Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

+20
D22_Malar
Sakalakala Vallavar
baroque
crimson king
rajkumarc
fring151
olichudar
Drunkenmunk
Punnaimaran
jaiganesh
Wizzy
sagi
kiru
2040
al_gates
plum
V_S
sheepChase
Usha
app_engine
24 posters

Page 20 of 20 Previous  1 ... 11 ... 18, 19, 20

Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 20 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  app_engine Sun Jul 21, 2019 1:17 am

@rozavasanth commented on a YT on twitter and I browsed thru it, skipping the song portions, to see if there's any mention of IR anywhere. Smile

Of course, could not find any - even though they talk about his songs, play his music as BGM when celebrities come to stage etc. He is only referred to as "isai amaippALar" !

OK , let it go.

However, around 51 minutes into this YT, VM makes a big uLaRal, that SPB is the only one to have done more than 35 years (he says 52) in TF field. Shocked Shocked

https://www.youtube.com/watch?v=xvvIQyAwwLU&t=3045s

So, I had to tweet about this outrageous thick skinned false info, that VM makes on stage Smile
https://twitter.com/r_inba/status/1152698525672714240

அங்கங்கே பார்த்தபோது கண்ட ஒரு வைமு உளறல்.

பாலு ஒருத்தர் தான் 40 ஆண்டுகளுக்கும் மேல் தமிழில் பாடியிருக்காராம்.

ஏசுதாசை மறந்துட்டாரா இல்லை வேண்டுமென்றே விலக்கிட்டாரா - எப்படி இருந்தாலும் இப்படி ஒரு தகவல் பிழையை, அதுவும் மதுரை மேடையில் சொல்ல என்ன ஒரு தடித்த தோல் வேண்டும்?

பார்க்கப்போனால் பாலுவை விட 2 ஆண்டு கூடுதல். (பொம்மை 1964, கேணி 2018)

ஆண்டுக்கணக்குகள் நமக்குப்பெரிதல்ல.

என்றாலும் மேடையில் பொய்த்தகவலை சற்றும் தயங்காமல் அடித்துச்சொல்வது வைமுவின் பழக்கம் என்று சுட்டுவதே நோக்கம்.

https://en.wikipedia.org/wiki/Bommai
https://www.youtube.com/watch?v=uSXtbFgR5hQ

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 20 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  raagakann Wed Jul 24, 2019 2:09 pm

For that matter, even IR has been singing for more than 40 years....!

raagakann

Posts : 60
Reputation : 1
Join date : 2016-04-22

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 20 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  panniapurathar Tue Aug 06, 2019 6:24 am

app_engine wrote:@rozavasanth commented on a YT on twitter and I browsed thru it, skipping the song portions, to see if there's any mention of IR anywhere. Smile

Of course, could not find any - even though they talk about his songs, play his music as BGM when celebrities come to stage etc. He is only referred to as "isai amaippALar" !

OK , let it go.

However, around 51 minutes into this YT, VM makes a big uLaRal, that SPB is the only one to have done more than 35 years (he says 52) in TF field. Shocked Shocked

https://www.youtube.com/watch?v=xvvIQyAwwLU&t=3045s

So, I had to tweet about this outrageous thick skinned false info, that VM makes on stage Smile
https://twitter.com/r_inba/status/1152698525672714240

அங்கங்கே பார்த்தபோது கண்ட ஒரு வைமு உளறல்.

பாலு ஒருத்தர் தான் 40 ஆண்டுகளுக்கும் மேல் தமிழில் பாடியிருக்காராம்.

ஏசுதாசை மறந்துட்டாரா இல்லை வேண்டுமென்றே விலக்கிட்டாரா - எப்படி இருந்தாலும் இப்படி ஒரு தகவல் பிழையை, அதுவும் மதுரை மேடையில் சொல்ல என்ன ஒரு தடித்த தோல் வேண்டும்?

பார்க்கப்போனால் பாலுவை விட 2 ஆண்டு கூடுதல். (பொம்மை 1964, கேணி 2018)

ஆண்டுக்கணக்குகள் நமக்குப்பெரிதல்ல.

என்றாலும் மேடையில் பொய்த்தகவலை சற்றும் தயங்காமல் அடித்துச்சொல்வது வைமுவின் பழக்கம் என்று சுட்டுவதே நோக்கம்.

https://en.wikipedia.org/wiki/Bommai
https://www.youtube.com/watch?v=uSXtbFgR5hQ
why is the creep VM even invited on stage these days?

panniapurathar

Posts : 309
Reputation : 2
Join date : 2014-02-18

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 20 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  app_engine Tue Aug 06, 2019 4:42 pm

panniapurathar wrote:
why is the creep VM even invited on stage these days?

நீங்க வேற, அந்தாள் அண்மையில் ஒரு நூல் வெளியிட்டார் - அதற்கு வந்தவர்கள் தமிழ்நாட்டு அரசியலின் who's who!

அது ஒரு புறம் இருக்கட்டும்.

பாலுவுக்காவது உணர்வு வேண்டாமா?

ஏசுதாசு தன் அண்ணன் என்றெல்லாம் சொல்லிக்கொள்பவர் இதுபோன்ற பொய்யான தகவலை மேடையிலேயே மறுக்க வேண்டாமா?

அவை மரியாதை என்றெல்லாம் சிலர் சொல்லக்கூடும். அவர் நல்ல மரியாதையோடே இப்படிச்சொல்லலாமே : "பாராட்டுக்கு நன்றிங்க, என்றாலும் இந்த "நான் மட்டும் 35 ஆண்டு" என்று சொல்லத்தகுதி இல்லைங்க, என்னோட அண்ணன் தாசேட்டன் எனக்கும் கூடுதல் ஆண்டுகள் இருக்காருங்க" என்று சொன்னால் "அவை" அவரைத் தப்பாக எண்ணுமா என்ன?

சொல்லலையே?

அப்படியென்றால் என்ன பொருள்?

அவரும் மனதுக்குள் இந்தப் பொய்யைச் சுவைத்து இன்புறுகிறாரா? அப்படித்தான் நினைக்கத்தோன்றுகிறது. (40K - கின்னசில் பெயர் என்றெல்லாம் சொல்லப்படும் பிற பொய்களையும் அவர் நன்றாகச் சுவைப்பவர் தானே - மறுப்பது கிடையாது)

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 20 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  app_engine Tue Aug 06, 2019 5:22 pm

"முன்னோடிகளை மதித்தல்" என்பது பணிவு / அடக்கம் / எளிமை / தாழ்மை  என்பனவற்றின் அடிப்படைக்கூறுகளில் ஒன்று.

"நமக்கு முன்னரே எவ்வளவு செய்திருக்கிறார்கள், அதிலிருந்து கற்றுக்கொண்டு தான் நாம் கொஞ்சங்கொஞ்சமாக மாற்றி மாற்றிப் புதியனவும் உண்டாக்குகிறோம்" என்றெல்லாம் ஏற்றுக்கொள்வது இதில் உட்படுகிறது.

குறிப்பாகக் கலைகளில்!

ராசா அதை எப்போதும் செய்து வருகிறார் என்பது வெளிப்படை.

ஆனால், ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் அவரைத் தலைக்கனம் உள்ள, திமிர் பிடித்த ஆளாகவே எப்போதும் காட்சிப்படுத்துகின்றன.

மாறாக, மேலே நாம் கண்ட எடுத்துக்காட்டில், அவரது முன்னோடிகளை விடப்பெரிய ஆள் என்பதாக வெறும் ஆண்டுக்கணக்கு மட்டும் கொண்டு வைமு (அதுவும் பொய்யாக) மேடையில் கொண்டாடுகையில் பாலுவோ மறுமொழி கூறாமல் திளைத்து ஏற்றுக்கொள்கிறார்.

என்றாலும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் "பணிவு என்பதற்கு அடையாளமே பாலு" என்று தான் எப்போதும் கொட்டி முழங்குகின்றன. Embarassed முன்னோடிகளைக் கண்டு கொள்ளாத & வாய்ப்புக்கிட்டியால் "தபலா - டோலக் மட்டுமே செஞ்சாங்க, நான் வந்து தான்..." என்று அகந்தையும் காட்டுகின்ற ரகுவையும் "பணிவின் அடையாளமா"கக் கொண்டாடுவதே இவ்வுலகம்!

இதே போன்று ராசாவிடம் சொல்லியிருந்தால் எப்படித்திருப்பி அடித்திருப்பார் என்று எண்ணிப்பாருங்கள் - 'எமெஸ்வி போன்றோர் முன்னால் நானெல்லாம் ஒன்றுமில்லை' என்று கூடச்சொல்லியிருக்க வழியுண்டு!  Smile

ஆராயத்தெரிந்தவர்கள் / அறிவுள்ளோர் இதைப்புரிந்து கொள்வார்கள்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 20 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  app_engine Wed Jan 05, 2022 1:02 am

கனவில் வந்த காற்று
================

ஒரு வேடிக்கையான கனவு நேற்றிரவு.

அரங்கில் இருந்து தமிழ்ப்படம் பார்த்துக்கொண்டிருக்கிறேன். வெற்றி பெற்ற ஏதோ ஒரு படத்தின் sequel. முந்தையது போன்று அவ்வளவு நன்றாக இல்லை என்று எல்லோரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

முந்தைய படத்தில் பெரிய அளவில் வராத இருவர் இதில் முதன்மைப்படுத்தப்பட, அதில் வந்த மற்ற எல்லோரும் ஒரே ஒரு காட்சியில் மட்டும் தோன்றுகிறார்கள். அதில் ஒருவர் வைரமுத்து. (ஆம் அவர் முதல் படத்தில் நடித்திருக்கிறார்).

சட்டென்று பார்த்தால் நானிருக்கும் அதே வரிசையில் அவரும் உட்கார்ந்து படம் பார்த்துக்கொண்டிருக்கிறார். படம் முடிகிறது.

"முதல் பாகம் அளவுக்கு இரண்டாம் பாகம் சிறப்பாக இல்லை" என்கிறார்.

("உமது திரைப்பாடல் வாழ்க்கையும் ராசாவுடனான முதல் பகுதி அளவுக்குப் பின்பகுதி சிறப்பாக இல்லையே" என்று மனதில் நினைத்துக்கொண்டு நான்) : "ஆமாம், முதல் பகுதி சிறப்பு, இது கொடுமை" என்றேன்.

வை.மு. சிரித்துக்கொண்டே "அதுல content இருந்துச்சு, இதுல இல்லை" என்றார்.

மேலும் "சில காட்சிகளில் தோன்றியதால் அரங்குக்கு வந்து பார்த்தேன், இனிமேல் இப்படியெல்லாம் வர முடியுமா தெரியவில்லை" என்றவர், சட்டென்று தான் ஒரு கவிஞர் என்பதை உணர்ந்து பாடினார் :

காற்று ஊதும் மூச்சு
போனால் ஜீவன் போச்சு

:-)

அதைக்கேட்டவுடன் சட்டென்று சினம் கொண்ட காற்று உரத்த குரலில் பேசியது (கனவில் மட்டுமே இதெல்லாம் நடக்கும்):

"நானொன்றும் ஊதுவதில்லை - நீதான் உறிஞ்சுகிறாய் / விடுகிறாய்! என்னை எதற்கு இப்போது வம்புக்கு இழுக்கிறாய்?"

இப்படி அது சொன்னதும் எனக்குச் சிரிப்புத்தாங்கவில்லை - சிரித்துக்கொண்டே விழித்துக்கொண்டேன்!

விழித்தபின்னரும் சிரித்துக்கொண்டிருந்தேன்!

(நல்ல வேளை , பக்கத்தில் மனைவி நல்ல உறக்கத்தில் - இல்லாவிட்டால், இவர் ஏன் தூக்கத்தில் சிரிக்கிறார் என்று பயந்து போயிருப்பார்)!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 20 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  Kr Wed Jan 05, 2022 5:04 pm

Congrats... Kanavil nalla kavidhai varugiradhu....

Also the comment where you had written that when he says second act not as good as first act that you thought just like Vairamuthu's film career... that was golden.  True IR fans carry these convictions even in sleep.. Very Happy

Kr

Posts : 76
Reputation : 0
Join date : 2013-08-26

app_engine likes this post

Back to top Go down

Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed) - Page 20 Empty Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances (198 hits processed)

Post  Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 20 of 20 Previous  1 ... 11 ... 18, 19, 20

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum