Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Help identifying this song....

2 posters

Go down

Help identifying this song.... Empty Help identifying this song....

Post  [μsic]மாபியா Wed Aug 10, 2016 4:05 pm

No idea why I remember this song, but I'm stuck for the past few hours
Last I remember singing this was like 25 years ago
Not sure if its Raja, 
Can someone help me in identifying this, google has no reference to lyrics


அடுத்த வீட்டு சொத்தை அமுக்க நினைச்சவன்
புடிச்ச புடியில் விட்டு பாக்கெட் அடிச்சவன்
நினைக்க மறுத்தவளை புடிச்சு கெடுத்தவன்
நெருக்கும் கூட்டத்துல செயினை அறுத்தவன்
எல்லாரும்தான் சேர்ந்திருக்கும் ஒரே எடம்
நம்ம எல்லாருக்கும் கவருமெண்டு கொடுத்த மடம்

காந்திய போல் நின்னிருந்தா (ஆமா)
எவனாச்சும் சுட்டுப்புடுவான் (நெசந்தான்)
கட்டபொம்மன் போலிருந்தா (ஆமா)
தூக்குலதான் மாட்டிப்புடுவான் (நெசந்தான்)
அதனால நான் திருடிபுட்டேன்ன்ன்ன்
அதுக்காக இப்போ வருத்தப்பட்டேன்ன்ன்ன்

திருந்தியென்ன மனம் வருந்தியென்ன
நான் கம்பியை எண்ணுறேன் ஹோய்ஹோய்

அடுத்த வீட்டு (high pitch)
[μsic]மாபியா
[μsic]மாபியா

Posts : 16
Reputation : 1
Join date : 2013-05-05

http://myradiostream.com/irmafia

Back to top Go down

Help identifying this song.... Empty Re: Help identifying this song....

Post  [μsic]மாபியா Wed Aug 10, 2016 4:18 pm

Thanks to Sagi, got this
http://www.tfmpage.com/forum/8148.17.57.46.html
[μsic]மாபியா
[μsic]மாபியா

Posts : 16
Reputation : 1
Join date : 2013-05-05

http://myradiostream.com/irmafia

Back to top Go down

Help identifying this song.... Empty Re: Help identifying this song....

Post  app_engine Wed Aug 10, 2016 4:28 pm

[μsic]மாபியா wrote:Thanks to Sagi, got this
http://www.tfmpage.com/forum/8148.17.57.46.html

ட்விட்டர் அன்று கொல்லும், ஃபாரம் நின்று கொல்லும்  Smile

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Help identifying this song.... Empty Re: Help identifying this song....

Post  [μsic]மாபியா Wed Aug 10, 2016 4:33 pm

27 வருசத்துக்கு முன்னா வகுப்பு நேயர் விருப்பத்துக்காக மனப்பாடம் செஞ்சது,  (நான்தான் பாட்டு, இன்னொரு பையன் தாளம், அவ்ளோதான் )
அதுக்கு முன்னயும் பின்னயும் படிச்ச மனப்பாட செய்யுளெல்லாம் மறந்து போச்சு (திருக்குறள் தவிர)
ஆனா தமிழ் தெலுங்கு இந்தி பாடல்கள்லாம் அப்படியே நினைவிருக்கு
நீதி - பாட்டும் நின்று கொல்லும்
[μsic]மாபியா
[μsic]மாபியா

Posts : 16
Reputation : 1
Join date : 2013-05-05

http://myradiostream.com/irmafia

Back to top Go down

Help identifying this song.... Empty Re: Help identifying this song....

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum