Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Gangai Amaran - அமர கூவியம்

Page 12 of 13 Previous  1, 2, 3 ... , 11, 12, 13  Next

Go down

Gangai Amaran - அமர கூவியம் - Page 12 Empty Re: Gangai Amaran - அமர கூவியம்

Post  app_engine Mon May 09, 2016 5:29 pm

Usha wrote:indha GA mouth........ IRai patri ---- vayasachu ... Ilainyagarluku idam kodukanam .. appadi ipadi nu solli iruka kudadhu.

அந்தாள விடுங்க அக்கா! 

உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வோர் உலகமெங்கும் உண்டு தானே?  

ராசாவுக்கு இந்த ஆள் தம்பியாக இல்லாவிட்டால் மூணாந்தர இணையதளங்கள் கூட இவரை சீண்டி இருக்காது என்பதே உண்மை. 

போகட்டும்.

கேட்கிற ஆட்களில் ஒரு பெரும் சதவீதமும் அதை ஆதரித்துப்பேசி,  அந்தச்சாக்கில் ராசாவின் மீது வெறுப்புக்கொட்டுவது தான் கொடுமை. 

முன்பே "அறிவிருக்கா" நேரத்தில் வெளிப்பட்டது. இப்போது இந்தக்கூட்டத்தின் அடையாளம் இன்னும் தெளிவாகிறது.  

அதாவது, வாசிக்கத்தெரிந்த ஆனால் அறிவுகெட்ட ஆட்களின் சதவீதம் தமிழ் உலகில் அதிகரித்து வருகிறது என்பதற்கான அறிகுறிகள்.

app_engine

Posts : 9316
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Gangai Amaran - அமர கூவியம் - Page 12 Empty Re: Gangai Amaran - அமர கூவியம்

Post  app_engine Tue May 10, 2016 6:05 pm

Looks like this fellow is still writing that nakkeeran series

இசைஞானி இளையராஜாவின் இசையில் இசையரசி பி.சுசீலாம்மா அதிகமாக பாடல்களைப் பாடவில்லையே என்ற ஏக்கம் அவரது ரசிகர்களுக்கு உண்டு. ஏதோ இருவருக்குமிடையில் மனஸ்தாபமோ என்கிற எண்ணத்தில் நிறைய கற்பனை குறுஞ்செய்திகள் கோடம்பாக்கத்தில் உலா வந்து கொண்டிருந்தன.

இந்த நேரத்தில் சுசீலாம்மா-ராஜாண்ணன் இடையில் துவக்கக் காலத்தில் ஏற்பட்ட மோதல் ஒன்றை இப்போது வெளியில் சொல்லியிருக்கிறார் இளையராஜாவின் தம்பியும், இசையமைப்பாளருமான கங்கை அமரன்.

‘நக்கீரன்’ பத்திரிகையில் ‘பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ்’ என்கிற தலைப்பில்  பாவலர் பிரதர்ஸின் வாழ்க்கைக் கதையை எழுதி வரும் கங்கை அமரன், இரு வாரங்களுக்கு முன்பாக இளையராஜா-பி.சுசீலா சம்பந்தப்பட்ட  கதையையும் எழுதியிருக்கிறார்.

அது இங்கே

I've read about this before - but don't remember who the MD was. Looks like it was V Kumar. 
(Now, V Kumar should have been quite fortunate to have guitar player like IR Smile )

app_engine

Posts : 9316
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Gangai Amaran - அமர கூவியம் - Page 12 Empty Re: Gangai Amaran - அமர கூவியம்

Post  irfan123 Fri May 13, 2016 4:31 am

app_engine wrote: Now, it's not just on a kuppai website like India Glitz - it's also there on The Hindu

The comments below give some insight as to how idiotic a good % of today's indhu paper readers are. 

The conspiracy gumbal against IR,doing propaganda since 1991 or so, had partly succeeded in making a good % of public believe that IR's serukku > IR's thiRami.

நல்லா இருக்கட்டும்.
GA Jelousy is at heights. he is taking personal vendata to public by degrading IR and asking gumbals to support his view thereby gaining popularity by bad publicity. bharathiraja was doing that quite often and he stopped. not sure about what went with him and his brother just because he is in selection commitee he thinks he can say whatever he can and ask him to collect award. in GAs' mentality he is not angry that he rejected national if thats the case why he didnt cry when IR did that in prev years for pazhasi ? he is angry that "how come i am giving the award you refuse to take it" that kind of mentality. by giving award (being him in selection committee) he thinks he is superior and more knowledgeble than his brother thereby trying to degrade him.(see i am the one giving award to you by selecting to you so i am bigger than you attitude).  on top of it before award function he made comments songs not good and he knows very well IR will be irked by it and he did that comments intentionally to create controversy. I wouldnt be surprised if media goes back to IR again and asks GA has made these comments what do you think? this way he is constantly irritating IR even though they are not in touch. thats the goal of GA (on the same lines of bharathiraja). Wish IR refuses any interview or comments going forward. that will slap on GA.

irfan123

Posts : 113
Reputation : 4
Join date : 2013-10-06

Back to top Go down

Gangai Amaran - அமர கூவியம் - Page 12 Empty Re: Gangai Amaran - அமர கூவியம்

Post  irfan123 Fri May 13, 2016 10:43 am

app_engine wrote:Latest kooval:
https://www.youtube.com/watch?v=dF82-Lo2lvw

1. he claims araicha maavu + says he would give award to GVP for visaranai + says IR getting old and leave way for youngsters

He contradicts himself if IR is araicha maavu then does he thinks all current gen music directors are not araicha maavu and greater than IR
Even the listenable santhosh narayan kabali teaser to me looks like improvised version of "why so serious" from dark knight
What GA is going to say if he picks santhosh for an award

IR has given a detailed lecture about his views on music in yesudas 50 celebration how he views music as cheating for business and all raagas are repeated. About youth music he has said cant compose music for young gen rather music should be young so can never get old
Hope GA listened to all this before going ga ga in public like loose cannon

2. He was IR to retire??

This is hilarious video of how MS dhoni replied to a journalist when he asked about retirement

https://www.youtube.com/watch?v=2n6qfSutlag

irfan123

Posts : 113
Reputation : 4
Join date : 2013-10-06

Back to top Go down

Gangai Amaran - அமர கூவியம் - Page 12 Empty Re: Gangai Amaran - அமர கூவியம்

Post  app_engine Tue Jun 21, 2016 5:04 pm

GA shouts at Ajit / Vijay

Laughing

app_engine

Posts : 9316
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Gangai Amaran - அமர கூவியம் - Page 12 Empty Re: Gangai Amaran - அமர கூவியம்

Post  app_engine Tue Jun 21, 2016 5:07 pm

dEvar magan story is mine, says GA

சின்னவர் படத்தினை அடுத்து கமல்ஹாசன் நடிப்பில் நான் இயக்குவதாக ஒரு படத்தின் கதையை கமல்ஹாசனிடம் சொல்லியிருந்தேன்.

“அமர் எடுத்த சின்னவர் படம் சரியில்லை. என் தம்பின்றதுக்காக அவரை வைத்து படம் எடுத்து ரிஸ்க் எடுக்காதீங்க” என்று ராஜாண்ணன் சொல்லியிருந்திருக்கிறார்.

அந்தப்படம் கை விட்டுப் போனது. எனக்கு வருத்தமில்லை.

தேவர்மகன் படத்திலே ‘சாந்துப் பொட்டு’ பாடல் சிச்சுவேஷன் நான் சொல்லியது தான் அப்படீன்னு கமல் சொன்னாரு. அந்தக் கதையே என்னால் உருவானது அப்படீன்றதை மட்டும் கமல் ஏத்துக்கலை.

அதனாலே எனக்கு துக்கமில்லை. எதையும் நான் இழந்துவிடவில்லை.

நான் ஏமாற்றப்பட்டிருக்கிறேன். நான் ஏமாற்றத்தைச் சந்திச்சிருக்கேன்.  இசைஞானி, உலகநாயகன் போல பெரிய பெரிய ஆட்களைப் பற்றி நிறைய நிறையையும், குறையையும் சொல்றோமேன்னு நினைச்சுப் பார்க்கிறேன்.

என் மனசுக்கு ஒப்பவில்லை. ஆனாலும் நான் நிறைய இழந்திருக்கிறேன். இழந்தது இழந்தது தான். ‘அரசியல்லே இதெல்லாம் சாதாரணமப்பா அப்படீங்கிற மாதிரி வாழ்க்கையிலே இதெல்லாம் சகஜமப்பா’ன்ன் கவுண்டமணி அண்ணன் பாணியில் உதறிவிட்டுப் போக வேண்டியது தான்

app_engine

Posts : 9316
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Gangai Amaran - அமர கூவியம் - Page 12 Empty Re: Gangai Amaran - அமர கூவியம்

Post  app_engine Tue Jun 21, 2016 5:13 pm

In that article above, which refers to the series that GA writes on nakkeeran, he is making an outrageous statement :

GA wrote:
நான் ஒரு விஷயத்தை மட்டும் பொதுவா பதிவு செய்ய விரும்புறேன்.

ஒன்றாய் வளர்ந்தவர்களில் ஒருவர் மேலே வந்தால் மற்றவர்களையும் தாங்கிப் பிடித்து அவர்களை மேலே ஏற்றிச் செல்லும் பண்பு வேண்டும்.  அவர்களுக்குத் தெரிந்த வேலையை அவர்களுக்குக் கொடுத்து, அதற்குரிய சம்பளத்தையும் கொடுத்தால் அவர்களும் வாழ்ந்து கொள்வார்கள்.

This is really funny - GA is advising what IR should have done Laughing

That is, AFTER enjoying all privileges in the industry Laughing 

(We don't have to elaborate that he got his address because IR became a hit with annakkiLi and a series of albums that followed. However, just for those who don't know much history : If not for 'sendhoorappoovE' debut as lyricist and kOzhi koovudhu debut as director, both directly BECAUSE OF IR, and many more opportunities for more than 2 decades mostly because of IR, he won't be in his current position to give interview to media)

Last edited by app_engine on Tue Jun 21, 2016 5:18 pm; edited 1 time in total

app_engine

Posts : 9316
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Gangai Amaran - அமர கூவியம் - Page 12 Empty Re: Gangai Amaran - அமர கூவியம்

Post  Manoj Raj Tue Jun 21, 2016 5:17 pm

app_engine wrote: dEvar magan story is mine, says GA

சின்னவர் படத்தினை அடுத்து கமல்ஹாசன் நடிப்பில் நான் இயக்குவதாக ஒரு படத்தின் கதையை கமல்ஹாசனிடம் சொல்லியிருந்தேன்.

“அமர் எடுத்த சின்னவர் படம் சரியில்லை. என் தம்பின்றதுக்காக அவரை வைத்து படம் எடுத்து ரிஸ்க் எடுக்காதீங்க” என்று ராஜாண்ணன் சொல்லியிருந்திருக்கிறார்.

அந்தப்படம் கை விட்டுப் போனது. எனக்கு வருத்தமில்லை.

தேவர்மகன் படத்திலே ‘சாந்துப் பொட்டு’ பாடல் சிச்சுவேஷன் நான் சொல்லியது தான் அப்படீன்னு கமல் சொன்னாரு. அந்தக் கதையே என்னால் உருவானது அப்படீன்றதை மட்டும் கமல் ஏத்துக்கலை.

அதனாலே எனக்கு துக்கமில்லை. எதையும் நான் இழந்துவிடவில்லை.

நான் ஏமாற்றப்பட்டிருக்கிறேன். நான் ஏமாற்றத்தைச் சந்திச்சிருக்கேன்.  இசைஞானி, உலகநாயகன் போல பெரிய பெரிய ஆட்களைப் பற்றி நிறைய நிறையையும், குறையையும் சொல்றோமேன்னு நினைச்சுப் பார்க்கிறேன்.

என் மனசுக்கு ஒப்பவில்லை. ஆனாலும் நான் நிறைய இழந்திருக்கிறேன். இழந்தது இழந்தது தான். ‘அரசியல்லே இதெல்லாம் சாதாரணமப்பா அப்படீங்கிற மாதிரி வாழ்க்கையிலே இதெல்லாம் சகஜமப்பா’ன்ன் கவுண்டமணி அண்ணன் பாணியில் உதறிவிட்டுப் போக வேண்டியது தான்

Laughing Laughing Laughing அப்ப godfather கதையை கங்கை அமரன் தான் எழுதுனதா சொல்றார்?  காட்பாதர் - கங்கை அமரன்... ஒரு flowla  வருது... அப்ப சரி தான்...

Manoj Raj

Posts : 12
Reputation : 0
Join date : 2013-05-18

Back to top Go down

Gangai Amaran - அமர கூவியம் - Page 12 Empty Re: Gangai Amaran - அமர கூவியம்

Post  app_engine Tue Jun 21, 2016 5:28 pm

kAnA prabhA quotes Pavalar Shiva's FB page

Looks like Pavalar Shiva (s/o IR's eldest brother) is going to publish a book on GA the lyricist. 

தொடக்கம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு, முடித்து வெளியிடும் வரை ஒன்றும் சொல்வதற்கில்லை Wink

app_engine

Posts : 9316
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Gangai Amaran - அமர கூவியம் - Page 12 Empty Re: Gangai Amaran - அமர கூவியம்

Post  app_engine Tue Jun 21, 2016 11:45 pm

BTW, புஸ்தகம் வெளியிடறதெல்லாம் இருக்கட்டும்.

மூணு வருஷத்துக்கு முன்னாடி நான் திட்டின ஒரு விஷயம் இன்று வரை யாரும் கண்டுக்கலை. 

இவரோட விக்கிப்பீடியா பக்கம் இன்றும் பல் இளிக்குது பாருங்க:

https://en.wikipedia.org/wiki/Gangai_Amaran

Embarassed

சென்சார் போர்டு, தேசிய விருதுக்கமிட்டி, சன் சிங்கர் நீதிபதி என்று மீடியா மற்றும் அரசியல் வெளிச்சத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை என்பது வேறு விஷயம்.

வருமானம் வராதுன்னா ஒன்னும் செய்யமாட்டாங்கன்னு தெரியுது.

app_engine

Posts : 9316
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Gangai Amaran - அமர கூவியம் - Page 12 Empty Re: Gangai Amaran - அமர கூவியம்

Post  app_engine Wed Jun 22, 2016 1:08 am

Fixed all the youtube links for the songs (as of today) Embarassed

These may again go, but as of today these links are alive Laughing

app_engine

Posts : 9316
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Gangai Amaran - அமர கூவியம் - Page 12 Empty Re: Gangai Amaran - அமர கூவியம்

Post  irir123 Thu Jun 23, 2016 12:22 am

Manoj Raj wrote:
app_engine wrote: dEvar magan story is mine, says GA

சின்னவர் படத்தினை அடுத்து கமல்ஹாசன் நடிப்பில் நான் இயக்குவதாக ஒரு படத்தின் கதையை கமல்ஹாசனிடம் சொல்லியிருந்தேன்.

“அமர் எடுத்த சின்னவர் படம் சரியில்லை. என் தம்பின்றதுக்காக அவரை வைத்து படம் எடுத்து ரிஸ்க் எடுக்காதீங்க” என்று ராஜாண்ணன் சொல்லியிருந்திருக்கிறார்.

அந்தப்படம் கை விட்டுப் போனது. எனக்கு வருத்தமில்லை.

தேவர்மகன் படத்திலே ‘சாந்துப் பொட்டு’ பாடல் சிச்சுவேஷன் நான் சொல்லியது தான் அப்படீன்னு கமல் சொன்னாரு. அந்தக் கதையே என்னால் உருவானது அப்படீன்றதை மட்டும் கமல் ஏத்துக்கலை.

அதனாலே எனக்கு துக்கமில்லை. எதையும் நான் இழந்துவிடவில்லை.

நான் ஏமாற்றப்பட்டிருக்கிறேன். நான் ஏமாற்றத்தைச் சந்திச்சிருக்கேன்.  இசைஞானி, உலகநாயகன் போல பெரிய பெரிய ஆட்களைப் பற்றி நிறைய நிறையையும், குறையையும் சொல்றோமேன்னு நினைச்சுப் பார்க்கிறேன்.

என் மனசுக்கு ஒப்பவில்லை. ஆனாலும் நான் நிறைய இழந்திருக்கிறேன். இழந்தது இழந்தது தான். ‘அரசியல்லே இதெல்லாம் சாதாரணமப்பா அப்படீங்கிற மாதிரி வாழ்க்கையிலே இதெல்லாம் சகஜமப்பா’ன்ன் கவுண்டமணி அண்ணன் பாணியில் உதறிவிட்டுப் போக வேண்டியது தான்

Laughing Laughing Laughing அப்ப godfather கதையை கங்கை அமரன் தான் எழுதுனதா சொல்றார்?  காட்பாதர் - கங்கை அமரன்... ஒரு flowla  வருது... அப்ப சரி தான்...

LOLOLOLOL! Very Happy
irir123
irir123

Posts : 63
Reputation : 0
Join date : 2012-12-06

Back to top Go down

Gangai Amaran - அமர கூவியம் - Page 12 Empty Re: Gangai Amaran - அமர கூவியம்

Post  app_engine Mon Sep 12, 2016 10:13 pm

Looks like GA is still doing vambu in nakkeeran :
http://newstig.com/cinema/news/24479/Rajni-.who-drank-alcohol-at-the-party-celebrations-..

அந்த விளக்கத்தை ரஜினி ஏத்துக்காம…பார்ட்டியில் எல்லோரும் உச்சத்தில் இருந்தாங்க. ரஜினி அந்த இடத்தில ரொம்ப உச்சத்தில் இருந்தார்.

வாக்குவாதமாகி…சத்தம் அதிகமாகி…கைகலப்பு ஆகுற சூழல்.

வேற எங்கியோ ரஜினியை கோபப்படுத்தி இருக்காங்க, அந்த கோபம் இங்க வெடிக்குதுன்னு..எல்லோரும் புரிஞ்சிகிட்டு, ‘பார்ட்டியா நிறுத்திட்டு…கிளம்பிட்டோம்.

app_engine

Posts : 9316
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Gangai Amaran - அமர கூவியம் - Page 12 Empty Re: Gangai Amaran - அமர கூவியம்

Post  Sakalakala Vallavar Thu Oct 20, 2016 11:45 am

நான் பாடல் வரிகளில் நிறைய கவனம் செலுத்தமாட்டேன், ஆனால், கிங்கி இமிரின் எழுதிய“சிந்தியவெண்மனி சிப்பியில் முத்தாச்சு” என்ற கற்பனையை ரொம்பவே ரசித்தேன்! கிங்கி, ஒரு மிகத்தரமான பாடலாசிரியர் என எனக்கு தோன்றியது இந்த வரியை கேட்ட பின்புதான்!

ஆனா பாருங்க, விக்ரம் படத்துல டை-மண்டு ஏற்கனவே ஒரு பாடலில் இதே வரியை(இதே பொருளில்) பயன்படுத்திருக்குன்னு நேத்து தான் தெரிஞ்சிக்கிட்டேன் Surprised LOL
Sakalakala Vallavar
Sakalakala Vallavar

Posts : 469
Reputation : 0
Join date : 2012-11-15

Back to top Go down

Gangai Amaran - அமர கூவியம் - Page 12 Empty Re: Gangai Amaran - அமர கூவியம்

Post  app_engine Fri Oct 21, 2016 9:31 pm

Sakalakala Vallavar wrote:விக்ரம் படத்துல டை-மண்டு ஏற்கனவே ஒரு பாடலில் இதே வரியை(இதே பொருளில்) 

சிப்பிக்குள் ஒரு முத்து வளர்ந்தது சின்னத்தாமரையே? அது ஒன்றும் புதிதில்லை. 

அதற்கு முன்னால் (ராசா பாடல்களிலேயே) பலமுறை பலரும் எழுதிய உவமை தானே?  

ஆனால் யாரும் (வக்கிரப்புகழ் வைரமுத்து) உள்பட இந்த அளவுக்கு explicit ஆக எழுதவில்லை என்றே நினைக்கிறேன்.

கண்ணதாசன் : 
ஆழக்கடலில் தோன்றிய முத்து, ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு 
(சட்டம் என் கையில்)

வாலி:
என் சிப்பிக்குள்ள முத்து இருக்குது
(சாட்டை இல்லாத பம்பரம், கேட்டாலும் கிடைக்காதம்மா என்ற பாடலில்)

இன்னும் நிறைய இருக்கலாம், இப்போதைக்கு இரண்டு Smile

app_engine

Posts : 9316
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Gangai Amaran - அமர கூவியம் - Page 12 Empty Re: Gangai Amaran - அமர கூவியம்

Post  mythila Fri Oct 21, 2016 9:51 pm

Add this too.
mAnE oru mangala sippy un thAyE
maNi nuthena vandhavan neeyE
- PS urugi pAdum kadal meengaL song.
Lyricist PA ??
chippy /muthu analogy ellAm as old as the ocean itself.

mythila

Posts : 245
Reputation : 2
Join date : 2012-12-04

Back to top Go down

Gangai Amaran - அமர கூவியம் - Page 12 Empty Re: Gangai Amaran - அமர கூவியம்

Post  app_engine Mon Oct 24, 2016 4:48 pm

One blog post on GA as director

Decent summary of "director GA's career" Wink

டைரக்டர்ஸ் டச் எனச் சொல்லக்கூடிய முத்திரைக் காட்சிகளோ, பவர்புல்லான கதையோ இல்லாமல், சாதாரண நிகழ்வுகளைக் கொண்டு தன் பாணியில் இயக்கினாலும் தமிழ்சினிமா என்றென்றும் நினைத்திருக்கும் இரண்டு, மூன்று படங்களை இயக்கியவராக இந்தத் துறையிலும் மக்கள் ஞாபகத்தில் இருப்பார் கங்கை அமரன்.

There is one erroneous info in the article though, about Manivannan (that he was not assistant to anyone prior to becoming director). 

One would think it's pretty obvious that he worked under Bharathiraja, based on those 100's of interviews / articles / old photos etc...

app_engine

Posts : 9316
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Gangai Amaran - அமர கூவியம் - Page 12 Empty Re: Gangai Amaran - அமர கூவியம்

Post  app_engine Wed Nov 09, 2016 7:23 pm

For those thinking that "கங்கை அமரன் சொன்னா சரியாத்தான் இருக்கும்", here is a clear evidence that this fellow could suffer from "incorrect information" problem Smile

https://www.youtube.com/watch?v=Ms6twayKAIQ&t=2018s

(The above link takes one to the exact spot where GA says panju mittAi song in ettuppatti rAsA got MD-ed by IR. 
 Well, that song was NOT by IR)

app_engine

Posts : 9316
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Gangai Amaran - அமர கூவியம் - Page 12 Empty Re: Gangai Amaran - அமர கூவியம்

Post  app_engine Wed Feb 08, 2017 9:05 pm

GA has an opportunity to talk to media

சசிகலாவால் நான் நேரடியாக பாதிக்கப்பட்டேன் என்று கங்கை அமரன் கூறியுள்ளார்.

app_engine

Posts : 9316
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Gangai Amaran - அமர கூவியம் - Page 12 Empty Reason for GA's issues with IR

Post  ank Fri Feb 10, 2017 5:34 am

[size=19]ஜெர்மன்ல வசிக்கிற இலங் கைத் தமிழரோட "வேர்ல்ட் தமிழ் டெலிவிஷன்' சேனலுக் காக சென்னையிலருந்து ‘"நம் டி.வி'ங்கிற பேர்ல புரோக்ராம் எடுத்து அனுப்பி னேன். ஜெர்மன் நண்பர் சொன்னபடி சென்னையில் "மதுரா டிராவல்ஸ்' வீ.கே.டி.பாலன் உட்பட சில நண்பர்கள் பணப் பங்களிப்போட புரோக்ராம் எடுத்துக் கிட்டிருந்தேன்.

டெலிகாஸ்ட் ஆன நிகழ்ச்சிகளுக்கு ஜெர்மன் தமிழரால பணம் அனுப்ப முடியாத சிக்கல்.

"நம் டி.வி.'க்காக நானும் கொஞ்சம் கடன் வாங்கிப் போட்டது... நான் டைரக்ஷன் பண்ணின படங்களுக்கு ஃபர்ஸ்ட் காப்பி புரொடியூஸரா இருந்ததால ஏற்பட்ட சில நஷ்டம்.... ராஜாண்ணன்கிட்டருந்தும் எனக்கு வேலைகள் வரல.  இப்படி எல்லாம் சேர்ந்து கடன் கூடிக்கிட்டிருந்த நேரத்துல....

நமக்கு சினிமா தொழிலத் தவிர வேற எதுவும் தெரியாது. அதனால "சினிமாவுலயே வேற ஒரு தொழிலும் பண்ணலாம்'னு முடிவு செஞ்சேன்.

அதுதான்... சொந்தப்படத் தயாரிப்பு நிறுவனம்.

வெங்கட்பிரபு அரும்பு மீசை பருவத்துல இருக்கான். லண்டன்ல படிச்சுக்கிட்டு இருக்கான்.

அவனையே ஹீரோவா செலக்ட் பண்ணினேன்.

என் வொய்ஃப் கலாவோட அம்மா வழி உறவினர் சங்கீதாவ புது முக ஹீரோயினா செலக்ட் பண்ணினேன்.

(பிரபல நடிகையான ‘பிதாமகன்’ சங்கீதாதான்)

"கங்கைஅமரன் படமா? காமெடி தூக்கலா இருக்கும். கதையும் ஜாலியா இருக்கும். படம் பார்க்கிறவங்க ஹேப்பியா வருவாங்க'னு என் படங்கள் மேல ஒரு ஒப்பீனியன் இருந்துச்சு. ஆனா அதுக்கு நேர்மாறா... ஒரு அழுத்தமான கதையை எழுதி... 

கொத்தடிமை தொழிலாளர்கள் பிரச்சினையை மையமா வச்சு... அதுல காதலைக் கலந்து படம் எடுத்தேன்.

[/size]
Gangai Amaran - அமர கூவியம் - Page 12 Gangai-amaran1
[size]

வெங்கட்பிரபுவோட படிப்பு கெடாத படி... அவனுக்கு எப்பப்ப லீவு கிடைக்கு தோ... அப்ப... லண்டன்லருந்து அவன வர வச்சு ஷூட்டிங் நடத்தி படத்தை முடிச் சேன். ராஜாண்ணன் பாடல்கள போட்டுக் குடுத்திட்டார்.

அவரோட மியூஸிக் ட்ராக்கை பயன்படுத்தி... அவருக்கு வேலைப்பளு இல்லாதபடிக்கி நானே... இசைக்கலவை பண்ற வேலைகளை செஞ்சுக்கிட்டேன்.

கடன் பிரச்சினை...  என்னோட பையனூர் பண்ணைப் பங்களா பிரச்சினை... இப்படி என் மனசுல சில கவலைகள் இருந்த நேரத்துல... எடுத்த படம். 

அதனால... சீரியஸான என்னோட மனநிலை மாதிரியே... படத்துல நகைச்சுவை உணர்ச்சி பெரிசா இல்லாமப் போச்சு.

அந்தப் படம்... "பூஞ்சோலை'.’

"மகனை பெரிய ஹீரோவா ஆக்கிடணும். மகன் நடிக்கிற முதல் படம் நல்லா வரணும்'னு செலவு பண்ணி எடுத்தேன். அதுமட்டுமில்லாம... லண்டனுக்கும் சென்னைக்கும் வெங்கட்பிரபு வந்துபோன ஃப்ளைட் செலவே பெரிசா ஆச்சு. பட்ஜெட் கூடிப்போச்சு. மூணாறு பகுதியில இயற்கை எழில் கொஞ்சுற அழகான... சினிமாவுல பதிவு செய்யப்படாத லொகேஷன்கள தேடிப்பிடிச்சு... படமாக்கினேன்.

பாலாவோட "பரதேசி'’படத்துல "செந்நீர்தானா' பாட்ட நான் பாடப் போயிருந்தப்ப... ’"அண்ணா... நீங்க "பூஞ்சோலை'’படத்த எடுத்த லொகே ஷன்கள்லதான் "பரதேசி'’படத்த எடுத்துருக் கேன்'னு பாலா சொன்னார்.

"பூஞ்சோலை'’படத்தை இப்ப நான் பார்க்கிறபோதும் ரொம்ப நல்லாத்தான் இருக்கு. ஆனாலும் கியூமர் இல்லாமப் போச்சு.

அதனால படம் வெளியாகிறதுல சிக்கல். விநியோகஸ்தர்கள்ட்ட இருந்து படத்த ரொம்ப கம்மி ரேட்டுக்கு கேட்டாங்க.

இதுல சில தகராறுகள் ஏற்பட்டுச்சு. அது இன்னமும்கூட இருக்கு.

"அப்புறம் பார்த்துக்கலாம்'னு விட்டுட்டேன். அதனால படத்த கிடப்புல போடவேண்டியதாப் போச்சு.

இந்தப் படத்தால ஒரு பெரிய தொகை முடங்கிச்சு.

நான் கடனுக்காக என்னோட ராஜாஅண்ணாமலைபுரம் ரெட்டவீட்டுல ஒரு வீட்டின் பேர்ல எக்மோர் நிதி நிறு வனம் ஒண்ணுல வாங்கின கடனுக்காக... வட்டியும், முதலும் சேர்ந்து பெரிசாகி கட்டமுடியாமப் போயி...  ஏல நோட்டீஸ் அனுப்பிட்டாங்க.
ரெட்ட வீட்ல ஒரு வீட்ட விக்க வேண்டிய சூழ்நிலை.

"நிதி நிறுவன ஆட்கள் வீட்ல வந்து சத்தம் போடுவாங்களோ... நம்ம மரியாதை போயிரு மோ'னு பயந்து... வீட்ட விற்க ஏற்பாடு செஞ்சேன்.

கேமராமேன்-டைரக்டர் ராஜீவ்மேனனுக்கு அந்த வீட்ட வித்தேன். அதுல ரெக்கார்டிங் தியேட்டர் வச்சிருக்கார் ராஜீவ்மேனன்.

நான் புள்ள குட்டிகளோட பட்டினி கெடக்கும்போது, அவங்க எனக்கு உதவாம... நல்லா சாப்பிட்டுக்கிட்டிருந்தா... அதுதான்... அதனாலதான் ராஜாண்ணன்மேல எனக்கு அப்பப்ப... கோபம்.

எல்லாரும் அவங்கவங்க அண்ணனப் பத்தி பெருமையாவும், கோபமாவும் எப்படி நினைக்கிறீங்களோ?... அப்படித்தான் நானும் எங்கண்ணனப்பத்தி நினைக்கிறேன்.
நான் அப்ப பரிதாப நிலைலதான் இருந்தேன்.

என்னோட ஒருத்தன் சம்பாத்தியத்துலதான் குடும்பம் நடத்தணும். என் மனைவி வசதியான வீட்ல வளர்ந்தவ. என் புள்ளைங்களும் வசதியா வளர்ந்து பழகிட்டாங்க.
""டேய்... நான் உன் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்கு ஒரு வேலையா வந்தேண்டா. நீ வீட்ட வித்த விஷயம் எனக்கு மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு. அதனாலதான் ஒன்ன வந்து பார்க்க முடியல. என்னடா பண்ண... நானும் உதவமுடியாமப் போச்சு''னு பாரதிராஜாண்ணன் சொன்னார். 

"நம்ம கூடவே ஒண்ணா வந்தவன். கிடைச்ச வருமானத்த எந்த கெட்ட பழக்கமும் இல்லாம சேர்த்து வச்சு ஒரு சொத்த வாங்கீருக்கான். இப்ப அவனுக்கு கஷ்டம். முடிஞ்சளவு உதவி பண்ணி அத மீட்க ஏற்பாடு பண்ணுவோம்'னு நினைச்சிருக்கணும்.
இல்லையா... "டேய் விட்றா... இந்த சொத்து போனாப் போகுது. சம்பாதிச்சு வேற வாங்குடா'னு ஆறுதல் சொல்லீருக்கணும்.

ஆனா... 

"அது ஒனக்குனு இல்ல... யாருக்கு கிடைக்கணுமோ... கிடைக்கும்'னு ராஜாண்ணன் தத்துவம் பேசினார்.

நானும் யார்கிட்டவும் உதவி கேட்டு பெரிசா முயற்சி பண்ணல. 
எஸ்.பி.பாலசுப்பிரமணியம்கிட்ட மட்டும் விஷயத்தச் சொல்லி, ""உதவ முடியுமா?''னு கேட்டேன்.

உடனே ""ஆந்திராவுல யார்கிட்டயாவது இந்த தொகைய ஃபைனான்ஸா என்னால வாங்கித் தரமுடியும். அத வாங்கி கடனை அடைக்கலாம். இப்ப எதுனால வீடு கடன்ல மூழ்குச்சு.... கடனுக்கான வட்டிய மாசாமாசம் ஒன்னால கட்ட முடியல. அது மொத்தம் சேர்ந்துச்சு. இப்ப ஃபைனான்ஸ் வாங்கி கடனை அடைச்சு வீட்ட மீட்கலாம். அந்த ஃபைனான்ஸுக்கு மாசாமாசம் வட்டி கட்டணும். கட்டலேன்னா... அந்த வட்டிக்கே வட்டி போடுவானுங்க. ஏற்கனவே மாச வட்டி கட்ட முடியாத நீ... இப்ப எப்படிடா கட்டுவ? முன்னப்போல சம்பாத்தியமும் இல்லையே... யோசி''’னு யதார்த்தத்தச் சொன்னான் பாலு.

அவன் சொன்னதுதான் சரினு பட்டுச்சு.

அதனால வீட்ட வித்து கடனை அடைச்சேன்.

நான் "நம் டி.வி.'யிலும் இயங்க ஆரம்பிச்ச அந்த நேரத்துல...

வெங்கட்பிரபு லண்டன்ல படிச்சுக்கிட்டிருக்கான். துணைக்கு என் மனைவி அங்க இருக்கா.

நான் என்னோட வேலைகளை பார்த்துக்கிட்டு... மாசத்துக்கு நாலைஞ்சுநாள் லண்டனுக்குப் போக வர இருந்தேன்.

ஓய்வு கிடைக்கிறபோது... என் மனசுக் குப் பிடிச்ச இடமான என்னோட பையனூர் பங்களா- பண்ணைத்தோட்டத்துல விவசாய வேலைகள் செஞ்சுக்கிட்டு இருந்தேன்.
இந்தச் சமயம்...

சசிகலாகிட்டருந்து எனக்கு அழைப்பு.

(மெட்டுக்கள் தொடரும்...)

[/size]

ank

Posts : 67
Reputation : 0
Join date : 2015-06-11

Back to top Go down

Gangai Amaran - அமர கூவியம் - Page 12 Empty Re: Gangai Amaran - அமர கூவியம்

Post  app_engine Fri Mar 17, 2017 5:14 pm

Not related to IR but this is going to be "ஐயோ பாவம்" situation for his thambi, so publishing the news item here:
http://www.dinamalar.com/news_detail.asp?id=1732189

சசிகலா மீது நில அபகரிப்பு புகார் கூறிய, திரைப்பட இயக்குனர் கங்கை அமரன், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், பா.ஜ., சார்பில் போட்டியிடுகிறார்.

இதுகுறித்து, பா.ஜ., நிர்வாகிகள் கூறியதாவது:ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு, மாநில தலைவர் தமிழிசை, நடிகை கவுதமி மற்றும் கங்கை அமரன் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. சென்னையில், நேற்று நடந்த, மாநில தேர்தல் கமிட்டி கூட்டத்தில், கங்கை அமரனின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

தன் பண்ணை வீட்டை, சசிகலா அபகரித்ததாக, பகிரங்கமாக புகார் கூறியவர் கங்கை அமரன். அதனால், அவரை வேட்பாளராக நிறுத்த, தமிழக பா.ஜ., முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

app_engine

Posts : 9316
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Gangai Amaran - அமர கூவியம் - Page 12 Empty Re: Gangai Amaran - அமர கூவியம்

Post  app_engine Thu Nov 30, 2017 12:18 am

Looks like GA is not interested this time (if this news is true):
http://tamil.webdunia.com/article/regional-tamil-news/gangai-amaran-denied-to-contest-rknagar-117112900041_1.html

பணப்பட்டுவாடா தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் தேர்தலை நிறுத்தி உத்தரவிட்டது. இதில் கங்கை அமரன் விரக்தி அடைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவரையே மீண்டும் வேட்பாளராக நிறுத்த பாஜக தரப்பில் முயற்சி எடுக்கப்பட்டதாம். ஆனால், முடியவே முடியாது.. ஆளை விடுங்கள் என கங்கை அமரன் தெறித்து ஓடிவிட்டாராம். அதனால்தான், புதிய நபரை நிறுத்த நட்சத்திர வேட்பாளர் ஒருவரை பாஜக தேடி வருகிறது.

app_engine

Posts : 9316
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Gangai Amaran - அமர கூவியம் - Page 12 Empty Re: Gangai Amaran - அமர கூவியம்

Post  app_engine Tue Dec 05, 2017 11:35 pm

கங்கை அமரன்:
இவருக்கு உடல் நலமில்லை - மருத்துவமனையில் என்று ட்விட்டர் வழியே...

app_engine

Posts : 9316
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Gangai Amaran - அமர கூவியம் - Page 12 Empty Re: Gangai Amaran - அமர கூவியம்

Post  app_engine Wed Feb 07, 2018 5:44 pm

Finally, this thread had been brought to the "notice" of GA's son (Venkat Prabhu) Smile

Not sure if he had really browsed thru the thread, but at the minimum, did a "like" for my tweet highlighting this thread to him:

Gangai Amaran - அமர கூவியம் - Page 12 Captur12

Well, கூவிக்கூவி வித்தாச்சு & ஊதுற சங்க ஊதியாச்சு Smile

app_engine

Posts : 9316
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Gangai Amaran - அமர கூவியம் - Page 12 Empty Re: Gangai Amaran - அமர கூவியம்

Post  app_engine Wed Mar 28, 2018 6:20 pm

இந்த மாதிரி உருப்படியான பேச்சுக்கள் மட்டும் நடத்திக்கொண்டிருந்தால் இவரை எல்லாரும் கொஞ்சுவார்கள் :

https://twitter.com/gangaiamaren/status/978936503299604480

Screenshot :

Gangai Amaran - அமர கூவியம் - Page 12 Captur14

app_engine

Posts : 9316
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Gangai Amaran - அமர கூவியம் - Page 12 Empty Re: Gangai Amaran - அமர கூவியம்

Post  Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 12 of 13 Previous  1, 2, 3 ... , 11, 12, 13  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum