வெளிவந்த படங்களில் படமாக்கப்படாத ராசா பாடல்கள்

Go down

வெளிவந்த படங்களில் படமாக்கப்படாத ராசா பாடல்கள் Empty வெளிவந்த படங்களில் படமாக்கப்படாத ராசா பாடல்கள்

Post  app_engine on Tue Jul 30, 2019 12:51 am

"காதல் உன் லீலையா" பாடல் குறித்த @vrsaran அவர்களின் கீச்சின் விளைவே இந்த இழை.

அடித்துப்பிடித்து விரைவாகக் குறுகிய கால அளவுக்குள் இங்கே சேகரிக்கும் எண்ணமெல்லாம் இல்லை.

என்றாலும், இப்படிப்பட்ட பாடல்கள் எல்லாம் ஒரே இடத்தில் பட்டியலிட்டால் என்ன என்று தொடங்குகிறேன்.

நினைவுக்கு வருவதை எல்லாம் இங்கே பகிருங்கள்!

சின்ன வேண்டுகோள் - வரிசை எண்களோடு பதியுங்கள் - எத்தனை சிக்குகின்றன என்று எண்ணுவோம் Wink

பி.கு.
படமே வெளிவராத ஆல்பங்களை இங்கே தவிர்த்து விடுவோம். "அநீதி இழைக்கப்பட்ட" பாடல்கள் மட்டும் தற்போதைக்கு Smile

app_engine

Posts : 8810
Reputation : 25
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

வெளிவந்த படங்களில் படமாக்கப்படாத ராசா பாடல்கள் Empty Re: வெளிவந்த படங்களில் படமாக்கப்படாத ராசா பாடல்கள்

Post  app_engine on Tue Jul 30, 2019 12:58 am

#1 putham pudhukkAlai SJ original
(alaigaL Oyvadhillai)

ஜானகி குரலில் வெளிவந்த "புத்தம் புதுக்காலை" (அலைகள் ஓய்வதில்லை)

அந்த ஆல்பத்தில் வந்தாலும் அதற்கு முன்னே மகேந்திரன் இயக்கத்தில் உண்டான மருதாணி என்ற படத்துக்காகப் பதிவானதாம்.

https://www.youtube.com/watch?v=nQ6_PxlsN_c

படம் வெளி வந்து கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் வேறு குரலில் பதிவு செய்து மேகா படத்தில் காட்சிப்படுத்தி வெளியிட்டார்கள். அது இப்போது 4 கோடிக்கும் கூடுதல் காட்சிகளோடு யூட்யூபில் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது தெரிந்ததே!

app_engine

Posts : 8810
Reputation : 25
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

வெளிவந்த படங்களில் படமாக்கப்படாத ராசா பாடல்கள் Empty Re: வெளிவந்த படங்களில் படமாக்கப்படாத ராசா பாடல்கள்

Post  app_engine on Tue Jul 30, 2019 6:03 pm

#2 malargaLE nAdhaswarangaL
(kizhakkE pOgum rayil)

மலர்களே நாதஸ்வரங்கள் (கிழக்கே போகும் ரயில்)

https://www.youtube.com/watch?v=wS-UY1wa4wk

இசைத்தட்டில் மட்டும் பாடலை வெளியிட்டு விட்டுப் பின்னர் படமாக்காமல் (அல்லது படமாக்கி விட்டு எடிட்டிங்கில் வெட்டி) விடுவதை இரண்டாவது படத்திலேயே பாரதிராசா செய்திருக்கிறார் என்பது தெரிந்த ஒன்று.

அண்மையில் இந்தப்பாடலைப்பற்றி அதை எழுதிய கவிஞர் சிற்பியின் விழா ஒன்றில் பேசினார்கள் என்று படிக்க நேர்ந்தது.

எனக்கு இந்தப்பாட்டில் மிகவும் பிடித்த ஒன்று இரண்டாவது இடையிசையில் வரும் அந்த 'லாலீ ல லாலி' - அருமை!

app_engine

Posts : 8810
Reputation : 25
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

வெளிவந்த படங்களில் படமாக்கப்படாத ராசா பாடல்கள் Empty Re: வெளிவந்த படங்களில் படமாக்கப்படாத ராசா பாடல்கள்

Post  app_engine on Thu Aug 01, 2019 12:32 am

கமலுக்கும் இந்த "சிப்பி / முத்து" என்பனவுக்கும் அவ்வப்போது இணைப்பு இருக்கும்.

சிப்பிக்குள் முத்து என்று ஒரு திரைப்படம் இருப்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. சிப்பி இருக்குது முத்தும் இருக்குது என்று வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் அவரும் ஸ்ரீதேவியும் வாயசைப்பதும் பரவலாக அறியப்பட்ட ஒன்று.

இவை அல்லாமல் அவருடைய விசிறிகள் அறிந்த வேறு இரண்டு பொருட்கள் இந்த இழையோடு தொடர்புடையவை.

ஆழக்கடலில் தேடிய முத்து என்ற பாடல்.

சட்டம் என் கையில் என்ற திரைப்படத்துக்காகப் பதிவாகி இசைத்தட்டில் வெளிவந்து இலங்கை வானொலியில் அக்காலத்தில் அடிக்கடி ஒலித்தது. ஆனால் படத்தில் இல்லை.

இதை நமது இழையில் #3 ஆக்குவோம்.
https://www.youtube.com/watch?v=0E-iKmDFInk

இன்னொன்று 'சிப்பிக்குள் ஒரு மொட்டு வளர்ந்தது சின்னத்தாமரையே" என்று விக்ரம் படத்தின் இசைத்தட்டில் வெளிவந்த பாடல், பலரும் கேட்டுச்சுவைத்த ஒன்று. இதுவும் படத்தில் இல்லை.

இழையின் #4 அந்தப்பாட்டு Smile
https://www.youtube.com/watch?v=7qIrqSflIro

app_engine

Posts : 8810
Reputation : 25
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

வெளிவந்த படங்களில் படமாக்கப்படாத ராசா பாடல்கள் Empty Re: வெளிவந்த படங்களில் படமாக்கப்படாத ராசா பாடல்கள்

Post  app_engine on Fri Aug 02, 2019 9:10 pm

#5 un nenjaththottu chollu (rAjAthi rAjA)

அலைகள் ஓய்வதில்லை போன்றே ராசா தயாரித்த இன்னொரு படத்தில் காட்சியின்றி விடுபட்டுப்போன பாடல் 'உன் நெஞ்சத்தொட்டு சொல்லு என் ராசா' (ராஜாதி ராஜா).

ஹிட் பாட்டு என்பது மட்டுமல்ல - இதன் முதல் வரி அவ்வளவு பரவலாக ஆனதால் அப்பெயரில் ஒரு படமே வந்திருக்கிறது.

https://www.youtube.com/watch?v=VfPIjRQ6TTc

app_engine

Posts : 8810
Reputation : 25
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

வெளிவந்த படங்களில் படமாக்கப்படாத ராசா பாடல்கள் Empty Re: வெளிவந்த படங்களில் படமாக்கப்படாத ராசா பாடல்கள்

Post  app_engine on Fri Aug 02, 2019 10:20 pm

"புத்தம் புது" என்று தொடங்கினாலே காட்சியில் இல்லாமல் போகும் தன்மை வந்து விடுமோ?

தளபதியின் 'புத்தம்புதுப் பூப்பூத்ததோ' - பானுப்பிரியாவின் கனவுக்காட்சியாக எடுத்திருப்பாரோ மணிரத்னம்?

பலராலும் இன்று வரை சுவைக்கப்படும் இனிய பாடல்,

#6 putham puthu poo pooththadhO? (thaLabathy)

https://www.youtube.com/watch?v=D-xDNyNWnPwapp_engine

Posts : 8810
Reputation : 25
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

வெளிவந்த படங்களில் படமாக்கப்படாத ராசா பாடல்கள் Empty Re: வெளிவந்த படங்களில் படமாக்கப்படாத ராசா பாடல்கள்

Post  raagakann on Mon Aug 05, 2019 11:12 am

While BR had a tendency to omit an IR song in each of his films, MR usually utilized all the songs.  Puthampudhu Poo is an exception..

raagakann

Posts : 38
Reputation : 0
Join date : 2016-04-22

View user profile

Back to top Go down

வெளிவந்த படங்களில் படமாக்கப்படாத ராசா பாடல்கள் Empty Re: வெளிவந்த படங்களில் படமாக்கப்படாத ராசா பாடல்கள்

Post  Usha on Mon Aug 05, 2019 12:33 pm

raagakann wrote:While BR had a tendency to omit an IR song in each of his films, MR usually utilized all the songs.  Puthampudhu Poo is an exception..
+1 raagakann.
One more song from Nizhalgal

7. Dhoorathil naan Kanda un mugam.
arumaiyana padal.

Last edited by Usha on Tue Aug 06, 2019 12:38 pm; edited 1 time in total

Usha

Posts : 1700
Reputation : 9
Join date : 2013-02-14

View user profile

Back to top Go down

வெளிவந்த படங்களில் படமாக்கப்படாத ராசா பாடல்கள் Empty Re: வெளிவந்த படங்களில் படமாக்கப்படாத ராசா பாடல்கள்

Post  Usha on Mon Aug 05, 2019 12:39 pm

One more rajini song
8. Mullai arumbe
Mella thirumbu

Last edited by Usha on Tue Aug 06, 2019 12:39 pm; edited 1 time in total

Usha

Posts : 1700
Reputation : 9
Join date : 2013-02-14

View user profile

Back to top Go down

வெளிவந்த படங்களில் படமாக்கப்படாத ராசா பாடல்கள் Empty Re: வெளிவந்த படங்களில் படமாக்கப்படாத ராசா பாடல்கள்

Post  Usha on Tue Aug 06, 2019 12:37 pm

Two more Kamal films

9. .ingaeyum angeyum from Sathya.

10. solladha ragangal en solla from Mahanadhi

Usha

Posts : 1700
Reputation : 9
Join date : 2013-02-14

View user profile

Back to top Go down

வெளிவந்த படங்களில் படமாக்கப்படாத ராசா பாடல்கள் Empty Re: வெளிவந்த படங்களில் படமாக்கப்படாத ராசா பாடல்கள்

Post  app_engine on Tue Aug 06, 2019 9:41 pm

Usha wrote:Two more Kamal films

9. .ingaeyum angeyum from Sathya.

10. solladha ragangal en solla from Mahanadhi

Add the song @vrsaran mentioned - 'kAdhal un leelaiyA' from japAnil kalyANarAman, that should be #11 of this thread (don't think that song was a big hit or well-known outside the "mafia")

https://www.youtube.com/watch?v=ZJQMWDFyIsA

app_engine

Posts : 8810
Reputation : 25
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

வெளிவந்த படங்களில் படமாக்கப்படாத ராசா பாடல்கள் Empty Re: வெளிவந்த படங்களில் படமாக்கப்படாத ராசா பாடல்கள்

Post  kameshratnam on Sat Aug 10, 2019 8:52 am

2 songs veera

1. Pattu poo poo 
2. Thirumagal un - Later used in vanaja girija

Songs from Naan Kadavul

1 Kannil Parvai
2. Oru katril

Sethu
Kadalenna Kadalenna

kameshratnam

Posts : 67
Reputation : 0
Join date : 2012-10-28
Age : 40
Location : Ilayaraaja world

View user profile http://soundcloud.com/kameshratnam

Back to top Go down

வெளிவந்த படங்களில் படமாக்கப்படாத ராசா பாடல்கள் Empty Re: வெளிவந்த படங்களில் படமாக்கப்படாத ராசா பாடல்கள்

Post  raagakann on Tue Aug 13, 2019 12:37 pm

As I told earlier, BR had a tendency of leaving out one IR song in each of his films.  Starting from Kizhake Pogum Rail, he used to omit one song from the final print of many of his films.  Really cannot trace the reason for this trend.  Whether it was intentional or due to some reasonable reason, only the Director can tell.

1. Kizhake Pogum Rail             - Malargale
2. Alaigal Oyivadhillai              - Putham Pudhu
3. Nizalgal                              - Dhoorathil
4. Naan Dhaan Sooran            - Oru Kaidhiyin Diary
5. Kadalora Kavidhaigal           - Adi Aathadi (MV-SJ sad version)
6. En Uyir Thozhan                  - Machi Mannaru 

If I am not wrong, even Raasave from Mudhal Mariyadhai was curtailed in the film.

raagakann

Posts : 38
Reputation : 0
Join date : 2016-04-22

View user profile

Back to top Go down

வெளிவந்த படங்களில் படமாக்கப்படாத ராசா பாடல்கள் Empty Re: வெளிவந்த படங்களில் படமாக்கப்படாத ராசா பாடல்கள்

Post  raagakann on Tue Aug 13, 2019 12:48 pm

7. Nadodi Thendral             - Oru Kanam Oru Yugamaga

raagakann

Posts : 38
Reputation : 0
Join date : 2016-04-22

View user profile

Back to top Go down

வெளிவந்த படங்களில் படமாக்கப்படாத ராசா பாடல்கள் Empty Re: வெளிவந்த படங்களில் படமாக்கப்படாத ராசா பாடல்கள்

Post  Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum