Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)

+5
fring151
groucho070
counterpoint
Wizzy
V_S
9 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க) Empty திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)

Post  app_engine Wed Oct 08, 2014 3:21 am

Well, there are many threads in TFMpage that had discussed about KVM - historically, musically, lyrically etc.

This is my masAlA thread - documenting his phenomenal hits (with details / lyrics / youtubes etc wherever possible)!

Of course, the thread will have my "expert comments" from time to time Laughing

Request all music lovers to take part - especially TFM lovers who are not much into shankarAbaraNam kinds are requested to chip-in Smile


Last edited by app_engine on Mon Mar 09, 2015 11:28 pm; edited 47 times in total

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க) Empty Re: திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)

Post  app_engine Wed Oct 08, 2014 3:34 am

#1 நலந்தானா (nalandhAnA of thillAnA mOhanAmbAL)

Perhaps one of my most fav songs of KVM - with that lovely nAyanam by MPM Sethuraman / MPM Ponnusamy brothers Smile

The song also had terrific visuals (an out-of-shape Padmini with nice facial expressions to meet the eyes of the sokka vaikkum NT).

Let me collect here a good quality youtube and the lyrics to start this mouth-watering exercise!

https://www.youtube.com/watch?v=SGuL8R5XNQg



Lovely PS at her peak - what a sweet singing!

Add kavingar Kannadasan to the mix - classic classic classic!

நலந்தானா நலந்தானா உடலும் உள்ளமும் நலந்தானா

நலம் பெற வேண்டும் நீயென்று நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு
இலைமறை காய் போல் பொருள் கொண்டு எவரும் அறியாமல் சொல் இன்று

கண் பட்டதால் உந்தன் மேனியிலே புண் பட்டதோ அதை நானறியேன்
புண் பட்ட சேதியைக் கேட்டவுடன் இந்த பெண் பட்ட பாட்டை யாரறிவார்

நடந்ததெல்லாம் மறந்திருப்போம் நடப்பதையே நினைத்திருப்போம்
கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும் சந்திப்போம்

the clap

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க) Empty Re: திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)

Post  app_engine Wed Oct 08, 2014 4:12 am

#2 மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?

Same movie, same combo of artists - slightly more (semi)classical in nature than the folksy nalandhAnA, yet well within filmy light format to catch every kind of audience!

https://www.youtube.com/watch?v=WTPXyMH3m9I


Look at the lovely poem / lines / playful lyrics (shottu also to A P Nagarajan who gave such wonderful situations to Kavindar and KVM)!

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?
சுவாமி, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?
அழகர் மலை அழகா இந்தச்சிலை அழகா என்று
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?

நவரசமும், முகத்தில் நவரசமும்,
மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும்
செக்கச் சிவந்திருக்கும் இதழில் கனிரசமும் கண்டு
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?

எங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன்!
உன்னை என்னையல்லால் வேறு யார் அறிவார்?
பாவை என் பதம் காண நாணமா?
உந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா?
மாலவா வேலவா மாயவா சண்முகா!

நாதத்திலே தலைவன் குழல் கேட்டேன்
அந்த நாணத்திலே என்னை நான் மறந்தேன்
மோகத்திலே என்னை மூழ்க வைத்து
ஒரு ஓரத்திலே நின்று கள்வனைப் போல்
மாலவா வேலவா மாயவா சண்முகா!

மானாட மலராட மதியாட நதியாட மங்கை இவள் நடனமாட
வானாட மண்ணாட கொடியாட இடையாட வஞ்சி இவள் கைகளாட
சுவையோடு நானாட எனை நாடி இது வேளை விரைவினில் துணையாக ஓடி வருவாய்!
தூயனே மாலவா மாயனே வேலவா எனையாளும் சண்முகா வா!

Phenomenal song!

the clap
applause

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க) Empty Re: திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)

Post  app_engine Wed Oct 08, 2014 4:27 am

As in the case of GA thread, this will be in "free-form"  (means, no other parameters such as chornological order, hero-wise catalog etc).

This will be purely masAlA, catching hits composed by KVM (well, melody part - he had to have Pugazhendhi doing orch part almost all the time)!

I will jump across decades, heroes, singers etc but each song will be a top number in TFM!

I'm excited about all the songs that are to come in the coming days Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க) Empty Re: திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)

Post  V_S Wed Oct 08, 2014 5:41 am

Excellent thread App ji. the clap Yes. Lots of songs and lot of favorites. Can't resist posting about this song. I will start with my top most favorite. Marudhakaasi's thought provoking lyrics, outdoor visuals (very rare for that time especially in a song) with NT's performance, perfect folk tune, young and bold TMS voice and singing, everything is so right about this song; maNappaRai maadu katti from makkaLaip petRa magaraasi



It talks about the every day village life, agriculture, harvest, how to market the grains and also talks about how to save the money. It's all about our beautiful culture. It's all gone in film music.

நெல் விளையற பூமியடா 
வெவசாயத்த பொறுப்பா கவனிச்சு செய்றோமடா
உண்மையா உழைக்கிற நமக்கு 
எல்லா நன்மைகளும் நாடி வந்து கூடுதடா 

மணப்பாற  மாடு கட்டி மாயவரம் ஏறு பூட்டி 
வயக்காட்டை உழுது போடு சின்னக்கண்ணு 
பசும் தழைய போட்டு பாடுபடு செல்லக்கண்ணு  
மணப்பாற  மாடு கட்டி மாயவரம் ஏறு பூட்டி 
வயக்காட்டை உழுது போடு சின்னக்கண்ணு 
பசும் தழைய போட்டு பாடுபடு செல்லக்கண்ணு  

ஆத்தூரு கிச்சடி சம்பா...ஆத்தூரு கிச்சடி சம்பா பாத்து வாங்கி வெத வெதச்சி
ஆத்தூரு கிச்சடி சம்பா பாத்து வாங்கி வெத வெதச்சி 
நாத்த பறிச்சி நட்டு போடு சின்னக்கண்ணு 
தண்ணிய ஏத்தம் பிடிச்சு எறச்சு போடு செல்லக்கண்ணு   
நாத்த பறிச்சி நட்டு போடு சின்னக்கண்ணு 
தண்ணிய ஏத்தம் பிடிச்சு எறச்சு போடு செல்லக்கண்ணு  

கருத நல்லா வெளயவெச்சு மருத ஜில்லா ஆள வெச்சு 
கருத நல்லா வெளயவெச்சு மருத ஜில்லா ஆள வெச்சு 
அறுத்துப் போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு 
நல்லா அடிச்சி துருத்தி அளந்து போடு செல்லக்கண்ணு  

என்றா  பல்ல காட்றீங்க அட வேலய பாருங்க

கருத நல்லா வெளயவெச்சு மருத ஜில்லா ஆள வெச்சு 
அறுத்துப் போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு 
நல்லா அடிச்சி துருத்தி அளந்து போடு செல்லக்கண்ணு  

பொதிய ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே ஆ...ஆ...ஆ...
பொதிய ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே 
விருதுநகர் வியாபாரிக்கு சின்னக்கண்ணு நீயும் 
வித்து போட்டு பணத்த எண்ணு செல்லக்கண்ணு 
விருதுநகர் வியாபாரிக்கு சின்னக்கண்ணு நீயும் 
வித்து போட்டு பணத்த எண்ணு செல்லக்கண்ணு

சேர்த்த பணத்த சிக்கனமா செலவு பண்ண பக்குவமா  
அம்மா கையில கொடுத்துப்போடு சின்னக்கண்ணு உங்க 
அம்மா கையில கொடுத்துப்போடு சின்னக்கண்ணு
அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு
சேர்த்த பணத்த சிக்கனமா செலவு பண்ண பக்குவமா  
அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு உங்க 
அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு
அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு 

மணப்பாற  மாடு கட்டி மாயவரம் ஏறு பூட்டி
மணப்பாற  மாடு கட்டி மாயவரம் ஏறு பூட்டி 
வயக்காட்டை உழுது போடு சின்னக்கண்ணு
வயக்காட்டை உழுது போடு சின்னக்கண்ணு 
பசும் தழைய போட்டு பாடுபடு செல்லக்கண்ணு

You take over Smile

_________________
Art is a lie that makes us realize the truth - Pablo Picasso
V_S
V_S

Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23

Back to top Go down

திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க) Empty Re: திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)

Post  Drunkenmunk Wed Oct 08, 2014 7:24 am

Any thread on KVM is incomplete without the entire album of Thiruvarutchelvar. Let me plug my all time favorite old-is-gold song. Mannavan Vandhaanadi Thozhi. In terms of classical depth in tunesmithing, few come close to KVM in IFM.



Kannadasan's lines throughout are impressive. Especially where he takes out each swara and expands on it to give rise to content and KVM's tune over them. This song is something else.
Drunkenmunk
Drunkenmunk

Posts : 1263
Reputation : 12
Join date : 2013-05-01
Age : 36
Location : Chennai

http://raajasongadaykeepsboredomaway.wordpress.com/

Back to top Go down

திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க) Empty Re: திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)

Post  app_engine Wed Oct 08, 2014 8:29 am

Excellent pick V_Sji!

While some sites report as 'nellu viLaiyaRa', it is actually 'ponnu veLayuRa bhoomiyadA' Smile

nellu = gold Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க) Empty Re: திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)

Post  app_engine Wed Oct 08, 2014 8:34 am

Of course, DM - mannavan vandhAnadi is definitely one of the peaks of TFM IMHO!

I'll plug in the lyrics sometime tomorrow Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க) Empty Re: திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)

Post  app_engine Wed Oct 08, 2014 4:10 pm

Here you go, pAdal varigaL of mannavan vandhAnadi :

கலைமகள் துணை கொண்டு கலை வென்று புகழ் கொண்ட காவலன் வாழ்க வாழ்க
மலைமகள் வரம் கொண்டு மலை போன்ற பலம் கொண்ட மன்னவன் வாழ்க வாழ்க
திருமகள் அருள் கொண்டு பொருள் கொண்ட திருவருட்செல்வரே வாழ்க வாழ்க
இயல் இசை நாடகம் முத்தமிழ் காக்கின்ற தலைவனே வாழ்க வாழ்க
குடிமக்கள் மனம் போல முடியாட்சி காண்கின்ற கொற்றவா வாழ்க வாழ்க
நின் கொடி வாழ்க படை வாழ்க குடி வாழ்க குலம் வாழ்க நலமும் பல்லாண்டு வாழ்க

மன்னவன் வந்தானடி தோழி மன்னவன் வந்தானடி - தோழி
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த மன்னவன் வந்தானடி
மாயவனோ தூயவனோ நாயகனோ நானறியேன், மன்னவன் வந்தானடி தோழி

செந்தமிழ்ச் சொல்லெடுத்து இசை தொடுப்பேன்
வண்ணச்சந்தத்திலே கவிதைச்சரம் கொடுப்பேன்
மூன்று தமிழ் மாலை சூட்டிடுவேன்
இனி முப்பொழுதும் கற்பனையில் அற்புதமாய் வாழ்ந்திருக்கும் மன்னவன் வந்தானடி தோழி

தூவிய பூவினில் மேனிகள் ஆடிட நாயகன் நயகி பாவனை காட்ட வரும் மன்னவன் வந்தானடி

ஸரிகமபதநி சுரமொடு ஜதியொடு நாதகீத ராகபாவம் தான் பெறவே மன்னவன் வந்தானடி

காதற்கவிதை கடலெனப் பெருகிட மாதர் மனமும் மயிலென நடமிடவே மன்னவன் வந்தானடி

சிறு மலர் மனமொரு குறு நகை நலம் பெற மலர்விழி சிவந்திடக் கனி இதழ் கனிந்திடவே மன்னவன் வந்தானடி

தித்தித்தால் அது செம்பொற்கிண்ணம் தத்தித் தாவிடும் தங்கக்கிண்ணம்
சித்தத்தால் ஒரு காதற்சின்னம் தத்தித்தாவென பாவை முன்னும் என் மன்னவன்

விரைவினில் நீ மணமலர் தா திருமார்பா தாமதமா மயிலெனைக்கா

ச  சதமது தரவா
ரி  ரிகமபதநிச
க  கருணையின் தலைவா
ம  மதிமிகு முதல்வா
ப  பரம்பொருள் இறைவா
த  தனிமையில் வரவா
நி  நிறையருள் பெறவா

ஆளும் புவி ஏழும் கடல் ஏழும் நடமாடும்படி வாராய் அருள் தாராய்
அனுதினம் உனை வழிபடும் மடமயில் இனி ஒரு தலைவனைப் பணிவதில்லை

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க) Empty Re: திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)

Post  Drunkenmunk Wed Oct 08, 2014 5:10 pm

Thanks appji  thumbsup

One from me. My most favorite KVMama lite:



Kannadasan again. What a man.

ஒரு தெய்வம் இல்லாமல் கோவிலும் இல்லை
ஒரு கோவில் இல்லாமல் தீபமும் இல்லை
நீ எந்தன் கோவில்
நான் அங்கு தீபம்
தெய்வத்தின் முன்னே 
நீயும் நானும் வேறல்ல

தெய்வம் இல்லாம நீயோ நானோ கெடையாது, நீ இல்லாம நானும் இல்ல ஆனா நான் தான் உனக்கு வெளிச்சம். முடுஞ்சு.
the clap

Will dhegiriyamA say this the most romantic song written for films that I've heard Smile
Drunkenmunk
Drunkenmunk

Posts : 1263
Reputation : 12
Join date : 2013-05-01
Age : 36
Location : Chennai

http://raajasongadaykeepsboredomaway.wordpress.com/

Back to top Go down

திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க) Empty Re: திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)

Post  app_engine Wed Oct 08, 2014 9:32 pm

Sweet song, well deserved pick DM!

Let me get the complete kavidhai  (movie : idhaykkamalam) :

உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத எண்ணும் எண்ணல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல

இங்கு நீ ஒரு பாதி நான் ஒரு பாதி
இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல

ஒரு தெய்வம் இல்லாமல் கோவிலும் இல்லை
ஒரு கோவில் இல்லாமல் தீபமும் இல்லை
நீ எந்தன் கோவில் நான் அங்கு தீபம்
தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல

என் மேனியில் உன்னைப் பிள்ளையைப்போல 
நான் வாரியணைப்பேன் ஆசையினாலே 
நீ தருவாயோ நான் தருவேனோ 
யார் தந்த போதும் நீயும் நானும் வேறல்ல

As in most cases of KVM-light, the orch is average (interludes repeat etc, so strictly below-average) but that does not hurt the overall experience Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க) Empty Re: திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)

Post  Drunkenmunk Thu Oct 09, 2014 8:21 am



One more KVMama lite that I like a lot. Lyrics Vaali this time. Nice stuff:

Naan 
anupuvathu kaditham alla 
ULLam
adhil 
ULLadhellam ezhuthum alla 
ENNam
Un ULLamadhai 
KoLLai koLLa 

((Naan)) 

Nilavukku vaan ezhudhum kaditham 
Neeruku Meen ezhudhum kaditham 
Malarukku thEn ezhuthum kaditham 
Mangaiku naan ezhuthum kaditham 

((Naan)) 

EthanaiyO ninaithirukum nenjam 
YEttaLavil sonnadhellAm konjam 
Endhan manam unnidathil thanjam 
Un manamO naan thuyilum manjam 

((Naan))

applause
Drunkenmunk
Drunkenmunk

Posts : 1263
Reputation : 12
Join date : 2013-05-01
Age : 36
Location : Chennai

http://raajasongadaykeepsboredomaway.wordpress.com/

Back to top Go down

திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க) Empty Re: திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)

Post  Wizzy Thu Oct 09, 2014 7:10 pm

been listening to KVM telugu work, so much of Raaja influence, as plum asserted in 'ir genius' thread donno whether we could mark this down to him or his assistant or producers shoving it.



p.s apologies all around for spoiling this thread on maama, blame it on my Raaja prism Smile
Wizzy
Wizzy

Posts : 888
Reputation : 9
Join date : 2012-10-24

Back to top Go down

திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க) Empty Re: திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)

Post  app_engine Fri Oct 10, 2014 6:18 pm

Wizzy,

Smile

DM,
nanRi for the pEsum theyvam song's video, the Nagesh comments to NT suggestions are hilarious Laughing

e.g., for the love letter, NT suggests  "Can I start calling her as குயில்?" and fadak the reply comes "கருப்பா இருக்கும்" Laughing

BTW, here are the lyrics in Thamizh :

நான் அனுப்புவது கடிதம் அல்ல, உள்ளம் !
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல, எண்ணம் !
உன் உள்ளம் அதைக் கொள்ளை கொள்ள !

நிலவுக்கு வான் எழுதும் கடிதம்
நீருக்கு மீன் எழுதும் கடிதம்
மலருக்குத்தேன் எழுதும் கடிதம்
மங்கைக்கு நான் எழுதும் கடிதம்

எழுதி அனுப்புவது கடிதம் அல்ல, உள்ளம்!

எத்தனையோ நினைத்திருக்கும் நெஞ்சம்
ஏட்டளவில் சொன்னதெல்லாம் கொஞ்சம்
எந்தம் மனம் உன்னிடத்தில் தஞ்சம்
உன் மனமோ நான் துயிலும் மஞ்சம்

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க) Empty Re: திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)

Post  counterpoint Sat Oct 11, 2014 9:35 pm

Quite in contrast to that of his mammoth classical efforts in several songs KVM had also composed  a lot of delectable lighter melodies that have acquired classic status over time.

Each of the following deserves detailed discussion

1. gnyaayiru enbadhu kannaaga - SPB's most favourite TMS-PS duet

2. unnai kaNaadha kaNNUm &  malargaL nanaindhana paniyaale from that awesome soundtrack Idhayakamalam

3. Kannedhire thondrinaaL from iruvar ULLam

4. thokkaNaang kuruvikoodu - Vaanambaadi  -folkish tune, another genre where he excelled

5. solla solla inikudhuda murugaa - melodies don't get sweeter than this

6. aayiram nilave vaa - SPB's earliest hit from adimai peNN

7. oruthi oruvanai ninaithuvittal- saaradha - aah! what a song. 

8. paarthen sirithen-abhimanyu- benchmark still for sahana usage in TFM, even though it is light enough for a layman to hum along. That's one of his strengths.

9. amudhum thenum edharkku - seergazhi, one of a kind,would have just loved rendering this

10. gangaikarai thottam

11. thoongaadha kann endru and mayakkam enadhu thaaygam from Kungumam -awesome writing and songs

and many more...

His classical songs of course will merit a separate thread all by themselves. The 60s generation were blessed to have been treated to such varied and rich fare alternatively  by MSV and KVM.


Some of the so-called composers of TFM today
would do well to learn from him the art of tuning to pre-written lyrics while adhering to the mood/situation the song demanded. KVM,more than most other composers always preferred tuning to pre-written lyrics rarely changing a word here or there and yet the result doesn't look labored at all.

counterpoint

Posts : 191
Reputation : 4
Join date : 2014-04-22

Back to top Go down

திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க) Empty Re: திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)

Post  app_engine Tue Oct 14, 2014 9:53 pm

#7 சித்தாடை கட்டிக்கிட்டு (வண்ணக்கிளி)

This whole album is a riot. Personally, most songs are NOT favourites but this was one album I couldn't ignore as a HCIRF during 70s & 80s Embarassed That was because, this one was a patti-thotti-often-played-album, rivalling ANY of IR's hits (or TR's famous albums).

That too despite not having ANY big name associated with it (main char of the movie got played by RS Manohar who later came to be known as nAdagakkAvalar, thanks to his innovations at stage plays). Otherwise zero glitterati. The Malayalam hero Prem Nazir had acted in this and the titles show some 7-8 actors in the list on a single slide, with none getting any prominence Smile

While the movie titles clearly mention KVM, they fail to include the lyricist (not even listed Shocked ).

Going by some blogs, it was Maruthakasi (who also did the famous maNappARai mAdu katti).

I'm going to catalog all the songs of this movie that were huge hits during my school / college days, even though the movie came much earlier. Such popularity of songs from a non-MGR / non-Sivaji movie was unprecedented per my observation. Going by the special place in title card, I guess KVM was much regarded by public at the time of release of this "modern theaters" movie!

https://www.youtube.com/watch?v=sgXrZfcGSFo


சித்தாடை கட்டிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி மயிலாக வந்தாளாம்
அத்தானைப் பாத்து அசந்து போயி நின்னாளாம்

முத்தாத அரும்பெடுத்து மொழ நீள சரம் தொடுத்து
வித்தாரக்கள்ளி கழுத்தில் முத்தாரம் போட்டானாம்
எத்தாகப் பேசி இள மனசைத் தொட்டானாம்

குண்டூசி போல ரெண்டு கண்ணும் உள்ளவளாம்
முகம் கோணாமல் ஆசை அன்பாப் பேசும் நல்லவளாம்
அந்தக் கண்டாங்கிச் சேலைக்காரி கைகாரியாம்
அந்தக் கள்ளி அத்தானைக் கல்யாணம் பண்ணிக் கொண்டாளாம்

அஞ்சாத சிங்கம் போலே வீரம் உள்ளவனாம்
யானை வந்தாலும் பந்தாடி ஜெயிக்க வல்லவனாம்
அந்த முண்டாசுக்கரன் கொஞ்சம் முன் கோபியாம்
ஆனாலும் பெண் ஏன்றால் அவன் அஞ்சிக் கெஞ்சி நிற்பானாம்

முன்னூறு நாளை மட்டும் எண்ணிக் கொள்ளுங்க
அதன் பின்னாலே என்ன ஆகும் நீங்க சொல்லுங்க
அந்த ரெண்டோடு ஒண்ணும் சேர்ந்து மூணாகுங்க
இந்த ரெண்டோடு ஒண்ணும் சேர்ந்து மூணாகுங்க
அதைக் கண்டு சந்தோஷம் கொண்டாடிப் பாடப் போறாங்க

Of course, PS is our familiar voice in this song. The male voice isn't so familiar - the web sources say it is Krishnan.

You can like it or hate it but cannot ignore it Embarassed

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க) Empty Re: திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)

Post  app_engine Tue Oct 21, 2014 8:45 pm

#8 சின்னப்பாப்பா எங்க செல்லப்பாப்பா (வண்ணக்கிளி)

What a song!

Perhaps one of the most "used" song in daily lives of TN parents Smile In our family, two generations have already used this in making babies sleep and I'm sure more will follow in future.

KVM-PS combo did a terrific job in this. As in case of the previous song, the titles don't show the lyricist but based on web resources I'm guessing this one too got penned by Maruthakasi.

சின்னப்பாப்பா எங்க செல்லப்பாப்பா
சொன்ன பேச்சைக் கேட்டாத்தான் நல்ல பாப்பா

தின்ன உனக்கு சீனி மிட்டாய் வாங்கித் தரணுமா
சிலுக்குச் சட்டை சீனா பொம்மை பலூன் வேணுமா
கண்ணாமூச்சி ஆட்டம் உனக்கு சொல்லித் தரணுமா
அப்போ, கலகலன்னு சிரிச்சிக்கிட்டு என்னைப் பாரம்மா

கோபம் தீர்ந்து அப்பா உன்னைக் கூப்பிடுவாரு - நீ
கொஞ்சிக்கொஞ்சிப் பேசினாத்தான் சாப்பிடுவாரு
கோழி மிதிச்சுக் குஞ்சு முடம் ஆகிவிடாது - உனக்குக்
கொய்யாப்பழம் பறிச்சுத்தாரேன் அழுகை கூடாது

The song is not only a soothing thAlAttu but also a kind of 'varalAtRu AvaNam' of TN - in the sense it documents some common interests for children during those years, such as சீனி மிட்டாய், சிலுக்குச் சட்டை, சீனா பொம்மை, கண்ணாமூச்சி ஆட்டம், கொய்யாப்பழம் ! I guess some of these are already "history" and others will become so in course of time Sad

In any case, while listening to the song is quite an emotional experience (for me), the visuals are somewhat turn-off....though not as bad as many others :

https://www.youtube.com/watch?v=2C4rQHhS5dA

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க) Empty Re: திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)

Post  app_engine Wed Oct 22, 2014 11:22 pm

#9 அடிக்கிற கை தான் அணைக்கும் (வண்ணக்கிளி)

A third super-hit song from that album is one of the most recognized "drink" songs of TFM history Smile

Regarded by some historians as the first "male playback singer of TFM", Tiruchy Loganathan croons in this number as the drunkard, with PS providing the sweetness quotient.

The percussion instrument sound that ends the saraNam is one of my all-time-fav sounds in TFM! 

Very imaginative IMHO! 

Look at the video here: https://www.youtube.com/watch?v=D7viX51_6CM


The drunk fellow's thaththuvams are nicely penned by Maruthakasi. 

Of course, some of these lines have been re-used by TN-ers millions of times over the years, in a variety of contexts Wink
(Some are deadly...For e.g. the context in which the first line of second saraNam - "இறைக்கிற ஊற்றே சுரக்கும்" - got used in college hostels is not possible to post here Laughing )

Enjoy the simple but powerful lines:

அடிக்கிற கை தான் அணைக்கும் 
அணைக்கிற கை தான் அடிக்கும் 
இனிக்கிற வாழ்வே கசக்கும்
கசக்கிற வாழ்வே இனிக்கும்

புயலுக்குப் பின்னே அமைதி 
வரும் துயருக்குப் பின் சுகம் ஒரு பாதி 
இருளுக்குப் பின் வரும் ஜோதி 
இது தான் இயற்கையின் நியதி 

இறைக்கிற ஊற்றே சுரக்கும் 
இடி இடிக்கிற வானம் கொடுக்கும் 
விதைக்கிற விதை தான் முளைக்கும் 
இது தான் இயற்கையின் நியதி

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க) Empty Re: திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)

Post  Drunkenmunk Thu Oct 23, 2014 8:43 am

app_engine wrote:இனிக்கிற வாழ்வே கசக்கும்
கசக்கிற வாழ்வே இனிக்கும்
Possible inspiration for "thodangum bOdhu mudiyum, nee mudiyum bOdhu thodangum"? Razz coming from another drunk guy dancing i.e. Razz
Drunkenmunk
Drunkenmunk

Posts : 1263
Reputation : 12
Join date : 2013-05-01
Age : 36
Location : Chennai

http://raajasongadaykeepsboredomaway.wordpress.com/

Back to top Go down

திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க) Empty Re: திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)

Post  app_engine Thu Oct 23, 2014 10:29 pm

#10 காட்டு மல்லி பூத்திருக்க (வண்ணக்கிளி)

I'm not sure if many city-dwellers are aware of the existence of this song. However, this is easily one of the super-hit songs during 70's-80's in small towns, villages, buses, occasions, festivals etc as per my experience. That is, despite the movie being a 1959 release !

The Hindu wrote:
One of the plus points of the film is its melodious music (composer K. V. Mahadevan; lyrics Marudhakasi). Many songs became hits and continue to be popular even today. Those include ‘Kaattumalli poothirukka' (voice: Seergazhi Govindarajan) and ‘Adikkira kai thaan anaikkum' (voices: Tiruchi Loganathan and P. Susheela), a major hit excellently picturised by Raghunath.

Once again Maruthakasi's earthy lines went well with village people and Seerkazhi's kural is a perfect match too. KVM repeats the interlude but the uRumi mELa sound is a lovely accompaniment to the "மாட்டுக்கார வேலா ஒன் மாட்டக் கொஞ்சம் பாத்துக்கடா" line Smile

I wonder if this song was behind MGR naming his movie as 'mAttukkAra vElan' (and also Kamalahasan naming his kattavaNdi kattavaNdi character as vElan).

Malayalam star Prem Nazir (who had the record # of movies among heroes at one poiint) is on screen for this song.

https://www.youtube.com/watch?v=oR20-iY7_0Q


காட்டு மல்லி பூத்திருக்க காவல்காரன் பாத்திருக்க
ஆட்டம் போட்டு மயிலக்காள தோட்டம் மேயப் பாக்குதடா
மாட்டுக்கார வேலா ஒன் மாட்டக் கொஞ்சம் பாத்துக்கடா

கோட்டைச் சுவர் போல வேலியிருக்கு குத்துங்கருவேல முள்ளுமிருக்கு
தோட்டக்காரன் கையில் கம்புமிருக்கு சுத்தி சுழற்றவே தெம்புமிருக்கு
மாட்டுக்கார வேலா ஒன் மாட்டக் கொஞ்சம் பாத்துக்கடா

போகாத பாதையிலே போகக்கூடாது சும்மா புத்திகெட்டு அங்கும் இங்கும் சுத்தக்கூடாது
மாடாகவே மனுஷன் மாறக்கூடாது மத்தவங்க பொருளு மேல ஆசை வைக்கக்கூடாது
மாட்டுக்கார வேலா ஒன் மாட்டக் கொஞ்சம் பாத்துக்கடா

Definitely a collar-lift song for KVM!
applause

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க) Empty Re: திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)

Post  app_engine Fri Oct 24, 2014 11:48 pm

#11 வண்டி உருண்டோட அச்சாணி தேவை (வண்ணக்கிளி)

Another superb song from the same movie / album! This one is a sweet favourite Smile

PS / Seerkazhi duet, once again by Maruthakasi with some lovely lines!

Look at this one, for e.g.:
நிலவைக் கண்டு மலரும் அல்லி விளக்கைக் கண்டு மலருமா? 

(The rich girl loves mAttukkAran and cannot warm up to the mAppiLLai that parents are bringing - what a terrific comparison of that varan to her special lover! natural nilavu v/s artifical lighttu)


Look at the whole set of pAdal varigaL, set to a melodious tune by KVM :

வண்டி உருண்டோட அச்சாணி தேவை
என்றும் அதுபோல வாழ்க்கை ஓடவே ரெண்டு அன்புள்ளம் தேவை

சொந்தம் கொண்டாடவென்று அன்பு கொண்டு 
சோக்கு மாப்பிள்ளை வாராரே இன்று?

வந்தாலும் பலன் இல்லையே 
அன்பைத் தந்தாலும் அதை வாங்க ஆள் இல்லையே 

நிலவைக் கண்டு மலரும் அல்லி விளக்கைக் கண்டு மலருமா? 
உலகம் கொண்டாடும் சூரியன் வந்தாலும் 
உண்மை இன்பம் கொண்டாடுமா? 

விளங்கும்படி சொல்லம்மா வெண்ணிலவும் யாரம்மா 
வேலைக்காரன் எனக்கு அது புரியுமா? 
என் வேலையை நான் பார்க்க வேணும் தெரியுமா? 
சும்மா வெளையாட வேணாம் அதைக் கொடம்மா, கொடம்மா! 

வம்பு ஏனம்மா வாங்க அதைத் தாங்க
வந்த வழி பார்த்து நேராகப் போங்க 
நீங்க வழி பார்த்து நேராகப் போங்க

வழி பார்த்து நான் போகவே 
எந்தன் மனம் நாடும் நிலவாகி வழி காட்டுங்க

Prem Nazir is quite funny on the video but the girl is full of kuRumbu fun:

https://www.youtube.com/watch?v=OKof2fWLCN0


Good experience!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க) Empty Re: திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)

Post  app_engine Mon Oct 27, 2014 11:23 pm

Based on Nerd's tweets, it appears 'vaNdi uruNdOda' is not that much popular beyond 80's - especially not in the TV sagA.

However, the song used to get featured on wall posters during 70's & 80's when the movie still had re-screening on lottu-lodukku-touring kind of theaters in towns where I visited (that too pretty often).

And most of those posters also featured the  caption as "inimaiyAna pAdalkaL niRaintha padam" (much like "iLayarAjAvin innisai mazhaiyil" advertisement by Motherland pictures Smile )

Actually, I've even heard the 'Aththula thaNNi vara athiloruvan meen pidikka...adi kaNNammA' song sung by Seerkazhi from this movie quite often those days. 

Let me conclude the vaNNakkiLi recalls here with vaNNakkiLi MD - KVM's movie title pic :

திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க) Vannak10

Point to be noted : At this point of time, i.e. 1959, the screen titles do not show Pugazhendhi.

Now, watch out for the next song from Kumudam where too I'll provide a screenshot - that will be from 1961 Smile


Last edited by app_engine on Tue Oct 28, 2014 9:43 pm; edited 1 time in total

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க) Empty Re: திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)

Post  app_engine Tue Oct 28, 2014 9:15 pm

#12 மாமா மாமா மாமா 
(குமுதம்)

During my school / college days, there was not one light music program that I attended that didn't have either siththAdai kattikkittu or this song. Also, most functions where they loudspeakered the siththAdai song, they also did mAmA mAmA mAmA. I used to even think that both belonged to the same movie those days. 

This is once again a KVM-top-star kind of movie IMO. Another "Modern theaters" production with no MGR-Sivaji. 

Of course, it had M R Radha (this song too features him) and that way there was indeed a big star for this movie, thus taking away some of the KVM credit. Still, the fact that the song outlived the 60's and continued to be a patti-thotti CURRENT playlist in 70's / 80's (when M R Radha is considered to be more a villain than a hero by the public in general, i.e. after "bulletting" MGR) should earn a lot of credits for the MD!

As mentioned in my last post, here is snapshot of the movie title credit for music:
திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க) Kumuda10

To be honest, I wasn't very happy those days when these songs (or engE nimmadhi) got regularly featured in light music programs, taking away some of the limelight of IR songs Embarassed Not that I dislike these songs - I can hear them once / twice in a while but not as the "current" mainstay Smile

Anyways, looking back, if these are numbers worthy to last long in the minds of generations, I should acknowledge the greatness of the songs - regardless of my own personal preference Smile

The pAdal varigaL are quite an interesting conversation between the girl and boy (Maruthakasi again, he did have a great command on the folk lingo of the time period) :

மாமா மாமா மாமா மாமா மாமா மாமா 
ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா

சிட்டுப் போலப் பெண்ணிருந்தா வட்டமிட்டு சுத்திச்சுத்தி
கிட்டக்கிட்ட ஓடி வந்து தொடலாமா? 
தாலி கட்டுமுன்னே கை மேலே படலாமா?

வெட்டும் விழிப்பார்வையினால் ஒட்டுறவாய்ப் பேசிவிட்டு
எட்டி எட்டி இப்படியும் ஒடலாமா? 
கையைத்தொட்டுப் பேச மட்டும் தடை போடலாமா?

ஊரறிய நாடறியப் பந்தலிலே 
நமக்கு உத்தவங்க மத்தவங்க மத்தியிலே
ஒண்ணாகி, ஒண்ணாகி உறவு முறை கொண்டாடும் முன்னாலே
ஒருவர் கையை மற்றொருவர் பிடிக்கலாமா? 
இதை உணராமே ஆம்பளைங்க துடிக்கலாமா?

நாடறிய ஒண்ணாகும் முன்னாலே 
தூண்டி போடுகின்ற உங்களது கண்ணாலே
ஜாடை காட்டி, ஆசை மூட்டி சல்லாபப் பாட்டுப் பாடி
நீங்க மட்டும் எங்க நெஞ்சைத் தாக்கலாமா? 
உள்ள நிலை தெரிஞ்சும் இந்தக் கேள்வி கேட்கலாமா?

கன்னிப் பொண்ணப் பாத்தவுடன் காதலிச்சு 
அவளைக் கைவிட்டு ஒம்பது மேல் ஆசை வச்சு
வண்டாக,  வண்டாக மாறுகிற மனமுள்ள ஆம்பிளைங்க
கொண்டாட்டம் போடுவதப் பாத்ததில்லையா? 
பெண்கள் திண்டாடும் கதைகளைக் கேட்டதில்லையா?

ஒன்ன விட்டு ஒன்னத் தேடி ஓடுறவன் நிதமும்
ஊரை ஏச்சு வேஷமெல்லாம் போடுறவன்
உள்ள இந்த ஒலகத்தையே உத்துப்பாத்தா நீங்க இப்போ
சொல்லுவது எல்லாமே உண்மை தான்
கொஞ்சும் தூர நின்னு பழகுவதும் நன்மை தான் நன்மை தான்

கட்டுப்பாட்ட மீறாமே சட்டதிட்டம் மாறமே 
காத்திருக்க வேணும் கொஞ்ச காலம் வரையில் பிறகு
கல்யாணம் ஆகிவிட்டா ஏது தடை ஏது தடை

Look at the TF video, featuring M R Radha (song sung by Jamuna Rani / TMS):
https://www.youtube.com/watch?v=JoyCPyBySrc


There's also Telugu equivalent:
https://www.youtube.com/watch?v=8KSVrTGMCBQ

Enjoy!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க) Empty Re: திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)

Post  app_engine Tue Oct 28, 2014 9:49 pm

Sureshji tweeted that the Telugu song too was a super hit, though the movie in which it got featured was perhaps not a remake of Kumudam.

(BTW, I've corrected above the date of Kumudam as 1961, and not 62).

The 1962 Telugu movie Manchi Manasulu featured the mAmA song and the movie was a big hit as well. As one can see from the wiki page, KVM is considered quite instrumental for the popularity of the movie Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க) Empty Re: திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)

Post  app_engine Tue Oct 28, 2014 10:02 pm

BTW, I should post a (minor) correction on Kumudam.

The movie had another star of that time period - S S Rajendran - besides M R Radha and we'll see some of the songs featuring him in the coming days  Embarassed

That the 'latchiya nadigar' had passed away only recently should have alerted me - but I didn't know much about this kumudam movie except the songs...googling today gave me a lot of data on the movie...

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க) Empty Re: திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் - #45 மாசி மாசக் கடைசியிலே (பல்லாண்டு வாழ்க)

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum