Anything about IR found on the net - Vol 4

Page 43 of 43 Previous  1 ... 23 ... 41, 42, 43

Go down

Re: Anything about IR found on the net - Vol 4

Post  app_engine on Sat Feb 23, 2019 11:42 pm

vigneshram wrote:

Took part in the Maestro's Music app's Interaction with fan live programme with App Jockey Jayachandran and the programme is available on the App now.
It was enjoyable to chat with Mr. Jayachandran who is such a hardcore fan and shares interesting tidbits and nuances of the song and orchestration instantly. Only issue was restricting our life-long experiences within 5 songs.

Welcome to the club Smile

Heard the program and quite interesting song choices!

I liked the "டீசல் போடாவிட்டாலும்..." comment! Excellent one!

app_engine

Posts : 8590
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 4

Post  vigneshram on Mon Feb 25, 2019 3:19 am

app_engine wrote:

Thanks Sir

vigneshram

Posts : 4
Reputation : 0
Join date : 2013-05-28

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 4

Post  Usha on Tue Feb 26, 2019 2:40 pm

vignesh,

ingae link illai.. twitteril kidaithadhu.... Thank u.. ipodhu dhan kaetka poren...

Interview seibavar.. Nalla IR fan aga iruka vendum.. apodhu dhan ipadi rasanaiyaga kaetu, kudave paatai patri solli kondu..
Arumaiyana interview..

Raja songs.. kelvi kaetal.. oru example udan dhan solla mudiyum..

vandiku deisel iruko illaiyo raja songs.. romba nejam...

dhinamum 3 murai.. raja songs...

Raja songs dhan suprabadham.....

https://www.youtube.com/watch?v=9KxxExzqcoo&feature=youtu.be

Usha

Posts : 1606
Reputation : 9
Join date : 2013-02-14

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 4

Post  Usha on Tue Feb 26, 2019 2:40 pm

app,

indha madhrii link.. unga interview ku illaiya.....

Usha

Posts : 1606
Reputation : 9
Join date : 2013-02-14

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 4

Post  nanjilaan on Tue Feb 26, 2019 5:21 pm

For some reason, the recent SG concert of the Maestro has made straight to the YT instead of appearing first on TV! (Not that I am complaining ..lol )

Darling Darling from Priya - https://www.youtube.com/watch?v=TzxKTraVuNA

The first thing that strikes you when you hear the song is the string section and what a pleasure it is to see high quality Hungarian musicians perform that for you. Chithra chechi also has done a great job reproducing the genius of Suseela amma. Overall well spent time Smile

nanjilaan

Posts : 37
Reputation : 0
Join date : 2017-04-06

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 4

Post  app_engine on Wed Feb 27, 2019 6:13 am

Usha wrote:app,

indha madhrii link.. unga interview ku illaiya.....

அவர்களுடையது ஒரு வணிக நிகழ்ச்சி என்பதால் காப்பிரைட் குழப்பம் இருக்கலாம்.

மட்டுமல்ல, அதைப் பதிவு செய்து தரவேற்றுமளவுக்கு நானெல்லாம் அவ்வளவு பெரிய ஆள் இல்லை என்ற தாழ்மையுணர்ச்சி.

என்னவோ தொலைபேசியில் உரையாடியது நன்றாகத்தான் இருந்தது. மீண்டும் கேட்கும்போது கொஞ்சம் வேடிக்கையாக இருக்கு - பதிவு செய்யுமளவுக்கெல்லாம் ஒன்னும் worth இல்லீங்க அக்கா Embarassed

app_engine

Posts : 8590
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 4

Post  IsaiRasigan on Wed Mar 06, 2019 10:14 am

From the facebook post of the poet Magudeswaran

Magudeswaran Govindarajan

15 மணி நேரம் · 

இளையராஜா எழுபத்தைந்து நிகழ்ச்சியில் தோழர் ரோகிணி இயக்குநர் ஷங்கரிடம் கேட்ட ஒரு கேள்வியும் அதற்கு இடைமறித்து இளையராஜா கூறியதும் பொதுப்பார்வையாளர் நடுவில் ஓர் அசைவை ஏற்படுத்தியிருக்கின்றன.
“நீங்கள் இருவரும் சேர்ந்து பங்காற்றும் படத்தினை எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்... அது எப்போது நடக்கும் ?” என்பதனைப்போல் அமைந்தது ரோகிணியின் கேள்வி.
அவ்விடத்தே இடைமறித்து “இரு இரு... எனக்காகச் சான்ஸ் கேட்கறியாம்மா... அவருக்குத் தோதானவர்களோடு அவர் வேலை செய்கிறார்... இதில் போய் என்ன கேட்டுக்கொண்டு ?” என்பதைப்போல் இளையராஜாவின் குறுக்கீடு அமைந்தது.
அவருடைய அன்பற்ற, கண்டிப்பான அக்குரலால் ரோகிணியும் ஷங்கரும் பார்வையாளர்களும் சற்றே தடுமாறிப் போயினர். “தெய்வமே... பேசாதே தெய்வமே...” என்று இளையராஜாவின் அன்பர்கள் தத்தம் மனத்துக்குள் வேண்டியதும் உண்மைதான். ஆனால் அங்கே கிளம்பிய அந்த இளஞ்சூட்டை இயக்குநர் ஷங்கர் கையாண்ட விதம் மிகவும் முதிர்ச்சியானது. “அப்படி ஒரு படம் வரவேண்டியது...” என்று நினைவுகூர்ந்தவர் அவரை உயரத்தில் வைத்து இன்னும் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்று ஓரளவு நிலைமையை இயல்பாக்கினார்.
வழக்கம்போல் இந்நிகழ்வு இளைராஜாவின் கடுஞ்சொல் இயல்புக்கு எடுத்துக்காட்டாகப் பார்க்கப்பட்டால் அது ஒருதரப்பானது என்றே கூறுவேன்.
எண்ணிப் பார்த்தால், இளையராஜாவின் குறுக்கீடு ஒரு படைப்பாளியின் தன்மானத்தோடும் படைப்புச் செருக்கோடும் தொடர்புடையது என்றே தோன்றுகிறது.
அப்போது மேடையில் இருந்தவர்களில் இளையராஜாவே அனைவர்க்கும் மூத்தவர். தொழிற்கலைஞராகவும் அவர் நாற்பத்தைந்தாண்டுகள் தாண்டியவர்.
‘இராகவனே இரமணா இரகுநாதா...” என்ற பாடலை ரோகிணி முதன்முதலாக இளமைக்காலங்கள் படத்தில் பாடுவதுபோல் நடித்தபோது இளையராஜா திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராகக் கொடிகட்டிப் பறக்கிறார். இளமைக்காலங்கள் எண்பத்து மூன்றாம் ஆண்டில் வெளியானது.
அப்போது ஷங்கர் திரைத்துறைக்குள் நுழைந்தே இருக்கமாட்டார். தொடக்கத்திலிருந்தே அவர் எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய படங்களில் பணியாற்றியவர். சந்திரசேகர் எண்பதுகளின் இறுதிவரை எம். எஸ். விசுவநாதனின் இசையிலேயே படமெடுத்தவர். அவருடைய 
‘வசந்தராகம்’ படப்பாடல்களை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அதனால் தொடக்கந்தொட்டு இளையராஜாவுக்கு எதிர்முனையில் பணியாற்றிய இயக்குநர்களோடுதான் ஷங்கரின் நட்பு வட்டம் தோன்றியிருக்கும்.
பிற்காலத்தில் எஸ். ஏ. சந்திரசேகர் இளையராஜாவின் இசைக்கென்றே ‘இன்னிசை மழை’ என்ற பெயரில் பாடற்படம் ஒன்று எடுத்தார். அது தேறவில்லை என்றாலும் பாடல்கள் தேமாங்கனிகளாயும் தேன்சுளைகளாயும் அமைந்தன.
சந்திரசேகரிடமிருந்து வெளியேறிய அவருடைய மூத்த உதவியாளர் பவித்ரன் என்பவர். பவித்ரனின் முதன்மை உதவியாளராய் ஆனவர் ஷங்கர்.
பவித்ரன் தம் படங்களுக்கு இசையமைக்க யாரை நாடினார் என்றால் இளையராஜாவைப்போலவே இசையமைக்க முயன்ற தேவாவை. வசந்த காலப் பறவை, சூரியன், இந்து போன்ற படங்கள் பவித்ரனின் இயக்கத்தில் ஷங்கரின் இணை இயக்கத்தில் தேவாவின் இசையில் வெளிவந்தவை.
“வசந்தகாலப் பறவை” என்ற சிறு முதலீட்டுப் படம் வெளியானபோது இளையராஜா எங்கே இருந்தார் ? கேப்டன் பிரபாகரன், தளபதி போன்ற பெரும்படங்களில் பணியாற்றி ஒட்டுமொத்தத் திரையுலகையே தம் பதிவுக்கூடத்திற்கு வரவழைத்தபடி இருந்தார்.
ஷங்கர் தம் முதற்படமான ஜென்டில்மேனை எடுக்கும் வாய்ப்பினைப் பெறுகையில் இளையராஜா எங்கோ தொடமுடியாத கொடுமுடியில் இருக்கிறார். பிறகு ஜென்டில்மேன், காதலன், இந்தியன் என்று ஷங்கரின் பயணம் தொடங்குகிறது.
அதற்குப் பிந்திய ஆண்டுகளில் ஷங்கரின் படங்கள் வெற்றி பெறுகின்றன. படங்கள் குறைந்த நிலையிலும் இளையராஜாவின் புகழ் கூடிக்கொண்டே போகிறது. அவருடைய பாடல்கள் அனைத்தும் தொடர்ந்து ஒலிக்கின்றன. ஷங்கரின் ஜென்டில்மேன் படப்பாடல்கள் தற்போது எங்கேனும் ஒலிக்க நான் கேட்கவில்லை.
இவ்வளவு பெரிய வரலாற்றுப் பின்னணியில் மேடையில் நிற்கின்ற ஓர் இசையமைப்பாளரிடம் “நீங்கள் இருவரும் எப்போது இணையப் போகிறீர்கள் ?” என்று கேட்டது நமக்கு இயல்பாகத் தெரியலாம். இளையராஜாவுக்கு வெடுக்கென்று மனநிலை மாறியதில் வியப்பில்லை.
இளையராஜாவை உயரத்தில் இருத்திப் பார்த்த இளமையை உடையவர் ஷங்கர். அவர்க்கு உடனே தம் பழைமை நினைவுக்கு வந்ததால் அவர் நிலைமையை இயல்பாக்கினார்.
தோழர் ரோகிணியின் கேள்வி புதிய தலைமுறையினர் மனத்திலிருந்த ஒன்றுதான். அது அவருடைய கேள்வியாக இருக்கவும் வாய்ப்பில்லை. நிகழ்ச்சித் தொகுப்பு அமைப்பில் அந்தக் கேள்வியைக் கேட்கும்படி அவர்க்குக் கொடுக்கப்பட்டிருக்கும். ’நிகழ்ச்சி எழுத்தாளர்களின்’ குழறுபடிகள் இவை.
அங்கே யாரும் தவறவில்லை. ஒரு தடுமாற்றம். அவரவர் நிலையிலும் கடமையிலும் அங்கே தம்மை வெளிப்படுத்தினர்.
என்ன செய்வது ? புகழும் இகழும் பேறும் இழப்பும் கலையுலகத்தின் இயல்புகள். அவை எங்கு வேண்டுமானாலும் யார் வாயாலும் எத்தகைய நடத்தையாலும் எந்நேரத்திலும் வெளிப்பட்டுவிடும்.
- கவிஞர் மகுடேசுவரன்

IsaiRasigan

Posts : 29
Reputation : 0
Join date : 2016-05-12

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 4

Post  Usha on Wed Mar 06, 2019 12:09 pm

thanks for the link isairasigan....

Anaithu IR Fans manadhin edhiroliyaga irundhadhu avarudaiya katturai...

Usha

Posts : 1606
Reputation : 9
Join date : 2013-02-14

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 4

Post  Usha on Wed Mar 06, 2019 12:13 pm

app_engine wrote:
Usha wrote:app,

indha madhrii link.. unga interview ku illaiya.....

அவர்களுடையது ஒரு வணிக நிகழ்ச்சி என்பதால் காப்பிரைட் குழப்பம் இருக்கலாம்.

மட்டுமல்ல, அதைப் பதிவு செய்து தரவேற்றுமளவுக்கு நானெல்லாம் அவ்வளவு பெரிய ஆள் இல்லை என்ற தாழ்மையுணர்ச்சி.

என்னவோ தொலைபேசியில் உரையாடியது நன்றாகத்தான் இருந்தது. மீண்டும் கேட்கும்போது கொஞ்சம் வேடிக்கையாக இருக்கு - பதிவு செய்யுமளவுக்கெல்லாம் ஒன்னும் worth இல்லீங்க அக்கா Embarassed

ippadi thanadakkama solli kondal.. enna seivadhu app.......

Usha

Posts : 1606
Reputation : 9
Join date : 2013-02-14

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 4

Post  Usha on Wed Mar 06, 2019 12:15 pm

nanjilaan wrote:For some reason, the recent SG concert of the Maestro has made straight to the YT instead of appearing first on TV! (Not that I am complaining ..lol )

Darling Darling from Priya - https://www.youtube.com/watch?v=TzxKTraVuNA

The first thing that strikes you when you hear the song is the string section and what a pleasure it is to see high quality Hungarian musicians perform that for you. Chithra chechi also has done a great job reproducing the genius of Suseela amma. Overall well spent time Smile

ungaluku munnadi... indha show TVil partha podhu.. ennudaiya oru post idhu.. IR concer threadil...

Usha on Wed Dec 05, 2018 10:41 pm

Darling Darling paatu....

really amazing.. enna oru instrumentation.. miga nanraga vasithargal.......

violins, (enna oru notes,, Swing agum style.. straight notes.. endru varieties.. kalakkal
Raja...... ithanai violins vasithalum.. Sound.. Soft and Sweet.. adhu Raja......
Guitars.. Thrilling one...
thalam.. So Gentle......
Arunmozhi's flute... ellam Heaven.....

Rajavin recording roomai partha madhiri oru feelings...

Great one......

Usha

Posts : 1606
Reputation : 9
Join date : 2013-02-14

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 4

Post  Kr on Thu Mar 07, 2019 5:22 am

IsaiRasigan wrote:From the facebook post of the poet Magudeswaran

Magudeswaran Govindarajan

15 மணி நேரம் · 

இளையராஜா எழுபத்தைந்து நிகழ்ச்சியில் தோழர் ரோகிணி இயக்குநர் ஷங்கரிடம் கேட்ட ஒரு கேள்வியும் அதற்கு இடைமறித்து இளையராஜா கூறியதும் பொதுப்பார்வையாளர் நடுவில் ஓர் அசைவை ஏற்படுத்தியிருக்கின்றன.
“நீங்கள் இருவரும் சேர்ந்து பங்காற்றும் படத்தினை எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்... அது எப்போது நடக்கும் ?” என்பதனைப்போல் அமைந்தது ரோகிணியின் கேள்வி.
அவ்விடத்தே இடைமறித்து “இரு இரு... எனக்காகச் சான்ஸ் கேட்கறியாம்மா... அவருக்குத் தோதானவர்களோடு அவர் வேலை செய்கிறார்... இதில் போய் என்ன கேட்டுக்கொண்டு ?” என்பதைப்போல் இளையராஜாவின் குறுக்கீடு அமைந்தது.
அவருடைய அன்பற்ற, கண்டிப்பான அக்குரலால் ரோகிணியும் ஷங்கரும் பார்வையாளர்களும் சற்றே தடுமாறிப் போயினர். “தெய்வமே... பேசாதே தெய்வமே...” என்று இளையராஜாவின் அன்பர்கள் தத்தம் மனத்துக்குள் வேண்டியதும் உண்மைதான். ஆனால் அங்கே கிளம்பிய அந்த இளஞ்சூட்டை இயக்குநர் ஷங்கர் கையாண்ட விதம் மிகவும் முதிர்ச்சியானது. “அப்படி ஒரு படம் வரவேண்டியது...” என்று நினைவுகூர்ந்தவர் அவரை உயரத்தில் வைத்து இன்னும் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்று ஓரளவு நிலைமையை இயல்பாக்கினார்.
வழக்கம்போல் இந்நிகழ்வு இளைராஜாவின் கடுஞ்சொல் இயல்புக்கு எடுத்துக்காட்டாகப் பார்க்கப்பட்டால் அது ஒருதரப்பானது என்றே கூறுவேன்.
எண்ணிப் பார்த்தால், இளையராஜாவின் குறுக்கீடு ஒரு படைப்பாளியின் தன்மானத்தோடும் படைப்புச் செருக்கோடும் தொடர்புடையது என்றே தோன்றுகிறது.
அப்போது மேடையில் இருந்தவர்களில் இளையராஜாவே அனைவர்க்கும் மூத்தவர். தொழிற்கலைஞராகவும் அவர் நாற்பத்தைந்தாண்டுகள் தாண்டியவர்.
‘இராகவனே இரமணா இரகுநாதா...” என்ற பாடலை ரோகிணி முதன்முதலாக இளமைக்காலங்கள் படத்தில் பாடுவதுபோல் நடித்தபோது இளையராஜா திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராகக் கொடிகட்டிப் பறக்கிறார். இளமைக்காலங்கள் எண்பத்து மூன்றாம் ஆண்டில் வெளியானது.
அப்போது ஷங்கர் திரைத்துறைக்குள் நுழைந்தே இருக்கமாட்டார். தொடக்கத்திலிருந்தே அவர் எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய படங்களில் பணியாற்றியவர். சந்திரசேகர் எண்பதுகளின் இறுதிவரை எம். எஸ். விசுவநாதனின் இசையிலேயே படமெடுத்தவர். அவருடைய 
‘வசந்தராகம்’ படப்பாடல்களை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அதனால் தொடக்கந்தொட்டு இளையராஜாவுக்கு எதிர்முனையில் பணியாற்றிய இயக்குநர்களோடுதான் ஷங்கரின் நட்பு வட்டம் தோன்றியிருக்கும்.
பிற்காலத்தில் எஸ். ஏ. சந்திரசேகர் இளையராஜாவின் இசைக்கென்றே ‘இன்னிசை மழை’ என்ற பெயரில் பாடற்படம் ஒன்று எடுத்தார். அது தேறவில்லை என்றாலும் பாடல்கள் தேமாங்கனிகளாயும் தேன்சுளைகளாயும் அமைந்தன.
சந்திரசேகரிடமிருந்து வெளியேறிய அவருடைய மூத்த உதவியாளர் பவித்ரன் என்பவர். பவித்ரனின் முதன்மை உதவியாளராய் ஆனவர் ஷங்கர்.
பவித்ரன் தம் படங்களுக்கு இசையமைக்க யாரை நாடினார் என்றால் இளையராஜாவைப்போலவே இசையமைக்க முயன்ற தேவாவை. வசந்த காலப் பறவை, சூரியன், இந்து போன்ற படங்கள் பவித்ரனின் இயக்கத்தில் ஷங்கரின் இணை இயக்கத்தில் தேவாவின் இசையில் வெளிவந்தவை.
“வசந்தகாலப் பறவை” என்ற சிறு முதலீட்டுப் படம் வெளியானபோது இளையராஜா எங்கே இருந்தார் ? கேப்டன் பிரபாகரன், தளபதி போன்ற பெரும்படங்களில் பணியாற்றி ஒட்டுமொத்தத் திரையுலகையே தம் பதிவுக்கூடத்திற்கு வரவழைத்தபடி இருந்தார்.
ஷங்கர் தம் முதற்படமான ஜென்டில்மேனை எடுக்கும் வாய்ப்பினைப் பெறுகையில் இளையராஜா எங்கோ தொடமுடியாத கொடுமுடியில் இருக்கிறார். பிறகு ஜென்டில்மேன், காதலன், இந்தியன் என்று ஷங்கரின் பயணம் தொடங்குகிறது.
அதற்குப் பிந்திய ஆண்டுகளில் ஷங்கரின் படங்கள் வெற்றி பெறுகின்றன. படங்கள் குறைந்த நிலையிலும் இளையராஜாவின் புகழ் கூடிக்கொண்டே போகிறது. அவருடைய பாடல்கள் அனைத்தும் தொடர்ந்து ஒலிக்கின்றன. ஷங்கரின் ஜென்டில்மேன் படப்பாடல்கள் தற்போது எங்கேனும் ஒலிக்க நான் கேட்கவில்லை.
இவ்வளவு பெரிய வரலாற்றுப் பின்னணியில் மேடையில் நிற்கின்ற ஓர் இசையமைப்பாளரிடம் “நீங்கள் இருவரும் எப்போது இணையப் போகிறீர்கள் ?” என்று கேட்டது நமக்கு இயல்பாகத் தெரியலாம். இளையராஜாவுக்கு வெடுக்கென்று மனநிலை மாறியதில் வியப்பில்லை.
இளையராஜாவை உயரத்தில் இருத்திப் பார்த்த இளமையை உடையவர் ஷங்கர். அவர்க்கு உடனே தம் பழைமை நினைவுக்கு வந்ததால் அவர் நிலைமையை இயல்பாக்கினார்.
தோழர் ரோகிணியின் கேள்வி புதிய தலைமுறையினர் மனத்திலிருந்த ஒன்றுதான். அது அவருடைய கேள்வியாக இருக்கவும் வாய்ப்பில்லை. நிகழ்ச்சித் தொகுப்பு அமைப்பில் அந்தக் கேள்வியைக் கேட்கும்படி அவர்க்குக் கொடுக்கப்பட்டிருக்கும். ’நிகழ்ச்சி எழுத்தாளர்களின்’ குழறுபடிகள் இவை.
அங்கே யாரும் தவறவில்லை. ஒரு தடுமாற்றம். அவரவர் நிலையிலும் கடமையிலும் அங்கே தம்மை வெளிப்படுத்தினர்.
என்ன செய்வது ? புகழும் இகழும் பேறும் இழப்பும் கலையுலகத்தின் இயல்புகள். அவை எங்கு வேண்டுமானாலும் யார் வாயாலும் எத்தகைய நடத்தையாலும் எந்நேரத்திலும் வெளிப்பட்டுவிடும்.
- கவிஞர் மகுடேசுவரன்

I thought what IR did was admirable.  The way I perceived it was that he did not want Shankar to be embarrassed on the stage - perfect was IR's statement that directors should work with whoever they are comfortable with.  I did not see it as IR's ego being hurt but more so that he was acting as a statesman that people have come to honor him and they should not be embarassed.  With regard to Rohini, going back to the show with the actresses, IR commented that he had known Rohini from she was a little girl and it showed him taking that liberty.  In fact, Ir seemed to be in a pretty good mood throughout the show.

Kr

Posts : 14
Reputation : 0
Join date : 2013-08-26

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 4

Post  IsaiRasigan on Fri Mar 08, 2019 7:49 am

Yes, that is true. IR's only fault is that he does not know how to say things diplomatically. But then that is the fault of many straightforward geniuses.

IsaiRasigan

Posts : 29
Reputation : 0
Join date : 2016-05-12

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 4

Post  BC on Sat Mar 09, 2019 2:30 am

Excerpts from IR's Perth concert.  Only 2 videos has been uploaded by the user.

https://www.youtube.com/watch?v=4E-WvpxZ5sk - Jotheyali

https://www.youtube.com/watch?v=FoFlM4TyUX8  -  Vedam Anuvilum

https://www.youtube.com/watch?v=KvqXv6LRrv0  - A little bit of Ninnukori varnam

I wonder why the Malaysia, Sydney concerts have not been uploaded yet.  Perth concert is also joining that mystery list.  I am yearning to see Chitra sing "Sangeethame en deivame" after seeing her rehearsing (Madhura Sudha channel) for that rare, wonderful and National-award-worthy song sung by SJ.

BC

Posts : 106
Reputation : 0
Join date : 2018-06-05

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 4

Post  crimson king on Sat Mar 09, 2019 6:37 am

Not strictly related to Raja.  But at 12:00, BR brings up one of his favourite observations about MSV (vis a vis Raja).  That MSV pallavis have a different tune for each line (while Raja tends to repeat).  He then goes on to say that gives you MORE melody for the acreage.

In a very pedantic sense, that is correct, of course.  But does that really take into account why a composer decides to go about with one approach rather than the other?  I have no doubt IR could compose a different tune for each line of melody in the pallavi if he wanted to.  In fact, he did that in some songs just recalling off hand.  Ore Naal Unnai Naan, Un Paarvayil and also Radha Radha Nee Enge.  But just looking at the ones where he did not, do the pallavis have less melody per se only because they repeat lines? Take Ivaloru Ilanguruvi.  It has pretty long phrases with lots of notes and follows many steps to get to the conclusion.  So isn't repeating the line just a way to build momentum (rather than a covering up for inability to write evolved melody)?  I am not saying BR said it's the latter but it CAN be exploited by haters, again, to twist it that way.  Staccato and accentuation are very important in IR's music in general and much less so in MSV's.  Therefore, by repeating lines and emphasising the accents, IR builds the groove.

crimson king

Posts : 1511
Reputation : 12
Join date : 2013-09-03

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 4

Post  mythila on Sun Mar 10, 2019 4:28 pm

nanjilaan wrote:For some reason, the recent SG concert of the Maestro has made straight to the YT instead of appearing first on TV! (Not that I am complaining ..lol )

Darling Darling from Priya - https://www.youtube.com/watch?v=TzxKTraVuNA

The first thing that strikes you when you hear the song is the string section and what a pleasure it is to see high quality Hungarian musicians perform that for you. Chithra chechi also has done a great job reproducing the genius of Suseela amma. Overall well spent time Smile
nanjilaan, thanks a lot for sharing the awesome audio of "Darling Darling Darling" song from the Singapore concert. Chitra has indeed done P.Susheela proud with her impeccable, sincere rendition. About the orchestra, I was under the impression that Raja was over hyping the Hungary crew.Thought he had some unknown grudge against the local talent. After hearing them play the rich, complicated interludes of this number, I can understand why IR goes all out for them despite logistic overhead.

mythila

Posts : 218
Reputation : 2
Join date : 2012-12-04

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 4

Post  Usha on Sun Mar 10, 2019 5:21 pm

Mano interview... chinna interview

First paatu. Then mozhi endhan then mozhi nu solrar....

https://www.youtube.com/watch?v=vFoYbmuG3ic

Usha

Posts : 1606
Reputation : 9
Join date : 2013-02-14

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 4

Post  IsaiRasigan on Mon Mar 11, 2019 6:27 am

did anyone watch yesterday's star singer program on Vijay TV? SPB cried on hearing the song 'rojavaith thalattum thendral' and praised IR Very Happy

IsaiRasigan

Posts : 29
Reputation : 0
Join date : 2016-05-12

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 4

Post  vss1902 on Mon Mar 11, 2019 10:27 am

IsaiRasigan wrote:did anyone watch yesterday's star singer program on Vijay TV? SPB cried on hearing the song 'rojavaith thalattum thendral' and praised IR Very Happy

here's the link

https://www.youtube.com/watch?v=gXu7g_InA9g

vss1902

Posts : 5
Reputation : 0
Join date : 2017-11-07

View user profile

Back to top Go down

Ilaiyaraaja Visits another College

Post  sundar.arzach Yesterday at 5:47 pm

Ilaiyaraaja's speech video from his visit to Chellamal Ladies College (16/3/19).

Some Highlights
- Ilaiyaraaja sings "எங்கே இருந்தாய் இசையே"
- sings a previously unreleased song while describing about "ராத்திரியில் பூத்திருக்கும்"

Rest are mostly previously heard info but it flows better here. Enjoy Smile 

https://www.youtube.com/watch?v=816j8IPl9kg

sundar.arzach

Posts : 2
Reputation : 1
Join date : 2017-07-21

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 4

Post  Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 43 of 43 Previous  1 ... 23 ... 41, 42, 43

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum