Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

RIP Panchu Arunachalam

+4
ravinat
V_S
Usha
Drunkenmunk
8 posters

Go down

RIP Panchu Arunachalam Empty RIP Panchu Arunachalam

Post  Drunkenmunk Tue Aug 09, 2016 2:46 pm

Panchu Arunachalam no more. நம் தந்தையின் தந்தை, as Roza put it. Lyricist, screen writer, producer and director. Shaped the commercial careers of Rajinikanth and Kamal Haasan, introduced Ilaiyaraaja. RIP.
Drunkenmunk
Drunkenmunk

Posts : 1263
Reputation : 12
Join date : 2013-05-01
Age : 36
Location : Chennai

http://raajasongadaykeepsboredomaway.wordpress.com/

Back to top Go down

RIP Panchu Arunachalam Empty Re: RIP Panchu Arunachalam

Post  Usha Tue Aug 09, 2016 4:16 pm

So Sad.... Rip..... Nalla manushan...........

Unmaiyana humble person............

http://www.ibtimes.co.in/panchu-arunachalam-passes-away-celebs-tweets-condolences-689399#Ehao5IjUALMhFg5L.97

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

RIP Panchu Arunachalam Empty Re: RIP Panchu Arunachalam

Post  app_engine Tue Aug 09, 2016 4:20 pm

Very sad news Sad

Condolences...hope his family (including rAsA) gets strength to pass thru the sadness...

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

RIP Panchu Arunachalam Empty Re: RIP Panchu Arunachalam

Post  app_engine Tue Aug 09, 2016 6:11 pm

பலருக்கும் நன்கு தெரிந்த விவரங்கள்:

- கண்ணதாசனின் உறவினர் / உதவியாளராக இருந்தவர் 

- இளையராஜா வருமுன்னரே "பொன்னெழில் பூத்தது புதுவானில்"  போன்ற சில அழகான திரைப்பாடல்கள் எழுதியவர் 

- இளையராசாவை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர் 
(அந்தப்பட்டப்பெயரே அவர் சூட்டியது தான்)

- கமல் / ரஜினி என்ற பெரும் நட்சத்திரங்களுக்குப் பல வெற்றிப்படங்களின் கதை வசனம் எழுதியவர் மற்றும் தயாரிப்பாளர் 

கீழேயுள்ள புகழ் பெற்ற பாடல்கள் அவர் எழுதியவை என்பது எல்லோருக்கும் தெரியுமா என்று தெரியவில்லை 
(இளையராஜா இசையில்). 

எல்லாமே வந்த பொழுது  புகழ் பெற்றவை என்பது மட்டுமல்ல - இவற்றில் பலவும் இன்றளவும் இன்பம் தருபவை!

அன்னக்கிளி 
1. அன்னக்கிளி உன்னைத்தேடுதே 
2. மச்சானைப்பாத்தீங்களா 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும்
4. சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை 

உறவாடும் நெஞ்சம் 
5. ஒரு நாள் உன்னோடு ஒரு நாள் 
6. நெனச்சதெல்லாம் நடக்கப்போற நேரத்துல 

அவர் எனக்கே சொந்தம் 
7. சுராங்கனி 
8. தேவன் திருச்சபை மலர்களே 
9. தேனில் ஆடும் ரோஜா 

துணையிருப்பாள் மீனாட்சி 
10. சுகமோ ஆயிரம் உறவோ காவியம் 

ஆளுக்கொரு ஆசை 
11. இதயமழையில் நனைந்த கிளிகள் 
12. மஞ்சள் அரைக்கும்போது 

கவிக்குயில் 
13. சின்னக்கண்ணன் அழைக்கிறான் 
14. குயிலே கவிக்குயிலே 
15. உதயம் வருகின்றதே 
16. காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ 
17. மானோடும் பாதையிலே 

காயத்ரி 
18. வாழ்வே மாயமா 
19. காலைப்பனியில் ஆடும் மலர்கள் 

புவனா ஒரு கேள்விக்குறி 
20. விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
21. ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள 
22. பூந்தென்றலே நல்ல நேரம் காலம் சேரும் 

மாரியம்மன் திருவிழா 
23. சிரித்தால் சிரிப்பேன் அவளொரு ராஜகுமாரி 

காற்றினிலே வரும் கீதம் 
24. ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய் 
25. சித்திரச்செவ்வானம் சிரிக்கக்கண்டேன் 
26. கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம் 

வாழநினைத்தால் வாழலாம் 
27. கானாங்குருவிக்குக் கல்யாணமாம் 
28. வீணை மீட்டும் கைகளே மாலை சூட்ட வா 

இது எப்படி இருக்கு 
29. எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ 

முள்ளும் மலரும் 
30. அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை 

ப்ரியா 
31. என் உயிர் நீ தானே உன்னுயிர் நான் தானே 
32. அக்கரைச்சீமை அழகினிலே மனம் ஆடக்கண்டேனே 
33. ஏ பாடல் ஒன்று 
34. டார்லிங் டார்லிங் டார்லிங் 
35. ஸ்ரீராமனின் ஸ்ரீதேவியே 

வட்டத்துக்குள் சதுரம் 
36. இதோ இதோ என் நெஞ்சிலே 

கவரிமான் 
37. பூப்போலே உன் புன்னகையில் பொன்னுலகினைக் கண்டேனம்மா 

பொண்ணு ஊருக்குப் புதுசு 
38. சாமக்கோழி ஏ கூவுதம்மா 
39. ஒரு மஞ்சக்குருவி என் நெஞ்சத்தழுவி 

நதியைத்தேடி வந்த கடல் 
40. எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன் 
41. வராத காலங்கள் வந்த நன்னாளிதே 

நிறம் மாறாத பூக்கள் 
42. முதல் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே 

வெற்றிக்கு ஒருவன் 
43. தோரணம் ஆடிடும் மேடையில் நாயகன் நாயகி 
44. முத்தமிழ்ச்சரமே 

கல்யாணராமன் 
45. காதல் தீபமொன்று / ஆஹா வந்திருச்சு 
46. நினைத்தால் இனிக்கும் நல்ல நேரம் சேர்ந்து வரும் 
47. மலர்களில் ஆடும் இளமை புதுமையே 

பூந்தளிர் 
48. ராஜா சின்ன ரோஜா 
49. மனதில் என்ன நினைவுகளோ 
50. வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது 

ஆறிலிருந்து அறுபது வரை 
51. கண்மணியே காதல் என்பது 
52. ஆண்பிள்ளை என்றாலும் 

நெஞ்சத்தைக்கிள்ளாதே 
53. பருவமே புதிய பாடல் பாடு 

முரட்டுக்காளை 
54. பொதுவாக எம்மனசு தங்கம் 
55. மாமேன் மச்சான் ஏய் நீ தானே 
56. புது வண்ணங்கள் கொஞ்சிடும் சோலை 
57. எந்தப்பூவிலும் வாசம் உண்டு 

குரு 
58. நான் வணங்குகிறேன் சபையிலே தமிழிலே இசையிலே 

ருசி கண்ட பூனை 
59. அன்பு முகம் தந்த சுகம் 

அன்புக்கு நான் அடிமை 
60. ஒன்றோடு ஒன்றானோம் அன்போடு 

உல்லாசப்பறவைகள் 
61. ஜெர்மனியின் செந்தேன் மலரே தமிழ்மகனின் பொன்னே சிலையே 
62. அழகு ஆயிரம் உலகமுழுவதும் 
63. தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் 
64. நான் உந்தன் தாயாக வேண்டும் 
65. எங்கெங்கும் கண்டேனம்மா 
66. அழகிய மலர்களின் புதுவித ஊர்வலமே 

பூட்டாத பூட்டுக்கள் 
67. ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது ஆசைக்கு ஓர் பிள்ளை தான் வந்தது 
68. வண்ண வண்ண வண்ணப் பூஞ்சோலையில் 
69. நெஞ்சுக்குள்ளே ஆசை வந்தால் 

நிழல்கள் 
70. தூரத்தில் நான் கண்ட உன் முகம் 

மீண்டும் கோகிலா 
71. பொன்னான மேனி உல்லாசம் கொண்டாடும் ராணி 
72. ஹே ஓராயிரம் மலர்களே மலர்ந்தது

கர்ஜனை 
73. என்ன சுகமான உலகம் 
74. வருவாய் அன்பே தருவாய் ஒன்று 

கரையெல்லாம் செண்பகப்பூ 
75. காடெல்லாம் பிச்சிப்பூவு கரையெல்லாம் செண்பகப்பூ 
76. ஏரியிலே எலந்தமரம் 

அலைகள் ஓய்வதில்லை 
77. காதல் ஓவியம் பாடும் காவியம் 

கடல் மீன்கள் 
78. என்றென்றும் ஆனந்தமே இன்பங்கள் ஆயிரமே 

கழுகு 
79. காதலென்னும் கோவில் கட்டி வைத்தேன் நெஞ்சில் 
80. பொன்னோவியம் கண்டேனம்மா எங்கெங்கும் 
81. தேடும் தெய்வம் நேரில் வந்ததோ 
82. ஒரு பூவனத்துல சுகம் குளுகுளுங்குது 

எல்லாம் இன்பமயம் 
83. ஆசைக்கிளியே பர்லா பர்லா 
84. மாமன் வூடு மச்சு வூடு பரிசம் போட்டது குச்சு வூடு 
85. ஒன்னும் ஒன்னும் ரெண்டு தானே நீ நான் புடிச்ச செண்டு தானே 
86. சொல்லச்சொல்ல என்ன பெருமை 

ஆனந்த ராகம் 
87. மேகம் கருக்குது மழ வரப்பாக்குது வீசி அடிக்குது காத்து 
88.கடலோரம் கடலோரம் அலைகள் வீசி விளையாடும் 
89. கனவுகளே கனவுகளே 

தனிக்காட்டு ராஜா 
90. முல்லை அரும்பே மெல்லத்திரும்பு என்ன குறும்பு 

மகனே மகனே 
91. மது மலர்களே தினம் மலர்ந்தது 
92. பேர் சொல்ல வந்த பிள்ளை நீயே 

காதல் ஓவியம் 
93. குயிலே குயிலே எந்தன் கீதங்கள் கேட்காதோ 

எங்கேயோ கேட்ட குரல் 
94. ஆத்தோரம் காத்தாட ஒரு ஆசை தோணுது 
95. பட்டுவண்ணச் சேலைக்காரி 

கோழி கூவுது 
96. வீரய்யா வீரய்யா நீ இப்போ யாரைய்யா 

ராணித்தேனீ 
97. ராமனுக்கே சீதை 

மண் வாசனை 
98. ஆனந்தத்தேன் சிந்தும் பூஞ்சோலையில் 

வீட்டுல ராமன் வெளியில கிருஷ்ணன் 
99. என்னம்மா கோபம் ஏனிந்த வேகம் பொன்னான பூமுகம் என்னாகும் 
100. வீட்டுல ராமன் வெளியில கிருஷ்ணன் 

அடுத்த வாரிசு 
101. பேசக்கூடாது வெறும் பேச்சில் சுகம் ஏதுமில்லை 
102. வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம் 
103. காவிரியே கவிக்குயிலே கண்மணியே வா வா 
104. ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா 

தம்பிக்கு எந்த ஊரு 
105. காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்
106. என் வாழ்விலே வரும் அன்பே வா 
107. ஆசைக்கிளியே அரைக்கிலோ புளியே அழுகின தக்காளியே
108. கல்யாண மேளச்சத்தம் எங்கேயோ கேக்குது  

அம்பிகை நேரில் வந்தாள் 
109. அன்னை தாலாட்டுப்பாட

குவாகுவா வாத்துக்கள் 
110. தேனில் வடித்த சிலையே 

வைதேகி காத்திருந்தாள் 
111. மேகம் கருக்கையிலே புள்ள தேகங்குளிருதடி 

நீதானா அந்தக்குயில் 
112. என் ஜீவன் பாடுது உன்னைத்தான் தேடுது 

(தொடரும்)


Last edited by app_engine on Tue Aug 09, 2016 6:18 pm; edited 2 times in total

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

RIP Panchu Arunachalam Empty Re: RIP Panchu Arunachalam

Post  V_S Tue Aug 09, 2016 6:12 pm

Shocking news! Deepest condolences to his family and the whole film family. It is a huge loss and he was one of the pillars of Thamizh cinema and instrumental in shaping up the careers of so many young talents in the industry, prime example being our Maestro. Good that I got a chance to see him recently during the Chennai concert. Can't forget his wonderful speech about Maestro. May his soul rest in peace Sad

_________________
Art is a lie that makes us realize the truth - Pablo Picasso
V_S
V_S

Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23

Back to top Go down

RIP Panchu Arunachalam Empty Re: RIP Panchu Arunachalam

Post  ravinat Tue Aug 09, 2016 7:22 pm

That's such a sad news.

Panju was such a down to earth person who could survive in the crazy world of cinema without hurting anyone. As a writer, who wrote several hundred poems of Kavignar, he was able to navigate the mercurial nature of the gifted poet and serving him till the end, despite his talent.

He openly admitted that the greatest achievement of his life was introducing Raja, though as a person, he had his own achievements. While he spent his early years living under the shadow of a giant (Kannadasan), he was equally happy to enjoy the giant shadow he created (Raja), in his later years. Such people are rare and Raja was lucky to find him,  though many doors were slammed on his face. He is the reason for Raja to do music for small time directors even today. It is this nature of Raja that has carried him through the lean years. If Manikandan or Samudrakani or Ashwini Iyer Tiwari have Raja's music, they must thank the seeds sown by Panju in Raja's mind. You will never see Panju speaking as though he knows music. In the present TFM scenario, nobody will raise a finger if he claims that he does. It is filled with crazy poets who claim to understand science :-)

I recall Raja, once talking about the Maya Bazaar song, 'Naan Porandhu Vandhadhu' and it was a film produced by Panju. Raja wanted to introduce acapela in TFM and there were no takers - this was for a man of his stature, who had about 19 years of successful music career behind him. He convinced Panju that he would do an acapela and Panju let him do what is best in Raja's mind. We got the first acapela in TFM, as a result.

Musicians will always have mentors. They will rise to greatness and also fall from it. However, few can be as lucky as Raja has been with Panju, as the man not just introduced him, but nurtured him till the end. The other mentors and musicians will pale before these two great men, for sure.

ravinat

Posts : 682
Reputation : 36
Join date : 2013-05-14
Location : Canada

http://geniusraja.blogspot.com

Back to top Go down

RIP Panchu Arunachalam Empty Re: RIP Panchu Arunachalam

Post  Drunkenmunk Wed Aug 10, 2016 8:30 am

Posted an impromptu thread yesterday night based on a playlist I did 2 years back: https://twitter.com/_Drunkenmunk/status/763079094061981696 That 2 year old playlist was based on Anbu sir's excel sheet. Many thanks to Anbu sir Smile
Drunkenmunk
Drunkenmunk

Posts : 1263
Reputation : 12
Join date : 2013-05-01
Age : 36
Location : Chennai

http://raajasongadaykeepsboredomaway.wordpress.com/

Back to top Go down

RIP Panchu Arunachalam Empty Re: RIP Panchu Arunachalam

Post  IsaiRasigan Wed Aug 10, 2016 9:03 am

RIP, Panchu sir  Crying or Very sad

IsaiRasigan

Posts : 93
Reputation : 1
Join date : 2016-05-12

Back to top Go down

RIP Panchu Arunachalam Empty Re: RIP Panchu Arunachalam

Post  app_engine Wed Aug 10, 2016 5:01 pm

பஞ்சு அருணாச்சலம் - ராசா
என் நினைவில் நிற்கும் புகழ் பெற்ற பாடல்கள் - தொடர்ச்சி 

என் ஜீவன் பாடுது 
113. ஒரே முறை உன் தரிசனம் 
114. கட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனச 

தர்மத்தின் தலைவன் 
115. முத்தமிழ்க் கவியே வருக 

மாப்பிள்ளை 
116. என்ன தான் சுகமோ நெஞ்சிலே 

மைக்கேல் மதன காம ராஜன் 
117. கத கேளு கத கேளு 
118. சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் சேர்ந்நிருந்நால் திருவோணம்

தர்மதுரை 
119. மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் உனக்குத்தானே 
120. அண்ணன் என்ன தம்பி என்ன 
121. சந்தைக்கு வந்த கிளி சாடை சொல்லிப்பேசுதம்மா 

பாண்டியன் 
122. பாண்டியனின் ராஜ்ஜியத்தில் 

சின்னக்கண்ணம்மா 
123. எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல 

எங்க முதலாளி 
124. குங்குமம் மஞ்சளுக்கு இன்று தான் நல்ல நாள் 

வீரா 
125. கொஞ்சிக்கொஞ்சி அலைகள் ஆட 

வனஜா கிரிஜா 
126. முன்னம் செய்த தவம் உன்னை என்னிடத்தில் சேர்த்ததே 

மாயாபஜார் 1995
127. நான் பொறந்து வந்தது ராஜவம்சத்திலே

அன்பு சாரின் எக்ஸெல் ஷீட்டில் 224 பாடல்கள் பஞ்சு அருணாச்சலம் பெயரில் காண்கிறேன். 

அவற்றில் இருந்து எனக்கு உடனடியாக நினைவுக்கு வந்த புகழ் பெற்ற பாடல்களின் தொகுப்பு தான் மேற்கண்ட 127 பாடல்கள். 

பெரும்பாலானவை பட்டி தொட்டியெங்கும் ஒலித்தவை, அவற்றுள் பல இன்றும் ஒலித்துக்கொண்டிருப்பவை!

ஒருவரது இறப்பு என்பது அவரது புகழுக்கல்ல!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

RIP Panchu Arunachalam Empty Re: RIP Panchu Arunachalam

Post  mythila Wed Aug 10, 2016 5:30 pm

May God bless the soul of the ONLY King-Maker in the TF industry, Panchu Arunachalam.

mythila

Posts : 247
Reputation : 2
Join date : 2012-12-04

Back to top Go down

RIP Panchu Arunachalam Empty Re: RIP Panchu Arunachalam

Post  crimson king Thu Aug 11, 2016 5:36 am

RIP.  Sad news.

crimson king

Posts : 1566
Reputation : 12
Join date : 2013-09-03

Back to top Go down

RIP Panchu Arunachalam Empty Re: RIP Panchu Arunachalam

Post  V_S Thu Aug 11, 2016 10:40 pm


_________________
Art is a lie that makes us realize the truth - Pablo Picasso
V_S
V_S

Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23

Back to top Go down

RIP Panchu Arunachalam Empty Re: RIP Panchu Arunachalam

Post  app_engine Mon Aug 15, 2016 4:13 pm

SPM's homage to PA

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

RIP Panchu Arunachalam Empty Re: RIP Panchu Arunachalam

Post  app_engine Tue Sep 06, 2016 6:04 pm

One HCIRF's (i.e. en vazhi guy's) tribute to PA


எனக்கு மாமேதை இளையராஜாவின் இசை அறிமுகமான போதே பஞ்சு அருணாச்சலம் என்ற பெயரும் அறிமுகமாகிவிட்டது.

‘அடுத்து வரும் பாடலை இயற்றியவர் பஞ்சு அருணாச்சலம்…. இசை… ‘ என்று விவித் பாரதியோ பாண்டிச்சேரி வானொலியோ அறிவிக்கும்போதே, அந்த இசை யாராக இருக்கும் என யூகித்து, ‘இளையராஜா’ என்று கோரஸாய் சொல்வோம்.

வானொலியும் அதையேதான் சொல்லும். பஞ்சு அருணாச்சலம் பாடல் என்றால், அதற்கு இசை இளையராஜாதான் எனும் அளவுக்கு அத்தனை பிரபலமான இணை இந்த இருவரும்.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

RIP Panchu Arunachalam Empty Re: RIP Panchu Arunachalam

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum