Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)  - Page 2 Empty Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)

Post  Manoj Raj on Wed Dec 23, 2015 6:52 pm

https://www.facebook.com/Musicallybaskar?fref=nf

மியூசிக் ரிவீவ் பண்ண வந்தவங்க, தாரை தப்பட்டை கேட்டுட்டு ஹெட் போனை கழட்டிட்டு சொன்னது, "இதுலாம் இவரால தான் முடியும்"

He works for thinkmusicindia I guess... Read the following post written by him..

புதுவை பல்கலை கழக விழாவில் கலந்து கொண்ட இளையராஜா, பேச ஆரம்பிக்குறார்!

கல்லூரி மாணவர்களுக்கே உண்டான ஜாலி மூடில், அவர் பேச ஆரம்பித்த பின்னும் மாணவர்களின் பேச்சு குரல் நிற்க வில்லை. துணை வேந்தர் மாணவர்களுக்கு சைகை காமித்து கொண்டு இருக்கிறார்! பேச ஆரம்பித்தவர், கொஞ்சம் நிதனமானார்! பேசுவதை நிறுத்தினார், ஒரு முப்பது நொடி இருக்கும், பேசி கொண்டிருந்தவர் நிறுத்தி விட்டாரே என அங்கே ஒரு மயான அமைதி, மேலும் ஒரு முப்பது நொடி அமைதியாக இருந்தவர்.

"யாரவது ஒருத்தர் பேசணும், இன்னொருதவர் கேக்கணும், உங்களுக்கு பேசுவதற்கு நிறைய இருக்கு, நீங்கள் பேசி முடித்து விட்டு சொல்லுங்கள், நான் காத்திருக்கிறேன், ஆனா அதே மாதிரி நான் பேசும் போது நீங்க யாரும் பேச கூடாது என்றார்"

பிறகு பேசி முடித்து விட்டீர்களா என கேட்டு விட்டு, பேச ஆரம்பித்தார்! அந்த நிகழ்வின் இறுதியில் மாணவர்கள் அன்போடு எதாவது ஒரு பாடலை பாடும் படி கேட்டார்கள், சினிமா பாட்டுனா, இந்த கல்லூரி அரங்கத்தில் வேண்டாம், என தமிழ் மொழி செய்யுளை பாடி காமித்தார்! (என்ன பாடினார் என்பது நினைவில் இல்லை)

இந்த நிகழ்வு முடிந்து அவர் புதுவை மணக்குள விநாயகர் கோவிலுக்கு சென்றார், அவரச குடுக்கை நான், கோவில் உள்ளே அவர் காலில் விழுந்தேன், சட்டென இரு அடி நகர்ந்தவர், கோவிலில் நம்ம எல்லாருக்குமே கடவுள் தான், இங்க வந்த என் காலில் விழாதே என சொல்ல, அவர் உடன் வந்தவர் அவர் தங்கி இருந்த ஹோட்டலுக்கு வர சொன்னார், அங்கு சென்றதும், பக்கத்தில் நிற்க வைத்து புகைப்படம் எடுக்க புன்னகையை பரிசளித்தார்!

தன்னோட, Concert 'ல் சிம்பனி இசை குறித்து விளக்கத்தோடு, வாத்திய காரர்களை வாசிக்க வைத்து பெரும் வித்தை அரங்கேறி கொண்டிருந்த வேளையில், கூச்சலிட்டு கை தட்டிய கூட்டத்தை, "நீங்க இதை அனுபவிக்கனும் ன்னு தான் இதை வாசிக்குறோம், சத்தம் போடுவதை விட்டு இதை நீங்கள் கேட்பது தான் எனக்கு, இசைக்கு தரும் மரியாதை என அன்போடு கடிந்து கொண்டார்! மேற்கத்திய நாடுகளில், ஒரு சிம்பனி இசையை, வாசித்து முடிக்கும் வரை, அமைதி காப்பார்கள், அது முடிந்ததும் தான் அதற்குண்டான அங்கீகாரமான கை தட்டல்கள் அரங்கேறுவது வழக்கம், அந்த வழக்கத்தை நமக்கு சொல்லி கொடுத்தது தப்பு தான்! இதுக்கு தான் நம்ம ஜேம்ஸ் வசந்தன் விமர்சனம் பண்ணார்!

இன்னொரு நிகழ்சியில், தியாகராஜா ஸ்வாமிகள் படத்தை பின்னே போட்டு விட்டு, "வா வா பக்கம் வா" பாடலை பாட ஏற்பாடு செய்த அவர் மகளை, தியாகராஜா சுவாமிகள் இருக்கும் போது, இந்த பாட்டு எல்லாம் பாடலாமா என கேட்டு, பவதாரணியை என்ன சொல்வது என தெரியாமல் சமாளிக்கும் அளவு அங்கயே பட்டென கேட்டார்!

ரிக்கார்டிங் அறையில், துறை சார்ந்த விஷியங்களில் சமாதானம் அடையாத கண்டிப்போடு இருப்பார், கார் பழுதாகி ரிக்கார்டிங்க்கு நேரம் ஆன போது, அந்த வழியே வந்த இன்றைய பிரபலமான சினிமா ஆள் யாருடனோ ஒருவர் கூட சைக்கிளில் பிரசாத் போய் சேந்து இருக்கிறார்! 80 களில், தீவாளிக்கு மட்டும் 6 படம் வந்தால் அதில் நான்குக்கும் அவர் தான் இசை அமைப்பாளர், மின்னல் வேகத்தில் அத்தனை படமும் நேரம் காலம் பார்க்காமல் முடித்து வெளியேறும்!

இவ்வளவு ஏன், இதோ நான் டைப் பண்ணி கொண்டிருபதற்கு கொஞ்ச நேரம் முன்னே, ஒரு கால்! தாரை தப்பட்டை இசை ஆல்பத்தில் சில மாற்றங்கள் இருப்பதால், ஏற்கனவே கொடுத்த தகடை நிறுத்த சொல்லி, இப்போ ரிக்கார்டிங் அங்கே போய் கொண்டிருகிறது!

இப்படி தன்னை சுற்றி அனைத்திலும், Ethics, Perfection! எல்லாமே அதற்கு உண்டான மரியாதைப் படி, நியாயப் படி நடக்க வேண்டும் என நினைப்பவர், இவ்வளவு கடுமையாக இருப்பவர் அதை சிறிதளவும் திரும்ப எதிர் பார்க்க கூடாது என நினைப்பது, எவ்வளவு அபத்தம்? அது தான் இளையராஜாவின் மிகப் பெரிய பிரச்சனை! அவர் உங்களை போலும் என்னை போலும் இல்லை!

பண்ணைபுரத்தில் இருந்து சென்னை கிளம்பி வந்தவர், Budapest ல் இருப்பதாக வாழ்ந்தார், அது சாலி கிராமம் என்பதை மறந்தார்! Budapest , இத்தாலி போய் உலக இசை மாமேதைகள் வாசித்த இடத்தில், தமிழ் நாட்டு இசையை வாசிக்க மறக்காமல் இல்லை, அதையும் செய்து காட்டினார்!

கம்புட்டர் புரட்சியில், லைவ் வாசிக்கும் கலைஞர்கள் வெகுவாக குறைந்து வருகிறார்கள் என தொடர்ச்சியாக பொலம்பி வந்தார், அவருக்கு தான் Budapest'ல வாழுறதா நினைபாச்சே, எந்த இசை எப்படி இருந்தா என்ன, கேக்க நல்ல இருந்தா போதும் என கடந்து போக அவரு என்ன இந்திய வாசியா!
80'களில் இருந்து கிளாசிக்கல் இசையின் இருப்பிடம் குறைந்து, உலகில் ஆரம்பித்த Sound Race குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டது! எத்தனை db மனித காதுகளுக்கு உகந்தது, இந்த Sound Race மூலம் நாம் இழந்து வருவது என்ன என குறித்து ஆராயிந்து கட்டுரை எழுதும் பொறுப்பு மிக்க ஊடங்கங்கள், ராஜாவையும் ரகுமானையும் ஒப்பிட்டு, இன்ன பிற சினி காசிப்களில் முழு கவனம் செலுத்தி இருந்ததால், இதற்கெல்லாம் நேரமில்லை! மாறாக இளம் திறமைகளை பார்த்து ராஜா பொறமை படுகிறார் என எழுதினார்கள்!

நாயகன் படத்துக்கு இசை சரியில்லை என விமர்சனம் எழுதியது அன்றைய நாளிதழ், அதை பற்றி தெரிந்தவர் அன்றி, அதுக்கு துளியும் சம்மந்தமில்லாத வர்கள், மேற்கத்திய நாடுகளில் விமர்சனம் எழுத மாட்டார்கள் என நம்ம உள்ளூர் பத்திரிக்கைக்கு தெரிய வாய்ப்பில்லை, ஏனினில் சில்க் ஸ்மிதா வின் அந்தரங்க வாழ்வை குறித்து கட்டுரை எழுதுவதிலும், 25 பக்கம் சினிமா செய்தியும், 5 பக்கம் சமூக கட்டுரைகளும் எழுதி கொண்டிருந்ததில் "நான் ரொம்ப பிசி"

சுவர்களுக்கு வெளியே சமூக அமைப்பை விடுங்கள், அவர் தொழில் மீது அவருக்கு இருந்த எதிக்கல் வரையறை, எத்தனை பத்திரிக்கை காரர்களுக்கு இருந்தது? உங்கள் வேலையை நீங்கள் சரிவர செய்து இருந்தால், இந்த பிரச்சனை எழுந்திருக்குமா முதலில்? பீப் பாடலெல்லாம் ஒரு பாடலா என ஒரு பக்கம் எழுதி கொண்டு, அது குறித்து ராஜாவிடம் கேக்க கூடாதா என கேட்பது, எந்த அறிவை கொண்டு என மீண்டும் கேட்கிறேன், "அறிவு இருக்கா"?

சூழ்நிலையை புரிந்து, ராஜா பக்கம் நிற்கும் அனைத்து உண்மையான பத்திரிக்கை நண்பர்களும், இதில் அடங்க மாட்டீர்கள், நன்றி.

applause applause

Manoj Raj

Posts : 12
Reputation : 0
Join date : 2013-05-18

Back to top Go down

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)  - Page 2 Empty Tharai Thappattai #Raja1000

Post  Sakalakala Vallavar on Thu Dec 24, 2015 8:24 pm

Think Music@thinkmusicindia  5h5 hours ago  
#ThaaraiThappattai music releasing Midnight !!! Here is the tracklist

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)  - Page 2 Thaara11
Sakalakala Vallavar
Sakalakala Vallavar

Posts : 469
Reputation : 0
Join date : 2012-11-15

Back to top Go down

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)  - Page 2 Empty Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)

Post  Sakalakala Vallavar on Thu Dec 24, 2015 8:32 pm

Think Music@thinkmusicindia  5h5 hours ago  
#ThaaraiThappattai music releasing Midnight !!! Here is the tracklist

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)  - Page 2 Thaara11
Sakalakala Vallavar
Sakalakala Vallavar

Posts : 469
Reputation : 0
Join date : 2012-11-15

Back to top Go down

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)  - Page 2 Empty Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)

Post  Raaga_Suresh on Thu Dec 24, 2015 10:20 pm

Link to the songs: https://www.youtube.com/watch?v=eXfaWeFE3jM

Raaga_Suresh

Posts : 404
Reputation : 24
Join date : 2012-10-24

Back to top Go down

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)  - Page 2 Empty Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)

Post  Raaga_Suresh on Thu Dec 24, 2015 10:22 pm

And an additional song, a remix of an old song from 'Thanga Padhumai' can be downloaded from here: https://t.co/Yak1eDRNlj

Raaga_Suresh

Posts : 404
Reputation : 24
Join date : 2012-10-24

Back to top Go down

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)  - Page 2 Empty Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)

Post  app_engine on Fri Dec 25, 2015 4:54 pm

Movie theme music:
(not for the weak-hearted)

https://www.youtube.com/watch?v=9xKi5cZCQp0&feature=youtu.be&a

app_engine

Posts : 9057
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)  - Page 2 Empty Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)

Post  ravinat on Fri Dec 25, 2015 7:23 pm

https://www.facebook.com/ravi.natarajan.50/posts/10208138105880639

ravinat

Posts : 606
Reputation : 37
Join date : 2013-05-14
Location : Canada

http://geniusraja.blogspot.com

Back to top Go down

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)  - Page 2 Empty Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)

Post  app_engine on Fri Dec 25, 2015 8:24 pm

The IR-faithful from media, Shankar ji, presents thArai thappattai on thatstamil :
http://tamil.filmibeat.com/music/tharai-thappattai-music-review-038138.html#slide41715

தாரை தப்பட்டை... இசை விருந்து வைத்திருக்கும் இளையராஜா!

app_engine

Posts : 9057
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)  - Page 2 Empty Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)

Post  app_engine on Fri Dec 25, 2015 8:30 pm

india glitz, cover vAngi ezhudhum koottam IMO

After that lady talking nonsense to GA (refer the anything about IR thread), it's my duty to keep this site in the negative light!

app_engine

Posts : 9057
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)  - Page 2 Empty Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)

Post  app_engine on Fri Dec 25, 2015 8:32 pm

Lazy team, yet to update wiki page of the movie with details of songs / music release info etc :
https://en.wikipedia.org/wiki/Tharai_Thappattai

app_engine

Posts : 9057
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)  - Page 2 Empty Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)

Post  panniapurathar on Fri Dec 25, 2015 9:44 pm

Ravi avargalae would love to read your post, but then the link does not work.  Any chance of uploading that in your genius raja space?  Edit: Ravi, never mind it seems like the post was not intended for a wider audience.  

En thookkam kettadhu netru - listening to album and specifically Aattakkari maman ponnu  on loop till 430 in the morning!

panniapurathar

Posts : 206
Reputation : 2
Join date : 2014-02-18

Back to top Go down

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)  - Page 2 Empty Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)

Post  panniapurathar on Sat Dec 26, 2015 3:42 am

app_engine wrote:Lazy team, yet to update wiki page of the movie with details of songs / music release info etc :
https://en.wikipedia.org/wiki/Tharai_Thappattai

App avargale - maybe they have deliberately not released the list because there is more to come?!!  Also, unlike other albums I am not able to find this on iTunes either.  Enakku oru alpa aasa - they have more songs - will release when the list is complete!  Who knows?!  For now thookkam kettu repeatla odudhu indha music.

panniapurathar

Posts : 206
Reputation : 2
Join date : 2014-02-18

Back to top Go down

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)  - Page 2 Empty Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)

Post  app_engine on Sun Dec 27, 2015 7:57 am

panniapurathar,
Smile

As the other songs are quite intense, "ஆட்டக்காரி மாமன் பொண்ணு" easily becomes the "repeatable" easy / light number of this track Smile
(Please refer the Waltz thread where I talked about this theory of "less intense" songs becoming easy-repeat, soothing kinds. This song is not Waltz but obviously the lightest of the album as well as "catchy" - so not surprised that some websites call it the "pick" of the album...that shows the current trend in TN where heavy-duty stuff is not easy to sell)

OTOH, personally, I would rate idarinum the best Smile

அருமையாகப் பாடி மெருகு குலையாமல் காத்திருக்கும் சரத்துக்கு சபாஷ்!

app_engine

Posts : 9057
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)  - Page 2 Empty Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)

Post  V_S on Sun Dec 27, 2015 7:58 am

எத்தனை எத்தனை இசை விமர்சனங்கள்? என்றைக்கு இல்லாத எத்தனை எத்தனை ராஜ புகழ் பாடல்கள்? இத்தனை நாளாய் நீங்களெல்லாம் எங்கே போனீர்கள்? ஏதோ ராஜா இப்போதான் 80க்கு அப்புறம் இசையமைப்பதைபோல் எத்தனை எத்தனை புளங்காகிதங்கள்? எத்தனை முறை சார் "ராஜா ஈஸ் பேக்" ன்னு கொஞ்சம் கூட குற்ற உணர்வே இல்லாமல் சொல்வீர்கள்? இந்த மாதிரி திருவாசகமெல்லாம் ஒரு முறைக்கு மேல் சொன்னால் அது அனர்த்தம் ஆகிவிடும் என்று உங்களுக்கு தெரியாதா? ராஜா எப்பொழுதும் இங்குதான் இருக்கிறார் என்ற உண்மை இதயம் அறிந்தாலும் மூளை (சுயம்) ஒப்புக்கொள்ளத் தயங்குகிறது. அதனால் இப்படி சொன்னால் நாமும் தப்பிக்கலாம், ராஜாவிற்கும் எதோ கிரெடிட் கொடுத்து விடலாம் என்ற எண்ணம். எனக்கு ஏனோ இவையெல்லாம் ராஜா சென்னை மழை வெள்ளத்திற்கு பிரதிபலன் எதிர்பாராமல் தன உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் ஆற்றிய சேவையையும், ஊடக நபர்களால் அவருக்கு நேர்ந்த மன உளச்சலையும் மனதில் கொண்டு (கன்சொலேஷன் பரிசு போன்று) எழுதப்பட்டவையாக தோன்றுகிறதே ஒழிய அவர் இசையில் மூழ்கி அல்ல. ஒன்று தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். ராஜா எப்பொழுதும் இங்குதான் இருக்கிறார், இருப்பார். ராஜாவின் இசை ஒன்று மட்டும் தான் எப்பொழுதும் நம் வாழ்வில் இருக்கும், நம் வாழ்வின் அர்த்தம், மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்லும். தாரை தப்பட்டை இசையைப் பற்றியெல்லாம் ஓரிரு வரிகளிலோ ஓரிரு பக்கங்களிலோ  அவ்வளவு சுலபமாக நிரப்பிவிட முடியாது. அது நம் தாயைப் பற்றி எழுதும் இரண்டு பக்கக் கட்டுரை போன்று என்றுமே எப்பொழுதுமே நிறைவடையாது. நம்மிடமிருந்து ஏதாவது விடுபட்டுக்கோண்டே இருக்கும் கடைசிவரை. அவர் இசையைக் உள்ளுணர்ந்து அறிவதே நம் பிறவிப்பயன், ராஜாவிற்கு நாம் செய்யும் மிகச்சிறிய நன்றிக்கடன்.

_________________
Art is a lie that makes us realize the truth - Pablo Picasso
V_S
V_S

Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23

Back to top Go down

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)  - Page 2 Empty Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)

Post  app_engine on Sun Dec 27, 2015 8:23 am

கேட்டுக்கேட்டு புளிச்சுப்போச்சுடி என்ற வரியைத் தவறாக "புடிச்சுப்போச்சுடி" என்று கேட்டு விட்டு ட்வீட் எல்லாம் செய்து சிலாகித்து விட்டேன். (பின்பு திருத்தினேன்).

எப்படி இருந்தாலும், பாட்டு எனக்குப் "புடிச்சுப் போச்சுடி" தான் Smile

கேட்டுக்கேட்டு இன்புறத்தக்க இனிய பாடல். (பெண் குரல் பாடி இருக்கும் விதம் அவ்வளவு உவப்பில்லை என்றாலும் சகித்துக் கொள்கிறேன்)
https://www.youtube.com/watch?v=RWh6CHXdTjU

ஆட்டக்காரி பாடலின் பல்லவி புதியவார்ப்புகளின் "தம்தன நம்தன தாளம் வரும்" போல அற்புதமான ஓட்டத்தில் அமைந்திருக்கிறது.

Nerd சொன்னது போல அதை ஒரே முறை மட்டுமே கொடுத்து "மீண்டும் வராதா" என்று ஏங்கச் செய்கிறார் இளைய மன்னர்!

app_engine

Posts : 9057
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)  - Page 2 Empty Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)

Post  app_engine on Sun Dec 27, 2015 9:01 am

அழகான நாட்டுப்புற வரிகள் - எழுதியவர் இளையராஜா தான் Smile

ஆட்டக்காரி மாமன் பொண்ணு கேக்க வேணும் கசக்கித்தின்னு
கூட்டுச்சேர்ந்து போட்டுத்தாக்க வா, கிட்ட வா, கொஞ்சம் ஓட்டிக்க கட்டிக்க வா 
உன்ன வெரட்டிப்புடிக்கத்தான் ஒரு விருப்பம் பொறக்குது 
ஏன் மொறச்சிப் பாக்குற, வெட்டி வெறுப்பு ஏத்துற?
என் ராத்திரி பூராத்தையும் நீ கெடுத்துப் போட்டியே 

நேத்துப்பாத்த வயசு போச்சு மாத்து மாத்து பேச்ச மாத்து 
கேட்டுக்கேட்டு புளிச்சுப்போச்சுடி, ஒத்துடி, வெட்டி வேலைய விட்டுறுடி 
என்ன வெரட்டிப்புடிக்கத்தான் வந்து தொரத்திப் பாக்குற 
அடி வெறுப்பு ஏத்துற வெறும் வேடிக்க காட்டுற 
ஓன் தூக்கமே ஏ போச்சுன்னா அது எனக்குப் பொறுப்பில்ல

என் மனசு ஒனக்கு சரியாத் தெரியுமே அடடா வயசும் ஆச்சு உனக்குப் புரியுமே 
நீ சிரிக்கும் சிரிப்பு விரிக்கும் புகையில வச்சுக்கோ தளுக்கும் மினுக்கும் திருநா ஆட்டத்தில 
பித்தானதோர் பொண்ணு மனச மச்சான் மச்சான் என்ன நெனச்ச?
கரட்டு மேட்டுல பொல்லாத மொரட்டு மழையில பூ பூக்கும் செடியும் மொளைக்குமா?

நீ இருக்கும் எடந்தான் எனக்குக் கோவிலைய்யா
மனசத் தொறந்து பேசு சொல்ல வாயில்லையா?
சொல்லாக்கத உள்ள கெடக்கு, இல்லாதது எங்க இருக்கு?
எனக்கு முடியல ஒன்ன விட்டாப் போக வழியுமில்ல 
ஒத்தையில நாஞ்செல்ல விதியில்ல

Last edited by app_engine on Thu Dec 31, 2015 1:03 am; edited 1 time in total

app_engine

Posts : 9057
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)  - Page 2 Empty Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)

Post  ravinat on Sun Dec 27, 2015 5:08 pm

V_S wrote:எத்தனை எத்தனை இசை விமர்சனங்கள்? என்றைக்கு இல்லாத எத்தனை எத்தனை ராஜ புகழ் பாடல்கள்? இத்தனை நாளாய் நீங்களெல்லாம் எங்கே போனீர்கள்? ஏதோ ராஜா இப்போதான் 80க்கு அப்புறம் இசையமைப்பதைபோல் எத்தனை எத்தனை புளங்காகிதங்கள்? எத்தனை முறை சார் "ராஜா ஈஸ் பேக்" ன்னு கொஞ்சம் கூட குற்ற உணர்வே இல்லாமல் சொல்வீர்கள்? இந்த மாதிரி திருவாசகமெல்லாம் ஒரு முறைக்கு மேல் சொன்னால் அது அனர்த்தம் ஆகிவிடும் என்று உங்களுக்கு தெரியாதா? ராஜா எப்பொழுதும் இங்குதான் இருக்கிறார் என்ற உண்மை இதயம் அறிந்தாலும் மூளை (சுயம்) ஒப்புக்கொள்ளத் தயங்குகிறது. அதனால் இப்படி சொன்னால் நாமும் தப்பிக்கலாம், ராஜாவிற்கும் எதோ கிரெடிட் கொடுத்து விடலாம் என்ற எண்ணம். எனக்கு ஏனோ இவையெல்லாம் ராஜா சென்னை மழை வெள்ளத்திற்கு பிரதிபலன் எதிர்பாராமல் தன உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் ஆற்றிய சேவையையும், ஊடக நபர்களால் அவருக்கு நேர்ந்த மன உளச்சலையும் மனதில் கொண்டு (கன்சொலேஷன் பரிசு போன்று) எழுதப்பட்டவையாக தோன்றுகிறதே ஒழிய அவர் இசையில் மூழ்கி அல்ல. ஒன்று தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். ராஜா எப்பொழுதும் இங்குதான் இருக்கிறார், இருப்பார். ராஜாவின் இசை ஒன்று மட்டும் தான் எப்பொழுதும் நம் வாழ்வில் இருக்கும், நம் வாழ்வின் அர்த்தம், மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்லும். தாரை தப்பட்டை இசையைப் பற்றியெல்லாம் ஓரிரு வரிகளிலோ ஓரிரு பக்கங்களிலோ  அவ்வளவு சுலபமாக நிரப்பிவிட முடியாது. அது நம் தாயைப் பற்றி எழுதும் இரண்டு பக்கக் கட்டுரை போன்று என்றுமே எப்பொழுதுமே நிறைவடையாது. நம்மிடமிருந்து ஏதாவது விடுபட்டுக்கோண்டே இருக்கும் கடைசிவரை. அவர் இசையைக் உள்ளுணர்ந்து அறிவதே நம் பிறவிப்பயன், ராஜாவிற்கு நாம் செய்யும் மிகச்சிறிய நன்றிக்கடன்.
Well said V_S the clap . That was my exact reaction when I posted on FB. Everybody is suddenly discovering Raja as though he is doing music after 25 years. Most of the guys who have written with their great intellect about this album were MIA for the last 25 years. Maybe, it is suddenly fashionable to talk about Raja. Unfortunately, the media cannot tell a crappy review from a good one (even if it is not praising the album).  Some of the guys who are jumping into the fray are folks that were listed by fring_151 in his recent post. That was very upsetting.

ravinat

Posts : 606
Reputation : 37
Join date : 2013-05-14
Location : Canada

http://geniusraja.blogspot.com

Back to top Go down

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)  - Page 2 Empty Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)

Post  panniapurathar on Sun Dec 27, 2015 6:41 pm

app_engine wrote:panniapurathar,
Smile

As the other songs are quite intense, "ஆட்டக்காரி மாமன் பொண்ணு" easily becomes the "repeatable" easy / light number of this track Smile
(Please refer the Waltz thread where I talked about this theory of "less intense" songs becoming easy-repeat, soothing kinds. This song is not Waltz but obviously the lightest of the album as well as "catchy" - so not surprised that some websites call it the "pick" of the album...that shows the current trend in TN where heavy-duty stuff is not easy to sell)

OTOH, personally, I would rate idarinum the best Smile

அருமையாகப் பாடி மெருகு குலையாமல் காத்திருக்கும் சரத்துக்கு சபாஷ்!
app, I agree Idarinum is phenomenal.  Both instrumental pieces make your hair stand on end - poorikka vaikkindrana.  Paaruruvaaya brings tears on first listen itself.  

VS and others, yes, not sure why people thing this is "back to form"  - he has been this consistent shining beacon for decades.  If people and media failed to notice it it is their loss.

panniapurathar

Posts : 206
Reputation : 2
Join date : 2014-02-18

Back to top Go down

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)  - Page 2 Empty Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)

Post  ravinat on Mon Dec 28, 2015 2:15 am

The theme music of Th Th

I was amused to read on several forums about how Raja has brought nativity back with his score in Th Th. Please help me understand nativity in music - I cannot understand a word of these geniuses though I have been following Raja very closely for several years.

If you pay attention to the theme music video, it has every Raja harmony element in this also. He has used his traditional violins, voices and native rhythm instruments along with traditional instruments such as nadaswaram. The rhythm arrangement is a polyrhythm one on the same technical lines (not the same pattern) of Naan KadavuL. The theme music reminds me more of his work with 'Eriyile Elandha Maram' from Karaiyellam Shenbagapoo. The second interlude of this track uses traditional rhythm instruments as he does liberally use in this theme music also. Notice the use of male and female voices. The whole thing is composed as a harmony and that is why it sounds so good.  He is the only living musician who can integrate any sound into a harmony, be it a synthesized tone or a traditional nadaswaram.

The genius is doing his usual job. The unusual geniuses have suddenly heard him and they did not even know what hit them.

ravinat

Posts : 606
Reputation : 37
Join date : 2013-05-14
Location : Canada

http://geniusraja.blogspot.com

Back to top Go down

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)  - Page 2 Empty Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)

Post  app_engine on Mon Dec 28, 2015 7:17 am

 ட்வீட் எல்லாம் எடுத்துப்போட்டு தினமணி பிசினஸ்

ராசாவுக்கு நோட்டீஸ் அனுப்பின பயலுக எல்லாம் இப்ப அவர் பேர் வச்சு ஏன் வியாபாரம் பண்றாய்ங்க?

BTW, the above is simply a collection of social media posts by fans and traitors.

app_engine

Posts : 9057
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)  - Page 2 Empty Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)

Post  Drunkenmunk on Tue Dec 29, 2015 11:21 am

app_engine wrote:Lazy team, yet to update wiki page of the movie with details of songs / music release info etc :
https://en.wikipedia.org/wiki/Tharai_Thappattai

Still no updates. So took the law into my own hands

https://en.wikipedia.org/wiki/Tharai_Thappattai#Soundtrack

#SattamThanKadamaiyaiSeyyum
Drunkenmunk
Drunkenmunk

Posts : 1249
Reputation : 12
Join date : 2013-05-01
Age : 31
Location : Chennai

http://raajasongadaykeepsboredomaway.wordpress.com/

Back to top Go down

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)  - Page 2 Empty Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)

Post  plum on Wed Dec 30, 2015 9:50 am

Great job Munk. Link off Suresh's review, when it comes, too.

plum

Posts : 1201
Reputation : 1
Join date : 2012-10-23
Age : 46

Back to top Go down

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)  - Page 2 Empty Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)

Post  Usha on Wed Dec 30, 2015 3:11 pm

VS and ravinat,
       Ungalin indha feelings and expression enakum
 nadandhadhu.4 natkaluku mun.en Chithi paiyanudan.(USA)
Ungal post ellam parkavillai.

Avan sonnan..akka TT pattu Ellem romba nalla iruku.kelungo.
Naan...innum pattu kaekalai…IR pattu epavum nalla irukum.
Avan..  Illa.Ellam nalla illa.idhu nalla iruku.

Naan...   IR music  ....alpha,gamma ,beta madhiri radiation…nee alphail ninnuta....matha areaku vaa.appo rasika mudiyum…
Avan....mounam.....

Usha

Posts : 2201
Reputation : 14
Join date : 2013-02-14

Back to top Go down

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)  - Page 2 Empty Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)

Post  app_engine on Wed Dec 30, 2015 5:45 pm

A padam

app_engine

Posts : 9057
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)  - Page 2 Empty Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)

Post  app_engine on Wed Dec 30, 2015 6:05 pm

munnaNi isai, literally

பொதுவாக திரைப்படங்களுக்கு பின்னணி இசை அமைப்பது என்பதுதான் நடைமுறையில் இருந்து வருகிற ஒன்று. அதாவது இயக்குனர்கள் முழுப் படத்தையும் எடுத்து இசையமைப்பாளர் கையில் கொடுத்து விடுவார்கள். அதைப் பார்த்து கதையின், காட்சியின் தன்மையை  உள்வாங்கிக் கொண்டு இசை அமைப்பாளர்கள் பின்னணி இசை அமைப்பார்கள். 

இப்போது முதன் முறையாக பாலா இயக்கும் தாரை தப்பட்டை படத்துக்கு இளையராஜா முன்னணி இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார். முழுக்கதையையும், காட்சிகள் பற்றியும், அந்தக் காட்சிகளை பாலா எப்படிப் படமாக்குவார் என்பதைப் பற்றியும் முழுமையாக அறிந்துள்ள இளையராஜா, சில முக்கிய காட்சிகளைக் கற்பனையிலேயே ஓட்டிப்பார்த்து படப்பிடிப்புக்கு முன்பே அதற்கு பின்னணி இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார்

பாடல்களை ஒலிக்கவிட்டு பாடல் காட்சிகளைப் படமாக்குவதுபோல முக்கியமான காட்சிகளில். பின்னணி இசையை ஒலிக்க விட்டு அந்தக் காட்சியைப் படமாக்கும் புதிய முறை

app_engine

Posts : 9057
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)  - Page 2 Empty Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)

Post  Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum