Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பாடிப் பறந்த கிளி - பாலுவுக்குப் புகழஞ்சலி

3 posters

Go down

பாடிப் பறந்த கிளி  - பாலுவுக்குப் புகழஞ்சலி  Empty பாடிப் பறந்த கிளி - பாலுவுக்குப் புகழஞ்சலி

Post  app_engine Fri Oct 16, 2020 5:15 am

பொதிகையில் முன்னொரு முறை வெளிவந்த அவரது நேர்காணலோடு இந்த இழையைத் தொடங்க விரும்புகிறேன்.

இங்கே குறிப்பாக பாலுவின் மேடை நிகழ்வுகள் மற்றும் காணொளிகளைப் பகிர முயல்வோம். (அவரது இறவாப்பாடல்கள் இங்கும் வேறு பல இழைகளிலும் பகிர்ந்து கொண்டே இருக்கலாம் என்பதையும் நினைவில் கொள்வோம்).

https://www.youtube.com/watch?v=eZ0PmGsGSJw&t



திரைத்துறையில் அவரது தொடக்கம் முதல் கிட்டத்தட்டத் தொண்ணூறுகள் வரை இங்கே நினைவு படுத்துகிறார்.


(பின்குறிப்பு - குடும்பத்தில் நிகழ்ந்த ஒரு மாபெரும் துயரம் மற்றும் வீட்டில் பலருக்கும் கோவிட் போன்றவற்றால் இந்த இழை முன்னமே தொடங்க இயலவில்லை - இப்போது கொஞ்சம் தேறி இருப்பதால் இதைத் தொடங்கி இருக்கிறேன்)


Last edited by app_engine on Fri Oct 16, 2020 10:48 pm; edited 1 time in total

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

பாடிப் பறந்த கிளி  - பாலுவுக்குப் புகழஞ்சலி  Empty Re: பாடிப் பறந்த கிளி - பாலுவுக்குப் புகழஞ்சலி

Post  IsaiRasigan Fri Oct 16, 2020 10:03 am

என்னவென்று விசாரித்து உங்கள் மனப்புண்ணைக் கிளற விரும்பவில்லை. கடவுள் உங்கள் காயத்தை ஆற்றட்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்.

IsaiRasigan

Posts : 93
Reputation : 1
Join date : 2016-05-12

IsaiRasigan likes this post

Back to top Go down

பாடிப் பறந்த கிளி  - பாலுவுக்குப் புகழஞ்சலி  Empty Re: பாடிப் பறந்த கிளி - பாலுவுக்குப் புகழஞ்சலி

Post  app_engine Fri Oct 16, 2020 5:10 pm

IsaiRasigan wrote:என்னவென்று விசாரித்து உங்கள் மனப்புண்ணைக் கிளற விரும்பவில்லை. கடவுள் உங்கள் காயத்தை ஆற்றட்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்.

நன்றிங்க!

இங்கே சொல்லியிருந்தேன்:
https://twitter.com/r_inba/status/1304580446387408899

இப்போது எல்லோருக்கும் மனஅழுத்தம் மட்டுமே, உடல் நிலையில் குழப்பமில்லை.

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

பாடிப் பறந்த கிளி  - பாலுவுக்குப் புகழஞ்சலி  Empty Re: பாடிப் பறந்த கிளி - பாலுவுக்குப் புகழஞ்சலி

Post  app_engine Fri Oct 16, 2020 8:09 pm

2020-ன் முற்பகுதியில் (கோவிட் அலை அடிக்கும் முன்பு) மலேசிய நாட்டில் நிகழ்ச்சி நடத்தியபோது எடுத்ததாகத் தோன்றுகிறது.

இதில் பெருமளவு ராசா குறித்தும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/watch?v=fFKd9RAxN44


app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

IsaiRasigan likes this post

Back to top Go down

பாடிப் பறந்த கிளி  - பாலுவுக்குப் புகழஞ்சலி  Empty Re: பாடிப் பறந்த கிளி - பாலுவுக்குப் புகழஞ்சலி

Post  Usha Mon Oct 19, 2020 5:08 pm

QFR ... Subashree team..... Ilanjolai poothadha 

Very Beautiful work.... All the instruments..... Top Most.....

SPB voice........ singer paadi irukar. anal... jeevan missing dhan. ellorukum sogam iruku dhan..........

sangathiyil expression... spb special dhan.... Subashree sonnadhu pola.....

https://www.youtube.com/watch?v=bTmFZfaNTXY

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

பாடிப் பறந்த கிளி  - பாலுவுக்குப் புகழஞ்சலி  Empty Re: பாடிப் பறந்த கிளி - பாலுவுக்குப் புகழஞ்சலி

Post  Usha Mon Oct 19, 2020 5:13 pm

nilavu thungum neram from subashree team....

All are Super......

strings section... pudhiyadhaga serthi irukirargal......... Very Great One.....

https://www.youtube.com/watch?v=VBIg15qvZRY

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

பாடிப் பறந்த கிளி  - பாலுவுக்குப் புகழஞ்சலி  Empty Re: பாடிப் பறந்த கிளி - பாலுவுக்குப் புகழஞ்சலி

Post  Usha Tue Oct 20, 2020 4:46 pm

oh butterfly from subashree team...

romba arumaiya vaasichu irukanga........ paarata vaarthai illai........... Great and Sweet.....

singers...... nalla padi irukanga......

https://www.youtube.com/watch?v=S3rIxbGSuAY

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

பாடிப் பறந்த கிளி  - பாலுவுக்குப் புகழஞ்சலி  Empty Re: பாடிப் பறந்த கிளி - பாலுவுக்குப் புகழஞ்சலி

Post  Usha Mon Oct 26, 2020 6:43 pm

Jaya tv..... for SPB......

mano .. nam manadhin kuralaga azhagaga solli irupar..... SPB.. maraivu etc patri.... oru paatu padi vittu azhudhutar... True feelings.. unara mudigiradhu.......

enaku periya yematram dhan SPBin maraivu.... innum manadhu samadhanam agavillai. yen endru theiryavillai..... ivar gundu gundaga
irundha kalam ellam bayandhu iruken.... edhavadhu udambuku vara poradhu endru...... satrum edhir paramal.. ipadi oru kodumai......



https://www.youtube.com/watch?v=oEu---Ko1AQ

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

பாடிப் பறந்த கிளி  - பாலுவுக்குப் புகழஞ்சலி  Empty Re: பாடிப் பறந்த கிளி - பாலுவுக்குப் புகழஞ்சலி

Post  Usha Sat Nov 07, 2020 5:28 pm

from suresh........ blog for spb.....   Great Effort and sweet collections of SPB...

https://sureshs65music.blogspot.com/2020/11/spb-musical-history-part-10-illayaraja.html

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

பாடிப் பறந்த கிளி  - பாலுவுக்குப் புகழஞ்சலி  Empty Re: பாடிப் பறந்த கிளி - பாலுவுக்குப் புகழஞ்சலி

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum