TF humor - both on & off screen
+9
Cinemarasigan
plum
Michael AF
Bala (Karthik)
2040
Wizzy
groucho070
jaiganesh
app_engine
13 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
TF humor - both on & off screen
There's a KBR Q & A in some mag (re-posted in a blog).
Question :
உங்களுக்கு டான்ஸ் கத்துக்கொடுத்த மாஸ்டர் யார்?
That must really be a kuRumbu fellow to ask such a question to Bagyaraj.
Answer:
ரகசியமா வெச்சுக்கங்க...வெளியே யார்கிட்டயும் சொல்லிடாதீங்க. அவரு பேரு மணி. எங்க ஹை ஸ்கூல் ட்ரில் மாஸ்டர்!

Question :
உங்களுக்கு டான்ஸ் கத்துக்கொடுத்த மாஸ்டர் யார்?

That must really be a kuRumbu fellow to ask such a question to Bagyaraj.
Answer:
ரகசியமா வெச்சுக்கங்க...வெளியே யார்கிட்டயும் சொல்லிடாதீங்க. அவரு பேரு மணி. எங்க ஹை ஸ்கூல் ட்ரில் மாஸ்டர்!

app_engine- Posts : 10078
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: TF humor - both on & off screen
There's never shortage of humor in TN :
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=31429


ippadiyellAm oru sangam and look at their reason for 'muRRukai'!
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=31429
தேனாம்பேட்டை கே.பி தாசன் தெருவில் உள்ள சோனா வீட்டை முற்றுகையிடப் போவதாக தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் அறிவித்தனர். அதன்படி நேற்று காலை 11 மணிக்கு 50க்கும் மேற்பட்டோர் நடிகை சோனா வீட்டை முற்றுகையிட்டனர்.


ippadiyellAm oru sangam and look at their reason for 'muRRukai'!
app_engine- Posts : 10078
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: TF humor - both on & off screen
http://cinema.vikatan.com/articles/news/13/142

Could be the actual story (like the 1 rubee story of sivAji that got published during that movie making...I didn't believe it but that proved to be the actual)!
இந்நிலையில் 'ஐ' படத்தின் கதை என்று ஒரு கதை வெளியாகி இருக்கிறது.
சொல்லப்படும் கதை : விக்ரம் ஒரு Body Builder-ஆக நடிக்கிறார். அவரும் எமி ஜாக்சனும் காதலிக்கிறார்கள். ஆனால் படத்தில் வில்லனாக வரும் சுரேஷ் கோபிக்கு எமி மீது காதல்.
விக்ரம், எமி காதலை தெரிந்துக் கொண்ட சுரேஷ் கோபி, விக்ரமை உடல் பரிசோதனை என்கிற பெயரில் விஷம் கலந்த ஊசியை போட்டு விடுகிறார். அதனால் விக்ரம் திடீரென உடல் இளைத்து, பலவீனமாகிவிடுகிறார். சக்தி இன்றி, உடலில் உயிர் மட்டுமே மிஞ்சுகிறது.
விக்ரம் இந்த சூழ்நிலையிலிருந்து எப்படி மீண்டு, மறுபடியும் உடலினை உறுதி செய்து, பாடி பில்டராக உருவாகி, அரசியல்களைச் சமாளித்து, ஒலிம்பிக் பதக்கம் வெல்கிறார் என்பதே 'ஐ' படத்தின் கதையாம்.

Could be the actual story (like the 1 rubee story of sivAji that got published during that movie making...I didn't believe it but that proved to be the actual)!
app_engine- Posts : 10078
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: TF humor - both on & off screen
indhu makkaL katchi

ராஜாராணி' படத்தின் கதை கலாசாரத்துக்கு எதிரானது என்று இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அப்படத்தின் கதையை மாற்றிவிடலாமா? என்று யோசித்து வருகிறார்களாம். "ராஜாராணி படத்தில் ஒருவர் மனைவியை இன்னொருவர் மணப்பது போல் காட்சிகள் உள்ளன. ஜெய், நயன்தாராவை காதலிக்கிறார். ஆர்யா இன்னொரு பெண்ணை விரும்புகிறார். ஆனால் சூழ்நிலை ஜெய் காதலியான நயன்தாராவை ஆர்யாவுக்கு மனைவியாக்குகிறது. ஆர்யா காதலியை ஜெய் மணந்து கொள்கிறார். திருமணத்துக்கு பின்பு உண்மை தெரிந்து இருவரும் காதலிகளை பண்டமாற்று முறையில் மாற்றிக் கொள்வது போல் இப்படத்தின் கதை இருக்கிறதாம். மனைவிகளை காதலர்கள் மாற்றிக் கொள்வது பண்பாட்டுக்கு விரோதமானது' என்று படம் தடையில் நிற்கிறதாம்.

app_engine- Posts : 10078
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: TF humor - both on & off screen
G V Prakash is quite funny:
http://www.sify.com/movies/paradesi-was-a-challenge-gv-prakash-news-tamil-ml0ldaabihd.html

http://www.sify.com/movies/paradesi-was-a-challenge-gv-prakash-news-tamil-ml0ldaabihd.html
How was it working with Bala for the first time?
It was very inspiring. He gave me a lot of freedom and okayed it at one go when he liked the music. He actually shot the songs and then gave it to me to make the music. It was a different experience. I even went to Valpaarai to compose the songs on location to get a feel of the era and the tea estates etc.

app_engine- Posts : 10078
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: TF humor - both on & off screen
Oh mele ketkaadhe!!!
jaiganesh- Posts : 703
Reputation : 4
Join date : 2012-10-25
Re: TF humor - both on & off screen

groucho070- Posts : 269
Reputation : 1
Join date : 2012-11-26
Re: TF humor - both on & off screen
donno the history here Bosskey shreds the movie into pieces and the director rebuts him in the comment section.
guess another case under 66A is brewing

with sheer number of movie plots dealing with brain disorders, guys like VS Ramachandran must be making quite a fortune.
Wizzy- Posts : 888
Reputation : 9
Join date : 2012-10-24
Re: TF humor - both on & off screen
Gautham looks like Allu Arjun's co-brother
[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
Wizzy- Posts : 888
Reputation : 9
Join date : 2012-10-24
Re: TF humor - both on & off screen
(fisherman)
1. Like Bharathiraaja said to Gautham Menon in the NEPV audio release "கவுதம், யூ ஆர் அ ஹை டெக் மேன்!"
2. Annan in My Dear Marthanda: "அ... வாங்க எழைங்களா. உங்கள பாத்தா ரொம்ப எழைங்களாற்றுக்குது?"
1. Like Bharathiraaja said to Gautham Menon in the NEPV audio release "கவுதம், யூ ஆர் அ ஹை டெக் மேன்!"
2. Annan in My Dear Marthanda: "அ... வாங்க எழைங்களா. உங்கள பாத்தா ரொம்ப எழைங்களாற்றுக்குது?"
Bala (Karthik)- Posts : 411
Reputation : 0
Join date : 2012-10-24
Re: TF humor - both on & off screen
எங்கங்க கேக்குறான் கண்ட நாயெல்லாம் புத்தி சொல்லுமடா ஒழுங்கா இருடா னா கேக்கணும இல்ல

Michael AF- Posts : 682
Reputation : 0
Join date : 2012-10-25
Re: TF humor - both on & off screen
கவுதம், யூ ஆர் அ ஹை டெக் மேன்!"

plum- Posts : 1201
Reputation : 1
Join date : 2012-10-23
Age : 49
Re: TF humor - both on & off screen
nice.. karthik-um Muthuraamanum kalandha kalavai...
Cinemarasigan- Posts : 62
Reputation : 0
Join date : 2012-12-06
Re: TF humor - both on & off screen
Vadivelu latest :
http://tamil.oneindia.in/news/2012/12/06/tamilnadu-will-vadivelu-joins-mdmk-165847.html
http://tamil.oneindia.in/news/2012/12/06/tamilnadu-will-vadivelu-joins-mdmk-165847.html
வடிவேலு இப்போது காமெடி செய்வதில்லை. ஆனால் வடிவேலுவை வைத்து காமெடி நிறைய வந்து விட்டது. அந்த வரிசையில் அவர் மதிமுகவில் சேரப் போவதாக புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது.
app_engine- Posts : 10078
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: TF humor - both on & off screen
குஷ்பு குளித்த குளம்
I could smile here and there reading this JeMo pagadi...
sample :

I could smile here and there reading this JeMo pagadi...
sample :
வந்துசேரும் கிராமத்து ஜனங்களுக்கு கேரளவரலாறு பற்றி ஒன்றும் தெரியாது. ஏனென்றால் அவர்களுக்கு தமிழ்நாட்டு வரலாறு பற்றியும் ஒன்றும் தெரியாது. ஆரம்பகாலத்தில் அரண்மனை வழிகாட்டிகள் சொல்லித்தான் பார்த்தார்கள். ”1740லே அன்னைக்குள்ள திருவிதாங்கூர் மகாராஜாவான மார்த்தாண்ட வர்மா கெட்டிய கொட்டாரமாக்கும் சார். நல்ல உறப்புள்ள பிலாவு மரத்திலயாக்கும் கெட்டியிட்டுள்ளது…” மந்திரம் கேட்டு சும்மா இருக்கும் மூலவிக்ரகம் மாதிரி மக்கள் வெறித்துப் பார்த்து நகர்வார்கள்.
...
...
ஆனால் இப்போது வழிகாட்டிகள் உற்சாகத்துடன் விவரிப்பதற்கான வரலாறு நிறையவே இருக்கிறது. உள்ளே நுழைந்ததுமே ”இதாக்கும் பூமுகம். கொட்டாரத்துக்கு முகப்பு. இங்கதான் வருஷம் பதினாறு படத்திலே பூர்ணம் விஸ்வநாதன் குடும்பத்தோட உக்காந்து கச்சேரி கேப்பார். இந்த திண்ணையிலதான் ஜனகராஜ் ஒரு வேலைகாரிகிட்ட சில்மிஷம் செய்வார்…ஓர்மை இருக்குல்லா?” தெள்ளத்தெளிவான வரலாறு. ஜனங்களுக்கு உற்சாகம் ஏறி ஏறி மேலும் வரலாறு தெளிவாகிறது. சலசலப்புகள் மேற்கொண்டு விசாரணைகள். துல்லியமான தகவல்களுக்காக ஏங்கும் கண்ணாடி போட்ட வழுக்கைத்தலை மனிதர் ”ஸ்ரீவித்யா சாய்ஞ்சு நின்ன தூண் எங்க?”என்று கேட்டார். ”சாந்தி இங்கபாரு…வருஷம் பதினாறு மண்டபம்…”
...
...
பூர்ணம் விஸ்வநாதன் இறங்கிவந்த படிகள் வழியாக எறி ,ஸ்ரீவித்யா வாளை எடுக்கும் சபா மண்டபத்தைப் பார்த்துவிட்டு, சார்லி ஓடும் ஊட்டுபுரைக்குவந்து, அப்படியே வலப்பக்கமாகதிரும்பினால் குஷ்பு குளித்த குளம். முதலில் அங்கே ஒரு குளம் இருக்கும் தகவலே சொல்லப்படாது. எல்லாரும் இடப்பக்கம் தெரியும் பழைய அரண்மனையைப் பார்த்து அங்கே என்ன காட்சி எடுத்திருப்பார்கள் என்று மூளையை கசக்கிக் கொண்டிருக்கும்போது வழிகாட்டி தந்திரமான அலட்சியத்துடன் ”சார் இந்நா பாருங்கோ, இதாக்கும் குஷ்பு குளிச்ச குளம்…”என்பார். உடனே ஒட்டுமொத்த ஜனங்களும் பாய்ந்து போய் சிறிய படித்துறைவழியாக பாசிபிடித்த நீரை பார்க்கிறார்கள். இழுக்கப்பட்ட மூச்சுகள், திறக்கப்பட்ட வாய்கள்.

app_engine- Posts : 10078
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: TF humor - both on & off screen
Kadal trailer- Gundu Swamy/Powerstar Srinivasan #sameguy
Wizzy- Posts : 888
Reputation : 9
Join date : 2012-10-24
Re: TF humor - both on & off screen
BRangan's "review" of alex pANdian
Some
portions there 
Sample:
Some


Sample:
One of those women is played by Anushka, the importance of whose role is demonstrated by the fact that she utters not a word through the entire first half. When she finally speaks, she’s been kidnapped, and she shows not the slightest sign of fear or anger. She treats it like a minor inconvenience, as if she ran out of chilli flakes before finishing her pizza.
app_engine- Posts : 10078
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: TF humor - both on & off screen
More fun on alex, this one by Anushka

One more:

அதில் நடிப்பதற்கு நான் கற்ற யோகா எனக்கு மன தைரியத்தை அளித்தது.

One more:
கார்த்தி, சுராஜ் சகோதரத்துவத்தோடு உதவிகள் செய்தது நான் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த செய்தது.

app_engine- Posts : 10078
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: TF humor - both on & off screen
Gounder in a new movie
கவுண்டமணி 50 கதைகள் வரை நிராகரித்துவிட்டு தற்போது வாய்மை என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். பாக்யராஜ் மகன் சாந்தனு, தாமிரபரணி பானு ஜோடியாக நடிக்கிறார்கள். அ.செந்தில்குமார் இயக்குகிறார்.
இதில் கவுண்டமணி டாக்டர் பென்னியாக நடிக்கிறார். டாக்டர் பணியை ஒழுங்காக செய்து கொண்டிருக்கும் கவுண்டமணியை சிலர் சினிமாவில் நடிக்கச் சொல்லி வற்புறுத்துவார்களாம். அதற்கு இவர் அடிக்கும் கவுண்டர் வசனங்கள் முழுநேர காமெடியாக இருக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
app_engine- Posts : 10078
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: TF humor - both on & off screen
கடல் என்னை கவுக்கலை - தனுஷ்
பரத்பாலா காட்சியை படமாக்கும் போது தனுஷும், அப்புக்குட்டியும் இருந்த படகு கவிழ்ந்ததாக செய்தி. இதனை படயூனிட்டில் சிலரும் உறுதி செய்திருந்தனர். இந்நிலையில் படகு கவிழவும் இல்லை நான் மூழ்கவும் இல்லை என்றிருக்கிறார் தனுஷ்.
கவிழ்ந்த மேட்டரை சொன்னவர்களிடம் கேட்டால், கவிழ்ந்தது உண்மை, ஹீரோ கடலில் விழுந்தார்னா நல்லாவா இருக்கும்? அதுதான் இல்லைன்னு சொல்றார் என்கிறார்கள் கூலாக.
எதுப்பா உண்மை? கடலே வந்து சாட்சி சொன்னால்தான் உண்டு.
Last edited by app_engine on Wed Mar 06, 2013 8:28 pm; edited 1 time in total
app_engine- Posts : 10078
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: TF humor - both on & off screen
These are days without power in TN
கதையே இல்லாமல் வரும் காமா சோமாக்களுக்கு மத்தியில் இந்தப் படம் மட்டும் எப்படி இருக்கப் போகிறது? தெருத்தெருவாக பொதுவுடமை பிரச்சாரம் செய்த பாவலர் வரதராஜனின் மகன் ஜோவி இந்தப் படத்தை இயக்குகிறார் என்பது சின்ன அதிர்ச்சி. கொள்கைப் பிடிப்புள்ள தந்தையின் மகனுக்கு இப்படியொரு சப்ஜெக்டை எப்படி யோசிக்க முடிந்ததோ.
சரி, பாவலர் வரதராஜன் யார் என்று தெரியாதவர்களுக்கு ஒரு சின்ன தகவல். இளையராஜாவின் மூத்த சகோதரர்தான் பாவலர் வரதராஜன். ஆர்மோனிய பெட்டியை தொட்டதற்காக ஸ்கேலால் புறங்கையில் அடித்தார் என்று இளையராஜா அடிக்கடி சொல்லும் அவரது அண்ணன் பாவலர் வரதராஜனின் மகன்தான் ஜோவி.
app_engine- Posts : 10078
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: TF humor - both on & off screen
kadull

தலையில் இடி விழுந்தவன் காலில் பாம்பு கடித்த கதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லை என்றால் இதோ ஒரு உதாரணம்.
...
இன்று மெட்ராஸ் டாக்கீஸ் உரிமையாளர்கள் மணிரத்னம், அவரது மனைவி சுஹாசினி சார்பாக நீதிமன்றத்தில் நஷ்டஈடு கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
மன்னன் பிலிம்சார் யார் என்றே எங்களுக்கு தெரியாது, அவர்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, எங்கள் அலுவலகத்தில் அவர்கள் புகுந்து சேதம் ஏற்படுத்தியதால் பொருள் இழப்பும், சமூகத்திலும், திரைத்துறையிலும் இருந்த எங்களின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டிருக்கிறது. பொய்யான குற்றச்சாற்றுகளை கூறிய மன்னன் பிலிம்சார் மீது நடிவடிக்கை எடுக்க வேண்டும். இழப்பீடாக ஐந்து கோடி தர வேண்டும் என அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருக்கிறது.
பாவம் மன்னன் பிலிம்சார். கடல் என்ற பாடாவதி படத்தை வாங்கியதில் 17 கோடிகள் நஷ்டப்பட்டதோடு மன்னன் பிலிம்சார் யார் என்றே தெரியாத மணிரத்னம் மற்றும் சுஹாசினியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக 5 கோடியை வேறு அழ வேண்டியிருக்கிறது.
மணிரத்னமா கொக்கா?

app_engine- Posts : 10078
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: TF humor - both on & off screen
Though it's a regular news, the way in which webdunia has reported is hilarious :
http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1303/29/1130329014_1.htm
[You must be registered and logged in to see this image.]
http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1303/29/1130329014_1.htm
விஜயகாந்த் தோற்றத்தில்
கரிமேட்டுகருவாயனாக இருந்ததால் நாங்க அவருகூட நடிக்க மாட்டோம் என்று
விலகிச் சென்ற வெள்ளை வெளோர் நடிகைகளில் ராதா, அம்பிகா சகோதரிகளும்
அடக்கம்.
...
...
விஜயகாந்தின் இரண்டாவது மகன்
ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பது ராதாவின்
இரண்டாவது மகள் துளசிதானாம். கடல் படத்தின் போது யான் படத்தில் நடிக்கும்
வாய்ப்பு துளசிக்கு கிடைத்தது. படம் வெளிவந்த பிறகு யாரும்
சும்மாச்சுக்கும்கூட நடிக்க கேட்கலையாம். இப்படியொரு சூழலில் விஜயகாந்தின்
மகனுக்கு ஜோடியாக நடிக்க கேட்க மறுபேச்சில்லாமல் ஒத்துக் கொண்டதாக கேள்வி.
[You must be registered and logged in to see this image.]
app_engine- Posts : 10078
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Page 1 of 4 • 1, 2, 3, 4
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|