Anything about IR found on the net - Vol 4

Page 24 of 24 Previous  1 ... 13 ... 22, 23, 24

View previous topic View next topic Go down

Re: Anything about IR found on the net - Vol 4

Post  Drunkenmunk on Mon Nov 27, 2017 9:00 pm

app_engine wrote:தாம்பத்ய வாழ்க்கைக்கு...

rotfl
rotfl


https://www.vikatan.com/news/life-style/108964-how-to-prevent-one-year-itch-in-marriages.html


7. ஆங்கிலத்தில் 'ஸ்வீட் நத்திங்' என்பார்கள். அதாவது, உங்கள் இருவருடைய சின்னச் சின்ன ரசனைகளையும் பரிமாறிக்கொள்ளுங்கள். மழை நேரத்தில் ஐஸ்க்ரீம் சாப்பிடுவது முதல் இளையராஜா இசை வரை ரசனைகளைச் சேர்ந்து அனுபவியுங்கள். சினிமா, இசைக் கச்சேரி என்று தம்பதியாகச் செல்லுங்கள். 

ஏண்டா யானைக்கி எத்தன ஹைலைட்ஸ் இருக்கு...
avatar
Drunkenmunk

Posts : 1241
Reputation : 12
Join date : 2013-05-01
Age : 29
Location : Chennai

View user profile http://raajasongadaykeepsboredomaway.wordpress.com/

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 4

Post  app_engine on Tue Nov 28, 2017 9:18 pm

நல்ல பையன், வளர வாழ்த்துவோம்!
http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article21016325.ece


கணினிமயமாகிவிட்ட இந்த இசை உலகில், நீங்கள் ‘லைவ் இசை’க்கு முக்கியத்துவம் தருவது ஏன்?

நாம் இன்று கணினி வழியே பயன்படுத்தும் இசை சாஃப்ட்வேர், வெளிநாட்டினர் உருவாக்கியதுதான். ஆனால், ஹாலிவுட் உள்ளிட்ட வெளிநாட்டு சினிமாக்காரர்கள் யாரும் அதைப் பயன்படுத்துவதில்லை. இசைக் கருவிகளைக் கொண்டு உருவாகும் ‘லைவ்’ இசையைத்தான் அதிகம் விரும்புகிறார்கள்.

உயிர்த் துடிப்பு நிறைந்த அந்த ‘லைவ்’ இசை, நம்மிடையே குறைகிறது என்பதுதான் இசைஞானி இளையராஜா மாதிரியான ஜாம்பவான்களின் கோபம். அது நியாயமான கோபமே.

என்னதான் நவீனமும், தொழில்நுட்பமும் வந்தாலும் லைவ் இசை அமைப்புதான் அடித்தளம். அது இல்லாமல், வெறுமனே கம்ப்யூட்டரை வைத்துக்கொண்டு என்ன முயற்சி செய்தாலும் பயனில்லை. அதோடு, கம்ப்யூட்டர் ஆதிக்கம் அதிகமாவதால், இசைக் கலைஞர்களும் குறைந்து வருகின்றனர். இன்னும் சில ஆண்டுகள் இது தொடர்ந்தால், இசைத் துறைக்கே அது ஆபத்தாக மாறும். அதனால்தான் லைவ் இசைக் கலைஞர்களின் உருவாக்கத்தில் உயிர்பெறும் ஒலிகளை வைத்து இசை அமைப்பதை பிரதானமாகக் கொண்டிருக்கிறேன்.

app_engine

Posts : 7655
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 4

Post  app_engine on Tue Nov 28, 2017 9:22 pm

Madras chamber orchestra and Kalpana (Raghavendar)
http://www.newindianexpress.com/cities/chennai/2017/nov/27/western-strings-to-ring-in-x-mas-cheer-1712409.html


The orchestra’s glory days are long gone but it’s trying to bring it back. “During Ilaiyaraja’s time, we were very busy. But today’s musician directors don’t support us. We also need support from the government,” says Jerry, one of the founding members of the orchestra.

app_engine

Posts : 7655
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 4

Post  Usha on Wed Nov 29, 2017 8:36 am

Unnai naan.. Ilaiyaragam... from Maha.. super audio..

computer vandha pudhidhu... just oru audio box.. adhil kaeta podhum....... haunting instrumentation.. pidithadhu..

Ipodhu Maha youtube... Really .. simply Great Instrumentation..............

https://www.youtube.com/watch?v=XKFxKzdmTfI


Naan ondru kaetal

https://www.youtube.com/watch?v=xIns_sZiBAA

soulful instrumentation.... Audio...  romba mukkiyam.. Raja paatai kaetka............

Usha

Posts : 1212
Reputation : 8
Join date : 2013-02-14

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 4

Post  Usha on Wed Nov 29, 2017 8:55 am

smule from Vidhu vivek..

per vechalum  .. unmaiyaga nalla padi irukanga.......  Male voice.. with original voice with original style....... nice one.......

vidhu vivek......  super renditiion........

https://www.youtube.com/watch?v=UVvZFqoCX9M

putham pudhu kaalai.....

original.. SJ....  soft and husky voice il rendition irukum... idhai gavanikanam  vidhu vivek.. sathama pada kudadhu indha paatai......

https://www.youtube.com/watch?v=hHOI1EzKJ84

othaiyile  ........ Really super renditiion... gavanithu kaetal.. dubmash endru doubt varum.. apadi oru perfect singing....... nice....

https://www.youtube.com/watch?v=6YNcvKjcAp8

Usha

Posts : 1212
Reputation : 8
Join date : 2013-02-14

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 4

Post  Usha on Wed Nov 29, 2017 9:10 am

layaraja Sir songs with pasurams and thevaram, slokas, traditional music forms
from Madhura sudha.......

romba azhaga solli irukar....

https://www.youtube.com/watch?v=avqW07cx3fc

Usha

Posts : 1212
Reputation : 8
Join date : 2013-02-14

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 4

Post  app_engine on Thu Nov 30, 2017 5:50 pm

Kamal is writing a thodar in vikatan (என்னுள் மையம் கொண்ட புயல்) and has mentioned that there will be IR stuff in the coming weeks Smile



Let's see if we can glean some hitherto unknown info Smile

app_engine

Posts : 7655
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 4

Post  app_engine on Thu Nov 30, 2017 6:31 pm

IR receives attention in places where we normally don't expect him to get some :
http://punemirror.indiatimes.com/columns/columnists/shanta-gokhale/hindustani-dil-of-film-music/articleshow/61852915.cms


The recently published book, Chitrabhaskar (Rajhans Prakashan), brings together Chandavarkar’s scattered writings on film music, arranged to trace its evolution from the days of the silent cinema, through music composers like Naushad Ali, to Ilaiyaraja and AR Rahman. What doubles the delight of reading the book is its minimalist design (Vikas Gaitonde), meticulous translation from English into Marathi (Anand Thatte) and filmmaker–writer– scholar–editor Arun Khopkar’s stimulating introduction and copious endnotes.

app_engine

Posts : 7655
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 4

Post  Usha on Tue Dec 05, 2017 4:52 pm

Eenadu vidiponi from violin vicky............

amazing.......... bhavam........ is simply super......

sound performance........ something special always.......

from vv..

"If Ilaiyaraaja is god, then under appreciation of his not so widely known work is a blasphemy!

Director Vamsi knows this all too well. So whenever he sees a high quality output of Ilaiyaraaja going unnoticed, he ensures to pick them up and put them on a pedestal.

And to top it all of, its set in a very sooting 5/8 rhythm.

This song, like all the other songs of 'Sri Kanaka Mahalakshmi Recording Dance Troope' enjoys a cult status among the Telugus. But I tend to think, even such classics are not known widely in Tamil Nadu . "

unmai dhan......

https://www.youtube.com/watch?v=xeqyn0JKHdA

Usha

Posts : 1212
Reputation : 8
Join date : 2013-02-14

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 4

Post  app_engine on Wed Dec 06, 2017 9:13 pm

I have seen some portions of this video before...but the whole thing in this youtube link:

Ilaiyaraja - "Isaiyin thaththuvamum Azhagiyalum” Book release function - 1999

https://www.youtube.com/watch?v=hVfw7DdB4KU


app_engine

Posts : 7655
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 4

Post  app_engine on Wed Dec 06, 2017 9:20 pm


app_engine

Posts : 7655
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 4

Post  app_engine on Wed Dec 06, 2017 9:21 pm

Balki movie and no IR :
Amit Trivedi for Balki's next

app_engine

Posts : 7655
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 4

Post  app_engine on Wed Dec 06, 2017 9:24 pm

MD Adityan passed away:
http://cinema.dinamalar.com/tamil-news/65019/cinema/Kollywood/How-many-peoples-know-about-Adithyan.htm


இளையராஜா புகழின் உச்சியில் இருந்த போதும்...

app_engine

Posts : 7655
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 4

Post  app_engine on Wed Dec 06, 2017 9:29 pm

Director / Actor Pandiyarajan's favorite 10


இளையராஜா
இயக்குநர் ஒருவர் தனது படத்தால் மக்களை கட்டிப்போடலாம். ஒரு கதாநாயகன் தனது நடிப்பால் தனது ரசிகர்களை கட்டிப்போடலாம். ஆனால் இவர் செய்வது எல்லாமே இனியவை மட்டும் அல்ல. புதியவை கூட. கிரியேஷன் ( ) என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்களே அது தான். ஒரு படத்தில் சராசரியாக ஐந்து பாடல்கள் என்றால் 1000 படத்தில் சுமார் 5000 பாடல்கள். இதில் சிறப்பு என்னவென்றால் ஒரு பாட்டைப்போல் மற்றது இருக்காது. அதே போல் ஒரு பாட்டின் இடையே வரும் இசை திரும்பவும் வராது. இயக்குநரே விரும்பிக்கேட்டுக்கொண்டதால் தான் ஒரே ஒரு பாட்டினை திரும்பவும் இவர் இசையில் வெளிக்கொணர்ந்தார். இவரது இசை நாடு கடந்து, மொழி கூட கடந்து உலகமெங்கிலும் ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளது.

app_engine

Posts : 7655
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 4

Post  Usha on Thu Dec 07, 2017 12:01 pm

Sivaranjani .. IR songs..from Madhura Sudha......

sogam kalandha sandhosham. ipadi than thondrum indha ragathil varum sandhosha padalgal ellam.. vara pora sogathai
munnadiyae.. namaku unarthuvar....... IR.......

muzhu sandhoshamana paatum iruku.......

pon maane kobam yeno....

Raja raja dhan..... namma.. oru oorla oru rajakumari..

oru aalam poovu athi poova....... (romba kiruku indha paatu melae.)

Abbani Tiyeni from Jgadeka veerudu telugu padam......


https://www.youtube.com/watch?v=yIkcpelx9pY

Usha

Posts : 1212
Reputation : 8
Join date : 2013-02-14

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 4

Post  app_engine on Mon Dec 11, 2017 6:29 pm

இளையராஜாவின் இசை எந்த அளவுக்கு வலிமையானது - வாழும் எடுத்துக்காட்டு:
https://www.vikatan.com/news/tamilnadu/110239-this-heartfelt-song-by-visually-challenged-student-will-melt-your-heart.html


''சென்னையிலிருந்து திரும்பி வந்த பிறகுதான் கலையரசனிடம் இசை ஆர்வம் இருக்கிறதை கண்டுபிடிச்சோம். எப்பவும் கோபத்தோடு இருக்கிறவன், இளையராஜா பாடல்களைக் கேட்டால் மட்டும் சட்டுனு அமைதியாகிடுவான். அவனுக்குள்ளே இருந்த இசை ஆர்வத்தை நாங்க ஃபோகஸ் பண்ண ஆரம்பிச்சோம். கோயில்கள், பொது நிகழ்ச்சிகள் என அவனை அழைச்சுட்டுப் போகிற இடங்களில் எல்லாம் பாட ஏற்பாடு பண்ணினோம். இப்படியே மெல்ல மெல்ல அவனுக்குள் இளையராஜா புகுந்துட்டார். இப்போ, 160 பாடல்களின் முதல் வரியைச் சொன்னால் போதும்; உடனே முழுப் பாடலையும் பாடுவான்” எனப் பூரிப்புடன் சொல்கிறார் லதா மணிகண்டன்.

''நம்ம பையன் இப்படி ஆகிட்டானேன்னு கவலைப்பட்டுட்டிருந்த நாங்க இப்போ ரொம்பவே பெருமைப்படறோம். ஒவ்வொரு நாளும் அவனைக் கோயிலுக்கு அழைச்சுபோவோம். அம்மன் கோயில், பெருமாள் கோயில், சிவன் கோயில் என அந்த அந்தக் கோயில்களில், அதற்கேற்ற இளையராஜா பாடலைப் பாடுவான். இப்போ, அனந்த வைத்தியநாதன் சாரின் ஒர்க் ஷாப்ல ஏ கிரேடு பிரிவில் செலக்ட் ஆகியிருக்கான். சீக்கிரமே அவனைப் பெரிய சிங்கரா பார்ப்போம்னு நம்பிக்கை வந்திருக்கு. கலையரசனுக்கு இளையராஜா உசுரு. எங்களுக்கு கலை உசுரு'' எனக் கண்ணீரைத் துடைத்தவாறு புன்னகைக்கிறார் விஜயராணி.

app_engine

Posts : 7655
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 4

Post  app_engine on Mon Dec 11, 2017 9:08 pm

Someone please tell this Bharathi Baskar lady to look at IR before / beyond 80's Smile

https://www.vikatan.com/news/health/110177-barathibasakar-speaks-about-her-stress-relief.html


எவ்வளவு கடினமான நாளாக இருந்தாலும், இரவில் ஒரு அரை மணி நேரமாவது 80-களில் இளையராஜா இசையமைத்த பாடல்களைக் கேட்காமல் தூங்க மாட்டேன். அப்படிக் கேட்கும்போது நமது மனம் நாம் மகிழ்ச்சியாக இருந்த பள்ளி நாள்கள், கல்லூரி நாள்கள் என நம்மைக் கொண்டுபோய் அங்கே சேர்த்துவிடும். அந்த நினைவுகள் நம் மனதை லேசாக்கிவிடும்; நம்மை இளமையாகவும் ஆக்கிவிடும்''

app_engine

Posts : 7655
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 4

Post  app_engine on Thu Dec 14, 2017 11:14 pm

app_engine wrote:Kamal is writing a thodar in vikatan (என்னுள் மையம் கொண்ட புயல்) and has mentioned that there will be IR stuff in the coming weeks Smile



Let's see if we can glean some hitherto unknown info Smile

Now he says it will be in the next issue :


app_engine

Posts : 7655
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 4

Post  app_engine on Thu Dec 14, 2017 11:26 pm

IR to inaugurate Chennai isai season:
http://www.thehindu.com/news/cities/chennai/maestro-to-kick-off-december-festival-at-music-academy/article21666674.ece


“He [Ilaiyaraaja] has been an icon of Chennai music for the last four decades. In the past we had invited Governors, sportspersons, judges and others to inaugurate the event. It is very appropriate that Ilaiyaraaja inaugurates the current season. He is well-versed in Carnatic, Western classical and folk music,” said N. Murali, president of the Academy, explaining the rationale behind inviting the maestro to inaugurate the function.

...
...
Social media has been abuzz with reactions to the news. While many appreciated the Music Academy’s move to invite Mr. Ilaiyaraaja to inaugurate the 2017 Margazhi season, there was some criticism also. Rejecting the criticism over the choice of Mr. Ilaiyaraaja, writer Lalitha Ram said nobody had objected when personalities who had nothing to do with music were invited to inaugurate the festival. “Who will be more appropriate to inaugurate the festival if not Ilaiyaraaja? On the one hand, he introduced every form of music in film songs and, on the other, he effectively handled Carnatic ragas including rare ragas in films,” he said.

(பேரளவில்) இசையோடு உறவில்லாதோரை அழைத்தவர்கள் ஒரு வழியாக இசையின் அரசனை அழைத்திருக்கிறார்கள்.

இதற்கு அவர்கள் கண்டிப்பாகப் பெருமை கொள்ளலாம்!

app_engine

Posts : 7655
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 4

Post  app_engine on Thu Dec 14, 2017 11:36 pm

Getting ICM to pAmarans is a daily job for IR Smile

Look at this interview:
http://www.thehindu.com/entertainment/music/ragas-in-film-songs-a-long-tradition/article21651107.ece


Do film songs help people identify ragas? “Definitely. In one of my concerts, I played the Shanmukhapriya composition, ‘Parvati Nayakane.’ At the end of the concert, the technician who was in charge of the mike, said, ‘I liked the song that was like the Ilaiyaraja song, ‘Kaadal Kasakkudaiyya!’ I was stunned, because ‘Kaadal Kasakkudaiyya’ is based on Shanmukhapriya!”

app_engine

Posts : 7655
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 4

Post  nanjilaan on Fri Dec 15, 2017 5:05 pm

app_engine wrote:Getting ICM to pAmarans is a daily job for IR Smile
Absolutely. A classic example being "Ninnukori varnam" (Agni Natchathiram - 1988) which I am made to understand is Mohanam (I am a paamaran in ICM Smile )

Came across an old article about this song recently 

http://alapana.rangaprabhu.com/2012/07/22/ninnukori-varanam-ilayarajas-musical-genius-at-work/

nanjilaan

Posts : 16
Reputation : 0
Join date : 2017-04-06

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 4

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 24 of 24 Previous  1 ... 13 ... 22, 23, 24

View previous topic View next topic Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum