TF humor - both on & off screen
+9
Cinemarasigan
plum
Michael AF
Bala (Karthik)
2040
Wizzy
groucho070
jaiganesh
app_engine
13 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
Re: TF humor - both on & off screen
Solar Star
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
பவர் ஸ்டாரின் இம்சையிலிருந்து எப்படி வெளியேறுவது என்று தவிக்கையில், தாவாங்கட்டையில் இடிப்பது மாதிரி இன்னொரு ஸ்டார்.... சோலார் ஸ்டார் சோதிக்க வருகிறார். இது யாருப்பா என்று நெற்றியில் கை வைத்து சூரியனை பார்க்காதீங்க. இவரு நம்ம தேவயானியின் காதல் கணவர் மிஸ்டர் ராஜகுமாரன்.
app_engine- Posts : 10078
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: TF humor - both on & off screen
More comedy from "solar star" Mr Devayani
[You must be registered and logged in to see this image.]
சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய தேவயானி, "திருமதி தமிழ் திரைப்படத்தின் பாடல்களை வாங்க யாருமே முன்வரவில்லை. ஹாரிஸ் ஜெயராஜ், ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரின் பாடல்களைத் தான் வாங்குகிறார்கள்," என்றார் ஆதங்கத்துடன்.
அப்போது மனைவி தேவயானியின் கையிலிருந்து ஆக்ரோஷமாக மைக்கை பிடுங்கிய ராஜகுமாரன் "ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற இசையமைப்பாளர்களுக்கு தமிழறிவே சுத்தமாக இல்லை (இளையராஜா போலவே, பல மெகா ஹிட் பாடல்களுக்கு முதல் அடியை அல்லது பல்லவியை எழுதியவர் ஏ ஆர் ரஹ்மான் என்பதெல்லாம் ராஜகுமாரனுக்கு எங்கே தெரியப் போகிறது!)
திருமதி தமிழ் படத்தின் பாடல்கள் அனைத்தும் இலக்கிய சுவை நிறைந்தவை. இத் திரைப்படத்தின் பாடல்களுக்கு இசையமைக்க ஹாரிஸ், யுவன் ஷங்கர் ராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட எந்த இசையமைப்பாளருக்கும் தகுதி கிடையாது.
எஸ்.ஏ.ராஜ்குமாருக்கு மட்டும் தான் இத்திரைப்படத்திற்கு இசையமைக்க தகுதி இருக்கிறது," என்றார்.
[You must be registered and logged in to see this image.]
app_engine- Posts : 10078
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: TF humor - both on & off screen
appO VM-ARR padalgaL kooda maNdabathula ARR pallavi ezudhi koduthadhu dhAnA? #sethAndAsEgaru #kavipperarasu_propped_up_by_isaipuyal'slyrics
plum- Posts : 1201
Reputation : 1
Join date : 2012-10-23
Age : 49
Re: TF humor - both on & off screen
thillu mullu thillu mullu
சமீபத்தில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘தில்லு முல்லு தில்லு முல்லு' எனத்
தொடங்கும் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அதில் எம்.எஸ்.வியுடன் இணைந்து யுவன்
சங்கர் ராஜாவும் ஆடியிருக்கிறார்.
இது குறித்து யுவன் ஷங்கர் ராஜா கூறுகையில், "என் தந்தை இளையராஜாவும்
எம்எஸ்வியும் இணைந்து நான்கு படங்களுக்கு இசையமைத்துள்ளனர். தற்போது ‘தில்லு
முல்லு' ரீமேக்கிற்காக நான் எம்எஸ்வியுடன் இணைந்து இசையமைத்துள்ளேன். இதைவிட வேறு
பெருமை இல்லை.
பழைய ‘தில்லுமுல்லு' படத்தில் இடம்பெற்ற ‘தில்லு முல்லு தில்லு முல்லு ' என்ற பாடலுக்கு வரிகளை மாற்றாமல்
இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு இசையமைத்துள்ளேன். இந்தப் பாடலுக்கு எம்எஸ்வியுடன்
இணைந்து பாடியதோடு, அவருடன் ஆடினேன்" என்றார்.
இதுகுறித்து எம்எஸ் விஸ்வநாதன் கூறுகையில், 'யுவனுடன் பணியாற்றியது ஒரு புதிய
அனுபவம். இப்படி ஆடிப் பாடுவது இன்னும் புதிய அனுபவம்," என்றார்.
app_engine- Posts : 10078
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: TF humor - both on & off screen
Yuvan to sing in ARR music

தந்தை இசைஞானி இளையராஜா தான் மிகவும் மதிக்கும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.உடன் இணைந்து பணியாற்றினார்.
இதனையடுத்து தில்லுமுல்லு 2 படத்தில் தன் தந்தை பாணியில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்ல்.வி.யுடன் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கும் பெருமையை பெற்றார்.
ஆனால் இப்போது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹாமுடன் இணைந்து இசைமைக்கவில்லை. மாறாக தனுஷ் நடிக்கும் மரியான் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தனுஷுக்காக ஒரு பாட்டு பாடுகிறார் யுவன்.
மரியான் பட இயக்குனர் பரத்பாலா இது குறித்து தனது டுவிட்டரில் "ரஹ்மான் இசையில் யுவன் சங்கர் பாடும் அற்புதமான பாட்டு" என்று கூறியுள்ளார்.
பாடலாசிரியர் - தனுஷ்! பிரேம்ஜி பாணியில் கூறவேண்டுமென்றால்: 'என்ன கொடுமை சார் இது?'

app_engine- Posts : 10078
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: TF humor - both on & off screen
Kamal's "kattippidi vaiththiyam"
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
app_engine- Posts : 10078
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: TF humor - both on & off screen
BRangan's review of Nagaraja Chozhan MA MLA

BTW, BRangan does a mild IR-chant in the review :
Would the episodes in this film take place sometime before Nagaraja Cholan died? (And if so, would the actor be seen in two roles again?) Or were we going to be furnished with a smooth yarn about how Nagaraja Cholan really didn’t die, and how he outfoxed his killer?
But Manivannan is blithely unconcerned about any of this. Nagaraja Cholan is now a scheming deputy chief minister, and he has a son, Gangaikondaan (Raghu Manivannan), who’s cut from the same cloth. Given that Nagaraja Cholan’s wife (Sujatha), in the earlier film, refused to bear his children, how did this son come about? There are no answers. There isn’t even a picture of Sujatha on the wall. The film seems to be some sort of science fiction, unfolding in a parallel dimension even as the events in Amaidhipadai were taking place.

BTW, BRangan does a mild IR-chant in the review :
Manivannan invokes Amaidhipadai in a stretch that recalls Sujatha’s murder, but he shouldn’t have ended with clips from that film, where we hear Ilayaraja’s rousing background score and are reminded of something else that’s gone missing.
app_engine- Posts : 10078
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: TF humor - both on & off screen
The same review in Brangan's blog, with some interesting comments
BRangan wrote:
“Resurrection” is right [You must be registered and logged in to see this image.] And (SPOILER AHEAD) what’s more baffling is that there’s a younger Sathyaraj here too, with the same moustache as the younger one in the earlier film. He makes a dramatic appearance at interval point. But this time he’s not the illegitimate son and he’s some random CBI officer. Aaargh!!! [You must be registered and logged in to see this image.]
app_engine- Posts : 10078
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: TF humor - both on & off screen
Stumbled upon this JeMo article that has derogatory remarks on TN-ers in general, TF audience in particular :
http://www.jeyamohan.in/?p=30223
Such stereotyping / generalization
That too, coming from a person who belongs to the "MF movie lovers group" who were "generally sOgam/ serious ONLY virumbees, thulAbAram fellows, who got "converted" only during 80's to embrace SOME humor" as per their own (& my personal) observation...
http://www.jeyamohan.in/?p=30223
என்னுடைய அவதானிப்பில் பொதுவாகத் தமிழ்நாட்டில் நகைச்சுவை உணர்ச்சி மிகமிகக் குறைவு. என் சொந்தப் புரிதலைவைத்து இந்தியாவிலேயே தமிழ்மக்கள்தான் நகைச்சுவையற்றவர்கள் என நான் மதிப்பிட்டிருக்கிறேன்.இது ஒரு பொது அவதானிப்பாகவே என் மனதில் இருந்தது. ஆனால் சினிமாவுக்குச் சென்றபின் அது உறுதிப்பட்டது.


That too, coming from a person who belongs to the "MF movie lovers group" who were "generally sOgam/ serious ONLY virumbees, thulAbAram fellows, who got "converted" only during 80's to embrace SOME humor" as per their own (& my personal) observation...
app_engine- Posts : 10078
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: TF humor - both on & off screen
i think jemo is generally talking abt the lack of sense of humor in the 'educated' circles. I think our adiththaLam always knewhow to make fun of a situation and have fun. in movies - one cant deny the lack of quality humor ( remember en thangachiya naai kadichudchuba and 'oru vaazhappazham of older times).
jaiganesh- Posts : 703
Reputation : 4
Join date : 2012-10-25
Re: TF humor - both on & off screen
jaiganesh wrote: in movies - one cant deny the lack of quality humor
That's a different issue altogether. (I find TF only occasionally funny but that has nothing to do with TN people's sense of humor).
That way, TF may lack quality in many other areas...should all of them be used to stereotype a whole society?
First of all, historically, majority of TF didn't reflect TN life at all

In any case, I'm against all stereotyping (my comment on MF was a 'muLLai muLLAl edu' thingy, otherwise I have no low regards for the "sense of humor" of Keralites). OTOH, JeMo seems to often enjoy stereotyping / generalising / sweeping etc and that makes one disregard all his otherwise "opinions".
app_engine- Posts : 10078
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: TF humor - both on & off screen
More fun on P Vasu's "hollywood" project

சந்திரமுகி படத்தைப் பார்த்த பிறகு கரி இன் லவ் படத்தை இயக்க பி. வாசு தான் சரியானவர் என்று நினைத்ததாக தயாரிப்பாளர் ராஜ் திருச்செல்வன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் செட்டிலான இலங்கை தமிழரான திருச்செல்வன் ஏற்கனவே 2 ஹாலிவுட் படங்களை தயாரித்துள்ளார். வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் படப்பிடிப்பு துவங்குமாம்.
படத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விஜய் நாயகனாக நடிக்கிறார் என்று இருக்கிறது. ஆனால் விஜய் நடிக்க மறுத்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து விஜய்க்கு பதிலாக வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறதாம்.

app_engine- Posts : 10078
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: TF humor - both on & off screen
Web duniya having fun too, like us
இளையராஜாவும் யுவனும் முதல்முறையாக இணைந்து இசையமைப்பதாகவும் ஊதித்தள்ளியிருக்கிறார்கள். இந்த ராஜ் திருச்செல்வன் ரஜினி நடித்த ப்ளட்ஸ்டோன் படத்துக்கு இசையமைத்தவராம் (அப்படியா?) அதனால் ரொம்ப கிண்டல் பண்ணாதீங்க, முதல்ல ஹாலிவுட் படம் பண்ணப் போறது பி.வாசுதான் என எச்சரிக்கை மணி அடிக்கிறார்கள்.
விதவைக்கு பூ வைத்து கலர் தண்ணி ஊத்துறது, கழற்றி எறிந்த தாலியை முந்தானையில் ஓடிப்பிடிக்கிறது என்று பி.வாசுவின் ட்ரேட்மார்க் சீன்களையெல்லாம் வைத்தால் ஹாலிவுட் கதிகலங்கப் போவது கன்ஃபார்ம்.
app_engine- Posts : 10078
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: TF humor - both on & off screen
BR fast becoming comedian

தமிழரல்லாத விஜயகாந்த், தமிழரை ஆளக் கூடாது என்னும் பொருள்பட, மிஸ்டர் விஜயகாந்த், பாவம் தமிழர்கள், எங்களை விட்டுவிடுங்கள் என்று காட்டமாகக் கூறியுள்ளார்.
...
...
இதே பாரதிராஜா விஜயகாந்தை வைத்தும் ஒரு படம் எடுத்திருக்கிறார். அந்தப் படத்துக்கு தலைப்பு என்ன தெரியுமா... 'தமிழ்ச் செல்வன்'!!

app_engine- Posts : 10078
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: TF humor - both on & off screen
plum wrote:appO VM-ARR padalgaL kooda maNdabathula ARR pallavi ezudhi koduthadhu dhAnA? #sethAndAsEgaru #kavipperarasu_propped_up_by_isaipuyal'slyrics
Mild sorry for late response. But this is the known. For instance, Senthamizh nAttu TamizhachchiyE saang la andha phrase a eduthu koduththadhu ARR dhAn

Re: TF humor - both on & off screen
singam

Raguman wrote:
சிங்கத்துக்கு எதுக்கு ஒட்டகத்தின் உயரம். சிங்கம் சின்னதா இருந்தாலும் அது தான காட்டுக்கு ராஜா

app_engine- Posts : 10078
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: TF humor - both on & off screen
From "The Hindu" today:
"Sibiraj, along with a dog, will feature in the title role of the upcoming 'nAigaL jAkkiradhai' "
andha nAyE nInga dhAn saar!
"Sibiraj, along with a dog, will feature in the title role of the upcoming 'nAigaL jAkkiradhai' "
andha nAyE nInga dhAn saar!
plum- Posts : 1201
Reputation : 1
Join date : 2012-10-23
Age : 49
Re: TF humor - both on & off screen
plum wrote:From "The Hindu" today:
"Sibiraj, along with a dog, will feature in the title role of the upcoming 'nAigaL jAkkiradhai' "
andha nAyE nInga dhAn saar!
multiple things wrong/mischievous in the sentence - naai jaakkiradhainna plum solra maadhiri 'neenga dhaan saar' applicable.
naaigaLnnu poattu, sibi and dog nnu poattaa - no doubt at all..
jaiganesh- Posts : 703
Reputation : 4
Join date : 2012-10-25
Re: TF humor - both on & off screen
Actually, the Kanaga news has become kind of funny now

நீங்க செத்துட்டதா செய்தி வந்துச்சே? (சிறிது நேரம் விடாமல் சிரிக்கிறார்) நான் செத்துப் போனதா வந்த செய்தியை நானே பாத்தேன். அதைப் பாத்து சிரிச்சேன். உண்மைய சொல்லணும்னா மகிழ்ச்சியா இருந்துச்சு. ஏன்னா, ரசிகர்கள் இன்னும் என்னை நினைவில் வச்சிருக்காங்களே அதனாலதான்.
இறந்து போனதா வந்த வதந்தி அதிர்ச்சியா இல்லையா?
ஒவ்வொரு மனுசனுக்கும் பிறப்பும், இறப்பும் சமம். அம்மா வயித்துல இருந்து பிறக்கிறோம். அப்புறம் இந்த மண்ணுக்குள்ள புதைகிறோம், நெருப்பில் சிதைகிறோம். யாருக்கும் எந்த வியாதியும் வரலாம், போகலாம். இதில பயப்படுறதுக்கு என்ன இருக்கு?
ஆலப்புழாவில் கேன்சர் ஆஸ்பிட்டல்ல இருந்ததாவும் செய்தி பரவுச்சே?
ஆலப்புழாவில் என் பிரெண்ட்ஸ் இருக்கலாம். அவங்கள பாக்க நான் போயிருக்கலாம். அதில் என்ன தப்பு? ஆனா கேன்சர் சிகிச்சைக்கு போனேன்னு செய்தி வருது. கனகா யாரு... பெரிய ஸ்டார் இல்லையா? உடனே பெரிய நியூஸா போட்டுட்டாங்க. இன்னமும் நான் ஹாட் நடிகைகள் லிஸ்ட்டிலதான் இருக்கேன்றது சந்தோஷமா இருக்கு.
கேன்சரால் பாதிக்கப்பட்டிருக்கீங்களா?
எனக்கு கேன்சருன்னு செய்தி வந்த பிறகுதான் உண்மையிலேயே அது எனக்கு இருக்கான்னு டெஸ்ட் பண்ணனும் போல இருக்கு. அதோட டயாபடீஸ் இருக்கா, பி.பி. இருக்கா, மூளையில் கட்டி ஏதாவது இருக்கான்னு டெஸ்ட் பண்ணனும் (சிரிக்கிறார்). எனக்கு புற்றுநோய் இருக்குன்னு யார் சொன்னது. சொன்ன ஒரு ஆள என்கிட்ட காமிங்க. யாரோ, எதுவோ சொன்னாங்கன்னு என்கிட்ட கூட கேக்காம செய்தி போட்டுட்டாங்க. இதனால பத்திரிகையாளர்கள் மீது வருத்தமா இருக்கேன்.

app_engine- Posts : 10078
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: TF humor - both on & off screen
For Anirudh, BGM = Symphony
Off to Budapest,Hungary with@selvaraghavan to record the Symphony for Irandam Ulagams background score. Going to be a gr8 exp!
app_engine- Posts : 10078
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: TF humor - both on & off screen
Nerd's comment on twitter is ROTFLMAX :
Nerd wrote:
<------ "இது தான் சிம்பனி ஆர்க்கெஸ்ட்றாவா"
app_engine- Posts : 10078
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: TF humor - both on & off screen
Randor Guy

http://www.dailypioneer.com/nation/prez-to-greet-cinemas-titans-tomorrow.htmlHe recounted his experience of being part of the movie Nenjil Oru Aalayam (A temple inside the heart). “The movie was sent as an entry for the Oscar Award. The man in charge of the category for which the movie was sent laughed at us and asked weren’t there any divorce laws in India. He told us that the story could have been cut short had the protagonists approached the court of law instead of singing songs and mouthing tough dialogues,” said Guy.
Wizzy- Posts : 888
Reputation : 9
Join date : 2012-10-24
Re: TF humor - both on & off screen
Santhanam in trouble with feminist groups it seems


app_engine- Posts : 10078
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: TF humor - both on & off screen
Gap10 launching his son Shanmuga Pandian for Sagaptham: https://www.youtube.com/watch?v=yPqnshTP3VA

Re: TF humor - both on & off screen
Sidharth and Samantha targeted in Telugu film industry by Mahesh Babu fans: http://entertainment.oneindia.in/telugu/news/2013/mahesh-babu-fans-say-get-lost-samantha-and-siddharth-127474.html

Page 2 of 4 • 1, 2, 3, 4
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|