Raja's New Albums

Page 36 of 36 Previous  1 ... 19 ... 34, 35, 36

Go down

Re: Raja's New Albums

Post  app_engine on Tue Jan 16, 2018 6:20 pm

Unnamed Telugu movie, with Shriya:
http://www.sify.com/movies/shriya-to-play-a-slum-woman-news-telugu-sbqlI2efeehhi.html

app_engine

Posts : 8235
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: Raja's New Albums

Post  app_engine on Fri Jan 19, 2018 6:30 pm

Velu Prabhakaran's kavavuL-2 thodakka vizhA, with BR's speech:

https://cinema.vikatan.com/tamil-cinema/news/114005-i-wont-swear-h-raja-bharathi-raja-in-kadavul2-movie-launch.html

Of course, no IR in the function (can't expect him with BR around).

In the past, whenever they started a movie, it used to happen with "pAdal padhivu". (பாடல் பதிவுடன் படம் துவங்குகிறது was the standard advertisement in newspapers those days).

Whatever happen to that nowadays Sad

app_engine

Posts : 8235
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: Raja's New Albums

Post  app_engine on Mon Jan 22, 2018 7:21 pm

Yuvan-KR & IR in a movie it seems :
https://www.vikatan.com/news/tamilnadu/114085-ilaiyaraja-karthik-raja-and-yuvan-will-compose-music-for-vijay-sethupathi-film.html


தற்போது தனது தயாரிப்பில் உருவாகும் படத்தில் அப்பா இளையராஜாவும் அண்ணன் கார்த்திக்கும் இசையமைப்பில் பங்களிப்பு தர வேண்டும் எனக் கடைக்குட்டி யுவன் பாசத்தோடு கேட்க இருவரும் சந்தோஷத்தோடு சம்மதம் தெரிவித்து இருக்கின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த 'மெல்லத் திறந்தது கதவு' படத்தில் தனது குருநாதர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இணைந்து இசையமைத்து இருந்தார் இளையராஜா. அதன்பிறகு, இப்போது தனது இரண்டு மகன்களுடன் சேர்ந்து புதுப்படத்துக்கு இசையமைக்கப்போகிறார் இளையராஜா. ஆக மும்மூர்த்திகள் இசையமைப்பில் உருவாகப் போகிறது, விஜய்சேதுபதி நடிக்கும் திரைப்படம்.                

app_engine

Posts : 8235
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: Raja's New Albums

Post  app_engine on Mon Mar 05, 2018 5:19 pm

Art film 'mErku thodarchi malai':
http://tamil.thehindu.com/cinema/cinema-others/article22894503.ece


இறுதிநாளில் நடிகர் விஜய்சேதுபதி தயாரிப்பில், லெனின் பாரதி இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவாகியிருக்கும் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ திரைப்படம், திரையரங்குகளுக்கு வருமுன்பே பிரிமியர் திரையிடலாக ‘லைவ்’ படவிழாவின் கடைசிநாளில் திரையிடப்பட்டது. பல சர்வதேசப் படவிழாக்களில் பங்குபெற்று பாராட்டப்பட்டுவரும் இந்தப் படத்தின் இயக்குநருடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

app_engine

Posts : 8235
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: Raja's New Albums

Post  app_engine on Tue Apr 17, 2018 5:50 pm

As expected, some award for mERku thodarchchi malai:
https://tamil.news18.com/news/entertainment/actor-vijay-sethupathis-film-wins-special-award-at-international-film-festival-15847.html


இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ என்ற படத்தை தயாரித்தார். இந்த படத்தை இயக்குநர் சுசீந்திரனின் உதவியாளர் லெனின் பாரதி இயக்கினார். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், துளுவில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில், பார்வையாளர் மற்றும் நடுவர் குழுவின் சார்பாக சிறந்த படத்திற்கான விருதை பெற்றுள்ளது. இதன்மூலம் விஜய் சேதுபதிக்கு இப்படம் ஒரு நல்ல தயாரிப்பாளர் என்ற சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுத் தந்துள்ளது.

app_engine

Posts : 8235
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: Raja's New Albums

Post  irfan123 on Fri May 04, 2018 2:19 am

watched "sila samyangalil" netflix. raja bgm . with lots of natural sounds, and silence., violins

irfan123

Posts : 89
Reputation : 1
Join date : 2013-10-06

View user profile

Back to top Go down

Re: Raja's New Albums

Post  app_engine on Mon May 21, 2018 5:39 pm

இதற்கு முன் கேள்விப்படாத ஒரு படம்...

https://tamil.filmibeat.com/reviews/18-05-2009-movie-review-053704.html


தமிழ்செல்வியாக நடித்திருக்கும் தன்யா, ஈழப்போரை முழுமையாக உள்வாங்கி நடித்திருக்கிறார். வாய் அசைவு மட்டும் தான் பிரச்சினை மற்றபடி பல காட்சிகளின் மூலம் நம்முள் சோகத்தை கடத்துகிறார். நிர்வாணமாக நடிக்கவும் ஒரு பெரிய துணிச்சல் வேண்டும். அந்த காட்சிகளில் அழமாக நடித்திருக்கிறார்.

இசைஞானி இளையராஜா இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை அற்புதம். அதுவும், எத்தனை எத்தனை கொடுமைகள் பாடல் நெஞ்சை கசக்கிப் பிழிகிறது. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, கலை, கிராபிக்ஸ், ஒலிக்கலவை என படத்தில் வேலை பார்த்த அனைவருமே ஒரு வரலாற்றை பதிவு செய்ய அபாரமாக உழைத்திருக்கிறார்கள். ஆனால் தமிழகம் முழுவதும் 20 தியேட்டர்களில் மட்டுமே படம் வெளியாகிறது.

தமிழ்நாட்டில் உள்ள ஈழத்தமிழ் ஆதரவு பேசும் அரசியல் கட்சியினர் மற்றும் உணர்வாளர்கள் அவசியம் தியேட்டருக்கு சென்று படம் பார்த்தால், இதுபோன்ற படங்கள் மேலும் எடுக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

app_engine

Posts : 8235
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: Raja's New Albums

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 36 of 36 Previous  1 ... 19 ... 34, 35, 36

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum