ்க்கை எப்படி உல்லாசமாக மாறியது, அவரின் இசையால் அவர்கள் வாழ்க்கை எப்படி அர்த்தமுள்ளதாக மாறியது என்று எண்ணற்ற பகிர்வுகளை படித்திருக்கிறோம். ஒரு திரைப்பட இசை எப்படி திரைப்படத்தை தாண்டி, கேளிக்கையைத் தாண்டி, வணிகத்தைத் தாண்டி நம் வாழ்வில் நிலைபெற்று நின்றிருக்கிறது என்பதற்கு இவையெல்லாம் சிறந்த உதாரணங்கள்.

தூய்மையான இசை இப்படித்தான் இருக்கவேண்டும். திரைப்படம் இசையை கொண்டு செல்ல ஒரு வாகனமே. இசை ஒரு திரைப்படத்திற்கு உண்மையாக இருப்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் நம் சிந்தனையை எப்படி தட்டி எழுப்புகிறது, வாழ்வின் பல நிலைகளை எப்படி நம்மோடிருந்து நம்மை கூட்டிச் சென்று நம் கடமைகளை எப்படி ஆற்றச் செய்கிறது, வாழ்விற்கு அப்பால் இருக்கும் இறையையும் உண்மையையும் நமக்கு எப்படி உணர்த்துகிறது, போதிக்கிறது என்பது மிக மிக முக்கியம்.

என் தாத்தா தன் கடைசி காலத்தில் ஆலயங்களில் பணிபுரிவதையும் வழிபாடுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டும் அங்கேயே தன் அனைத்து நேரத்தையும் கடந்தார். நான் சிறு பிள்ளையாக இருந்த நேரத்தில் என்னையும் கோயில்களுக்கு இட்டுச்செல்வார். வெவ்வேறு தெய்வங்களைப்பற்றி அவர்களின் கதைகளைப்பற்றி சிலாகிப்பார். நான் அவரிடம் எப்பொழுதும் கேட்கும் ஒரு சிறு பிள்ளைக் கேள்வி, "உங்களுக்கு மிக பிடித்த கடவுள் எது? என்று. அவரிடமிருந்து உடனே வரும் பதில் 'நமச்சிவாயம்'. நான் உடனே கேட்பேன், 'ஏன்?' என்று. அதற்கு அவர் 'சிவாலயத்தில் இருக்கும் அமைதி, எனக்குள் உண்டாகும் அமைதி எனக்கு வேறெங்கும் கிடைப்பதில்லை' என்று கூறினார். நான், சிவாலயத்தில் கூட்டம் குறைவு, அதானால் அமைதியாக இருக்கிறது, அதனால் அவருக்கு பிடித்திருக்கிறது என்று சிறுபிள்ளைத் தனமாக புரிந்துகொண்டேன். கல்லூரி படிப்பு முடியும் வரை அதன் உண்மையான பொருள் விளங்கவில்லை, தில்லை நடராசரை தரிசிக்கும் வரை.

எல்லா கடவுள்களையும் மனித உருவமேற்றி வழிபடும் நாம், சிவனை மட்டும் லிங்க உருவத்திலேயே வழிபட விருப்பப்படுகிறோம். அதற்கும் ஒரு புராண காரணம்/கதை உண்டு. திரைப்படங்களிலும் பார்த்திருப்பீர்கள். பிரம்மாவும், விஷ்ணுவும் தங்களுக்கு யார் பெரியவர் என்ற வாதம் வந்துபோது சிவனிடம் தஞ்சம் அடைந்து சிவனிடம் உதவி கோரினர். சிவன் எப்பொழுதும் ஜோதி வடிவத்தில் இருப்பதினால், ஜோதியின் தொடக்கத்தையும் முடிவையும் கண்டுபிடிக்க சொன்னார். அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அப்புராணக் கதைகள் கூறுகிறது. நாம் சிவாலயங்களில் காணும் லிங்க வடிவம் ஜோதி வடிவமே, அதன் சாயலே.

என் தாத்தா இன்னொன்றும் கூறினார். பொதுவாக சிவலிங்கத்தை நம் வீட்டின் பூசை அறையில் வைக்க மாட்டார்கள். பயத்தினால் அல்ல. சிவனுக்கு அபிஷேகம் என்றால் மிகவும் பிடிக்கும். அவருக்கு மூன்று கால பூசை செய்ய வேண்டும். வீட்டில் மிக சுத்தமாக, கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும். இவையெல்லாம் இல்லாமல் சிவலிங்கத்தை வீட்டில் வைத்து பூசிப்பது நல்லதல்ல என்றும் சொன்னார்.

வாழ்க்கை மிக வேகமாக சென்று கொண்டிருக்கிறது. பள்ளிப்பருவத்திலிருந்தே தமிழ் இலக்கியங்கள், நாயன்மார்கள் வரலாறு எல்லாம் படிக்க வேண்டும் என்ற மிகுந்த ஆசை உண்டு, இன்னமும் இருக்கின்றது. இப்பொழுது நினைக்கும் பொழுதும் வெட்கமாகத்தான் இருக்கிறது. அனால் இவையெல்லாம் கல்லாமல் இருட்டு குகையில் இருக்கும் நிலையில், அவ்விலக்கியங்களின் அளவிலா காதலை இசைஞானி என்ற ஒளிக்கீற்று அவ்விருட்டை அவ்வப்பொழுது தன் இசையின் மூலம் போக்குகிறார்/நிறைவேற்றுகிறார்.

மீண்டும் இசைஞானியின் உதவிக்கரங்களால் அவ்விலக்கியங்களின் ஒளியை பார்த்தாகி விட்டது. மாணிக்க வாசகரின் விருத்தங்களையும் பாக்களையும் அவரின் வாழ்க்கையைப் பற்றி படித்திருந்தால் கூட எவ்வளவு புரிந்திருப்பேன் என்பது கேள்விக்குறியே. எப்படி பரிசுத்தமான பூக்களும் மாலைகளும் சிவனுக்கு அழகு சேர்க்கின்றதோ, அவ்வாறு இசை ஞானியின் பரிசுத்தமான தூய பக்தியோடு கொண்ட இசை மாணிக்க வாசகரின் விருத்தங்களுக்கு எவ்வளவு அழகு சேர்த்திருக்கிறது என்பதை மாணிக்க வாசகர் இன்று உயிரோடு இருந்தால் நிச்சயம் ஒப்புக்கொள்வார்.

நான் ஏற்கனவே கூறியது போல் தமிழில் பிழையில்லாமல் எழுதும் அளவு அவ்வளவு புலமையோ பயிற்சியோ, எழுதிக்கொண்டே இருக்கும் பழக்கமும் இல்லை. பிழை கண்டிப்பாக இருக்கும், மன்னிக்கவும், திருத்தவும்.

இவ்விருத்தம் மாணிக்க வாசகர் தில்லையில் அருளியது. இது எழுசீர்க் கழினெடிலடி ஆசிரிய விருத்தம். எட்டாம் திருமுறை -44 இங்கே: http://www.shaivam.org/tamil/thirumurai/thivacha_044.htm
இசை ஞானி இவ்விருத்தின் இரண்டு அடிகளை எடுத்து இந்த ஒப்பில்லா பாடலை நமக்கு வழங்கியுள்ளார்.

பாருரு வாய பிறப்பறவேண்டும் பத்திமை யும்பெற வேண்டும்
சீருரு வாய சிவபெரு மானே செங் கமல மலர்போல்
ஆருரு வாயஎன் னார முதேஉன் அடியவர் தொகை நடுவே
ஓருருவாய நின் திருவருள் காட்டி என்னையும் உய்யக்கொண் டருளே

பத்தில னேனும் பணிந்தில னேனும்உன் உயர்ந்தபைங் கழல் காணப்
பித்தில னேனும் பிதற்றில னேனும் பிறப்பறுப்பாய எம்பெருமானே
முத்தனை யானே மணியனை யானே முதல்வ னேமுறை யோஎன்று
எத்தனை யானும் யான்தொடர்ந் துன்னை இனிப்பிரிந் தாற்றேனே

(இந்த நிலையில்லா பிறவி அற வேண்டும். உன் மீது பக்தி பெருகச் செய்ய வேண்டும். எனக்கு எந்த தகுதியும் இல்லாவிட்டாலும் உன் அடியவர் கூட்டத்தில் என்னைச் சேர்த்து உன் திருவருளைக் காட்டி என்னை உன்னுடன் சேர்த்துக்கொள்வாயாக)

(எனக்கு உன் மேல் பற்று இல்லாவிட்டாலும், உன்னை பணிந்து வணங்காவிட்டாலும், உன் பசுமையான திருவடிகளை காண பித்தில்லாமல் போனாலும், உன் நாமத்தை சொல்லாவிட்டாலும், என் பிறப்பை அறுத்தெறிந்து, முத்தும் பவழமுமாகிய எம்பெருமானே உன்னுடன் என்னை இருத்திக்கொள்வாயாக. இனி உன்னைப் பற்றி பிரிந்திருக்க முடியாமல் எந்நாளும் தொடர்வேன்)

வார்த்தைகளுக்காக மெட்டமைத்ததா அல்லது மெட்டுக்காக வார்த்தை போடப்பட்டதா என்று வியக்கும் அளவிற்கு இரண்டும் எவ்வளவு இயற்கையாக இணைந்துள்ளததை எண்ணினால் இசைஞானி 21ஆம் நூற்றாண்டிற்கும் 9ஆம் நூற்றாண்டிற்கும் எப்படி பாலம் அமைக்கிறார் என்று புரியும். இவ்வகை பாடல்கள் அமைப்பது மிகக்கடினம். வார்த்தைகளுக்காக மெட்டமைப்பதே கடினம். மெட்டோ சந்தமோ வார்த்தைக்கு சரிவரவில்லையென்றால் எழுதிய கவிஞர்களிடம் கேட்டு கொஞ்சம் திருத்தலாம். மாணிக்கவாசகரோ நம்மிடம் இப்போது இல்லை. அவர் எழுதிய சொற்களை மாற்றவும் முடியாது. நான் ஏற்கனவே கூறியதுபோல் இசைஞானிக்கு கலைவாணியின் பூரண அருள் இல்லையென்றால் இவ்வகை பாடல்கள் நமக்கு கிடைப்பது மிக அரிது.

இந்த பாடல் முடியும் பொழுது கிடைக்கும் அமைதிக்கு நிகரேதுமில்லை. இறையை உணர்த்தும் பரிபூரணத்துவம் கொண்ட பாடல். இந்த விருத்தத்தின் பொருளை விளங்கிக்கொள்ளவே பல காலம் ஆகும். அதற்கு மேல் பொழியும் இந்த இசையை அறிந்துகொள்ள இந்த ஆயுள் போதாது.

இந்த அமைதிதான் என் தாத்தா கூறியதைப்போல சிவாலய கருவறைக்குள் நமக்கு ஏற்படும் அமைதி. இதற்கு ஈடு இணை ஏதுமில்லை. ஒரு கணம் இந்த அமைதியை (இசையை) நாம் புறத்தே நின்று நோக்கினோமானால், அதன் உள்ளே நாம் காணும் ஆன்மாக்கள் பல. மாணிக்க வாசகர், ராவணன் , காரைக்கால் அம்மையார் , அர்ஜுனன், நாயன்மார்கள், என எல்லோருடைய ஆன்மாக்களையும் இசைஞானியின் உள்ளே செலுத்தி, அவர்களின் அருளோடும் ஆசியோடும், பரமசிவனின் அருளோடும் இப்பாடல் வெளியே வந்திருக்கவேண்டும். இல்லையெனில் இது அறவே  சாத்தியமில்லை.

இன்னொரு விளக்கமும் என்னால் அளிக்கமுடியும். அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரிசையில் மாணிக்க வாசகரின் பெயர் விட்டுப்போனது இசைஞானிக்கும் வருத்தம் விளைவிக்கவே, இதனால் அவரின் வாழ்க்கையை பற்றி மக்கள் அறிய முடியாமல் போனதற்கும் மீண்டும் ஒரு முறை மாணிக்க வாசகரின் பாடலை எடுத்து நமக்கு வழங்கி இந்த பூமியின் பாவத்தை சிறிதேனும் களைந்திருக்கிறார் என்றே நினைக்கிறேன்.

ராவணனை நான் தேர்ந்தெடுத்தமைக்கு காரணம் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.தான் செய்த குற்றத்தினால் சிவன் கோபமடைந்த வேளையில் சிவனை குளிர்விக்க தன் நரம்புகளை எடுத்து யாழாக்கி மீட்டி அவர் புகழ் பாடி சரணடைந்த காரணத்தினால், இப்பாடலில் (ராஜேஷ் வைத்யா என்று நினைக்கிறேன்)  வீணையின் நாதமும், அது ஏற்படுத்தும் வலியும் ராவணனின் வலியை ஒத்தது. வீணையின் தெய்வீக தேன் மெட்டுக்கு இசைஞானிக்கு எத்தனை முறை சரணடைந்தாலும் மனத்திற்கு போதாது. ராஜேஷ் வைத்யாவின் தெய்வீக விரல்களை எத்தனை முறை பாராட்டினாலும் தகும்.

பாடலின் துவக்கத்தில் வரும் மிதமான மணியோசையிலிருந்து, இறுதியில் எந்த ஒரு நீட்டலும் இல்லாமல் திடீரென்று முடிவதிலாகட்டும், அங்கங்கே தலைக்காட்டும் வயோலின் ஒலிக்கற்றைகளாகட்டும், வீணையின் இணையில்லா நாதமாகட்டும், பாடலின் உன்னத்தத்தை மீறாமல் அமைதியாக ஊடுருவும் மிருதங்கத்தின்  தாளமாகட்டும், எல்லாம் ஒருங்கே பயணித்து பாடலுக்கும், தெய்வீக வரிகளுக்கு பலம் சேர்க்கும் அழகே தனிதான்.

பாடல் பட்டியலில் மாணிக்கவாசகர் வரிகளுக்கு சத்யபிரகாஷ், சுர்முகி பாடியுள்ளனர் என்று பார்த்ததும் சற்று அதிர்ந்தே போனேன். இத்தகைய பாடலை இவர்கள் எப்படி பாடப்போகிறார்கள் என்று அஞ்சினேன். ஆனால் பாடல் கேட்டவுடன் என் எண்ணம் எவ்வளவு தவறு என்று உணர்ந்தேன். சத்யபிரகாஷ் குரலில் அப்படி ஒரு முதிர்ச்சி. முதிர்ந்த சித்தரோ, சிவனடியரோ பாடுவது போன்ற அப்படி ஒரு தெய்வீகமும் ஈடுபாடும் முழுவதுமாக தெரிந்தது. தமிழும் உச்சரிப்பும் அவ்வளவு சுத்தம். சுர்முகியும் சுத்தமான உச்சரிப்புடன் மிக இனிமையாக பாடியுள்ளார். அவர்கள் இதற்க்கு மேல் பாடாவிட்டாலும் வாழ்க்கையின் இலக்கை இப்பாடல் மூலம் அடைந்துவிட்டனர். இசைஞானிக்கு  அவர்கள் எப்போதும் நன்றிக்கடன் பட்டவர்கள் ஆவார்கள். ஒரு இடத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சத்யபிரகாஷ் நான்கே வரிகள் தான் பாடினாலும் ஒவ்வொரு வரியும் ஒரு பாடலாக கருதி தனதாக்கிக்கொண்டார். 'மணியனையானே' என்று இரண்டாம் முறை அவர் பாடும் பொழுது செய்யும் சிறு ஆலாபனை அப்படியே  என்னை கவர்ந்து இழுத்துவிட்டது. இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்.

இவ்வகை பாடல்களில் மூழ்கும் பொழுது கிடைக்கும் அமைதியை வார்த்தைகளால் நிரப்ப முடியாது. இப்படி மூழ்கிக்கிடக்கும் பொழுது எப்படி ஒருவர் இசைஞானியை தவறாக புரிந்துகொள்ள முடியும். இந்த எண்ணங்களே அவருடைய பாடல்களை சரியாக கேட்காதவர்களும் புரிந்துகொள்ளாதவர்களும்தான். தங்களுக்கு இந்த பாடல் பிடிக்கும் என்று கூறுவதே கூட ஒருவகை போலித்தனம்தான். அவருடைய இசையே அவர்களின் தகாத கேள்விகளுக்கும், அவர்களின் நடத்தைக்கும் சரியான விடை. அவருடைய இசையில் மூழ்கினாலொழிய தங்கள் நடத்தைக்கு அவர்களுக்கு விடை கிடைக்கப்போவதில்லை.

இசைஞானி நம்முடன் இருப்பதும் நம் சம காலத்தில் நாம் அவரோட பயணிப்பதே ஒரு மிகபெரிய அதிசய அனுபவமே என்று எவ்வளவு தூரம் உணர்கிறோம். அவரின் இசை நம் வாழ்வின் மிகப்பெரிய பலம். அது தரும் நம்பிக்கை, இட்டுச்செல்லும் பாதைகள், அது குணமாக்கும் வியாதிகள், அது உணர்த்தும் மனிதநேயம், புத்தகமோ, சொற்பொழிவோ  மற்ற எந்த ஊடகமோ தராது.

என்னிடம் ஒரு கெட்டப் பழக்கம் உள்ளது. இசைஞானியின் எனக்கு பிடித்த பாடல்களை வரிசை படுத்துவது. அவ்வரிசை நான் எந்த மன நிலையில் அப்பாடல் கேட்கிறேன் என்பதை பொறுத்து தினம் மாறிக்கொண்டே இருக்கும். அது எவ்வளவு ஒரு பிழை. அப்பாடல்கள் பலவும் வாழ்க்கையை பற்றியும், நம் விருப்பு வெறுப்பு, இச்சைகளை பற்றியும் இருக்கும். நம் வாழ்வின் கண்ணாடியாக பிரதிபலிக்கும் அவ்வகைப் பாடல்கள் நம் கூடவே பயணிப்பது ஆச்சரியம் இல்லை. அனால் சில பாடல்கள் நம் வாழ்க்கைக்கு அப்பாற்பட்டு நிற்கிறது. ஆனால் அவ்வகைப் பாடல்களுக்கும் வாழ்க்கையை அனுபவித்தாலன்றி அதற்கு அர்த்தமில்லை. அப்படிப்பட்ட பாடல்களை புரிந்துகொள்ள நாம் நம் வாழ்க்கையையே புரிந்துகொள்ள வேண்டும். இப்பாடல்கள் நம் வாழ்க்கையில் பலம் சேர்ப்பதோடு அந்திமக்காலத்தில் நம்மை பக்குவப்படுவதோடு வீடுபேறு அடைய வைக்கவும் உதவும். இவ்வகை பாடல்கள் எந்த மனநிலையில் இருந்தாலும் எப்பொழுதும் என் பாடல் பட்டியலில் ஒரே தனி இடத்தில்தான் இருக்கும். பாருரு வாய அப்படிப்பட்ட ஒரு மாணிக்கம்.

திருச்சிற்றம்பலம்!

Last edited by V_S on Fri Jan 15, 2016 5:59 pm; edited 1 time in total

_________________
Art is a lie that makes us realize the truth - Pablo Picasso
V_S
V_S

Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23

Back to top Go down

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)   - Page 3 Empty Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)

Post  Thirukovur Balaji Prasad Fri Jan 15, 2016 2:22 pm

http://www.thehindu.com/entertainment/tharai-thapattai-warmedover-bala-but-still-worthwhile/article8111618.ece

I refer, of course, to Ilayaraja. It isn’t everyday that we celebrate a 1000th film, and the maestro rises to the occasion with a rousingly red-blooded score. Even if Sannasi’s climactic transformation makes little sense from a narrative point of view, Ilayaraja’s score — violins, conch shells, beats that slam the brain — almost makes you buy it. The background bits are brilliant — the thavil with konnakol syllables in Saamipulavan’s introduction, which segues superbly into the less-classical-sounding piece as Sannasi makes his introduction (you have reams of character development right there, in that switch); the rhythms and the thrilling pauses in the instrumental piece that plays over Soorvali’s dance in the Andamans.

Thirukovur Balaji Prasad

Posts : 23
Reputation : 0
Join date : 2013-06-25
Age : 53
Location : Chennai

Back to top Go down

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)   - Page 3 Empty Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)

Post  panniapurathar Mon Jan 18, 2016 1:45 am

VS  aiyya, what a writeup!!!!!!  Beautiful.  Nandri aiyya

panniapurathar

Posts : 359
Reputation : 2
Join date : 2014-02-18

Back to top Go down

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)   - Page 3 Empty Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)

Post  app_engine Mon Jan 18, 2016 7:39 pm

P_R, @dagalti reviews TT

Embarassed

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)   - Page 3 Empty Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)

Post  jaiganesh Mon Jan 18, 2016 9:34 pm

app_engine wrote: P_R, @dagalti reviews TT

Embarassed
Good i decided to go to chota bheem himalayan adventure while in India..
இதுல 1000மாவது படம் நான் தான்னு சீட் வேற போட்டாராமா?
வேணுமா இது?
மிஷ்கின் மட்டுமே நம்பிக்கை ஒளி.
மணிகண்டன் படத்தை எப்ப பாக்க முடியுமோ?

jaiganesh

Posts : 703
Reputation : 4
Join date : 2012-10-25

Back to top Go down

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)   - Page 3 Empty Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)

Post  V_S Tue Jan 19, 2016 7:17 pm

panniapurathar wrote:VS  aiyya, what a writeup!!!!!!  Beautiful.  Nandri aiyya
நன்றி சார் Smile

_________________
Art is a lie that makes us realize the truth - Pablo Picasso
V_S
V_S

Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23

Back to top Go down

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)   - Page 3 Empty Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)

Post  app_engine Tue Jan 26, 2016 8:21 pm

Padma vibhushan praising Varalaxmi

Even Maestro Ilayaraja was criticized for his tunes. This movie is Ilayaraja’s 1000th movie. But the only person to receive appreciation for this movie is the heoineVaralakshmi. Critics have praised her for the way she has almost lived her role.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)   - Page 3 Empty Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)

Post  app_engine Wed Feb 10, 2016 9:57 pm

Identified AttakkAri mAman poNNu to be IR-style "waltz" while doing my most recent post in the waltz thread Smile

This song goes on to prove my theories about IR-Waltz once again (simple, instant hit, popular with the "masses" i.e. on youtube, even without video etc )

Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)   - Page 3 Empty Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)

Post  jaiganesh Tue Feb 23, 2016 9:16 pm

saw "Thaarai Thappattai" OK kind of Bala movie.. 
Raaja's Paaruruvaaya and en uLLam koyil add the necessary depth to the 
movie. However the lack of sufficient detail on the kind of music/arts bond between
 Sannasi and his father saami pulavar did the movie in. Could have added more 
music numbers in this area, then we would have sufficiently felt about the 
"artistic" pride and his condemnation of his Son for the path taken by him..
With these missing, the film comes off as a one dimensional love, revenge movie with 
the most "curse worthy" villain character of Thamizh cinema - he stands on par with thaandavan in 
his heinous nature..
Why in the heaven was aattakkaari maaman ponnu relegated to just BGM?

jaiganesh

Posts : 703
Reputation : 4
Join date : 2012-10-25

Back to top Go down

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)   - Page 3 Empty Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)

Post  app_engine Mon Feb 29, 2016 6:36 pm

thArai thappattai featured in the new series on TFM lyrics in The Hindu Thamizh edition

படத்தின் தொடக்கத்திலேயே கிளிக்கண்ணியில் தொடங்கி அப்படியே ‘தாரை தப்பட்டை’ முழக்கத்துக்கு இசையை நகர்த்தும் இளையராஜா, படம் முழுக்க செவ்வியல் இசைக்கும் நாட்டுப்புற இசைக்கும் பாலம் அமைக்கிறார். இருப்பினும் அவர் இசையில் ஒலிக்கும் திருவாசகப் பதிகங்கள் பக்தி இலக்கியத்தின் கூறுகளை இன்னொரு தளத்துக்கு எடுத்துச் சென்றிருக்கின்றன. அதுவும் மாயாமாளகௌளையில் இதுவரை அவர் புரிந்திருக்கும் ஜாலங்களுக்கு (பூங்கதவே தாழ் திறவாய், மருதமரிக்கொழுந்து வாசம், காதல் கவிதைகள் படித்திடும் நேரம், மாசறு பொன்னே வருக, அந்தப்புரத்தில் ஒரு மகராணி) மேலாகவே இப்பதிகங்கள் விளங்குகின்றன. திருவாசகத்தில் இன்னொரு பதிகமான “தந்தது உன்தன்னையில்” “யான் இதற்கு இலனோர் கைம்மாறே” என்கிறார் மாணிக்கவாசகர்.

இளையராஜாவுக்கு நாம் என்ன கைம்மாறு செய்ய முடியும்?

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)   - Page 3 Empty Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)

Post  ravinat Sun Mar 06, 2016 7:37 pm

I saw TT on video finally. I am no big fan of Bala and this movie had his typical raw characters. The movie has over dramatisation to the point I was wonderding if such movies deserve Raja.

The best moment of this film was the song Paruruvaaya. This movie gets relegated to the status of Agninatchatiram in my view. In the early 2000s when friends spoke about AN, I forgot everything about that movie with the exception of Raja. I had difficulty recollecting who acted in the movie and who the director was.

In my memory only Paaruruvaaya and Raja will remain . Even by  2017 as something I will connect with TT. The rest of them will fade in the next few months.

Sorry Bala, you still have not learned fully how to coexist with Raja - did BM not teach you that?

ravinat

Posts : 683
Reputation : 36
Join date : 2013-05-14
Location : Canada

http://geniusraja.blogspot.com

Back to top Go down

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)   - Page 3 Empty Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)

Post  app_engine Mon Mar 28, 2016 4:51 pm

NA for TT BGM

சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான விருதை இளையராஜாவுக்குப் பெற்றுத் தந்திருக்கும் தாரை தப்பட்டை திரைப்படம் அவரது 1000வது படமாகும்

There are some social media posts that say GA was a jury this year (implying that's why IR got the award) Smile

Well, that may really be true!

Most people who follow IFM scene and NA over the years can certify that the NA's are decided based on the personal bias of a few narrow-minded individuals and we cannot say those of IR are any exception Smile

That way, one has to repeat the beautiful conclusion of Kanaprabha that NA awarded itself by naming IR Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)   - Page 3 Empty Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)

Post  app_engine Fri Apr 01, 2016 5:15 pm

indhu paper on NA for IR

விமர்சகர்கள் எழுப்பும் கேள்வி

இளையராஜா இசை தொடர்பான எல்லா வித விருதுக்கும் தகுதியானவர், அவரால் விருதுகளுக்குத்தான் பெருமை என அவருடைய ரசிகர்கள் புளகாங்கிதத்துடன் சொல்கிறார்கள். ஆனால், ‘தாரை தப்பட்டை’யில் விருதுபெறும் அளவுக்குச் சிறப்பான பின்னணியிசை அமைக்கப்பட்டிருந்ததா எனக் கேள்வி எழுப்புகிறார்கள் விமர்சகர்கள். ‘தாரை தப்பட்டை’போன்ற மிகச் சாதாரணப் படத்துக்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டிருப்பதால், அவரது ஆயிரமாவது படம் என்ற விளம்பரத்தின் பங்கு விருது வழங்கலில் ஆதிக்கம் செலுத்தியிருக்குமோ என்றும் விமர்சகர்கள் சந்தேகம் கொள்கிறார்கள். இயக்குநர் பாலா படங்கள் தொடர்ந்து ஏதாவது ஒரு விருதைப் பெற்றுவருவதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

What were the other movies (among those that got submitted for NA to the committee) that had tremendous BGM and lost out the award? I have not seen any critic specify a particular movie which should have been awarded instead of giving to IR...
(OTOH, there are many names suggested as alternatives for other awards...)

People are talking only about "GA was in award committee" "TT ordinary movie" "Simply because it was 1000th they gave award" (as if NA committee has such a big regard for IR and give him an award each time he reached a milestone Laughing ).

At least say, something like - "This year XYZ movie had great score comparable to Titanic but IR got wrongly awarded" - why is no one doing that?

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)   - Page 3 Empty Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)

Post  app_engine Fri Apr 01, 2016 11:47 pm

Read from @mayilsk's tweets that GA has uLarified on this NA (songs were not good, BGM was great etc).

தெரியாமத்தான் கேக்குறேன், கங்கை அமரன் (மற்றும் அது போன்ற ஆளும் கட்சி ஜால்ராக்கள்) ராசாவுக்கு அவார்ட் கொடுக்க (அல்லது அவரது இசையை விமரிசிக்கக்கூட) என்ன தகுதி கொண்டிருக்கிறார்கள்?

Last edited by app_engine on Mon Apr 04, 2016 5:04 pm; edited 1 time in total

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)   - Page 3 Empty Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)

Post  irfan123 Sun Apr 03, 2016 7:23 pm

https://docs.google.com/forms/d/1n6gClmo2VUOb6EzRTKiUGLtyDVhz98fS6osweFidOOo/viewform?c=0&w=1

tharai thappatai BGM by think music

irfan123

Posts : 113
Reputation : 4
Join date : 2013-10-06

Back to top Go down

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)   - Page 3 Empty Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)

Post  mythila Sun Apr 03, 2016 9:51 pm

Well, I have not seen "ThAra thappattai". But to answer app,
Rudramadevi bgm should have been a strong contender for the bgm NA.
It is unfortunate that the movie and music sank without a trace.

mythila

Posts : 247
Reputation : 2
Join date : 2012-12-04

Back to top Go down

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)   - Page 3 Empty Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)

Post  app_engine Wed May 04, 2016 7:40 pm

IR didn't bother to go collect award

Laughing

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)   - Page 3 Empty Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)

Post  ravinat Wed May 04, 2016 10:08 pm

mythila wrote:Well, I have not seen "ThAra thappattai". But to answer app,
Rudramadevi bgm should have been a strong contender for the bgm NA.
It is unfortunate that the movie and music sank without a trace.

As we discussed in another thread, WCM work of Raja gets never selected for any award, though he richly deserves it. In the recent years, disappointments include : a) Nandalala b) ASK c) Rudramadevi and d) OAK

The criteria is so confusing that I have never come to terms with Minsara Kanavu or Lagaan or Kannathil Muthamittal. There is nothing truly 'Indian' about any of these scores.

If the criteria of TT was applied to ASK, he should have still won an award. I hope he gets rewarded for a decent WCM score in his lifetime.  It will be a shame not to recognize him for that.

What Raja does is correct - screw these guys!

ravinat

Posts : 683
Reputation : 36
Join date : 2013-05-14
Location : Canada

http://geniusraja.blogspot.com

Back to top Go down

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)   - Page 3 Empty Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)

Post  Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum