Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

புற்றுநோய் விளைவாக பவதாரிணி இறப்பு - கொடிய செய்தி இன்று.

2 posters

Go down

புற்றுநோய் விளைவாக பவதாரிணி இறப்பு - கொடிய செய்தி இன்று. Empty புற்றுநோய் விளைவாக பவதாரிணி இறப்பு - கொடிய செய்தி இன்று.

Post  app_engine Thu Jan 25, 2024 7:38 pm

ஆழ்ந்த துயரமாக இருக்கிறது.

கொடுமை.

app_engine

Posts : 10094
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

புற்றுநோய் விளைவாக பவதாரிணி இறப்பு - கொடிய செய்தி இன்று. Empty Re: புற்றுநோய் விளைவாக பவதாரிணி இறப்பு - கொடிய செய்தி இன்று.

Post  panniapurathar Thu Jan 25, 2024 11:32 pm

Oh my goodness!  cannot believe this.

panniapurathar

Posts : 289
Reputation : 2
Join date : 2014-02-18

Back to top Go down

புற்றுநோய் விளைவாக பவதாரிணி இறப்பு - கொடிய செய்தி இன்று. Empty Re: புற்றுநோய் விளைவாக பவதாரிணி இறப்பு - கொடிய செய்தி இன்று.

Post  app_engine Fri Jan 26, 2024 7:47 pm

எப்படி ஆறுதல் சொல்ல முடியும்?

பெருங்கொடுமை!

வெற்றிமாறன் சொல்வது உண்மை - "அவரது இசை கேட்டு வளர்ந்த நாமெல்லோரும் அவரது குடும்பத்தினர் - அதனால் எல்லோருக்கும் இழப்பு - துன்பத்தைப் பகிர்ந்து கொள்வோம்" 

Sad

https://twitter.com/ilaiyaraaja/status/1750865964860940795

புற்றுநோய் விளைவாக பவதாரிணி இறப்பு - கொடிய செய்தி இன்று. Screen10

app_engine

Posts : 10094
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

புற்றுநோய் விளைவாக பவதாரிணி இறப்பு - கொடிய செய்தி இன்று. Empty Re: புற்றுநோய் விளைவாக பவதாரிணி இறப்பு - கொடிய செய்தி இன்று.

Post  app_engine Fri Jan 26, 2024 7:50 pm

https://twitter.com/kayaldevaraj/status/1750786934560248038

புகைப்படக்கலைஞர் பிரவீன் குமார் கிளிக் செய்த பவதாரிணியின் சிறுவயது புகைப்படங்கள். அப்போது இளையராஜா, கவியரசர் கண்ணதாசன் வீட்டில் குடியிருந்தபோது கிளிக் செய்த அற்புதமான குடும்ப புகைப்படங்கள்.

புற்றுநோய் விளைவாக பவதாரிணி இறப்பு - கொடிய செய்தி இன்று. Gewlby10

புற்றுநோய் விளைவாக பவதாரிணி இறப்பு - கொடிய செய்தி இன்று. Gewlbo10

app_engine

Posts : 10094
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

panniapurathar likes this post

Back to top Go down

புற்றுநோய் விளைவாக பவதாரிணி இறப்பு - கொடிய செய்தி இன்று. Empty Re: புற்றுநோய் விளைவாக பவதாரிணி இறப்பு - கொடிய செய்தி இன்று.

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum