Anything about IR found on the net - Vol 3

Page 42 of 42 Previous  1 ... 22 ... 40, 41, 42

View previous topic View next topic Go down

Re: Anything about IR found on the net - Vol 3

Post  Usha on Thu Nov 24, 2016 1:37 pm

Ae Zindagi ...  spoil pannamal.. composing value unardhu...... disturb pannadha interludes.... nalladhan iruku......(idhai thanae Balki asai pattar  IR kitae.......)

https://www.youtube.com/watch?v=xQx5H14YTyQ

Usha

Posts : 1086
Reputation : 8
Join date : 2013-02-14

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 3

Post  app_engine on Mon Nov 28, 2016 6:01 pm

Snippet from IR interview in 1982


மிகக் குறுகிய காலத்திற்குள் இசைத்துறையில் இமாலய சாதனை புரிந்தவர் இளையராஜா என்றால் அது மிகையாகாது.  இளையராஜாவின் வெற்றிக்கு காரணம் என்ன? அவரது இசை ஞானமா? பயிற்சியா? திறமையா?  அவரே சொல்கிறார்.

app_engine

Posts : 6891
Reputation : 20
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 3

Post  app_engine on Mon Nov 28, 2016 6:04 pm

Half-baked-nostalgia-based-article-by-karundhEL-on-IR-song


இளையராஜா பற்றிப் புதிதாக என்ன சொல்வது? அவரைப்பற்றிதான் தமிழ் இணையமெங்கும் ஆயிரக்கணக்கில் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள தகவல்களுக்கு மேலாகப் புதிதாக எதையுமே எழுதி விடமுடியாது. தமிழில் உள்ள பிற அருமையான இசையமைப்பாளர்களைப் பற்றிய கட்டுரைகள் உண்மையில் மிகவும் குறைவு. ஜி.ராமநாதன், எம்.எஸ்.வி, கே.வி.எம், ஏ.எம்.ராஜா முதலியவர்களைப் பற்றித் தேடினாலும் எங்கேயோ ஓரிரு கட்டுரைகளே கிடைக்கும். அந்த அளவு இளையராஜா பொதுவான தமிழ் இணையவாசிகளின்/எழுத்தாளர்களின் மனதைக் கவர்ந்திருக்கிறார் (சாரு நிவேதிதா போன்ற ஓரிரு விதிவிலக்குகள் தவிர).


If this fellow does not have anything new to write about IR, then why even write this article?


What is the purpose of dinamaNi allowing such ridiculously listless piece to get published in their mag?

app_engine

Posts : 6891
Reputation : 20
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 3

Post  Usha on Tue Nov 29, 2016 12:56 pm

karu pazhaniyappan... 

IR patri,

IR music patri..... pen drive ku adangadhu IR paatu.........

anaithu IR fansin asaiyum idhu dhan.. romba azhagaga solli irukar........


https://www.youtube.com/shared?ci=xhyUfe46R-w

Usha

Posts : 1086
Reputation : 8
Join date : 2013-02-14

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 3

Post  Usha on Tue Nov 29, 2016 1:02 pm

Director perarasu about IR 

https://www.youtube.com/watch?v=s-_1lGS2IkU

Usha

Posts : 1086
Reputation : 8
Join date : 2013-02-14

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 3

Post  Usha on Wed Nov 30, 2016 11:56 am

Laya raja...

explanation from Raj....


Geetanjali - 2015- Part 10- Laya Raaja- Part I


https://www.chirbit.com/Raj4376/3

Usha

Posts : 1086
Reputation : 8
Join date : 2013-02-14

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 3

Post  app_engine on Wed Nov 30, 2016 5:54 pm

Some nice snippets:
http://www.dinamalarnellai.com/cinema/news/18962

IR wrote:
முன்பு பாடலுக்கு ஏற்ப மியூஸிக் டைரக்டர்கள் டியூன் போட்டார்கள். இப்போது டியூனுக்கு ஏற்ப பாடல் ஆசிரியர்கள் பாட்டு எழுத வேண்டியதிருக்கிறது. இதனால் பாடலாசிரியர்களின் சுதந்திரம் பாதிக்கப்படும் என்பர் சிலர். ஆனால் அது சரி இல்லை.

இங்கே இசையமைப்பதென்பது யூனிட் ஒர்க். காலையில் அணியும்போது இந்த சட்டையில் இன்னும் ஒரு ‘காலர்’ வைத்துக் கொண்டிருக்கலாமேன்னு தோணும். மத்தியானத்தில் எல்லாத்தையுமே அவுத்து போட்டுவிட்டு ஒரு  டிராயரோட இருந்தா போதும்னு தோணும். அந்த மாதிரியான சமாச்சாரம்தான் இந்த பிலிம் மியூசிக்.

படத்தின் டைரக்டர் எதைக் கேட்கிறாரோ அதைத்தான் நான் தர்றேன். அந்த சிச்சுவேஷனுக்கு என்ன சரியா இருக்கும்னு எனக்குத் தோணுதோ அதை நான் செய்கிறேன். இதில் பாடலாசிரியர் என்னோட டியூனுக்குள் அவருடைய கருத்தைத் திணிச்சு தரணும். முடியலேன்னா அது அவரோட பலவீனம்.... வீக்னஸ். டியூனுக்கு ஏற்றாற்போலவும் எழுதணும்... தனியாவும் எழுதி தரணுமே தவிர, டியூனுக்கு எழுதறது கஷ்டம்னு சொல்லக்கூடாது. இப்போதைக்கு இந்த முறையை பின்பற்றுகிறேன். நாளைக்கு இது சேஞ்ச் ஆகலாம்.

கவிஞர் கண்ணதாசன் மாதிரி யாராவது வரணும். வருகிறவர்களை நாம் தேடிப்பிடிக்க முடியாது. அவங்களா வரணும். அவ்வளவு பெரிய ஆள் வர்றதாயிருந்தா இளையராஜா பிளாஷ் ஆன மாதிரி டபார்னு வந்திடுவாங்க. ‘ரியல் டேலண்ட்’ இருந்ததுன்னா தானா வந்திடுவாங்க. சித்ரா வந்தது. திடீர்னு அடுத்த நாளே பாட வைச்சேன். அது மாதிரி ஜென்ஸி. வாய்ஸ் டெஸ்ட்டுக்கு வந்த மறுநாளே பாட வைச்சேன். அது மாதிரிதான் வரணும். கண்ணதாசனுக்குப் பின் அந்த இடம் அப்படியேதான் இருக்கு. பூர்த்தி செய்யப்படலே நிரப்பப்படலே.

app_engine

Posts : 6891
Reputation : 20
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 3

Post  app_engine on Thu Dec 01, 2016 10:03 pm

Kasthuri Raja (F/o Dhanush) comedy:
http://tamil.filmibeat.com/news/dhanush-wasn-t-injterested-act-movies-says-kasturiraja-043617.html


இளையராஜாவிடம் சுதந்திரமாக இருக்க முடியுமா? பேச முடியுமா? மூச்சுக் கூட சத்தமாக விட முடியாது. அவரை வைத்து பெரிய ஆளானவர்கள் பல பேர். நானும் அவரால் வளர்ந்தவன்தான். அவர் என்னிடம் நீ ஆசீர்வதிக்கப்பட்டவன் என்பார். இப்போது காலம் மாறிவிட்டது.
...
...

இயக்குநர் ஒருவர் கற்பனையில் ஏதேதோ நினைக்கலாம். மற்றவர் வேறு மாதிரி உணரலாம். அதுவே திசையை மாற்றி விடும் .

 'என் ராசாவின் மனசிலே' வுக்கு நான் நினைத்த கதையில் 'பெண் மனசு ஆழமுன்னு ' என்கிற அந்தப் பாட்டெல்லாம் கிடையாது. காட்சியிலும் இல்லை. ஆனால் இளையராஜா அந்தப் பாடலைப் போட்டார். காட்சிகள் இல்லை. எடுக்கவில்லை என்றேன். போய் எடு என்றார். அப்போது என்னவோ நம் கனவு சிதைக்கப்பட்டதைப் போலத் தெரியும் நம் கனவு மற்றவர்களுக்குத் தெரியவில்லை என்று நினைப்போம். அப்படித்தான் அன்றும் நினைத்தேன். ஆனால் அவர் பாடல் பெரிய பலமானது.

app_engine

Posts : 6891
Reputation : 20
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: Anything about IR found on the net - Vol 3

Post  app_engine on Fri Dec 02, 2016 9:26 pm

While soldiers stand in borders and public stand in lines (in front of banks), IR is doing awards in sabhAs Wink
http://newstodaynet.com/entertainment/ilayaraja-inaugurates-music-dance-fest


Speaking on the occasion, music composer Ilayaraja said "the role of sabhas in promoting and preserving arts, culture and tradition is important in the present circumstances where we are observing a decline in cultural and traditional values. Music is a treasure and the great bani of maestros should be preserved and passed on to the future generations", he said.

In a lighter vein, he said he did not know music and that the day he understood music, he would quit composing.

app_engine

Posts : 6891
Reputation : 20
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Page 42 of 42 Previous  1 ... 22 ... 40, 41, 42

View previous topic View next topic Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum