Indian Classical Music - Videos, News, Titbits, Interviews...
2 posters
Page 1 of 1
Indian Classical Music - Videos, News, Titbits, Interviews...
I was searching for a thread for Indian Classical music (non-film), surprisingly there is none opened so far. This thread should serve as a single-point contact for any news related to Indian Classical music; Carnatic, Hindustani, instruments, artists, history etc. Through this thread we can also share any classical music we listened and liked which could also trigger some interesting discussions.
_________________
Art is a lie that makes us realize the truth - Pablo Picasso
V_S- Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23
Re: Indian Classical Music - Videos, News, Titbits, Interviews...
There is also an agenda (you might have guessed it already) for opening this thread. T M Krishna is again the news for bagging the rich Magsaysay award which is given to meritorious service to people, integration and for developing a democratic society. More can be read about the award here.
While there were lot of criticisms about whether Krishna deserve such an award, there was one from a well known and respected writer Jeyamohan which surprised a few.
http://www.jeyamohan.in/89307#.V6oUJvkrKCg
I am not here to defend anyone, whether Krishna deserved this or not. For that I need to first study and understand the award more and also need to understand more about what he did to bag such award. Even I have written in another thread about Krishna's understanding of film music (how flat it was) especially when he was too critical about Maestro's works. Having said that, I was really surprised by the choice of words by the writer of Jeyamohan's caliber. First, I could not believe if it was him who had written in such a fashion. He even explained his stance and the justification for his anger through another long and lengthy post. I really loved reading that one. On top of it, many had written to him on his criticism which he openly shared in his blog which I really appreciate. I will be posting all those links which gives a good read and also provide an wonderful opportunity to understand more about the issue.
Even though magsaysay award was not for his music, one might ask why then such a post/discussion in this thread? Music is the main fulcrum on which Krishna operates and it is through this medium he is exploring other avenues on how it can reach more people and also how to balance the inequalities prevailing within the Carnatic classical music system especially in Tamilnadu.
While there were lot of criticisms about whether Krishna deserve such an award, there was one from a well known and respected writer Jeyamohan which surprised a few.
http://www.jeyamohan.in/89307#.V6oUJvkrKCg
I am not here to defend anyone, whether Krishna deserved this or not. For that I need to first study and understand the award more and also need to understand more about what he did to bag such award. Even I have written in another thread about Krishna's understanding of film music (how flat it was) especially when he was too critical about Maestro's works. Having said that, I was really surprised by the choice of words by the writer of Jeyamohan's caliber. First, I could not believe if it was him who had written in such a fashion. He even explained his stance and the justification for his anger through another long and lengthy post. I really loved reading that one. On top of it, many had written to him on his criticism which he openly shared in his blog which I really appreciate. I will be posting all those links which gives a good read and also provide an wonderful opportunity to understand more about the issue.
Even though magsaysay award was not for his music, one might ask why then such a post/discussion in this thread? Music is the main fulcrum on which Krishna operates and it is through this medium he is exploring other avenues on how it can reach more people and also how to balance the inequalities prevailing within the Carnatic classical music system especially in Tamilnadu.
_________________
Art is a lie that makes us realize the truth - Pablo Picasso
V_S- Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23
Re: Indian Classical Music - Videos, News, Titbits, Interviews...
Jeyamohan's reply for the overwhelming response for his criticism on TM Krishna. He covers so many issues with in-depth analysis, starting from how native music was originated and how Classical (Carnatic) music slowly diverted from the native music and how it became totally became alien now to the normal listeners. He even talks about how music should be taken to people and much more. Very interesting read. He has so much knowledge and always admire his deep insights into anything he talks about.
http://www.jeyamohan.in/89353#.V6oZtvkrKCg
I don't deny anything about it, but again the choice of words could be better in his criticism as he is also a renowned artist and should know how to respect a fellow artist. He says Krishna is an average (மிக மிகச் சுமாரான) singer Comparing him with Sanjay Subramaniam and putting him down (சஞ்சய் சுப்ரமணியம் அமர்ந்து எழுந்த நாற்கலியில் அமரும் தகுதிகூட இல்லாதவர்) and also terming him as (காலி டப்பா) with lot of unnecessary and irrelevant terms not just came to me as a shock and also his anger, it also exposed his weakness thoroughly
http://www.jeyamohan.in/89353#.V6oZtvkrKCg
ஆனால் ‘செயல்பாடு’ என்பது என்ன? ஒருவர் ‘முற்போக்குக் கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்’ என்பது ஒரு செயல்பாடா என்ன? இங்கே எவர் பேசவில்லை முற்போக்கு? இவர் பேசும் முற்போக்குக்கு மகஸேஸே விருது என்றால் இங்கே மாதம் முப்பதாயிரம் மகஸேஸே விருதுகளை ரேஷன்கடை வாயிலாக வினியோகம் செய்யவேண்டியிருக்கும். ஒருவர் தான் ஏற்றிருக்கும் கொள்கைக்கு உகந்த சமூகப் பணியை, பண்பாட்டுச்சேவையை அணையாத பொறுமையுடன் நெடுங்காலத்தவமாக ஆற்றி விளைவுகளை உருவாக்குவது
உண்மையிலேயே டி.எம்.கிருஷ்ணாவுக்கு ஆர்வமிருந்தால் தலித்துக்கள், பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இசை கற்பிக்க ஓர் அமைப்பை உருவாக்கியிருக்கவேண்டும். அவர்களில் ஒரு நூறுபேருக்காவது இசையைக் கற்பித்து ஒரு ஐந்து பாடகர்களாவது அவர்களிடமிருந்து எழுந்து வந்திருக்கவேண்டும். அதுதான் சமூகப்பணி,பண்பாட்டுப்பங்களிப்பு.
டி.எம்.கிருஷ்ணா அவர் சொல்வதில் ஒரு சிறுபகுதியை செய்துகாட்டியிருந்தால் அவர் என் ஆதர்ச புருஷன். அவர் செய்வது வெறும் வசைபாடல். தமிழ்ச்சூழலில் வசைபாடிகளுக்கா பஞ்சம்? எதையும் எப்படியும் ஏதேனும் காரணம் சொல்லி வசைபாடினால் நீங்கள் சிந்தனையாளர், சமூகசேவகர், பண்பாட்டுச் செயல்வீரர்.
அவர்கள் வேடிக்கைபார்த்தது இயல்பு. ஏனென்றால் செவ்வியல் இசை என்பது அதை சற்றேனும் பயின்று செவியைப் பழக்கப்படுத்திக்கொள்பவர்களுக்குரியது. ஆனால் இவருக்கு நாட்டாரிசை வேடிக்கையாக இருந்தது என்றால் அது அறியாமையின் உச்சம். ஏனென்றால் அந்த இசையிலிருந்துதான் அவர் பாடும் இசை உருவாகி வந்தது.
இவ்வளவு பெரும்பணி நடந்திருக்கிறது இங்கே. மகத்தான முன்னோடிகள் பலர் இதில் செயல்பட்டிருக்கிறார்கள்.அத்தனைக்குப் பின்னரும் மரபிசை போதிய அளவில் பரவவில்லை என்றால் அதற்கு மேலும் நுட்பமான பண்பாட்டுக்காரணிகள் இருக்கலாம். களத்தில் இறங்கிப் பணியாற்றுபவர்கள் மட்டுமே அதைக் கண்டறிய முடியும், கடக்கமுடியும். அது ஒரு பெரும்பணி. சவாலான பணி.
மரபிசையை சாமானிய மக்கள் ரசிக்கமுடியாது. ஆனால் அனைத்து மக்கள்தரப்பிலிருந்தும் மரபிசையை பாடவும் ரசிக்கவும் கூடிய ஒரு தரப்பை உருவாக்கி எடுக்கமுடியும். அப்படி உருவாகி வந்தால்மட்டுமே மரபிசை அது இன்றிருக்கும் பஜனைமடச் சூழலில் இருந்து, சாதி அடையாளத்தில் இருந்து வெளிவர முடியும்
I don't deny anything about it, but again the choice of words could be better in his criticism as he is also a renowned artist and should know how to respect a fellow artist. He says Krishna is an average (மிக மிகச் சுமாரான) singer Comparing him with Sanjay Subramaniam and putting him down (சஞ்சய் சுப்ரமணியம் அமர்ந்து எழுந்த நாற்கலியில் அமரும் தகுதிகூட இல்லாதவர்) and also terming him as (காலி டப்பா) with lot of unnecessary and irrelevant terms not just came to me as a shock and also his anger, it also exposed his weakness thoroughly
Last edited by V_S on Tue Aug 09, 2016 10:15 pm; edited 1 time in total
_________________
Art is a lie that makes us realize the truth - Pablo Picasso
V_S- Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23
Re: Indian Classical Music - Videos, News, Titbits, Interviews...
Some important points raised by Karthik
http://www.jeyamohan.in/89435#.V6oZkPkrKCg
I too agree that (after reading all the views) he may not deserve the prestigious award, but at-least he is stubborn that the change has to start and he has at-least put some initiative (even though it is superficial) in that direction, which none other contemporary musicians did. May be Magsaysay was too hurried to give him the award, but why TM Krishna to be blamed for that? Because he accepted the award and not rejected it (thinking he didn't deserve it yet)? That's up to him, but if at all I would only blame Magsaysay jury and not TMK.
http://www.jeyamohan.in/89435#.V6oZkPkrKCg
இன்று கர்நாடக இசைச் சூழலில் அவர் சகித்துக்கொள்ளப்படுகிறார் என்றால் அது ஒரு பாடகராக அவர் நிராகரிக்கப்பட முடியாதவர் என்பதாலேயே.
ஜோகப்பாஸ் , ஆல்காட் குப்பம் போன்ற இவர் களப்பணிகள் நடப்பது இந்த தளத்திலேயே .அது போக பல கலை , இலக்கிய நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கேற்று இசை பற்றி பேசி வந்துள்ளார் .இசையை குப்பத்திற்கு எடுத்துச்செல்வது இசையை அவர்களுக்கு சொல்லித்தரவோ, திணிக்கவோ அவர்கள் உடனடியாக அதை ரசிக்கவோ அல்ல.கர்நாடக இசை எங்கோ எவரே மட்டும் புழங்கும் ஒரு கலைவடிவமல்ல அது தங்களுக்குமானதே அது தங்க்ளையும் உள்ளடக்கமுடிவதே என்றெ inclusive உணர்வை உண்டாக்குவதே அதன் முதல் பணியாக இருந்தது.
ஏழ்மையை அல்லது பசியை அகற்றும் களப்பணிக்கும் இதற்கும் ஒப்புமை வைப்பது சரியாக இருக்காது என்றே தோன்றுகிறது.
This!அப்படியே விருதிற்கான தகுதியை நிராகரித்தாலும் அதற்கான அவரின் மொத்த பங்களிப்பையும் போட்டு விளாசியிருப்பது கொஞ்சம் அதிகமோ என்று தோன்றுகிறது. tmk நிச்சயம் ஒரு கலைஞர் , கலையை பற்றி பேச அக்கறை கொள்ள எல்லா தகுதியும் கொண்டவர்.
I too agree that (after reading all the views) he may not deserve the prestigious award, but at-least he is stubborn that the change has to start and he has at-least put some initiative (even though it is superficial) in that direction, which none other contemporary musicians did. May be Magsaysay was too hurried to give him the award, but why TM Krishna to be blamed for that? Because he accepted the award and not rejected it (thinking he didn't deserve it yet)? That's up to him, but if at all I would only blame Magsaysay jury and not TMK.
_________________
Art is a lie that makes us realize the truth - Pablo Picasso
V_S- Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23
Re: Indian Classical Music - Videos, News, Titbits, Interviews...
Another reply from Venu Dayanidhi.
http://www.jeyamohan.in/89455#.V6oDw_krKCg
Few more replies
http://www.jeyamohan.in/89379#.V6oswvkrKCg
http://www.jeyamohan.in/89344#.V6os4PkrKCg
http://www.jeyamohan.in/89455#.V6oDw_krKCg
Few more replies
http://www.jeyamohan.in/89379#.V6oswvkrKCg
http://www.jeyamohan.in/89344#.V6os4PkrKCg
_________________
Art is a lie that makes us realize the truth - Pablo Picasso
V_S- Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23
Re: Indian Classical Music - Videos, News, Titbits, Interviews...
One more, but important rebuttal by Jeyamohan (to Arun) on why he is criticizing TMK this much and also about how he listens music. He even quotes ILaiyaraaja.
http://www.jeyamohan.in/89383#.V6tQqfkrKCg
While I agree with Je Mo's thought process, still he cannot say TMK is மிக மிகச் சுமாரான பாடகர் just because he could not get involved into his music. On the same lines, to me, when it comes to bhaavam, I go for him instantly even more than Sanjay Subramaniam, but that does not mean I can publish a statement like Sanjay is a மிக மிகச் சுமாரான பாடகர். I can even tell I have not been in tears when listening to Carnatic music, but only when few sing and TMK is one of them. I have heard many say bad about M.D Ramanathan, but I am totally in awe for this deep baritone voice,slow paced soulful rendering. Almost every line of Je Mo's post contains some sweeping generalizations just because he already dislike the singer and his activities. So sad that this is coming from a writer of his caliber.
http://www.jeyamohan.in/89383#.V6tQqfkrKCg
ஓர் உரையாடலில் “நீ எப்படி இசை கேட்கிறாய்?” என்று கேட்டார். “எனக்கு இசை செவிப்படிமங்கள் அல்ல. அவற்றை சுவரங்களாக நினைவில் நிறுத்தவே முடிவதில்லை. அவை எனக்குக் காட்சிப்படிமங்கள். பெரும்பெருக்காக காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கும். உணர்வுநிலைகள். என்னால் அதிலிருந்து மீள்வதே இயலாதது” என்றேன்.
“இதுவே எழுத்தாளனின் இசைகேட்கும் முறை. ஓவியன் இன்னொருவகையில் இசை கேட்கலாம். இசைக்கலைஞர்கள் , இசை நிபுணர்கள் கேட்பதற்கும் இதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு. இப்படி நீ கேட்பதை ஒரு இசைக்கலைஞரிடம் சொல்லிப்புரியவைக்கக்கூட முடியாது. இது மிக அந்தரங்கமான ஓர் உலகம். கணக்குவழக்குக்குள் கால்வைத்தால் அதை இழந்துவிடுவாய்” என்றார். அதை நான் பற்றிக்கொண்டேன்.
பின்னர் ஜெயகாந்தனும் இளையராஜாவும் என்னிடம் அதையே சொன்னார்கள். இளையராஜா மீண்டும் மீண்டும் வற்புறுத்தினார். ‘நீயே பாடுவதாக இருந்தாலொழிய கணக்குகளுக்குள் போகாதே. நீ பாட்டை வேறு ஒன்றாக மாற்றிக்கொண்டிருக்கிறாய். அது பாட்டுக்கேட்பதன் ஒரு முறை. அதை இழந்துவிடாதே”. அதை இசையை ஒருவகை அல்ஜிப்ராவாக எண்ணும் ரசிகர்களிடம் என்னால் பகிரமுடியாது.
தமிழில் இன்றுபாடுபவர்களில் சஞ்சய் சுப்ரமணியம் ஏதோ ஒரு கட்டத்தில் கணக்குவழக்குகளின், மூளையறிந்த நுட்பங்களின் தளத்திலிருந்து மேலேறிக்கொள்கிறார். அவருடன் என்னால் நெடுந்தூரம் செல்லமுடிகிறது. நான் குறைந்தது இருபது டி.எம்.கிருஷ்ணா ஆல்பங்களையாவது கேட்டிருப்பேன். நான்கு முழுக்கச்சேரிகள். அவருக்கு அளித்தாகவேண்டிய ஆரம்பகட்ட நம்பிக்கையை முழுமையாகவே அளித்தேன். அவர் கணக்குகளில் வல்லவர்.
While I agree with Je Mo's thought process, still he cannot say TMK is மிக மிகச் சுமாரான பாடகர் just because he could not get involved into his music. On the same lines, to me, when it comes to bhaavam, I go for him instantly even more than Sanjay Subramaniam, but that does not mean I can publish a statement like Sanjay is a மிக மிகச் சுமாரான பாடகர். I can even tell I have not been in tears when listening to Carnatic music, but only when few sing and TMK is one of them. I have heard many say bad about M.D Ramanathan, but I am totally in awe for this deep baritone voice,slow paced soulful rendering. Almost every line of Je Mo's post contains some sweeping generalizations just because he already dislike the singer and his activities. So sad that this is coming from a writer of his caliber.
_________________
Art is a lie that makes us realize the truth - Pablo Picasso
V_S- Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23
Re: Indian Classical Music - Videos, News, Titbits, Interviews...
Arun's response to JeMo is again a great read. He has some great valid points.
https://arunn.me/2016/08/01/isai-aridhalin-pizayana-munmathirigal/
https://arunn.me/2016/08/01/isai-aridhalin-pizayana-munmathirigal/
டி.எம்.கிருஷ்ணா மிக மிக நல்ல கர்நாடக இசைக் கலைஞரே. ஒரே போடாய் ஜெயமோகன் போடுவதைப் போல ‘சஞ்சய் அமர்ந்த இடத்தில் அமர்வதற்கே தகுதி இல்லை’ என்பதைவிட, அமர்வதற்குத் தேவையற்ற அளவிற்கு டி. எம். கிருஷ்ணா மரபிசை அறிவும் மேடையில் படைப்பூக்கமும் உடையவரே. அதிநுட்பங்கள் பலவற்றையும் அறிந்திருந்தாலும் உணர்வுப்பூர்வமாய்ப் பாடுவதில் அதிசூரர் எனப் பெயரெடுத்தவரே. வயது வித்தியாசமின்றிப் பல மரபிசை ரசிகர்களையும் உணர்ச்சிவயப்படுத்தியவரே. மரபிசைத் தேர்ச்சியே இல்லாதவரையுங்கூட தன் இசையினால் பைத்தியவெளிக்கு இட்டுச் சென்றவரே.
இருந்தாலும் அடுத்ததாய்… ராகங்களைக் கண்டுபிடிப்பது ரசனை. இப்படி யார் சொன்னது? ஓயாமல் இதைச் சொல்லிவருகின்றனர். சொல்கிறார். உண்மையில், ராகங்களைக் கண்டுபிடிப்பதை முயன்று தோல்வியுற்று அதனால் உண்டாகும் தாழ்வு மனப்பான்மையிலேயே இந்தக் ‘கண்டுபிடித்தலை’ச் சிறப்பாக ‘அஸால்டாய்’ச் செய்வோரது ‘ரசனை’யைச் சாடுகின்றனர் எனத் தோன்றுகிறது. தனக்கு வராததை இவன் மட்டும் செய்வதா, இவன் செய்வதே வீண் என்று ஆக்கிவிட்டால்… இசையைப் பயிலவே ராகங்களை ஒருவாறு தெரிந்து அறிந்து பெயர் வைத்து பொட்டு வைத்து பூ வைத்து அணுகவேண்டும். இசையைக் கேட்டு ரசிப்பதில் யார் ஐயா உங்களை ராகங்களைக் கண்டுபிடிக்கச் சொன்னது? என்று தொலைந்தது அவை நீங்கள் கேட்கும் இசையில் இன்று மீண்டும் கண்டுபிடிக்க? கல்யாணி ராகத்தில் பாடுவதைக் காம்போதி என்று நினைத்துக் கேட்டாலும் இசைதானே. கொஞ்சம் கஷ்டம்தான் என்றாலும், ஜெயமோகன் ராகம் என்று நினைத்துக் கேட்டாலும் இசைதான்.
The bold part is beautifully said. We even observe this in any music discussion in our forum or elsewhere how it could not go beyond certain extent and it ends up without any conclusion.ஆனால், ராகங்களின் உருவங்களே பிடிகளிலும் (ஒருவகை பிரத்யேகச் சுவரக் கோர்வை), கமக அசைவுகளிலும் தான் உள்ளது என்பதே கர்நாடக இசையின் சிறப்பாகிவிட்டிருக்கையில் அவற்றை வைத்தே ரசனை விவாதங்களும் உருவாவதில் தவறென்ன? கவனிக்கவும், விவாதங்கள் தரம் பிரிப்பது போன்றவை வருகையில்தான் இந்த அளவுகோல்கள் பெரும்பாலும் தேவைப்படுகிறது. இவ்வாறு ரசனையை மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டுமானால் ராகங்களைக் ‘கண்டுபிடிக்க’ முனையலாம். இது ரசனையின் ஒரு நிலையே. ஆனால் புறவயமான நிலை என்று அருதியிடமுடியும். பழக்கமான ரசனை நிலையில் தேவையில்லை. செய்யவும் கூடாது. இவ்வகை நுணுக்கங்களை ஒதுக்கிவிட்டும் அதே மரபிசையை விவாதிக்க முடியும்தான். குரல் வளம், பாவம், பித்துநிலையாக்குதல், கவித்துவம், போன்ற பல அளவுகோல்கள் உள்ளனவே. அத்தளங்களில் அகவயமான கருத்துகளே மேலோங்கும் என்பதால் சச்சரவுகளில் முடிந்துவிடும். தரம் பிரியாது. விவாதங்கள் எம்முடிவுவை நோக்கியும் செல்லாமல் கேட்டு ரசிப்பதை விட்டு, ஓயாமல் இசையைப் பற்றி பேசிக்கொண்டிருக்கவே வழிவகுக்கும். ஜெயமோகன் தன் எழுத்தினால் புத்தியைத் தொடுவாரா மனத்தைத் தொடுவாரா போன்ற விவாதங்களில் பங்குபெறுவோர் விவாத முடிவில் பெறுவதையே மேற்படி இசை விவாதங்களில் பெறமுடியும். இடையில் இசை அறிதல் பேஸ்தடித்து எங்காவது ஒளிந்திருக்கும்.
இப்போது நாட்டியமாடியபடியே பிரகாரத் தூண்கள் அனைத்தையும் கடப்பவரை யோசித்துப்பாருங்கள். பார்ப்பதற்கு எத்தனை பிரமிப்பாகவும் நளினமாகவும் இருக்கும். அந்த நளினத்தை எட்டுவதற்கு மறைவில் எத்தனை பயிற்சி செய்திருப்பார். ஒரு தாளத்தில் ஒரு ராகத்திலேயே சுவரக் கோர்வைகளாக பல மெலடிகளை அணிவரிசையாக இட்டு நிரப்பியவாறே (நேரம்)காலத் தூண்களை வேகம் கெடாமல் இசை மேடையில் கடந்து செல்வது கேட்பதற்கு எத்தனை நன்றாக இருக்க வேண்டும். அதைச் செய்வதற்கு எத்தனை பயிற்சி வேண்டும்.
பித்துநிலைக்கு இட்டுச் செல்வதென்பது ஒரு அளவுகோல்தான். மிகவும் அகவயமான அளவுகோல். எனக்கு என் பித்துநிலை உங்களுக்கு உங்கள் பித்துநிலை. நான் ஒரு கலையின் மேன்மை பற்றி அறவே அறியாதவன் என்கிற பொறுப்பற்ற மேட்டிமையில் மட்டுமே இவ்வாறான அளவுகோல்கள் கொண்டு ரசிப்பேன். ஆனால் அது என் உரிமை என்பதை மறுப்பதற்கில்லை.
சொல்லப்போனால் இதன்படி பார்த்தால், ஜெயமோகன் தன்னை பித்துநிலைக்கு இட்டுச் சொல்லும் இசையை வழங்குவதாகக் குறிப்பிடும் சஞ்சய்க்கு தான் தாளம் நன்றாய் நிற்கும். இசை ஊரறிந்த விஷயம் இது. டி.என்.எஸ்.கிருஷ்ணாவிற்கு அடுத்து அவர்தான் இன்றைய முன்னனி பாடகர்களில் ‘கணக்கு’களில் சிறந்தவர் என்றும் விவாதிக்கலாம் (போன தலைமுறையில் சேஷகோபாலன் போன்ற வேறு கில்லாடிக் கணக்கு கலைஞர்கள் உள்ளனர்; அதற்கும் முந்தைய தலைமுறையில் ஆலத்தூர் சகோதரர்கள் என்று பட்டியல் நீளும்). ஆனால் நிச்சயம் இந்தக் கணக்கு அளவுகோலில் டி.எம்.கி. ஒரு மாத்து கீழ்தான். ஆனால் கணக்கு தாளம் என்று தப்பினாலும் என்றுமே உணர்வாய்ப் பாடிக்கொண்டிருப்பார் (உடனே இசைக் கலைஞரே இல்லை என்று தூக்கியடிக்க முடியாது என்பதால் கூடவே இதையும் சொல்கிறேன்). அவரவருக்குப் பலவித பலங்கள் பலவீனங்கள். அனைத்து சிறந்த கலைஞர்களும் இவ்வாறே.
*
இவை புரிவதற்கு நான்கு கச்சேரிகள் கேட்டால் போதாது. மேலும், இவ்வகை அளவுகோலை அறிந்துகொள்ளும் பயிற்சியும் அவசியம். இசையைக் கேட்டதுமே நாம் அடைந்துவிடும் பித்துநிலை அளவுகோல் இதற்கு உதவாது. அவ்வாறுதான் நான் கேட்பேன் அது என் உரிமை என்று நாம் உறுதிசெய்துகொண்டாலும். அவரவர் ரசனை மட்டத்திற்கு ஏற்றவகையிலேயே அணுகும் கலை விரியும். அல்லது சுருங்கும்.
ஜெயமோகன் இசை வரலாற்றைப் பற்றி, இசையின் வளர்ச்சி நிலை, உதவிய சமுதாயங்கள் என்று இசையைச் சுற்றி எழுதியவர். எழுதுகிறவர். நல்ல பணி. நடக்கட்டும் நன்றாகவே. அவர் தளத்தில் இசை வரலாறு வளர்ச்சி பற்றி பல நல்ல கட்டுரைகள் உள்ளன. ஆனால் அவர் இசையை எழுதவில்லை. அவ்வாறு முயன்றபோதெல்லாம் அவ்வெழுத்தில் பிழைகள் மலிந்திருக்கும். ஏனெனில் அவர் கூறுவது போலவே அவருக்கு இசை தெரியாது. எப்படி நம் சங்க இலக்கிய மரபுக் கவிதைகளை அணுகுவதற்கு சுஜாதாவின் எழுத்து ஒரு பிழையான முன்மாதிரியோ அதுபோலத்தான் மரபிசையை அணுகுவதற்கு ஜெயமோகன் இசையைப் பற்றி எழுதுவதும்.
_________________
Art is a lie that makes us realize the truth - Pablo Picasso
V_S- Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23
Re: Indian Classical Music - Videos, News, Titbits, Interviews...
https://en.wikipedia.org/wiki/List_of_Ramon_Magsaysay_Award_winners
"Emergent Leadership" (உருவாகும் தலைமை) என்ற அடிப்படையில் இந்த விருது கிருஷ்ணாவுக்குக் கிடைத்திருக்கிறது என்பதாக விக்கி சொல்கிறது. (இதை மட்டும் நான் ட்வீட்டி இருந்தேன்).
அவரது சங்கீதம், அது குறித்த அவரது இந்து பேப்பர் கட்டுரைகள், "சேரிக்கும் சேர வேணும் அதுக்கும் பாட்டுப்படி" - இவை எல்லாம் பற்றி வகைவகையாகப் பேசுவோர் யாருமே இந்த "உருவாகும் தலைமை" குறித்துப் பேசி நான் காணவில்லை.
அர்விந்த் கெஜ்ரிவால் இதே அடிப்படையில் 2006'ல் பெற்றதாகவும் இங்கே பார்க்கிறோம்.
ஆக, ஒரு இளைஞர் எதிர்காலத்தில் தலைமை அடைவதற்கான பண்புகளை "எப்படியோ" காண்பித்திருக்கிறார்.
"எப்படி" என்று விருது வழங்குபவர்கள் சொல்லி இருப்பார்கள். அதைத்தேடிப்படித்து அதன் அடிப்படையில் உரையாடுவது ஒன்றும் வலையில் வளைய வரவில்லை - குறைந்தது என் கண்ணில் படும்படி யாரும் ட்வீட்டவோ, முகநூலில் இடவோ செய்யவில்லை.
அது ஏன்?

app_engine- Posts : 10113
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: Indian Classical Music - Videos, News, Titbits, Interviews...
Why do they want to drag IR into this?
Supposedly by a former BBC guy
Why do they want to drag IR into this Magsaysay business?
Where does IR come into "emerging leadership" nonsense?
Supposedly by a former BBC guy
Why do they want to drag IR into this Magsaysay business?
Where does IR come into "emerging leadership" nonsense?
app_engine- Posts : 10113
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Similar topics
» மெல்லிசை / ലളിതഗാനം / Light music (non-classical, non-film, private albums)
» Ragas and Their Usages in Indian Popular Music
» Recently heard non-Indian song / music...
» Recent News on Raaja (news about new films/albums, articles etc)
» Criticisms on Maestro's music by music experts

Permissions in this forum:
You cannot reply to topics in this forum