கொஞ்சம் மற்றவர்களையும் அறிவோம்
2 posters
Page 1 of 1
கொஞ்சம் மற்றவர்களையும் அறிவோம்
தமிழ்ப் பாடல்கள் பற்றி பேசும்போது ஏன் வீணாக ஆங்கிலம்? என்னைத்தானே ஏதேதோ பேசிக்கொண்டிருந்தீர்கள். வாருங்கள் நாம் பேசலாம். நான் இளையராஜாவை விமர்சனம் செய்வது குறித்து உங்களில் சிலர் ஆலமரத்து நாட்டாமை ரேஞ்சில் அவர்கள் பிளாக் பக்கமே நாம் போகக்கூடாது என்றெல்லாம் தீர்ப்பு சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. உங்களுக்கு தெரிந்ததை நீங்கள் எழுதுவது போல எனக்கு தெரிந்ததை நான் எழுதுகிறேன். இளையராஜாவை பாராட்டி மட்டும்தான் பதிவுகள் எழுத வேண்டுமா என்ன?
kaarigan- Posts : 7
Reputation : 0
Join date : 2013-07-26
Re: கொஞ்சம் மற்றவர்களையும் அறிவோம்
ராசா அல்லாத மற்றோர் குறித்துப் பேசுவதற்கான பகுதி இது :
https://ilayaraja.forumms.net/f5-tamil-films
ராசா பகுதியிலேயே அவரோடு மற்ற இசை அமைப்பாளர்களை ஒப்பிடும் இழை இங்கே இருக்கிறது:
https://ilayaraja.forumms.net/t116-why-ir-is-not-simply-someone-between-msv-time-arr-time
ஆதலினால், இந்தப்புது இழை தேவையற்றது - பூட்டுப்போடுகிறேன்!

app_engine- Posts : 10119
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum