அன்னக்கொடியும் கொடிவீரனும்
+2
sagi
app_engine
6 posters
Page 1 of 1
அன்னக்கொடியும் கொடிவீரனும்
என் இனிய தமிழ் மக்களே!
பாரதிராசா இளையராசாவை வைத்து இசைத்தகடு வெளியிட்டிருக்கிறார்!
இசையமைத்தது பிரகாசு என்றாலும் ராசா குடும்பமே வந்து வாழ்த்தி இருக்கிறார்கள்!
கொஞ்சநாள் இடைவெளிக்குப்பின் பாரதிராசா இயக்குகிறார்.
அதற்காக ஒரு இழை தாராளமாகத் திறக்கலாம்!
(கொசுறு : கதாநாயகியாக நடிப்பது ராதாவின் பெண் கார்த்திகாவாம்)

app_engine- Posts : 10121
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: அன்னக்கொடியும் கொடிவீரனும்
Some interesting things here and there in this report about audio release function
...
தொடர்ந்து பேசிய ராதிகா, “எங்க வீட்டுப்பக்கம் ஒரு கொலை நடந்திருந்தது… அந்த நேரத்தில் தான் பாரதிராஜா எங்கள் வீட்டிற்கு வந்தார்… கரடு முரடான அவரது தோற்றத்தைப் பார்த்துப் பயந்து போய் வீட்டிற்குள் ஒளிந்து கொண்டேன்…அப்புறம் தான் அவர் இயக்குனர் பாரதிராஜா என்னை நடிக்க அழைப்பதற்காக எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார் என்று தெரிந்தது..” என்று கூற அரங்கத்தில் சிரிப்பலை.
...
முதல்மரியாதை படத்தில் ஒரு ஸ்வீட்டான கதாபாத்திரத்தில் நடிக்கத் தான் என்னை அழைத்திருக்கிறார் என்று நினைத்தேன்… அப்புறம் தான் தெரிந்தது எனது கணவராக நடித்தை சிவாஜியைத் திட்டிக் கொண்டே இருக்கும் கதாபாத்திரம் என்று… அதனால் இயக்குனர் பாராதிராஜா மீது எனக்குச் சரியான கோபம் ..அவரை நினைத்துக் கொண்டுதான் நான் சிவாஜி அவர்களைத் திட்டிக் கொண்டே இருப்பேன்
....
தினமும் கார்த்திகாவிற்குப் போன் செய்து அவர் திட்டினாரா…அடித்தாரா என்றெல்லாம் கேட்பேன்…ஆனால் பாரதிராஜா சார் அப்படியல்ல ரொம்ப கூலா இருக்கார்மா என்று சொல்லுவாள்… ஒருவேளை இப்பொழுது அவர் அப்படி மாறிவிட்டார் போலும்..” என்று ராதா கூற குழந்தை மாதிரி குலுங்கிக்குலுங்கி சிரித்தார் பாரதிராஜா.
app_engine- Posts : 10121
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: அன்னக்கொடியும் கொடிவீரனும்
Appji, trailer paarunga. Bharathiraja rocks and GVP annoys:
sagi- Posts : 688
Reputation : 2
Join date : 2012-10-23
Re: அன்னக்கொடியும் கொடிவீரனும்
Nerd wrote:Bharathiraja rocks
+1
Who wrote the lines for him - nicely done! (sANi mezhugiya veedu v/s malligai comparison ellAm terrific!)
app_engine- Posts : 10121
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: அன்னக்கொடியும் கொடிவீரனும்
How are the songs? Anyone listened to it? After listening to Paradesi I don't have any kind of motivation to pay attention to this one.
Vijay TV is showing promos for telecasting the audio launch soon, haven't confirmed the dates yet.
Vijay TV is showing promos for telecasting the audio launch soon, haven't confirmed the dates yet.
rajkumarc- Posts : 210
Reputation : 0
Join date : 2013-01-03
Location : SF BayArea
Re: அன்னக்கொடியும் கொடிவீரனும்
Inadvertently listened to one song in which GVP shouts heyhey on top of his lungs. Rustic feel kudukkuraaraamaa, EXTREMELY annoying.
sagi- Posts : 688
Reputation : 2
Join date : 2012-10-23
Re: அன்னக்கொடியும் கொடிவீரனும்
Yes, I listend to the songs. Except nariga uranga which is good, others are pretty mediocre and it's all already done 20-30 years ago, nothing novel or surprising.
_________________
Art is a lie that makes us realize the truth - Pablo Picasso
V_S- Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23
Re: அன்னக்கொடியும் கொடிவீரனும்
Some publicity for annakkodi, sponsored by IR
இளையராஜா பாரதிராஜா உறவு அவ்வளவு சுமுகமாக இல்லை என்பது தெரிந்ததுதான். ஆனால், பொறி பறக்கும் அளவில் அகோரமாக இருக்கிறது என்று இப்போது தெரிய வந்திருக்கிறது.
சஞ்சிகை கேள்வி பதில் ஒன்றில் இளையராஜா, “அவருக்கு (பாரதிராஜா) என் மீதுள்ள குறையெல்லாம் நான் அவரைப் போல இல்லையே என்பதுதான். அதாவது குடித்துக் கொண்டும், கூத்தடித்துக் கொண்டும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ என்னவோ?” என்று போட்டுத் தாக்கி, புளிய மரத்திலும் கட்டி விட்டிருக்கிறார்.
பாரதிராஜாவின் அன்னக்கொடியும் கொடிவீரனும் இசை வெளியீட்டு விழாவில் தாம் கலந்து கொண்டது பற்றித்தான் அவ்வாறு விளாசியிருக்கிறார் இளையராஜா.
...
...
யம்மா… இதற்கு பாரதிராஜா என்ன பதில் சொல்லப் போகிறார்? பார்க்கலாம். ஸ்டார்ட்… ஆக்ஷன்… காமரா… “என் இனிய தமிழ் மக்களே….”
app_engine- Posts : 10121
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: அன்னக்கொடியும் கொடிவீரனும்
app_engine wrote:Some publicity for annakkodi, sponsored by IR

bharathiraja appidi enna avamaana paduthittaaru..
sollunga makkale..
Karthikeyan- Posts : 76
Reputation : 0
Join date : 2012-11-28
Re: அன்னக்கொடியும் கொடிவீரனும்
http://www.aanthaireporter.com/?p=22709
வாசகர் கேட்ட கேள்வி இதுதான்: “மதுரையில் உங்கள் நண்பர் டைரக்டர் பாரதிராஜாவின் பட விழாவில் அவர் இப்போதும் இளைஞர் போல் படு சுறுசுறுப்பாகவும் நடிகைகளுடன் ஜாலியாகவும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் உங்களைப் பற்றி பேச வரும்போது மட்டும் உங்களை குறை கூறுவதும், புத்திமதி சொல்வதுமாக இருந்தாரே, அப்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது ? ”.
மேற்கண்ட கேள்விக்கு பதிலளித்த இளையராஜா “பாரதிராஜா மேடையில் என்னைப் பற்றி பேசிய விஷயங்கள் எல்லாமே என்னிடம் தனியாகப் பேசியிருக்க வேண்டியவை. ஆனால் ஏன் அப்படி பொதுமேடையில் பேசினார் என்றால் தனியாக என்னிடம் பேசும்போது அவருக்கு நான் கொடுக்கும் பதிலில், பேச முடியாவமல் வாயடைத்துப் போவாரே – அதுதான் காரணம்.கிடைத்தற்கரிய மானிட ஜென்மத்தில் கிடைத்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கடைத்தேறுவதை விட்டுவிட்டு தன் புகழைத் தானே பாடுவதிலும் அடுத்தவனை குறை கூறுவதிலுமா இந்த ஜென்மம் கழிய வேண்டும் ?
அவருக்கு என் மீதுள்ள குறையெல்லாம் நன் அவரைப் போல இல்லையே என்பதுதான். அதாவது குடித்துக் கொண்டும், கூத்தடித்துக் கொண்டும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ என்னவோ ? இல்லை,
இப்படி ஏதோ ஒரு விஷயத்தை நான் இழந்து கொண்டிருப்பதாக நினைக்கிறாரோ ?அப்படி நான் மாறுவதென்பது நடக்கிற காரியமா ? அவர் நினைக்கிறபடிதான் நான் இருக்க வேண்டுமா ? இல்லை என்றால் ஏன் இந்தப் புத்திமதி, என்னை மேடையில் அவமதிப்பது ? அவர் பேச்சை வெறும் பைத்தியக்காரன் பேச்சு என்று விட்டு விட வேண்டியதுதான்.
எப்படியோ இந்த ஜென்மம் வீணாகி விட்டது. கடந்தது கடந்ததுதான். பூங்காற்று திரும்புமா ? என்ன இப்படி எழுதிவிட்டேனே என்று உங்களுக்குத் தோன்றலாம். அவ்வளவு பெரிய விழாவில் என்னை வற்புறுத்தி அழைத்துச் சென்று என்னை அவமதித்துப் பேசியது மட்டும் ஏற்புடைய செயல்தானா ?
அப்படிப் பேசினால் அது இணையதளத்திலும், காணொளிகளிலும் பதிவாக ஆகிவிடும் என்பது பாரதிராஜாவுக்குத் தெரிய வேண்டாமா ?”, என பதிலளித்திருக்கிறார்.
[You must be registered and logged in to see this image.]

HonestRaj- Posts : 52
Reputation : 0
Join date : 2012-11-27
Re: அன்னக்கொடியும் கொடிவீரனும்
Karthikeyan wrote:bharathiraja appidi enna avamaana paduthittaaru..
sollunga makkale..
The main problem is BR advised IR to work with VM again.
And he said it with some harsh reasoning ("madhuraiyil oru mottai gOpuram irukku - adhu mAthiri ippO thirai isai irukku", meaning VM is kalasam to the mottaikkOburam called IR).
nalla vELai, rAsA didn't pongify in that meeting itself
app_engine- Posts : 10121
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: அன்னக்கொடியும் கொடிவீரனும்
http://tamil.oneindia.in/movies/news/2013/02/bharathiraja-denies-comment-on-ilayaraaja-170269.html
இந்த நிலையில், பாரதிராஜாவிடம் இளையராஜாவின் வருத்தம் மற்றும் கோபம் குறித்து கேட்டபோது, "இதற்கு என்னிடம் பதில் இல்லை. சொல்லவும் விரும்பவில்லை. நாங்கள் அரசியல் கட்சியா நடத்துகிறோம்... பதிலுக்கு பதில் அறிக்கைவிட... விடுங்கள்," என்றார்.
இந்த நிலையில், பாரதிராஜாவிடம் இளையராஜாவின் வருத்தம் மற்றும் கோபம் குறித்து கேட்டபோது, "இதற்கு என்னிடம் பதில் இல்லை. சொல்லவும் விரும்பவில்லை. நாங்கள் அரசியல் கட்சியா நடத்துகிறோம்... பதிலுக்கு பதில் அறிக்கைவிட... விடுங்கள்," என்றார்.
HonestRaj- Posts : 52
Reputation : 0
Join date : 2012-11-27
Re: அன்னக்கொடியும் கொடிவீரனும்
This report says 'kodi veeran' is going away, it will be just annakkodi
[You must be registered and logged in to see this image.]
பாரதிராஜாவின் தொலைக்காட்சி பேட்டிகளைப் பார்த்தால் அவர் மிகவும் தளர்வடைந்த குரலில் பேசுவதைக் கேட்க முடிகிறது.
குடி போதையில் அழிந்துவிட்டார் என்று இளையராஜா திட்டியதற்கும் பாரதிராஜா பேசும் தமிழுக்கும் நெருங்கிய பொருத்தம் தெரிகிறது.
பாடல் வெளியீட்டுக்கு முன் படத்தின் பெயரை மாற்றுமளவுக்கு பாரதிராஜாவின் தடுமாற்றம் மாறியிருக்கிறது.
...
...
இந்தப் படத்துக்கு சூட்டப்பட்ட பெயர் ஜோதிட ரீதியாக இது பாரதிராஜாவுக்கு வெற்றியைத் தராது என யாரோ போட்டுக் கொடுக்க, அதில் கொஞ்சம் நம்பிக்கை கொண்ட பாரதிராஜா, தலைப்பிலிருந்த கொடிவீரனை வெட்டிவிட்டார்.
கோடம்பாக்கம் மூட நம்பிக்கைகளின் கூடாரமாக இருப்பது ரசிகர்களுக்கு தெரியாத ரகசியமாகும்.
[You must be registered and logged in to see this image.]
app_engine- Posts : 10121
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: அன்னக்கொடியும் கொடிவீரனும்
BR trying too hard to get some attention to his latest flop
பாரதிராஜா இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள 'அன்னக்கொடி' படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதையடுத்து, பாரதிராஜாவின் வீட்டில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
app_engine- Posts : 10121
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum