Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கவிஞர் வாலி இறப்பு - இறப்பில்லாப்பாடல்கள்

3 posters

Go down

கவிஞர் வாலி இறப்பு - இறப்பில்லாப்பாடல்கள் Empty கவிஞர் வாலி இறப்பு - இறப்பில்லாப்பாடல்கள்

Post  app_engine Thu Jul 18, 2013 3:09 pm

Sad news of the demise of Kavingar Vaali Sad
[You must be registered and logged in to see this image.]

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

கவிஞர் வாலி இறப்பு - இறப்பில்லாப்பாடல்கள் Empty Re: கவிஞர் வாலி இறப்பு - இறப்பில்லாப்பாடல்கள்

Post  app_engine Thu Jul 18, 2013 3:18 pm

55 years in TFM


1958-ம் ஆண்டு படங்களுக்கு பாடல்கள் எழுதத் துவங்கிய கவிஞர் வாலி இதுவரை ஆயிரம் படங்களுக்கு மேல் பாடல்கள் எழுதியுள்ளார். பத்மஸ்ரீ மற்றும் தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

கவிஞர் வாலி இறப்பு - இறப்பில்லாப்பாடல்கள் Empty Re: கவிஞர் வாலி இறப்பு - இறப்பில்லாப்பாடல்கள்

Post  app_engine Thu Jul 18, 2013 5:07 pm

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ - உலகம் சுற்றும் (அறுபது வயது) வாலிபன்...

Vaali wrote a lot of songs for MGR and was a big contributor to his political agenda in films! Such songs reverberated patti-thotti of TFM and got embedded in the minds of millions - even pushing them to vote for rettai ilai, at times instinctively!

Picking one song with lovely uvamaigaL / uruvagangaL - kavidhai, kavidhai!


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

கவிஞர் வாலி இறப்பு - இறப்பில்லாப்பாடல்கள் Empty Re: கவிஞர் வாலி இறப்பு - இறப்பில்லாப்பாடல்கள்

Post  app_engine Thu Jul 18, 2013 5:26 pm

One of my all-time-fav MGR songs written by Vaali (music V-R) :

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் (படகோட்டி)



கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக்கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்

மண்குடிசை வாசல் என்றால் தென்றல் வர வெறுத்திடுமா
மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை

படைத்தவன் மேல் பழியும் இல்லை பசித்தவர் மேல் பாவம் இல்லை
கிடைத்தவர்கள் பிரித்துக்கொண்டார் உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
பலர் வாட வாட சிலர் வாழ வாழ ஒரு போதும் தெய்வம் பொறுத்ததில்லை

இல்லையென்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லை என்பார்
மடி நிறையப்பொருள் இருக்கும் மனம் நிறைய இருள் இருக்கும்
எது வந்த போதும் பொதுவென்று வைத்து வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

கவிஞர் வாலி இறப்பு - இறப்பில்லாப்பாடல்கள் Empty Re: கவிஞர் வாலி இறப்பு - இறப்பில்லாப்பாடல்கள்

Post  V_S Thu Jul 18, 2013 11:14 pm

Very sad news. Doyen and Legend. Irreparable loss. Sad

One of my favorite lines of Vaali sir.



மனிதர்கள் சிலநேரம் தடம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் நிறம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் தவறாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் பிழையாகலாம்
விரல்களை தாண்டி வளர்ந்ததை கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதில் என்ன பாவம் எதற்கிந்த சோகம் கிளியே ...

கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு எழுவதும் இயல்பானது
கடலினில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் மரபானது
நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான் இறைவன்

May his soul rest in peace...

_________________
Art is a lie that makes us realize the truth - Pablo Picasso
V_S
V_S

Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23

Back to top Go down

கவிஞர் வாலி இறப்பு - இறப்பில்லாப்பாடல்கள் Empty Re: கவிஞர் வாலி இறப்பு - இறப்பில்லாப்பாடல்கள்

Post  Drunkenmunk Fri Jul 19, 2013 12:18 am

Very sad. That he has touched even teenagers today is example of his legend. From Nilavum Thaaraiyum Neeyamma on to Poovaraiyum Poonkodiye down to Machi Open the bottle in Mankatha, his range is mind boggling. Amma Endrazhaikadha Uyir Illaye and Naanaaga Naan Illai Thaaye down to Kokkari kari giri giri and Thathai Thathai Thathai pala athai petra Thathai, only one man fossible. That's Vaali.

His greatest song imho:

Drunkenmunk
Drunkenmunk

Posts : 1263
Reputation : 12
Join date : 2013-05-01
Age : 36
Location : Chennai

http://raajasongadaykeepsboredomaway.wordpress.com/

Back to top Go down

கவிஞர் வாலி இறப்பு - இறப்பில்லாப்பாடல்கள் Empty Re: கவிஞர் வாலி இறப்பு - இறப்பில்லாப்பாடல்கள்

Post  Drunkenmunk Fri Jul 19, 2013 12:23 am

Maestro on Vaali. Fantabulous speech:

Drunkenmunk
Drunkenmunk

Posts : 1263
Reputation : 12
Join date : 2013-05-01
Age : 36
Location : Chennai

http://raajasongadaykeepsboredomaway.wordpress.com/

Back to top Go down

கவிஞர் வாலி இறப்பு - இறப்பில்லாப்பாடல்கள் Empty Re: கவிஞர் வாலி இறப்பு - இறப்பில்லாப்பாடல்கள்

Post  Drunkenmunk Fri Jul 19, 2013 1:03 am

And Hindu of all papers randomly quoting numbers:

http://www.thehindu.com/features/cinema/lyricist-vaali-passes-away/article4927939.ece

"...including 5,000 songs for maestro Ilayaraaja." summa aduchu vuda vENdiyadhu.LOL IR would have roughly composed for 650 Tamil films. padathukku 6 pAttunu pAthA kooda IR Tamil la pOttadhE 4,000 pAttu kooda varAdhE da... idhula Panju saar, Kannadasar, GA, VM down to innikki Na Muthukumar varaikkum listu pOttA mALAdhu. Not to mention the Pulamaipithans, Mu Methas, MG Vallabhans and Muthulingams.
Drunkenmunk
Drunkenmunk

Posts : 1263
Reputation : 12
Join date : 2013-05-01
Age : 36
Location : Chennai

http://raajasongadaykeepsboredomaway.wordpress.com/

Back to top Go down

கவிஞர் வாலி இறப்பு - இறப்பில்லாப்பாடல்கள் Empty Re: கவிஞர் வாலி இறப்பு - இறப்பில்லாப்பாடல்கள்

Post  Drunkenmunk Sat Jul 20, 2013 9:54 pm

A little few words I wrote on Vaali along with a song in IR-Vaali combination: http://raajasongadaykeepsboredomaway.wordpress.com/2013/07/20/58-words-that-waft/

A playlist of his from 1958-2013 with 30 songs across 8 composers from B Gopalam down to Karthik Raaja: http://t.co/jXTtkaG36q Do give it a listen. Edho indha EzhaiyAla mudunja eLLuruNda.
Drunkenmunk
Drunkenmunk

Posts : 1263
Reputation : 12
Join date : 2013-05-01
Age : 36
Location : Chennai

http://raajasongadaykeepsboredomaway.wordpress.com/

Back to top Go down

கவிஞர் வாலி இறப்பு - இறப்பில்லாப்பாடல்கள் Empty Re: கவிஞர் வாலி இறப்பு - இறப்பில்லாப்பாடல்கள்

Post  app_engine Fri Jul 26, 2013 7:44 am

dig
I dunno what prompted me to host a Manjula song as the first one in this thread Sad

andha ammAvum pOyttAnga...pAvam...condolences to her family...

end-dig

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

கவிஞர் வாலி இறப்பு - இறப்பில்லாப்பாடல்கள் Empty Re: கவிஞர் வாலி இறப்பு - இறப்பில்லாப்பாடல்கள்

Post  app_engine Fri Aug 02, 2013 8:07 pm

Balanced article


கறாரான மதிப்பீடுகள் இப்படி இருந்தாலும் உன்னை நான் சந்தித்தேன், அம்மா என்றழைக்காத உயிரில்லையே என்பன போன்ற இலக்கியத் தரமான பாடல்கள், சிக்கு புக்கு போன்ற இளமைத் துள்ளலான பாடல்கள், நேத்து ராத்திரி போன்ற காம ரசம் சொட்டும் பாடல்கள், கற்பனை என்றாலும்.. என்பன போன்ற பக்திப் பாடல்கள் எனப் பல்வேறு வகைமைகளிலும் சிறந்து விளங்கினார் என்பதில் சந்தேகமில்லை. பல்வகை உணர்ச்சிகளையும் பாத்திரங்களையும் வாழ்நிலைகளையும் பிரதிபலிக்கும் சினிமாவுக்கு ஏற்ற முழுமையான படைப்பாளியாக அவர் விளங்கினார் என்றும் சொல்லலாம்.

கால மாற்றத்தால் காலாவதியாகிவிடாத உயிர்ப்பும் தொடர்ந்து தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் திறமும் இயல்பான சொல்லாட்சிகளும் அந்தஸ்தையும் வயதையும் பொருட்படுத்தாமல் அவர் வாரி வழங்கிய அன்பும் வாலியின் முத்திரைகளாகத் தமிழர்களின் மனங்களில் என்றும் நிலைத்திருக்கும்.


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

கவிஞர் வாலி இறப்பு - இறப்பில்லாப்பாடல்கள் Empty Re: கவிஞர் வாலி இறப்பு - இறப்பில்லாப்பாடல்கள்

Post  app_engine Thu Dec 05, 2013 10:07 pm


வைரமுத்து :
வாலி அநாகரிகமான ஆளு , "இவ்வளவு துட்டு வேணும்"னு கறாராகக் கேட்டு வாங்குவார்.
நானெல்லாம் அப்படி இல்ல, ரொம்ப டீசண்ட்! ("என் உயரம் இவ்வளவு, உங்கள் படத்தின் அகலம் இவ்வளவு, பாத்துப்போட்டுக் கொடுங்க"ன்னு மட்டும் தான் கேப்பேன்)


lol!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

கவிஞர் வாலி இறப்பு - இறப்பில்லாப்பாடல்கள் Empty Re: கவிஞர் வாலி இறப்பு - இறப்பில்லாப்பாடல்கள்

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum