Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

"பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

4 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

"பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா"  - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை Empty "பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  app_engine Tue Nov 21, 2017 12:35 am

For the last few months, a great thing is happening on the net!

Madhura Sudha, an ardent fan of the maestro - and also with excellent knowledge of classical music forms (both ICM / WCM) - is releasing a lot of youtubes, explaining the greatness of IR!

This thread is to collect them in one place. I'm planning to get them in some kind of orderly fashion, with a few comments / pointers (as to what it contains) Smile

That way, it could probably make it easier for an IRF to locate the youtubes, without much searching around there.

நண்பர் மதுரசுதா அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் சொல்லி இங்கே தொகுப்பைத்தொடங்குவோம்!

Last edited by app_engine on Thu Jul 09, 2020 6:38 pm; edited 1 time in total

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

"பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா"  - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை Empty Re: "பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  app_engine Tue Nov 21, 2017 12:47 am

#1 Ilayaraja....7/8 songs..direct challenge to the fans of other music directors

Let me start with my favorite "misra nadai" business Smile

Here is his youtube that explains the variety that IR had done on this (of course, the thread in our forum lists more than half-century of such songs...this is a much smaller collection).

However, this is an important starting point for him I think, to start publishing on IR-specialities!

In addition, this video also confirms my basic understanding of the misra nadai - coming from an expert on classical music!

https://www.youtube.com/watch?v=0YEBAOo-wlw

There're some nitpicks on this - a non-IR song gets mentioned (thenRal oru thALam sonnadhu is not by IR) Embarassed

Also, not sure if 'peN mAnE sangeetham' is in misra nadai - I'm unable to count in that way Embarassed

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

"பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா"  - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை Empty Re: "பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  panniapurathar Tue Nov 21, 2017 5:28 am

Aiyya!  Thank you so much for starting this thread!  I was going to also propose that we take up translation of his works and add it as part of the video comments so that his lectures can reach a wide audience.  I will translate a few for sure.

panniapurathar

Posts : 309
Reputation : 2
Join date : 2014-02-18

Back to top Go down

"பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா"  - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை Empty Re: "பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  app_engine Tue Nov 21, 2017 8:47 pm

#2 MAESTRO ILAYARAJA SIR....Songs rendered in the raga Hamsadhwani

This is probably his first youtube on IR's rAgA based songs / collections.

Features one of my all-time-fav song தேர்கொண்டு வந்தவன் யாரென்று சொல்லடி தோழி Smile

Of course, it includes the song that IR himself listed as his most fav at one point of time - mayilE mayilE!

He is also giving an intro of the rAgA (what swArA sequence it involves etc)

https://www.youtube.com/watch?v=VE36zKeMebE

"மனோவுக்கு எவ்வளவு நம்பிக்கை குடுத்துப்பாட வைக்கிறார் பாருங்க" Laughing
(வா வா வா வா கண்ணா வா)

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

"பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா"  - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை Empty Re: "பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  app_engine Wed Nov 22, 2017 8:37 pm

#3 ilayaraja - Madhyamavathi ragam

After doing hamsadwani (which he says is the "opening" rAgam for carnatic concerts), followed up with madhyamAvathi (which is supposedly the "ending" one).

Explains the rAgam's details before dwelling with IR songs, as usual!

துள்ளித்துள்ளி நீ பாடம்மா - ராகத்தின் ஜீவன் கெடாமல் அமைத்தது என்கிறார்.

இப்படி இன்னும் பல விளக்கங்கள்!

https://www.youtube.com/watch?v=ik_ZdYqgZfY

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

"பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா"  - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை Empty Re: "பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  Drunkenmunk Thu Nov 23, 2017 4:22 pm

app_engine wrote:#3 ilayaraja - Madhyamavathi ragam

(which is supposedly the "ending" one).

Raaja ends Enna Samayalo (structured as a Ragamalika sung and performed among a Carnatic music family) with Madhyamavathi  applause Smile
Drunkenmunk
Drunkenmunk

Posts : 1263
Reputation : 12
Join date : 2013-05-01
Age : 35
Location : Chennai

http://raajasongadaykeepsboredomaway.wordpress.com/

Back to top Go down

"பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா"  - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை Empty Re: "பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  app_engine Mon Nov 27, 2017 7:53 pm

#4 ilayaraja sir + mohana ragam songs

மோகன ராகத்தின் மொத்தக் குத்தகைதாரர் Smile 

Excellent description!

I'm reminded of famous actress Banumathi interviewing (or discussing with) Ilayaraja during his early days that appeared in either AV or Kumudam. 

As most of us are aware, during her youth, Banumathi was a competent singer as well and had given some evergreen TFM numbers. She recognized IR for his variety of excellent mOhanam's and said IR should name his child "Mohana" (not sure if Bhavadharini was born at that time).

That way, mOhanam was one of his mainstays in 70's itself. (kaNNan oru kaikkuzhandhai, the best e.g. - gets featured in this youtube also).

Enjoyable description on this youtube as to how IR "progressively" used mOhanam Smile

https://www.youtube.com/watch?v=BVFtt0e7EQo

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

"பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா"  - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை Empty Re: "பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  Usha Tue Nov 28, 2017 8:59 am

app,
 ipo dhan kaetkareengala..... enjoy........ Madhura sudha... vishayam therindhu.. ragam. thalam. swaram endru... \

adhanal.. avarin rasanai.. special dhan... instruments varum podhu.. adharku  andha andha ragathin swaram solli rasipar parunga..
adhu great...........

My dear Kuttichathan...... miga inimaiyana mohanam dhan..........

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

"பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா"  - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை Empty Re: "பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  app_engine Tue Nov 28, 2017 7:10 pm

#5 ilayaraja keeravani ragam songs

"King of keeravANi"
கதையின் ஓட்டத்தைத் தீர்மானிக்கும் காட்சியில் வரும் பாட்டுக்குக்குறிப்பாக இந்த ராகத்தைப் பயன்படுத்துவதாகத் தோன்றுகிறது என்று சொல்கிறார்
(எ-டு: ஜானி க்ளைமாக்சில் வரும் காற்றில் எந்தன் கீதம்)

applause

https://www.youtube.com/watch?v=zOOeCLF5tP8

Of course, that 'keeravANi' song from pAdum paRavaigaL is specified (along with many other classics in this rAgam).

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

"பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா"  - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை Empty Re: "பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  app_engine Wed Nov 29, 2017 11:35 pm

#6 ilayaraja pahadi raga songs

பஹாடி - இந்துஸ்தானியையும் ராசா விட்டு வைக்கவில்லை என்று வலியுறுத்தும் காணொளி!

எஸ்.டி.பர்மன் புகழும், அவர் மீதான ராசாவின் அன்பும் இன்னும் பல தகவல்களும் உள்ளன.

ராசா பாடல்களில் "சாலையோரம் சோலையொன்று" கொண்டு தொடங்குகிறார். ஆகச்சிறந்த "ஒரே நாள் உனை நான்" அதைத்தொடர்ந்து வருகிறது. இப்படி நிறைய ஹிட் பாடல்கள்.

He says "ஒரு லவ் சாங்க ஷெனாய் ஒலியோடு தொடங்க எவ்வளவு தைரியம் வேணும்?" (கண்மணியே பேசு) Smile

https://www.youtube.com/watch?v=4sq2kqkhyO8

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

"பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா"  - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை Empty Re: "பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  app_engine Thu Nov 30, 2017 9:08 pm

#7 ilayaraja simmendhramadhyamam raga classics

On youtube, he published his guitar rendition of Ayiram malargaLE around this time period - but I'll have to document it later (grouping some of such works together).

So, for now, let me continue collecting his older rAgA based youtubes.

சிம்மேந்திர மத்யமம் ராகத்தில் அமைந்த ஆனந்த ராகம் பாடல் - அவருடைய பயிற்சி அல்ல - மற்ற இசையமைப்பாளர்களுக்கு ராஜா பயிற்சி கொடுக்கிறார் Smile

எல்லோரும் பயன்படுத்தும் "ஃப்யூஷன்" என்ற சொல்லை ராசா பயன்படுத்துவதில்லை. ஏனென்றால் அவருடையது ஒரு புதிய இசை - How to name it?

https://www.youtube.com/watch?v=K6g3jWk65PY

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

"பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா"  - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை Empty Re: "பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  app_engine Fri Dec 01, 2017 7:50 pm

#8 ilayaraja sudha saveri, durga raga songs

Excellent explanation of the rAgam and super selection of songs!

இந்தக்காணொளியில் கேட்ட சில முத்துக்கள் (not verbatim):

-காதலை வெளிப்படுத்தக்கூடிய அற்புதமான ராகம் - அதை வரையறுத்ததே இவர் தானோ என்று எண்ணும் அளவுக்கு ராசா பாடல் இட்டிருக்கிறார்

-கமலஹாசன் படத்துல நெறையப்பாக்கலாம் இந்த ராகத்தை Laughing

-சுத்த சாவேரியில் நாட்டுப்புறப்பாட்டு போட்ட ஒரே இசையமைப்பாளர் இவர் மட்டுமே என்று நினைக்கிறேன் - இந்த எக்ஸ்பெரிமெண்ட்டை இவரைத்தவிர யாரும் பண்ண முடியாது

-நாட்டுப்புறம் - முன்னேற்ற நளினம் இரண்டும் இணையும் சுத்த சாவேரி / துர்காவோடு ஷெனாய் + மிருதங்கம் கூடும் தருணம். டைரக்டர் / நடிகர் எல்லோரையும் தாண்டிச்செல்லும் அபாரம் (மணமகளே மணமகளே பாடல்)

https://www.youtube.com/watch?v=kAeD2mGMboY

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

"பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா"  - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை Empty Re: "பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  panniapurathar Sat Dec 02, 2017 4:10 am

App Sir!  Thank you for arranging the videos neatly here!  FYI, Madhura Sudha is seeking some support to bring out a book.  I think we should all try to support him in anyway we can.  Here is the video in which he proposes writing a book.

https://www.youtube.com/watch?v=ORUVFRVwAxQ

panniapurathar

Posts : 309
Reputation : 2
Join date : 2014-02-18

Back to top Go down

"பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா"  - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை Empty Re: "பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  app_engine Mon Dec 04, 2017 9:02 pm

panniapurathar wrote:App Sir!  Thank you for arranging the videos neatly here!  FYI, Madhura Sudha is seeking some support to bring out a book.  I think we should all try to support him in anyway we can.  Here is the video in which he proposes writing a book.

https://www.youtube.com/watch?v=ORUVFRVwAxQ

The thread idea is by Plum ( @nom_d_plum ) in twitter Smile

Yes, Madhura Sudha's effort to publish a book should be supported!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

"பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா"  - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை Empty Re: "பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  app_engine Mon Dec 04, 2017 9:03 pm

#9 ilayaraja mayamalavagowla raga songs

Some interesting observations by him in this youtube :

- கர்நாடக சங்கீதத்தை அறிமுகம் செய்வதற்கான ராகம்

- மாயாமாளவகௌளையின் மாயாவி

- இந்த ராகத்தில் அவர் செய்திருக்கும் அற்புதங்களை உணர்ந்து மானசீகமாக அவருடைய காலில் விழுந்து அரைமணிநேரம் அழுது கொண்டிருந்தேன் (HTNI)

-ராகத்துக்கு அவருடைய கமிட்மெண்ட் எப்படி என்று பாருங்க (உயிரே உயிரே உருகாதே & பூவை எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சு )

-அற்புதமான folk (மருதமரிக்கொழுந்து வாசம்)

-ரஜினிகாந்த பாடல்களுக்கு இவர் இசையிலேயே ஒரு ஸ்டைல் கொடுப்பாரு (மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே)

https://www.youtube.com/watch?v=kruVjgJ2C5Q

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

"பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா"  - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை Empty Re: "பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  app_engine Wed Dec 06, 2017 1:07 am

#10 ilayaraja Sir Shanmugapriya raga songs

-  இது ரொம்ப சாஸ்த்ரீயமான ராகம் (கொஞ்சம் சமூக அரசியல் குறித்துப்பேசுகிறார், "சங்கீதத்தில எங்கய்யா சாஸ்த்ரம்?" )

- இசை எல்லாருக்கும் பொது (நீ சாஸ்த்ரீயம் அப்படீன்னு சொல்லி அடைச்சு வச்சிருப்பதை, அதன் வரம்புகளை மீறாமல் நான் நாட்டுப்புறத்துக்கும் கொண்டு சேர்க்கிறேன்)

- மல்லாரி வடிவத்தில் தம்தன நம்தன தாளம் வரும் (புதிய வார்ப்புகள்)

- க்ளாசிக்கல் மெட்டு ஆனால் ஜனரஞ்சகமான பாடல், மார்வல் (காதல் கசக்குதய்யா)

- நேரடியாக சண்முகப்ரியா ராகத்தின் வெளிப்பாடு - நாட்டுப்புறப்பாட்டு - மேற்கத்தியக் கருவி இசைகள் (ஊரு விட்டு ஊரு வந்து) - ரெண்டாவது இடையிசை குறித்த அழகான வர்ணனை

- சலங்கை ஒலியில் இந்த ராகத்தில் நடத்தும் ருத்ரதாண்டவம் (தத்தரிகிட தரிகிடதா தா தரிகிடதா என்ற கமலின் விளி) - தகிடததிமி

https://www.youtube.com/watch?v=NWAHndkXKCo

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

"பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா"  - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை Empty Re: "பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  app_engine Wed Dec 06, 2017 11:19 pm

#11 ilarayaraja Sir songs in sindhubairavi raga.......

- அடிப்படையிலேயே நாட்டுப்புற சங்கீத ராகம் - ஆக எல்லோருக்கும் நிறைய வாய்ப்புக்கொடுக்கும் ராகம்
இசையமைப்பாளர்களுக்கு நிறைய ஸ்கோப் கொடுக்கிற ராகம் - அதைக்கொண்டு ராசா மாளிகை அமைக்கிறார் (பூவார் சென்னி மன்னன்)

-ஹே மஸ்தானா பாடலைக்குறித்து நல்ல விளக்கம் / விவரங்கள் தருகிறார்

- பூங்காற்று புதிதானது - இதை விளக்குவது மனிதமுயற்சிக்கு அப்பாற்பட்டது என்கிறார்

- ராசா குரலுக்கு மிகப்பொருத்தமான ராகம் - பாடிய நிறையப்பாடல்களைப் பட்டியல் இடுகிறார், தொடரும் படத்தின் பாடல் ரொம்ப வருத்தம் தரும் என்கிறார்

- ஆஷா பாடிய செண்பகமே குறித்துப்புகழுகிறார். ஆனால் சுனந்தா வெர்ஷன் தான் ப்ளே செய்கிறார்.

- என்ன சத்தம் இந்த நேரத்தின் இன்டெர்லூட் குறித்து எப்படி சூழலுக்குப்பொருத்தம் என்று விளக்குகிறார்

-ராசாவின் பாடல்களை இன்று மதிக்காதோர் பொன்னும் மணிகளும் கொண்டு செய்த அணியை அருமை தெரியாமல் உருட்டும் குழந்தை போன்ற நிலையில் தாம்!

-சொல்லாமல் விடுபட்ட பாடல்கள் எவ்வளவோ இருக்குன்னு சொல்லிட்டு க்ளைமாக்ஸா, நம்ம பாட்டு - வளையோசை Smile

https://www.youtube.com/watch?v=VO_pQPW9x6w

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

"பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா"  - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை Empty Re: "பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  app_engine Thu Dec 07, 2017 6:28 pm

#12 Ilayaraja Sir Kalyani ragam songs

- முதலில் கிடைத்த ராகம் / கம்போஸர்களுக்கு மிகவும் பிடித்த ராகம்

- கல்யாணி ராகத்துக்கு ஆலாபனை எல்லாம் கொடுத்து நிறைய மதிப்புடன் கையாண்டிருக்கிறார் பல பாடல்களிலும் ; ஆர்கெஸ்ட்ரேஷன் அலங்காரங்களும் நிறைய செய்திருக்கிறார்

- மற்ற இசையமைப்பாளர்கள் செய்யலையா? என்ற கம்ப்ளைண்ட் குறித்துப்பேசுகிறார். "மன்னவன் வந்தானடி" மிகச்சிறப்பு என்று ஒத்துக்கொள்கிறார்

-நான் பாட வருவேன், விழிகள் மீனோ, தேவன் தந்த வீணை (ஜெயச்சந்திரன் குரல் மிருதங்கம் போன்றது என்கிறார்), நானென்பது நானல்லவோ (ஹம்மிங் வடிவில்), மலையோரம் மயிலே - இப்படி எடுக்கும் பாடல்களில் எல்லாம் ஸ்வரங்கள் / சந்தம் / ஆலாபனைகள் கல்யாணிக்கு

- லைட்டாக, அழகாகப்போகும் ராதா அழைக்கிறாள். லதா பாடிய ஆராரோ ஆராரோ - இப்படிப்போகிறது.

- நெல்லுக்குத்துற சவுண்ட் வச்சு சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ; மகாகவிக்கு 'நிற்பதுவே நடப்பதுவே' என்று மரியாதை செய்தார்

- கல்யாணியில் நதியோட்டம் மாதிரியான நளின மெட்டு - அதுவும் மிஸ்ரத்தில் - யாருமே செய்ய முடியாத அற்புதம் (மஸ்லின் துணி மாதிரி என்கிறார்) : நதியில் ஆடும் பூவனம்

-அம்மா என்றழைக்காத - இது குறித்துப் பேசும்போது குரல் கம்முகிறது (இல்லாவிட்டால் தான் வியப்படைய வேண்டும்)

"இசை விமர்சகர்களை" ஒரு விளாசு விளாசி முடிக்கிறார் Smile

https://www.youtube.com/watch?v=IRiWKyk2Ag8

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

"பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா"  - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை Empty Re: "பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  app_engine Fri Dec 08, 2017 7:50 pm

#13 ilayaraja Sir songs in Charukesi ragam

- ராசாவின் குருக்களான மற்ற இசையமைப்பாளர்களைக் குறித்துச்சொல்லுகிறார், ராகத்தின் பலவித சுவைகள் குறித்துச்சொல்லுகிறார் - அதனாலோ என்னமோ அதிகம் கருவி இசை இல்லாமலே ராசா பல்சுவை தருகிறார் என்கிறார்

- தெறிச்சு விழும் மிருதங்கத்துடன் அற்புதமான சாருகேசி ஆடல் கலையே தேவன் தந்தது க்ளாசிக்கல் விதத்தில் ; அதைத்தொடர்ந்து கிட்டார் கொண்டு சோகம் தரும் நல்லதோர் வீணை செய்தே (மறுபடியும்)

- 'அம்மா நீ சுமந்த கிள்ளை' (டிஎம்எஸ் - மலேசியா என்று தவறுதலாகச் சொல்கிறார்) கொடுத்த அதே ரஜினிக்கு அதே ராகத்தில் 'காதலின் தீபம் ஒன்று' என்று ஆஸ்பத்திரியில் படுத்துக்கொண்டே கொடுத்தார் ; விஜயகாந்த்துக்கு மயங்கினேன் சொல்லத்தயங்கினேன்

- நாடு பார்த்ததுண்டா (காமராசர் என்ற தலைவருக்கான பெருமை - அது போல இன்னொருத்தர் இல்லை என்ற வருத்தம் இரண்டும் இந்த ராகத்தில் கொடுக்கிறார் என்கிறார்), பெத்தமனம் பித்தத்திலும் பித்தமடா என்று அவரது குரலில் வரும் ஆழ்ந்த உணர்வு கண்ணீர் தரவல்லது என்பதை உணர்த்துகிறார்

- கிட்டத்தட்ட 4-5 நிமிடம் பிஜிஎம் ஆகக்கொடுத்து விட்டு அதன் பின்னர் வரும் "தூது சொல்வதாரடி" : கமலுக்கும் குஷ்புவுக்கு கொடுத்த பரிசு

- சாருகேசியில் ஒரு மாணிக்கம் - மணமாலையும் மஞ்சளும் கூடி, உயிரிலிருந்து வரும் புல்லாங்குழலிசை

- பார்த்திபன் லெவலுக்கான விரசத்தோடு கூடிய காதலுணர்வு குழலிசை வழியாக சக்கரக்கட்டி சக்கரக்கட்டி பாடலில் தருகிறார்

- உச்சக்கட்டம் என அவர் கொடுப்பது "சிறிய பறவை சிறகை விரிக்கத்துடிக்கிறதே" (அரேபிய இசை, கர்நாடகம், வெஸ்டேர்ன் எல்லாம் விளையாடும் பாடல்)

https://www.youtube.com/watch?v=qOKjZ0wKeCY

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

"பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா"  - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை Empty Re: "பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  app_engine Tue Dec 19, 2017 6:21 pm

#14 ilyaraja Sir songs rendered in Natabhairavi ragam (Natural minor scale)

- நடபைரவி - திரையிசையின் நிர்ப்பந்தங்களுக்குள்ளேயே அவர் இதற்குக்கொடுத்திருக்கும் மரியாதை அற்புதம் என்கிறார்

- இசைக்கருவிக்கு முக்கியத்துவம் கொடுத்தும், ஹீரோயின்களுக்கான சோலோ பாட்டுக்கள் மூலமும் அற்புதங்கள் செய்திருக்கிறார்

- பாட்டு மட்டுமல்ல ஒரு என்விரான்மென்ட் உண்டாக்குவது (கிராமத்துப்பின்னணி - இந்த மாதிரி)

- எக்கச்சக்க ஹிட் பாடல்கள் (ஆசைய காத்துல தூது விட்டு, தண்ணி கருத்திருச்சு, ஆத்து மேட்டுல, என்னுயிர் நீ தானே - இந்த மாதிரி)

-உணர்வுகளைப் பாட்டில் புதைச்சு வச்சிருக்கிறார் (ஆராரிரோ பாடியதாரோ)

- மடை திறந்து பாடல் வரிகளை மாற்றிப்பாடி ராசாவைப்புகழ்கிறார்

- மன்றம் வந்த தென்றல், கண்ணன் வந்து பாடுகின்றான், ஓ பட்டர்ஃப்ளை - இப்படி நூற்றுக்கணக்கில்

- பிற்காலத்தில் இசை கற்பிப்பவர்கள் இவற்றையெல்லாம் பாடம் ஆக்குவார்கள்

- இந்தப்பாட்டைக்கேட்டுக் கண்ணீர் சிந்தாதோர் இருக்க முடியாது - திரை மொழியில் பயிலும் பாடம் (தென்பாண்டிச்சீமையிலே / நாயகன் குறித்துச்சிலாகிக்கிறார்)

- "விழியிலே மலர்ந்தது" பாடலை விடியோவின் உச்சக்கட்டமாக ஆக்குகிறார்!
Excellent description!

https://www.youtube.com/watch?v=zXAtNykr1Rs

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

"பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா"  - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை Empty Re: "பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  app_engine Thu Dec 21, 2017 12:48 am

#15 ilayaraja Sir songs rendered in Gowrimanohari ragam

- Called "Melodic Minor" in western

- Talks about TM Krishna's book, gives a direct challenge to TM Krishna on Gowri Manohari and IR's contribution to it and can he counter it with anything done in carnatic area...

- Lists IR songs in 3/4 (dhooraththil nAn kaNda), 4/4 (sOlaippoovil), kaNdam (adhikAlai nilavE), misram (ponvAnam panneer thoovudhu) etc

- Talks about fugue in boopALam isaikkum

- Includes the extremely famous mAnguilE

- Mocks carnatic singers - challenges them and tells they're shying away

- With one place note change but otherwise gowri-manOhari - sandhanakkAtRE

- kAmaththuppAl complete in one song, the climax for this video, pon vAnam panneer thoovudhu - ஜானகி பாடின பாடல்களிலேயே அதி உன்னதமான பாடல் - வள்ளுவரின் காமத்துப்பாலின் உச்சம் - கஜுராஹோ போன்ற செதுக்கல் etc

https://www.youtube.com/watch?v=weEHTriNmMM

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

"பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா"  - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை Empty Re: "பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  app_engine Thu Dec 21, 2017 11:41 pm

#16 ilayaraja Sir film songs in Bilahri, Vasantha and Malayamarutham

- தமிழிசை - பண் - தமிழகத்தில் நிலவி வந்த செவ்வியல் இசை (இனிமேல் கர்நாடக இசை என்று சொல்லப்போவதில்லை என்கிறார்)

- மாமன் வூடு மச்சு வூடு பற்றிக்கொஞ்சம் பேசுகிறார் (பிலஹரி)

- பிலஹரி என்றால் கூந்தலிலே மேகம் வந்து குறித்துப் பேசாமல் இருக்க முடியாது, அதைக்குறித்து நிறைய விளக்கங்கள் 
 
- அந்திமழை - வசந்தா ராகம் (மாலையில் பாடும் ராகம் என்பதால் முதல் வரி இப்படி, காட்சியமைப்பும் அதே விதத்தில் கமல் எடுத்தார் என்கிறார். அது கமலா சிங்கீதமா என்பது என் ஐயம்)

- மலையமாருதம் - தென்றல் காற்று, மலையில் இருந்து வீசும் ராகம் - தென்றல் என்னை முத்தமிட்டது, தென்றலே என்னைத்தொடு படத்தின் கண்மணி நீ வரக்காத்திருந்தேன்

https://www.youtube.com/watch?v=yE8soJW1uV4

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

"பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா"  - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை Empty Re: "பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  app_engine Wed Jan 03, 2018 11:16 pm

#17 ilayaraja Sir songs composed in Sriranjani and Abhogi ragams

- இசையை நமக்குக்கொடுக்கும் சுரங்களையே நடனமாடச்செய்யும் இசை தான் ராசா கொடுத்த ஸ்ரீரஞ்சனி

- "எனது எல்லா ஸ்ரீரஞ்சனி பாடல்களும் ஜானகியின் சொத்து" என்று ராசா எழுதி வைப்பது போல் அவருக்குக்கொடுத்திருக்கிறார் ("தன்னந்தனிமையில்" என்று தொடங்கும் பகுதி இந்த ராகத்தில்; ஜானகி என்று எப்படிச்சொல்கிறார் என்று தெரியவில்லை - வெள்ளிச்சலங்கைகள் தொடங்குவது சந்திரகௌன்ஸ் ராகத்தில் என்றாலும் இப்பகுதி ஸ்ரீரஞ்சனி)

- சலங்கை ஒலியின் நாதவினோதங்கள் இன்னொரு அற்புதம், அதைத்தொடர்ந்து 'பகலிலே ஒரு நிலவினைக்கண்டேன்'

- மனக்கசப்பை நீக்கும் ராகம் என்று சொல்லி 'ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா' (சின்ன ஜமீன்)

- வந்தது வந்தது (கிளிப்பேச்சுக்கேட்கவா), நாதம் எழுந்ததடி (கோபுர வாசலிலே - உணர்ச்சி வசப்பட்டுப் பாட ஆரம்பித்து விடுகிறார்)

- இவன் படத்தில் வரும் தில்லானா, சுப்புடு திரையில் வரும்படிச் செய்த பார்த்திபனைப் புகழ்கிறார்

- ஆபோகி குறித்தும் சொல்லுகிறார் - இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே (அதிலும் சுரங்களின் நடனம், பாடிக்காட்டுகிறார்), தொடர்ந்து காலை நேரப்பூங்குயில் (அ. கோ. கிழக்காலே)

https://www.youtube.com/watch?v=Zk5oGCbveZM

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

"பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா"  - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை Empty Re: "பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  app_engine Fri Jan 05, 2018 12:05 am

#18 ilayaraja Sir....extraordinary composition in Gowlai ragam

- மல்லாரி குறித்துப் பேசி கௌளை ராகத்தை அறிமுகப்படுத்துகிறார், நாதசுரத்துக்குரிய ராகம்

- மெட்டமைக்கக் கடினமான ("வக்ரமான") ராகங்களில் பாடல் செய்வது ஐயாவுக்குப் பால்கோவா சாப்பிடுவது போன்றது என்கிறார்

- 1981 - பல ராகங்கள் கொண்டு ராசா விளையாடிய ஆண்டு, கோவில் புறாவின் மூன்று பாடல்களும் மூன்று அரிய ராகங்களில்

- அதிலொன்று கௌளையில் செய்த வேதம் நீ , lot of classical technical discussion on this song!

https://www.youtube.com/watch?v=IliKoiq5K1Q

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

"பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா"  - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை Empty Re: "பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  app_engine Fri Jan 05, 2018 9:27 pm

#19 ilayaraja Sir songs in Hindholam ragam

- அன்பைத்தெரிவிக்குமுன் அரைமணி நேரம் இந்த ராகத்தைக்கேட்டு விட்டுப்போங்கள் என்கிறார்

- ஆரம்ப காலத்தில் மூன்று இடையிசைகள் வரும்படியாக இந்தோளம் பாடல்கள் செய்தார் என்று சொல்லி ஸ்ரீதேவி என் வாழ்வில் பாடலை இடுகிறார், இடை இசைகளுக்கென நான் மிகவும் புகழும் / விரும்பும் பாடல்

- ஆனந்தத்தேன் காற்று தாலாட்டுதே - சி எஸ் ஜெயராமன் போன்று வாசுதேவன் பாடிய அழகான பாடல், இந்தோளத்தின் அழகு

- கமலின் குரு இலங்கையில் ஒரு வருடம் ஒரு தியேட்டரில் ஓடியதாகவும் அந்தத்தியேட்டரைத் தான் சென்று கண்டதாகவும் சொல்கிறார் - அடடா! "நான் வணங்குகிறேன்" பாடலைப் புகழ்ந்து தள்ளுகிறார்! (எனக்கு மிகவும் பிடித்த பாட்டு)

- நட்போடு அம்மாவுக்கு எப்படி நன்றி தெரிவிப்பது? நானாக நானில்லை தாயே - தூங்காதே தம்பி தூங்காதே

- இளையராஜா பாடிய பாடல்களில் ஆகச்சிறந்த ஒன்றில் பேஸ் கிட்டாரும் இந்த ராகத்தில் பயணிப்பதாகச்சொல்லி "நான் தேடும் செவ்வந்திப்பூவிது"

- அருமையான ஹெட்போன் போட்டு "என் வீட்டு ஜன்னல்" (ராமன் அப்துல்லா) பாடலின் பின் குரல்கள் இந்தோளத்தை இசைப்பதை ரசிக்கச்சொல்கிறார்

- ஒட்டு மொத்தத் திரையரங்கமும் கைதட்டி ஆரவாரிக்கும் "பஞ்ச பூதங்களும் முக வடிவாகும்" குறித்துப் புகழுகிறார் (என்ன ஒரு ஒப்பற்ற பாடல்!)

- நாட்டுப்புற இந்தோளம் - உன்னால் முடியும் தம்பி தம்பி

- உச்சக்கட்டம் - பொத்தி வச்ச மல்லிகை மொட்டு

https://www.youtube.com/watch?v=v4XdtK_Lr3s

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

"பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா"  - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை Empty Re: "பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா" - மதுரசுதா அவர்களின் காணொளிகள் தொகுப்பிழை

Post  Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum