Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Minimum 500, preferably 1000 rAsA songs with nice lyrics, not written by VM

+9
rajkumarc
jaiganesh
sagi
plum
V_S
Usha
Drunkenmunk
fring151
app_engine
13 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

Minimum 500, preferably 1000 rAsA songs with nice lyrics, not written by VM - Page 2 Empty Re: Minimum 500, preferably 1000 rAsA songs with nice lyrics, not written by VM

Post  V_S Fri Mar 14, 2014 6:33 am

enakku migavum pidiththa varigaL. Every song in this movie is by Vaali. We can literally feel how words just fall into places from him, as and when he hears the tune. Nothing contrived.

கண்ணன் வந்து துஞ்சும் கட்டில் இந்த நெஞ்சம்
கானல் அல்ல காதல் என்னும் காவியம்
அன்றும் இன்றும் என்றும் உந்தன் கையில் தஞ்சம்
பாவை அல்ல பார்வை பேசும் ஓவியம்

காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது
காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது

உன் தோளில் தானே பூமாலை நானே
சூடாமல் போனால் வாடாதோமானே
இதயம் முழுதும் எனது வசம்...

வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே
உன் வண்ணம் உன் எண்ணம்
எல்லாமே என் சொந்தம்
இதயம் முழுதும் எனது வசம்

_________________
Art is a lie that makes us realize the truth - Pablo Picasso
V_S
V_S

Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23

Back to top Go down

Minimum 500, preferably 1000 rAsA songs with nice lyrics, not written by VM - Page 2 Empty Re: Minimum 500, preferably 1000 rAsA songs with nice lyrics, not written by VM

Post  V_S Fri Mar 14, 2014 6:42 am

Same way in this song. How exactly he describes the feeling of desire in first two lines. For this kind of semi-classical song, normally one would prefer pure words, still he uses 'ரெண்டு' instead of 'இரண்டு' for the sandham, but it does not stick out that we could find out so easily. That's where experience comes in.

வாலிபம் தடுமாற ஒரு போதை தலைக்கேற
வார்த்தையில் விளங்காத சுவை அல்லவோ
மேலும் மேலும் மோகம் கூடும்
தேகம் யாவும் கீதம் பாடும் (beautiful! Height of imagination)

தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம் பூமஞ்சம் விரித்தாலும் பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது

_________________
Art is a lie that makes us realize the truth - Pablo Picasso
V_S
V_S

Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23

Back to top Go down

Minimum 500, preferably 1000 rAsA songs with nice lyrics, not written by VM - Page 2 Empty Re: Minimum 500, preferably 1000 rAsA songs with nice lyrics, not written by VM

Post  Usha Fri Mar 14, 2014 9:44 am

Namaku epodhum comparsion kedaiyadhu.......... Namma vazhi  thani vazhi....... Cool 

love song  of Vaali from IR.. ellam character and their feelings according to the situation..eventhough  in the love also.........

indha paatu........ edho oru sogam  irukum.. analum..  kadhal...... adhu evvalavu uyarndhadhu  enbadhai solvadhu pola
oru kadhal paadal..  

Nee paathi naan paathi kannae

Idathu Viliyil Thoosi Vilunthal Valathu Viliyum
Kalangi Vidume
Irutil Kooda Irukum Nizhal Naan Iruthi Varikum
Todarnthuvaruven

நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீயிலையே இனி நானில்லையே உயிர் நீ..யே

Maana Paravai Vazha Ninaithal Vasal Thirakkum
Vedanthangal
Gana Paravai Pada Ninaithal Kaiyil Vizhundha
Paruva Padal
Manjal Manakkum En Netri Vaitha Pottukkoru
Arthamirukkum Unnale

Mella Chirikkum Un Muthu Nahai Rathinathai Alli
Thelikkum Munnale
Meiya..Nadhu Uyir Meiya..Gave Thadai Yedhu

Nee Padhi Nan Padhi Kanne
Arugil Neeyindri Thoongadhu Kanne
Nee Padhi Nan Padhi Kanna
Arugil Neeyindri Thoongadhu Kanne

Idathu Viliyil Thoosi Vilunthal Valathu Viliyum
Kalangi Vidume
Irutil Kooda Irukum Nilal Naan Iruthi Varikum
Todarnthuvaruven
Sugam Ethuku Ponnulagam Thenuruvil Pakam Iruku Kaane Va
Intha Manamthan Enthan Manavanum Vanthu Ulavum
Nanthavanam Than Anbe Va
Sumaiyanathu Oru Sugamanathu Suvai Neethan

Nee Padhi Nan Padhi Kanna
Arugil Neeyindri Thoongadhu Kanne
Neeyilaiye Ini Nanillaiye Uyir Nee..ye

Nee Padhi Nan Padhi Kanna
Arugil Neeyindri Thoongadhu Kanne

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

Minimum 500, preferably 1000 rAsA songs with nice lyrics, not written by VM - Page 2 Empty Re: Minimum 500, preferably 1000 rAsA songs with nice lyrics, not written by VM

Post  Usha Fri Mar 14, 2014 9:46 am

Meiya..Nadhu Uyir Meiya..Gave Thadai Yedhu

chinna varigal.. kadhaiyae iruku idhil.. Heroine ku uyir ku kashtam... adharku aarudhal solvadhu pola padal vari.....

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

Minimum 500, preferably 1000 rAsA songs with nice lyrics, not written by VM - Page 2 Empty Re: Minimum 500, preferably 1000 rAsA songs with nice lyrics, not written by VM

Post  jaiganesh Fri Mar 14, 2014 10:05 am



மிக எளிமையாக பாத்திரங்களின் குணம் மாறாமல் 
பல நுட்பமான விஷயங்களை வெளிப்படுத்தும் வகையில்
ஒரு பாடல் அமைந்தால் அதை விட சுவை வேறொன்றுமில்லை.
இந்தப்பாடல் முதலில் இயக்குனர் கதையில் சொல்லாதது.
வெறும் வசனமாக நீளும் காட்சிகளை ராஜா முதலில் பாடலாகவும்
அதிலேயே ஒரு கவிதையாகவும் வடிவமைத்திருக்கிறார்.
இந்தப்பாடலை வாலி எழுதியுள்ளார். எனக்கு இந்தப்படத்திலேயே
மிகவும் பிடித்த பாடல். குப்புசாமிக்கும் பொன்னம்மாவிற்கும்
மலரும் மெல்லிய நட்பின் முகிழ்மணத்தில், குப்புசாமியின்
கலை ஆர்வத்தின் ஆழத்தையும் வடித்துக்கொடுக்க யோசனை சொல்லி
பின் அதை இசையில் சொல்லிப்பின் அதைப்பாடவும் செய்து
ராஜா, வரிகளென்பது பாடல் அணியும் செருப்போ, அல்லது தொப்பியோ அல்ல
அது பாடலின் இசையோடு, பாத்திரத்தின் ஜீவனுமாய் விளங்கும் ஒன்று
என்பதை அலட்டிக்கொள்ளாமல் நிரூபித்திருக்கிறார்.
குறிப்பாக சில இடங்களில் வெகு எளிமையாக பெரிய உண்மையை வாலியின் வரிகள் விளங்கவைக்கின்றன. (உ-ம்)

குப்புசாமி - 
"பாட்டுன்னு நெனைப்பதெல்லாம் 
 வெறும் பாட்டாக இருப்பதில்ல!
 அது லேசான விஷயமில்ல!"
 
பொன்னம்மா = 

"கூத்தாடிக்கு சொகம் தூக்கத்தில் தான்
 ஒன் வாழ்னாள தூக்கத்தில் ஏன் போக்குற? "

குப்புசாமி - 
"நம்ம முன்னோர்களின் கலை
 முன்னே வைத்தால்
சொகம் உண்டுன்னு அறியாம நீ பேசுர"

பொன்னம்மா - 

"ஊரெல்லாம் வேஷமே போடுது ஆடுது
  நீயும் ஏன்யா வேஷம் போடனும்"

இதற்கு முன்னர் முதல் சரணத்தில் குப்புசாமியின் 
அப்பாவித்தனத்தை வெளிப்படுத்தும் விதமாக

"காசுக்கா பேருக்கா 
ஆசை நான் பட்டது?
வேறஏதும் சொல்ல வரல"

இதில் ஏதோ சமூக நீதியோ 
அதீத அழகு வருணணையோ இல்லை
அதை மீறி இரு கதாபாத்திரங்கள் வெறும் 
வசனமாக பேசக்கூடியதை, அவ்வாறு இல்லாமலும்
அதே சமயம் பேசுவது போலவும் அமைத்து அதனூடே
சில நுட்பமான கலை விஷயங்க்களையும் மேன்மைகளையும்
சொல்லும் இந்தப்பாடலை உருவாக்கிய ராஜாவும் வாலியும்
தமிழ் வரிகளின் இருண்டகாலத்திற்கு சொந்தக்காரர்கள் என்று 
சொல்பவர்கள் நாக்கு புரள அனுமதி அளிக்கும் ட்விட்டருக்கு 
நான் இனி செல்லவும் வேண்டுமோ?

jaiganesh

Posts : 703
Reputation : 4
Join date : 2012-10-25

Back to top Go down

Minimum 500, preferably 1000 rAsA songs with nice lyrics, not written by VM - Page 2 Empty Re: Minimum 500, preferably 1000 rAsA songs with nice lyrics, not written by VM

Post  app_engine Fri Mar 14, 2014 4:26 pm

Excellent additions to the collection, V_Sji!
Please keep them coming Smile

Enjoyed your write-up (once again) on 'kiNNaththil thEn vadiththu'. That song is not leaving me Smile

I always enjoy the ழகரம் both in speech and poem, in whatever form. Enough to add sweetness & kick! And in that third saraNam, there are repeats of it - effortlessly, with rhyming effect too (யாழிசை, ஏழிசை, மொழி, விழி - அட அட, அழகோ அழகு!) BTW, I realized another use of "ஆணிப்பொன்" in TFM before, possibly by Vaali again, in the MGR song "azhagiya Thamizh magaL ivaL" Smile

Jai,
Excellent write-up on avathAram song! the clap

Like I mentioned in the "myths" thread, let us focus our energies positively and collect as many gems as we can recall in this thread (and not allow our time to be robbed by people who are either reckless or outright liars).

Usha chEchi,
'nee pAthi nAn pAthi' is an excellent addition! (For many years I thought it was by VM Embarassed)
Chokkan sir once picked me for an award in his blog, for quoting the 'iruttil kooda irukkum nizhal nAn' as "il poruL uvamai aNi" Smile

Great going, keep up the pace friends!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Minimum 500, preferably 1000 rAsA songs with nice lyrics, not written by VM - Page 2 Empty Re: Minimum 500, preferably 1000 rAsA songs with nice lyrics, not written by VM

Post  sagi Fri Mar 14, 2014 5:27 pm

How about Kamal, the lyricist? Some 'matter stuff' for raw unrefined people in the song but not in your face or disgusting like what VM has done with Raaja and others.

Beautiful imagery and imagination:

நிலவில் காயும் வேட்டி சேலையும்
நம்ம பார்த்து ஜோடி சேருது
சேர்த்து வைச்ச காத்தே துதி பாடுது சுதி சேருது

Matter but not lo-brow:

என்ன புது தாகம் அனலாகுதே என் தேகம்
யாரு சொல்லி தந்து வந்தது
காணாக்கனா வந்து கொல்லுது
இதுக்கு பேரு தான் மோட்சமா மோட்சமா மோட்சமா….

And finally the inifinte louu in simple, meaningful words fitting the sandhams perfectly:

காத்தா அலைஞ்சாலும்
கடலாக நீ இருந்தாலும்
ஆகாசமா ஆன போதிலும்
என்ன உரு எடுத்த போதிலும்
சேர்ந்தே தான் பொறக்கணும்
இருக்கணும் கலக்கணும்

sagi

Posts : 688
Reputation : 2
Join date : 2012-10-23

Back to top Go down

Minimum 500, preferably 1000 rAsA songs with nice lyrics, not written by VM - Page 2 Empty Re: Minimum 500, preferably 1000 rAsA songs with nice lyrics, not written by VM

Post  app_engine Fri Mar 14, 2014 6:35 pm

Linking from the PS-thread, the first duet under IR's baton Smile

I've had many posts in that thread for this one song. Embarassed

Just want to highlight here that this was strictly "மெட்டுக்குப்பாட்டு" - because the mettu was reportedly many years old, used during drama days by IR-GA, GA had his own lines for that mettu etc.

To get sweet lines that fit the movie setting to a T and sit beautifully on the melody and also ensure a feeling of ""அந்நியோன்னியம்" to the listener, well, one has to the clap for Vaali's skills! 

What's more, the following lines get repeated with two different tunes, and both are enjoyable Smile

"உன் மடியில் நானுறங்க, கண்ணிரண்டும் தான் மயங்க, என்ன தவம் செய்தேனோ? என்னவென்று சொல்வேனோ?" (male voice sings in one tune and IR changes it for the female voice but the lines sit perfectly in either case).

Also, such references as "காயத்ரி மந்திரத்தை" are quite interesting, showcases Vaali's extra command over certain settings! (i.e. if some others can claim their background as special for வீச்சருவா business, we should give similar niche brownie points to ஸ்ரீரங்கம் ஆளு too!)


Last edited by app_engine on Fri Mar 14, 2014 6:57 pm; edited 1 time in total

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Minimum 500, preferably 1000 rAsA songs with nice lyrics, not written by VM - Page 2 Empty Re: Minimum 500, preferably 1000 rAsA songs with nice lyrics, not written by VM

Post  V_S Fri Mar 14, 2014 6:55 pm

Super posts Jai, Nerd and app ji the clap

onna vida is something extra-ordinary thinking by Kamal as you highlighted. சேர்த்து வைச்ச காத்தே துதி பாடுது சுதி சேருது Aha!

நூறு ஜென்மம் வேணும் கேட்குறேன் சாமியே
(என்ன கேட்குற சாமிய ? - 100 ஜென்மம் உன் கூட - போதுமா ?)
நூறு ஜென்மம் நமக்கு போதுமா
வேற வரம் ஏதும் கேட்போமா ?
சாகா வரம் கேட்போம் அந்த சாமிய அந்த சாமிய

Whenever I hear Kamal sings that last line, I would lose myself.

_________________
Art is a lie that makes us realize the truth - Pablo Picasso
V_S
V_S

Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23

Back to top Go down

Minimum 500, preferably 1000 rAsA songs with nice lyrics, not written by VM - Page 2 Empty Re: Minimum 500, preferably 1000 rAsA songs with nice lyrics, not written by VM

Post  V_S Fri Mar 14, 2014 7:14 pm

This film songs again were by Vaali. I will cover one by one.

How beautifully Vaali sir gives the glimpse of Indian women's fate in these two lines.  noteworthy 

உலகமெல்லாம் விடிந்த பின்னும்
உங்களின் இரவுகள் விடியவில்லை

நெஞ்சை அறுக்கும் பாடல் வரிகள் ! How beautifully it complements the tune.

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா
பழம் பாட்டோடுதானா அது ஏட்டோடுதானா
நாள் தோரும் பாடும் ஊமைகள் தானா

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கணங்களும் என்ன கண்களில் என்ன நீரோட்டமா

சாத்திரங்கள் பெண்ண இனத்தை மூடி மறைத்ததம்மா
அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா
சாத்திரங்கள் பெண் இனத்தை மூடி மறைத்ததம்மா
அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா
வீடாளும் பெண்மை இங்கே நாடாளும் காலம் வந்தும்
ஊமைகள் போலவே என்றும் ஓயாமல் கண்ணீர் சிந்தும்
ஏனென்று கேட்கத்தான் இப்போதும் ஆள் இல்லை
சம நீதி கேட்கின்ற  சட்டங்கள் ஏன் இல்லை
உலகமெல்லாம் விடிந்த பின்னும்
உங்களின் இரவுகள் விடியவில்லை

பாய் விரிக்கும் பாவை என்ன காதல் பதுமைகளா
தினம் ஏவல் செய்ய ஆடவர்க்கு காவல் அடிமைகளா
பொன்னள்ளி வைத்தால்தானே பூமாலை தோளில் ஏறும்  Crying or Very sad 
இல்லாத ஏழையற்கெல்லாம் பொல்லாத தனிமைக்கோலம் Crying or Very sad 
எரிகின்ற நேரத்தில் அணைக்கின்ற கை இல்லை (beautiful!)
சொல்கின்ற வார்தைகள் ஒவ்வொன்றும் பொய் இல்லை
கனவுகளில் மிதந்தபடி
கலங்குது மயங்குது பருவக்கொடி

_________________
Art is a lie that makes us realize the truth - Pablo Picasso
V_S
V_S

Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23

Back to top Go down

Minimum 500, preferably 1000 rAsA songs with nice lyrics, not written by VM - Page 2 Empty Re: Minimum 500, preferably 1000 rAsA songs with nice lyrics, not written by VM

Post  V_S Fri Mar 14, 2014 7:51 pm

Another semi-classical love duet. What is so lovable in the lyrics is the incorporation of unique sounds in male and female singing by choosing appropriate words. Please hear the first charaNam. Whenever male (KJY) sings most of the words gives the 'இ/ஈ' sound; நீல, நிலமும், நீரும், நீயென, நீந்திடாது, வேறில்லையே. When female sings (Chitra), Vaali sir would have used the sound of 'உ/ஊ '; உண்ணும், உறங்கும், உன், முகம், உன்னை, ஏற்றுக்கொள்ளும், பூ, உடல், விடிந்தாலும். This is not just for aesthetics (definitely it gives the sense of ear friendly, no doubt about that), but what really astonishing is the fact is 'உ' resembles another person, so female always thinks more for another person rather than herself, while male mostly thinks for himself and always pointing fingers to female for his mistakes which is reflected in இ/நீ sound. Then he beautifully ends the charaNam with 'இதுவோ' giving a 'ஓ ' sound as they both unite in their thoughts.

கண்ணா வருவாயா கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்
மன்னன் வரும் பாதை மங்கை பார்க்கிறாள்
மாலை மலர் சோலை நதியோரம் நடந்து
கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்

கண்ணா...கண்ணா...கண்ணா...

M: நீல வானும் நிலமும் நீரும் நீயென காண்கிறேன்
F: உண்ணும் போதும் உறங்கும் போதும் உன் முகம் பார்க்கிறேன்
M: கண்ணன் வந்து நீந்திடாது காய்ந்து போகும் பாற்கடல் (beautiful imagination!)
F: உன்னை இங்கு ஆடை போல ஏற்றுக்கொள்ளும் பூ உடல்
M: வேறில்லையே பிருந்தாவனம்
F: விடிந்தாலும் நம் ஆலிங்கனம்
M: ஸ்வர்க்கம் இதுவோ

மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான்
மாலை மலர் சோலை நதியோரம் நடந்து
மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான்

மல்லிகை பஞ்சனை இட்டு மெல்லிய சிற்றிடை தொட்டு மோகம் தீர்க்கவா
மல்லிகை பஞ்சனை இட்டு மெல்லிய சிற்றிடை தொட்டு மோகம் தீர்க்கவா
மன்மத மந்திரம் சொல்லி வந்தன சுந்தரவல்லி ராகம் சேர்க்கவா
மன்மத மந்திரம் சொல்லி 'வந்தன' சுந்தரவல்லி ராகம் சேர்க்கவா
கொடியிடை ஓடிவதன் முன்னம் மடியினில் எடுத்திடவா
மலர்விழி மயங்கிடும் வண்ணம் மதுரசம் கொடுத்திடவா
இரவு முழுதும் உறவு மழையிலே
இருவர் உடலும் நனையும் பொழுதிலே
ஒருவர் கவிதை ஒருவர் விழியிலே
கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்
மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான்

கண்ணா...கண்ணா...கண்ணா...

*this song should also feature in 'song structure' thread as we can see the second charaNam is totally out of the way.

_________________
Art is a lie that makes us realize the truth - Pablo Picasso
V_S
V_S

Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23

Back to top Go down

Minimum 500, preferably 1000 rAsA songs with nice lyrics, not written by VM - Page 2 Empty Re: Minimum 500, preferably 1000 rAsA songs with nice lyrics, not written by VM

Post  V_S Fri Mar 14, 2014 8:46 pm

Another impressive semi-classical duet from the same film. Almost similar kind of duet from the previous one theme-wise but handled differently by Vaali. In the previous song it is more of yEkkam with desire, here it is more of love and desire, subtle difference between the two but written efficiently to differentiate the nuanced emotions and mood.

சங்கத் தமிழ்க் கவியே
சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ

மாதுளம் பூவிருக்க அதற்க்குள் வாசனைத் தேனிருக்க
பாதியை நானெடுக்க மெதுவாய் மீதியை நீ கொடுக்க (Beautiful!)
காதலன் கண்ணுரங்க தலைவி கூந்தலில் பாய் விரிக்க
ஒரு புறம் நான் அணைக்க தழுவி மறு புறம் நீ அணைக்க
சாத்திரம் மீறிய கீர்த்தனம் பாட சுகங்களில் லயிப்பவள் நான் (அடடடா! என்ன ஒரு கற்பனை!)
சங்கத் தமிழ்க் கவியே

பூங்குயில் பேதைத்தனைத் தேடத்தான் ஆண் குயில் பாடியதோ
ஓடத்தைப் போல் நானும் ஆடத்தான் ஓடையும் வாடியதோ
காதலன் கைத்தொடத்தான் இந்தக் கண்களும் தேடியதோ
நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே பார்வையை ஓட விட்டேன் (Superb line!)
நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே பார்வையை ஓட விட்டேன்
தோழியர் யாவரும் கேலிகள் பேச தினம் தினம் நான் தவித்தேன்

சங்கத் தமிழ்க் கவியே

**CharaNam tunes are different, another one to qualify for the song structure thread.

_________________
Art is a lie that makes us realize the truth - Pablo Picasso
V_S
V_S

Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23

Back to top Go down

Minimum 500, preferably 1000 rAsA songs with nice lyrics, not written by VM - Page 2 Empty Re: Minimum 500, preferably 1000 rAsA songs with nice lyrics, not written by VM

Post  V_S Fri Mar 14, 2014 9:21 pm

This song is from one obscure/unreleased film; kaNNukkoru vaNNakkiLi. There are two versions of the song, one by IR and another one by KJY.
The song is about betrayal. Vaali sir at his very best. I have not heard imagination of this magnitude where he says the whole meaning of life here; இன்பங்கள் என்று நாம் தேடி சென்று  துன்பங்கள் என்னும் ஊர் சேர்கிறோம் OMG! Simply outstanding lines which portray the real meaning (less) of life. :the clap:The best part is it flows and gels well with the tune.

He expresses the betrayal and helplessness beautifully; பாசம் நாம் போட்ட நீர் கோலம் (neer kOlam! implying there is no love or affection between us,  Wow!)

யார் அழுது யார் துயரம் மாறும் (We can either take மாறும் or ஆறும், clever way of word play)
யார் பிரிவை யார் தடுக்க கூடும்
உன் காதில் விழதோ
என் கண்ணே என் நெஞ்சின் சோக ராகம்

நீ தந்த பாசம் என் காதல் நேசம்
எல்லாமும் இன்று மாயங்களா
கங்கை நீர் கூட தீயாகும்
எங்கே என் சோகம் மாறும்?
நீ போன பாதை நான் தேடும் வேலை
என் கண்ணே என் நெஞ்சின் சோக ராகம்

இன்பங்கள் என்று நாம் தேடி சென்று
துன்பங்கள் என்னும் ஊர் சேர்கிறோம்
பாசம் நாம் போட்ட நீர் கோலம்
பந்தம் தான் வாழ்வின் துன்பம்
தாய் என்னும் தெய்வம்
சேய் வாழத்தானே
என் கண்ணே  என் நெஞ்சின் சோக ராகம்

_________________
Art is a lie that makes us realize the truth - Pablo Picasso
V_S
V_S

Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23

Back to top Go down

Minimum 500, preferably 1000 rAsA songs with nice lyrics, not written by VM - Page 2 Empty Re: Minimum 500, preferably 1000 rAsA songs with nice lyrics, not written by VM

Post  V_S Fri Mar 14, 2014 11:47 pm

I don't want to say any word about this song and the lyrics, just feel it (written by Maestro himself). Film: Ennai vittu pOgaathE

This song may be out of trend in today's 'urban' filmy circumstances, but it will never leave you unhaunted.

பொன்னப்போல ஆத்தா என்னப்  பெத்துப்போட்டா
என்னப்பெத்த ஆத்தா கண்ணீரத்தான் பாத்தா
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர்  தீராது  

திட்டித்திட்டி பேசினாலும் வட்டியில சோறு வெப்பா
ஒட்டிப்போன ஒடம்புனாலும் உசிரவிட்டு பாசம் வைப்பா
திண்ண வாயில் திட்டினாலும் என்னை அவ நொந்ததில்ல
கந்தல் துணி கட்டினாலும் கண் கசங்க பார்த்ததில்ல
பொன்ன கேக்கும் வாயில் ஒரு சேல கேட்ட ஆத்தா
நூலக்கூட நானும் ஒனக்கு வாங்கி தந்ததில்ல
அடி ஆத்தா ....ஆ .ஆ ..ஆ ..

வெட்டியில ஊர சுத்தும் வேலையத்த மகனும் உண்டு
வெட்டிப்பய என்னப்போல எத்தனையோ பேரும் உண்டு
கெட்டுப்போன மகளும் உண்டு தட்டுக்கெட்ட தங்கையும் உண்டு
கேடுக்கெட்ட தந்தையும் உண்டு கூறுகெட்ட தாரமும் உண்டு
கெட்டுப்போன தாயி இல்லையடி ஆத்தா
கெட்டுபோன தாயி எங்கும் இல்லவே இல்ல (Beware! break-down region)
அடி ஆத்தா ....ஆ .ஆ ..ஆ ...

_________________
Art is a lie that makes us realize the truth - Pablo Picasso
V_S
V_S

Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23

Back to top Go down

Minimum 500, preferably 1000 rAsA songs with nice lyrics, not written by VM - Page 2 Empty Re: Minimum 500, preferably 1000 rAsA songs with nice lyrics, not written by VM

Post  rajkumarc Sat Mar 15, 2014 12:13 am

Fantastic effort all of you who contributed here  cheers  and please keep them coming. This and the myth busting thread are much needed ones that keeps us sane especially when you come across some ridiculous and plain stupid claims about lyrical quality in IR's songs. Also, it helps folks like me who never paid any kind of attention to lyrics, to step back & appreciate the wonderful lyrics and the lyrical flourish when it sits with tune (thanks Plum for helping us appreciate this quality of a lyricist).

rajkumarc

Posts : 210
Reputation : 0
Join date : 2013-01-03
Location : SF BayArea

Back to top Go down

Minimum 500, preferably 1000 rAsA songs with nice lyrics, not written by VM - Page 2 Empty Re: Minimum 500, preferably 1000 rAsA songs with nice lyrics, not written by VM

Post  Drunkenmunk Sat Mar 15, 2014 9:56 am

Of course, add all the Bharathiyaar songs Raaja has composed for. Ellaathayin izhuppOm. Nirpadhuve, Ninnai Saran Adaindhen, Bharatha Samudaayam Vaazhgave, Vande Mataram, Kelada Maanidava, Agni Kunjondru Kanden, Nalladhor Veenai Seidhen #Peace  Wink 
Drunkenmunk
Drunkenmunk

Posts : 1263
Reputation : 12
Join date : 2013-05-01
Age : 36
Location : Chennai

http://raajasongadaykeepsboredomaway.wordpress.com/

Back to top Go down

Minimum 500, preferably 1000 rAsA songs with nice lyrics, not written by VM - Page 2 Empty Re: Minimum 500, preferably 1000 rAsA songs with nice lyrics, not written by VM

Post  fring151 Sat Mar 15, 2014 11:19 am

Mandram vandha thendralukku - One song which even a generally poetry-challenged person like me can appreciate for the effortless manner in which the words of the pallavi words fold into the tune. Some lovely uvamais in the charanam - தாமரை மேலே நீர்த்துளி போல் தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன, ஓடயையை போலே உறவும் அல்ல பாதைகள் மாறியே பயணம் செல்ல
 are  the clap stuff. "IR-Vaali combo never gave something like Munbe vaa" is an insult to Vaali, not IR.

[size=12.727272033691406]
[/size]

fring151

Posts : 1094
Reputation : 7
Join date : 2013-04-22

Back to top Go down

Minimum 500, preferably 1000 rAsA songs with nice lyrics, not written by VM - Page 2 Empty Re: Minimum 500, preferably 1000 rAsA songs with nice lyrics, not written by VM

Post  Drunkenmunk Sat Mar 15, 2014 1:18 pm

Well referred Fring. Incidentally, I was thinking of sharing same song today.

I'll go with Sugamo Aayiram then. Film is Thunai Irupaal Meenakshi. Lyrics by Panchu. Song #27 if I'm right, excluding my undiscussed numbers on Bharathi where it was more music servicing the lyrics and not the other way round. Can be counted out as bOngu Razz but hey, Raaja did awesome justice so the jury's out.



and simply leave you folks with what Plum left as a comment in my blog:

Plum wrote: Note:
1. I am writing this without having heard the song in a long time, and purely out of my memory of the song, the lyrics and the orchestration.
2. Traditional texts in India talk about 4 stages of a man’s life. The second of these is called Samsaram, essentially the purported prime of a (hu)man’s life, involving the trials and tribulations of earning a livelihood, seamlessly coupled with the joys and bliss of companionship and often, parenthood.
I could spend the next few paragraphs detailing the philosophical and practical aspects of samsaram, or I could just point you to this song, which is essentially samsaram in a capsule.
Presumably, from the lyrics, this is a ditty sung by a wife to her mentally tired and frustrated husband, perhaps caused by the first defining characteristic of samsara that I outlined – namely, the trials and tribulations fo earning a livelihood.
She sings to soothe his woes, and as she does, explains the essence of samsaram.
Banal, but appropriate lyrics, which sit well on the tunes thus providing sonic flourish, add to the bliss.
It is a typical day in the life of a samsAri, and as the wife addresses his concerns, soothes him pointing that there’s nothing unusual about his plight, and then moves on to the silver lining, we get 3 paragraphs which change his mood from despair and frustration to grudging acceptance to immersion in the bliss that is the other side of samsaram.
The first stanza has the wife gently pointing that the situation is nothing unusual for a samsAri and one just gets on with life. A banal comparison with the waning and waxing moon which gives light regardless(all on shaky ground, scientifically) is the tool she uses but then, isn’t that appropriate and given it is a typical lower middle-class household, with the concerned principals having grown up probably watching 60s tamil movies and reading AV and Kumudam, it is quite well positioned here.

Vazhkai Endral Adhil Naalumundu
Andha Vattathile oru thittamundu
Valarndhaalum Kuraindhaalum
Nilavondru Oli Veesum
adhai Kaanum Balam Vendum
vilaiyadum Manam Vendum
Sugamo Aayiram
Uravo Kaviyam

The last two lines expressly catch in a capsule what you need for indulging in samsaram. So, keep that in the back of your mind 
Then, she goes on to up the ante, with a lyrical paean to samsAram and upholding its virtues. She slowly indoctrinates him that while the designs weaved by destiny might give déjà vu, there are several patterns, and each pattern brings in a new wave of exhilaration, therefore, it is a bliss that can never go out of fashion.

Kaalangalil Pala Kolam Undu
Andha Kolangalil Pala Pulli Undu
Dhinandorum Rasithaalum
Oru Naalum Thevittaadhu
Adhudhaane Samsaram
Adhilthaane Santhosham

The last two lines are her gambit to up the ante even further – Adhilthaane Santhosham – is an emphatic declaration and she is going to explain why, not so much in words, in the next stanza
The first two lines set off the final stanza, by when the male of the species, if he is warm-blooded, has presumably caved in. I am not going to explain further 

Punnagaiyil Vandha Pennazhagu
Oru Pon Nagaiyil Illai Nalluravu
Enai Neeyum Unai Naanum
Unarndhaale Adhu Podhum
Adhuthaane Panbadu
Adhai Naalum Pan Padu
Sugamo Aayiram
Uravo Kaviyam

Ignoring the rather ill-placed puns, it still captures the essence of the thought-process of a older generation raised on different values, wherein love and affection are uncomplicated, and can simply be shared by tuning your heart to the appropriate frequency. It all bolis down to understanding each other, and accepting what you have.(A later generation had to have a mass movie star punching it on their faces with a “unnE virumbaravangaLE kattikkO; vaazhkE nallA irukkum”)
That’s on the lyrics. I focussed on that since the orchestrational excellence of the song has been discussed extensively in the song. However, it is worth placing that orchestration in context as well. For, if we just wrote about orchestration, it is possible to do it for any song. What is so special about Raja songs, you might ask. And that is that his orchestration is not a whim, a compiled sequence of nice-sounding patterns of sounds, something that makes you feel pleasant. There is emotion running through each twist of the tune and the interludes. If you don’t look for that in your music, if you want just pleasant sounding tunes, that’s when you ask “What’s so special about Raja”
@drunkenmunk rightly points the predominance of Veena , and it is the pleasant but slightly melancholy plucking of the Veena strings that sets the stage for the situation as the song starts – no matter how melancholy a sound you pluck out of the Veena, there is an inherent sweetness to the sound, and when rightly tuned, even a joyful ditty of a Veena could have an underlying despondency to the sound of a Veena. Isn’t that an apt way to start and anchor a song about samsaram, whose essence, as I claimed above, is similarly bitter-sweet? The tune of the prelude on the Veena does set the tune for capturing both the husband’s juvenile(in a way) gloominess, and the wife’s optimistic outlook. As the prelude ends, the flute piece concludes, with the Veena joining just for half-a-sec, which almost makes you feel the more mature wife’s chuckle as she sets out to allay her husband’s concerns – she knows this is life, and, yes, suck it up is the mantra, and she knows she has the husband in her thrall, and she is going to get around his moroseness and show him the other side of samsAram. Again, I’ll stop here on this topic 
Among other special moments in the orchestration, watch out for the third stanza, where breaking from the pattern of the previous two stanzas, Raja gets in a brief flute piece between the first two lines of the stanza.

Punnagaiyil Vandha Pennazhagu
(brief flute piece – an intriguing one)
Oru Pon Nagaiyil Illai Nalluravu

Why that flute piece there? What is special about this stanza, and why not the same in the first two stanzas? In the answer to that lies Raja’s genius, and I can only keep claiming that, and I suppose I will end up explaining it inadequately, thereby opening myself and my claim to ridicule. But then, we must try, and I am going to try:
The first two stanzas are the set-up punches, with her gently opening his eyes to the fact that he is just another run-of-the-mill guy with very standard worries in life, and that Life goes on despite all these worries, and that’s how it has been for ages.
The third stanza is more personal as this is where she comes to the point – namely, the bliss that is part of samsAram, which is obviously the immediate anti-dote to his depression on the day. Again, I will not dwelve deep into that but suffice to say, this is where she knows that she is going to turn his mood around, and the self-assurance comes through in the words that follow. So, that flute piece after the first line is a teaser, as this is the big-reveal moment. “Hey look, yeah, I told you all the philosophical stuff about the mixed blessings of Life. I wasn’t kidding you know – look here, this is exactly what I meant, don’t you see the pleasant side of it?”
This is the knockout punch, and the Eureka moment of the song, actually showing her hands. “Now that is what I meant all along, buddy” . Hence, the punctuation with the teasing flute piece. You want to credit the director for that? Go ahead, I know whom to credit.
Although you bachelor boys might marvel at the orchestration and the sweet turns of the tune, wait until you marry and beget a couple of kids, and go through the tribulations and joy of samsara to truly understand and enjoy this song Smile
P.S: For those might find my eulogising the house-wife-ness of a housewife, offensive, I am not going to judge my ancestors based on current values. Besides, this is equally applicable to a non-housewife wife as well and the setting could well be modern, even with roles reversed and I would feel the same. It is all about togetherness, and the bitter-sweet pill that is life.

I think I had that write-up somewhere in my brain for quite a long time, and your post was the trigger to put that to paper. I mean, its not like I was planning to write about the song or anything – spontaneity being a criteria for me to write – but I guess it was somewhere inside me and you managed to triggter it out. Thanks
Drunkenmunk
Drunkenmunk

Posts : 1263
Reputation : 12
Join date : 2013-05-01
Age : 36
Location : Chennai

http://raajasongadaykeepsboredomaway.wordpress.com/

Back to top Go down

Minimum 500, preferably 1000 rAsA songs with nice lyrics, not written by VM - Page 2 Empty Re: Minimum 500, preferably 1000 rAsA songs with nice lyrics, not written by VM

Post  V_S Sun Mar 16, 2014 3:00 am

உன்னை நானே அழைத்தேனே உயிர் நீதானே இளமானே - சின்னக்குயில் பாடுது The situation is very unusual. I think the mother died leaving her child with her husband, but husband falls for another women without worrying about his child. This song is sung by the mother herself in the form of invisible spirit. The best part I love about the lyrics is its flow. Every line has the continuity from its previous lines. The concluding lines in charaNams gives a convincing end to the story, rather than floating the ideas in the air without concluding or coming down logically. He addresses even the role of a real mother in those short lines effectively (வேறாரு தாய் என உருமாரக்கூடுமா, உப்புக்கள் வைரமாய் ஒரு போதும் மாறுமா, தாரம் இரண்டாகலம் தந்தை இணை சேரலாம், அன்னை இரண்டாகுமோ ஊரில் இரு வானமோ, வந்தவளின் சொந்தம் இங்கு கட்டில்வரை தான், என்னுடைய பந்தம் இங்கு தொட்டில்வரை தான்). While he brings the actual story and situation in this line; பெற்றெடுத்த அன்னை இவள் விண்ணில் இருக்க பிள்ளை முகம் எப்பொழுதும் கண்ணில் இருக்க, he beautifully ends the song with காணாமல் நின்றாடும் காற்றாடி என்றாலும் கண்ணா என் காலங்கள் உன்னோடுதான். What a way to end the song! Again Vaali sir!

உன்னை நானே அழைத்தேனே உயிர் நீதானே இளமானே...

உன்னை நானே அழைத்தேனே உயிர் நீதான் இளமானே
உன்னை நானே அழைத்தேனே உயிர் நீதான் இளமானே
பாடல் ஆயிரம் பாடிட வேண்டும் வாழும் காலங்கள் தோறும்
வாழ்க வாழ்கென தாய் மனம் வந்து நாளும் வாழ்த்துக்கள் கூறும்

சோறூட்டி நாளெலாம் பசி ஆற பார்த்ததும்
சீராட்டி நான் உனை தோள் மீது சேர்த்ததும்
எதோ கனவானது ஏட்டில் கதை ஆனது
ஆனால் அதன் ஞாபகம் நெஞ்சில் நிழலாடுது
பெற்றெடுத்த அன்னை இவள் விண்ணில் இருக்க
பிள்ளை முகம் எப்பொழுதும் கண்ணில் இருக்க
மண் மூடி போனாலும் வெவ்வேறு ஆனாலும்
என் ஜீவன் என்னாளும் உன்னோடுதான்

வேறாரு தாய் என உருமாரக்கூடுமா
உப்புக்கள் வைரமாய் ஒரு போதும் மாறுமா
தாரம் இரண்டாகலம் தந்தை இணை சேரலாம்
அன்னை இரண்டாகுமோ ஊரில் இரு வானமோ
வந்தவளின் சொந்தம் இங்கு கட்டில்வரை தான்
என்னுடைய பந்தம் இங்கு தொட்டில்வரை தான்
காணாமல் நின்றாடும் காற்றாடி என்றாலும்
கண்ணா என் காலங்கள் உன்னோடுதான்

_________________
Art is a lie that makes us realize the truth - Pablo Picasso
V_S
V_S

Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23

Back to top Go down

Minimum 500, preferably 1000 rAsA songs with nice lyrics, not written by VM - Page 2 Empty Re: Minimum 500, preferably 1000 rAsA songs with nice lyrics, not written by VM

Post  V_S Sun Mar 16, 2014 7:30 am

To put it simply it is a ghost story - En Jeevan Paaduthu. The film story is kind of funny, but every song is a gem. I would like to post one haunting song which has three versions. One by Maestro himself, one by Mano and another one by both Mano and Legendary Lata Mangeshkar (the duet version has only one charaNam in the film). Lyrics by Panchu Arunachalam. The best part of the lyrics is காதலின் உயிரை தேடி வந்து கலந்திட வா என் ஜீவனிலே. Search the soul of love, you will get my soul, hence embrace my soul. Wow!

எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம்  
என் குரலில் கலந்தே அது பாடும்  
சேர்ந்திடவே உனையே ..ஓ...
ஏங்கிடுதே மனமே  

வசந்தமும் இங்கே வந்ததென்று  
வாசனை மலர்கள் சொன்னாலும்  
தென்றலும் இங்கே வந்து நின்று  
இன்பத்தின் கீதம் தந்தாலும்  
நீ இன்றி ஏது வசந்தம் இங்கே  
நீ இன்றி ஏது ஜீவன் இங்கே  
சேர்ந்திடவே உனையே ..ஓ ...

காதலில் உருகும் பாடல் ஒன்று  
கேட்கிறதா உன் காதினிலே  
காதலின் உயிரை தேடி வந்து
கலந்திட வா என் ஜீவனிலே  
உயிரினை தேடும் உயிர் இங்கே  
ஜீவனை தேடும் ஜீவன் இங்கே  
சேர்ந்திடவே  உனையே ..ஓ ...

_________________
Art is a lie that makes us realize the truth - Pablo Picasso
V_S
V_S

Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23

Back to top Go down

Minimum 500, preferably 1000 rAsA songs with nice lyrics, not written by VM - Page 2 Empty Re: Minimum 500, preferably 1000 rAsA songs with nice lyrics, not written by VM

Post  Drunkenmunk Sun Mar 16, 2014 9:37 am

V_S wrote:To put it simply it is a ghost story - En Jeevan Paaduthu. The film story is kind of funny, but every song is a gem. I would like to post one haunting song which has three versions. One by Maestro himself, one by Mano and another one by both Mano and Legendary Lata Mangeshkar (the duet version has only one charaNam in the film). Lyrics by Panchu Arunachalam.

Sinna thirutham. Lyrics are by our own Maestro Smile Rest of the songs in this film are from Panchu's pen. This song alone Raaja. As I see it, the lines are for his wife, Jeeva Smile I remember Karthik Raaja saying "amma azhudhuttAnga reNdavadhu stanza vandhappa." Just the lines:

காதலின் உயிரை தேடி வந்து
கலந்திட வா என் ஜீவனிலே
உயிரினை தேடும் உயிர் இங்கே
ஜீவனை தேடும் ஜீவன் இங்கே,

especially the last line seems straight from Raaja to Jeeva  I love you and no wonder she broke down listening.
Drunkenmunk
Drunkenmunk

Posts : 1263
Reputation : 12
Join date : 2013-05-01
Age : 36
Location : Chennai

http://raajasongadaykeepsboredomaway.wordpress.com/

Back to top Go down

Minimum 500, preferably 1000 rAsA songs with nice lyrics, not written by VM - Page 2 Empty Re: Minimum 500, preferably 1000 rAsA songs with nice lyrics, not written by VM

Post  V_S Sun Mar 16, 2014 5:31 pm

Embarassed for the tongue slippu Thanks DM for the correction.I was sure about seeing Anbu sir's spreadsheet and also remember this is the only song in the film written by Maestro. thookkakkalakkaththula ezhuthittEnnu nenaikkirEn. Thanks for the lovely anecdote, the interest in the song doubled, tripled...

_________________
Art is a lie that makes us realize the truth - Pablo Picasso
V_S
V_S

Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23

Back to top Go down

Minimum 500, preferably 1000 rAsA songs with nice lyrics, not written by VM - Page 2 Empty Re: Minimum 500, preferably 1000 rAsA songs with nice lyrics, not written by VM

Post  app_engine Mon Mar 17, 2014 8:17 pm

Recently I'm frequently listening to the "chittukkuruvi" songs on drive and will have to include a nice themmAngu in this thread.

Udhaya, who was acknowledged as a poet by tfmpage & dhool folks, considered this song to be a worthy themmAngu when he ran that series at dhool.com:

http://www.dhool.com/sotd2/657.html


This themmAngu sparkles like a fireworks display by the village riverbank that had us transfixed during festival nights

A similar scene was running thru my mind when I listened to it a few days back! A song-writer should be able to bring to your mind scenes of the mileau - a basic requirement I suppose, but that does not happen half of the time with TFM.

In this song, along with the terrific combo of IR & SPB, Vaali manages to achieve that sweetly IMHO. The very beginning brings to my mind a terrific village celebration :

காவிரிக்கர ஓரத்துல - ஏலாலம்ப லேலா
கன்னிப்பொண்ணு வர நேரத்துல - ஏலாலம்ப லேலா
கூவாத குயில் கூவுதடி  - ஏலாலம்ப ஏலாலம்ப
மயிலும் குலுங்கி ஆடுதடி - ஏலாலம்ப லேலா

With that country-side festivity beautifully unfolding in the mind, there jumps in a teasing SPB who is having a gala time making fun of a strong lady who is "conquered" Smile

பொன்னுல பொன்னுல பண்ணுன மூக்குத்தி
மின்னுது மின்னுது ஒத்தக்கல் மூக்குத்தி
போக்கிரிப் பொண்ணுக்குப் பங்குனி மாசம் கல்யாணம்,
பாட்டுக்கச்சேரி, பொய்க்காலுக்குருதயில ஊர்கோலம்

What a stunning series of "cultural references" within a few lines! That too, while engaging in a sweet "dialog" with rAsA's strings Smile
(கல்யாணம் <chiyang>, பாட்டுக்கச்சேரி <chiyang>, பொய்க்காலுக்குருதயில ஊர்கோலம் <cha-cha-cha-chiyang>)

The song is a terrific celebration of  a ton of local references (too many to list here, please look at the lines below) that sit sweetly on a pacy melody while also telling story! Speaks highly about the poet's ability!

வேந்தம்பட்டி வேங்கக்குட்டி வெள்ள வேட்டி வரிஞ்சு கட்டி
பாஞ்சாண்டி ஜெயிச்சாண்டி பந்தயந்தாண்டி
சின்னச்சிட்டு சிக்கிக்கிட்டு பாவம் தவிக்கிது
கோவம் பொறக்குது பக்கம் வர வெக்கம் வந்து போராடுது

அரசாணி அல்லியம்மா அர்ஜுனன் மேல் ஆத்திரமா
ஆண் வாட வேண்டான்னா ஆசையும் விடுமா
இந்தா புள்ளே நெஞ்சுக்குள்ளே நேசம் இருக்குது நேரம் கடக்குது
பல்லாக்குப்போல் உள்ளம் ரெண்டும் தள்ளாடுது

It is interesting to note another of VM's copyrights going away Embarassed

(All these days, I was thinking that he had copyright for introducing "ஆண் வாசனை" to TFM in poo vAdaikkAtru, it is gone now - it is possible some other song had even before but at least for now Vaali had it before VM in this one, "ஆண் வாட வேண்டான்னா"...Not that it is significant but one more gone from VM, after taking out மோகம் / தாகம் earlier due to the "enRu thaNiyam indha" song)

As usual, Vaali is never short of uvamais - they seem to come to him naturally ("பல்லாக்குப்போல் உள்ளம் ரெண்டும் தள்ளாடுது")...and there's absolutely no feel of "thiNippu" there!

There are a couple other lines in the song, that too establish a phrase that has later become cliche in TFM lyrics..."கள்ளச்சிரிப்பு" is referred in these lines :

கொட்டடி சேல கட்டிய பொண்ணு
கொட்டடி மேளம் தட்டடி தாளம்
முத்திர போட்ட சித்திரப்பொண்ணே
மெல்லச் சிரிக்கிற கள்ளச்சிரிப்பென்ன Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Minimum 500, preferably 1000 rAsA songs with nice lyrics, not written by VM - Page 2 Empty Re: Minimum 500, preferably 1000 rAsA songs with nice lyrics, not written by VM

Post  V_S Tue Mar 18, 2014 6:56 am

Excellent post and insights app ji the clap Only after you highlighted I got real close-up on the lyrics. Just because, the words flow with the tune, and always hum the tune, I think, I took lyrics for granted without looking into it closely. So much thoughts infused into the song. Only after IR came into film music, we got to see many village-based films. In that way I think even Vaali sir would not have got many opportunities with village subjects to write lyrics before. In that way, if we see this lyrics, it does not appear to be so, as if it was written by a seasoned campaigner in village subjects.

_________________
Art is a lie that makes us realize the truth - Pablo Picasso
V_S
V_S

Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23

Back to top Go down

Minimum 500, preferably 1000 rAsA songs with nice lyrics, not written by VM - Page 2 Empty Re: Minimum 500, preferably 1000 rAsA songs with nice lyrics, not written by VM

Post  V_S Tue Mar 18, 2014 7:08 am

ரெட்டக்கிளி சுத்தி வந்த தோப்புக்குள்ள - கிராமத்து மின்னல் (lyrics: கங்கை அமரன் )

I wrote about this song in IR duets sometime before, but as usual missed writing about lyricist  Embarassed This is a very special song to me. Before going to the song, just would like to mention the situation of the song. Selvaraasu (Ramarajan) and VaLLimayil (Revathi) are lovers (related too). VaLLimayil's grandmother wanted her grand daughter to get married to some rich person (as they already faced poverty), so she begs Selvaraasu (who again is not well off) to move away from her grand daughter's life. So he employs a drama that he already got married to another woman (by bringing in a woman and child known to him, in front of panchaayathu). VaLLimayil was shocked to hear that, but does not believe in it.

The song ரெட்டக்கிளி starts when the 'panchaayathu' judges that Selvaraasu should unite with his wife and child much to the dismay of VaLLimayil. That's where Raja utters the தொகையறா (ஏ.. விடியாத பொழுதாச்சு) in a stunning fashion! He could not forget her, but has to obey his grand mother (yes his grand mother too!). Read those beautiful lines (கண்ணீரு கடலாச்சு உன் எண்ணம் படகாச்சு). OMG, Wonderful thought! The song depicts the misunderstanding between them so nicely.

How about these lines? She sings 
காத்தாலே ஆடி வரும் சிறு ஓல காத்தாடி
கயிர் அறுந்து போனதென்ன ராசா உன் கையாலே 

and he responds (as she didn't understand him)
ஏ தேனே ஒன்னால தானே புண்ணாகித்தான் போனேன் இப்போது நானே

she still does not understand him in these lines
பூவான நெஞ்சம் இது வீணாச்சு உன்னாலே 
பூமால வெய்யிலில சருகாச்சு தன்னாலே

on the other hand he does not give away his love for her
என் வீட்டு ரோசா அன்பென்ன லேசா
என் வீட்டு ரோசா என் அன்பென்ன லேசா

Simple lines which conveys the communication back and forth effectively.



ஏ.. விடியாத பொழுதாச்சு 
அடி ஏ விழி கூட சுமயாச்சு 
கண்ணீரு கடலாச்சு 
உன் எண்ணம் படகாச்சு 
நீ உள்ள மனம் தானே எப்போதும் செறயாச்சு

ரெட்டக்கிளி சுத்தி வந்த தோப்புக்குள்ள 
ஒத்தையில இந்தக்கிளி சுத்துதம்மா 
தனியா இது இருந்தா மனம் உறங்காது 
துணையே உன்னை இழந்தா இங்கு வாழ்வேது 
என் ஆச ராசா அன்பென்ன லேசா 
என் ஆச ராசா இவ அன்பென்ன லேசா 

காத்தாலே ஆடி வரும் சிறு ஓல காத்தாடி 
கயிர் அறுந்து போனதென்ன ராசா உன் கையாலே
ஏ தேனே ஒன்னால தானே புண்ணாகித்தான் போனேன் இப்போது நானே 
பூவான நெஞ்சம் இது வீணாச்சு உன்னாலே 
பூமால வெய்யிலில சருகாச்சு தன்னாலே 
என் வீட்டு ரோசா அன்பென்ன லேசா
என் வீட்டு ரோசா என் அன்பென்ன லேசா

கண்ணீரு வந்து வந்து காவேரி போலாச்சு 
கண்ணான பொன் மனசு கல்லாகி போயாச்சு 
பூங்காத்து இப்ப என்னப் பார்த்து வதைக்கிறது 
என்ன என்ன கூத்து தண்ணி கொஞ்சம் ஊத்து
போராடும் நெஞ்சுக்குள்ளே ஏதேதோ உண்டாச்சு 
நீரோடும் கங்கை நதி ஏன் இப்போ ரெண்டாச்சு
என் ஆச ராசா அன்பென்ன லேசா 
என் ஆச ராசா இவ அன்பென்ன லேசா

_________________
Art is a lie that makes us realize the truth - Pablo Picasso
V_S
V_S

Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23

Back to top Go down

Minimum 500, preferably 1000 rAsA songs with nice lyrics, not written by VM - Page 2 Empty Re: Minimum 500, preferably 1000 rAsA songs with nice lyrics, not written by VM

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum