ராக யாத்திரை - தி இந்து இதழில் வரும் தொடர் - பண்கள் குறித்த எளிமையான விளக்கங்கள்

Page 2 of 2 Previous  1, 2

Go down

Re: ராக யாத்திரை - தி இந்து இதழில் வரும் தொடர் - பண்கள் குறித்த எளிமையான விளக்கங்கள்

Post  app_engine on Fri Aug 24, 2018 6:23 pm

Part 19 - காற்றில் வரும் கீதமே!
https://tamil.thehindu.com/cinema/cinema-others/article24761556.ece

Lot of kalyANi songs and those from "related" rAgams.

This time he had made the quiz really difficult (for me) Smile

Perhaps he had been reading my tweets / forum posts on this Laughing


கேள்வியைக் கொஞ்சம் கடினமாக்குவோமா? பன்னிரெண்டு ராசிகளில் இரண்டாவது ராசிக்குப் பிடித்த ஒரு ராகத்தில் இளையராஜா ஒரு பாடல் போட்டிருக்கிறார். அந்த ராகம்? பாடல்? படம்?

I know nothing about rAsi business, so impossible to find this one Embarassed

app_engine

Posts : 8510
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: ராக யாத்திரை - தி இந்து இதழில் வரும் தொடர் - பண்கள் குறித்த எளிமையான விளக்கங்கள்

Post  Usha on Fri Aug 24, 2018 7:55 pm

app_engine wrote:Part 19 - காற்றில் வரும் கீதமே!
https://tamil.thehindu.com/cinema/cinema-others/article24761556.ece

Lot of kalyANi songs and those from "related" rAgams.

This time he had made the quiz really difficult (for me) Smile

Perhaps he had been reading my tweets / forum posts on this Laughing


கேள்வியைக் கொஞ்சம் கடினமாக்குவோமா? பன்னிரெண்டு ராசிகளில் இரண்டாவது ராசிக்குப் பிடித்த ஒரு ராகத்தில் இளையராஜா ஒரு பாடல் போட்டிருக்கிறார். அந்த ராகம்? பாடல்? படம்?

I know nothing about rAsi business, so impossible to find this one Embarassed

app,
 konjam try panninen... 12 chartil.. 2nd one is Rishabam...

oru site ipadi solgiradhu...

It is stated that the swaras are identified with Zodic signs :
There is reference to the above at...
also...
http://www.carnatica.net/dimensions/astrology.htm

Kanya Rasi (Virgo) - Suddha Rishabha
Tula (Libra) - Chatusruti Rishabha
Vrischika (Scorpio) - Sadharana Gandhara
Dhanus (Sagittarius) - Antara Gandhara
Mithuna (Gemini) - Kakali Nishada

Vrishaba (Taurus) - Kaisika Nishada
Mesha (Aries) - Chatusruti Daivata
Meena (Pisces) - Suddha Daivata
Makara (Capricorn) - Suddha
Kumbha (Aquarius) - Suddha

vrishaba is rishabam. is kaisika NIshada.. idhu enna.. thedi ponen.. google sonnadhu..

idhil.. kaisika nishadham ... naatai ragam endru...

indha linik...  idhai discuss seidhu irukiradhu... right or wrong.. theriyalai.. adhanal naan ninaikiren.. Naata ragam endru...

Naatai ragam.. 2 paatu iruku.. 1. Mahaganapathim..  2. uani thedum ragam idhu...
Mahaganapathim IR seidhadhu illai.
unai thedum ragam idhu.. film --Pon megalai. singer... Bombay Jayashree
idhu IR composition. so indha paataga irukalam.........

Usha

Posts : 1429
Reputation : 9
Join date : 2013-02-14

View user profile

Back to top Go down

Re: ராக யாத்திரை - தி இந்து இதழில் வரும் தொடர் - பண்கள் குறித்த எளிமையான விளக்கங்கள்

Post  app_engine on Fri Aug 31, 2018 10:41 pm

He has answered it here as "rishaba priyA" and goes on to talk about many other "priyA" rAgams (shaNmugapriyA etc)

Part 20 - மோக முள்ளும் மூன்று பிரியாக்களும்

https://tamil.thehindu.com/cinema/cinema-others/article24821109.ece


இந்த வாரக் கேள்வி : யேசுதாஸின் குரலில் தகதகிட என்னும் ஐந்து எண்ணிக்கையில் வரும் கண்ட நடை யில் அபூர்வமான ஒரு ராகத்தில் இசைஞானி அமைத்திருக்கிறார். கண்டுபிடிக்க அபிராமி உங்களுக்குத் துணைபுரியட்டும்!

This week's question looked simple to me, thaka-thakita KJY number is covered in our #IR_kaNdA thread, and I initially thought it must be மழை வருது மழை வருது குடை கொண்டு வா Smile

However, he does not talk about KSC - so it could be another song.

Well, he says "அபிராமி" Smile

So, this one is "பார்த்த விழி பார்த்த படி" (குணா)!


app_engine

Posts : 8510
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: ராக யாத்திரை - தி இந்து இதழில் வரும் தொடர் - பண்கள் குறித்த எளிமையான விளக்கங்கள்

Post  app_engine on Fri Sep 07, 2018 5:05 pm

Part 21 - ஆனந்த ராகம் கேட்கும் காலம்
https://tamil.thehindu.com/cinema/cinema-others/article24882669.ece


பாலுமகேந்திராவின் மலையாளப் படம் ஒன்றில் அசத்தலான ஒரு பாடல் போட்டிருப்பார் பாருங்கள். அதே மெட்டில் வேறு பாடல்கள் வந்தாலும் காப்பி அடிக்க முடியாத ராகம் அது. அது எது?

"தும்பி வா" (ஒளங்ஙள்) பாடல் குறித்துக் கேள்வி கேட்டிருக்கிறார்.

எளிதோ எளிது :-)

app_engine

Posts : 8510
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: ராக யாத்திரை - தி இந்து இதழில் வரும் தொடர் - பண்கள் குறித்த எளிமையான விளக்கங்கள்

Post  Usha on Fri Sep 07, 2018 5:42 pm

app_engine wrote:Part 21 - ஆனந்த ராகம் கேட்கும் காலம்
https://tamil.thehindu.com/cinema/cinema-others/article24882669.ece


பாலுமகேந்திராவின் மலையாளப் படம் ஒன்றில் அசத்தலான ஒரு பாடல் போட்டிருப்பார் பாருங்கள். அதே மெட்டில் வேறு பாடல்கள் வந்தாலும் காப்பி அடிக்க முடியாத ராகம் அது. அது எது?

"தும்பி வா" (ஒளங்ஙள்) பாடல் குறித்துக் கேள்வி கேட்டிருக்கிறார்.

எளிதோ எளிது :-)

ragam peyar sollalaiyae.. ragam.. Kaapi

Usha

Posts : 1429
Reputation : 9
Join date : 2013-02-14

View user profile

Back to top Go down

Re: ராக யாத்திரை - தி இந்து இதழில் வரும் தொடர் - பண்கள் குறித்த எளிமையான விளக்கங்கள்

Post  app_engine on Fri Sep 07, 2018 6:16 pm

Usha wrote:

ragam peyar sollalaiyae.. ragam.. Kaapi

"காப்பி அடிக்க முடியாத ராகம்"-னு அதையும் அவரே சொல்லிட்டாரே Smile

app_engine

Posts : 8510
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: ராக யாத்திரை - தி இந்து இதழில் வரும் தொடர் - பண்கள் குறித்த எளிமையான விளக்கங்கள்

Post  app_engine on Tue Sep 25, 2018 3:33 am

Part 22 - பொன்வானம் பன்னீர் தூவுது!

https://tamil.thehindu.com/cinema/cinema-others/article24996807.ece

முடிவுரை எழுதி இருக்கிறார் - இங்கும் ராசா புகழ் பெரிய அளவில்!

app_engine

Posts : 8510
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: ராக யாத்திரை - தி இந்து இதழில் வரும் தொடர் - பண்கள் குறித்த எளிமையான விளக்கங்கள்

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum