அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)
+16
Wizzy
Usha
plum
Drunkenmunk
V_S
panniapurathar
ravinat
Raaga_Suresh
Sakalakala Vallavar
Manoj Raj
mythila
kiru
counterpoint
sagi
krraju82
app_engine
20 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)
மதுரை இசை நிகழ்ச்சியில் ராசாவின் 1000-வது படம் என்று இயக்குனர் பாலா சொன்ன "தாரை-தப்பட்டை" பற்றிய தகவல்கள் இந்த இழையில் தொடரலாம்...
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)
New thagaval (for me) in this link ...
JeMo again ?
’பரதேசி’ படத்திற்கு பிறகு இயக்குனர் பாலா கரகாட்டத்தை மையப்படுத்தி இயக்கும் படம் தாரை தப்பட்டை. இந்தப் படத்தில் சசிகுமார், வரலட்சுமி, விஜய் சேதுபதி ஆகியோர் நடிக்கிறார்கள். இளையராஜா இசையமைக்க செழியன் ஒளிப்பதிவு செய்கிறார். எழுத்தாளர் ஜெயமோகன் கதை, வசனம் எழுதுகிறார்.
JeMo again ?
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)
great combo....
krraju82- Posts : 8
Reputation : 0
Join date : 2014-05-12
Age : 42
Location : Papua New Guinea
Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)
More fun on tabloid websites
மிருதங்கத்தை விட தவில்தான் பெரிய இசை என்றும், பரதநாட்டியத்தைவிட கரகாட்டம்தான் நல்ல கலை என்றும் சசிகுமார் எப்படி நிரூபிக்கிறார் என்பதுதான் கதையாம்
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)
LOL. We laugh but they already made a movie out of this - Sangamam.
sagi- Posts : 688
Reputation : 2
Join date : 2012-10-23
Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)
What's happening...
தற்போது தாடி வளர்த்து இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கும் சசிகுமார்
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)
Nerd wrote:LOL. We laugh but they already made a movie out of this - Sangamam.
which itself was a rehash of thillana mohanambaL
counterpoint- Posts : 191
Reputation : 4
Join date : 2014-04-22
Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)
Super singer kid to act in this movie
பாலா இயக்கத்தில் தயாராகும் 'தாரை தப்பட்டை' படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நடிகையாக அறிமுகமாகிறார் பாடகி பிரகதி குருபிரசாத்.
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)
Some news on audio release :
http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/tharathappatai-movie-songs-going-to-be-released-114102500017_1.html
http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/tharathappatai-movie-songs-going-to-be-released-114102500017_1.html
முழுக்க கிராமிய மணத்துடன் தயாராகியிருக்கும் இந்தப் பாடல்களின் இறுதி மிக்சிங்கையும் இளையராஜா முடித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஆயிரமாவது படம் என்பதால் பாடல்களை மிகப்பிரமாண்டமாக வெளியிட பாலா முடிவு செய்திருக்கிறார். விரைவில் இதற்கான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)
Looks like something is happening at last
Of course, we cannot expect UK / BSO kind of bands for the audio launch
படத்துக்கான இசையை இளையராஜா பல மாதங்களுக்கு முன்பே போட்டுக் கொடுத்துவிட்டார். ஆனால் திரைக்கதையை மீண்டும் மீண்டும் சரிபண்ணிக் கொண்டிருந்த பாலா, இரு மாதங்களுக்கு முன்புதான் கும்பகோணத்தில் படப்பிடிப்பை ஆரம்பித்தார். அதே வேகத்தில் பெருமளவு காட்சிகளை படமாக்கியும் விட்டார்.
படத்தின் நாயகன் சசிகுமாருக்கு இதில் ஏழு விதமான தோற்றங்களாம். எந்தத் தோற்றமும் வெளியில் தெரியக்கூடாது என்பதில் கவனமாக இருப்பதால் சமீப காலமாக சசியை எங்குமே பார்க்க முடிவதில்லை.
சசிகுமார் ஜோடியாக இந்தப் படத்தில் வரலட்சுமி நடிக்கிறார். விரைவில் மிக பிரமாண்டமாக இசை வெளியீட்டு விழா நடத்தவிருக்கிறார்கள்.
Of course, we cannot expect UK / BSO kind of bands for the audio launch
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)
முன்னணி இசை
பொதுவாக திரைப்படங்களுக்கு பின்னணி இசை அமைப்பது என்பதுதான் நடைமுறையில் இருந்து வருகிற ஒன்று. அதாவது இயக்குனர்கள் முழு படத்தையும் எடுத்து இசை அமைப்பாளர் கையில் கொடுத்து விடுவார்கள். அதை பார்த்து கதையின், காட்சியின் ஃபீலிங்கை உள்வாங்கிக் கொண்டு இசை அமைப்பாளர்கள் பின்னணி இசை அமைப்பார்கள். பாடல்களை மட்டும் முன்னமே கொடுத்து விடுவார்கள். அதை வைத்து பாடல் காட்சிகள் எடுத்து வருவார்கள்
இப்போது முதன் முறையாக பாலா இயக்கும் தாரை தப்பட்டை படத்துக்கு இளையராஜா முன்னணி இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார். முழு கதையும், காட்சிகள் பற்றியும், அந்த காட்சிகளை பாலா எப்படி படமாக்குவார் என்பதை பற்றியும் முழுமையாக அறிந்துள்ள இளையராஜா சில முக்கிய காட்சிகளை கற்பனையிலேயே ஓட்டிப்பார்த்து அதற்கு பின்னணி இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார்
பாடல்களை ஒலிக்கவிட்டு பாடல் காட்சிகளை படமாக்குவதுபோல முக்கியமான காட்சிகளின் பின்னணி இசையை ஒலிக்க விட்டு அந்த காட்சியை படமாக்கும் புதிய முறை இது. தஞ்சையில் நடந்து வரும் தாரை தப்பட்டை படத்தின் படப்பிடிப்பில் வில்லனால் துன்புறுத்தப்படும் வரலட்சுமி. அவன் கொடுமையின் வலிதாங்காமல் தனிமையில் அமர்ந்து அழுகிற காட்சிக்கு இளையராஜாவின் முன்னணி இசை அமைத்துக் கொடுத்திருந்தார். அது ஒலிக்கப்பட்டு படமாக்கப்பட்டபோது. வரலட்சுமி மட்டுமல்ல டெக்னீஷியன்களுமே உருகி கண்ணீர் விட்டார்களாம். நடிப்பதற்கும் எளிமையாக இருந்ததாம்.
எந்த படப்பிடிப்பு தளத்திற்கும் இதுவரை நேரில் சென்றிராத இளையராஜா தஞ்சையில் நடந்த தாரை தப்பட்டை படப்பிடிப்புக்கு நேரில் சென்றது. இந்த புதிய முயற்சி எப்படி சாத்தியமாகிறது என்பதை பார்ப்பதற்குத்தானாம்.
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)
rAjA and Ayiram
“பாலா ரொம்ப சிரத்தையோட படம் எடுப்பவர். இந்தப் படம் அவருக்கு ரொம்ப சவாலான படம். நான் சந்தோஷப்பட எதுவும் இல்லை. நீங்கள்லாம் என்னோட ஆயிரமாவது படம்னு சந்தோஷப்படு றீங்க. உங்க சந்தோஷம்தான் என் சந்தோஷம்!
ஆயிரம் படங்கள் வரும், போகும். தினமும் சூரியன் வரும், மறையும். இன்று எத்தனையாவது சூரிய உதயம்னு யாருக்காவது கணக்குத் தெரியுமா?
இந்தியில் ‘ஷமிதாப்’ படத்துக்கு இசை அமைப்பதும், தமிழில் ‘தாரை தப்பட்டை’ படத்துக்கு இசை அமைப்ப தும் எனக்கு ஒண்ணுதான். ஒரு நாடக நடிகன் அரசனா நடிக்கிறப்பவும், பிச்சைக்காரனா நடிக்கிறப்பவும்… அவன் அவனாகத்தான் இருக்கான். அரசனா வேடம் போட்டவுடன அரசனாயிட முடியுமா?’’ இவ்வாறு இளையராஜா பேசினார்.
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)
Very interesting. His onsite visit makes sense as well now. My gripe with Bala earlier was, at times, he did not give room for IR to operate.. Maybe with this method it will be better.app_engine wrote: முன்னணி இசை
பொதுவாக திரைப்படங்களுக்கு பின்னணி இசை அமைப்பது என்பதுதான் நடைமுறையில் இருந்து வருகிற ஒன்று. அதாவது இயக்குனர்கள் முழு படத்தையும் எடுத்து இசை அமைப்பாளர் கையில் கொடுத்து விடுவார்கள். அதை பார்த்து கதையின், காட்சியின் ஃபீலிங்கை உள்வாங்கிக் கொண்டு இசை அமைப்பாளர்கள் பின்னணி இசை அமைப்பார்கள். பாடல்களை மட்டும் முன்னமே கொடுத்து விடுவார்கள். அதை வைத்து பாடல் காட்சிகள் எடுத்து வருவார்கள்
இப்போது முதன் முறையாக பாலா இயக்கும் தாரை தப்பட்டை படத்துக்கு இளையராஜா முன்னணி இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார். முழு கதையும், காட்சிகள் பற்றியும், அந்த காட்சிகளை பாலா எப்படி படமாக்குவார் என்பதை பற்றியும் முழுமையாக அறிந்துள்ள இளையராஜா சில முக்கிய காட்சிகளை கற்பனையிலேயே ஓட்டிப்பார்த்து அதற்கு பின்னணி இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார்
பாடல்களை ஒலிக்கவிட்டு பாடல் காட்சிகளை படமாக்குவதுபோல முக்கியமான காட்சிகளின் பின்னணி இசையை ஒலிக்க விட்டு அந்த காட்சியை படமாக்கும் புதிய முறை இது. தஞ்சையில் நடந்து வரும் தாரை தப்பட்டை படத்தின் படப்பிடிப்பில் வில்லனால் துன்புறுத்தப்படும் வரலட்சுமி. அவன் கொடுமையின் வலிதாங்காமல் தனிமையில் அமர்ந்து அழுகிற காட்சிக்கு இளையராஜாவின் முன்னணி இசை அமைத்துக் கொடுத்திருந்தார். அது ஒலிக்கப்பட்டு படமாக்கப்பட்டபோது. வரலட்சுமி மட்டுமல்ல டெக்னீஷியன்களுமே உருகி கண்ணீர் விட்டார்களாம். நடிப்பதற்கும் எளிமையாக இருந்ததாம்.
எந்த படப்பிடிப்பு தளத்திற்கும் இதுவரை நேரில் சென்றிராத இளையராஜா தஞ்சையில் நடந்த தாரை தப்பட்டை படப்பிடிப்புக்கு நேரில் சென்றது. இந்த புதிய முயற்சி எப்படி சாத்தியமாகிறது என்பதை பார்ப்பதற்குத்தானாம்.
kiru- Posts : 551
Reputation : 3
Join date : 2012-10-31
Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)
Actually IR had very effectively done this "முன்னணி இசை" business in the 1000's of prelude / interludes of his songs (and the songs themselves are always முன்னணி இசை business only).
So, this is just another way of making a news out of something - to keep up the movie promotions...
So, this is just another way of making a news out of something - to keep up the movie promotions...
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)
level of musical appreciation of "team members"
இன்சல்ட்டிங்கா இருக்கு...விகடன் காரன் வேணும்னே எழுதுனதாகவும் இருக்கலாம்!
villain in vikatan wrote:
படத்துல சசிகுமார் சாருக்கு அடுத்து முக்கியமான கேரக்டர் நான்தான். கடைசி வரைக்கும் தியேட்டர்ல ஆடிக்கிட்டே படம் பார்க்கலாம். அந்த அளவுக்கு குத்துப்பாட்டு ஹெவியா இருக்கு.
இன்சல்ட்டிங்கா இருக்கு...விகடன் காரன் வேணும்னே எழுதுனதாகவும் இருக்கலாம்!
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)
kuthu paattaa? idhu enna koothu? oh, pada title appidi. seri dhaan.
mythila- Posts : 247
Reputation : 2
Join date : 2012-12-04
Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)
Sasikumar / fracture / Pragati as his sis etc
'பரதேசி' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பாலா, சசிகுமாரை நாயகனாக்கி ஆரம்பித்த படம் 'தாரை தப்பட்டை'. வரலெட்சுமி சரத்குமார் நாயகியாக நடித்து வரும் இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்து வருகிறார். சசிகுமாருக்கு தங்கச்சியாக பிரகதி நடித்து வருகிறார்.
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)
padappidippu restart for the n'th time
சசிகுமாரின் கை எலும்பு முறிந்ததால் சில வாரங்கள் படப்பிடிப்பு நடைபெறவில்லை. பிறகு வரலட்சுமிக்கு ஏற்பட்ட விபத்தால் சில வாரங்கள் தடை. பாலா உதவி இயக்குனர் ஒருவரை அடித்துவிட்டார் என பஞ்சாயத்து.
சமீபமாக தாரை தப்பட்டை குறித்து எந்த தகவலும் இல்லை. படப்பிடிப்பும் நடைபெறவில்லை. ஏன் என்ன என்று கேள்வி எழுந்த நேரம், மீண்டும் படப்பிடிப்பை தொடங்கியிருக்கிறார் பாலா.
தற்போது புதுச்சேரியில் ஒரு பாடல் காட்சியை அவர் படமாக்கி வருகிறார். தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறும் என படயூனிட் தெரிவித்துள்ளார்.
தாரை தப்பட்டைக்கு இளையராஜா இசையமைக்கிறார். இது அவரது 1000 -வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)
funny style of reporting by vikatan
Sounds like the vikatan reporter didn't believe a single word of the padappidippu ghOshti
அந்தமானில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது மட்டுமின்றி போக வர கப்பலிலும் படப்பிடிப்பு நடத்தினார்களாம். கப்பலில் நடத்தப்பட்ட படப்பிடிப்பு மிகவும் சிறப்பாக அமைந்திருக்கிறதாம்.
அந்தப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தஞ்சாவூரில் இன்று தொடங்குகிறதாம். பதினைந்துநாட்கள் இந்தப்படப்பிடிப்பு இருக்கும் என்று சொல்கிறார்கள். இதோடு மொத்தப்படப்பிடிப்பும் நிறைவடையும் என்றும் சொல்லப்படுகிறது.
Sounds like the vikatan reporter didn't believe a single word of the padappidippu ghOshti
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)
எப்படியெல்லாம் செய்திகள் இந்தக்காலத்தில்
இளையராஜா இசையமைத்து வரும் இப்படத்தை சசிகுமார் தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையே சசிகுமாருக்கு கையில் அடிபட்டதால் படப்பிடிப்பு தாமதமானது. பின்னர், அவருடைய கை சரியானதைத் தொடர்ந்து படப்பிடிப்பு தொடங்கியது.
தஞ்சாவூரில் நடைபெற்ற இறுதிகட்டப் படப்பிடிப்பு செப்டம்பர் 15ம் தேதி முடிவுற்றது. 130 நாட்கள் படப்பிடிப்பில் 'தாரை தப்பட்டை' படத்தை முடித்திருக்கிறார் இயக்குநர் பாலா. அதனைத் தொடர்ந்து இன்னும் ஒரு சில நாளில் மற்ற பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)
Another one
இதற்கிடையில் இந்நிறுவனம் படங்களை வாங்கி விநியோகம் செய்ய இருக்கிறது. சமீபத்தில் தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி-நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள ‘நானும் ரௌடிதான்’ படத்தை விநியோகம் செய்யும் உரிமையை வாங்கியது. மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘விசாரணை’ படத்தையும் லைக்கா நிறுவனம் வாங்கியது.
தற்போது இந்நிறுவனம் பாலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘தாரை தப்பட்டை’ படத்தையும் கைப்பற்றியிருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. விரைவில் வெளியாக இருக்கும் இப்படத்தில் சசிகுமார் நாயகனாகவும், வரலட்சுமி நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இவர் இசையமைப்பது ஆயிரமாவது படமாகும்.
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)
pongal
இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இப்படம் இளையராஜாவின் 1000வது படமாகும். சசிகுமார் தயாரித்துவரும் இப்படத்தின் உரிமையை ஐங்கரன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
விரைவில் இசைவெளியிடப்படும் என்று சொல்லப்படுகிறது. இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிட்டுவருகிறார்கள்.
அதேபோல ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சூர்யா, சமந்தா, நித்யாமேனன் நடிக்கும் 24 படமும் பொங்கலுக்கு வெளியாகும் என்று முன்னரே அறிவித்திருந்தனர். இப்படமும் உறுதியானால் தாரை தப்பட்டை படமும், சூர்யா படமும் பொங்கலுக்கு வெளியாகும்.
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)
post-production
I did a when I read the following comment :
I did a when I read the following comment :
அடுத்த ராமராஜன் கனகா ரெடி
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)
This news says audio release on 17th Dec
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: அழகு "ஆயிரம்" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)
ஆடியோ உண்டு, விழா இல்லை (டிசம்பர் 25)
பேஸ் புக்கில் ஒருத்தர் சொல்லி இருப்பது போல் ராசா விரும்பிகள் எல்லோரும் குறிப்பாக இந்த ஆல்பத்தின் சிடி வாங்கி மதிப்புக்காட்டலாம்
I hope they don't simply place mp3's on the CD but have them in a traditional CD format (there's possibility of a lot of conventional / traditional instruments and the music won't be totally digital)...
பேஸ் புக்கில் ஒருத்தர் சொல்லி இருப்பது போல் ராசா விரும்பிகள் எல்லோரும் குறிப்பாக இந்த ஆல்பத்தின் சிடி வாங்கி மதிப்புக்காட்டலாம்
I hope they don't simply place mp3's on the CD but have them in a traditional CD format (there's possibility of a lot of conventional / traditional instruments and the music won't be totally digital)...
app_engine- Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Page 1 of 4 • 1, 2, 3, 4
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum