Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Evergreen melodies by MSV-TKR duo

Go down

Evergreen melodies by MSV-TKR duo Empty Evergreen melodies by MSV-TKR duo

Post  app_engine Fri Jan 20, 2023 8:37 am

mellisai mannargaL.

Reason to start a new thread?

Let me compile my string of tweets today to justify Smile

ராசா பாட்டுக்கள் செய்யும் மாயம் நேற்று இந்தப்பாடல் செய்து விட்டது!

1 மணி நேரம் ரிப்பீட்டில் வண்டியில்! 

மிக அரிதான நிகழ்வு!  சிறப்பான மெட்டு தான் #1 காரணம். மற்றவையும் குழப்பமில்லை 

கவிஞர் & மெல்லிசை மன்னர்கள்

வாராதிருப்பானோ?
பச்சை விளக்கு
[ltr]https://www.youtube.com/watch?v=HJuZSivtC5E…[/ltr]


ரெண்டு நாளுக்கு முன் "மேரா தில் பி" பாட்டோடு "தூக்கம் உன் கண்களை" ஒப்பிட்டுக்கீச்சிய போது தொடர்ச்சியாக யூட்யூப் கொண்டு வந்து தந்த பெரும்புதையல்!

வானொலிக்காலத்தில் கேட்டிருந்தாலும் இந்த அளவுக்குச் சுவைத்ததில்லை. 

சிறப்போ சிறப்பு!

The fantastic MSV-TKR song obviously met all the criteria that I've set when starting the "endless repeat / OCD thread" in the IR forum sometime back :
[ltr]https://ilayaraja.forumms.net/t298-endless-repeat-ocd-kind-songs-of-all-time-the-reasons…[/ltr]

Don't dismiss that it's due my "aging" - NO - yesterday I tried another 50+ songs of 60s & 70s that YT brought in.

Couldn't stand more than a min of most of those big hits. (Though I was OK with those in the pre-IR / radio era, can't stand them now)!

No, not a change of taste!

பாடலின் சுவைக்கான அம்சங்கள் :

#1 மெட்டு 
#2 அம்மாவின் இனிய குரல் / பாடும் அழகு 
#3 செனாயின் துணை 
#4 மென்மையான தாளக்கருவிகளின் இழைவு 
#5 வெவ்வேறு இடையிசைகள் - அலுப்பில்லை 
#6 ஒட்டி உறவாடும் கவிஞரின் வரிகள் 
#7 வேறு உறுத்தல்கள் இல்லாமை 

குத்து விளக்கு இனி அடிக்கடி எரியும் Smile

app_engine

Posts : 10113
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum