Anything about IR found on the net - Vol 4

Page 25 of 25 Previous  1 ... 14 ... 23, 24, 25

View previous topic View next topic Go down

Re: Anything about IR found on the net - Vol 4

Post  app_engine on Thu Dec 21, 2017 8:57 pm

Veenai artist Punya Srinivas interview :
https://www.vikatan.com/anandavikatan/2017-dec-27/interviews---exclusive-articles/137165-interview-with-professional-vainika-punya-srinivas.html


தொடர்ந்து 27 வருஷமா ராஜா சார்   ட்ரூப்பில் வீணை வாசிச்சுட்டிருக்கேன்!
...
...
“இளையராஜாவிடம் வேலைபார்க்கும் அனுபவம்?”

“அது வரம்! ராஜாசார்கிட்ட வேலைக்குச் சேர்ந்தப்போ எனக்கு 17 வயசு. முதல் ஒரு மாசம், எனக்குப் பயிற்சிகள் கொடுத்தார். பிறகு, 1990-களிலிருந்து ராஜா சாரின் எல்லாப் படங்களின் பின்னணி இசை, பாடல் இசை மற்றும் மேடைக் கச்சேரிகள்ல பிரதான வீணைக் கலைஞராக வாசிக்க ஆரம்பித்தேன். 90-களின் தொடக்கத்தில் தன் இசையில் வீணைக் கருவியுடன் கிடார் மற்றும் சிதார் கருவிகளையும் இணைத்து வாசிக்கவைப்பார். பின்னாள்களில், வீணை இசை தனித்துவமா ஒலிக்கிற மாதிரியான போர்ஷனை கம்போஸ்செய்து, அதில் என்னை வாசிக்கவைத்தார். ‘நிற்பதுவே நடப்பதுவே’ (பாரதி), ‘ஒரு ராகம் தராத வீணை’ (உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்) உள்ளிட்ட நிறைய பாடல்களில் என் வாசிப்பு தனித்துவமா தெரியும்.’’
...
...
“மற்ற இசையமைப்பாளர்களோடும் பணியாற்றுகிறீர்களே?” 

‘`ராஜா சார்கிட்ட சேர்வதற்கு முன் நான் அதிகமா சினிமாவெல்லாம் பார்த்ததில்லை. சொல்லப்போனா, ராஜா சார்கிட்ட சேர்ந்த பிறகுதான் தமிழ் சினிமா இசை உலகு பற்றியும், அதில் அவர் முடிசூடா மன்னன் என்பதையுமே தெரிஞ்சுக்கிட்டேன். ராஜா சார்கிட்ட வேலைபார்க்க ஆரம்பிச்ச காலத்திலேயே, எனக்கு மற்ற இசையமைப்பாளர்களிடமிருந்தும் வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அதற்கு ராஜா சார் எந்த ஆட்சேபனையும் சொல்லலை. வாழ்த்தினார். தொடர்ந்து தேவா சார், ஏ.ஆர்.ரஹ்மான் சார் தொடங்கி இன்று அனிருத் வரை முன்னணி தமிழ் மற்றும் தென்னிந்திய இசையமைப்பாளர்கள் பெரும்பாலானவர்கள்கிட்டயும் வொர்க் பண்ணிட்டிருக்கேன். ஒருவேளை ஒரே நேரத்துல பல இசையமைப்பாளர்களிடமிருந்தும் அழைப்பு வந்தால், ‘ராஜா சார் வேலையை முதல்ல முடிச்சுட்டு அப்புறம் வாங்க’னு அவங்களே சொல்லிடுவாங்க.”

app_engine

Posts : 7697
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 4

Post  Usha on Fri Dec 22, 2017 1:18 pm

Ilaiyaraja interview - Telugu....  

enna vaarthai sonnalum adhil oru kelvi.. adhu IR..........

https://www.youtube.com/watch?v=X867qtH9N4k

about NTR...Close up shot.. Yukandar......

about award.. There is no connection between award and music.......... very true........

Music.. adhu ennai therinju iruku. eppavum solli kondae irukar...........

music.. theriyadhadhal dhan seidhu kondu iruken. therindhu vittal.. 

oru action........ ipo irukum MDS... ellorudiaya reaction dhan......... 

what is music.......

oru dheerkamana paarvai... solgirar.. indha vaarthaiku naan oru seminor edukanam....sonnal yarum purindhu kolla mudiyadhu...

what is not music....
neenga pesuvadhu music.. swara.. pitch.. rhythm.. kala pramanam...... enna oru isai arasan..........

any scientist can say... ...... periya vishayam.. simple styleil poi kondu irukiradhu....

we are not in our control.. enna oru example..... simple and great one.. idhu Nyanam.........

bhudhi poorvam....

expreiences totally difference from bhudhi poorvam...

bhudhi is useless.......

manam.. tune agum.......... enna oru unmai......

(IR kaga sollavilali..... epodhum solven... bhudhi.. adhu sindhiparvagaluku correct aga irukum varai.. adhu avaragalai kapatrum..
adhu thavaraga velai seiya arambithal..  azhithu vidum .. bhudhiayi namba kudadhu endru.....)

ragam patri bhadhil.. empty hand.. enna iruko adhai kodukanam..  adhae varugiradhu.

chinna chinna gamakam endru solli kelvi.. udanae.. nee padu.

IRai thavaraga ninaika kudadhu.. oru Teacheraga.. class edukirar.. kelvi kaetavarku...

swaram kaetu...... class.......

words solli pada solven..  adhai gavanikanam..... Words.... SSSS.. ezhuthuku ezhuthu....... musical notes iruku IRku....

Usha

Posts : 1218
Reputation : 8
Join date : 2013-02-14

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 4

Post  panniapurathar on Fri Dec 22, 2017 6:15 pm

Usha Akka!  Thank you so much for the above interview.

What a delightful interview!!!  Here is the thing, I am hardly a minute into the interview AND I do not understand a word of Telugu!!  But, his expression and way of conveying the essence of what music is is charming and captivating!  Thank you for your explanation, now I will see the rest of the interview and guess what he is saying!

panniapurathar

Posts : 122
Reputation : 2
Join date : 2014-02-18

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 4

Post  Usha on Sat Dec 23, 2017 1:48 pm

panniapurathar wrote:Usha Akka!  Thank you so much for the above interview.

What a delightful interview!!!  Here is the thing, I am hardly a minute into the interview AND I do not understand a word of Telugu!!  But, his expression and way of conveying the essence of what music is is charming and captivating!  Thank you for your explanation, now I will see the rest of the interview and guess what he is saying!

pannaipurathar,
   Thanks for the nice words.. naan purindhu kondathil.. ethanai thavarugal irukum endru theriyadhu..... irundhalum
sollivitten.... IR isaiyai purindhu kolvadhai pola.. indha interviewil avarudaiya telungum konjam purindhadhu enaku.
Niraiya idathil.. azhagaga englishil solgirar......

oru murai partha podhu ondrum puriyavillaidhan....... 3 time parthen. konjam purindhadhu.
interviewil,
ragam patri sollum podhu... sudha dhanyasi.. nee vendam. vera ragam. nee vaa nu naan solla mudiyuma........ ipo neenga vadhu
irukeenga.. nee vendam.. vera yaravadhu vanga nu solla mudiyuma........
adhu pola than.. ragam adhe dhan varugiradhu......

Usha

Posts : 1218
Reputation : 8
Join date : 2013-02-14

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 4

Post  Usha on Sat Dec 23, 2017 1:57 pm

one more interview from telugu.........

ipo dhan parkiren. purindhu koLLa vendum.. try panren.


ragam patri,  idhai than solgirar.... enna varudho adhu dhan tharugiren......

https://www.youtube.com/watch?v=ttdjmUkiIOg

singers and singing... adhai patri kelviku.. enna oru bhadhil... strict teacher dhan...
nanraga padam nadathina teacher.. purindhu konda student idam.. nalla marks dhanae edhir parpar.. andha madhirii oru bhadhil..

tune irukae.. adhu sollum. lyric.. ezhuthi tharar.. song thani.. singer thani.. endru irundhu pada vendum...
thapa, thapa endra madhirii iruka kudadhu.

periya description... kaetkanam........

Usha

Posts : 1218
Reputation : 8
Join date : 2013-02-14

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 4

Post  app_engine on Tue Jan 02, 2018 5:47 pm

This article says TF saw some 75 new MDs in 2017 (out of 200 movies)  Shocked 

Must be some kind of a record!

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article22296798.ece

IR had 4 Thamizh movies in 2017 (besides one or two in other languages IIRC)...


எண்ணிக்கை அடிப்படையில் இமான் ஒன்பது படங்களுக்கு இசையமைத்து முதலிடத்தில் உள்ளார். ஏழு படங்களுக்கு இசையமைத்து ஜிப்ரான் இரண்டாம் இடத்தில் உள்ளார். ஆறு படங்களுக்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜாவுக்கு மூன்றாம் இடம். ஐந்து படங்களுக்கு இசையமைத்த விஷால் சந்திரசேகர் நான்காம் இடத்திலும் தலா நான்கு படங்களுக்கு இசையமைத்து இளையராஜா, ஷான் ரோல்டன் ஐந்தாம் இடத்திலும் உள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத், தமன் ஆகியோர் தலா மூன்று படங்களுக்கு இசையமைத்துள்ளனர்.
...
,,.
ராஜாவின் மெலடிகள்

‘வா வா மகளே’, ‘மகளே மகளே’, ‘கான ரீங்காரம்’ போன்ற பாடல்கள்மூலம் ஆன்மாவை உலுக்கும் மெட்டுக்களுக்கு இன்றும் தான் மட்டுமே ராஜா என்பதை இளையராஜா நிரூபிக்கிறார். அவருடைய தவறான படத் தேர்வால், டிஜிட்டல் ஒலிகளின் இரைச்சல் நிறைந்திருக்கும் இசைச் சந்தையில் மின்னி மறைந்துவிடும் அவருடைய பல நல்ல பாடல்கள் இளைய ரசிகர்களின் கவனத்துக்கு வராமலேயே சென்றுவிடுகின்றன.

app_engine

Posts : 7697
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 4

Post  app_engine on Tue Jan 02, 2018 5:58 pm

Interview of the singer who did ஆட்டக்காரி மாமன் பொண்ணு (தாரை தப்பட்டை)  :
https://cinema.vikatan.com/tamil-cinema/interview/111788-i-am-going-to-tough-competition-to-my-sister-singer-monisha.html


"பின்னணிப் பாடகியாகும் கனவோடு சினிமாவில் களம் இறங்கினேன். அந்த எண்ணம் நிறைவேறிடுச்சு. நான் எதிர்பார்க்காத டப்பிங் ஃபீல்டிலும் ஹிட்ஸ் கொடுக்கிறேன். 'ரெண்டு லட்டு திங்க ஆசையா' என்கிற மாதிரி கரியர் சூப்பரா போயிட்டிருக்கு" - உற்சாகமாகப் பேசுகிறார், பின்னணிப் பாடகி மற்றும் டப்பிங் ஆர்டிஸ்ட் மானஸி. இவர், தன் தங்கை மோனிஷாவுடன் இணைந்து வெளியிடும் பாடல்கள், சமூக வலைதளத்தில் செம வைரல். 

``தங்கையுடன் இணைந்து பாடும் ஐடியா எப்படி ஏற்பட்டுச்சு?" 

"நாங்க ரெண்டு பேரும் இளையராஜா சாரின் பெரிய ஃபேன்ஸ். வீட்டுல ஒண்ணா இருக்கும்போது, அவரின் பாடல்களைப் பிராக்டீஸ் பண்ணுவோம். அப்படி 'தும்பே வா தும்பக்குடத்தின்' என்கிற மலையாளப் பாடலின் இந்தி வெர்ஷனைப் பாடி, சோஷியல் மீடியாவில் ஷேர் பண்ணினோம். அடுத்து, 'காற்றில் வரும் கீதமே' பாடல். இந்த ரெண்டு வீடியோவும் பலரால் பாராட்டப்பட்டுச்சு. அடுத்து, 'கடலோரக் கவிதைகள்' படத்தில் வரும் 'அடி ஆத்தாடி', 'ஏதோ மோகம்' பாடல்களை ஒருத்தர் பின்னாடி ஒருத்தர் நின்னு மாறி மாறிப் பாடுற மாதிரி வீடியோவை அப்லோடு பண்ணினோம். அது பெரிய வைரலாகி, பல லட்சம் பேரால் பார்க்கப்பட்டது.'' 

app_engine

Posts : 7697
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 4

Post  app_engine on Mon Jan 08, 2018 8:23 pm

Short story around TFM / MFM, 'malaiyOram veesum kAththu' :
https://www.yarl.com/forum3/topic/206681-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/


ஏதோ ஒரு வேதனையை, மன பாரத்தை மறைக்கச் செய்யப்பட்ட பிரயத்தனம். ஒரே ஒரு பாடலின் மூலம் கண்ணின் ஈரப் பளபளப்பாகவும், குரல் கமறலாகவும் கசிந்து வெளியே தெறித்துவிட்டது

app_engine

Posts : 7697
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 4

Post  app_engine on Tue Jan 09, 2018 7:45 pm

I've read part of this article before (not the full one) in some other website :
http://www.kalachuvadu.com/archives/issue-180/%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE:-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%A9%E0%AF%8D

Even now, I could only read the webcache of this (the actual page does not open for me).

Some interesting info about avaL appadiththAn.

Two new things I've gleaned :

1. The saraNams of 'panneer pushpangaLE' were not the ones by GA but written by KH!

2. IR was busy with sigappu rOjAkkaL and could not do the RR, due to release date pressure (deepAvaLi I think), L Vaidyanathan was suggested by IR and he did the re-recording Embarassed

www.kalachuvadu.com/archives/issue-180/%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25B0%25E0%25AE%25AF%25E0%25AF%258D%25E0%25AE%25AF%25E0%25AE%25BE:-%25E0%25AE%2595%25E0%25AE%25A9%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D-%25E0%25AE%2595%25E0%25AE%25B0%25E0%25AF%2588%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4-%25E0%25AE%2595%25E0%25AE%25B2%25E0%25AF%2588%25E0%25AE%259E%25E0%25AE%25A9%25E0%25AF%258D+&cd=1&hl=en&ct=clnk&gl=us" target="_blank" rel="nofollow"> Web cache in google


இளையராஜா கம்போஸிங்குக்காக அலுவலகம் வரவிருந்த நிலையில் அவசர அவசரமாக ஒரு மின்விசிறியையும் தரையில் விரிக்க ஜமுக்காளத்தையும் வாங்கினோம். அவர் காலை ஏழு மணி அளவில் கம்போஸிங்குக்கு வந்துவிட்டார். இளையராஜாவுக்கு அப்போது தலையில் நிறைய முடியிருக்கும். கூலிங் கிளாஸ் அணிந்து பார்ப்பதற்கு வசீகரமாக இருப்பார். அவர் வந்த சமயம் மின்சாரம் தடைப்பட்டுவிட்டது. எனவே மின்விசிறி சுழலவே இல்லை. அவர் கம்போஸிங்கையும் முடித்துவிட்டுச் சென்றுவிட்டார். காரில் சென்று முதலில் அமர்ந்துவிட்ட அவரது ஹார்மோனியம் மாடி அறையில் இருந்தது. அதைக் கொண்டு கொடுக்க அப்போது யாருமில்லை. இருந்தது நானும் ருத்ரய்யாவும் மட்டுமே. எனவே நான்தான் அந்த ஹார்மோனியத்தை எடுத்துக்கொண்டுபோய் கொடுத்தேன். அப்போது இளையராஜாவுக்கு நான் படத்தின் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற இருப்பது தெரியாது. பின்னர் தெரிந்தபோது ஹார்மோனியம் தூக்கவைத்துவிட்டோமே என வருந்தினார். இதன் காரணமாகவே அதன் பின்னர் இளையராஜா என்னிடம் மிகவும் பிரியமாக இருப்பார். நல்லுசாமி எனப் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு அன்னியோன்யமாக நடந்துகொள்வார்.

கண்ணதாசன் எழுதிய ‘வாழ்க்கை ஓடம் செல்ல நீரோடை’ என்னும் பாடலை அவர் கவிதா ஹோட்டலில் வைத்து டிக்டேட் செய்தார். கண்ணப்பன் எழுதித் தந்தார். பெயர்தான் கவிதா ஹோட்டலே தவிர அதை கண்ணதாசன் லீசுக்கு எடுத்திருந்தார். அங்குவைத்துத்தான் பாடல்களைச் சொல்லுவார். சுமார் 20 பல்லவிகள்வரை சொன்னார். ருத்ரய்யாவுக்கும் எங்களுக்கும் திருப்தியே ஏற்படவில்லை. அவரும் சலிப்படையாமல் பல்லவிகளை அடுக்கிக்கொண்டே சென்றார். இறுதியில் இந்தப் பல்லவியைத் தேர்ந்தெடுத்தோம். திருப்தி தரும் சரணங்களை விரைவில் முடித்துவிட்டார். இளையராஜா இந்தப் பாடலை சுசிலாவிடம் பாடக் கொடுக்கலாம் என்றார். ஆனால் எங்களுக்கோ எஸ். ஜானகிதான் பாடவேண்டும் என்று விழைவிருந்தது. இறுதியில் ஜானகியே பாடினார்.

‘உறவுகள் தொடர்கதை’ பாட்டைப் பொறுத்தவரையில் அப்பாடலை ஒலிப்பதிவு செய்த தினத்தன்று ஜேசுதாஸ் மும்பையில் பாடல் பதிவு முடித்துத் திரும்ப தாமதமாகியது. எனவே இளையராஜா தானே பாடிவிடவா என்று வினவினார். அப்போது அவர் அதிகப் பாடல்களைப் பாடியதில்லை. அரிதாகத்தான் பாடுவார். நாங்களும் இசைவு தெரிவித்துவிட்டோம். பாடல் பதிவு முடித்து போட்டுப் பார்த்துக்கொண்டிருந்தபோது ஜேசுதாஸ் வந்துவிட்டார் என்னும் தகவல் கிடைத்தது. உடனே பாடலை நிறுத்திவிட்டார் இளையராஜா. பின்னர் ஜேசுதாஸைப் பாடவைத்துப் பதிவுசெய்துகொண்டோம். அந்தப் பாடல் காட்சியை முழுவதும் ஐந்தாறு 500 வாட்ஸ் பேபி லைட்கள் வெளிச்சத்திலேயே எடுத்து முடித்தோம்.

பின்னர் கமல் பாடுவதற்கென்று ஹிந்துஸ்தானி க்ளாசிக்கல் டைப்பில் ஒரு பாடலை இளையராஜா கம்போஸ் செய்தார். அமர் பாடலை எழுதினார். கங்கை அமரனை அமர் என்போம். அவர் இளையராஜாவின் கிடாரிஸ்ட்டாகவும் இருந்தார். முதலில் போட்ட கம்போஸ் செய்யப்பட்ட பாடல் திருப்தி தராத நிலையில் உருவானதே ‘பன்னீர் புஷ்பங்களே’ பாடல். பாடல் பதிவின்போது அமர் இல்லை. பாடலை எழுதிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். அமர் 10 சரணங்கள்வரை எழுதியிருந்தார். ஆனால் நாங்கள் எதிர்பார்த்த விஷயங்களை இன்னும் கொஞ்சம் அழுத்தமாகத் தெரிவிப்பதுபோல் வரிகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. உடனே கமலே பாடல் எழுதிய பேப்பரின் பின்பக்கத்தில் இரண்டு சரணங்களை எழுதினார். அவைதான் படத்தில் இடம்பெற்றன. ஆனால் பாடல்கள் கிரெடிட் கங்கை அமரனுக்கே போடச் சொல்லிவிட்டார் கமல்.

‘பன்னீர் புஷ்பங்களே’ பாடலை கல்பனா ஹவுஸிலும் திரைப்படக் கல்லூரியிலும் படமாக்கினோம். ‘அவள் அப்படித்தான்’ படத்தில் கமல்ஹாசனின் பங்களிப்பு இல்லையென்றால் படம் இந்த அளவுக்கு உருவாகியிருப்பது சந்தேகமே.

...
...
படத்தில் கமல் அறையில் ஸ்ரீப்ரியா வந்து பேசிக் கொண்டிருக்கும் ஒரு காட்சியில் கையில் லைட்டைப் பிடித்துக்கொண்டிருந்து நின்றார் ருத்ரய்யா. இப்படி எந்தவித ஈகோவும் பார்க்காமல் வேலை பார்த்து வெறும் 18 கால்ஷீட்களில் படத்தை முடித்தோம். 30,000 அடி நீளம் கொண்ட படமாக உருவாக்கி திரையரங்குகளுக்கு அனுப்பும்போது 10,500 அடி நீளத்தில் அனுப்பினோம். அப்போது வெளியான படங்களிலேயே மிகவும் நீளம் குறைந்த படம் அது. பின்னணியிசை சேர்க்க வேண்டிய சமயத்தில் இளையராஜாவுக்கு ‘சிவப்பு ரோஜாக்கள்’ பட வேலை நெருக்கடியாக அமைந்தது. எனவே இந்தப் படத்திற்குத் தன்னைவிட எல். வைத்தியநாதன் பின்னணியிசை அமைப்பது சிறப்பாக இருக்கும் என்று கூறினார். ஆகவே பின்னணியிசையை எல். வைத்தியநாதன் அமைத்துத் தந்தார்.

app_engine

Posts : 7697
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 4

Post  ravinat on Wed Jan 10, 2018 11:21 pm

I recently heard the Rajesh Vaidhya veena concert on Jaya TV and most of the songs he played were Raja songs on various ragas.

He mentioned that 'Nikattumaa Pogattumaa' from Periya Idhathu Panakkaran is the only film song based on the Carnatic ragam Vaachaspathi.

ravinat

Posts : 518
Reputation : 33
Join date : 2013-05-14
Location : Canada

View user profile http://geniusraja.blogspot.com

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 4

Post  app_engine on Thu Jan 11, 2018 4:06 pm

TVG's son plays violin in IR's orchestra for 30 years as per this article :
http://tamil.thehindu.com/cinema/cinema-others/article22409786.ece


பிரபல மிருதங்க வித்வான், இசை நிபுணரான டி.வி.கோபாலகிருஷ்ணன் மகன் ஜி.ராமநாதன். இவர் வயலின், சாக்ஸபோன், மிருதங்கம், கஞ்சிரா இசைக்கும் திறன் கொண்டவர். மேற்கத்திய சங்கீதமும் தெரியும். இளையராஜா வின் இசைக் குழுவில் வயலின் கலைஞராக 30 ஆண்டுகளாக இருக்கிறார். ‘லாலி லாலி ஆராரோ’ என்ற திரைப்படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு இவருக்கு சமீபத்தில் கிடைத்துள் ளது. இப்படி பன்முகத் திறன் பெற்ற கலைஞராக இருந்தாலும், கர்னாடக இசை உலகில் ‘சாக்ஸ போன் ராமநாதன்’ என்றே பெயர் பெற்றுள்ளார். சமீபத்தில் முடிவடைந்த மார்கழி இசை விழாவில், சென்னை கல்சுரல் அகாடமியில் இவரது கச்சேரி நடந்தது.

app_engine

Posts : 7697
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

IR movies 2017

Post  sudhakarg on Sun Jan 14, 2018 3:12 am

Missed IR updates for the complete year of 2017 Sad Can someone help me with the list of IR movies in 2017? The only one I knew was "engammaa rani".

sudhakarg

Posts : 2
Reputation : 0
Join date : 2018-01-10

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 4

Post  Drunkenmunk Yesterday at 5:08 pm

sudhakarg wrote:Missed IR updates for the complete year of 2017 Sad Can someone help me with the list of IR movies in 2017? The only one I knew was "engammaa rani".

Welcome to the forum. idhar aavO 2017 IR film list.
avatar
Drunkenmunk

Posts : 1242
Reputation : 12
Join date : 2013-05-01
Age : 29
Location : Chennai

View user profile http://raajasongadaykeepsboredomaway.wordpress.com/

Back to top Go down

Thank you

Post  sudhakarg Yesterday at 5:59 pm

Thank you for sharing the list. It's kind of sad that it has not been a great year for him - with lots of shelved/delayed projects, and the ones that released bombed at the box office

sudhakarg

Posts : 2
Reputation : 0
Join date : 2018-01-10

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 4

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 25 of 25 Previous  1 ... 14 ... 23, 24, 25

View previous topic View next topic Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum