Concerts of Raaja

Page 24 of 24 Previous  1 ... 13 ... 22, 23, 24

Go down

Concerts of Raaja - Page 24 Empty Re: Concerts of Raaja

Post  Usha on Thu Jun 20, 2019 5:48 pm

from srivatsan twitter

https://twitter.com/thachimammu/status/1135483625548292097

from kamal

https://twitter.com/thachimammu/status/1135461107999490048

mouna ragam bgm.. live..... Violin Prabakar... Soulful one.
 enna oru quality.. idharku thanae asai pattar Raja... Hungarian Group. Greatest one.

https://twitter.com/thachimammu

Usha

Posts : 1719
Reputation : 9
Join date : 2013-02-14

Back to top Go down

Concerts of Raaja - Page 24 Empty Re: Concerts of Raaja

Post  mythila on Sat Jun 22, 2019 10:06 pm

Thank you Ragakann for a wonderful review of IR birthday concert. We could get a good first hand view of this popular show from you.

mythila

Posts : 225
Reputation : 2
Join date : 2012-12-04

Back to top Go down

Concerts of Raaja - Page 24 Empty Re: Concerts of Raaja

Post  app_engine on Wed Jul 03, 2019 3:42 pm

Next month in Trichy it seems:
https://twitter.com/venkkiram/status/1146262066552102912

Did a twitlonger as a response to that tweet :
https://www.twitlonger.com/show/n_1squfk7

app_engine wrote:
திருச்சியில் ராசாவின் மேடை

மீண்டும் மீண்டும் பாடுபவற்றை விட்டு விட்டு வேறு பாடுங்கள் ஐயா!

வியக்கத்தக்க பாடல்களே ஆயிரக்கணக்கில் உள்ளபோது ஒவ்வொரு மேடையிலும் ஏன் அதே பாடல்களைப் பாட வேண்டும்?

மற்றவர்களுக்குத்தான் வேறு வழியில்லை. இங்கே அளவு கடந்து இருந்தும் ஏன் சில மட்டுமே மேடையில்?

என் எண்ணத்தில் சில:

1. பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள
2. ஜிங்கிடி ஜிங்கிடி எனக்கு
3. ஒரு கிளியின் தனிமையிலே சிறு கிளியின் உறவு
4. சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
5. பாடவா உன் பாடலை என் வாழ்விலே ஓர் பொன்வேளை
6. செண்பகமே செண்பகமே
7. தென்பாண்டித்தமிழே என் சிங்காரக்குயிலே
8. மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு
9. பூ மலர்ந்திட நடமிடும் பூங்குயிலே
10. மனிதா மனிதா இனி உன் விழிகள்
11. இது ஒரு பொன்மாலைப்பொழுது
12. ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
13. தேவனின் கோயில் மூடிய நேரம்
14. மீண்டும் மீண்டும் வா
15. என்னுயிரே வா என்னுயிரே என்னருகே வா என்னுயிரே
16. விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
17. அடியே மனம் நில்லுன்னா நிக்காதடி
18. காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
19. பேரு வச்சாலும் வைக்காமப்போனாலும்
20. பொம்முக்குட்டி அம்மாவுக்கு ஆராரோ
21. கட்டவண்டி கட்டவண்டி
22. என்னைத்தொட்டு அள்ளிக்கொண்ட மன்னவனின் பேரும் என்னடி
23. வச்ச பார்வை தீராதடி
24. கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்
25. ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
26. பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து
27. அமுதே தமிழே அழகிய மொழியே
28. நீ பாதி நான் பாதி கண்ணே
29. சந்தைக்கு வந்த கிளி சாடை சொல்லிப்பேசுதடி
30. என்றென்றும் ஆனந்தமே இன்பங்கள் ஆயிரமே
31. அண்ணாத்தே ஆடுறார்
32. பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே
33. ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
34. ஆறு அதும் ஆழமில்ல
35. ஆசையில பாத்தி காட்டி நாத்து ஒன்னு நட்டு வைக்க வா பூவாயி
36. அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம்
37. வாசலிலே பூசணிப்பூ
38. ஒரே முறை உன் தரிசனம்
39. காதலுக்கு ராஜா சிரிக்கும் ரோஜா
40. ஒன்னைப்பாத்த நேரம் ஒரு பாட்டெடுத்துப் பாடத்தோணும்
41. அழகு ஆயிரம் உலகமுழுவதும்
42. ரோஜாப்பூ ஆடி வந்தது
43. வான் மீதிலே அதிகாலை நேர ராகம்
44. பூந்தளிராட பொன்மலர் சூட
45. தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ்ப்பாட்டு
46. ராதா அழைக்கிறாள்
47. பூந்தென்றல் காற்றே வா
48. செவ்வரளித்தோட்டத்தில ஒன்ன நெனச்சே
49. சின்னப்பொண்ணு சேலை
50. மொட்ட மாடி மொட்ட மாடி

யாருக்காச்சும் உண்மையிலேயே ஆர்வம் இருந்தா இது போன்று இன்னும் நூற்றுக்கணக்கில் பாடல்கள் சொல்ல முடியும்,

இவையெல்லாம் மேடையில் இசைத்தால் அரங்கம் கண்டிப்பாக ஆடும் பாட்டுக்கள்.

மட்டுமல்ல, ஹங்கேரிக்காரர்களுக்கும் போதுமான அளவு வேலை கொடுக்கும் தன்மை உள்ளவை தான்.

எளிய பாடல்கள் ஒன்றுமல்ல!

app_engine

Posts : 8822
Reputation : 25
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

Concerts of Raaja - Page 24 Empty Re: Concerts of Raaja

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 24 of 24 Previous  1 ... 13 ... 22, 23, 24

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum