ராசாவுக்காக ஒரு ஆண்டு காத்திருந்த ஃபாசில் இயக்கிய படங்களுக்கென்று இந்த இழை - #30 பட்டாசச் சுட்டுச்சுட்டுப் போடட்டுமா

Page 2 of 2 Previous  1, 2

Go down

Re: ராசாவுக்காக ஒரு ஆண்டு காத்திருந்த ஃபாசில் இயக்கிய படங்களுக்கென்று இந்த இழை - #30 பட்டாசச் சுட்டுச்சுட்டுப் போடட்டுமா

Post  app_engine on Mon Jul 23, 2018 11:11 pm

#19 chinnakkuyil pAdum pAttu kEkkudhA (Movie : poovE poochchooda vA)
(KSC solo, with female chorus)

சின்னக்குயில் பாடும் பாட்டுக்கேக்குதா
(பூவே பூச்சூட வா)


The song got penned by VM and was a big hit (so much that KSC got that "chinnakkuyil" nickname, this album being the first released one for her in TFM).

Accordingly, it got covered in the VM thread a few years before:
http://ilayaraja.forumms.net/t96p275-ilayaraja-vairamuthu-combo-checks-balances-last-entry-198-198#10336

Most of the things about the song got covered in that post (including some words not sung clearly by KSC). So, I strongly encourage any IR-Fazil fan to go and check that post in the VM thread Smile

One recent connection with this album happened yesterday when attending a barbecue party in a Malayali friend's home.

I took advantage of the gathering and played a collection from youtube (called 90's hits of IR) on the blue tooth speaker Wink
https://www.youtube.com/watch?v=4BQXLA8uxjU

Those were some great songs someone collected in that youtube & unfortunately my phone had less charge & died after 4-5 songs Embarassed The friend then wanted to play Malayalam songs from his phone and the first one he picked was "Ayiram kaNNumAy" Smile (Equivalent of 'poovE poochchooda vA' song in the Malayalam original 'nOkkeththA dhooraththu kaNNum nattu'). We followed up by playing the poovE poochchooda vA songs too & the rest of the crowd (from north India) got stunned at the variety & richness of the songs Smile

Here you go, the youtube and lyrics of chinnakkuyil once again:
https://www.youtube.com/watch?v=5LY6aGDruyM


சின்னக்குயில் பாடும் பாட்டுக்கேக்குதா குக்குக் குக்குக் கூக்கூ
தம்பிகளே தங்கைகளே தேரில் என்னை ஏற்றுங்கள்
உல்லாசமாய் உற்சாகமாய்  ஊரைச்சுற்றிக் காட்டுங்கள்

எங்கும் அலைவேனே தன்னந்தனியா
கங்கை நதிக்கென்ன கட்டுத் தடையா
அட வானம் எங்கு போகும் அங்கு நானும் போவேனே
ஏப்பம் விடும் ஓடையை இப்போது தான் பார்க்கிறேன்
மைனாக்களின் பாஷையை இப்போது தான் கேட்கிறேன்
பிருந்தாவனம் இங்கே பார்த்தேனே

ஆஹா இந்த பூமி புத்தம் புதுசு
பாசம் வந்ததாலே பொங்கும் மனசு
இனி வாசம் வீசும் பூவில் நானும் வாசம் செய்வேனே
தாவி எங்கும் ஓடினேன் தாயின் மடி தேடினேன்
பூவனங்கள் எங்கிலும் பூஜை செய்யப்போகிறேன்
என் சோலையில் நானும் பூவானேன்

app_engine

Posts : 8423
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: ராசாவுக்காக ஒரு ஆண்டு காத்திருந்த ஃபாசில் இயக்கிய படங்களுக்கென்று இந்த இழை - #30 பட்டாசச் சுட்டுச்சுட்டுப் போடட்டுமா

Post  app_engine on Tue Jul 24, 2018 10:42 pm

#20 thAy aRiyAdha thAmaraiyE (Movie: aRangERRa vELai)
(Mano-SPS "duet")

தாயறியாத தாமரையே
(அரங்கேற்ற வேளை)


An interesting song that has dual elements - poignant portion of dad / daughter pAsam combined with wild celebration of kidnappers who are trying to make ransom money with the very girl that the song is about (one who never saw the mother but was brought by dad)...

IR adds a lot of fun & thrill elements in the orchestration, to suit the happenings on the screen.

I have not heard the song prior to watching the movie on the net, only in recent years...(didn't get a chance to watch the movie when arrived. The other three songs, however, were well-known to me decades before). Vaali had written some nice lines that suit the situation very well (in both parts). There are some nonsense lines too (chAchchA-achchA-kichchA kind of gibberish).

Our Drunkenmunk had uploaded the audio on youtube, possibly to showcase the interesting orchestration...
https://www.youtube.com/watch?v=NuFz_Kc-qjg


The video may not be having the whole song - but available on youtube:
https://www.youtube.com/watch?v=xC8zvH9dugI


தாயறியாத தாமரையே
தந்தையின் நிழலில் வாழ்ந்தாயே
யார் பறித்தாரோ யார் அறிவாரோ
எடுத்தவர் மீண்டும் கொடுப்பாரோ

வா இன்னும் இன்னும் இன்பங்கள் சுரக்கும் இங்கே வந்தால்
பார் முன்னம் முன்னம் சொர்க்கங்கள் திறக்கும் என் பேர் சொன்னால்
வாய்யா வாய்யா வாய்யா மலரின் வாசம் பார்த்தாயா
தாய்யா தாய்யா தாய்யா விலையைப் பேசித் தீர்த்தாயா
கேள் இன்றும் என்றும் முத்தங்கள் கிடைக்கும் இங்கே வந்தால்
கால் தத்தும் தத்தை மெத்தைகள் விரிக்கும் அன்பே என்றால்

எதையும் நெனச்சா நெனச்சுப் போராட இதயம் இருக்கு நமக்குத்தான்
படைகள் திரண்டு துணிந்து முன்னேறத்தடைகள் வருமோ நமக்குத்தான்
ராஜா ராஜா ராஜா நமக்கு நாமே மகராஜா
சாச்சா சாச்சா சாச்சா நமக்கு ஜாக்பாட் அடிச்சாச்சா
வா மச்சான் மச்சான் சில்லற கெடச்சா அச்சா அச்சா
ஏய் கிச்சா கிச்சா கெடச்சுப் புடிச்சா எஸ் தான் எஸ் தான்

app_engine

Posts : 8423
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: ராசாவுக்காக ஒரு ஆண்டு காத்திருந்த ஃபாசில் இயக்கிய படங்களுக்கென்று இந்த இழை - #30 பட்டாசச் சுட்டுச்சுட்டுப் போடட்டுமா

Post  app_engine on Fri Jul 27, 2018 1:16 am

#21 Ey ayyA sAmi (Movie : varusham 16)
(KSC-SPB duet with chorus)

ஏ அய்யா சாமி அட நீ ஆளக்காமி
(வருஷம் 16)


This was a SPB hit and accordingly covered in the IR-SPB thread of mayyam.com / the hub:
http://www.mayyam.com/talk/showthread.php?8541-The-Golden-Era-of-Dr-IR-and-Dr-SPB&p=820522&viewfull=1#post820522

As mentioned in that post, I love the first line of the saraNam - such a sweet melody & excellent singing (by both KSC & SPB).

The song has folk lines inserted as well and got a few nice lines by Vaali overall!

Interestingly, it has some connection to two other threads where I'm regularly posting nowadays Smile  One is the #IR_Santoor_Waters, where this can have a place (as it has nice santoor sounds & also the reference to river). The other is #kuRaLinbam, on thirukkuRaL where "evening" is being attacked. And this song has that interesting line : "மாலை வந்தாலே மயங்குகிறேன் நானும்" Smile

Fantastic rhythm changes, besides the catchy melody make this song a terrific winner! Here are the links to appreciate the music as well as filming:

http://mio.to/album/Varusham+16+%281989%29

https://www.youtube.com/watch?v=KrFOFlln8ZY


ஏ அய்யா சாமி அட நீ ஆளக்காமி
யாரு அந்த ராதிகா கண்ணனோட கோபிகா
தையா மாசியா வைகாசியா
தாலிக்கு முன்னால பொண்ணோட ஜாலியா

அடி சின்னப்பொண்ணு நட்டு வச்ச செங்கழனி நாத்துத்தான்
அது சேத்தணைக்கக் காத்திருக்கு தெக்கு தெசக்காத்துத்தான்
அது பாடுதடி பாட்டு அந்தத் தெம்மாங்கத்தான் கேட்டு
ஒரு மாலையிட வந்தானடி மாமன்

வாரம் நாலாச்சு முழுசாகத் தூங்கி உறக்கம் போயாச்சு விழியை நீங்கி
நேத்து ராப்போது சந்திரன் வந்த நேரம் நீயும் இல்லாது மனதினில் பாரம்
மாலை வந்தாலே மயங்குகிறேன் நானும் மானே மைனாவே மஞ்சமிடவேணும்
நெஞ்சுல வச்சுத்தாலாட்டு நீயும் என்னச் சீராட்டு
உல்லாசமும் சந்தோஷமும் உன் பாட்டுத்தான் கொண்டாடுது

அத்த மவ ராசாத்திக்கு நெத்திலி மீனு வேணாமா?
நித்தம் நித்தம் கொழம்பு வெச்சு நா ருசிக்கணும் ஆமாமா!
ஓடம் விட்டு ஆத்துக்குள்ள வலை எறிஞ்சு பாப்போமா
கூடத்துல அத்த மவ கையில் கொண்டு சேப்போமா

நாணல் பூத்தாடும் நதியின் ஓரம் நானும் உன்னோடு நடக்கும் நேரம்
சோலைப் பூங்காற்று சிந்துகள் இன்று பாட மாலைப் பொன்வெய்யில் மலர்களிலாட
ஊஞ்சல் நானாட உன் மடி தன்னைத்தேட ஆசை நெஞ்சோடு அலை எழுந்தாட
தொட்டதத் தொட்டுத் நானாட தோளில் இந்த மானாட
இன்பம் இன்று உச்சம் என்று கண்டால் கூட மிச்சம் உண்டு

app_engine

Posts : 8423
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: ராசாவுக்காக ஒரு ஆண்டு காத்திருந்த ஃபாசில் இயக்கிய படங்களுக்கென்று இந்த இழை - #30 பட்டாசச் சுட்டுச்சுட்டுப் போடட்டுமா

Post  app_engine on Mon Jul 30, 2018 6:20 pm

Dig

Write-up on poovE poochchooda vA by a mag of #TheHindu group:
https://www.kamadenu.in/news/cinema/4398-poove-poochudavaa-appave-appadi-kadhai.html

app_engine

Posts : 8423
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: ராசாவுக்காக ஒரு ஆண்டு காத்திருந்த ஃபாசில் இயக்கிய படங்களுக்கென்று இந்த இழை - #30 பட்டாசச் சுட்டுச்சுட்டுப் போடட்டுமா

Post  app_engine on Tue Jul 31, 2018 12:11 am

#22 oru kiLiyin thanimaiyilE (Album : poovizhi vAsalilE)
(KSC solo, with same chorus as duet)

ஒரு கிளியின் தனிமையிலே சிறு கிளியின் உறவு
(பூவிழி வாசலிலே)


I probably heard this all-KSC number when the album arrived but didn't remember it well enough to catalog along with the duet that I documented as #4 of this thread.

After seeing it in Anbu sir's spreadsheet, searched youtube and got an audio-only version (quite obvious that Fazil had no need for this version to be on-screen when he got the special version with KJY too singing in phenomenal form those days).

It's possible IR recorded this version first and later they've added the KJY portions (as the instrumental track is ditto, including the chorus and this sounds much like the "track-singing-version" of many songs IR chose to release in the album those days...e.g. IR's own version of nAnAga nAnillai thAyE / idhayam oru kOyil etc.).

So, we have a number count for this thread & a treat for KSC fans (I am one too but I prefer the duet version in this case - as I love KJY of that time-period very much).

https://www.youtube.com/watch?v=WYoENfjScIQ


ஒரு கிளியின் தனிமையிலே சிறு கிளியின் உறவு
உறவு உறவு உறவு உறவு
இரு கிளிகள் உறவினிலே புதுக்கிளி ஒன்று வரவு
வரவு வரவு வரவு வரவு
விழிகளிலே கனவு மிதந்து வர
உலகமெலாம் நினைவு பறந்து வர
தினம் தினம் உறவு உறவு புதிது புதிது வரவு வரவு
இனிது இனிது கனவு கனவு புதிய கனவு ஆஹா!

முத்து இரத்தினம் உனக்குச் சூட முத்திரைக் கவி இசைந்து பாட
நித்தம் நித்திரை கரைந்து ஓட சித்தம் நித்தமும் நினைந்து கூட
சிறு மழழை மொழிகளிலே இனிமை தவழ இதயம் மகிழ
இரு மலரின் விழிகளிலே இரவும் மறைய பகலும் தெரிய
ஆசையால் உனை அள்ள வேண்டும்
அன்பினால் எனைக்கொள்ள வேண்டும்
சேரும் நாள் இதுதான்

கட்டளைப்படி கிடைத்த வேதம் தொட்டணைப்பதே எனக்குப்போதும்
மொட்டு மல்லிகை எடுத்துத்தூவும் முத்துப்புன்னகை எனக்குப்போதும்
ஒரு இறைவன் வரைந்த கதை புதிய கவிதை இனிய கவிதை
கதை முடிவும் தெரிவதில்லை இளைய மனது இழுத்த கவிதை
பாசம் என்றொரு ராகம் கேட்கும்
பார்வை அன்பெனும் நீரை வார்க்கும்
பாடும் நாள் இதுதான்

app_engine

Posts : 8423
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: ராசாவுக்காக ஒரு ஆண்டு காத்திருந்த ஃபாசில் இயக்கிய படங்களுக்கென்று இந்த இழை - #30 பட்டாசச் சுட்டுச்சுட்டுப் போடட்டுமா

Post  app_engine on Wed Aug 01, 2018 9:35 pm

#23 idhu sangeethaththirunALO (Movie: kAdhalukku mariyAdhai)
(Bhavadharini and chorus)

இது சங்கீதத் திருநாளோ
(காதலுக்கு மரியாதை)


Though the movie is about thangai (actually remake of the Malayalam movie that had the title "aniyaththipRavu" - means "younger sister the dove"), this song can definitely be cherished by anyone who has a girl child Smile

What a lovely poem Pazhani Bharathy has written! Something we don't get that often in film songs of 90's and later Embarassed

Very simple lines but brings out a terrific feel about the girl child - great job!

IR possibly had his own girl child in mind when he sat to compose the melody & get the pAdal varigaL from the kavingar Smile No wonder he picked Bhava to sing the song as well (while BD may not be most awesome singer available at that time, she cannot be replaced in this number for the simple fact that she is IR's only daughter Smile Besides, she had that childish voice & also easily recognizable one, in comparison with the 100's of singers who happened to have sung a song or two in TFM but cannot be easily identified for their voice).

The melody is of course sweet like panai vellam / karuppatti.  saraNam is as usual better than pallavi IMHO (especially love the tune shifting upwards when the word பாடுவாள் in the line "செல்லம் கொஞ்சித் தமிழ் பாடுவாள்" occurs)!

Fazil chose to have this number as his "title song". Well, the movie proved to be a super hit and I wonder if there had been other "follow-up requests" by sentimental film industry fellows to get Bhava sing more of such "title songs" rotfl

Here are the youtubes:

https://www.youtube.com/watch?v=WmKnumSWmyY


https://www.youtube.com/watch?v=bhhFEvFJUo4


இது சங்கீதத்திருநாளோ
புது சந்தோஷம் வரும் நாளோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ
சிறு பூவாக மலர்ந்தாளோ
சின்னச்சின்ன அசைவினில் சித்திரங்கள் வரைந்தாள்
முத்தமழை கன்னம்விழ நனைந்தாளே
கொஞ்சிக்கொஞ்சிப் பிஞ்சு நடை நடந்தாளே

கைகளில் பொம்மைகள் கொண்டு ஆடுவாள்
கண்களைப் பின்புறம் வந்து மூடுவாள்
செல்லம் கொஞ்சித் தமிழ் பாடுவாள்
தோள்களில் கண்களை மெல்ல மூடுவாள்
உறங்கும் பொழுதும் என்னைத் தேடுவாள்
அங்கும் இங்கும் துள்ளி ஓடுவாள்
பூவெல்லாம் இவள் போல அழகில்லை
பூங்காற்றில் இவள் போலச் சுகமில்லை
இதுபோலச் சொந்தங்கள் இனியில்லை
எப்போதும் அன்புக்கு அழிவில்லை
இவள்தானே நம் தேவதை

நடக்கும் நடையில் ஒரு தேர்வலம்
சிரிக்கும் அழகு ஒரு கீர்த்தனம்
கண்ணில் மின்னும் ஒரு காவியம்
மனதில் வரைந்து வைத்த ஓவியம்
நினைவில் நனைந்து நிற்கும் பூவனம்
என்றும் எங்கும் இவள் ஞாபகம்
இவள் போகும் வழியெங்கும் பூவாவேன்
இருபக்கம் காக்கின்ற கரையாவேன்
இவளாடும் பொன்னூஞ்சல் நானாவேன்
இதயத்தில் சுமக்கின்ற தாயாவேன்
எப்போதும் தாலாட்டுவேன்

app_engine

Posts : 8423
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: ராசாவுக்காக ஒரு ஆண்டு காத்திருந்த ஃபாசில் இயக்கிய படங்களுக்கென்று இந்த இழை - #30 பட்டாசச் சுட்டுச்சுட்டுப் போடட்டுமா

Post  app_engine on Thu Aug 02, 2018 9:51 pm

#24 & #25 ennaiththAlAtta varuvALO (Movie: kAdhalukku mariyAdhai)
(IR & HH versions, both with Bhavatharini humming)

என்னைத்தாலாட்ட வருவாளோ
(காதலுக்கு மரியாதை)


90-களின் பிற்பகுதியில் தமிழகத்தில் ஆகக்கூடுதல் புகழ் பெற்ற ராசா பாடல் என்று இதைச் சொல்லி விடலாம்.

இதே காலத்தில் வந்த  "தென்றல் வந்து தீண்டும் போது" பாடலுக்குத்தான் அண்மைக்காலங்களில் தனிச்சிறப்பிடம். என்றாலும் வந்த காலத்தில் அதன் புகழ் எந்த அளவுக்கு இருந்தது என்று எனக்குத்தெரியாது. நானே அந்தப்பாடலை இன்டர்நெட் காலங்களில் தான் கண்டுகொள்ள முடிந்தது. Embarassed

மாறாக, 'என்னைத்தாலாட்ட வருவாளோ' பாடலும் படமும் வந்த பொழுதே சுடச்சுட எங்கும் பரவின. 91-ல் வந்த 'ராக்கம்மா கையத்தட்டு' எந்த அளவுக்கு எங்கும் ஒலித்ததோ அதைப்போன்ற ஒரு வீச்சு இந்தப்பாடலுக்கு என்றே சொல்லிவிடலாம்.

நான் பலமுறை சொல்லியிருக்கிறேன் இந்தப்பாடலை நான் முதன்முதல் (அல்லது குறிப்பிடத்தக்க அளவில் தொடக்கத்தில்) கேட்டது ஒரு நள்ளிரவில் பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் காத்திருக்கையில்!

அங்கிருந்த தேநீர்க்கடைக்காரர் (நாம் இப்போதெல்லாம் மீண்டும்-மீண்டும் வண்டியில் கேட்பது போன்று) அந்த இரவில் இந்தப்பாடலை ரிப்பீட் விதத்தில் கணக்கு வழக்கில்லாமல் இட்டுக்கொண்டிருந்தார். ஹரிஹரன் பாடியதல்ல, ராசா குரலில் உள்ள பாடல் - கண்டிப்பாக அவர் ஒரு கடினச்சாவு விசிறியாக இருந்திருக்க வேண்டும். ரொம்ப நாட்களுக்குப்பின் இப்படி ஒரு ஹிட் பாடல் ராசாவுக்குக்கிடைத்த மகிழ்ச்சியை அவர் கொண்டாடிக் கொண்டிருந்திருக்க வேண்டும்!  

அவர் கொண்டாடினாரோ இல்லையோ தெரியாது - கேட்டுக்கொண்டிருந்த எனக்கு உண்மையிலேயே கொண்டாட்டமாக இருந்தது!

'இது சங்கீதத்திருநாளோ' பாடலும் இதுவும் ஒரே மெட்டு / தாளம் எல்லாம்.

வரிகளும் இடையிசைகளும் மட்டும் மாற்றம்.

அப்படியாக, இந்த மெட்டு ராசாவுக்கும் ஃபாசிலுக்கும் மிகவும் பிடித்திருக்க வேண்டும் - இல்லாவிடில் ஒரு ஒலிப்பேழையில் மூன்று முறை இதை இட்டிருக்க வழியில்லை Smile மட்டுமல்ல, இது மிகவும் புகழ் பெற்றுவிடும் என்று பதிவு செய்த உடனேயே ராசாவுக்குத் தோன்றியிருக்கவும் வழியுண்டு.

பவா பாடலைப்போன்றே இதிலும் எனக்கு மிகப்பிடித்த இடம் சரணத்தின் மூன்றாம் வரிக்கான அந்தத்தூக்கல் மெட்டுத்தான் Smile
("ஏனோ ஏனோ நெஞ்சைப் பூட்டினாள்")

இந்தப்பாடலுக்கும் பழனி பாரதி மிகச்சிறப்பாகவே வரிகள் எழுதி இருக்கிறார்- பல்லவியில் ஆறு கேள்விகளும் இறுதியில் மறுமொழியும் சொல்வது மிக அழகு!

சரணங்களிலும் ஏக்கச்சிறப்பு தூக்கி நிற்கிறது!

https://www.youtube.com/watch?v=GB4ZTNR3oOs


என்னைத் தாலாட்ட வருவாளோ?
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ?
தங்கத் தேராட்டம் வருவாளோ?
இல்லை ஏமாற்றம் தருவாளோ?
தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா?
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா?
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே!

பூவிழிப் பார்வையில் மின்னல் காட்டினாள்
ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்
ஏனோ ஏனோ நெஞ்சைப் பூட்டினாள்
இரவும் பகலும் என்னை வாட்டினாள்
இதயம் அவள் பெயரில் மாற்றினாள்
காதல் தீயை வந்து மூட்டினாள்
நான் கேட்கும் பதில் இன்று வாராதா?
நான் தூங்க மடி ஒன்று தாராதா?
தாகங்கள் தாபங்கள் தீராதா?
தாளங்கள் ராகங்கள் சேராதா?
வழியோரம் விழி வைக்கிறேன்!

எனது இரவு அவள் கூந்தலில்
எனது பகல்கள் அவள் பார்வையில்
காலம் எல்லாம் அவள் காதலில்
கனவு கலையவில்லை கண்களில்
இதயம் துடிக்கவில்லை ஆசையில்
வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில்
கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்
நெஞ்சுக்குள் இசையாகத் துடிக்கின்றாள்
நாளைக்கு நான் காண வருவாளோ?
பாலைக்கு நீரூற்றிப் போவாளோ?
வழியோரம் விழி வைக்கிறேன்!

ராசா குரலில் கேட்க:

https://www.youtube.com/watch?v=KrGC4kv3UBg

app_engine

Posts : 8423
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: ராசாவுக்காக ஒரு ஆண்டு காத்திருந்த ஃபாசில் இயக்கிய படங்களுக்கென்று இந்த இழை - #30 பட்டாசச் சுட்டுச்சுட்டுப் போடட்டுமா

Post  BC on Thu Aug 02, 2018 11:12 pm

"இதே காலத்தில் வந்த  "தென்றல் வந்து தீண்டும் போது" பாடலுக்குத்தான் அண்மைக்காலங்களில் தனிச்சிறப்பிடம். என்றாலும் வந்த காலத்தில் அதன் புகழ் எந்த அளவுக்கு இருந்தது என்று எனக்குத்தெரியாது. நானே அந்தப்பாடலை இன்டர்நெட் காலங்களில் தான் கண்டுகொள்ள முடிந்தது."

On the contrary, I used to long for the full song on DD (for heaven's sake, it means Doordarshan  Laughing ) during the "Superhit Muqabla" years, when you-know-who-se songs took over!  All these GOLDEN songs were literally hushed out. But now?!  The tables turned, IMHO, I believe, thank goodness.  DD was the only "video" source for me until 2000!  We did not have cable television until the millennium in my house.  
This song and many others (like songs from Siraichaalai, Velli nilave, Oru maina maina kuruvi etc.) STILL reigned SUPREME amidst the you-know-what, for several weeks. applause So, I love the STEEL-willed IR unlike "music directors" who are happy with a few "hits" they are able to dole out nowadays.

But at the same time, it is annoying for several people think that IR meant "Thendral vandhu theendum bodhu" for the entire 90's decade  Mad

BTW, app_engine, just completed reading this entire thread.  Keep it coming, please.


Last edited by BC on Thu Aug 02, 2018 11:14 pm; edited 1 time in total (Reason for editing : typo, missed info)

BC

Posts : 42
Reputation : 0
Join date : 2018-06-05

View user profile

Back to top Go down

Re: ராசாவுக்காக ஒரு ஆண்டு காத்திருந்த ஃபாசில் இயக்கிய படங்களுக்கென்று இந்த இழை - #30 பட்டாசச் சுட்டுச்சுட்டுப் போடட்டுமா

Post  app_engine on Fri Aug 03, 2018 7:05 pm

BC wrote:

But at the same time, it is annoying for several people think that IR meant "Thendral vandhu theendum bodhu" for the entire 90's decade  Mad


Having not paid much attention to IR's works during early 90's (or any music for that matter, due to being busy on family life front), I'm one of the ignorant lot that thought that IR didn't have many hit songs in that time period in TN Embarassed

Even after spending a lot of time in tfmpage.com starting from late 90's, due to lack of data / media etc., I was among the group that thought that IR didn't have "that many hit songs" during 90's.

With proper data collection, we might end up finding out that "IR HAD MORE NUMBER OF HITS THAN OTHER COMPOSERS", for even the 90's Smile  

This is despite the propaganda that "he lost touch" Laughing

One of my recent "discovery" moments is being tracked in this twitter thread:
https://twitter.com/r_inba/status/1023039165817135104

app_engine

Posts : 8423
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: ராசாவுக்காக ஒரு ஆண்டு காத்திருந்த ஃபாசில் இயக்கிய படங்களுக்கென்று இந்த இழை - #30 பட்டாசச் சுட்டுச்சுட்டுப் போடட்டுமா

Post  app_engine on Fri Aug 03, 2018 11:27 pm

#26 & #27 anbE vA arugilE (Movie : kiLippEchchu kEtkavA)
(KJY and SJ solo songs)

அன்பே வா அருகிலே
(கிளிப்பேச்சு கேட்க வா)


Right from his first Thamizh movie, Fazil seems to have this taste for repeating a song - not necessarily happy-pathos style, it was more like male-female kind Smile

In poovE poochchooda vA, both songs sound "mixed-feeling" numbers (can neither say happy or pathos. They have some sOgam embedded but not outright sad). We see similar repeat biz in poovizhi vAsalilE (at least in the album, oru kiLiyin thanimayilE). Likewise in bommukkutty, KPKV, KM, KN, even ONOK in the new millennium - which is kind of unusual as most people have moved away from such story telling!

Well,I'm not complaining Smile It had made our lives richer, to have multiple versions of some awesome songs, with extraordinary singers doing different versions, adding to the flavor / taste etc. There's also some mild amount of competition Laughing

We had already talked about this number in the "misra chApu" thread as this is a 7 beat cycle thakita-thakadhimi song. Very sweet but with some kind of eerie feel (I don't know the story / situation but plan to watch the movie some day and don't want to hear about it Smile )

When the tablA + guitar accompaniment starts in the saraNam in a somewhat STRONG way, it is goosebumps for me and until that time the song sounds average, despite the soulful melody and singing. I'm one who always need some instrumental - esp. percussion - magic!

I'm featuring both versions in this post (youtubes, pAdal varigaL by Vaali etc)

KJY version, which is seen here with visuals:
https://www.youtube.com/watch?v=dT9X-BLWbO8


அன்பே வா அருகிலே என் வாசல் வழியிலே
உல்லாசமாளிகை மாளிகை எங்கே என் தேவதை தேவதை
நீதானேவேண்டுமென்று ஏங்கினேன்
நாள்தோறும் முள்ளின் மீது தூங்கினேன்

இதனை நாள் வாய் மொழிந்த சித்திரமே இப்பொழுது மௌனம் ஏன் தானோ?
மின்னலென மின்னி விட்டு கண்மறைவாய்ச் சென்று விட்ட மாயம் நீ தானோ?
உன்னால் வந்த காதல் உன்னால் தானே வாழும்
என்னை நீங்கிப்போனால் உன்னைச்சேரும் பாவம்
எனக்கொரு அடைக்கலம் வழங்குமோ உன்  இதயமே

உள்ளத்துக்குள் உள்ளிருந்து மெல்ல மெல்லக்கொல்லுவது காதல் நோய் தானோ?
வைகை என பொய்கை என மையலிலே எண்ணியது கானல் நீர் தானோ?
என்னை நீயும் கூட எண்ணக்கோலம் போட்டேன்
மீண்டும் கோலம் போட உன்னைத்தானே கேட்பேன்
எனக்கொரு அடைக்கலம் வழங்குமோ உன் இதயமே

SJ version, audio only:
https://www.youtube.com/watch?v=MmAhmWwZn_E


அன்பே வா அருகிலே என் வாசல் வழியிலே
உல்லாச மாளிகை மாளிகை இங்கே ஓர் தேவதை தேவதை
நீதானே வேண்டுமென்று ஏங்கினேன்
நாள்தோறும் முள்ளின் மீது தூங்கினேன்

பொற்சதங்கை சத்தமிட சிற்பமொன்று பக்கம் வர ஆசை தோன்றாதோ?
விற்புருவம் அம்பு விட வட்ட நிலா கிட்ட வர ஆவல் தூண்டாதோ?
வானம் நீங்கி வந்த மின்னற்கோலம் நானே
அங்கம் யாவும் மின்னும் தங்கப்பாளம் தானே
தினம் தினம் உனக்கென உருகிடும் என் இதயமே

மந்திரமோ தந்திரமோ அந்தரத்தில் வந்து நிற்கும் தேவி நான் தானே?
மன்னவனே உன்னுடைய பொன்னுடலைப் பின்னிக் கொள்ளும் ஆவி நான் தானே?
என்னைச் சேர்ந்த பின்னால் எங்கே போகக் கூடும்
இங்கே வந்த ஜீவன் எந்தன் சொந்தம் ஆகும்
தினம் தினம் உனக்கென உருகிடும் என் இதயமே

app_engine

Posts : 8423
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: ராசாவுக்காக ஒரு ஆண்டு காத்திருந்த ஃபாசில் இயக்கிய படங்களுக்கென்று இந்த இழை - #30 பட்டாசச் சுட்டுச்சுட்டுப் போடட்டுமா

Post  app_engine on Mon Aug 06, 2018 9:48 pm

#28 enna pAttu vENdum unakku (Movie: oru nAL oru kanavu)
(Sonu Nigam solo)

என்ன பாட்டு வேண்டும் உனக்கு
(ஒரு நாள் ஒரு கனவு)


I don't think I've heard this before consciously Embarassed It's possible I stumbled upon it in one of the forums at some point of time but cannot confirm it as I don't recall anything of the song when I heard it today!

That way, this is a very rare song from the IR-Fazil combo for me Sad

Well, I think there's nothing special about the song and hence such a fate for it, I feel, is quite deserved Embarassed

https://www.youtube.com/watch?v=HEcj1tf8UTM


என்ன பாட்டு வேண்டும் உனக்கு அதில் என்ன தெரியும் உனக்கு
திர தீம்த தீம்த தினக்கு இது தானே உனது கணக்கு
டிஸ்கோவில் நீ மிஸ் ஆனாய் உன்னைக் காணாமல் எங்கு நீ போனாய்
உன்னை மீட்டு வரும் பாட்டுச்சொல்லுவேன்

நட்சத்திரம் வானில் மின்னி மின்னி நம் நெஞ்சைத் தாலாட்டும் கண்டாயா
பாடல்களில் இதழ் மொட்டு விட்டுப் பூப்பூக்கும் செடியுண்டு அறிவாயா
அசைந்தாடும் இமை கூட இசை பாடும் அதை நீ கேட்க சங்கீதச்செவி வேண்டும்
புரியாத பாட்டை விட்டுப் புரிகின்ற பாட்டைக்கேளு அழகே அழகே
ஆகாயம் எங்கும் இந்த அழகான கானம் செல்லும்

இசை என்ன இங்கு விளையாட்டா? மைதானக் கூச்சல்கள் போடாதே
இசை இல்லா ஒரு நாடேது உலகத்தின் படம் கூடக்காட்டாதே
இசை ஒன்று இல்லாமல் போனாலே அட என்னாகும் நம் பூமி நீ யோசி
நான் என்ற கர்வத்துக்கு நாதங்கள் சொந்தம் இல்லை அறிவாய் அறிவாய்
உன் உள்ளில் வீணை உண்டு நீ கொஞ்சம் கண்டு பிடி

app_engine

Posts : 8423
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: ராசாவுக்காக ஒரு ஆண்டு காத்திருந்த ஃபாசில் இயக்கிய படங்களுக்கென்று இந்த இழை - #30 பட்டாசச் சுட்டுச்சுட்டுப் போடட்டுமா

Post  app_engine on Mon Aug 13, 2018 11:03 pm

#29 bommukkutty ammAvukku ArArO (Movie: en bommukkutty ammAvukku)
(KJY solo)

பொம்முக்குட்டி அம்மாவுக்கு ஆராரோ
(என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு)


Sometime back I wrote about this song in the "last heard song" thread when it got featured in the MaestrosApp - telling how I cannot sing the song without throat choking (even calling KJY a kal nenjan to be able to sing this without getting emotional). Such a lovely melody. Combined with an awesome orchestration, the song is a beauty and a winner (the ending of second interlude has an incredible connector and that had been told in the #IR_Connectors thread as well).

The visuals and the setting in the movie are terrific as well - quite complex and very fitting for the emotional song!

https://www.youtube.com/watch?v=ERgis9fP7GI


பொம்முக்குட்டி அம்மாவுக்கு ஆராரோ
தங்கக்கட்டிப் பாப்பாவுக்குத் தாலேலோ
வாராமல் வந்த செல்வம் வீடேறி வந்த தெய்வம்
தேடாமல் தேடி வந்த தாழம்பூச்சரம்

ரெண்டு தாய்க்கொரு பிள்ளை என்று வாழ்ந்திடும் முல்லை
உன்னை யார் சுமந்தாரோ உண்மை நீ அறிவாயோ
உன்னை நினைத்து உருகிடும் மாது உன்னைப்பிரிய மனம் துணியாது
பூவே பனிப்பூவே நீதான் இல்லாது
பார்வை எங்கள் பார்வை தூக்கம் கொள்ளாது
ஆராரோ ஆராரோ ஆரோ ஆரோ ஆராரோ

பெற்ற தாய் படும் பாடு பிள்ளை தானறியாது
இது காக்கையின் கூடு இங்கே பூங்குயில் பேடு
வந்த உறவை இவள் விடுவாளோ சொந்த உறவை அவள் தருவாளோ
பாசம் உயிர்நேசம் வாழும் நெஞ்சோடு
பாடும் உறவாடும் ஜீவன் உன்னோடு
ஆராரோ ஆராரோ ஆரோ ஆரோ ஆராரோ

app_engine

Posts : 8423
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: ராசாவுக்காக ஒரு ஆண்டு காத்திருந்த ஃபாசில் இயக்கிய படங்களுக்கென்று இந்த இழை - #30 பட்டாசச் சுட்டுச்சுட்டுப் போடட்டுமா

Post  app_engine on Tue Aug 14, 2018 10:41 pm

#30 pattAsa chuttuchuttu (Movie : poovE poochchooda vA)
(KSC with chorus)

பட்டாசச் சுட்டுச்சுட்டுப் போடட்டுமா
(பூவே பூச்சூட வா)


With this song, we'll be completing the first album that IR did for Fazil's movie in Thamizh. As discussed in the VM thread, all the songs of this album went to him and he did a decent job with all songs, though this one is the weakest Smile

http://ilayaraja.forumms.net/t96p275-ilayaraja-vairamuthu-combo-checks-balances-last-entry-198-198#10393

As mentioned in that post in the VM thread, KSC seemed to have cold or similar affliction when recording this song! Despite that, she does an energetic and enjoyable delivery for this fast-running number. She has a helper too (another girl does some of the lines but didn't get credited in the cover IIRC).

The whole movie was an interesting one and this song is picturized well too. Fazil had everything going good in this movie / album and the huge success of this meant a much longer innings for him in TF industry. (He is one of the very few directors who could succeed in both TF & MF fields with tastes and sensibilities entirely different, per my observation. That way, brilliant guy!)

Here are the pAdal varigaL (re-posting them from the VM thread, for quick reference).

பட்டாசச் சுட்டுச்சுட்டுப் போடட்டுமா
மத்தாப்புச்சேல கட்டி ஆடட்டுமா
சித்தாடச்சிட்டுத்தானம்மா!
தீவிளிக்குத்தீவிளி எண்ண தேச்சு நீ குளி
என் பாட்டி சொன்ன வைத்தியம் கேட்டு வந்தேன் பைங்கிளி ஹோய்

இந்த ஊர் முழுக்கச் சத்தம் தான் ஒலிக்க இந்த நாள் முழுக்க இன்பம் தேடுங்க
மாமி நல்லவங்க தூரச்சொந்தமுங்க காது மந்தமுங்க வெடி போடுங்க
அத்தையும் செஞ்ச மைசூர் பா சுத்தியல் கொண்டு தட்டட்டா?
சுத்தியல் கெட்டது குப்பையில் கொட்டட்டா?
என்னென்ன செய்தாலும் என்னென்ன சொன்னாலும் மாட்டும் என் புஸ்வாணம் டோய்
நேற்று என்பது ஏட்டில் உள்ளது நாளை என்பது பொய்யடா இன்று ஒன்றே மெய்யடா!

பட்டாசச் சுட்டுச்சுட்டுப் போடட்டுமா?
வெடிக்காட்டி வந்து ஒன்னு போடட்டுமா?

அன்புப்பாட்டியம்மா இனி ஏன் கவலை உன்னைத்தேடி வந்தாள் மணிமேகலை
பல பண்டிகைகள் நீயும் பார்த்ததில்லை இந்த வாரமெங்கும் இங்கு தேன்மழை
அடுத்த வீட்டு மாடிக்கு ஆர்யபட்டா அனுப்பட்டா?
அடிக்க வந்தா உன்னிடம் சொல்லட்டா?
என்னென்ன வண்ணங்கள் இன்பத்தின் சின்னங்கள் கண்ணுக்குள் மின்னல்கள் ஹோய்! ஹோய்!
நானுமில்லது போல பூமியில் வாழ வந்தது கொஞ்சமே வாழ்வில் இன்பம் கொஞ்சுமே

https://www.youtube.com/watch?v=nK_bWEmLRp8


app_engine

Posts : 8423
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: ராசாவுக்காக ஒரு ஆண்டு காத்திருந்த ஃபாசில் இயக்கிய படங்களுக்கென்று இந்த இழை - #30 பட்டாசச் சுட்டுச்சுட்டுப் போடட்டுமா

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum